Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ’யாழில் ஹெரோய்ன் டொபி’ மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதெனக் குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, யாழ்ப்பாணத்தில் “ஹெரோய்ன் டொபி” விற்கப்படுவதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (30) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, புத்திக பத்திரண எம்.பி, கல்வியமைச்சரிடம் கேள்விகளை கேட்டிருந்தார். அக்கேள்விகளுக்கு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அளித்த பதிலையடுத்தே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முன்னதாகக் கேள்விகளை கேட்டிருந்த பத்திரண எம்.பி, பிரபல பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறும் வருடாந்த கிரிக்கெட் போட்டிகளுக்கு பியர் கம்பனிகள் அனுசரணை வழங்குகின்ற…

  2. கார்த்திகை மாதத்தை மரநடுகை மாதமாக நீடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் ஒரு விவசாயியாக இருப்பதால் இதை ஆனி அல்லது ஆடிக்கு மாற்றுவதையே விரும்புவதாக தற்போதைய வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவித்துள்ளார். முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தனது அமைச்சுக் காலத்தில் அவரால் முன்வைக்கப்பட்ட மரநடுகை மாதக்கருப்பொருள் 2014 ஆம் ஆண்டிலிருந்து வடமாகாண சபையின் ஒப்புதலுடன் செயல்வடிவமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. மரநடுகை மாதமாக கார்த்திகை மாதம் தெரிவு செய்யப்பட்டதற்கான பின்னனி பற்றி ஐங்கரநேசன் விளக்கும்போது தெரிவித்ததாவது; வடக்கில் மரநடுகையை முன்னெடுப்பதற்குச் சாலச்சிறந்ததொரு மாதமாகக் கார்த்திகை மாதமே உள்ளது. எமது மண்ணுக்கு அதிக அளவு மழைவீழ்ச்சியைத்…

  3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக வரதராஜ பெருமாள்? Report us Steephen 4 hours ago வடகிழக்கு இணைந்த மாகாண சபையின் முதலாவது முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆரம்பகால தலைவர்களில் ஒருவரான வரதராஜ பெருமாள் தற்போதும் ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மநாபா) அணியின் உறுப்பினராக இருப்பதுடன் அரசியலில் ஈடுபடுவதில்லை. வரதராஜ பெருமாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 1988ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மாகாணசபைத்…

  4. கிளிநொச்சியில் பன்னிரண்டு கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சொகுசு பேரூந்தில் கடத்திச் செல்லப்பட்ட பன்னிரண்டு கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. வடக்குமாகாண சிரேஸ்ர காவல்துறை அதிபரின் வழிகாட்டலின் கீழ் இரவுவேலைகளில் பயணிக்கும் வாகனங்களை பரிசோதிக்கும் குழுக்கள் நியமிக்கப்பட்டு பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் பருத்துறையிலிருந்து மொனராகல நோக்கிச்சென்ற சொகுசு பேருந்தில் பயணபொதிகள் போன்று பொதி செய்யப்பட்ட 12கிலோக்கிராம் கஞ்சா காவல்துறையால் பளையில்…

  5. இலங்­கையில் 1.6 மில்­லியன் மாற்றுத் திற­னா­ளிகள் இலங்­கையில் மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் 1.6 மில்­லியன் பேர் காணப்­ப­டு­வ­தா­கவும், இது இலங்­கையின் மொத்த சனத்­தொ­கையில் 7.9 வீதம் எனவும் மத்­திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு அவர்­க­ளுக்கு ஏற்ற வாழ்­வா­தா­ரங்­களை வழங்கி பொரு­ளா­தார ரீதி­யாக பாது­காக்க வேண்டும். சமூ­கத்தில் மதிப்பு பெற்று அவர்­களும் நாட்டை அபி­வி­ருத்தி செய்யும் பணியில் ஈடு­ப­டுத்­தப்­பட வேண்டும் . புள்ளி விபர திணைக்­க­ளத்தின் அறிக்­கையின் படி ஒவ்­வொரு 1000 ஆண்­களில் 77 ஆண்­களும் ஒவ்­வொரு 1000 பெண்­களில் 96 பெண்­…

