Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கூட்­டும் உடை­வும் பய­னும்! தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தேர்­தல் காலக் குழப்­பங்­கள் மீண்­டும் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன. வழக்­க­மாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை ஒரு கட்­சி­யா­கப் பதிவு செய்­ய­வேண்­டும் என்­கிற குழப்­பம் தேர்­த­லுக்கு முன்­னர் உரு­வா­கும். இந்­த­முறை அப்­ப­டி­யல்­லா­மல் சற்றே வித்­தி­யா­ச­மாக தமிழ் அர­சுக் கட்­சி­யின் வீட்­டுச் சின்­னத்­தில் தமது கட்சி போட்­டி­யி­டாது என்று அறி­வித்­துள்­ளார் ஈபி­ஆர்­எல்­எவ் கட்­சி­யின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு 2001ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் உரு­வாக்­கப்­பட்­டது. ஆரம்­பத்­தில் தமிழ்க் காங்­கி­ரஸ், தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி, …

  2. பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற பிள்ளையான் உட்பட நால்வரின் வழக்கு விசாரணை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றது. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மேல் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இன்று மீண்டும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வை.எம்.வை.இஸ்ஸடீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய தினம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்ற பாதைகள் மூடப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்றது. இன்று கா…

  3. ஒற்றையாட்சி அதிகாரப்பகிர்வினால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீராது! - விக்னேஸ்வரன் [Friday 2017-11-03 19:00] சிங்கள அரசியல்வாதிகள் நாடு பூராகவும் அரசியல் அதிகாரங்களைத் தம் வசம் ஆக்கிரமித்துக் கொண்டதே எமது நாட்டின் இன முரண்பாட்டுக்கான காரணம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.அதிகாரப் பகிர்வைக் கைவிட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஸ இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது கூறியுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். “ஆங்கிலேயர் வெளியேறும் போது சிறுபான்மையினரை நீதியாக, நேர்மையாக, சுய கௌரவத்துடன் அவர்கள் வாழ வழி வகுப்பார்கள் என்று கருதியே சிங்கள …

    • 5 replies
    • 628 views
  4. கொலைக் குற்­றச்­சாட்­டுக்கு அதி­ர­டிப்­ப­டை­யி­னர் மறுப்பு அண்­மை­யில் அரி­யா­லை­யில் இளை­ஞன் ஒரு­வர் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட சம்­ப­வத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்ள சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­னர் தாம் அந்­தத் துப்­பாக்­கிச் சூட்­டை நடத்­த­வில்லை என்று வாக்­கு ­மூ­லம் வழங்­கி­யுள்­ள­னர் என்று தெரி­ய­வந்­தது. எனி­னும் கைது செய்­யப்­பட்ட இரு­வ­ரும், சம்­ப­வம் நடை­பெற்­ற­போது அந்­தப் பகு­தி­யில் இருந்­த­மைக்­கான ஆதா­ரம் அவர்­க­ளது அலை­பே­சித் தொடர்­பு­கள் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது என்­றும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. அரி­யாலை கிழக்கு, மணி­யந்­தோட்­டத்­தில் கடந்த மாதம் 22ஆம் திகதி மாலை டொன்­போஸ்கொ …

    • 10 replies
    • 934 views
  5. சம்பந்தன் தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தன் சபையில் முன்வைத்தார் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இடைக்­கால அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரை­யாற்ற எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் அனு­மதி மறுத்­துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் அர­சி­ய­ல­மைப்பு சபையின் தலைவர் கரு­ ஜெ­ய­சூ­ரி­ய­வி­டத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார். இச்­ச­ம­யத்தில் எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன், மாவை.சோனா­தி­ராஜா, எம்.ஏ.சுமந்­திரன் உள்­ளட்ட எதிர்க்­கட்­சி­யான கூட்­ட­மைப்பின் எம்.பி.க்கள் சபையில் பிர­சன்­ன­மா­கி­ய­ருந்து அமை­தி­யாக முற…

    • 6 replies
    • 607 views
  6. புத்தளம் பஸ் விபத்தில் 5 பேர் பலி; 45 பேர் காயம் - ரஸீன் ரஸ்மின் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று, புத்தளம், மதுரங்குளிப் பகுதியில், இன்று காலை 8.15 மணியளவில் விபத்துக்குள்ளானதில், குறைந்தது 5 பேர் பலியானதோடு, 45 பேர் காயமடைந்தனர். அதிக வேகத்துடன் பயணித்த காரணத்தாலேயே, இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/புத்தளம்-பஸ்-விபத்தில்-5-பேர்-பலி-45-பேர்-காயம்/150-206695

