Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நீதிமன்ற உத்தரவை மதிக்கின்றோம்: ஆர்ப்பாட்டம் இடம்பெறும் - நாமல் நாம் நீதிமன்ற உத்தரவை மதிப்பதுடன் திட்டமிட்டபடி எமது ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இடம்பெறுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் ஹம்பாந்தோட்டை நீதிமன்ற வளாகத்தில் இன்றைய தினம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காலி நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்திருந்தது. தங்காலை – கால்டன் இல்லத்தின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். ஹம்பாந்ததோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமை மற்றும் மத்தள விமான நிலை…

  2. வீடு அமைத்து வழங்கி விட்டு அரசு காணி உறுதியை இழுத்தடிக்கிறது Share கூட்­டு­வன்­பு­ணர்­வின் பின்­னர் படு­கொலை செய்­யப்­பட்ட மாணவி வித்­தி­யா­வின் குடும்­பத்­துக்கு, வவு­னி­யா­வில் வழங்­கப்­பட்ட வீடு, அத­னு­டன் இணைந்த காணிக்­கு­ரிய உரி­மைப் பத்­தி­ரங்­கள் ஒன்­றரை வரு­டங்­க­ளா­கி­யும் அர­சால் வழங்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்­பில் வித்­தி­யா­வின் தாயா­ரான சிவ­லோ­க­நா­தன் சரஸ்­வதி தெரி­வித்­த­தா­வது: மக­ளின் படு­கொ­லைக்­குப் பின்­னர் வடக்கு மாகாண ஆளு­நர் அலு­வ­ல­கத்­தில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வைச் சந்­திக்க ஏற்­பாடு செய்­தி­ருந்­த­னர். அங்கு சென்று அ…

  3. இலங்­கையில் அதி­வேக ரயில் பாதை­களை அமைக்க முடி­யாதா.? அதி­வேக புகை­யி­ரத பாதைகள் வெளி­நா­டு­களில் காணப்­பட்­டாலும் இலங்­கையின் புகை­யி­ரத பாதை­க­ளை குறுக்­கிட்டு பல சிறிய வீதிகள் இருப்­ப­தனால் எமது நாட்டில் அதி­வேக புகை­யி­ரத பாதைகளை நிர்மாணிக்க முடி­யாது என போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார். கொழும்பு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு நூறு வரு­டங்கள் பூர்த்­தி­யா­வ ­தனை முன்­னிட்டு கோட்டை புகை­யிரத நிலை­யத்­தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பய­ணச்­சீட்டு விநி­யோகத்தளம், பய­ணி­க­ளுக்­கான புதிய பாலம், பெஸ்­டியன் மாவத்­தையில் இருந்தான நுழை­வாயில் ஆகி­ய­வற்றை போக்­கு­வ­ரத்து மற்றும்…

  4. தமிழ் மக்களுடன் நெருக்கமாவதற்காக பசில் ஒட்டுமொத்த படையினரையும் காட்டிக் கொடுத்துள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அரசியல் ரீதியான கருத்தை முன்வைத்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வடக்கு வாழ் தமிழ் மக்களின் இதயங்களை வென்றெடுக்கும் நோக்கில் பசில் ராஜபக்ஸ அண்மையில் வடக்கில் கருத்து வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இராணுவத்தைச் சேர்ந்த தனிப்பட்ட நபர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக, அண்iமையில் பசில் ராஜபக்ச வெளியிட்ட கருத்து அரசியல் உள்நோக்கத்துடன் கூடியது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களுக்கு நெருக்கமாகும் நோக்கி…

    • 4 replies
    • 493 views
  5. ஶ்ரீலங்கன் விமான சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு மேலதிக கொடுப்பனவு வழங்க பிரேரணை ஶ்ரீலங்கன் விமான சேவை எமது நாட்டின் தேசிய விமான சேவையாகும். எனினும் இந்த விமான சேவை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியான சுரேன் ரத்வத்தவிற்கு 10 மில்லியன் ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. பிரதம நிறைவேற்று அதிகாரியான சுரேன் ரத்வத்தவையை சேவையில் இணைத்துக் கொள்ளும் போது செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு ஏற்ப நிபந்தனைகளை நிறைவேற்றியதன் பின்னர் மேலதிக கொடுப்பனவை வழங்க வேண்டும் என ஶ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர் அஜித் டயஸ் நியூஸ் பெஸ…

