Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு ! முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்குப்பகுதியில்; வீடொன்றிற்கு அருகில் சிறிய கொட்டில் அமைப்பதற்கு குழிதோண்டிய போது உரப்பை ஒன்றில கட்டப்பட்ட நிலையில் ஐம்பது மிதிவெடிகளும் அவற்றிற்கான வெடிப்பிகளும் மீட்கப்பட்டுள்ளன. மக்கள் மீள்குடியேற்றம் செய்;யப்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்குப்பகுதியில் உள்ள குடும்பமொன்று அவரது காணிக்குள் நிரந்தரவீடொன்றினை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பருவமழை பெய்துவருவதனால் இன்று (07-11-2017) வீட்டின் அருகில் கொட்டில் ஒன்றைப்;போடுவதற்கு கிடங்;கு கிண்டியபோது, வெடிபொருட்கள் வெளிவந்தததையடுத்து, கிராமஅலுவலர் மற்றும்…

  2. பிள்ளையானின் வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் 07 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்புடைய சந்தேக நபரான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசன்துரை சந்திரகாந்தன் உட்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதடன் சந்தேகம் தெரிவிக்கப்பட்டதில் ஒருவர் தேடப்பட்டுவரும் நிலையில் ஒருவர் மரணம்அடைந்துள்ள…

  3. மாட்டுவண்டியில் பயணித்த மகிந்த அணியினர் நாட்டில் தற்போது நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு நிலையில் வடமேல் மாகாண சபையின் இன்றைய அமர்வுக்கு மகிந்த அணியினர் மாட்டுவண்டியில் சென்றுள்ளனர். எரிபொருள் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியும், நல்லாட்சி அரசை கடுமையாக விமர்சிக்கும் வகையிலாக எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் மகிந்த அணியினர் மாட்டுவண்டியில் பயணம் செய்தனர். http://newuthayan.com/story/44435.html

  4. மாவட்ட நீதிபதிகள் 7 பேருக்கு வடக்கு – கிழக்கில் இடம்மாற்றம் குளோபல் தமிழ்ச்செய்தியாளர் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 7 மாவட்ட நீதிபதிகளுக்கு வருடாந்த இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடம்மாற்றம் 2018 ஜனவரி முதலாம் திகதி நடைமுறைக்குவரும் என நீதிச் சேவைகள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. சாவகச்சேரி மாவட்ட நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் வவுனியா மாவட்ட நீதிபதியாகவும் , வவுனியா மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாகவும் மாற்றப் பெறுகின்றனர். யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி ஜே.கழநிதிபாலன் சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் கல்முனை மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதியாகவும் மாற்றம் பெற…

  5. வடக்கு கிழக்கை இணைத்தால் மீண்டும் இரத்த ஆறு ஓடும் இனங்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டை துண்டுகளாகப் பிரிக்க முற்பட்டால் நாட்டில் மீண்டுமொரு பேரழிவு ஏற்படும் என உத்தேச அரசியல் யாப்பிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுவரும் முக்கிய பௌத்த பிக்குகளில் ஒருவரான ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பௌத்த பீடத்தின் பீடாதிபதியான பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் எச்சரித்துள்ளார். ஹம்பாந்தோட்டை சிப்பிகுளம் பகுதியில் உள்ள முகம்மதியா இஸ்லாமிய அமைப்பினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார். நாட்டில் வாழும் அனைத்து இன மற்றும் மதங்களை மதித்து அவர்களுக்…

    • 1 reply
    • 457 views
  6. கூட்டமைப்பில் இருந்து விலகுகிறார் ஆனந்தன் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி சுதந்திரமாகச் செயற்பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்பு பேரவையில், இடைக்கால அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிடுவதற்குத் தமக்கு வாய்ப்பளிக்கப்படாததை அடுத்தே, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டராங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், தெரிவு செய்யப்பட்ட ஈபிஆர்எல்எவ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி அனந்தன், அரசியலமைப்பு பேரவையில், தமக்கு உரையாற்ற சந்தர்ப்பம் அளிக்குமாறு பலமுறை சபாநாயகரிடம் கோரியிருந்தார். எனினும், எதிர்க்கட்சித் தலைவர் இரா…

