Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் தொடர்பில் தவ­றான பிர­சாரம் கட்­டா­ரி­லுள்ள இலங்­கை­யர்­க­ளுக்கு விளக்­க­ம­ளித்த ஜனா­தி­பதி நேர்­மை­யான, எளி­மை­யான அரச தலை­வ­ராக விளங்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் இலங்கை இன்று சரி­யான பாதையில் பய­ணிப்­ப­தை­யிட்டு தாம் மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­வ­தாக கட்­டாரில் வசிக்கும் இலங்­கை­யர்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் தெரி­வித்­தனர். கட்­டா­ருக்­கான இரண்டு நாள் அர­ச­முறை விஜயம் மேற்­கொண்ட ஜனா­தி­பதி மைத்­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் கட்­டாரில் வசிக்கும் இலங்­கை­யர்­க­ளுக்கும் இடை­யி­லான சந்­திப்பு நேற்று முன்­தினம் பிற்­பகல் டோஹா நகரில் இடம்­பெற்­ற­போதே அவர்கள் இவ்­வாறு தெ…

  2. காத­லித்து ஏமாற்­றிய இளை­ஞ­னுக்கு 10 வருட கடூ­ழிய சிறைத்தண்டனை 16 வய­துக்கு குறைந்த சிறுமியை காத­லித்து பாலியல் வல்லு றவுக்கு உட்படுத்திய குற்­றத்­திற்­காக முல்­லைத்­தீவு இளை­ஞ­னொ­ரு­வ­ருக்கு வவு­னியா மேல் நீதி­மன்றம் நேற்று 10 வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனை வி­தித்து தீர்ப்­ப­ளித்­தது. முல்­லைத்­தீவு, மாங்­குளம், ஒலு­மடு பிர­தே­சத்தைச் சேர்ந்த 23 வய­து­டைய நாக­ராசா ஜெக­தீஸ்­வரன் என்ற இளைஞன், 2011 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில் சிறுமி ஒரு­வரை காத­லிப்­ப­தாக கூறி அவரை காத­லித்து ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி ஒரு குழந்­தைக்கு தாயாக்­கி­யுள்ளார். இத­னை­ய­டுத்து குறித்த இளைஞன் தன்னை திரு­மணம் முடிப்பார் என காத்­தி­…

  3. யாழ்ப்பாணத்தில் 3 பிள்ளைகளுடன் நஞ்சருந்தி தாய் சாவு!! யாழ்ப்பாணம் அரியாலையில் தாய் ஒருவர் தனது 3 பிள்ளைகளுடன் நஞ்சருந்தி உயிரை மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது. இரு ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தை ஆகியோரே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. கடன் தொல்லையே தாய் தவறான முடிவெடுக்கக் காரணமாக அமைந்துள்ளது என் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பெண்ணின் கணவர் இரு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார் என்றும், அதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தா் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. http://newuthayan…

  4. சமஷ்­டிக்­கான முயற்­சியின் பின்­ன­ணியில் சர்­வ­தேசம் சர்­வ­தே­சத்தின் தேவைக்கு அமை­வா­கவே இலங்­கையில் சமஷ்டி முறை­மை க்கு சம­னான ஆட்சி முறையை நிறு­வு­வ­ தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது. அந்­த­வ­கை யில் அர­சாங்­கத்தின் அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிப்பு முயற்­சியின் பின்­ன­ணியில் சர்­வ­தே­சமே காணப்­ப­டு­கின்­றது என்று முன்னாள் பாது­காப்பு பேச்­சா­ளரும் தற்­போ­தைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார். இலங்­கையில் சமஷ்­டியை உரு­வாக்­கு­வதன் மூலம் வடக்கு பிராந்­தி­யத்­துடன் தனித்து கொடுக்கல் வாங்­கல்­களை செய்­வ­தற்கே சர்­வ­தேச நாடுகள் முயற்­சிக்­கின்­றன. அதற்­கா­கவே இவ்­வாறு இலங்­கைக்குள் சமஷ்டி முறை­மை­யி­லான …