    • 1 reply
    • 491 views
  7. தமிழரசு கட்சியுடன் எங்களுக்கும் முறுகல் நிலை இருக்கிறது இலங்கை தமிழரசு கட்சியுடன் எங்களுக்கும் முறுகல் நிலை இருப்பதாக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் மேற்கொள்ளும் ஒருசில செயற்பாடுகள் காரணமாக கொள்கை ரீதியான பிரச்சனைகள் தோன்றியுள்ளன. எனினும் தமிழ் பேசும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட கட்சியின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். http://www.samakalam.com

    • 2 replies
    • 393 views
  8. ‘சுரேஷின் முடிவால் தமிழர்களுக்கே பாதிப்பு’ “இலங்கைத் தமிழரசுக் கட்சியுடனான உறவுகளை முறித்துக் கொள்வதாக, ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எடுத்துள்ள முடிவால், தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்படுமே தவிர, தமிழரசுக் கட்சிக்கு நிச்சயமாகப் பாதிப்பு ஏற்படப்போவதில்லை. இதனால் தமிழரசுக் கட்சிக்கு இலாபமே கிட்டும்” என, வட மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று (05) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இந்த முடிவை சுரேஷ் பிரேமச்சந்திரன் எடுத்தமைக்காக வருத்தப்படுகிறேன். ஆனால், அது அவருக்காகத் தான். சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த முடிவை எடுப்பதற்…

    • 5 replies
    • 731 views
  9. கிளிநொச்சியில் மாண­வர்கள் இடை­வி­லகும் தொகை அதி­க­ரிப்பு கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் பாட­சா­லை­களை விட்டு மாண­வர்கள் இடை­வி­லகும் தொகை அதி­க­ரித்து வரு­வ­தாக பாட­சாலைச் சமூ­கத்­தினர் மற்றும் பொது அமைப்­புக்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன. கிளி­நொச்சி – முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் பின்­தங்­கிய கிரா­மங்­களில் அண்­மைய நாட்­க­ளாக பாட­சா­லை­களை விட்­டு ­மா­ண­வர்கள் இடை­வி­லகும் தொகை மற்றும் ஒழுங்­கற்ற வர­வு­களை கொண்ட தொகை என்­பன சடு­தி­யாக அதி­க­ரித்து வரு­கின்­றன என்றும் இது தொடர்பில் பெற்­றோர்­கள்­ ச­மூக நலன் விரும்­பிகள் பொறுப்­பான அதி­கா­ரிகள் கூடிய கவ­ன­மெ­டுக்­க­வேண்டும் என பல்­வேறு தரப்­புக்­களும் கோரிக்கை விடுத்­துள்­ளன. …

  10. கிளிநொச்சியில் சமூர்த்தி வங்கி முகாமையாளரின் நடவடிக்கையால் பயனாளிகள் பாதிப்பு:- கிளிநொச்சி பூநகரி தெற்கு பிரதேசத்தில் உள்ள சமூர்த்தி வங்கி முகாமையாளர் ஒருவரின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளால் பயனாளிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சமூர்த்தி வங்கி முகாமையாளர் தனது விருப்பபடி மக்களின் நலன்களுக்கப்பால் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதாகவும், பல சந்தர்ப்பங்களில் நடைமுறைகளுக்கு மாறாக சமூர்த்தி செயற்பாடுகளில் ஈடுப்படுவதாகவும் தெரிவிக்கும் பயனாளிகளான பொதுமக்கள் இது குறித்து மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது எவ்வித பயனும் இல்லை எனவும் தெரிவிக்கின்றனா். …

  11. மூன்று வரு­டங்­க­ளுக்குள் மன்னார் மேலும் அபி­வி­ருத்தி அடையும் (தலை­மன்னார் நிருபர்) மன்னார் மாவட்­டத்தின் அபி­வி­ருத்­திக்­கென பல மில்­லியன் ரூபா செலவு செய்­யப்­பட்­டுள்­ளது. மூன்று வரு­டங்­க­ளுக்குள் மேலும் அபி­வி­ருத்திப் பணிகள் இவ் மாவட்­டத்தில் எனது அமைச்சின் மூலம் மேற்­கொள்­ளப்­படும் என சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு புனர்­வாழ்வு மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார். -மன்னார் மடு பிர­தேச செய­லகப் பிரிவில் மடு பிர­தேச செய­லாளர் எவ்.சத்­தி­ய­ஜோதி தலை­மையில் கடந்த சனிக்­கி­ழமை நூறு பேருக்கு வாழ்­வா­தார உத­விகள் வழங்கும் வைபவம் நடை­பெற்­றது. அதில் கலந்து கொண்ட சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப…

