Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தம்­ப­தி­யைத் தாக்­கி­விட்டு 17 பவுண் நகை கொள்ளை Share வட்­டுக்­கோட்டை பிள­வத்­தை­யில் நேற்று அதி­காலை 1 மணிக்கு வீடு ஒன்­றுக்­குள் வாள்­க­ளு­டன் புகுந்த கொள்­ளைக் கும்­பல் அங்­கி­ருந்த தம்­ப­தி­யைத் தாக்­கி­விட்டு 17 பவுண் நகை­க­ளைக் கொள்­ளை­யிட்­டுச் சென்­றது என்று வட்­டுக்­கோட்டை பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. கொள்­ளை­யர்­க­ளின் தாக்­கு­த­லில் படு­கா­ய­ம­டைந்த குடும்­பத்­த­லை­வர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார் . கொள்­ளை­யர்­கள் வாள்­கள், பொல்­லு­க­ளு­டன் வீட்­டுக்­குள் புகுந்­துள்­ள­னர். …

  2. யாழில் 37 பேருக்கு பிணை, 10 பேருக்கு விளக்கமறியல் யாழ்ப்பாணம் - துன்னாலை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த இளைஞர்களில் 37 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களான 37 பேரும் முன்னிலைப்படத்தப்பட்ட போது அவர்களை பிணையில் செல்வதற்கு பதில் நீதவான் பெருமாள் சிவகுமார் அனுமதி வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம் - வடமராட்சி துன்னாலையில் கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் 24 வயதுடைய தினேஷ்குமார் என்ற இளைஞர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தார். இதனை…

  3. ரோஹிங்யா அகதிகள் மீதான அத்துமீறல் : மேலும் இருவரை கைது செய்ய இரு தனிப்படை மியன்­மாரில் இருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அக­தி­களை உட­ன­டி­யாக வெளி­யேற்றி நாடு கடத்­து­மாறு பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் செய்த அத்து மீறல்கள் மற்றும் தாக்­கு­தல்கள் தொடர்பில் முன்­னின்று செயற்­பட்ட மேலும் இரு­வரை கைது செய்ய இரு தனிப்­ப­டைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் நிசாந்த சொய்­ஷாவின் நேரடி கட்­டுப்­பாட்டில் இந்த இரு தனிப் படை­களும் அமைக்­கப்பட்­டுள்­ளன. கிரு­லப்­பனை, பூர்­வா­ராம விகா­ரையின் அரம்­பே­பொல ரத­்ன­சார தேரர் மற்றும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்­ட­பி­ளான மஹ­வா­துவ, வாதுவை பகு­தியைச் சேர்ந்த பிரக…

  4. இடைக்கால அறிக்கை தொடர்பான தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு: தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வு என்னவென்பது தமிழர் தரப்பால் தெளிவாக முன்வைக்கப்பட்டிருக்கவில்லை என்ற ஒரு பொதுவான சர்வதேசக் குற்றச்சாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வினை தீர்க்கமாக வெளிப்படுத்தும் ஒரு வரைபை உருவாக்குவதற்காகத் தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் உபகுழுவை கடந்த 2016 ஆம் ஆண்டு தை மாதம் நிறுவியது. நாளாந்தம் பல மணித்தியாலங்கள் நடைபெற்ற நீண்ட அமர்வுகளின் பின்னர் 2016 தை 31 அன்று ஓர் அரசியல் தீர்வு முன்வரைபினை மக்கள் கருத்தறிவதற்காக எமது அரசியல் உபகுழு வெளியிட்டது. தமிழர் தாயகம், இலங்கைத் தீவு …

  5. புதுக்குடியிருப்பு வீடொன்றில் துப்பாக்கிகள் இன்று மீட்பு IMAGE Share புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் வீடொன்றில் இருந்து வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் இன்று மாலை நடந்துள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து சுற்றுவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. வெடிமருந்துகள், துப்பாக்கிகள், துப்பாக்கி தயாரிக்கப்படும் பொருள்கள் என்பன மீட்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/34185.html