  5. நான் ஒரு தபால்­காரன் : சொல்கிறார் மனோ மதம் மற்றும் மொழி ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யாக கொண்டு பாட­சா­லை­களை உரு­வாக்­கு­வதை நிறுத்த வேண்டும். காலா­வ­தி­யான அர­சி­யல்­வா­திகள் ஒதுங்­கிக்­கொண்டு இவ்­வா­றான புதிய சிந்­த­னைக­ளுக்­காக இளை­ஞர்­க­ளுக்கு வாய்ப்­புகள் அளிக்­கப்­பட வேண்டும் என தெரி­வித்த அமைச்சர் மனோ கணேசன், தமிழ் மற்றும் சிங்­கள சமூ­கத்தின் புரிந்­து­ணர்­விற்­காக தக­வல்­களை கொண்டு செல்ல கூடிய தபால் கார­ணமாக உள்ளேன் எனவும் அவர் குறிப்­பிட்டார். இலங்கை திரைப்­பட கூட்­டுத்­தா­ப­னத்தில் நேற்று வெள்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அமைச்சர் மனோ கணேசன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் …

  6. கமா­லுக்கும் விம­லுக்கும் நாம் அஞ்­சப்­போ­வ­தில்லை கமால் குண­ரட்­ன­வுக்கும் விமல் வீர­வன்­ச­வுக்கும் நாம் அஞ்­சப்­போ­வ­தில்லை. தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சி­ய­ல­மைப்பை நாங்கள் கொண்­டு­வந்தே தீருவோம். கமால் குண­ரட்­ன­வி­னதும் விமல் வீர­வன்­ச­வி­னதும் அச்­சு­றுத்­த­லுக்கு நாங்கள் ஒரு­போதும் பயப்­ப­ட­மாட்டோம் என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும், இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். தற்­போ­தைய வழி­ந­டத்தல் குழு­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள இடைக்­கால அறிக்­கையில் காணப்­ப­டு­கின்ற ஒரு­மித்த நாடு என்ற பதத்­திற்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை. …

  7. மஹிந்த இன்று இந்தியாவுக்கு விஜயம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மூன்று நாள் விஜயம் மேற்­கொண்டு இன்று இந்­தி­யாக்கு­ செல்லவுள்­ள­தாக அவரின் பிரத்­தி­யேக செய­லாளர் உதித் லொகு­பண்­டார தெரி­வித்தார். சர்­வ­தேச பெளத்த கலா­சார சம்­மே­ளனம் மக­ராஷ்­டிரா மாநி­லத்தில் நடத்­த­வுள்ள பெளத்த கலா­சார மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்காகவே அவர் அங்கு பய­ண­மா­க­வுள்ளார். இம் மாநாட்டில் கலந்­து­கொண்டு பிர­தான உரை­யாற்­று­மாறு அச்­சம்­மே­ள­னத்தின் பிர­தா­னிகள் முன்னாள் ஜனா­தி­ப­தி­யிடம் கேட்டுக் கொண்­டனர். இதற்­கி­ணங்க அவர் அம்­மா­நாட்டில் பிர­தான உரை­யாற்­ற­வுள்­ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/26375

  8. யாழ் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு FacebookTwitterPinterestEmailGmailViber வடமாகாண சுகாதார அமைச்சரின் உத்தரவிற்கு அமைவாக யாழ் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் உத்தரவிற்கு அமைவாக யாழ்ப்பாணம் சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளினால் நேற்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்ட 10 நோயாளர்களுக்கு திடீர் கிருமி தொற்றுக்கு உள்ளான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக…

  9. தமிழன் என்று சொல்வதிலேயே எனக்கு பெருமை – அமைச்சர் சுவாமிநாதன் நான் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவன் என்று சொல்வதை விட தமிழன் என்று சொல்வதிலேயே பெருமை கொள்கின்றேன் என மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு,இந்துமதவிவகார அமைச்சர் பி.சுவாமிநாதன் தெரிவித்தார்.மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு,இந்துமதவிவகார அமைச்சர் பி.சுவாமிநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.’ சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்…

