Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உள்ளூராட்சி தேர்தல் குறித்து அரசியல் குழுவில் தீர்மானம் இடைக்­கால அறிக்கை தொடர்பில் மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­தவும் கூட்டமைப்பு முடிவு வவு­னியா, இடைக்­கால அறிக்கையை மக்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுப்­ப­துடன், உள்­ளூ­ராட்சி தேர்­தலில் எவ்­வாறு போட்­டி­யி­டு­வது என்­பது பற்றி கட்சி உறுப்­பி­னர்­க­ளினால் தெரி­விக்­கப்­பட்­டுள்ள கருத்­துக்­களை அர­சியல் குழுவில் ஆராய்ந்து முடி­வெ­டுப்­ப­தற்கு தமி­ழ­ரசுக் கட்­சியின் மத்­திய குழுவில் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மத்­திய குழு கூட்டம் அதன் தலைவர் மாவை சேனா­தி­ராஜா தலை­மையில் அந்தக் கட்­சியின் முக்­கிய தலைவர் இரா.சம்­பந்தன் முன்­ன…

  2. தமிழ் அர­சியல் தலை­வர்­க­ளுக்கு இடையில் ஒற்­று­மை­யில்லை வடக்கில் வீடு­கட்ட முடி­யா­மைக்கு காரணம் இதுவே என்­கிறார் நிமல் சிறி­பால (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) தமிழ் அர­சியல் தலை­வர்­க­ளுக்­கி­டை யில் உள்ள ஒற்­று­மை­ யின்­மையால் வடக் கில் 50 ஆயிரம் வீடு­களை அமைக்கும் செயற்­பாடு கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக இழு­ப­றியில் உள்­ள­தாக சுட்­டிக்­காட்­டிய ஸ்ரீலங்கா சுதந்­தி­ர­கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழுக்­களின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான நிமல் சிறி­பால டி சில்வா கடன்­களை செலுத்­து­வ­தற்­காக மேலும் 195 பில்­லியன் ரூபா பெற­வேண்­டிய நிலைமை ஏற்­ப­ட­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற 2018ஆம் ஆண்­டு…

  3. இரா­ணு­வத்­திடம் பொது­மக்­களின் 6051 ஏக்கர் காணிகள் எஞ்­சி­யுள்­ளன பயங்­க­ர­வாத தடைச் சட்டம் நீக்­கப்­படும் : ஜெனி­வா­வுக்கு அர­சாங்கம் விபர அறிக்கை (ரொபட் அன்­டனி) இலங்கை அர­சாங்­க­மா­னது நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது. குறிப்­பாக காணா­மல்­போனோர் அலு­வ­லகம் தொடர்­பான சட்டம் நிறை­வேற்­றப்­பட்டுள்­ள­துடன் இது­வரை வடக்கு, கிழக்கில் 24 ஆயி­ரத்து 336 ஏக்கர் காணிகள் இரா­ணு­வத்­தி­னரால் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன என்று ஜெனிவா மனித உரிமை பேர­வைக்கு ஐக்­கி­ய­நா­டுகள் சபை அறி­வித்­தி­ருக்­கி­றது. அத்­துடன் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்கி அதற்கு பதி­லாக சர்­வ­தேச தரத்­…

  4. எயார் லைன்ஸ் நிறு­வ­னத்­திற்­காக பெறப்­பட்ட 74 கோடி டொலர் கடனை இரண்டு அரச வங்­கிகள் செலுத்­த­வேண்டும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அறி­விப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) கடந்த காலத்தில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறு­வ­னத்­திற்­காக 74 கோடி அமெ­ரிக்க டொலர் கட­னாக பெறப்­பட்­டது. இதற்­கான கடன் தொகையை இரு அரச வங்­கி­களும் திறை­சே­ரிக்கு செலுத்த வேண்டி ஏற்­பட்­டுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். அர­சாங்க கணக்­குகள் பற்­றிய குழு­வினால் மேற்­கொள்­ளப்­பட்ட அரச நிறு­வ­னங்கள்,மாகாண சபைகள்,உள்­ளூ­ராட்சி சபைகள் என்­ப­வற்றின் நிதிக் கட்­டுப்­பாடு,செய­லாற்­றுகை என்­ப­வற்றை மதிப்­பீடு செய்து விருது வழ…