  7. இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு இதுவொரு இறுதிச் சந்தர்ப்பம் கூட்டு அர­சி­னால் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண முடி­யா­மல் போகு­மா­னால், அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் எந்த அர­சி­னா­லும் அது இயலாது போய்­வி­டும் என்­ப­து­தான் யதார்த்த நிலையா­கும். இந்த நாட்­டில் இரண்டு முதன்­மைக் கட்­சி­களே மாறி மாறி ஆட்­சிக்கு வரு­கின்­றன. இன்று அவையிரண்டும் கொள்கை அள­வில் ஒத்த கருத்­துக்­க­ளையே கொண்­டுள்­ளன. இலங்­கை­ ஒரு சிறிய நாடு என்ற வகை­யில், அரு­கில் உள்ள சீனா, இந்­தியா போன்ற பெரிய நாடு­களை அனு­ச­ரித்­துச் செல்ல வேண்­டிய நிலை­யில் உள்ளது. ஆனால் ஆட்­சி­யில் உள்­ள­வர்­கள் சந்­தர்ப் பத்துக்கு ஏற்றவாறு தமது கொள்­கை­களை அவ்­வப்­…

  8. பெற்­றோ­லுக்கே திண­றும் அர­சுக்கு ‘‘பெட­ரல்” ஒரு கேடா:- மகிந்த கிண்டல் பெற்­றோல் பிரச்­சி­னைக்கே தீர்வை வழங்­கத் திண்­டா­டும் இந்த அரசு, பெட­ரல் (கூட்­டாட்சி) விவ­கா­ரத்தை எப்­படிக் கையா­ளப்­போ­கின்­றதோ எனத் தெரி­ய­வில்லை. இவ்­வாறு கிண்­ட­லா­ கக் கேள்வி எழுப்­பி­யுள்­ளார் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச. பெற்­றோல் தட்­டுப்­பாடு தொடர்­பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். இந்த அர­சி­டம் நிர்­வா­கத் திறனோ அல்­லது முகா­மைத்­துவ திறனோ துளி­ய­ள­வே­னும் இல்லை. எந்த விட­யத்­தில் கை வைத்­தா­லும் பிரச்­சினை தலை­வி­ரித்­தா­டு­கின்­றது. அவற்­றைத் தீர்ப்­ப­தற்­கு­ரிய நடை­மு­றை­யும் அர­சுக்­குத் தெ…

  9. யாழ். பல்கலை பட்டமளிப்பை இரண்டு பிரிவாக நடத்த மாணவர்கள் எதிர்ப்பு : மாணவர் ஒன்றியத்தின் கோரிக்கையை புறந்தள்ளி 33வது பொதுப்பட்டமளிப்பினை இரண்டு பகுதியாகவே நடாத்துவதற்கு யாழ் பல்கலை நிர்வாகம் தீர்மானத்துள்ளதாக அறிவித்தமைக்கு மாணவர் ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதல் பகுதி டிசம்பர் 09 2017இல் கலை மற்றும் விஞ்ஞான பீட மாணவர்களை தவிர்த்து நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/48718

  10. குழப்பங்களுக்கு மத்தியில் விசேட பாதுகாப்புடன் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு கிளைக்குழு கூட்டம் இலங்கை தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட கிளைக்குழு கூட்டம் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் இன்றையதினம் நடைபெற்றது. கரைதுறைப்பற்று பிரதேச மூலக்கிளையின் தெரிவுக்கூட்டம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச மூலகிளைக்குழு கூட்டம் என்பன இன்றையதினம் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் முன்னதாக கரைதுறைப்பற்று பிரதேச கூட்டம் முல்லைத்தீவு பிரதேச செயலக பொது மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன்,மாவை சேனாதிராஜா,சிவமோகன் ,சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் வடக்கு மாகாண…

  11. ஹிருணிக்காவைத் தவிர ஏனைய 8 பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் : தீர்ப்பு 24 இல் கடந்த 2015 ஆம் ஆண்டு தெமட்டகொடையில் வைத்து இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவைத் தவிர ஏனைய எட்டுப் பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி, ஹிருணிக்காவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்க உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக, சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக…

    • 4 replies
    • 593 views
  12. முதலில் விழிப்புணர்வு பின்னரே கருத்தறிவு புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பாக மக்­க­ளின் கருத்தை நேரில் அறிந்­து­கொள்­வ­தற்கு அரசு முடிவு செய்­தி­ருப்­ப­தா­கச் செய்­தி­கள் வெளி ­வந்­தி­ருக்­கின்­றன. இது­வ­ரை­யில் அர­சி­யல்­கட்­சி­களே தமது கருத்துக்­களை இது தொடர்­பில் பதி­வு ­செய்து வந்­தி­ருக்­கின்­றன என்­ப­தால் நேர­டி­யாக மக்­க­ளின் கருத்தை அறி­யும் முயற்­சி­யாக அரசு இந்த யோச­னையை முன்­வைத்­துள்­ளது என்று எடுத்­துக்­கொள்­ள­லாம். அதி­லும் இணை­யம் மற்­றும் சமூக வலைத் தளங்­க­ளின் மூலம் கருத்­துக்­களை அறிந்­து­கொள்­வ­தற்­கான முயற்­சி­கள் எடுக் கப்பட­வுள்­ளன. புதிய தலை­மு­றை­யின் அர­சி­யல் கருத்­துக்­களை, எண்­ணப்­போக்­கு­கள…

