Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அச்சமடைய வேண்டாம் முக்கிய தேரர்களுக்கு விளக்கமளித்தார் பிரதமர் ரணில் பிரதான சங்கபீடத்தினரை தெளிவுபடுத்தவும் தீர்மானம் (எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான வழி­ந­டத்தல் குழுவின் அறிக்கை குறித்து அச்சம் கொள்ளத் தேவை­யில்லை. அது இடைக்­கால அறிக்கை மாத்­தி­ர­மே­யாகும். எனினும் பாரா­ளு­மன்­றத்தில் நடத்­த­வுள்ள விவா­தத்தின் பின்­னரே புதிய அர­சி­ய­ல­மைப்பின் அடுத்த கட்ட நட­வ­டிக்கை குறித்து அர­சாங்கம் தீர்­மானம் எடுக்கும். மேலும் விவா­தத்தின் பின்­னரே மா­நா­யக்க தேரர்­க­ளையும் அறி­வு­றுத்­த­வுள்ளோம் என தம்­பர அமில தேரர் தலை­மை­யி­லான அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான மக்கள் அமைப்­பு­ட­னான நேற்­றைய சந்­திப்பின் போது பிர­தமர்…

  2. ஒரு­மித்த நாடு என்ற பதத்தை அகற்­று­வ­தற்கு கடும் முயற்சி சம்­பந்­தனின் இணக்­கப்­பாட்டை பெறவும் முஸ்­தீபு (ரொபட் அன்­டனி) உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்­பி­லி­ருந்து ஒரு­மித்த நாடு என்ற பதத்தை நீக்­கி­வி­டு­வ­தற்கும் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­தனின் ஆத­ரவை பெறு­வ­தற்கும் அர­சியல் கட்­சி­களின் முக்­கி­யஸ்­தர்கள் ஆராய்ந்து வரு­வ­தாக தெரிய வரு­கி­றது. விசே­ட­மாக ஒரு­மித்த நாடு என்ற முறை­மையின் கீழ் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை உள்­ள­டக்கி புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் செயற்­பாட்­டுக்கு நாட்டின் பௌத்த தேரர்கள் மற்றும் கடும் போக்­கு­வா­திகள் கடும் எதிர்ப்பை வெ ளியிட்டு வரு­கின்ற நிலையில் இந்த நட­வ…

  3. வாள்­வெட்­டுக் குழுக்­க­ளின் கொட்­டம் அடக்க தனிக்குழு ShareTweet வாள்­வெட்­டுக் குழுக்­க­ளைக் கைது செய்து கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் பொலிஸ் தனிக்குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அது நேற்­றுத் தொடக்­கம் செயற்­பட ஆரம்­பித்­துள்­ளது. வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ் மா அதி­பர் றொசான் பெர்னாண்டோ இந்­தத் தக­வலை உத­யன் பத்­தி­ரி­கை­யி­டம் தெரி­வித்­தார். வடக்­கில் தற்­போது இடம்­பெ­றும் குற்­றச் செயல்­கள் தொடர்­பில் அவ­ரி­டம் கேட்­ட­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். ‘‘10 க்கும் மேற்­பட்ட பொலி­ஸா­ரைக் கொண்டு இந்­தப் புதிய குழு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. குடா­நாட்­டில் வாள்­வெட்டு, முக­மூ­டிக் கொள்ளை, …

  4. 10 ஆ­யிரம் தனி வீடு­க­ளுக்கு இந்­தி­யாவுடன் விரைவில் ஒப்­பந்தம் கைச்­சாத்து.! இந்­திய பிர­தமர் ஸ்ரீ நரேந்­திர மோடியின் இலங்கை வரு­கை­யின்­போது அவர் அறி­வித்த மலை­யக மக்­க­ளுக்­கான பத்­தா­யிரம் வீட்­டுத்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் இந்­திய உயர்ஸ்­தா­னி­க­ர­கத்­துக்கும் தமது அமைச்­சுக்கும் இடையில் விரைவில் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ள­தாக மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபி­வி­ருத்தி அமைச்சர் பழனி திகாம்­பரம் தெரி­வித்­துள்ளார். இந்­திய துணைத்­தூ­துவர் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்கும் அமைச்­ச­ருக்கும் இடை­யி­லான சந்­திப்பு நேற்று அமைச்சில் இடம்­பெற்­றது. அமைச்சர் பழனி திகாம்­ப­ரத்­துடன், அமைச…