  6. சீரற்ற காலநிலையினால் 7பேர் பலி; ஐவர் மாயம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு; புயல் அபாயம் தொடர்கிறது மீட்பு குழுக்கள் தயார் நிலையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு (ஆர்.யசி) நாட்டில் ஏற்­பட்டுள்ள சீரற்ற கால­நிலை கார­ண­மாக ஏழு பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் ஐவர் காணாமல்போயுள்­ளனர். 18781 பேர் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளனர். வங்­காள விரி­கு­டாவில் மையம் கொண்­டுள்ள தாழ­முக்கம் இலங்­கையை கடந்­துள்ள போதிலும் புய­லாக மாற்றம் பெறும் வாய்ப்­புகள் உள்­ள­தாக வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. கடந்த இரு தினங்­களில் சீரற்ற கால­நி…

  7. வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தில் தமிழ் அதி­கா­ரிகள் இல்லை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தில் தமிழ் மொழி தெரிந்த அதி­கா­ரி­களின் பற்­றாக்­குறை கார­ணத்­தினால் தங்­களால் வானிலை முன்­ன­றி­வித்­தல்கள் மற்றும் இயற்கை அனர்த்­தங்கள் குறித்து முன்­னெச்­ச­ரிக்­கை­களை தமிழ் மொழியில் விடுக்க முடி­யா­துள்­ள­தாக வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் பிரே­மலால் தெரி­வித்­துள்ளார். நாட்டில் நிலவும் சீரற்ற கால­நி­லையில் கடும் காற்று மற்றும் கன­மழை பெய்­து­வ­ரு­கின்ற நிலையில் நாட்டில் ஏற்­பட்­டுள்ள அனர்த்த நிலை­மைகள் குறித்து முன்­ன­றி­வித்­தல்கள் சிங்­களம் மற்றும் ஆங்­கில மொழி­களில் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள போ…

  8. யாழில்.ஆவா குழுவுடன் சேர்ந்தியங்கிய குற்றசாட்டில் மேலும் மூவர் கைது… ஆவா குழுவை சேர்ந்த மூவர் யாழ்ப்பாண காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆவா குழுவை சேர்ந்த பிரதான செயற்பாட்டாளர்கள் என காவற்துறையினரால் அடையாளப்படுத்தப்பட்ட இக்ரம் உள்ளிட்ட மூவர் கொழும்பில் தலைமறைவாகி இருந்த போது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் கொழும்பு விரைந்த சிறப்பு காவற்துறை பிரிவினர் மூவரையும் கைது செய்து யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர். யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட மூவரையும் யாழ்ப்பாண காவற்துறை நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடு…

  9. ஸ்ரீலங்கா எங்களுடைய நாடு. நாங்கள் எல்லோரும் ஸ்ரீலங்கன்ஸ். -இரா.சம்பந்தன்-

  10. “ஒகி” என்ற சூறாவளி இலங்கையை விட்டு விலகிச் செல்கிறதாம் ! இருப்பினும் மழை நீடிக்க வாய்ப்பு ! இலங்கையின் கொழும்புக்கு மேற்கு திசையில் இருந்து அரேபிய கடல் பகுதியில் 300 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த “ஒகி” என பெயரிடப்பட்ட சூறாவளி தற்போது கொழும்பிலிருந்து 600 கிலோ மீற்றர் தொலைவிற்று சென்றுள்ளதாகவும் இதனால் அது இலங்கையில் இருந்து விலகிச்சென்று கொண்டிருப்பதாகவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, நாட்டின் பல பகுதிகளிலும் அழடமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை அவதான நிலையம் மேலும் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக வடக்கு, வட மத்திய, ஊவா, தெற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மில…

