Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தொண்டமான் பெயர் விவகாரம்; இந்தியா கவனம் செலுத்தும் - சுஷ்மா ஸ்வராஜ் தொண்டமானின் பெயரை நீக்கிய விவகாரம் குறித்து இந்தியா கவனம் செலுத்தும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டர் கணக்கில் சுஷ்மா ஸ்வராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரில் இருந்து தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டது குறித்து சுஷ்மாவுக்கு கடிதம் மூலம் தனது அதிருப்தியை ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதில், தமிழ் தொழிலாளர்களின் உரிமைக்காகவும், நன்மதிப்புக்காகவும் உழைத்த முதுபெரும் தலைவர் தொண்டமானின் பெயரை அரச நிறுவன…

  2. இராணுவத் தளபதியை ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவு (ரி.விரூஷன்) யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டு இராணுவத்தால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நாட்டின் இராணுவ தளபதியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சவகச்சேரி நாவற்குழி பகுதியில் வைத்து நாவற்குழி இராணுவ முகாம் தளபதியான துமிந்த கெப்டி வெலானவால் கைது செய்து சென்றநபர்கள் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டதாகவும், அவர்களை மீட்டுத் தருமாறு கோரி அவர்களது உறவினர்களால் மூன்று ஆட்கொணர்வு மனுக்காளனது சட்டத்தரணி குருபரன் மற்…

  3. ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்த கோரி : இலங்கைக்கு கடும் அழுத்தம் மனித உரிமை பேர­வையில் இலங்­கை­யிடம் சர­மாரி கேள்­விகள் (ரொபட் அன்­டனி) இலங்கை காணாமல்போனோர் விவ­கா­ரத்­துக்கு தீர்­வு­கா­ண­வேண்டும் என்­ப­துடன் காணி­களை விடு­விப்­பது அவ­சி­ய­மாகும். அத்­ துடன் விரைந்து பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுக்­க­வேண்டும் என்று கனடா, ஜேர்மனி உள்­ளிட்ட சர்­வ­தேச நாடுகள் நேற்று ஜெனிவா மனித உரிமை பேர­வையில் வலி­யு­றுத்­தின. அத்­துடன் யுத்­தத்தின் பின்­ன­ரான இலங்­கையில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள முன்­னேற்­றங்கள் கருத்து வெ ளியிட்ட சர்­வ­தேச நாடுகள் விரைந்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­க­வேண்டும் எனவும் முன்­னேற்­றங்கள் ஏ…

  4. 'மஹிந்த தரப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால இணையத் தயார்' சின்னசாமி ஷிவானி “எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன் இணைந்து செயற்படுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக இருக்கின்றார் என்பதுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தயாராகவே இருக்கின்றது” என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளர்களில் ஒருவரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (15) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர், அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து செயற்படுகின்றார…

  5. சர்ச்­சை­க­ளுடன் இன்று கூடு­கி­றது த.தே.கூ. 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்­கெ­டுப்பு இன்­றைய தினம் நடை­பெ­ற­வுள்ள நிலையில் அதற்கு ஆத­ர­வ­ளிப்­பதா இல்­லையா என்­பது குறித்து தீர்­மானம் எடுப்­ப­தற்­காக பிர­தான எதிர்க் ­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழு அதன் தலை­வரும் எதிர்க் ­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் இன்று காலை கூட­வுள்­ளது. முன்­ன­தாக கடந்த ஒன்­பதம் திகதி கூடி­யி­ருந்த பாரா­ளு­மன்றக் குழுவில் வரவு செல­வுத்­ திட்ட விடயம் குறித்து கலந்­து­ரை­யா­டப்பட்­ட­போதும் அது ­கு­றித்து எவ்­வி­த­மான முடி­வு­களும் எடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.அதே­ நேரம் வரவு –…

  6. தமிழக மீனவர்கள் பத்து பேர் கைது தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து படகு எண் 885இல் மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் பத்துப் பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் பயணித்த விசைப்படகு ஒன்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேற்படி மீனவர்கள் நெடுந்தீவுக்கு வடகிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போதே கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்ததாகவும் மீனவர்கள் மீது கடற்படையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். http://www.vir…