  5. அராஜகமும் அச்சுறுத்தலும் தீர்வு தரப் போவதில்லை நல்லாட்சி அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலின் போதும், பாராளுமன்றத் தேர்தலின் போதும் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கமையவே புதியதொரு அரசியலமைப்பைக் கொண்டுவரும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றது. அரசாங்கம் அரசியலமைப்பை தன் விருப்பப்படி எதேச்சதிகாரமாகக் கொண்டு வர முயற்சிக்காமல், உரிய முறைப்படி ஜனநாயக விழுமியங்களுக்கமைவாக பாராளுமன்றத்தை முற்றுமுழுதான அரசியலமைப்புச் சபையாக மாற்றியமைத்தே அரசியலமைப்பு வரைபைக் கொண்டு வருவதில் முன்னுரிமை கொடுத்துள்ளது. அதற்கமை…

  6. யாழ்.மாவட்டத்தில் அனோபிளிஸ் ஸ்ரெ பன்சி என்னும் நுளம்பு அடையாளம் காணப்பட்டுள்ளது யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கத்துக்கு மத்தியில், மலேரியா காய்ச்சலுக்கான அனோபிளிஸ் ஸ்ரெ பன்சி எனனும் நுளம்பும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் மக்களுடைய விழிப்புணர்வும், ஒத்துழைப்பும் இல்லாவிட்டால் டெங்கு மற்றும் நுளம்பு காய்ச்சல்களை பரப்பும் நுளம்புகளை கட்டுப்படுத்தவே இயலாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று (26) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வடமாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு…

  7. கொழும்பில் இன்று ஆர்ப்­பாட்டம் அமரர் சௌமி­ய­மூர்த்­தி ­தொண்­டமான் பெயரை நீக்க முயல்­வ­தற்கு எதி­ராக தலை­ந­கரில் ஆர்ப்­பாட்டம் இன்று நடத்­தப்­படும் என்று ஜன­நா­யக மக்கள் காங்­கிரஸ் அறி­வித்­துள்­ளது. இது குறித்து அக் கட்சி விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, இந்­தி­ய­வம்­சா­வளி மக்கள் நலன் மட்­டு­மின்றி தேசிய அர­சி­ய­லிலும் அரும் பெரும் சேவை­யாற்­றிய அமரர் சௌமி­ய­மூர்த்தி தொண்­ட­மானின் பெயரை குறிப்­பாக பயிற்சி மையம் மற்றும் மண்­ட­பங்கள் விளை­யாட்­டு­மை­தானம் போன்­ற­வற்­றி­லி­ருந்து நீக்­க­ மு­யலும் வர­லாற்று துரோ­கத்­திற்கு எதி­ராக அதனை கண்­டித்து தலை­ந­கரில் ஆர்ப்­பாட்டம் செய்ய வேண்­டி­யுள்­ளது. இலங்­கை­ தொ­ழி­லாளர் காங்…

  8. ஏமாற்­றி­னார் மைத்­திரி அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் பிரச்­சி­ னைக்கு ஓர் தெளி­வான முடி­வைத் தாம் நேற்று அறி­விப்­பார் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­ய­ளித்­தி­ருந்­த­ போ­தும் எந்த அறி­விப்­பும் இன்றி அவர் உத்­தி­யோ­க­பூர்­வ பய­ண­மாக நேற்று முன்தினம் கட்­டார் நாட்­டுக்­குப் புறப்­பட்­டுச் சென்­றார். வவு­னியா மேல் நீதி­மன்­றத்­தில் நடந்து வந்த தமது வழக்கு விசா­ர­ணையை அநு­ரா­த­பு­ரம் நீதி­மன்­றத்துக்கு மாற்­றி­ய­மையை எதிர்த்து அர­சி­யல் கைதி­கள் மூவர் அநு­ரா­த­பு­ரம் சிறை­யில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­ன…