  10. அமைச்சரவை பேச்சாளர் தயாசிறியின் யதார்த்தமான நிலைப்பாடு நாட்டில் தமிழ் பேசும் மக்­களின் தேசியப் பிரச்­சி­னைக்கு சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய நியா­ய­மான அர­சியல் தீர்­வைக்­கா­ண­வேண்டும் என்ற கோரிக்­கைகள் வலுத்­து­வரும் நிலையில் அதற்கு எதி­ரான போக்­குகள் அனைத்து மட்­டத்­திலும் காணப்­ப­டு­கின்­றன. ஒரு துளி­ய­ள­வு­கூட தேசிய இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில் விட்­டுக்­கொ­டுப்­ப­தற்கு தயா­ரில்லை என்­ப­தனை இன­வாத சக்­திகள் வலி­யு­றுத்­தி­வ­ரு­கின்­றன. அத்­துடன் சில பௌத்த தேரர்­களும் தீர்­வுத்­திட்­டத்தை உள்­ள­டக்­கப்­போகும் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கக்­கூ­டாது என கடு­மை­யாக வலி­யு­றுத்­தி­வ­ரு­கின்­றன. எனினும் நல்­லாட்சி அர­சாங்கம் அர­சி­ய­ல­மைப்…

  11. புதிய அர­சி­ய­ல­மைப்பு சாத்­தி­ய­மா­குமா? : நடப்­பதை பொறுத்­தி­ருந்து பாருங்கள் நாம் வெற்றி வாகை சூடுவோம் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் உண்­மைக்கு புறம்­பான தக­வல்கள் மகா­நா­யக்க தேரர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் அரச தரப்பின் பரப்­பு­ரை­ போ­து­மா­ன­தாக இல்லை. எனினும் நடப்­ப­தனை பொறுத்­தி­ருந்து பாருங்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பு வெற்­றி­க­ர­மாக நிறை­வேறும் என தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யா­டல் ­மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். அமைச்சர் கேச­ரிக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யின்போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவ­ரது செவ்­வியின் முழு வடிவம் கீழ்­வ­ரு­மாறு கேள்வி: சக­வாழ்வு அமைச்ச…

  12. சம்பந்தனிடம் உடல் சோதனை செய்த மைத்திரியின் பாதுகாப்பு அதிகாரிகள்! தேசிய தீபாவளி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அவமரியாதையாக நடத்தியுள்ளனர் என்று சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற தேசிய தீபாவளி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ் தேசிய நிகழ்வு ஒன்றில் நாட்டின் பிரதான தமிழ் தலைவர் வருகை தரும் போது கௌரவமாக வரவேற்க வேண்டும் என்ற போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுபாப்பு அதிகாரிகளினால் சம்பந்தன் மீது உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் பி…

  13. ஓய்வுபெற்றார் ட்ரவிஸ் சின்னையா! கடற்படைத் தளபதியாக குறுகிய காலமே பதவி வகித்த தமிழர் ட்ரவிஸ் சின்னையாவுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. முப்பத்தைந்து வருட காலம் கடற்படையில் சேவை புரிந்த ட்ரவிஸ் சின்னையா இரண்டு மாதங்களுக்கு முன் தளபதியாக நியமிக்கப்பட்டார். தமிழர் ஒருவர் கடற்படையின் உயரிய பதவியை அலங்கரித்த முதல் முறை இதுவே! அன்றிலிருந்து ஒரு மாத காலமே அவர் பதவி வகிக்கவேண்டியிருந்தது. அப்போது, அவரது பதவிக் காலத்தை மேலும் ஒரு மாதமாக அதிகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டார். இதையடுத்து, மேலும் ஒரு மாதம் ட்ரவிஸ் சின்னையா கடற்படைத் தளபதியாகவே தொடர்ந்தார். இந்நிலையில், அவரது பதவிக்காலம் நேற்றுடன் நிறைவுபெற்றது. மேலும், ட்ரவிஸ் …

