Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எச்­ச­ரிக்கை : அதி­காரம் பகி­ரப்­பட்டால் நாட்டில் போர் வெடிக்கும்.! புதிய அர­சியல் அமைப்பு நிறை­வேற்­றப்­பட்டு மாகா­ண­ச­பை­க­ளுக்கு அதி­காரம் பகி­ரப்­பட்டால் நாட்டில் 30 வரு­ட­கா­ல­மாக இடம் பெற்ற யுத்த சூழல் மீண்டும் உரு­வாகும் என்­பதில் எவ்­வித ஐயமும் இல்லை என முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தலை­மை­தாங்கும் எதிர்­பார்ப்­புக்களை ஒளியேற்றும் அமைப்பு தெரி­வித்­துள்­ளது. தேசிய நூல­கத்தில் நேற்று இடம்­பெற்ற விஷேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. இதன்போது உரை­யாற்­றிய எதிர்­பார்ப்­புக் களை ஒளியேற்றும் அமைப்பின் செயற் ­பாட்­டாளர் சிறி­யந்த மென்டிஸ் கூறு­கை யில், தற்­போது நாட்டில் புதிய அர­சிய…

    • 1 reply
    • 719 views
  2. ஹக்கீம், ரிஷாத் இணக்­கப்­பாட்­டுக்கு வந்­தாலே கல்­முனை மாந­கர சபை விவ­கா­ரத்­திற்கு தீர்வு போராட்­டங்­களை கைவி­டு­மாறும் அமைச்சர் பைஸர் வேண்­டுகோள் (எம்.சி.நஜி­முதீன்) அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர் இணக்­கப்­பாட்­டுக்கு வந்தால் கல்­முனை மாந­க­ர­சபை விவ­கா­ரத்­திற்கு தீர்­வென்றை முன்­ன­வைக்க முடியும். மேலும் கல்­முனை மாந­கர சபையை நான்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளாகப் பிரிக்­கு­மாறு பிர­தமர் எனக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தாக அர­சி­யல்­வா­திகள் சிலர் குறிப்­பிடும் கருத்து உண்­மைக்குப் புறம்­பா­னது. ஆகவே இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணும் வரையில் அப்­பி­ர­தேச மக்கள் போராட்­டங்­களை கைவிட்டு அமைதி காக்­க­வே…

  3. பிரச்சினைக்கு தீர்வுகண்டிருந்தால் மஹிந்தவே இன்றும் ஜனாதிபதி பிரச்­சினையை தீர்க்க முடிந்­தி­ருந்தும் மஹிந்த ராஜ­பக் ஷ அதனை ‍செய்யத் தவ­றி­யி­ருந்தார். எனவே தேசிய பிரச்­சி­னைக்கு அவர் தீர்வு வழங்­கி­யி­ருந்தால் இன்றும் அவர் ஜனா­தி­ப­தி­யாக இருந்­தி­ருப்பார். புலம்­பெ­யர்ந்­த­ தமி­ழர்கள் முத­லீ­டுகள் செய்ய தயா­ராக இருக்­கின்­றனர். எனினும் ஊக்­கு­விப்பு கிடை­யாது என கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வி.இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்தார். அர­சி­ய­ல­மைப்பு சபையில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடைக்­கால அறிக்கை மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தனது உரை­யில், அர­சி­ய­ல­ம…

  4. நாடு எப்போதோ பிளவுபட்டுவிட்டது- நாடாளுமன்றில் சரா எம்.பி. FacebookTwitterPinterestEmailGmailViber இன்று நாடு பிள­வு­ப­டப் போகின்­ற­தெ­னக் கூச்­ச­லி­டும் இன­வாத சக்­தி­களை நோக்கி ஒரு விட­யத்­தைப் பொறுப்­பு­டன்­கூறி வைக்க விரும்­பு­கின்­றேன். இந்த நாடு எப்­போதோ பிரிக்­கப்­பட்­டு­விட்­டது. அதைப் பிரித்­த­வர்­கள் தமிழ் மக்­க­ளல்ல, முஸ்­லிம் மக்­க­ளல்ல, மலை­ யக மக்­க­ளு­மல்ல, அதை மேற்­கொண்­ட­வர்­கள் அரச அதி­கா­ரத்­துக்­குள்­ளி­ருந்த இன­வாத சக்­தி­கள்­தான் என்­பதை நான் இங்கு ஆணித்­த­ர­மாக முன்­வைக்­ ­கிறேன். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன்…

