Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் தொடரும் கொடூரம்; இன்றும் இருவேறு வாள் வெட்டுச் சம்பவங்கள்! யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இருவேறு மோசமான வாள் வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த சம்பவங்களில் படுகாயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்படி முதலாவது சம்பவம் கோப்பாய் பகுதியின் இராச வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீதி வழியாக இன்று மாலை கோப்பாய் வடக்குப் பகுதியைச் சேர்ந்த எஸ்.சிறிகாந்தன் எனும் நபர் உந்துருளியில் வந்துகொண்டிருந்தபோது பிறிதொரு உந்துருளியில் இரு நபர்கள் அவரைப் பின்தொடர்ந்தவண்ணம் வந்துள்ளனர். இதன்போது குறித்த இருவரும் சிறிகாந்தனை அண்மித்ததும், கோப்பாய் சந்திக்கு எந்த வழியால் செல்லவேண்டும் என வி…

  2. வடக்கில் மூன்று மாவட்டங்களில் ரிஷாத்துடன் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து போட்டி. வடக்கில் மூன்று மாவட்டங்களில் ரிஷாத்துடன் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து போட்டி.யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். …

    • 2 replies
    • 246 views
  3. கோப்புப் படம் இந்திய மீனவர் மீது கடலில் துப்பாக்கிச் சூடு!! இலங்கை – இந்திய சர்வதேச கடல் எல்லையில் இந்திய மீனவர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமும், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தொடர்பிலும் இதுவரை தகவல் கிடைக்கவில்லை. மேலதிக விவரங்கள் விரைவில்.. http://newuthayan.com/story/46413.html

  4. பலாலியில் உள்ள பாரிய இராணுவ ஆயுத களஞ்சியங்கள் அகற்றப்படுகின்றன : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பலாலியில் உள்ள இராணுவ ஆயுத களஞ்சியத்தில் இருந்து ஆயுதங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வலி.வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த பல ஏக்கர் காணிகள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தால் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டு உள்ளது. போர் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் ஆனா போத…

  5. வடக்கில் பொலிஸ் வேட்டை வடக்கு மாகா­ணம் முழு­வ­தும் நேற்று மேற்­கொள்­ளப்­பட்ட திடீர் சோதனை நட­வ­டிக்­கை­யில் 200க்கும் மேற்­பட்­டோர் பொலி­சா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். இலங்கை பொலிஸ்மா அதி­ப­ரின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய நாடு பூரா­க­வும் நேற்­று­முன்­தி­னம் இர­வி­லி­ருந்து நேற்று அதி­காலை வரை பொலி­ஸார் பல சுற்­றி­வ­ளைப்பு மற்­றும் சோதனை நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­ட­னர். வடக்கு மாகான பிர­திப் பொலிஸ்மா அதி­ப­ரின் தலை­மை­யில் சுற்­றி­வ­ளைப்பு மற்­றும் சோதனை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. வடக்கு மாகா­ணத்­தில் சமூ…

  6. தனிப்பட்ட கட்சி பேதங்களும், அதிகாரப் பேராசையும் தமிழ் மக்களுடைய அரசியல் நல உரித்துக்களைப் பாதிக்கும் தமிழ் மக்கள் பேரவை விசேட கூட்டம் – யாழ் நூலகக் கேட்போர் கூடத்தில் (2வது மாடி) – இணைத்தலைவர் உரை தமிழ் மக்கள் பேரவை தொடங்கி 2வது ஆண்டு விரைவில் பூர்த்தியடைய இருக்கின்றது. இந்த நேரத்தில் அரசியல் ரீதியாக நாடளாவிய ரீதியில் சில முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது. மேலும் உள்ளராட்சிமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெற ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கமாக பரிணமித்திருக்கும் இந்தத் தறுவாயில் தேர்தல்கள் …

  7. கஞ்சாவுடன் சிப்பாய் புளியங்குளத்தில் இன்று கைது!! பலாலி இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் 2 கிலோ கஞ்சாவுடன் இன்று புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிப்பாய் விடுமுறையில் சென்றபோது கஞ்சாவைக் கொண்டு சென்றுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்தது எனப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார் என்றும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். http://newuthayan.com/story/46424.html

