Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "ஒருவாரத்திற்குள் தேர்தல் குறித்து அறிவிக்க வேண்டும்" இல்லையேல் கடும் சட்ட நடவடிக்கை உள்ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலை போன்று மாகாண சபை தேர்­த­லையும் காலம் கடத்­து­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. எனவே அர­சி­யல­மைப்பில் வழங்­கப்­பட்­டுள்ள உச்ச அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி சுயா­தீன தேர்தல் ஆணைக்­குழு ஒரு வாரத்­திற்குள் மாகாண சபை தேர்தல் குறித்து அறி­விக்­கா­விடின் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் சரத் என் சில்வா தெரி­வித்தார். தேசிய ஒற்­று­மைக்­கான சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் ஊடக சந்­திப்பு நேற்று தேசிய நூல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்துகொண்டு உரை­யாற்றும் போதே முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் சரத் என் சில்வா மேற்­கண்­ட­…

  2. கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் கிழக்குப் பல்­கலைக்கழக 1, 2, 3 ஆம் வருட மாண­வர்­க­ளுக்கான கல்வி நட­வ­டிக்­கைகள் இன்று ஆரம்­பமாக­வுள்­ள­தாக பிரதி துணை வேந்தர் வைத்­திய கலா­நிதி கே.ஈ. கருணாகரன் தெரி­வித்தார். கிழக்குப் பல்­கலைக்கழ­கத்தில் கடந்த 3 மாதங்­க­ளாக இடம்­பெற்று வந்த அசா­தா­ரண சூழ்­நி­லையை முடி­வுக்கு கொண்­டு­வரும் வகையில் கடந்த 8 ஆம் திகதி கிழக்குப் பல்­க­லை­க்க­ழக பேரவை, மத்­தி­யஸ்த குழு மற்றும் மாணவர் பிர­தி­நி­திகள் ஆகி­யோ­ருக்­கி­டையில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் பய­னாக மீண்­டும் பல்­கலைக்கழகம் அதன் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக இன்று திறக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/art…

  3. பாராளுமன்றத்தின் 70 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்று விஷேட அமர்வு ;சார்க் நாடுகளின் சபாநாயகர்களும் பங்கேற்பு பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு 70வருடங்கள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இன்று பாராளுமன்றம் விழாக் கோலம் காணவுள்ளது. இந்த வரலாற்று முக்கியமான நாளில் நடைபெறவுள்ள விசேட அமர்வில் சார்க் நாடுகளின் சபாநாயகர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொள்ளவுள்ளார். இவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. மேலும் பாராளுமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பும் போக்குவரத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி பிற்பகல் 2.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் வ…

  4. வடகிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் முஸ்லிம் மக்களுக்கு சம்பந்தன் அழைப்பு (தலை­மன்னார் நிருபர்) தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு ஒற்­று­மையை தொடர்ந்தும் பேண வேண்டும். தமிழ் மக்­களின் ஆத­ரவு கார­ண­மா­கவே எம்மை சகல தரப்­பி­னரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். எனவே அந்த நிலைமை பாது­காக்­கப்­பட வேண்டும். வடக்கு, கிழக்கு இணைப்பு விட­யத்தில் முஸ்லிம் சகோ­த­ரர்கள் எம்­மு டன் இணைந்து செயற்­ப­ட­வேண்டும். இந்த இணைப்பு தொடர்பில் எமக்குள் இணக்­கப்­பாடு ஏற்­ப­ட­வேண்டும் என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். இணைந்த வடக்கு,கிழக்கில் முஸ்லிம் முத­ல­மைச்­சரை ஏற்­றுக்­கொள்­வ­தற்…

  5. இறு­தி­ வ­ரை­வில் ‘‘யுனிற்ரறியை’’இணைக்­க ஐ.தே.க. தயார் Share ஐக்­கிய தேசி­யக் கட்சி ஒற்­றை­ஆட்­சியை நீக்க ஒரு­போ­தும் உடன்­ப­டாது. இடைக்­கால அறிக்­கை­யில் யுனிற்ரறி என்ற ஆங்­கி­லப் பதம் இல்லை என்று சிலர் குற்­றம் சுமத்­து­கின்­ற­னர். இறுதி அறிக்­கை­யில் அதனை இணைத்­துக் கொள்­வ­தற்­குத் தயா­ராக உள்­ளோம். இவ்­வாறு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பிரதி அமைச்­சர் அஜித் பி பெரேரா தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: புதிய அர­ச­மைப்­புக்­கான வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால அறிக்­கையே வெளி­யா­கி­யுள்­ளது. புதிய அர­ச­மைப்­புக்­கான இறுதி வரைவு அல்ல. வெளி­வந்­தி­ருக்­கும் …