  11. இலங்கைக்கு கனேடிய அரசு அழுத்தங்களை வழங்கவேண்டும்.. குளோபல் தமிழ்ச்செய்தியாளர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்க இலங்கைக்கு கனேடிய அரசு அழுத்தங்களை வழங்கவேண்டும் என கனடாவின் இலங்கைக்கான தூதுவரிடம் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை வலியுறுத்தினார் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள கனடாவின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் மைக்கின்னன் யாழ்ப்பாண ஆயரை அவரது இல்லத்தில் இன்று காலை சந்தித்தார். “போர் இடம்பெற்ற காலப்பகுதியிலும் போர் நிறைவுக்கு வந்த பின்னரும் தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களைத் தேடி உறவுகள் சொல்லணாத் துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவர்களுக்க…

  12. இரணைமடு திட்டத்தை கைவிட்ட பின் யாழ். மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு என்ன ? இங்கு அரசியல் ரீதியான பிரச்சினையே உள்ளது − ஹக்கீம் பல வருடங்களாக யாழ்ப்பாண மக்கள் குடிநீர் பிரச்சினையினால் அவதிப்பட்டு வருகின்றனர். இரணைமடு ஊடாக யாழ்ப்பாணத்திற்கு நீர்கொண்டு செல்லும் முயற்சி தடைப்பட்டுள்ளதால் இது தொடர்பில் வேறு திட்டங்களினூடாக நீர்வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என ஒன்றிணைந்த எதிரணி தலைவர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். யாழ். நக…

  13. கூட்­ட­மைப்­பி­னது ஒற்­றுமை வரும் தேர்­த­லில் வெளிப்­ப­டும் -சம்­பந்­தர் நம்­பிக்கை கூட்­ட­மைப்­பி­னது ஒற்­றுமை வரும் தேர்­த­லில் வெளிப்­ப­டும் -சம்­பந்­தர் நம்­பிக்கை வடக்கு – கிழக்கு தமிழ் மக்­க­ளின் ஏகோ­பித்த கட்­சி­யா­கத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பே உள்­ளது. இதனை எவ­ரா­லும் பிள­வு­ப­டுத்­தவோ –- உடைக்­கவோ முடி­யாது. கூட்­ட­மைப் பின் ஒற்­றுமை, -அதன் பலம் எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் வெளிப்­ப­டும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். …

  14. சுவிஸிலிருக்கும் ஆவா குழு தலைவரை கைது செய்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வருவோம்! யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை நடத்தி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் ஆவா குழுவின் தலைவர் சன்னாவை (பிரசன்னா) இன்டர்போலின் உதவியுடன் கைது செய்து சுவிஸிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவருவோம் என யாழ்ப்பாண தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஹெமவிதாரன சூளுரைத்தார். யாழ்ப்பாணத்தில் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 பேரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்ட வாள்களை ஊடகங்களுக்கு நேற்றுக் காண்பிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது..... யாழ்ப்பாணத்தில்…

  15. தேர்தல் பெப்ரவரியில் ! உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எஞ்சிய 208 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவித்தல் எதிர்வரும் 4 ஆம் வெளியிடப்படவுள்ள நிலையில், அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்த முடியும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இதன்படி, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத ஆரம்பத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. தற்போதுவரை 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் எஞ்சிய 208 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு ஏற்புக்கா…

  16. தமிழர் ஐக்கியமக்கள் சுதந்திரமுன்னணியுடன் எந்த பேச்சும் நடக்கவில்லை –பிரசாந்தன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் தமிழர் ஐக்கியமக்கள் சுதந்திரமுன்னணிக்கும் இடையேயான அரசியல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாகவும் அக்கட்சியின் செயலாளர் வி.கமலதாஸ் தெரிவித்துள்ள கருத்து உண்மைக்கு புறம்பானது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பி.பிரசாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் தமிழர் ஐக்கியமக்கள் சுதந்திரமுன்னணிக்கும் இடையேயான அரசியல் பேச்சுவார்த்…