  8. யாழில் இருவர்மீது வாள்வெட்டு: முகம் கைவிரல் என்பன பாதிப்பு! யாழில், வீதியில் நின்றிருந்த இரு குடும்பஸ்தர்கள்மீது இனந்தெரியாதோர் சரமாரியாக வாள்வெட்டினை மேற்கொண்டபின் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்துத் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பிரதான வீதி, பழைய சிறைச்சாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் இன்று மாலை குறித்த இருவரும் நின்றுள்ளார்கள். இதன்போது அப்பகுதியால் உந்துருளியில் வந்த இருவர் குறித்த இரு குடும்பஸ்தர் மீதும் சரமாரியாக வாளினால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதனால் ஒருவரது முகத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளதுடன் மற்றவரது வலது கை பெரு விரலும் இடது கைப் பெருவிரலும் துண்டாடப்பட்டுள்ளன. படுகாயமடைந்த இருவர…

  9. வீடொன்றில் அட்டகாசத்திலீடுபட்ட பெண் உட்பட 8 பேர் கைது மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட ஏழு இளைஞர்களும் ஒரு பெண்ணும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை முற்பகல் மட்டக்களப்பு பொலிஸ் தலைமைய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றதகவலின் அடிப்படையில் வீடு ஒன்றை முற்றுகையிட்டபோதே குறித்த 8 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தாண்டவெளி,பாரதி வீதி இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றில் இளைஞர் குழுக்களின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் அது தொடர்பான தகவல்கள் மட்டக்களப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. …

  10. யாழ்.மாநகர சபை ஆணையாளர் கவனம் செலுத்துவாரா ? யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட ஸ்ரான்லி வீதியையும் நாவலர் வீதியையும் இணைக்கும் யாழ். வீதி நீண்ட காலமாக சீரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாண நகரின் மையப் பகுதியாக இருக்கும் யாழ். வீதி சீரமைக்கப்படாத நிலையில் உள்ளதுடன் குப்பைகளினாலும் விலங்குகளின் கழிவுகளினாலும் நிரம்பி வழிகின்றது. அண்மையில் பெய்த மழை காரணமாக மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அவ் வீதியை பயன்படுத்தும் மக்கள் அசௌரியங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலை தொடர்பில் அப் பகுதி மக்களால் யாழ்.மாநகர சபை நிர்வாகத்துக்கு பல தடவைகள் முறையிடப்பட்டுள்ளது. எனினும் கு…

  11. முஸ்­லிம்­க­ளின் அபி­லா­சை­களை நிறை­வேற்­றா­த­வர்­கள் த.தே. கூட்­ட­மைப்பை விமர்­சிக்­கத் தகு­தி­யற்­ற­வர்­கள் வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் அய்­யூப் அஸ்­மின் தெரிவிப்பு முஸ்­லிம் மக்­க­ளின் அபி­லா­சை­களை நிறை­வேற்­றா­த­ வர்­கள் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை விமர்­சிக்­கத் தகு­தி­யற்­ற­வர்­கள் என வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் அய்­யூப் அஸ்­மின் தெரி­வித்­தார். வவு­னியா செட்­டிக்­கு­ளத்­தில் இடம்­பெற்ற முஸ்­லிம் மக்­க­ளு­ட­னான சந்­திப்­பொன்­றில் கருத்து தெரி­விக்­கும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: உள்­ளூ­ராட்­சித் தேர்­தல்­கள் இடம்…