  7. உடைகிறது தமிழரசுக் கட்சி உதயமாகிறது ஜனநாயக தமிழரசு உள்ளூராட்சி சபைத் தேர்தல் முனைப்புக்கள் தீவிரம் பெற்றுள்ள நிலையில் தமிழரசுக்கட்சியின் தீவிர செயற்பாட்டாளர்களாக விளங்கிய ஒரு குழுவினர் ஜனநாயக தமிழரசுக்கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றுக்கு தயாராகியுள்ளதாக தெரியவருகிறது. தமிழரசுக்கட்சியின் முன்னாள் இளைஞர் அணித் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாட்டில் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், மறவன்புலவு சச்சதிதானந்தம் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் உட்பட்டவர்கள் உள்ளடங்கலாக குறித்த கட்சி தேர்தலை எதிர்கொள்ள நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக அறியவந்திருக்கிறது. இதன் சின்னமாக மேல்வீட்டைத் தெரிவு செய்துள்ளதாகவும் தகவல்கள…

  8. ஊடகவியலாளர் கோபாலரத்தினம் காலமானார் கே.எல்.ரி.யுதாஜித் “எஸ்.எம். ஜீ” என்று செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படுபவரும் இலங்கைத் தமிழ் ஊடகத் துறையின் விருட்சமெனப் புகழப்படுபவருமான ஊடகவியலாளர் எஸ்.எம். கோபாலரத்தினம், மட்டக்களப்பில் இன்று (15) காலமானார். இறுதிக் கிரியைகள், மட்டக்களப்பு பூம்புகார் 4ஆம் குறுக்கிலுள்ள அவரது மகளின் வீட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளதென, உறவினர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், கன்னாதிட்டியில் 1930.10.03இல் பிறந்து பெருமாள் கோயிலடியில் வாழ்ந்த கோபலரத்தினம், தனது ஆரம்பகல்வியை சேணிய தெரு சன்மார்க்க போதனா துவிபாசா பாடசாலையிலும் பின்னர் இராமகிருஷ்ண மிஷன் யாழ்.வைதீஸ…

  9. குடா­நாட்டை அதி­ர­வைக்­கும் வாள் வெட்­டுக்­கள் யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த சில நாள்­க­ளாக மீண்­டும் வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ளன. இரண்டு பொலி­ஸார் மீது நடத்­தப்­பட்ட வாள்­வெட்டை அடுத்து பொலி­ஸார் வாள் வெட்­டுக் குழுக்­க­ளுக்கு எதி­ரா­கக் கடும் நட­வ­டிக்கை எடுத்­த­னர். இதனை அடுத்து அடங்­கி­யி­ருந்த வாள்­வெட்­டுக் குழுக்­கள் மீண்­டும் தலை­தூக்­கி­யுள்­ளன. கடந்த 4 நாள்­க­ளில் மட்­டும் 7 இடங்­க­ளில் நடந்த 8 வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­க­ளில் 12 பேர் படு­கா­ய­ம­டைந்தனர். நேற்­றி­ரவு மட்­டும் மூன்று இடங்­க­ளில் வாள்­வெட்­டுக் குழு­வி­னர் அட்­ட­கா­சம் புரிந்­த­னர். வெவ்­வேறு சம்­ப­வங்­க­ளில…

  10. தமிழ்க் கூட்டமைப்பின் கோரிக்கை 5 சதவீதம் கூட நிறைவேறவில்லை கடந்த வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்க முன்னர் தலைமை அமைச்சர் ரணிலுடன் நாம் பேச்சு நடத்தினோம். அதில் முன்வைத்த கோரிக்கைகளில் 5 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வரவு -– செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்த வரவு – செலவுத் திட்டத்தில் முன்னேற்றமான விடயங்கள் உள்ளன. வடக்கு – – கிழக்கைப்…

  11. “ஒரே நாளில் முடிந்துவிடாது”: ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா இலங்கையில் மனித உரிமைகளை மீள் நிறுவ அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் எனினும் இலங்கை போன்ற ஜனநாயக நாட்டில் மனித உரிமைகளை வேக வேகமாக மீள் நிறுவ முடியாதுள்ளது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவையில் சற்று முன் பேசிய இலங்கைப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். ஐ.நா. மனித உரிமைகள் அமர்வின் மூன்றாவது சுற்று காலாந்தர மதிப்பாய்வை முன்வைத்துப் பேசியபோதே இலங்கைக் குழுவினர் இவ்வாறு தெரிவித்தனர். தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரத்துறை பிரதியமைச்சர் டொக்டர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழு மேற்படி அமர்வில் கலந்துகொண்டுள்ளது. இதில் பேசி…