  6. தற்போது வெளியாகியுள்ளது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு ஹரிச்சந்திரா மகாவித்தியாலய மாணவன் தினுக கிரிஷான் குமார இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார். 198 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம். கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 728 மாண…

  7. ஆனைக்­கோட்டை அமெ­ரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாட­சாலை அறையை உடைத்து திரு­டிய 3 சிறு­வர்கள் கற்­பூரம் விற்றுக் கொண்­டி­ருந்த போது கைது! (பாறுக் ஷிஹான்) ஆனைக்­கோட்டை அமெ­ரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாட­சா­லையில் கடந்த மாதம் இடம்­பெற்­றி­ருந்த திருட்டு சம்­பவம் தொடர்பில் சந்­தே­கத்தின் மூன்று சிறு­வர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் திரு­டிய பொருட்­களும் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி எச்.ஜீ.நாலக்க ஜெய­வீர தெரி­வித்தார். கைதான மூவரும் சாவல்­கட்டு பிர­தே­சத்தைச் சேர்ந்த 16 மற்றும் 17வய­து­டைய சிறு­வர்கள் எனவும், வல்­லி­புரக் கோயில் பகு­தியில் கற்­பூரம் விற்­பனை செய்து கொண்­டி­ருந்த போது இவர்கள் கைது செய்­யப்­பட…

  8. அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்தாதீர்கள் – சிங்கக்கொடி சம்பந்தன் அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியைச் சேர்ந்தவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிசிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார். கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு தவறானது என்று அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்தாதீர்கள் என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிசிடம், இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டார் என்று, அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தனது கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் தாம் இதற்கு சாட…

    • 1 reply
    • 417 views
  9. அரச விடு­தி­களை ஆக்­கி­ர­மித்­தி­ருக்­கும் அர­சி­யல்­வா­திகள் Share வவு­னியா மாவட்­டச் செய­ல­கத்­துக்­குச் சொந்­த­மான அரச விடு­தியை மீளப் பெற்­று க்­கொள்­ளு­மாறு முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மு.சந்­தி­ர­கு­மார் மாவட்­டச் செய­லா­ள­ருக்கு எழுத்­தில் அறி­வித்­தி­ருந்­தார். இருந்­த­போ­தி­லும் அங்கு குடி­யி­ருக்­கும் ஈ.பி.டி.பியி­னர் அதனை ஒப்­ப­டைக்க மறுத்­து­வ­ரு­கின்­ற­னர் என மாவட்­டச் செய­லக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. மாவட்­டச் செய­ல­கத்­துக்­குச் சொந்­த­மான 3 அரச விடு­தி­களை அர­சி­யல்­வா­தி­கள் மூவர் நீண்­ட­கா­ல­மாக அடாத்­தா­கப் பிடித்து வைத்­தி­ருக்­கின்­ற­னர். அதற்­கான…

  10. வடக்கு, கிழக்கை இணைக்கும் முயற்சிகள் முறியடிக்கப்படும்… புதிய அரசியலமைப்பில் வடக்கு, கிழக்கை இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் அதனை எதிர்த்து பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கிழக்கு மக்கள் அமைப்பின் தலைவரும் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஜயந்த வீரசேகர தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய அரசியலமைப்பிற்கான யோசனைகளில் வடக்கு, கிழக்கு இணைப்பு, ஆளுநர்களின் அதிகாரங்களை குறைப்பது, மாகாண காவல்துறைமா அதிபர்கள் மற்றும் ஆளுநர் ஆகியோர் முதலமைச்சருக்கு பொறுப்புக் கூற வேண்டும் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த யோசனைகள் அனைத்தும் பிரிவினைக்கு வழியமைப்பதாக அமைந்திரு…