  5. அரசியல் அமைப்பு நிர்ணய சபையை உடனடியாக கலையுங்கள் சபாநாயகர் கருவுக்கு முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ கடிதம் (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) அர­சி­ய­ல­மைப்பு சபையின் உரு­வாக்­க­மா­னது செல்­லு­ப­டி­யற்­ற­தாகும். வழி­ந­டத்தல் குழுவின் அறிக்­கைகள், உப­கு­ழுவின் அறிக்கைகள் என்­பன அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா ­னவையாகும். ஆகவே அவையும் செல்­லு­ப­டி­யற்­ற­வை­யென சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய பகி­ரங்­க­மாக அறி­விக்க வேண்டும் என்று அவ­சர கோரிக்­கை­யொன்றை முன்­வைத்து முன்னாள் நீதி­ய­மைச்­சரும் கொழும்பு மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி விஜே­தாஸ ராஜபக்ஷ கடிதம் அனுப்­பி­யுள்ளார். பாரா­ளு­மன்­றத்த…

  6. 30 வருட யுத்தம்; இரு தரப்புக்கும் 62 ஆயிரம் பில். நஷ்டம் முப்பது வருட யுத்தம் காரணமாக 62 ஆயிரம் பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சரும், சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். அரசாங்கத்துக்கு 31 ஆயிரம் பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருக்கும் அதேநேரம், புலிகளுக்கும் அதற்கு சமமானளவு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். வரவுசெலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தத் தகவலை வழங்கினார். சுதந்த…

    • 3 replies
    • 429 views
  7. யாழில் வேள்விக்குத் தடை; தீர்ப்பை எதிர்த்து மேன் முறையீடு! ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த யாழ் மேல் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, குறித்த தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்படுகிறது. யாழ்ப்பாணம் கவுணாவத்தை ஆலயம் சார்பில் மேன்முறையீட்டு மனு மற்றும் அறிவிப்பை சட்டத்தரணி வீ.கௌதமன் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முன்வைத்துள்ளார். 'யாழ்ப்பாண ஆலயங்கள் சிலவற்றில் மிருகபலியிட்டு வேள்வி நடத்தப்படுகிறது. அதற்கான அனுமதியை இறைச்சிக்கடைச் சட்டத்தில் உள்ளூராட்சி சபைகளும் சுகாதாரத் திணைக்களமும் வழங்குகின்ற…

  8. மாவீரர் நாளை அரசியல் சுயலாபங்களுக்காக பயன்படுத்த கூடாது ! தமிழீழ விடுதலை புலிகளின் மாவீரர் நாள் நவம்பர் 27ம் திகதி நினைவுகூரப்படவுள்ள நிலையில் மாவீரர் நாளை தமிழ் அரசியல் வாதிகள் அல்லது அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் சுயலாபங்களுக்காக பயன்படுத்த கூடாது என தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த போராளிகளில் ஒருவரான மு.மனோகரன் (காக்கா அண்ணன்) கூறியுள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.. மேலும் அவர் கூறுகையில், எந்தச் சூழ்நிலையிலும், எந்த நெருக்கடியிலும் மாவீரர் நாள் நிகழ்வுகளைத் துணிவுடனும், உண…