  13. நாடு பிளவுபடுமென்பது இனவாதிகளின் அச்சத்தின் வெளிப்பாடு புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பான முன்­மொ­ழி­வு­கள் நாட்­டின் இறை­மை­யைப் பலப்­ப­டுத்­து­வ­தா­க­வும், இது நிறை­வேற்­றப் ப­டு­மா­யின் நாட்­டை எவராலும் பிள­வு­ப­டுத்­த­மு­டி­ யா­தெ­ன­வும் ஜக்­கிய தேசி­யக்­கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரொ­ரு­வர் தெரி­வித்­துள்­ளார். புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றப்­பட்­டால் நாடு பிள­வு­பட்டு விடு­மென எதி­ர­ணி­யி­னர் பரப்­பு­ரை­க­ளில் ஈடு­பட்டு வரும் இந்த வேளை­யில், ஆளும் கட்­சி­யைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அதை மறு­த­லித்­துக் கருத்து வௌியிட்­டுள்­ளமை முக்­கி­யத்­து­வம் பெறு­கின்­றது. தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் எந்­த­வொரு தமிழ்…

  14. பெற்றோல் விநி­யோகம் வியா­ழக்­கி­ழமை வழ­மைக்குத் திரும்பும் : டீசலைப் பதுக்­குபவர்களுக்கு எச்சரிக்கை.! பெற்றோல் விநி­யோ கம் எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை வழ­மைக்­குத்­தி­ரும்­ப­வுள்­ளது. அதுவரையில் பாவனைக்குத் தேவை­யான பத்­தா­யிரம் மெட்­ரிக்தொன் பெற்றோல் கையிருப்பில் உள்­ளது. எனினும் டீசல் விநி­யோ­கத்தில் எவ்­விதத் தட்­டுப்­பாடும் இல்லை. எனவே டீசலை விநி­யோ­கிக்­காது பதுக்கும் எரி­பொருள் நிரப்பு நிலை­யங்­களின் அனு­ம­திப்­பத்­தி­ரத்தை இரத்­து­செய்­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளோம். அத்­துடன் போத்­தல்கள் மற்றும் சிறிய பாத்­தி­ரங்­களில் பெற்றோல் விநி­யோ­கிப்­பதை தடுக்­க­வுள்­ளோம் என்று பெற்­­றோ­லிய வளங்கள் அபி­வி­ருத்தி அமைச்சர் அர்­ஜுண ரண­த…

  15. இலங்கையில் முதன்முதலாக மும்மொழிகளிலும் அமைந்த பத்திரிகை வெளியீடு! இலங்கையில் முதன்முறையாக மும்மொழிகளிலும் அமைந்த பத்திரிகை ஒன்று நேற்று முந்தினம் கொழும்பிலுள்ள ஜேர்மன் நிறுவனமான Geothe Institut இல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரே செய்திக்கதை ஒரே பத்திரிகையில் தமிழ் சிங்களம் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் இடம்பெறுவதாக The Catamaran/கட்டுமரம்/කැටමරාන් பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் தமிழ் சிங்கள ஆங்கில ஊடகங்களில் பணிபுரியும் பல்வேறு ஊடகவியலாளர்களையும் ஒன்றிணைத்து நாட்டில் பல பாகங்களிலும் நிகழக்கூடிய வித்தியாசமான கதைக்கருக்களைக் கொண்ட செய்திக் கதைகளை மூன்று மொழிகளிலும் அமைவதாக கட்டுமரம் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. …

  16. மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தம் செய்யச் சென்றவர்களுடன் இராணுவத்தினர் முரண்பாடு கிளிநொச்சி - விஸ்வமடு பிரதேசத்தில் மாவீரர் துயிலும் இல்லம் உள்ள பகுதியை சுத்தம் செய்யச் சென்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்களுடன் அங்கிருந்த இராணுவத்தினர் முரண்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஒன்றாகும். இந்தநிலையில், எதிர்வரும் 27ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டு, குறித்த பகுதியில் சிரமதானம் செய்யச் சென்ற தமக்கு, இராணுவத்தினர் அனுமதியளிக்க மறுத்தனர் என, மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, வட மாகாண சபை உறுப்பினர்களான, டி.குருகுலராஜா மற்றும் எஸ்…