  14. சக்தி டிவி செய்திகள் 8PM (27-10-2017)

  15. வரட்சியால் வாடும் கிளிநொச்சி வயல்கள்! குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் மிகக் குறைந்த அளவிலான மழை வீழ்ச்சியுடன் நெற் பயிர்ச்செய்கையை தொடங்கியிருந்தனர் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள். மழைக்காக ஏங்கும் வயல்கள் வரட்சி காரணமாக வாடியபடி காணப்படுகின்றது. எனினும் கடந்த சில நாட்களாக நாளாந்தம் பத்துப் பதினைந்து நிமிடங்கள் குறைந்த மழை வீழ்ச்சி கிடைத்து வருகின்றது. இது பயிர்களுக்கு போதாமல் காணப்படுவதுடன் பெய்யும் மழைக் காட்டிலும் அடிக்கும் வெயிலும் வெம்மையும் அதிகமாக காணப்படுகின்றது. இதன் காரணமாக இம்முறை கிளிநொச்சி மாவட்ட நெற் செய்கை பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். போதிய மழை கிடைக்கும் என்று நம்பி வித…

  16. 1990 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாத இறு­தியில் தமி­ழீழ விடு­தலைப் புலி­களால் ஆயுத முனையில் வடக்­கி­லி­ருந்து ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­களும் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்டு 27 வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில் அம்­மக்­க­ளுக்கு தொடர்ந்தும் அநீதி இழைக்­கப்­பட்டு வரு­வ­தாக கவலை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. வடக்­கி­லி­ருந்து வெ ளியேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களை மீளக்­கு­டி­ய­மர்த்­தவோ அவர்­க­ளுக்­கான வீட்டுத் திட்­டங்கள் உள்­ளிட்ட அடிப்­படை வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்­கவோ இது­வரை அர­சாங்­கத்­தினால் முறை­யான முயற்­சிகள் எதுவும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது. முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும் வடக்கு முஸ்­லிம்கள் விவ­கா­ரத்தில் அக்­க­றை­யு­டை­ய­வர்­க­ளாக தம…

    • 3 replies
    • 687 views
  17. செய்தி வழங்­கும் அதி­கா­ரி­கள் மீது சீறிப் பாய்ந்தார் சி.வி.கே.சிவ­ஞா­னம் வடக்கு மாகா­ணத்­தில் உள்ள அரச அதி­கா­ரி­கள் ஊட­கங்­க­ளுக்குச் செய்­தி­களை வழங்­கக்­கூ­டாது என வடக்கு மாகாண சபை­யின் அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் சீற்­ற­மாகத் தெரி­வித்­தார். வடக்கு மாகாண சபை­யின் 108 ஆவது அமர்வு நேற்­றை­ய­தி­னம் இடம் பெற்­றது. இந்த அமர்­வி­லேயே அவர் இதனை தெரி­வித்­தார். சபை அமர்­வின் ஆரம்­பத்­தில் சபை அறி­வித்­தலை விடுத்­த­போதே அவர் இதனை தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் தெரி­வித்­த­தா­வது: வடக்கு மாகாண சபை­யின் நிதியை வடக்கு மாகா­ணத்­தின் முன்­னாள் ஆளு­நர் எடுத்து வைத்­தி­ருந்­த…