  12. சவால்­கள் நிறைந்த பாதை­யில் பய­ணிக்­கப்போகும் கூட்­ட­மைப்பு தமிழ்த் தே­சி­யக் கூட்­ட­மைப்பு பிள­வு­ப­டு ­வது அநே­க­மாக நிச்­ச­ய­மா­கி­விட்­டது. முன்­னர் எதிர்­பார்த்­த­படி ஈ.பி.ஆர்.எல்.எவ்.கட்சி கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வில­கித் தனி­வ­ழி­யில் செல்­வ­தற்­குத் தீர்­மா­னித்து விட்­டது. இனி­மேல் வேறு எவ­ரு­ட­னா­வது கூட்­டணி அமைப்­ப­தற்­கான பேச்சில் அந்­தக் கட்சி ஈடு­ப­டப் போகின்றது. ஆனால் சில்­லறை விட­யங்­க­ளுக்­காக கூட்­ட­மைப்பு பிள­வு­பட முடி­யா­தெ­ன­ வும், ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னு­டன் தாம் பேச­வுள்­ள­தா­க­வும் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரான சம்­பந்­தன் தெரித்­துள்­ளார். எந்த நம்­பிக்­கை…

  13. முகமாலை, இந்திராபுரம் கிராமங்களில் மீள்குடியேற அனுமதி பச்­சி­லைப்­பள்ளி முக­மாலை மற்­றும் இந்­தி­ரா­பு­ரத்தின் 200 மீற்­றர் பிர­தே­சம் மீள்­கு­டி­யேற்­றத்­திற்­காக வழங்­கப்­பட்­டுள்­ள­தாக பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச செய­லர் பர­மோ­த­யன் ஜெய­ராணி தெரி­வித்­தார். கிளி­நொச்சி மாவட்­டத்­தின் மிதி­வெடி கார­ண­மாக மிக­வும் பாதிக்­கப்­பட்ட பிர­தே­ச­மாக முக­மா­லைப் பிர­தே­சம் காணப்­ப­டு­கின்­றது. இருப்­பி­னும் மிதி­வெடி அகற்­றும் நிறு­வ­னத்­தி­னர் தொடர்ச்­சி­யாக துப்புரவுப் பணி­களை மேற்­கொண்டு மக்­க­ளின் மீள்­குடி­யேற்­றத்துக்கு அதனை வழங்கி வரு­கின்­ற­னர். இந்த நிலை­யில் முக­மாலை மற்­றும் இந்­தி­ரா­பு­ரத்­தி…

  14. ஒரு மில்லியன் டொலர் போலி நாணயத் தாள்களுடன் நபர் கைது ஒரு மில்லியன் டொலர் முகப் பெறுமதி கொண்ட போலி டொலர் நாணயத் தாள்களுடன் சந்தேக நபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்தனர். வவுனியா மற்றும் திருகோணமலை முகாம்களைச் சேர்ந்த விசேட அதிரடிப் படையினர் நேற்று (14) கிண்ணியா, மாஞ்சோலைச்சீமை பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்தபோது, அவரிடம் இருந்த டொலர் நாணயத் தாளுக்கான செப்பு அச்சுப் படிவத்தையும் நாணயத் தாள் அச்சிடப் பயன்படும் சில உபகரணங்களையும் விசேட அதிரடிப் படையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர் தற்போது கிண்ணியா பொலிஸில் கையளிக்கப்பட…

  15. சுனாமி வதந்தியால் இடம்பெயர்ந்த முல்லைத்தீவு மக்கள் (படங்கள்) நாட்டின் கரையோரப் பகுதிகளில் சுனாமி ஏற்படப்போவதாக பரப்பப்பட்ட வதந்தி காரணமாக மட்டக்களப்பில் மட்டுமன்றி முல்லைத்தீவிலும் மக்கள் தமது இடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்ததாகத் தெரியவருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி ஏற்படப் போவதாக இன்று காலை திடீரென வதந்தியொன்று நாடு முழுவதும் பரவியது. இதையடுத்து மட்டக்களப்பின் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் பீதியடைந்து வீடுகளிலிருந்து வெளியேறினர். தற்போது கிடைத்த செய்திகளின்படி, மட்டக்களப்பில் மட்டுமன்றி முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வதந்தியால் இடம்பெயர்ந்ததாகத் தெரியவருகிறத…