  17. நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூ­ற­லுக்கு முழு­மை­யான ஆத­ரவு வழங்­குவோம் அமெ­ரிக்க அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான செயலர் தோமஸ் செனன் (ரொபட் அன்­டனி) இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு செயற்­பா­டுகள், நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விவ­காரம் சட்­டத்தின் ஆட்­சி­ப்ப­டுத்தல் ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்­துதல் ஆகி­ய­வற்­றுக்கு அமெ­ரிக்கா முழு­மை­யான ஆத­ரவை வழங்கும் என்று இலங்­கைக்கு நேற்று விஜயம் செய்த அமெ­ரிக்­காவின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான தூதுவர் தோமஸ் செனன் தெரி­வித்தார். இலங்­கைக்கு நேற்று விஜயம் மேற்­கொண்ட அமெ­ரிக்­காவின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான தூதுவர் தோமஸ் செனன் ம…

  18. மார்ச் மாதம் இந்திய நிறுவனத்தின் வசமாகிறது மத்தல விமான நிலையம் மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையம், எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் இந்திய நிறுவனத்துடன் இணைந்து இயக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தெனியாயவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். சிறிலங்காவின் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் அதிகாரசபையும், இந்திய நிறுவனம் ஒன்றும் இணைந்து, கூட்டு முயற்சியாக, மத்தல விமான நிலையத்தை இயக்கவுள்ளன. இந்த கூட்டு முயற்சி வரும் மார்ச் மாதம் முதல் செயற்படுத்தப்படும். அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற அதே சூழ்நிலையிலேயே மத்தல விமான நிலையமும் உள்ளது, இதனை இலாபமீட்டும் துறையாக மாற்றுவதற்கு நடவடிக்க…

  19. ஏக்கிய ராஜ்ஜியவுக்கு ஒரு மித்தநாடு எப்படிப் பொருந்தும் ? FacebookTwitterPinterestEmailGmailViber சிங்கள மக்களில் பெருவாரியா னோர் ஏக்கிய ராஜ்ஜிய சொல்லுப் பயன்படுத்தவேண்டும் என்று சொல்லுகிறார்கள். அதை ஏன் பயன்படுத்தவேண்டும் என்று கேட்டால் நாடு ஒருமித்து இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். அவர்கள் நாட்டின் ஆட்சிமுறை ஒற்றையாட்சியாக மையத்தில் அதிகாரங்கள்கு விக்கப்பட்டதாக – இருக்கவேண்டும் என்று ஒரு போதும் கூறவில்லை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் சார்பில் வழி நடத்தற் குழுவில் பங்கேற்கும் உறுப் பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமராட்சி கிழக்குக் குடத்தனை அரசினர் தமிழ…

    • 4 replies
    • 618 views
  20. சம்பந்தன் சொன்ன உண்மைகள்! தன்னைச் சந்தித்த தென்னாபிரிக்க நாட்டின் தூதுவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இறுக்கமாக ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். அது, புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனி விட்டுக்கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்பது. “நாம் பொறுமையின் எல்லைையத் தாண்டிவிட்டோம். பல விட்டுக்கொடுப்புகளையும் செய்துவிட்டோம். இனிமேல் பொறுமைக்கும் விட்டுக்கொடுப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடமளிக்காது” என்றார் சம்பந்தன். சம்பந்தன் சொல்லியிருப்பது சரிதான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய எல்லைக்கு வெளியிலேயே விட்டுக்கொடுப்புக்களைச் செய்துவிட்டது. மைத்திரி – – ரணில் அரசு பதவிக்கு வ…

  21. மஹிந்த ராஜ­ப­க் ஷவின் குற்­றச்­சாட்டும் உண்­மை­யான நிலைப்­பாடும் புதிய அர­சியல் யாப்­பினை உரு­வாக்கி இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணும் முயற்சி இடம்­பெற்று வரும் வேளையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ள கருத்­துக்கள் குறித்து தற்­போது அவ­தானம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது. புதிய அர­சி­யல் ­யாப்­புக்­கான இடைக்­கால அறிக்கை மீதா­ன ­வி­வா­தத்தில் உரை­யாற்­றிய முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தனது ஆட்­சிக்­கா­லத்தின் போது இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண தான் முயன்­ற­தா­கவும் ஆனால் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு அதற்­கான ஒத்­து­ழைப்­பினை வழங்­க­வில்லை என்றும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்க…