  12. ஈழத்தை பேனா மூலம் வழங்க அரசாங்கம் முயற்சி : மஹிந்த கூறுகிறார் (எம்.ஆர்.எம்.வஸீம்) பிர­பா­கரன் யுத்­தத்­தினால் பெற்­றுக்­கொள்ள முடி­யா­மல்­போன ஈழத்தை அர­சாங்கம் பேனா­வினால் வழங்க முயற்­சிக்­கின்­றது. ஒரு­முறை ஏமாந்­து­விட்ட நாங்கள் இரண்டாம் முறையும் ஏமாந்­து­வி­ட­மாட்டோம். உள்­ளூ­ராட்சி மன்­ற­தேர்­தலில் அர­சாங்­கத்­துக்கு பாடம்­பு­கட்ட மக்கள் எம்­முடன் கைகோர்க்க வேண்டும் கட்­சியின் சின்­னத்­தை­விட கொள்­கையே முக்­கி­ய­மாகும். கட்­சியின் கொள்­கையை நாங்­களே பின்­பற்றி வரு­கின்றோம் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜபக்ஷ் தெரி­வித்தார். நாட்டை மீண்டும் கட்­டி­யெ­ழுப்ப அன…

    • 1 reply
    • 230 views
  13. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதவரளிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை – TNA:- வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தீர்க்கமான ஓர் முடிவை எடுக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனம் குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பில் விரிவாக கட்சி ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். http:…

  14. புதிய முன்­ன­ணிக்கு த.ம.பேரவை மறை­முக ஆத­ரவு தமிழ்க் காங்­கி­ரஸ் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் மற்­றும் ஈபி­ஆர்­எல்­எவ் கட்­சித் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் ஆகி­யோர் இணைந்து உரு­வாக்­கி­யி­ருக்­கும் புதிய தேர்­தல் கூட் டுக்கு தமிழ் மக்­கள் பேரவை தனது ஆத­ரவை மறை­மு­க­மா­கத் தெரி­வித்­துள்­ளது. ‘‘நின்று நிலை­பெ­றக்­கூ­டிய நிர்­வா­கங்­களை ஊரக அள­வில் உரு­வாக்­கிக் கொள்­வ­தற்­கான ஒரு வாய்ப்பை மிகச் சரி­யான தெரி­வு­க­ளின் அடிப்­ப­டை­யி­லான பிர­தி­ நி­தித்­த­வத் தின் மூலம் பெற­மு­டி­யு­மா­னால், அதற்­கான வழி­காட்­டு­தல்­களை வழங்­கு­வ­தற்­கும், ஒத்த சித்­த­னை­க­ ளு­டன் பய­ணிப்­ப­வர்­க­ளு­டன் அதற்­கா­கக் கைகோர்த்…

  15. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ; வேட்பாளர்கள் தெரிவு ஆரம்பம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஏறாவூர் நகர், காத்தான்குடி மற்றும் ஓட்டமாவடி ஆகிய சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் இந் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை ஏறாவூர் நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவு ஒரே கட்சிக்குள் ஏட்டிக்குப் போட்டியாக இரு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் க…

  16. வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்துதான் உரிமைகளைப் பெறவேண்டும்! கிழக்கு மாகாண சபை ஆட்சியில் இனவாதத்தைத் தூண்டி அரசியல் பிழைப்பு நடத்த சந்தர்ப்பம் கிட்டவில்லை என்ற வக்கிரத்தால் சிலர் இப்போது பிதற்றுகிறார்கள் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமத் தெரிவித்தார். ஏறாவூர் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் தமிழ் மாணவர்கள் ஐந்தாயிரம் பேருக்கு பாடசாலைப் புத்தகப்பை, எழுது கருவிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை(12.11.2017) நடைபெற்றது. ஏறாவூர் மீராகேணி மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். அங…

  17. புதிய தேர்­தல் முன்­ன­ணிக்கு பேரவை இணங்கி வராது முத­ல­மைச்­சர் அடித்­துச் சொல்­கி­றார் கஜேந்­தி­ர­கு­மார் – சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ ரன் இணைந்து உரு­வாக்­கி­யி­ருக்­கும் தேர்­தல் கூட்­டுக்­கும் தமிழ் மக்­கள் பேர­வைக்கும் எந்­தத் தொடர்­பும் இல்லை என்­றும், பேரவை இதற்­குப் இணங்­காது என்­றும், தமிழ் மக்­கள் பேர­வை­யின் இணைத் தலை­வர்­க­ளுள் ஒரு­வ­ரும், வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரு­மான சி.வி.விக்­னேஸ் வ­ரன் தெரி­வித்­தார். ‘‘தமிழ் மக்­கள் பேர­வை­யின் ஆத­ர­வு­டன் அர­சி­யல் முன்­னணி உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­டும் என்று இரண்டு கட்­சி­க­ளின் தலை­வர்­கள் கூறி­யி­ருக்­கின்­றார் களே. என்று வ…