  16. வட்டுவாகல் பாலத்தில் திடீர் வெடிப்பு; பயணிகள் அசௌகரியம் முல்லைத்தீவு - பரந்தன் A34 பிரதான வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலத்தில் இன்று (15) மதியம் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக கனரக வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. நடைபயணிகளும் அவதானமாகச் செல்லாதவிடத்து கடும் காயங்களுக்குள்ளாகக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. நீண்டகாலமாக சேதமடைந்திருந்த இப்பாலம் ஒருவழிப் பாதையாகவே பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று திடீரென பாலத்தின் நடுப்பகுதியில் வெடிப்பு ஒன்று ஏற்பட்டது. இதையடுத்து, கனரக வாகனங்கள் எவையும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முல்லைதீவிலிருந்து செல்லும் பேருந்துகளும் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்ள…

  17. மட்டக்களப்பில் சுனாமி : மக்கள் பெரும் பதற்றம் ; காலநிலை அவதான நிலையம் மறுப்பு மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, குருக்கள் மடம் ஆகிய பகுதிகளில் சுனாமி பீதியால் மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். களுவாஞ்சிக்குடியிலுள்ள 50 திட்டத்திலுள்ள கிணறுகளிலுள்ள நீர்மட்டம் குறைவடைந்து வருவதால் மக்கள் மத்தியில் சுனாமி பீதியேற்பட்டதையடுத்து அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிவருவதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, மட்டகளப்பு, நவலடி பகுதியிலுள்ள பாடசாலை மூடப்பட்டு அங்கிருந்து ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மணவர்கள் ஆகியோர் வெளிறேறிவருவதாகவும் செய்தியாளர் தெரிவித்த…

  18. புலிகள் விட்டுச் சென்ற எச்சங்களாக காணப்படும் சில தமிழ் அரசியல்வாதிகள் கல்­மு­னைத்­ தா­ய­கத்தின் வர­லாற்­றினைத் திரி­பு­ப­டுத்தி இன­வா­தத்­தீயை மூட்­டு­வ­தற்கு முயல்­வ­தாக குற்றம் சாட்­டிய பிர­தி­ய­மைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், தமிழ், முஸ்லிம்­களின் ஒற்­று­மையை சீர்­கு­லைப்­ப­தற்கு இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை என்றும் உறுதி­படத் தெரிவித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தின் மீதான நான்காம் நாள் விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், தற்­போது அம்­பாறை மாவட்­டத்தின் இத­ய­மான கல்­முனைத் தாயக பிர­தே­சத்தில் ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண சூழ்­நி­லை­கள…

  19. யாழ்.கோட்டையை இராணுவ தளமாக்க வடக்கு ஆளூநர் முயற்சி:- யாழில் தனியார் காணிகளில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை யாழ்.கோட்டைக்குள் மாற்றுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்தாக வடமாகாண ஆளூநர் தெரிவித்தார் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அதன் போது, கோட்டை தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானதே என ஊடகவியாலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கையில், கோட்டைக்குள் டச்சு போர்துக்கேய ஆங்கிலேய இலங்கை இராணுவத்தினர் மற்றும் விடுதலைப்புலிகள் நிலை கொண்டிருந்தனர். அப்போது அது தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமில்லையா ? இப்ப மாத்திரம் எப்படி சொந்தமானது. …

  20. அ’ புரம் அரசியல் கைதிகள் வழக்கு – சாட்சிகளில் ஒருவர் வவு. வரச் சம்மதம்! அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரது வழக்கின் சாட்சிகளில் ஒருவர் வவுனியா நீதிமன்றில் சாட்சியமளிக்கச் சம்மத்தித்துள்ளார் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. தமது வழக்கை அநுராதபுரம் மேல் நீதிமன்றிலிருந்து வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றுவதற்கு சட்டமா அதிபருக்கு கட்டளையிட வேண்டும் என்று அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் சார்பில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்தாணை மனு முன்வைக்கப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்போதே ச…