  11. தேர்தல் முறையில் மாற்றம் தேவையில்லை இனிவரும் காலங்களில் நடக்கவிருக்கும் தேர்தல்களில், தேர்தல் முறையில் மாற்றங்கள் எதுவும் தேவையில்லை. பழைய முறை தான் சிறந்தது. அதுவே சிறுபான்மைக் கட்சிகளுக்கு சரியான பிரதிநிதித்துவத்தை வழங்கியது. இவ்வாறு அரச கரும மொழிகள் மற்றும் தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ”போர் முடிந்து விட்டது எல்லாம் சரியாகி விட்டது, எல்லாம் அமைதியாகி விட்டது, பாலும் தேனும் ஓடுகின்றது என்று நானோ ஹக்கிமோ கூறப்போவதில்லை . உண்மையில் குண்டும், பீரங்கியும், இரத்தத்த…

  12. இடைக்கால அறிக்கை தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் நிலைப்பாடு அடுத்த வாரம் (லியோ நிரோஷ தர்ஷன்) புதிய அரசியலமைப்பு தொடர்பான வழி நடத்தும் குழுவின் இடைக்கால வரைபு அறிக்கையின் யோசனைகளையும் பரிந்துரைகளையும் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்கள் எதிர்வரும் வியாழக்கிழமை அரசாங்கத்திற்கு கையளிக்கவுள்ளது. புதிய அரசியலமைப்பின் முன்னெடுப்புகள் மற்றும் உள்ளடக்கங்கள் வெளிப்படையானதாக அமைய வேண்டும். சமஷ்டி முறைமைக்கு நாட்டை நகர்த்த கூடிய வகையில் பல்வேறு விடயங்கள் மற்றும் சொற்கள் உள்வாங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி விஷேட கவனம் செலுத்த வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக மெதகம தம்மானந்த தேரர் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/a…

  13. மேலும் வெளிப்படையாக சம்பந்தர் பேசலாம் 1 இலங்­கை­யின் நாடா­ளு­மன்­றம் உரு­வாக்­கப்­பட்டு 70 ஆண்­டு­கள் கடந்­து­விட்­டன. அது தொடர்­பான சிறப்பு அமர்வு நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது. நாட்­டின் முக்­கிய தலை­வர்­கள் அனை­வ­ரும் அதில் உரை­யாற்­றி­னர். அவர்­க­ளின் உரை­கள் எல்­லா­வற்­றி­லும் அர­சி­யல் தீர்வு மற்­றும் புதிய அர­ச­மைப்பு ஆகிய விட­யங்­கள் இடம்­பெற்­றி­ருந்­தன. நாட்­டின் நிரந்­தர அமை­திக்­கும் பொரு­ளா­தார நிலைத்­தன்மை மற்­றும் அபி­வி­ருத்­திக்­கும் அர­சி­யல் தீர்வு எவ்­வ­ளவு தூரம் முக்­கி­ய­மா­னது என்­ப­தைத் தலை­வர்­க­ளின் உரை­கள் உணர்த்­தின. அர­சி­யல் தீர்­வின் முக்­கி­யத்­…

  14. இலங்கை கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் குறித்த 4 இந்திய மீனவர்களும் கைதுசெய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். இந்நிலையில், அவர்கள் மீன்பிடிக்காகப் பயன்படுத்திய படகொன்றும், கடற்றொழில் உபகரணங்களும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களையும் மேலதிக விசாரணைகளுக்காக யாழ். உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த நால்வரையும் ஊர்காவற்துரை நீதவான் முன்னிலையில் இன்று …

  15. புதிய அரசியலமைப்பு அவசியம்; பிளவுபடாத நாட்டில் அதிகாரப் பகிர்வு அதிகாரப் பரவலாக்கத்துடன் ஆனால் நாட்டைக் கூறு போடாத அரசியலமைப்பொன்றே நாட்டுக்குத் தேவை என மல்வத்தை மகாநாயக்க தேரர் வண. திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீ சுமங்கல தெரிவித்தார். ‘62 இலட்சம் மக்கள் அமைப்பு’ (ஜனதா சம்முதிய) கண்டியில் நேற்று முன்தினம் (03) நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பாக மல்வத்தை மகாநாயக்க தேரரை தெளிவுபடுத்தும் வகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை…