  6. மோச­மான நிலை தொடரின் பெரும் சோகமே ஏற்­படும் தமிழ் மக்கள் தமது அடை­யா­ளத்­தையும் கௌர­வத்­தையும் காப்­பாற்­றிக்­கொள்­வ­தற்­காக நீண்­ட­காலப் போராட்­டங்­களை நடத்­தி­வந்­துள்­ளனர். அவ்­வா­றான ஆயு­தப்­போ­ராட்­டத்­திற்­கான கார­ணிகள் இன்­ன மும் நீடித்து வரு­கின்­றன. எனவே, அவற்­றுக்கு விரை­வாக தீர்­வு­கா­ணப் ­ப­ட­வேண்டும் என்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். எமது நாட்டில் நில­விய மிகவும் ஆபத்­தான நிலை­மை­க­ளி­லிருந்து நாம் பாடங்­களை கற்­றுக்­கொண்­டுள்ளோம். நாட்­டுப்­பற்று என்ற பெயரில் அதா­வது போலி நாட்­டுப்­பற்றின் அடிப்­ப­டையில் யாரா­வது இத்­த­கைய மோச­மான நிலை­ம…

  7. ஜி.எல்.பீரி­ஸுக்கு விளக்கம் கொடுத்த சம்பந்தன் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தொடர்­பாக தென்­னி­லங்கை மக்­களை தவ­றாக வழி­ந­டத்திச் செல்­லா­தீர்கள் என முன் னாள் வெளிவி­வ­கார அமைச்­சரும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலை­வ­ரு­மான பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரி­ஸி­டத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான சம்­பந்தன் நேர­டி­யாக வலி­யு­றுத்­தி­யுள்ளார். இலங்கை பாரா­ளு­மன்­றத்தின் 70ஆவது ஆண்டு நிறை­வை­யொட்டி நடை­பெறும் விசேட விழாவில் கலந்து கொள்­வ­தற்­காக பங்­க­ளா­தேஷின் சபா­நா­யகர் கலா­நிதி. ஷெரின் ஷர்மின் சௌத்தி வருகை தந்­துள்ள நிலையில் நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை …

  8. யாழில் கூட்டமைப்புக்கு எதிர்ப்பாம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின், யாழ்ப்பாணத்துக்கான அங்கத்தவர்களை இணைப்பதற்கான நடவடிக்கையில் அண்மையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு மாகாணத்தில் இந்நாட்களில் எதிர்ப்புக் காணப்படுகின்றதெனத் தெரிவித்துள்ளார். அபிவிருத்திப் பணிகள், வடக்கில் முழுமூச்சாக இடம்பெறுவதில்லை எனத் தெரிவித்த பசில், அதுபற்றி, மக்கள் கரிசனை கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார். அத்தோடு, தனது விஜயத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், உட்கட்சி மோதல் காணப்படுவதை உணர்ந்தாரெனவும் குறிப்பிட்டார். "எங்களது காலத்தில், அபிவிருத்திப் பணிகளை, மிகப்பெரிய அளவில் மேற…

  9. இந்தியப் பிரஜைகள் இருவர் கைது ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதாக தங்கியிருந்து, புடவை வர்த்தகத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், இந்தியப் பிரஜைகள் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஆண்ணொருவரும், பெண்ணொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார் அவ்விருவரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/இந்தியப்-பிரஜைகள்-இருவர்-கைது/175-204948