  9. ஏ எம் எம் முஸம்மில் – (BA Hons) முஸ்லிம்களின் அதிகப் பெரும்பான்மையான வாக்குகளால் உருவாக்கப் பட்ட நல்லாட்சி அரசின் பிரதமரை இயக்கும் தீர்மான சக்தியாக இயங்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களின் முஸ்லிம்கள் பற்றிய நிலைப்பாடு அவர் கைப்பட எழுதிய “ அல் ஜிஹாத் அல் கைதா” எனும் நூலிலிருந்து. பக்கம் 263, . முஸ்லிம்கள் இலங்கையை அந்நியவர்களுக்கு காட்டிக் கொடுத்தர்வர்கள் சிங்கள மன்னர்களுக்கு எதிராக அந்நியவர்களுடன் சேர்ந்து போர் தொடுத்தவர்கள்…….! இலங்கையை போர்த்துக் கேயர் ஆட்சி செய்த காலத்தில் போர்த்துக்கலுக்கும்மு ஸ்லிம்களுக்கு மிடையில் 1517ம் ஆண்டில் சண்டை மூண்டது. இந்த சண்டையை சமாதானம் செய்ய சென்றவர் அப்போதைய கோட்டை மன்னனான தர்ம பராக்கிரமபாஹு வாகும். பிறகு கோட்டை மன்னன் தர்ம பர…

  10. யாழில் தொடரும் கொடூரம்; இன்றும் இருவேறு வாள் வெட்டுச் சம்பவங்கள்! யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இருவேறு மோசமான வாள் வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த சம்பவங்களில் படுகாயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்படி முதலாவது சம்பவம் கோப்பாய் பகுதியின் இராச வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீதி வழியாக இன்று மாலை கோப்பாய் வடக்குப் பகுதியைச் சேர்ந்த எஸ்.சிறிகாந்தன் எனும் நபர் உந்துருளியில் வந்துகொண்டிருந்தபோது பிறிதொரு உந்துருளியில் இரு நபர்கள் அவரைப் பின்தொடர்ந்தவண்ணம் வந்துள்ளனர். இதன்போது குறித்த இருவரும் சிறிகாந்தனை அண்மித்ததும், கோப்பாய் சந்திக்கு எந்த வழியால் செல்லவேண்டும் என வி…

  11. வடக்கில் மூன்று மாவட்டங்களில் ரிஷாத்துடன் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து போட்டி. வடக்கில் மூன்று மாவட்டங்களில் ரிஷாத்துடன் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து போட்டி.யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். …

    • 2 replies
    • 247 views
  12. கோப்புப் படம் இந்திய மீனவர் மீது கடலில் துப்பாக்கிச் சூடு!! இலங்கை – இந்திய சர்வதேச கடல் எல்லையில் இந்திய மீனவர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமும், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தொடர்பிலும் இதுவரை தகவல் கிடைக்கவில்லை. மேலதிக விவரங்கள் விரைவில்.. http://newuthayan.com/story/46413.html

  13. பலாலியில் உள்ள பாரிய இராணுவ ஆயுத களஞ்சியங்கள் அகற்றப்படுகின்றன : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பலாலியில் உள்ள இராணுவ ஆயுத களஞ்சியத்தில் இருந்து ஆயுதங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வலி.வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த பல ஏக்கர் காணிகள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தால் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டு உள்ளது. போர் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் ஆனா போத…

  14. வடக்கில் பொலிஸ் வேட்டை வடக்கு மாகா­ணம் முழு­வ­தும் நேற்று மேற்­கொள்­ளப்­பட்ட திடீர் சோதனை நட­வ­டிக்­கை­யில் 200க்கும் மேற்­பட்­டோர் பொலி­சா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். இலங்கை பொலிஸ்மா அதி­ப­ரின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய நாடு பூரா­க­வும் நேற்­று­முன்­தி­னம் இர­வி­லி­ருந்து நேற்று அதி­காலை வரை பொலி­ஸார் பல சுற்­றி­வ­ளைப்பு மற்­றும் சோதனை நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­ட­னர். வடக்கு மாகான பிர­திப் பொலிஸ்மா அதி­ப­ரின் தலை­மை­யில் சுற்­றி­வ­ளைப்பு மற்­றும் சோதனை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. வடக்கு மாகா­ணத்­தில் சமூ…