  18. ‘இடைக்கால வரைவை வைத்து மக்களைக் குழப்பக்கூடாது’ அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையே தற்போது வெளிவந்துள்ளது எனச் சுட்டிக்காட்டிய, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இடைக்கால வரைவை வைத்துக் கொண்டு, மக்களைக் குழப்பக்கூடாது என,தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது எனத் தெரிவித்தார். இவ்விசேட கூட்டம், வவுனியாவில் நேற்று (12) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “இன்றைய (ஞாயிறு) கூட்டத்தில், அரசமைப்புத் தொடர்பான விடயங்கள் பரிமாறப்பட…

  19. "இறுதி வரைபுக்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டும்" தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையே வெளி­வந்­துள்­ளது. இதில் மாற்­றங்கள் நிகழ்­வ­தற்கு இட­முண்டு. ஆகவே இறுதி வரை­புக்­காக நீண்­ட­தூரம் பய­ணிக்க வேண்­டி­யுள்­ள­தாக தெரி­வித்த எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தமிழ் மக்கள் ஏற்­காத எந்த விட­யத்­தி­னையும் தாமும் ஏற்­கப்­போ­வ­தில்லை எனவும் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்ளார். அதி­கா­ரப்­ப­கிர்வு என்­பது இனம்­சார்ந்த விடயம் அல்ல. அனைத்து தரப்­பி­ன­ருக்கும் அவ­சி­ய­மா­னது எனக்­கு­றிப்­பிட்ட சம்­பந்தன் வட­கி­ழக்கு இணைப்பு விட­யத்தில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டு­கின்­ற­போது முஸ்­…

  20. மேல் மாகா­ணத்­திலும் வன்­னி­யிலும் ஜ.ம.கா.–-இ.தொ.கா.கூட்­டாக போட்டி சேவல் சின்­னத்தில் கள­மி­றங்க ஒப்­பந்­தமும் கைச்­சாத்து (ஆர்.ராம்) மேல் மாகா­ணத்­திலும் வன்­னி­யிலும் ஜன­நா­யக மக்கள் காங்­கி­ ரஸும் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸும் கூட்­டாக இணைந்து போட்­டி­யி­ட­வுள்­ளன. இரு கட்­சி­களும் சேவல் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வது தொடர்பில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்றும் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் உள்­ள­ராட்சி தேர்­த­லுக்கு முகங்­கொ­டுப்­பது குறித்த முக்­கிய கலந்­து­ரை­யா­ட­லொன்று கொழும்பில் உள்ள இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலை­மை­ய­க­மான சௌமிய மூர்த்தி பவனில் நடை­பெற்­றது. இந்தக் கலந்­து­ரை­யா­டலில் …

  21. இலங்­கைக்கு ஜெனி­வாவில் கடும் அழுத்தம் அதி­ருப்­தி­யுடன் கேள்­வி­களை எழுப்­பி­யுள்ள அமெ­ரிக்கா, பிரிட்டன், ஜேர்­மனி (ரொபட் அன்­டனி) ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் இடம்­பெற்­று­வரும் 28ஆவது காலக்­கி­ரம மீளாய்வு செயற்­குழு கூட்­டத்­தொ­டரில் நாளை மறு­தினம் இலங்கை குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ள­துடன் இதன்­போது அமெ­ரிக்கா, பிரிட்டன், ஜேர்­மனி, பெல் ஜியம், எஸ்­டோ­னியா, நோர்வே, போர்த்­துக்கல் மற் றும் சுவிட்­சர்­லாந்து ஆகிய நாடுகள் இலங்கை மீது கடும் அழுத்­தத்தை பிர­யோ­கிக்கும் வகையில் கேள்­ வி­களை எழுப்­ப­வுள்­ளன. ஏற்­க­னவே அமெ­ரிக்கா, பிரிட்டன் உள்­ளிட்ட இந்த நாடுகள் இலங்கை தொடர்பில் கடும் அதி­ருப்­தியை வெளியிட்ட கேள…