  10. ''புதிய அர­சி­ய­ல­மைப்பு என்­பது வெறும் மாயை'' அர­சி­ய­ல­மைப்பின் 13ஆம் திருத்­தத்தை முற்­றாக அமுல்­ப­டுத்­து­வ­தற்கே அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்பு என்ற பெயரில் பல்­வேறு குழப்­ப­மான விட­யங்­களை முன்­வைத்து மக்­களை ஏமாற்­றி­வ­ரு­கின்­றது. அத்­துடன் 13ஆம் திருத்தம் முற்­றாக நிறை­வேற்­றப்­பட்டால் நாடு சமஷ்டி ராஜி­ய­மாக மாறு­வதை யாராலும் தவிர்க்க முடி­யாது என தேசிய ஒருங்­கி­ணைப்பு ஒன்­றி­யத்தின் தலைவர் குண­தாச அம­ர­சிங்க தெரி­வித்தார். கொழும்பு ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள தேசிய அமைப்­பு­களின் மத்­திய நிலை­யத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். …

  11. மூன்று நாள் விவாதம் புதிய அர­சியல் யாப்பு தொடர்­பான இடைக்­கால அறிக்கை குறித்து ஆராய்­வ­தற்­காக அர­சியல் யாப்பு சபை மூன்று தினங்கள் தொடர்ச்­சி­யாக கூட­வுள்­ளது. எதிர்­வரும் 30 ஆம்­ தி­கதி திங்­கட்­கி­ழ­மையும் 31 ஆம் ­தி­கதி செவ்­வாய்க்­கி­ழ­மையும் நவம்பர் மாதம் 01ஆம் திக­தியும் இடைக்­கால அறிக்கை குறித்த விவாதம் இடம்­பெ­ற­வுள்­ளது. காலை 10.30 மணி­முதல் மாலை 6.30 மணி­வரை முழுநாள் விவாதம் மூன்று தினங்­களும் இடம்­பெ­ற­வுள்­ள­தாக அர­சியல் யாப்­பு­ச­பையின் மேல­திக செய­லாளர் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்கு எழுத்­து­மூலம் அறி­வித்­துள்ளார். கடந்த 21 ஆம்­…

  12. "62 இலட்சம் பேர் தயார் ” எனக்கோரி ஆர்ப்பாட்டம் "62 இலட்சம் பேர் தயார் ” எனக்கோரி ஆர்ப்பாட்டம் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசை உருவாக்கப்பாடுபட்ட அனைத்து அமைப்புக்களும் ஒன்றிணைந்து “ 62 இலட்சம்பேர் தயார் ” என்ற கோஷத்தின் கீழ் கண்டியில் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன. குறித்த ஆர்ப்பாட்டமானது கண்டி ஜோர்ஜ் சில்வா பூங்காவில் நேற்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/25290

  13. கருணாவை வளைத்துகிழக்கில் குதிக்கிறதுராஜபக்ச அன் கோ Share வடக்கில் மூன்று நாள்கள் தீவிர அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான அரசியல் செயற்பாட்டாளருமான பசில் ராஜபக்ச அடுத்த மாதம் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் கிழக்கு மாகாணத்தில் களமிறங்கவுள்ளார். 2018ஆம் ஆண்டு ஜனவரியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த அரசு தயாராகிவரும் சூழலில் ‘தாமரை மொட்டு’ சின்னத்தில் வாக்குகளை வேட்டையாட முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் நாட்டின் நாலாபுறத்திலும் தீவிர பரப…

  14. மாகாண தேர்தலுக்கான சாத்தியம்2018ஆம் ஆண்டிலும் மிகக் குறைவு Share பத­விக் காலம் முடி­வ­டைந்­ துள்ள மூன்று மாகாண சபை­க­ளுக்­கு­மான தேர்­த­லை­யும் அடுத்த ஆண்­டில் நடத்­து­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் குறை­வா­கவே இருப்­ப­தாகத் தேர்­தல்­கள் ஆணை­யா­ளர் மகிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்­ளார். கிழக்கு, வட­மத்­திய, சப்­பி­ர­க­முவ மாகா­ண­ச­பை­க­ளில் பத­விக் காலங்­கள் முடி­வ­டைந்­துள்­ளன. பத­விக் காலம் முடி­வ­டை­யும் மாகா­ண­ ச­பை­க­ளுக்­கான தேர்­தலை நடத்­த­ வேண்­டிய நிர்­பந்­தம் அர­சுக்கு ஏற்­பட்­டி­ருந்­தது. 20ஆவது திருத்­தச் சட்ட வரை­வின் ஊடாக அதனை ஒத்­திப்­போ­டு­வ­தற்கு முயற்­சி­க…