  12. பலாலி படைத்தள நுழைவாயிலுக்கு முன்பாக பெருமளவு மக்கள் போராட்டம் பலாலி படைத்தளக் குடியிருப்பு வளாக (cantonment) நுழைவாயிலுக்கு முன்பாக, வலி.வடக்குப் பகுதி மக்கள் நேற்று பெரியளவிலான போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இராணுவத்தினர் வசமுள்ள வசாவிளான், பலாலி தெற்குப் பகுதிகளில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, இந்தப் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர். கடும் மழைக்கும் மத்தியில், பெரும் எண்ணிக்கையான மக்கள், நேற்றுக்காலை 9.30 மணியளவில் அமைதியான முறையில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பலாலி படைத்தளப் பிரதேசத்துக்குள் நுழைந்து விடாதபடி தடுப்புகளை அமைத்து சிறிலங்கா இராணுவத்தினர் பாதுகாப்பில…

  13. சசிக் (சுவிஸ்) குமார் தப்பித்த வழக்கு: மாவையிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம்!! FacebookTwitterPinterestEmailGmailViber புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றவாளியான மகாலிங்கம் சசிக்குமாரை (சுவிஸ்குமார்) தப்பிக்க வைக்க முயன்றார் என்று மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குத் தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சோனாதிராசாவிடம் தற்போது வாக்குமூலம் பெறப்படுகின்றது என்று தெரியவருகின்றது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மாவிட்டபுரத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்குச் சென்று வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றது என்று தெரிவிக்கப்…

  14. யார் தவறு செய்­தாலும் நட­வ­டிக்கை எடுப்பேன் (எம்.ஆர்.எம்.வஸீம்) எந்தக் கட்­சியை சேர்ந்­த­வர்­க­ளா­னாலும் அவர்கள் தவறு செய்­தி­ருந்தால் அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுத்து செயற்­ப­டுவேன் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். ”மலரும் பொலன்­ன­றுவை” திட்­டத்தின் கீழ் 168 லட்சம் ரூபா செலவில் பொலன்­ன­றுவை பக­மூண – மஹசென் மகா வித்­தி­யா­ல­யத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட மூன்று மாடிக் கட்­ட­டத்தை மாண­வர்­க­ளிடம் கைய­ளிக்கும் நிகழ்வு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று முன்­தினம் இடம்­பெற்­றது. கட்­ட­டத்தை திறந்­து­வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு…

  15. 12 ஆம்­ தி­கதி நடை­பெறும் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மத்­தி­ய­குழு கூட்­டத்­தி­லேயே அடுத்த தீர்­மானம் (ஆர்.ராம்) நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளு­ட­னான கூட்­டத்தில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்பில் எதிர்­வரும் 12ஆம் திகதி நடை­பெறும் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மத்­திய குழு கூட்­டத்தில் ஆரா­யப்­பட்ட பின்­னரே அடுத்த கட்ட தீர்­மா­னங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இவ்­வி­டயம் குறித்து தெரி­ய­வ­ரு­தா­வது, எதிர்­வரும் உள்­ளு­ராட்சி சபைத் தேர்தல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான சந்­திப்­ப…

  16. இடைக்கால அறிக்கை குறித்து இணையவழி கருத்துக்கணிப்பு நடத்த முடிவு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நாடாளுமன்ற வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக, பொதுமக்களின் கருத்துக்களை இணைய வழியில் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக முகநூல் மற்றும் சில இணையத்தளங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் செயலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இணையத்தளம் மூலமும், முகநூல் பதிவுகள் மூலமும், பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்படவுள்ளன. ஆசிய பசுபிக் பிராந்தியத்தல், இவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொள்ளும் முதல் நாடாக சிறிலங்கா விளங்கும் என்றும், பிரதமர் செயலக வட்டாரங்கள் கூறியுள்ளன. இதனை இண…

    • 0 replies
    • 316 views
  17. சிறிலங்காவில் தூதரகம் அமைக்க இடம்தேடுகிறது நியூசிலாந்து சிறிலங்காவில் தூதரகத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தை, நியூசிலாந்து அரசாங்கம் தேடி வருவதாக இந்தியாவுக்கான நியூசிலாந்து தூதுவர் ஜொவன்னா கெம்கேர்ஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் 44 நாடுகள் தூதரகங்களைக் கொண்டுள்ளன. அதேவேளை, 89 நாடுகள், புதுடெல்லியில் உள்ள தமது நாட்டின் தூதரகம் வழியாகவே சிறிலங்காவுடனான இராஜதந்திர உறவுகளைப் பேணி வருகின்றன. புதுடெல்லியில் உள்ள தூதரகம் மூலம், சிறிலங்காவுடனான இராஜதந்திரத் தொடர்புகளைப் பேணி வரும் நியூசிலாந்து, கொழும்பில் தூதரகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. சிறிலங்காவில் தமது நாடு புதிய தூதரகத்தை விரைவில் திறக்கவுள்ளதாக, நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் முரே மக்கலி கடந…