  5. கூட்டமைப்பு தொடருமா? FacebookTwitterPinterestEmailGmailViber தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்­பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப். கழன்று சென்­று­வி­டு­மென் பதை அந்­தக் கட்­சி­யின் தலை­வ­ரான சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னின் செயற்­பா­டு­கள் எடுத்­துக் காட்­டு­கின்றன. இடம்­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளுக்­கான தேர்­தல்­க­ளில் தமிழ் அர­சுக் கட்­சி­யின் சின்­னத்­தில் போட்­டி­யி­டு­வதை ஈ.பி.ஆர். எல்.எப். விரும்­ப­ வில்லை. எனவே இந்­தத் தேர்­த­லில் தனித்தோ அல்­லது ஒத்த தரப்­பி­ன­ரு­டன் இணைந்தோ பொதுச் சின்­ன­மொன்­றில் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளமை இங்கு கவ­னிக்­கத்­தக்­கது. தமிழ் அர­சுக்…

  6. கிளி., முல்லைத்தீவு பொலி­ஸாரை சந்­தித்­தது ஜரோப்பிய நாடா­ளு­மன்­றக் குழு FacebookTwitterPinterestEmailGmailViber கிளி­நொச்சி,நவ.3ஜரோப்­பிய நாடா­ளு­மன்ற ஒன்­றி­யக்­கு­ழு­வி­னர் நேற்று கிளி­நொச்சி மற்­றும் முல்­லைத்­தீவு மாவட்ட பொலி­ஸாரை சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­­னர். கிளி­நொச்சி மாவட்ட பொலிஸ் அலுவலகத்தில் இந்தச் சந்­திப்பு இடம்­பெற்­றது.சந்­திப்­பின்­போது மாவட்­டங்­க­ளில் இடம்­பெற்­று­வ­ரும் குற்­றங்­கள் மற்­றும் பிரச்சி ­னை­கள், பொலி­ஸா­ரின் நட­வ­டிக்­கை­கள் உள்­ளிட்ட பல விட­யங்­கள் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன. அதில் கிளி­நொச்சி மாவட்ட பிர­திப் பொலிஸ்மா அதி­பர் மகேஸ் சேன­நா­யக்க மற்­றும் வடக்கு மாகாண சிவில் மற்­றும்…

  7. சட்­ட­வி­ரோத ஆட்­க­டத்தல் நகர்­வு­களை தடுப்பது குறித்து ஆஸி.பிரதமர் பேச்சு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்கை வந்­துள்ள அவுஸ்­தி­ரே­லிய பிர­தமர் மெல்கம் டர்ன்புல் ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரை சந்­தித்­து பேசியுள்ளார். சட்­ட­வி­ரோத ஆட்­க­டத்தல் நட­வ­டிக்­கை­களை தடுப்­பதும், பொரு­ளா­தார வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­பது குறித்தும் இந்த சந்­திப்புக்களில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. அவுஸ்­தி­ரே­லிய விமா­னப்­ப­டையின் விசேட விமானம் ஒன்றில் பயணம் மேற்­கொண்டு நேற்று காலை 7.10 மணி­ய­ளவில் கட்­டு­நா­யக்கா விமா­ன­நி­லை­யத்தை வந்­த­டைந்த அவுஸ்­தி­ரே­லிய பிர­தமர…