  15. தனிப்பட்ட கட்சி பேதங்களும், அதிகாரப் பேராசையும் தமிழ் மக்களுடைய அரசியல் நல உரித்துக்களைப் பாதிக்கும் தமிழ் மக்கள் பேரவை விசேட கூட்டம் – யாழ் நூலகக் கேட்போர் கூடத்தில் (2வது மாடி) – இணைத்தலைவர் உரை தமிழ் மக்கள் பேரவை தொடங்கி 2வது ஆண்டு விரைவில் பூர்த்தியடைய இருக்கின்றது. இந்த நேரத்தில் அரசியல் ரீதியாக நாடளாவிய ரீதியில் சில முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது. மேலும் உள்ளராட்சிமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெற ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கமாக பரிணமித்திருக்கும் இந்தத் தறுவாயில் தேர்தல்கள் …

  16. கஞ்சாவுடன் சிப்பாய் புளியங்குளத்தில் இன்று கைது!! பலாலி இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் 2 கிலோ கஞ்சாவுடன் இன்று புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிப்பாய் விடுமுறையில் சென்றபோது கஞ்சாவைக் கொண்டு சென்றுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்தது எனப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார் என்றும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். http://newuthayan.com/story/46424.html

  17. யாழில் இருவர்மீது வாள்வெட்டு: முகம் கைவிரல் என்பன பாதிப்பு! யாழில், வீதியில் நின்றிருந்த இரு குடும்பஸ்தர்கள்மீது இனந்தெரியாதோர் சரமாரியாக வாள்வெட்டினை மேற்கொண்டபின் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்துத் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பிரதான வீதி, பழைய சிறைச்சாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் இன்று மாலை குறித்த இருவரும் நின்றுள்ளார்கள். இதன்போது அப்பகுதியால் உந்துருளியில் வந்த இருவர் குறித்த இரு குடும்பஸ்தர் மீதும் சரமாரியாக வாளினால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதனால் ஒருவரது முகத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளதுடன் மற்றவரது வலது கை பெரு விரலும் இடது கைப் பெருவிரலும் துண்டாடப்பட்டுள்ளன. படுகாயமடைந்த இருவர…

  18. வீடொன்றில் அட்டகாசத்திலீடுபட்ட பெண் உட்பட 8 பேர் கைது மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட ஏழு இளைஞர்களும் ஒரு பெண்ணும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை முற்பகல் மட்டக்களப்பு பொலிஸ் தலைமைய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றதகவலின் அடிப்படையில் வீடு ஒன்றை முற்றுகையிட்டபோதே குறித்த 8 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தாண்டவெளி,பாரதி வீதி இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றில் இளைஞர் குழுக்களின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் அது தொடர்பான தகவல்கள் மட்டக்களப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. …

  19. யாழ்.மாநகர சபை ஆணையாளர் கவனம் செலுத்துவாரா ? யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட ஸ்ரான்லி வீதியையும் நாவலர் வீதியையும் இணைக்கும் யாழ். வீதி நீண்ட காலமாக சீரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாண நகரின் மையப் பகுதியாக இருக்கும் யாழ். வீதி சீரமைக்கப்படாத நிலையில் உள்ளதுடன் குப்பைகளினாலும் விலங்குகளின் கழிவுகளினாலும் நிரம்பி வழிகின்றது. அண்மையில் பெய்த மழை காரணமாக மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அவ் வீதியை பயன்படுத்தும் மக்கள் அசௌரியங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலை தொடர்பில் அப் பகுதி மக்களால் யாழ்.மாநகர சபை நிர்வாகத்துக்கு பல தடவைகள் முறையிடப்பட்டுள்ளது. எனினும் கு…

  20. முஸ்­லிம்­க­ளின் அபி­லா­சை­களை நிறை­வேற்­றா­த­வர்­கள் த.தே. கூட்­ட­மைப்பை விமர்­சிக்­கத் தகு­தி­யற்­ற­வர்­கள் வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் அய்­யூப் அஸ்­மின் தெரிவிப்பு முஸ்­லிம் மக்­க­ளின் அபி­லா­சை­களை நிறை­வேற்­றா­த­ வர்­கள் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை விமர்­சிக்­கத் தகு­தி­யற்­ற­வர்­கள் என வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் அய்­யூப் அஸ்­மின் தெரி­வித்­தார். வவு­னியா செட்­டிக்­கு­ளத்­தில் இடம்­பெற்ற முஸ்­லிம் மக்­க­ளு­ட­னான சந்­திப்­பொன்­றில் கருத்து தெரி­விக்­கும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: உள்­ளூ­ராட்­சித் தேர்­தல்­கள் இடம்…