  15. இலங்கையில் 1,333 பேர் தஞ்சம்- அமைச்சர் மகிந்த சமரசிங்க தகவல் Share இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தூதகரத்தின் பொறுப்பில் ஆயிரத்து 333 வெளிநாட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று துறைமுகங்கள் மற்றம் கப்பல் துறை அமைச்சர் தெரித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். ”ஆயிரத்து 333 பேரில் 605 பேர் அரசியல் புகலிடம் கோரியுள்ளனர். ஏனையவர்கள் அகதிகளாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசியல் தஞ்சம் கோருபவர்கள் தொடர்பாக ஐ.நா. அகதிகளுக்கான ஆணையம் விசாரணைகளை நடத்தி வருகின்றது. அரசியல் தஞ்சம் உறுதிப…

  16. வீடுகள் மீது தாக்குதல் Share அம்பாறை பொலிஸ் பிரிவிலுள்ள மூன்று வீடுகள் மீது, இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்படி, எட்டுப் பேர் அடங்கிய குழுவினரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலில் 83 வயதான பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் அம்பாறை மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார். தாக்குதலை மேற்கொண்டவர்கள் கிராமவாசிகள் என அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் காரணமாக மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, பொலிஸார் அந்தப் பகுதிகளுக்குப் பாதுகாப்பு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://…

  17. அரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த எதிர்பார்ப்பு ; ஜனாதிபதி பிளவுபடாத, ஒன்றுபட்ட தேசத்தில் அனைத்து மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கை பாராளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று (03) பிற்பகல் இடம்பெற்ற விசேட பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளினதும் உதவி…

  18. விக்கினேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்தார் இராணுவ தளபதி மகேஷ் (ஆர்.யசி) வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் மாநாயக தேரர்களை சந்தித்தமை வரவேற்கத்தக்கது. சிங்கள மக்களின் நிலைமைகளை அவர் விரைவில் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார். வடக்கு மக்களின் தேவைகளை இராணுவத்தின் மூலமாக பெற்றுக்கொள்ள இராணுவத்துடன் கலந்துரையாட வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். வடக்கின் முதல்வர் விக்கினேஸ்வரனுடன் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க சந்திப்பொன்றை மேற்கொண்டதாக கூறப்பட்ட நிலையில் அது குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/25263

    • 6 replies
    • 411 views
  19. முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒத்துழைக்கவில்லை- அமெரிக்காவில் சுமந்திரன் முதலமைச்சர் விக்னேஸ்வரனை மாற்றி வேறு மிதவாத தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் அமெரிக்காவில் கூறியதாக அறிய முடிகின்றது. விக்னேஸ்வரன் கடும்போக்கு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் அடுத்து நடைபெறவுள்ள வடமாகாண மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட அனுமதிக்க முடியாது எனவும் சுமந்திரன் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. நாடாளுமன்றக் குழுவுடன் அமெரிக்காவுக்குச் சென்ற சுமந்திரன், அங்கு அமெரிக்க இராஜாங…