  17. சபை உறுப்­பி­னர்­க­ளின் வரவு முழுமை இல்­லாத நிலை­யில் வடக்கு மாகாண அமர்­வு­கள் சபை உறுப்­பி­னர்­க­ளின் வரவு முழுமை இல்­லாத நிலை­யில் வடக்கு மாகாண அமர்­வு­கள் சுட்­டிக்­காட்­டு­கி­றது பேர­வைச் செய­ல­கம் வடக்கு மாகாண சபை அமர்­வு­கள் வரு­டாந்­தம் அதி­க­ரிக்­கின்­ற­போ­தும் உறுப்­பி­னர்­க­ளின் வருகை என்­பது ஆரம்­பத்­தில் இருந்து முழுமை இல்­லாத நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது என்று மாகாண சபை பேர­வைச் செய­ல­கம் தெரி­வித்­துள்­ளது. வடக்கு மாகாண சபை அமர்­வு­க­ளில் உறுப்­பி­னர்­க­ளின் வருகை மற்­றும் விடுப்­பு­கள் தொடர்­பாக தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத…

  18. யாழில் பட்டப்பகலில் தனியார் பேரூந்தினை களவாட முயற்சி- திருடன் மடக்கிபிடிப்பு! மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி இறக்கும் சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்தினை கடத்தி செல்ல முற்பட்ட நபர் ஒருவர் மடக்கிபிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம்(29) இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாணம் கொட்டடிப்பகுதியில் வைத்து பேரூந்து மீட்கப்பட்டதுடன், யாழ்ப்பாணம் பொம்மைவெளியை சேர்ந்த குறித்த நபர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவது... ஈ.ஆர். 7811 இலக்க மன்னார் மாவட்டத்திற்குச் சொந்தமான பேரூந்து மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிகள…

  19. யாழில் பெண் ஊடகப் பணியாளர் கிணற்றில் சடலமாக மீட்பு Report us Thayalan 7 hours ago ய்பெண் ஊடகப் பணியாளர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொன்னாலையைச் சேர்ந்தவரும் தற்போது நெடுந்தீவில் வசித்தவருமான திருமதி யோகேந்திரன் பத்மாவதி (வயது-32) என்பவரே அவரது வீட்டுக்கு அருகில், தோட்டக் காணியொன்றில் இருந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொன்னாலையைச் சேர்ந்த இவர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் நெடுந்தீவில் திருமணம் செய்து அங்கு வசித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் அவரைக் காணவில்லை எனத் தேடியபோது இன்று அதிகாலை 1.00 மணியளவில் அயலில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. …

  20. மீள முடி­யாத படு­கு­ழிக்­குள் நாட்­டின் பொரு­ளா­தா­ரம் அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளில் வெளி­நா­டு­க­ளி­ட­மி­ருந்து கட­னா­கப் பெற்ற மூன்று லட்­சம் கோடி ரூபா­வைத் திருப்­பிச் செலுத்த வேண்­டி­யுள்­ள­தா­கத் தலைமை அமைச்சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க தெரி­வித்­தி­ருக்­கி­றார். எமது நாடு எந்த அள­வுக்­குக் கடன் சுமை­யில் உள்­ளது என்­பதை தலைமை அமைச்­ச­ரின் இந்­தக் கூற்று தெளிவா­கப் புலப்­ப­டுத்­து­கி­றது இலங்கை போன்­ற­தொரு அபி­வி­ருத்தி அடைந்துவரும் நாட்­டுக்கு மூன்று லட்­சம் கோடி ரூபா கடன் என்­பது மிகப்­பெ­ரிய தொகை­யா­கும். நாட்­டின் வளங்­கள் அனைத்­தை­யும் சேர்த்­தால் கூட இந்­தத்­தொகை தேற­மாட்­டாது. முன்னைய ஆட…

  21. விமல் வீரவன்ச மீது ஏழரைக் கோடி ரூபா ஊழல் குற்றச்சாட்டு பதிவு தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மீது, லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராயும் ஆணைக்குழு இன்று (30) கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கொன்றைப் பதிவுசெய்துள்ளது. விமல் வீரவன்ச அமைச்சராகப் பதவி வகித்த ஆறு வருட காலங்களில், சுமார் எழுபத்தைந்து மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்களை முறைகேடாகச் சேர்த்ததன் பேரிலேயே அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/27716