  22. கை சின்­னத்­தினை பயன்­ப­டுத்தும் சு.க.வின் தீர்­மா­னத்தால் சிறு­பான்மை கட்­சிகள் அதி­ருப்தி தனி­வ­ழியில் செல்ல முடிவு (ஆர்.ராம்) ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி அடுத்து நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி தேர்­தலில் கை சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­மையால் சிறு மற்றும் சிறு­பான்மைக் கட்­சிகள் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ளன. இதன் கார­ண­மாக இத்­தனை காலமும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யாக கூட்டு சேர்ந்து போட்­டி­யிட்டு வந்த சிறு மற்றும் சிறு­பான்மை கட்­சிகள் தனித்தும், வேறு சில கூட்­டுக்­க­ளிலும் இணைந்து தேர்­த­லுக்கு முகங்­கொ­டுப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்­ளன. முன்­ன­தாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னிணில் அ…

  23. வடக்கில் புதிய கூட்­டணி : தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.கட்­சியும் இணைந்து போட்­டி­யிட தீர்­மானம் (ரி.விரூஷன்) விரைவில் இடம்­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் வடக்கு,கிழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சியும் இணைந்து புதிய கூட்­ட­ணி­யொன்றின் ஊடாக புதிய சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளன. இப்­பு­திய கூட்­ட­ணிக்கு தமிழ் மக்கள் பேர­வையும் தமது ஆத­ர­வினை வழங்­கி­யி­ருப்­ப­தா­கவும் குறித்த கட்­சி­களின் பிர­தி­நி­திகள் அறி­வித்­துள்­ளனர். எதிர்­வரும் ஜன­வரி மாதம் இடம்­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் தொடர்­பாக தமிழ் மக்கள் பேர­வை­யா­னது நேற்­றை…

  24. வவுனியாவில் தெலுங்கு முறைப்படி நடந்த திருமணம்! - மகுடியும், பாம்பும் சீதனம் [Sunday 2017-11-12 09:00] வவுனியா கிராமம் ஒன்றில் மல்காந்தி என்ற 19 பெண்ணுக்கும் அரவித்த குமார என்ற 20 வயதுடையவருக்கும் தெலுங்கு சம்பிரதாய முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. பெரியோர்கள் முன்னிலையில் ரபான் அடித்து, பாசி மாலை அணிந்து, மோதிரம் மாற்றி திருமண பந்தத்தில் குறித்த இருவரும் இணைந்துள்ளனர். வவுனியா, தெற்கு பிரதேச செயலகத்தின் நொச்சிகுளம் கிராமத்தில் வித்தியாசமான வாழ்க்கை முறையை கொண்ட சமூகம் ஒன்று வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சமூகத்தில் சுமார் 54 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. …

  25. பாது­காப்புக்கு அதிக நிதி ஒதுக்­கீடு செய்­த­மைக்கு காரணம் என்ன? சீனா போன்று இலங்­கையும் வல்­ல­ர­சா­கி­விட்­டதா - கூட்­ட­மைப்பு கேள்வி ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் பாது­காப்பு அமைச்­சுக்கு கடந்த ஆண்­டை விடவும் 6.667பில்­லியன் ரூபா அதி­க­மாக ஒதுக்­கப்­பட்­ட­மைக்­கான காரணம் என்­ன­வென கேள்­வி­யெ­ழுப்பி அதி­ருப்­தியை வெளி­யிட்ட பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சீனா­போன்று இலங்­கையும் வல்­ல­ர­சா­கி­விட்­டதா என்றும் கேள்வி எழுப்­பி­யுள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று சனிக்­கி­ழமை 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு- -- செல­வுத்­திட்­டத்தின் மீதான இரண்டாம் நாள் விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.