  21. ஈழத்தை பேனா மூலம் வழங்க அரசாங்கம் முயற்சி : மஹிந்த கூறுகிறார் (எம்.ஆர்.எம்.வஸீம்) பிர­பா­கரன் யுத்­தத்­தினால் பெற்­றுக்­கொள்ள முடி­யா­மல்­போன ஈழத்தை அர­சாங்கம் பேனா­வினால் வழங்க முயற்­சிக்­கின்­றது. ஒரு­முறை ஏமாந்­து­விட்ட நாங்கள் இரண்டாம் முறையும் ஏமாந்­து­வி­ட­மாட்டோம். உள்­ளூ­ராட்சி மன்­ற­தேர்­தலில் அர­சாங்­கத்­துக்கு பாடம்­பு­கட்ட மக்கள் எம்­முடன் கைகோர்க்க வேண்டும் கட்­சியின் சின்­னத்­தை­விட கொள்­கையே முக்­கி­ய­மாகும். கட்­சியின் கொள்­கையை நாங்­களே பின்­பற்றி வரு­கின்றோம் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜபக்ஷ் தெரி­வித்தார். நாட்டை மீண்டும் கட்­டி­யெ­ழுப்ப அன…

    • 1 reply
    • 231 views
  22. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதவரளிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை – TNA:- வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தீர்க்கமான ஓர் முடிவை எடுக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனம் குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பில் விரிவாக கட்சி ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். http:…

  23. புதிய முன்­ன­ணிக்கு த.ம.பேரவை மறை­முக ஆத­ரவு தமிழ்க் காங்­கி­ரஸ் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் மற்­றும் ஈபி­ஆர்­எல்­எவ் கட்­சித் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் ஆகி­யோர் இணைந்து உரு­வாக்­கி­யி­ருக்­கும் புதிய தேர்­தல் கூட் டுக்கு தமிழ் மக்­கள் பேரவை தனது ஆத­ரவை மறை­மு­க­மா­கத் தெரி­வித்­துள்­ளது. ‘‘நின்று நிலை­பெ­றக்­கூ­டிய நிர்­வா­கங்­களை ஊரக அள­வில் உரு­வாக்­கிக் கொள்­வ­தற்­கான ஒரு வாய்ப்பை மிகச் சரி­யான தெரி­வு­க­ளின் அடிப்­ப­டை­யி­லான பிர­தி­ நி­தித்­த­வத் தின் மூலம் பெற­மு­டி­யு­மா­னால், அதற்­கான வழி­காட்­டு­தல்­களை வழங்­கு­வ­தற்­கும், ஒத்த சித்­த­னை­க­ ளு­டன் பய­ணிப்­ப­வர்­க­ளு­டன் அதற்­கா­கக் கைகோர்த்…

  24. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ; வேட்பாளர்கள் தெரிவு ஆரம்பம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஏறாவூர் நகர், காத்தான்குடி மற்றும் ஓட்டமாவடி ஆகிய சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் இந் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை ஏறாவூர் நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவு ஒரே கட்சிக்குள் ஏட்டிக்குப் போட்டியாக இரு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் க…

  25. வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்துதான் உரிமைகளைப் பெறவேண்டும்! கிழக்கு மாகாண சபை ஆட்சியில் இனவாதத்தைத் தூண்டி அரசியல் பிழைப்பு நடத்த சந்தர்ப்பம் கிட்டவில்லை என்ற வக்கிரத்தால் சிலர் இப்போது பிதற்றுகிறார்கள் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமத் தெரிவித்தார். ஏறாவூர் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் தமிழ் மாணவர்கள் ஐந்தாயிரம் பேருக்கு பாடசாலைப் புத்தகப்பை, எழுது கருவிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை(12.11.2017) நடைபெற்றது. ஏறாவூர் மீராகேணி மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். அங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.