    • 0 replies
    • 250 views
  18. முக்கிய விவகாரங்கள் குறித்து முஸ்லிம் காங்கிரசுடன் பேசவுள்ளது கூட்டமைப்பு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் அடுத்த வாரமளவில், முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலமைப்பு மறுசீரமைப்பு விவகாரம், கிழக்கில் தமிழ்-முஸ்லிம் விவகாரம் என்பன தொடர்பாக, இம்மாத நடுப்பகுதியில் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ”அதிகாரப்பகிர்வு தொடர்பான அபிலாசைகள் மற்றும் கிழக்கில் முஸ்லிம்களுக்கான தனி அலகு கோரிக்கை என்பன குறித்தும் இந்தப் பேச்சுக்களில் கவனம் செலுத்தப்…

  19. சம்பந்தனை வெறுங்கையுடன் அனுப்பி வைத்தால் வரலாறு உங்களை மன்னிக்காது என்பதை சிங்கள கட்சிகள் உணரவேண்டும் மறைந்த தந்தை எஸ்.ஜே. வி. செல்வநாயகம், “தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்றார். சம்பந்தனை “இலங்கை நாட்டையே கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொல்லும் நிலைமைக்கு தள்ளி விடாதீர்கள். எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் இன்று மிகவும் இறங்கி வந்து பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதைவிட அவரால் இறங்க முடியாது. அவரை தயவு செய்து வெறுங்கையுடன் வடக்குக்கு அனுப்பி வைத்து விடாதீர்கள். அப்படி அனுப்பி வைத்தால் வரலாறு உங்களை மன்னிக்காது என்பதை ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொது எதிரணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய சிங்கள பெ…

  20. அடம்பன் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது:- மன்னார் மாவட்டம் அடம்பன் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லம் , மாவீரர் நாள் நினைவேந்தல் குழுவினரால் சிரமதானம்மூலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை துப்பரவு செய்யப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/48504

  21. நீதிபதி எம்.இளஞ்செழியனுக்கு சர்வதேச இளம் பெளத்த துறவிகள் உயர் விருது சர்வதேச இளம் பெளத்த துறவிகள் மாநாட்டின் ஆரம்ப விழா (29) கண்டி பல்லேகலையில் இடம் பெற்றது. இதில் கலந்துகொண்ட யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனுக்கு சர்வதேச இளம் பெளத்த துறவிகள் உயர் விருது வழங்கி கெளரவித்தனர். அருகில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத்ஏக்கநாயக்கவும் காணப்படுகிறார். http://www.thinakaran.lk/2017/10/31/உள்நாடு/20861/நீதிபதி-எம்இளஞ்செழியனுக்கு-சர்வதேச-இளம்-பெளத்த-துறவிகள்-உயர்-விருது தமிழ் நீதி­ப­தி­கள் இரு…

    • 17 replies
    • 1.4k views
  22. ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அம்பலப்படுத்துவதற்கான காலம் வந்துவிட்டது’ -க. அகரன், எஸ்.நிதர்ஷன் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாதகமான செயல்களை அம்பலப்படுத்துவதற்கு, எமக்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும்” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். மேலும், “சம்பந்தனிடம் இருந்து, தமிழ் மக்களையும், பொதுவாக இலங்கையர்களையும் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில், அவர் நேற்று (04) வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலங்கையர்கள், தமது இன வேறுபாடுகளைக் கைவிட்டு, தாங்கள் ஆழ்ந்த ந…

  23. கட்டலோனிய சுதந்திர பிரகடனம் இலங்கையிலும் எதிரொலிக்குமா? http://epaper.virakesari.lk

    • 2 replies
    • 555 views
  24. தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாது, சுரேஸ் இலங்கை தமிழரசு கட்சி தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக செயற்படுவதனால் எதிர்காலத்தில் அக்கட்சியுடன் இணைந்து செயற்படப்போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் இலங்கை தமிழரசு கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிறேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார். புதிய அரசியலம…

  25. ‘கைதிகளுக்காக போராட்ட வடிவம் மாறும்’ -எஸ்.நிதர்ஷன் யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்ட பல்கலைகழக செயற்பாடுகளை முடக்கிய போராட்டத்தை நிறுத்தி, அப்போராட்டத்தை வேறு வடிவங்களில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம் நீதிமன்றில் உள்ள வழக்குகளை மீளவும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரி, அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவாக அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், ஜனாதிபதியுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்த …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.