  8. இலங்­கையில் பெளத்­தத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும் இலங்­கையில் பெளத்த மதத்­திற்கே முன்­னு­ரிமை வழங்­கப்­படும். இலங்­கையின் வர­லாற்றை ஒரு­போதும் மாற்­றி­ய­மைக்க முடி­யாது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகிய இரு­வரும் சர்­வ­தேச பெளத்த மாநாட்டில் வலி­யு­றுத்­தினர். பௌத்­தத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­வ­துடன் ஏனைய மதங்­க­ளுக்கும் சம உரி­மை­களை வழங்க பின்­னிற்­கப்­போ­வ­தில்லை எனவும் அவர்கள் தெரி­வித்­தனர். ஏழா­வது சர்­வ­தேச பெளத்த மாநாடு நேற்று அல­ரி­மா­ளி­கையில் இடம்­பெற்­றது. அஸ்­கி­ரிய மல்­வத்து மாநா­யக தேரர்­களின் தலை­மையில் 47 நாடு­களின் பெளத்த மதத் தலை­வர்கள் மற்றும்…

  9. ”இனவாதத்தை தூண்டி விடும் பௌத்த துறவிகள்” நாட்டில் நல்­லி­ணக்­கத்தை நிலை­நாட்ட அர­சாங்­கத்­தினால் மாத்­திரம் முடி­யாது. இதற்­காக சகல இன மக்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­ட­வேண்டும். அத்­துடன் 2013ஆம் ஆண்­டில் நாட்டில் மத­வாதம் மிகத்­தீ­வி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டது. பௌத்த துற­விகள் என்று சொல்­லக்­கூ­டி­ய­வர்­களே நாட்டில் பல்­வேறு இடங்­களில் இன­வா­தத்தை பரப்பி வரு­கின்­றனர் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க அலு­வ­ல­கத்தின் தலை­வ­ரு­மான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க கவலை தெரி­வித்தார். தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க அலு­வ­ல­கமும் தேசிய ஐக்­கி­யத்­திற்­கான பாக்கீர் மாக்கார் நிலை­யமும்…

  10. வவுனியா சித்தி விநாயகர் ஆலய சிலைகள் உடைப்பு. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியா செட்டிக்குளம் முதலியார்குளம் பகுதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலய சிலைகள் விசமிகளால் உடைக்கப்பட்டு உள்ளது. ஆலயத்தின் நவக்கிரக விக்கிரகங்கள் , மற்றும் பிள்ளையார் விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டு உள்ளன. குறித்த விக்கிரகங்களை இருப்பிடங்களில் இருந்து பெயர்த்து வீசியுள்ளனர். இன்றைய தினம் வியாழக்கிழமை காலை ஆலயத்திற்கு சென்ற நிர்வாகத்தினர் சிலைக்கள் சேதமாக்கப்பட்டமையை அவதானித்த உடன் செட்டிக்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். அதேவேளை கடந்த மாதம் மன்னார் பகுதிகளில் இந்து ஆலயங்கள் மற்றும் ஆலயத்தினுள் இருந்த தெய்வ விக்கிரகங்கள்…

  11. ‘கௌரவ பதவியே சின்னையாவுக்கு வழங்கினோம்’ சிவ நிரோஷினி “கடற்படைத் தளபதியாக பதவி வகித்த வைஸ் அட்மிரல் சின்னையாவின் பதவி காலத்தை இரண்டு மாதம் வரை வரையறை செய்தமைக்குப் பிரதான காரணம் ஏனைய வீரர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குதற்கேயாகும் என்பதுடன், அவருக்கு கௌரவமளிக்கும் வகையிலேயே, கடற்படைத் தளபதி பதவியை வழங்கினோம்”என, அமைச்சரவைப் பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய (01) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடற்படைத் தளபதி பதவி வகித…