  16. புதையல் தோண்டப்பயன்படுத்திய உபகரணங்களுடன் இருவர் கைது வவுனியா சிதம்பரபுரம் பழைய கற்குளம் பகுதியில் நேற்று மாலை 3.15 மணியளவில் புதையல் தோண்டிய இருவரை கைது செய்ததுடன் புதையல் தோண்டப்பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் வவுனியா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். வவுனியா சிதம்புரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய கற்குளம் காட்டுப்பகுதியில் புதையல் தோண்டுவதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வராட்சிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டனர். பழைய கற்குளம் காட்டுப்பகுதியில் சிறு கோவில் அமைத்து பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு புதையல் தோண்டும் நடவடிக்கையில…

  17. அடுத்த மே தினத்திற்குள் வடக்கு மக்களுக்கு தீர்வு; ராஜித அதிரடி அறிவிப்பு இறுதிக்கட்ட போரின்போது ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த, ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைது செய்யப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 200 நாட்களைக் கடந்தும் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டம் நியாயமானதென ஸ்ரீலங்கா அரசாங்கம் முதன்முறையாக ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த தகவலை தெரிவித்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன, இதற்கு முன்னர் தான் உறுதியளித்ததுபோல் அடுத்துவரவுள்ள மே தினத்திற்கு முன்னர் காணாமல் போனோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை…

  18. சிறிலங்காவின் எரிபொருள் சந்தையைக் கைப்பற்ற சீன நிறுவனங்கள் திட்டம் – அரசாங்கம் நிராகரிப்பு அம்பாந்தோட்டையில் பாரிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து, உள்ளூரில் எரிபொருள் விற்பனை செய்வதற்கு சீனா முன்வைத்த திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. சீன நிறுவனத்தினால் குத்தகைக்கு பெறப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் அருகே 3 பில்லியன் டொலர் முதலீட்டில் பாரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் சீன நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வந்தது. இதற்கமைய, சீன தேசிய பெற்றோலிய நிறுவனத்தின் துணை நிறுவனமான, சீனாவின் ஹுவான்கியூ ஒப்பந்த மற்றும் பொறியியல் நிறுவனம் மற்றும் சான்டொங் டொங்மிங…

  19. இலங்கை வரவுள்ளார் பிரிட்டன் அமைச்சர் Share ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கப் பொறுப்பான பிரித்தானிய அமைச்சர் மார்க் பீல்ட் இலங்கை வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாளை இலங்கை வரவுள்ள பிரித்தானிய அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வெளிவிவகார அமைச்சர்,நிதியமைச்சர், மற்றும் சபாநாயகர் ஆகியோரை சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து யாழ்ப்பாணம் செல்லும் இவர் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயையும் சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிது. http://newuthayan.com/story/34306.html

  20. 4 1/2 கோடி ரூபா பெறு­ம­தி­யான மது­பான போத்­தல்கள் மீட்பு வெலிக்­கடை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ராஜ­கி­ரிய -மொர­கஸ்­முல்ல பகு­தியில் இரு மாடி­களைக் கொண்ட சொகுசு வீடொன்­றினை சுற்றி வளைத்த பொலிஸ் விஷேட அதி­ரடிப் படையின் (எஸ்.ரி.எப்.) விஷேட நட­வ­டிக்கை பிரிவு சுமார் நாலரை கோடி ரூபா பெறு­ம­தி­யான வெளி­நாட்டு மது­பான போத்­தல்­களை கைப்­பற்­றி­ய­துடன் சந்­தேக நபர் ஒரு­வ­ரையும் கைது செய்­துள்­ளது. இச்­சம்­பவம் நேற்று காலை இடம்­பெற்­றுள்­ளது. குற்றம், திட்­ட­மிட்ட குற்­றங்கள் மற்றும் போதைப் பொருள், விஷ போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்­தீபின் கீழ் உரு­வாக்­கப்­பட்­டுள்ள சிறப்பு அதி­ரடிப் படை­யி­ன­ருக…