  20. வடக்கு மாகாண சபை­யின் அர­சி­யல் அறம் தாழ்ந்­து­விட்­டது Share வடக்கு மாகா­ண­சபை பலம் பெற்று விடக் கூடாது என்­ப­தற்­கா­கத் தெற்கு முன்­னெ­டுத்த சதிக்கு எம்­ம­வர்­கள் சில­ரும் தெரிந்தோ தெரி­யா­மாலோ துணை­போ­ன­தன் மூல­மாக வடக்கு மாகா­ண­ச­பை­யின் அர­சி­யல் அறம் தாழ்ந்து போயுள்­ளது. இவ்­வாறு வடக்கு மாகாண சபை­யின் முன்­னாள் அமைச்­ச­ரும் தற்­போ­தைய மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான பொ.ஐங்­க­ர­நே­சன் தெரி­வித்­தார். தாவடி வேத­வி­நா­ய­கர் விளை­ யாட்­டுக்­க­ழ­கத்­தின் வாணி­விழா நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது. இந்த விழா­ வில் முதன்மை விருந்­தி­ன­ ரா­கக் கலந்து கொண்டு உரை­யாற்­றி­ய­…

    • 1 reply
    • 475 views
  21. ’இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நிகழ்வை பெருமையுடன் அவதானித்தேன்’ இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நிகழ்வு, கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் நடைபெற்றபோது, ஓர் இளம் சிறுவனாக, நேரடியாக பிரசன்னமாயிருந்து மிகவும் பெருமையுடன் அவதானித்ததாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இன்று 03) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, விசேட அமர்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரைநிகழ்த்துகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், "இலங்கை சுதந்திரம் பெற்றபோது, நாங்கள் ஐக்க…

  22. சக்தி டிவி செய்திகள் 8PM (03-10-2017)

  23. வடக்கு – கிழக்கு இணைப்போ கூட்­டாட்­சியோ கிடை­யாது அனை­வ­ரும் அதற்கு இணக்­கம் Share வடக்கு -– கிழக்கு இணைப்பு மற்­றும் கூட்­டாட்­சித் தீர்வை வழங்­கு­தல் என்ற யோசனை புதிய அர­ச­மைப்­பில் ஒரு­போ­தும் உள்­வாங்­கப்­ப­டாது என்­றும் அவ்­வாறு உள்­வாங்­கு­வ­தில்லை என்று அனை­வ­ரும் இணக்­கம் கண்­டுள்­ள­னர் என்­றும் அமைச்­சர் மனோ கணே­சன் தெரி­வித்­துள்­ளார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: தெற்­கில் சிங்­க­ள­வர்­கள் பெரும்­பான்­மை­யாக­வும் வடக்கு – கிழக்­கில் தமி­ழர்­கள் பெரும்­பான்­மை­யா­க­வும் வாழ்­கின்­ற­னர். இவர்­கள் எல்­லோ­ரும் ஒன்­றி­ணைந்­து­தான் நாட்­டைக் கட்­டி…

    • 1 reply
    • 328 views
  24. கூட்­டாட்­சிக்கு இட­மில்லை என்­றால் எமது வேண­வாக்­கள் எப்­படி நிறை­வேற்­றப்­ப­டும்? Share அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கூட்­டாட்­சிக்கு இட­மில்லை என்­கி­றார். இந்த நிலை­யில் எமது மக்­கள் ஏற்­றுக் கொள்­ளும் – எமது மக்­க­ளின் வேண­வாக்­களை முழு­மை­யாக்­கும் புதிய அர­ச­மைப்பு எப்­படி உரு­வா­கும் என்­பதே சந்­தே­க­மாக உள்­ளது. இவ்­வாறு வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் தெரி­வித்­தார். வெளி­யா­கி­யுள்ள இடைக்­கால அறிக்கை தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: போரின் பின்­னர் வடக்கு – கிழக்­கில் நடை­பெற்ற தேர்­தல்­க­ளில் எல்­லாம், தமிழ்த் தேசி­யக் கூட…

  25. இடைக்கால அறிக்கைக்கு தீ வைப்பு அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட, அரசியலமைப்பு பேரவையின் இடைக்கால அறிக்கையை, மத்திய மாகாண சபை உறுப்பினர் தீ வைத்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், இந்த அறிக்கை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த உறுப்பினரே, அவ்வறிக்கையை இவ்வாறு தீயிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/இடைக்கால-அறிக்கைக்கு-தீ-வைப்பு/175-204895

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.