  18. கள­வாக வெளி­யே­றி­யவர்­கள் எப்­ப­டித் திரும்­பி­ வ­ரு­வார்­கள்? இலங்­கை­யில் இருந்து கள­வாக வெளி­யே­றிச் சென்று, தமக்கு அச்­சு­றுத்­தல் என்று கூறி புக­லி­டத் தஞ்­சம் கோரிய இரு சாட்­சி­கள் எப்­ப­டித் திரும்பி வந்து சாட்­சி­ய­ம­ளிப்­பார்­கள் என்று கேட்­கின்­ற­னர் அர­சி­யல் கைதி­க­ளின் உற­வி­னர்­கள். தாம் நாட்­டுக்­குத் திரும்பி சாட்­சி­யம் அளிப்­ப­தா­யின் அநு­ரா­த­பு­ரத்­தில் வழக்கு நடக்­க­வேண்­டும் என்று கூறி­யி­ருக்­கி ­றார்­கள் என்­கிற சட்ட மா அதி­ப­ரின் கருத்து பொய்­யா­னது என்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர். அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­ யில் உணவு ஒறுப்­பில் ஈடு­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவ­ர­தும் வழக்­கில் சாட்…

  19. செயல்களே தேவை என்­ன­தான் தடை­கள் ஏற்­பட்­டா­லும் புதிய அர­ச­மைப்பு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டே ஆகும்’’ என்று தெரிவித்திருக்கிறார். அமைச்­சர் லக்ஸ்­மன் கிரி­யெல்ல. அமைச்­ச­ரின் இந்­தக் கருத்தை அர­சின் கருத்­தா­கக் கொள்ள முடி­யுமா என்­பது தெரி­ய­வில்லை. ஆனால் அர­சின் சமிக்­ஞை­யா­கக் கொள்ள முடி­கின்­றது. அமைச்­சர் நேர்­மை­யான கருத்­துக்­களை வௌியி­டும் ஒரு­வ­ரெ­னக் கரு­தப்­ப­டு­ப­வர். இலங்­கை­யின் கடைசி மன்­னன் ஒரு தமி­ழர்­தான் எனத் துணிந்து கூறி­ய­ வ­ரும் இவர்­தான். நாட்­டில்­வா­ழு­கின்ற மூவின மக்­க­ளும் சம அள­வில் உரி­மை­க­ளைப் பெறு­கின்ற வகை­யில் அதி­கா­ரங்­கள் பகிர்ந்­த­ளி…

  20. 17 வருடங்கள் சித்திரவதை – நாடு திரும்பிய இலங்கை பெண் சவூதி அரேபியாவிற்கு பணி பெண்ணாக சென்று, சித்திரவதைகளை அனுபவித்த இலங்கை பெண் ஒருவர் 17 வருடங்களிற்கு பின் நாடு திரும்பியுள்ளார். குறித்த பெண் இலங்கை வெளிவிவகாரச் செயலகத்தின் மத்தியஸ்தத்தின் ஊடாக இன்று இலங்கைக்கு வந்துள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி கே.ஜி.குசுமவாத்தி என்ற பெண் சவூதி அரேபியாவில் உள்ள வீடொன்றிற்கு பணி பெண்ணாக சென்றுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக ஆடு மற்றும் குட்டிகளை பார்த்து கொள்ளும் பணியில் ஈடுபட்ட அவர் தொடர்பில் கடந்த ஒன்றரை வருடங்களாக குடும்பத்திற்கு தகவல் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின…

  21. ஆடுகளுக்கான ஓநாய்களின் அழுகை புதிய அர­ச­மைப்பு ஒன்று வந்­து­வி­டா­மல் இருப்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­க­வென்றே உரு­வாக்­கப்­பட்­ட­து­தான் எலிய என்­கிற அமைப்பு. பாது­காப்பு அமைச்­சின் முன்­னாள் செய­ல­ரும் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் தம்­பி­யு­மான கோத்­த­பாய ராஜ­பக்­ச­வின் தலை­மை­யில் இயங்­கு­கின்­றது இந்த அமைப்பு. இனப் பிரச் சி­னைக்­கான தீர்­வாக புதிய அர­ச­மைப்பு ஒன்று வந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவே கங்­க­ணம் கட்­டிக்­கொண்டு கள­மி­றங்­கி­யி­ருக்­கி­றது இந்த அமைப்பு. அந்த அமைப்­பைச் சேர்ந்­த­வ­ரான வண. மெத­கொட அபே­திஸ்ஸ தேரர் நேற்­று­முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார். கொழும்பு …