  9. 750 நாளாக, விளக்க மறியலில் இருக்கும் முன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான், தமக்கு வேண்டுமென்றே பிணை வழங்காமல் இழுத்தடிக்கப் படுவது, தனது மனிதஉரிமை மீறல் என கொழும்பு உயர் நீதி மன்றில் முறையீடு செய்து இருந்தார். இது தொடர்பில் பதில் அறிக்கை தந்த, சட்ட மா அதிபர் , பிள்ளையான் மீது கொலை குற்ற சாட்டு, முறையாக சுமத்தப்பட்டு உள்ளது. குற்றசாட்டப் பட்ட 7 நபர்களில், பிள்ளையான் 7 வது நபராவர். இவரது வழக்கு அடுத்த மதம் 6, 7, 17 திகதிகளில் மட்டக்கிளப்பு மேல் நீதிமன்றில் விசாரிக்கப் பட உள்ளது என அறிவித்ததை தொடர்ந்து, உயர் நீதிமன்றம் அடுத்த வருடம் மார்ச் 20ம் திகதிக்கு ஒத்தி வைத்தது. Source: The Island, Colombo http://dbsjeyaraj.com/dbsj/archives/56111#more-56111

    • 0 replies
    • 324 views
  10. யாழில் இளைஞர் சுட்டுக்கொலை; பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை! யாழப்பாணம் அரியாலைப் பகுதியில் நேற்றையதினம் நடந்த துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. குறித்த சூட்டுச் சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமையவே அதுதொடர்பான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ரூவான் குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே பல வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் பிற்பகல் வேளையில் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்தினால் 24 வயதுடய இளைஞர் ஒருவர் …

  11. ”‘‘ஏக்­கிய ராஜி­ய’’ ” என்­னும் பதம் சந்­தே­கத்­தையே ஏற்­ப­டுத்­து­கின்­றது கிளி­நொச்சி விவ­சா­யி­கள் கருத்து ‘‘இலங்­கை­யில் வர­வி­ருக்­கும் புதிய அர­ச­மைப்­புக்­கான திட்­ட­ வ­ரை ­வா­கக் கொள்­ளப்­ப­டும் தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்ள இடைக்­கால அறிக்­கை­யா­னது இந்த நாட்­டில் வாழும் தமிழ் மக்­க­ளது சுயாட்­சியை ஏற்­றுக்­கொண்­ட­தாக அமை­ய­வில்லை. அவ் அறிக்­கை­யில் முன்­னுக்­குப்­பின் முர­ணான உறுப்­பு­ரை­கள் காணப் ப­டு­கின்­றன. இதில் காணப்­ப­டும் ஏக்­கிய ராஜி­ய என்­னும் பதம் சந்­தே­கத்­தையே ஏற்­ப­டுத்­து­கின்­றது’’ என கிளி­நொச்சி விவ­சா­யி­ கள் தெரி­வித்­த­னர். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­ஞா­னம் சிறீ­த­ர­னின் ஏற்­பாட்­டில் இல…

  12. நாட்டின் மனசாட்சியை நஞ்சூட்டும் முயற்சி: அமைச்சர் மங்கள கண்டனம் புதிய அரசியலமைப்பை எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி தனிப்பட்ட நபர்களும் எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். என்றபோதும் அவர்களது முயற்சி பலன் தராது என நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அவர் சார்பாக அவரது ஊடகச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் நிதியமைச்சர் மேலும் தெரிவித்திருப்பதாவது: புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கும் அனைத்து உறுப்பினர்களும் கொல்லப்படவேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சி கூறியிருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இலங்கையினுள் அமைதி, ஒற்றுமை, சௌஜன்யம் என்பனவற்றை ஏற்படுத்தும் முகமாகவே…

  13. ஹட்டனில் பதற்ற நிலை : மலையகமெங்கும் போராட்டம் ஹட்டனில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் என போடப்பட்டிருந்த பெயர் பலகை இரு தினங்களுக்கு முன் அகற்றப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், விவசாயதுறை அமைச்சர் ரமேஷ்வரன், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பொது மக்கள் பலர் ஹட்டன் நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். மீண்டும் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையமாகவே இந்த நிலையம் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்ற உறுதியான கோரிக்கையை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் ஹட்டன் மணிகூட்டு கோபுரத்திற்கு முன்பாக வீதியை மறித்து வீதியில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி இடம்பெற்றது. இதனால் போக்குவரத்து தடைப்பட்டதுடன் நகரில் …