    • 2 replies
    • 460 views
  12. பிரபாகரன் உயிருடன் இருக்கும்போது தேசத்துக்காக முன்வராமல் ஒளிந்தவர்கள் இல்லாதபோது தேசப்பற்றாளராகின்றனர் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) பிர­பா­கரன் உயி­ருடன் இருக்­கையில் தற்­போது தேசப்­பற்­றுள்­ள­வர்கள் என அடை­யா­ளப்­ப­டுத்தி ஆர்ப்­பாட்டம் செய்­ப­வர்கள் தேசத்­துக்­காக முன்­வ­ராமல் ஓடி ஒளிந்து மறைந்­தி­ருந்­தனர். ஆனால் பிர­பா­கரன் உயி­ரி­ழந்த பின்னர் தேசப்­பற்­றா­ளர்கள் என கூறிக்­கொண்டு கூலி பணத்­திற்கு போராட முன்­வந்­துள்­ள­தாக தெரி­வித்த பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா, யுத்­த­கா­லத்தின் போது உயி­ருக்கு அஞ்சி எனக்கு தொலை­பேசி அழைப்பு விடுத்து கொண்டு இருப்­பவர் த…

    • 3 replies
    • 796 views
  13. சிலா­கிப்­ப­தற்கு எது­வு­மில்லை FacebookTwitterPinterestEmailGmailViber புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான விவா­தம் மூன்­றா­வது நாளை­யும் தாண்டி நான்­கா­வது நாளுக்­கும் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பலர் தமது கருத்­துக்­க­ளைத் தெரி­விப்­ப­தற்கு வாய்ப்­புக் கிடைக்­க­ வில்லை என்­பதை அடுத்தே, விவா­தம் மேலும் இரு நாட்களுக்கு நீடிக்­கப்­பட்­டுள்­ளது. எல்லா உறுப்­பி­னர்­க­ளுக்­கும் இந்த விடயத்­தில் வாய்ப்பு வழங்­கப்­ப­டு­வது நல்­லதே. முக்­கி­ய­மான தரு­ணம் ஒன்றில் அவர்­க­ளின் நிலைப்­பாடு என்ன என்­பதை மக்­கள் அறிந்­து­கொள்­வ­தற்கு அது வச­தி­யாக இருக்­கும். இந்த விவா­தத்­தில் உரை­யாற்­றிய…

  14. கீதாவின் எம்.பி. பதவி பறிபோனது : நீதிமன்றம் அதிரடி உத்தரவு கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என கடந்த மே மாதம் 3 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஆட்சேபித்து, கீதா குமாரசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட விசேட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே உயர் நீதிமன்றமும் அதே தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கீதா குமாரசிங்க வெற்றிப்பெற்றிருந்தார். இந்நிலையில் அவர் சுவிட்சர…

  15. முரண்பாடுகளுக்கு எதிராக மட்டக்களப்பில் சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சிறுபான்மை இனங்களிடையேயான முரண்பாடுகளுக்கு எதிராக மட்டக்களப்பு நகர் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு இரு சமூகங்களும் சிக்குப்படக்கூடாது என்ற வகையில், சமவுரிமை இயக்கம் என்னும் அமைப்பு, இந்தச் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது. “அரசியல்வாதிகளே தேர்தலுக்காக தமிழ்-முஸ்லிம் இனவாதத்தை பாவிக்காதே”, “தமிழ்-முஸ்லிம் மக்களே இனவாத சுருக்குகளுக்கு ஏமாறாதீர்கள்”, “இனவாத செயற்பாடுகளுக்குப் பலியாகாதீர்கள்” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட…

  16. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் பத்தாவது வீர வணக்க நிகழ்வு! தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் பத்தாவது வீர வணக்க நிகழ்வு இன்று கைவேலி புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் நிகழ்வுக்கான பொதுச்சுடரை ஏற்றினார். மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டதுடன் நினைவுரைகளும் இடம்பெற்றன. https://news.ibctamil.com/ta/physical-health/Brigadier-Thamizhalelvan-tenth-event பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் வீரவணக்கம்: த.தே.ம.முன்னணியின் முல்லை அலுவலகத்தில் …