  22. அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் சந்தேக வினாக்கொத்து அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் உறுப்புரைகளின் ஊடாக, “ஏக்கிய ராஜ்ய” என்பது “பெடரல்” வரை (ஒற்றையாட்சி அமைப்பு சமஷ்டி) எவ்வாறு மொழிப்பெயர்ப்புக்கு உள்ளானது என்பது தொடர்பில் சந்தேகம் கொண்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அவை தொடர்பில் தெளிவுப்படுத்துமாறு கோரி, அரசாங்கத்துக்கு வினாக்கொத்தொன்றை அனுப்பிவைத்துள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பில், தெளிவான மற்றும் சரியான பதிலை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்ப்பதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில், திங்கட்கிழமை (23) இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டு, அந்த…

  23. மாநகரசபை மேற்பார்வையாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் யாழ்.மாநகர சபையின் வேலைத்தள மேற்பார்வையாளர் மீது ஆட்டோவில் வந்த இனந்தெரியாத நபர்கள் மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மேற்பார்வையாளர் கிசிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது:- நேற்று முன்தினம் பருத்தித்துறை வீதி யமுனா ஏரிப் பகுதியில் உள்ள வாய்க்காலை சுத்தம் செய்யும் பணியில் யாழ்.மாநகர சபை ஊழியர்கள் ஈடுபட்டுத்தப்பட்டிருந்தனர். இவ் வேலைத்திட்டத்தினை மேற்பார்வை செய்வதற்கும் ஆணையாளரினால் உத்தியோகஸ்தர் ஒருவர் நியமிக்கப்பட்டி…

  24. திரு­டர்­க­ளு­டன் கூடிக் குலாவி மது அருந்­திய ஏ.எஸ்.பி. விசா­ர­ணையை ஆரம்­பித்­தது பொலிஸ் திணைக்­க­ளம் மாடு­க­ளைத் திரு­டும் குழுவைக் கைது செய்­வ­தற்குச் சிறப்­புப் பொலிஸ் குழு­வி­னர் சென்­றுள்­ள­னர். அங்கே அவர்­கள் கண்ட காட்சி அதிர்ச்சி­ய­டைய வைத்­துள்­ளது. திரு­டர்­க­ளு­டன் உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் ஒரு­வர் கூடிக் குலாவி மது அருந்­தி­யுள்­ளார். இது தொடர்­பில் கைது செய்­யச் சென்ற சிறப்­புப் பொலிஸ் குழு பொலிஸ் திணைக்­க­ளத்துக்கு அறி­வித்­துள்­ளது. அதற்கு அமை­வாக விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.வடக்கு மாகா­ணத்­தில் மாட்­டுத் திருட்­டுக்­கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெ­று­கின்­றது என்ற முறைப்­பாட்­டுக்கு அமை­வாக, மாட்­டுத் திரு­டர்­க­…

    • 4 replies
    • 684 views
  25. அரி­யாலை இளை­ஞன் கொலை: கடற்­படை முகா­மில் பொலிஸ் தேடு­தல்! அரி­யா­லை­யில் கடந்த ஞாயி­றன்று இளை­ஞன் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டமை தொடர்­பில் விசா­ரணை நடத்­தும் பொலிஸ் குழு ஒன்று நேற்று அதி­ர­டி­யாக மண்­டை­தீவு கடற்­படை முகா­மி­னுள் புகுந்து தேடு­தல் நடத்­தி­யது. கொலைக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டும் வாக­னம் ஒன்று முகா­மி­னுள் தரித்து நிற்­கின்­றதா என்­பது தொடர்­பி­லேயே இந்­தத் தேடு­தல் நடத்­தப்­பட்­டது என்று உத­யன் அறிந்­தான். யாழ்ப்­பா­ணம் நீதி­வா­னின் அனு­மதி பெறப்­பட்ட பின்­னர் நேற்று மாலை இந்­தத் தேடு­தல் நடத்­தப்­பட்­டது. யாழ். …

    • 1 reply
    • 688 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.