  14. சக்தி டிவி செய்திகள் 8PM (26-10-2017)

  15. யாழில் இன்றிரவு நிகழ்ந்த தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது! யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள தனியார் கட்டடம் ஒன்றில் இன்றிரவு தீ விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. ஆனாலும் குறித்த தீ தற்பொழுது கட்டுப்பாட்டினில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கிளின்ரன் அந்தியகால சேவை நிலையத்திலேயே குறித்த தீ வுபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிணப் பெட்டிகளுக்கு பஞ்சாக வைப்பதற்கு பயன்படும் வைக்கோலில் தீ பற்றியதனாலேயே குறித்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக அறியமுடிகிறது. இன்றிரவு 9.15 மணியளவில் ஏற்பட்ட குறித்த தீ விபத்தினைத்தொடர்ந்து யாழ் மா…

  16. மாகாண சட்டங்களை கற்றறியுங்கள் – உறுப்பினர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் அறிவுறுத்தல். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண சபை உறுப்பினர்கள் , அமைச்சர்கள் மாகாண சட்டங்களை கற்குமாறு வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்தார். வடமாகாண சபையின் 108ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைப…

  17. தனியார் வைத்திய சாலையில் கண் சத்திர சிகிச்சை பெற்றவர்களுக்கு கிருமி தொற்று. – யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில்.உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்ட ஒன்பது பேர் கண்ணில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். யாழில்.உள்ள பிரபல தனியார் வைத்திய சாலையில் கடந்த சனிக்கிழமை காலை கண்ணில் ‘ கற்ராக் ‘ சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் போது ஏற்பட்ட கிருமி தொற்றினால் அன்றைய தினம் கண்ணில் சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பில் பாதிக்கபபட்டவர் ஒருவர் தெரிவிக்கையில் , கடந்த சனிக்கிழமை எமக்கு பிரபல கண் வைத்தி…

  18. வவுனியா நீதிமன்ற சிறைக்குள் இளைஞன் மீது தாக்குதல்.! வவுனியா நீதிமன்ற சிறைக்குள் வைத்து இளைஞன் ஒருவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது, வவுனியாவில் பிறமத பெண்ணொருவரை காதலித்து திருமணம் முடித்த இளைஞனை பெண் வீட்டாரின் குடும்பத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவம் வவுனியாவில் பெரும் சர்ச்சையை உண்டு பண்ணியிருந்தது. குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞன் மீதும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. நேற்று நீதிமன்றுக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கில் இளைஞனையும் இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் நால்வரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. நீத…

    • 2 replies
    • 460 views
  19. முல்­லை­யில் பறந்­தது யாரு­டைய கொடி? முல்­லைத்­தீவு நந்­திக் கடல் பகு­தி­யில் 3 நாள்­க­ளா­கக் கம்­பத்­தில் பறந்­து­கொண்­டி­ருந்த அரபு மொழி­கள் எழு­தப்­பட்ட பச்­சைக் கொடி கம்­பத்­து­டன் நேற்று முன்­தி­னம் சில­ரால் வெட்டி அகற்­றப்­பட்­டது. முல்­லைத்­தீவு நக­ரில் இருந்து 100 மீற்­றர் தொலை­வில் நந்­திக்­க­டல் வயல்­வெ­ளி­யில் இந்­தக் கொடி பறந்­து­கொண்­டி­ருந்­தது. எவ­ரும் அதற்கு உரி­மை­கோ­ர­வில்லை. உரிமை கோரும் வகை­யி­லான அடை­யா­ளங்­க­ளும் அங்கு இருக்­க­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. நேற்று அங்கு சென்ற சிலர் அந்­தக் கொடி­யைக் கம்­பத்­து­டன் வெட்டி அகற்­றி­னர். குறித்த கொடி முஸ்­லிம்­க­ளின் …