  22. களுவாஞ்சிகுடியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவு! மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக 1987.10.23 ஆம் திகதி அன்று உயிர்நீத்த உறவுகளின் 30 ஆவது ஆண்டு நினைவஞ்சலி அனுஸ்டிக்கப்பட்டது. களுவாஞ்சிகுடி கிராமத்தலைவர் கே.கந்தவேள் தலைமையில் இன்று (5.11.2017)ஞாயிற்றுக்கிழமை காலை இராசமாணிக்கம் மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி கிராமத்தை சேர்ந்த 11இளைஞர்கள் 1987.10.23 திகதியன்று இந்திய இராணுவத்தினால் பிடிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்ட நாளை முன்னிட்டு இந்த நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது படுகொலை செய்யப்…

  23. மகிந்­த­வு­டன் 18 கட்­சி­கள் குட்­டித் தேர்­த­லில் சங்­க­மம் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லுக்­கான தேர்­தல் களம் சூடு­பி­டித்­துள்ள நிலை­யில் பிர­தான கட்­சி­கள் கூட்­ட­ணி­களை அமைப்­பது குறித்துத் தீவிர முனைப்­பில் ஈடு­பட்­டுள்­ளன. முன்­னாள் அரச தலை­வர் மகிந்த தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­ஜன பெர­முன கட்­சி­யு­டன் 18 கட்­சி­கள் கைகோர்க்கவுள்­ள­தாக மகிந்த அணி­யின் தக­வல் அறி­யும் வட்­டா­ரங்­க­ளில் இருந்து அறி­ய­மு­டி­கின்­றது. லங்கா சம­ச­மா­ஜக் கட்சி, ஜன­நா­யக இட­து­சாரி முன்­னணி, சிறி­லங்கா மாஜன பெர­முன, தேசிய சுதந்­திர முன்­னணி, பொது­ஜன ஐக்­கிய முன்­னணி உள்­ளிட்ட கட்­சி­க­ளு­டன் தமிழ், முஸ்­லிம் …

  24. வடக்கு– கிழக்­கில் கல் வீடு­க­ள­மைக்க இந்­திய, சீன நிறு­வ­னங்­கள் ஆர்­வம் வடக்கு – கிழக்­கில் 50 ஆயி­ரம் வீடு­களை அமைப்­ப­தற்கு, சீனா மற்­றும் இந்­தி­யா­வைச் சேர்ந்த நிறு­வ­னங்­கள் உள்­ளிட்ட 34 நிறு­வ­னங்­கள் ஆர்­வத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக் கின்­றன. தேசிய ஒரு­மைப்­பாடு நல்­லி­ணக்க அமைச் சால் வடக்கு -– கிழக்­கில் 50 ஆயி­ரம் கல் வீடு­கள் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளன. இந்த வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தற்­கான பணத்தை ஒப்­பந்­தங்­க­ளைப் பொறுப்­பெ­டுக்­கும் நிறு­வ­னங்­களே திரட்­டிக்­கொண்டு வர­வேண்­டும். நீண்­ட­கா­லக் கடன் அடிப்­ப­டை­யில் அரசு அந்­தப் பணத்தை திருப்­பிச் செலுத்­தும். வீடு­களை அமைப்­ப­தற்­கான …

  25. தமிழ் அர­சி­யல் கைதி­க­ளுக்கு நீதி ­கிட்­டுமா? அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன வின் கூட்டு அர­சில் கடந்த மூன்று ஆண்­டு­கள் காலத்­தில் தமிழ் மக்­கள் சாத்­வீக வழி­யில் பல போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர். அவற்­றுள் தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை மிக முக்­கி­ய­மான ஒன்று. இன்­றைய கூட்டு அரசு தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வை முன்­வைப்­ப­தா­னால் அனைத்து அர­சி­யல் கைதி­க­ளை­யும் எவ்­வித நிபந்­த­னை­யு­மின்றி பொது­மன்­னிப்­பில் விடு­தலை செய்­யக்­கோரி 2015ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 13ஆம் திக­தி­யன்று வடக்கு– கிழக்கு மாகா­ணங்­க­ளில் ஒரு நாள் முழுக் கடை­ய­டைப்பு தமிழ் மக்­க­ளால் முன்­ன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.