  17. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சித்த மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் முஸ்லீம் மாணவர்கள் சிலர் கலந்து கொண்டமை பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அரசியல் கைதிகளின் விடுப்பை கோரியும் அவர்களது வழக்குகளை அநுராதபுரத்திலிருந்து வவுனியாவிற்க்கு மாற்றம் என்று கோரிக்கையை முன் வைத்து யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரால் நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று (30) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது குறித்த விடயத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிக்கொண்டு யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் அமைந்துள்ள சித்த மருத்துவ மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்டிருந்த கைதடி சித்த மருத்துவ பீட முஸ்லீம் …

    • 0 replies
    • 398 views
  18. முன்னாள் புலிக்கு வாழும்வரை சிறை தெஹிவளை பொலிஸ் நிலைய புலானய்வு பிரிவின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய சுனில் தாபரை, சுட்டுக்கொலைச் செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு, வாழும்வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்கவே, மேற்படி தீர்ப்பை வழங்கினார். முல்லைத்தீவைச் சேர்ந்த செல்வத்துரை கிருபாகரன் என்வருக்கே, இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அத்தண்டனைக்கு மேலதிகமாக ஐந்து வருடகால சிறைத்தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்ததே, அவர்…

  19. அரசியல் வியூகங்களை ஆழமாய் அறிந்திருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன் FacebookTwitterPinterestEmailGmailViber வன்­னிப் பெரு நிலப் ப­ரப்பை விடு­த­லை புலி­க­ளின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து முற்­று­மு­ழு­தாக விடு­விப்­ப­தற்கான பெரும் தாக்­கு­தல்­களை மகிந்த அர­சும் படை­க­ளும் ஆரம்­பித்த காலப்­ப­கு­தி­யான 2007ஆம் ஆண் டின் நவம்பர் மாதம் 2ஆம் திக­தி­யன்று அதி­காலை வேளை­யில் கிளி­நொச்சி திரு­வை­யா­றுப் பகு­தி­யில் திடீ­ரென பயங்­க­ர­மாக குண்­டு­ வீச்­சுத்­தாக்­கு­தல்­களை வான்படை மேற்­கொள்­கின்­றது. அதி­காலை 5.40 மணி­ய­ள­வில் அந்­தப் பகு­தி­யி­லி­ருந்த விடு­த­லைப் புலி­க­ளின் முகாம் மீது நடத்­திய குண்­டு­வீச்­சில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளி…

  20. தமி­ழர்­களின் தாயக பூமி­யான வடக்கு கிழக்கு இணைக்­கப்­பட்டு சமஷ்டி அடிப்­ப­டையில் உள்­ளக சுய­நிர்­ண­யத்­து­ட­னான அதி­கா­ரப்­ப­கிர்வு செய்­யப்­பட்டு நியா­ய­மான தீர்­வொன்று வழங்­கப்­ப­ட­வேண்டும். இதன்­போது முஸ்­லிம்­களும் தமி­ழர்­க­ளுடன் சகோ­த­ரர்­க­ளாக வாழும் வகை­யி­லான அவர்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­றக்­கூ­டி­ய­வா­றான சுயாட்சி அல­கொன்றை வழங்­கு­வ­தற்கும் தயார் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இலங்கை தமி­ழரசுக்­கட்­சியின் தலை­வ­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராஜா தெரி­வித்தார். அர­சி­ய­ல­மைப்பு சபையில் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவா­தத்தில் க…

  21. கூட்டு எதிரணியினரின் நிலைப்பாட்டிலேயே நாம் பிரதமர் அறிவிப்பு; புதிய அரசியலமைப்்பு குறித்து மக்களே தீர்மானிக்க வேண்டும் என்கிறார் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) நாட்டில் ஒன்­பது மாகா­ணங்கள் உள்­ ளன. அதனை எட்­டாகுறைக்கவோ அல்­லது 15 ஆக கூட்­டவோ எம்மால் முடி­யாது. வடக்கு,கிழக்கு இணைப்­பினை பல­ வந்­த­மாக செய்ய முடி­யாது. அதற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க முடி­யாது. அதனை மக்­களே தீர்­மா­னிக்க வேண் டும். அத்­துடன் தற்­போது இடைக்­கால அறிக்கை மாத்­தி­ரமே சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இப்­போது இது தொடர்­பான விவாதம் நிறை­வ­டைந்த பின்னர் அர­சி­ய­ல­மைப்பு பணிக­ளுக்­கான அடுத்தகட்ட நட­வ­டிக்­கையை தமிழ், சிங்­கள சித்­திரை புத்­தாண்டின் பின்­னரே …