    • 2 replies
    • 637 views
  20. மலையகத்தில் 9 வயது மாணவியின் இசை சாதனை (படங்கள் இணைப்பு) மாத்தளை 'புனித தோமையர் பெண்கள்' பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்று வரும் 09 வயதான சிறுமி செல்வி மிதுனாஸ்ரீயின் இறுவட்டு வெளியீடும், அரங்கேற்றமும் கண்டி இந்து கலாசார மண்டபதில் நடைபெற்றது. மிகவும் சிறிய வயதில் பக்திப் பாடல்களை பாடி இருவட்டு வெளியீடு செய்யும் அளவிற்கு மலையத்தில் உருவாகி உள்ளமை மிகவும் பாராட்டதக்க ஒன்றாகும். சிறிய வயதில் இனிமையான குரலில் பக்தி பாடல்களை பாடியுள்ளார். இதுவே மலையத்தில் சிறிய வயதில் மாணவி ஒருவர் பத்தி பாடல்களை பாடி இறுவட்டு வெளியிட்டதும் முதற் தடவையாகும். http://www.virakesari.lk/article/26303

  21. 18 வருடங்களின் பின் அரசியற் கைதி விடுதலை – கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி! பதினெட்டு வருடங்களின்பின்னர் தமிழ் அரசியற்கைதி ஒருவர் சற்று முன்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். http://newuthayan.com/story/40760.html

  22. வடக்கு மீன்பிடி அமைச்சர் 5 அம்சக் கோரிக்கை முன்வைப்பு ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, வட மாகாண மீன்பிடி விவகார அமைச்சர் கந்தையா சிவநேசன், கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தின் பிரதிகளை, வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ஆகியோருக்கும், திருகோணமலை, மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு மாவட்டங்களின் கடற்றொழிலாளர் சங்க சமாஜம் ஆகியனவற்றுக்கும் அனுப்பிவைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “20.09.2017 அன்று, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களுடன், வடமாகாண மீன்பிடித்துறை …

  23. ஒரே மேசையில் தமிழர்களுடன் பேச இறுதிச் சந்தர்ப்பம் தீர்வை அடிப்படைவாதிகள் குழப்பினால் முழுப் பொறுப்பையும் அவர்களே ஏற்க வேண்டும் தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதன் ஊடாகவே பிரச்சினையத் தீர்க்க முடியும். இதற்காக எடுக்கும் முயற்சிகளை அடிப்படைவாதிகள் யாராவது குழப்பினால் அதற்கான முழு பொறுப்பையும் அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சரவை இணை பேச்சாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். தமிழ் மக்களை நசுக்கிவைக்க முற்பட்டால் அதற்க…

  24. யாழ்ப்பாணக் கிணற்றில் ஒரு தொகை வெடிகுண்டுகள்… யாழ்ப்பாணத்தில் கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகை வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த வெடிபொருட்கள் கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்தே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 வெடிக்குண்டுகள், 60 கைக்குண்டுகள், 06 மோட்டார் குண்டுகள் இவற்றில் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் சிறப்பு அதிரடிபடையினரால் மீட்கப்பட்ட வெடிகுண்டுகள் அரியாலைப்பகுதியில் பாதுகாப்பாக வெடிக்கவைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். http://globaltamilnews.net/archives/46933

  25. வடமாகாண தொண்டராசிரியர்கள் போராட்டத்தில்.! வடமாகாண தொண்டராசிரியர்கள் சிலர் இன்றைய தினம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை பேரவைச் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நேர்முகத் தேர்வின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 182 பேருடைய பெயர்கள் வெளியிடப்பட்டும் இதுவரை ஆசியரியர் நியமனங்கள் வழங்கப்படாததை அடுத்தே அவர்கள் இப் போராட்டத்தினை நடத்தினர். மாகாண கல்வி அமைச்சின் அனுமதியோடு மத்திய கல்வி அமைச்சினால் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று. அதில் 182 பேர் ஆசியர் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களுடைய பெயர் விபரங்களும் வெளியிடப்பட்டிருந்தன. இப் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டு 3 மாதங்கள் ஆகின்ற போதும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.