  21. தமிழ் மக்களின் காணி­களை விடு­விக்­கத் தடை நீங்கியது பசி­லின் கருத்தை மேற்­கோள்­காட்டி அமைச்­சர் ராஜித நேற்­றுத் தெரி­விப்பு Share “காணி விடு­விப்­புக்கு மகிந்த அணி­யி­னரே தடை­யாக இருந்து வந்­த­னர். பசில் ராஜ­பக்ச, காணி விடு­விப்பை தாங்­கள் எதிர்க்­க­வில்லை என்­பது எமக்கு உற்­சா­கத்தைத் தரு­கி­றது. பசில் ராஜ­பக்ச கூறிய விட­யங்­களை மகிந்த அன்று கேட்­டி­ருந்­தால் அவர் இன்­றும் ஆட்­சி­யில் இருந்­தி­ருப்­பார். கோத்­த­பாய கூறி­ய­தைக் கேட்­ட­தா­லேயே மகிந்­த­வுக்கு இந்­த­நிலை” இவ்­வாறு அமைச்­ச­ரும் அமைச்­ச­ர­வைப் பேச்­சா­ள­ரு­மான ராஜித தெரி­வித்தார். அரச தக­வல் திணைக்­க­ள…

  22. சனசமூக நிலையங்களின் தலைவர்கள் தொடங்கி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரை எங்களிடையே எண்ணற்ற தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்களிற் பலர் ஆயுட்காலம் முழுவதும் தலைவர்களாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள். இயலாத நிலையிலும் பதவியை அடுத்தவர்களிடம் கையளிக்கும் மனப்பாங்கு இவர்களிடம் இல்லை. உண்மையில், அடுத்த தலைமைக்கு வழிவிடுதல்தான் சிறந்த தலைமைத்துவப் பண்புகளில் முதன்மையானது என்று முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுப்பிட்டி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் மாணவத் தலைவர்களுக்குச் சின்னம் சூட்டுகின்ற நிகழ்ச்சி இன்று புதன்கிழமை (04.10.2017) நடைபெற்றது. பாடசாலை அதிபர் த.யுகேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக்…

    • 0 replies
    • 418 views
  23. சம்­பந்தன் பொறுப்­பு­களை நிறை­வேற்ற தவறி விட்டார்.! எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தனது பொறுப்­பினை உரிய முறையில் மேற்­கொள்ளத் தவ­றி­விட்டார். நல்­லாட்­சியில் மக்­க­ளுக்கு பல்­வே­று­பட்ட பிரச்­சி­னைகள் உள்­ளன. எனினும் அது தொடர்பில் எதிர்க்­கட்சித் தலைவர் கரி­ச­னை­யற்­றி­ருக்­கிறார். பாரா­ளு­மன்றில் அவர் கூடு­த­லான நேரங்­களில் தூங்­கிக்­கொண்­டி­ருக்­கிறார். அர­சாங்­கத்­திற்கு சாமரம் வீசு­கின்ற எதிர்க்­கட்சி நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­ப­தனால் பாரா­ளு­மன்றின் ஜன­நா­யகம் கடு­மை­யாக மீறப்­ப­டு­வ­தாக கூட்டு எதி­ரணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்தார். கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­…

  24. மலேரியா நுளம்புவகை வவுனியாவில் கண்டுபிடிப்பு மலேரியா நோயை உண்டாக்கும் பிரதான நுளம்பு வகை, வவுனியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நுளம்புகள் இந்தியாவிலேயே அதிகமாகக் காணப்படுவதாகவும் இவற்றைக் கட்டுப்படுத்துவது கடினமானது என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனோபிலெஸ் ஸ்டெபென்ஸி எனப்படும் இந்த நுளம்புகள், மன்னார் மாவட்டம், பேசாளையில் உள்ள கிணறு ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வவுனியா பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள கிணறு ஒன்றில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், அதனை அண்டிய பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அதி…

  25. நாமலின் செயற்பாடுகளுக்கு நீதிமன்றம் தடை பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் டீ.வீ.சானக ஆகியோருக்கு ஹம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகார எல்லைக்குள் சில செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இருவரும் ஹம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகார எல்லைக்குள் வீதியை மறைத்து ஆர்ப்பாட்டம் செய்தல், இந்திய தூதரக காரியாலயம், மாகம்புர துறைமுகத்திற்கு நுழையும் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடல் மற்றும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்துதல் ஆகியசெயற்பாடுகளுக்கு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் ஹம்பாத்தோட்டையில் மாகம்புர துறைமுகம் மற்றும் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.