  21. அரசியலமைப்பு சபையின் பங்காளி இன்று அதனை விமர்சிப்பது வேடிக்கை விஜயதாஸவுக்கும் விக்கிக்கும் சுமந்திரன் பதில் (ஆர்.ராம்) அர­சி­ய­ல­மைப்பு சபைக்­கான யோச னையை முன்­வைத்­த­வர்­க­ளி­லொ­ரு­வரா­க வும்,வழி­ந­டத்­தல்­கு­ழுவின் அங்கத்­த­வ­ரா­க வும், இடைக்­கால அறிக்கை வரைவில் பங்­கேற்­ற­வ­ரா­கவும்,சட்­ட­வாக்­கத்தில் சிறந்த அனு­ப­வத்­தி­னையும் கொண்­டி­ருக் கும் விஜ­ய­தாஸ ரா­ஜ­ப­க் ஷவின் கூற்று வேடிக்­கை­யா­க­வுள்­ள­தாக தெரி­வித்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் அவர் அமைச்­சு­ப­த­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­மையின் பிர­தி­ப­லிப்பே இந்த எதிர்­நி­லை­யாகும் என்றும் ச…

  22. பெற்றோலில் மண்ணெண்ணெய் கலந்து கொண்டிருந்த மூவர் கலேவெலவில் அதிரடிப் படையினரால் கைது; தனக்கு தொடர்பில்லை என மஹ்ரூப் எம்.பி.தெரிவிப்பு (ரெ.கிறிஷ்­ணகாந்) எரி­பொருள் நிரப்பு நிலை­யங்­க­ளுக்கு கொண்டு செல்­லப்­படும் எரி­பொருள் பவு­ஸர்­களில் காணப்­படும் பெற்­றோலில் மண்­ணெண்ணெய் கலந்து விநி­யோ­கித்து வந்த சம்­பவம் தொடர்பில் சந்­தேக நபர்கள் மூ­வரை தம்­புள்ளை விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் கைது செய்­துள்­ளனர். கலே­வெல மகு­லு­கஸ்­வெவ பிர­தே­சத்­தி­லுள்ள பாழ­டைந்த கருங்கல் ஆலை ஒன்றில் குறித்த பசரை மறைத்து வைத்து சந்­தேக நபர்கள் இந்த வர்த்­த­கத்­தினை மேற்­கொண்டு வந்­துள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது. திரு­கோ­ண­மலை மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்ச…

    • 2 replies
    • 288 views
  23. சட்­டத்­தின் பிடி­யி­லி­ருந்து எவ­ரும் தப்­பவே முடி­யாது சட்­டம் என்­பது அனை­வ­ருக்­கும் சம­மா­னது. அதன் பிடிக்­குள் இருந்து எவ­ரும் தப்­பிக்­கக்­கூ­டாது என்­பதே எனது உறு­தி­யான நிலைப்­பா­டா­கும். தவறை மூடி­ம­றைப்­ப ­தற்­காக எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லும் நிறை­வேற்று அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்­த­மாட்­டேன். பிணை­முறி ஆணைக்­குழு சமர்ப்­பிக்­கும் அறிக்­கை­யின் பிர­கா­ரம் தரா­த­ரம் ­பா­ராது, குற்­ற­வா­ளி­ க­ளுக்கு எதி­ராகக் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். இவ்­வாறு திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மூத்த அமைச்­சர்­க­ளான மலிக் ச…

    • 3 replies
    • 448 views
  24. சிறிலங்காவில் தற்போதைய ஆட்சியிலும் தொடர்கின்ற தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள், பாலியல் வதைகள் தொடர்பாக, சாட்சியங்கள், ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது அசோசியேட்டட் பிரஸ். வெளிநாடுகளில் அடைக்கலம் தேடியுள்ள தமிழர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல் மற்றும், மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் ஏபி வெளியிட்ட ஆய்வு அறிக்கை அனைத்துலக மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலங்களில் சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினராலும், சிறிலங்கா படையினராலும், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள வடுக்களையும், ஏபி படங்களாக வெளியிட்டுள்ளது. ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள, சித்திரவதைக்குள்ளான சாட்சியாளர்களின் படங்கள் இவை. …

    • 0 replies
    • 396 views
  25. வடக்கு – கிழக்கு இணைப்பை எதிர்போர் முஸ்லிம்களுக்கும் எதிரிகளே ஹிஸ்புல்லாவுக்கு சரவணபவன் எம்.பி. பதிலடி வடக்கு – கிழக்கு இணைந்தால் குருதி ஆறு ஓடும் எனக் கொக்கரிப்பவர்கள் நிச்சயமாகத் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம் மக்களுக்கும் விரோதிகள் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். வடக்கு – கிழக்கு இணைத்தால் குருதி ஆறு ஓடும் என்று இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அரசமைப்பு நிர்ணய சபையில் உரையாற்றியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.