  22. இந்தியத் துணை தூதரகக் கிணற்றில் மலேரியாவைப் பரப்பும் இந்திய வகை நுளம்பினம் FacebookTwitterPinterestEmailGmailViber யாழ்ப்­பா­ணத்­தில் அமைந்­துள்ள இந்­தி­யத் துணைத் தூத­ர­கக் கிணற்­றில் மலே­ரி­யா­வைப் பரப்­பும் இந்­தி­ய­வகை நுளம்பை டெங்கு கட்­டுப்­பாட்டு அதி­கா­ரி­கள் கண்டு பிடித்­துள்­ள­னர். தற்­போது யாழ்ப்­பா­ணக் குடா­நாடு எங்­கும் டெங்கு மற்­றும் மலே­ரி­யாத் தடுப்பு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இந்த வகை­யில் டெங்குக் கட்­டுப்­பாட்டு அதி­கா­ரி­கள் வீடு வீடா­கச் சென்று பரி­சோ­த­னையை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். இவ்­வாறு பரி­சோ­த­னையை மேற்கொள்­ளும் குழு­ வி­னர் கடந்த வ…

  23. கிழக்கு மாகாகணங்களில் காணப்படும்; ஒரு விசேட அம்சம் தமிழ் கிராமங்களும், முஸ்லீம் கிராமங்களும் ஒரு தொடராக இல்லாது ஒன்றுடன் ஒன்று கலந்து காணப்படுவதாகும்.கிழக்கில் தமிழ்-முஸ்லீம் உறவு வடக்கைவிட மிகவும் நெருக்கமானதுமாகும். குறிப்பாக விவசாய நிலங்களும்.வியாபார மார்க்கங்களும் இரண்டு இனங்களுக்குரிய நிலத் தொடர்புடன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருட ஆயுதப் போராட்டத்தில் கிழக்கில் அதிகமான முஸறலீம்களின் உயிர் மற்றும் உடமைகள் விடுதலைப்புலிகளால் சூறையாடப்பட்டன. 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தமிழ் ஆயுதவாதிகளினால் நடாத்தப்பட்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கையினால் வடமாகாணமானது முற்றும் முஸ்லீம்களற்ற பிரதேசமாக்கப்­பட்டது. இப்பெரும் துயரத்தையும் இழப்பையும் தமிழ் மக்களுடைய வி…

  24. ‘அடையாளங்களைக் கைவிடுவதற்கு தமிழர்கள் தயாரில்லை’ “தமிழ் மக்கள், இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக, தமிழர்கள் என்ற அடையாளத்தைக் கைவிடவோ, தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காக, இலங்கையர்கள் என்ற அடையாளத்தைக் கைவிடவோ தயாராக இல்லை. தமிழ் மக்கள், இலங்கையர்களாகவும் அதேநேரம், தமிழர்களாகவுமே வாழ விரும்புகின்றார்கள்” என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், நேற்று (01) மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றது. இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்க…

  25. மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐவர் கைது மு.இராமச்சந்தின் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐவரை கைதுசெய்துள்ள ஹட்டன் பொலிஸார், அவர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியுள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான பி.சக்திவேல், பிலிப்குமார் உட்பட ஐவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சிநிலையத்தின் பெயர் பலகையில் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டமைக்கு எதிராக, கடந்த 26ஆம் திகதி, ஹட்டன் நகர மத்தியில் இலங்கை தொழிலாளர் காங்ஙிரஸின் ஆதரவளர்கள் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.