  22. விக்­னேஸ்­வ­ர­னின் விக்­கி­னம் மாவீ­ரர்­கள் நாள் மிகச் சிறப்­பாக நடந்து முடிந்­தது. மாவீ­ரர் நாளை அர­சி­யல் ஆக்­கா­தீர்­கள் என்று ஓங்கி ஒலித்த குரல் அர­சி­யல்­வா­தி­க­ளால் உய்த்­து­ண­ரப்­பட்டு ஒழு­கப்­பட்­டமை இந்த மாவீ­ரர் தினத்­தின் சிறப்பு. இருந்­தா­லும் மாவீ­ரர் தினத்­தின் பின்­னால் மாவீ­ரர் தினத்தை வைத்து அர­சி­யல் நடத்­து­வ­தைப் பார்க்க முடி­கின்­றது. அதில் முதன்­மை­யா­ன­வ­ராக வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் இருக்­கி­றார். அவர் நேற்­று­முன்­தி­னம் ஊட­கங்­க­ளுக்கு ஓர் அறிக்கை விடுத்­தி­ருந் தார். அதில் மாவீ­ரர் தினம…

  23. நினை­வேந்தல் நிகழ்வும் அரசின் நிலைப்­பாடும் வடக்கு, கிழக்கில் மாவீரர் தின நிகழ்­வுகள் மிகவும் உணர்­வெ­ழுச்­சி­யுடன் நடை­பெற்­றுள்­ளன. அப்­ப­கு­தி­யி­லுள்ள மாவீரர் துயிலும் இல்­லங்­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் 27ஆம் திகதி மாலை ஒன்­று­கூடி பொதுச்­சுடர் ஏற்றி மறைந்த போரா­ளி­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தி­யுள்­ளனர். 2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­ பின்னர் எட்டு வரு­டங்கள் கழிந்த நிலையில் முதற்­ற­ட­வை­யாக மாவீரர் தினம் உணர்­வெ­ழுச்­சியுடன் வட­கி­ழக்கில் இடம்­பெற்­றுள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் யுத்­தத்தில் உயி­ரி­ழந்த உற­வு­களைக் கூட தமிழ் மக்கள் பகி­ரங்­க­மாக நினை­வு­கூர …

  24. இலங்கை இயற்கை சீற்றம்: 6 பேர் பலி, முப்படைகளை ஈடுபடுத்த சிறிசேன உத்தரவு படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் தென்மேற்கு பகுதியில் நிலைக்கொண்ட தாழ்வுநிலை காரணமாக நேற்று மாலை முதல் கடும் காற்றுடன் மழை பெய்து வருகின்றது. இதனால், இலங்கையின் தென் பகுதி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள், மின்கம்பங்கள், பாரிய பதாகைகள் முறிந்து வீழ்ந்துள்ளன. மரம் முறிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், தென் பகுதியிலிருந்து கடலுக்கு சென்ற நால்வரின் சடலங்கள் இன்றுகாலை தென் கடற்பரப்பின் வெவ்வேறு இ…

  25. திருட முயன்ற பொலிஸ் உத்தியோகச்தருக்கு எதிராக நடவடிக்கை இல்லை தெல்லிப்பளை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீட்டினுள் அத்துமீறி உள்நுழைந்து திருட முற்பட்ட தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த காவற்துறை உத்தியோகச்தருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மல்லாகம் நீதிமன்றுக்கு முன்பாக செல்லும் வீதியில் உள்ள குளமன்கால் பகுதியில் அமைந்துள்ள வீட்டொன்றில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வேளை திருடும் நோக்குடன் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட இருவர் புகுந்துள்ளனர். வீட்டு வளவுக்குள் சத்தம் கேட்டதை உணர்ந்து சுதாகரித்த வீட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.