  6. ரோஹிங்ய ஏதிலிகள் தாக்கப்பட்ட விவகாரம்: மனித நேயமற்றுச் செயற்பட்டோருக்கு ஒரு போதும் மன்னிப்புக் கிடையாது Share தனிப்­பட்ட நிகழ்ச்சி நிரல்­க­ளுக் ­காக, மனித நேய­மற்ற நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு மன்­னிப்­புக் கிடை­யாது என்று பொலிஸ்மா அதி­பர் பூஜித் ஜெய­சுந்­தர தெரி­வித்­தார். ரோஹிங்ய ஏதி­லி­கள் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த வீட்­டின் மீது தாக்­கு­தல் முன்­னெ­டுக்­கப்­பட் டி­ருந்­தது. இது தொடர்­பில், சீனா­வி­லி­ருந்து நாடு திரும்­பி­யுள்ள பொலிஸ்மா அதி­பர் சிறப்­புக் கவ­னம் செலுத்­தி­யுள்­ளார். இது­தொ­டர்­பில் அவர் மேலும் தெரி­வித…

  7. சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவுக்கு, ஒரு மாத சேவை நீடிப்பு மாத்திரமே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் நாள், சிறிலங்கா கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, கடந்த 26ஆம் நாளுடன் 55 வயதை பூர்த்தி செய்துள்ளார். இவருக்கு ஒரு மாத சேவை நீடிப்பு மாத்திரமே சிறிலங்கா அதிபரால் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மாத சேவை நீடிப்பு வரும் ஒக்ரோபர் 26ஆம் நாளுடன் நிறைவடையவுள்ளது. 1973ஆம் ஆண்டுக்குப் பின்னர், சிறிலங்கா கடற்படைத் தளபதிகளாக இருந்த அனைவருமே, குறைந்தபட்சம் ஒரு ஆண்டு இந்தப் பதவியில் இருந்துள்ள…

  8. சக்தி டிவி செய்திகள் 8PM (02-10-2017)

  9. இருப்பதையும் பிடுங்குகிறதுஇடைக்கால அறிக்கை Share ‘‘வெளி­வந்­துள்ள இடைக்­கால அறிக்கை தமிழ் மக்­களை எந்­த­வ­கை­யி­லும் திருப்­திப்­ப­டுத்­த­வில்லை. தற்­போ­தி­ருக்­கும் ஆகக் குறைந்த அதி­கா­ரங்­க­ளை­யும் பறிக்­கு­ம் வகை­யி­லேயே அமைந்­துள்­ளது’’ இவ்­வாறு சட்­டத்­த­ரணி கே.சுகாஸ் தெரி­வித்­தார். வெளி­யா­கி­யுள்ள இடைக்­கால அறிக்கை தொடர்­பா­கக் கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: தமிழ் மக்­க­ளின் வேண­வாக்­களை நிறை­வேற்­றாத ஒன்­றா­கவே இடைக்­கால அறிக்கை இருக்­கின்­றது. கடந்த காலத்­தில் நாம் எவற்றை முன்­வைத்து, அகிம்சை ரீதி­யாக தந்தை செல்வா காலத்…

  10. புலம்பெயர் சமூகமும், கூட்டமைப்பும் அரசின் பாதுகாவலர்கள்;தினேஷ் சாடல் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்குப் பின்னால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தினருமே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் பாதுகாவலர்களாக இந்த இரண்டு பிரிவினருமே செயற்பட்டு வருவதாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிகளினதும் யோசனைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் அடங்கிய அ…

  11. மட்டக்களப்பில் பாரதிராஜாவிற்கு விருது வழங்கி கௌரவிப்பு லண்டன் அகிலன் பவுன்டேஷனின் அனுசரைணயில் மட்டக்களப்பு மாவட்ட முது பெரும் கலைஞர்கள், இளம் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் தலைவர் த. இன்பராஜா தலைமையில் கிரான்குளம் சீமுன் கார்டனில் இன்று இடம்பெற்றுள்ளது. இந் நிகழ்வில் பிரதம அதிதியா இயக்குனர் இமயம் பத்மஸ்ரீ பாரதிராஜா கலந்து கொண்டுள்ளார். இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 30 கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். மேலும் புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தினர் பாரதிராஜாவிற்கு “இயக்குனர் சிகரம் சினிமா சிற்பி” எனும் விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டார்…

  12. ரோஹிங்யா மக்­களை வடக்கில் தங்க வைக்க அனு­மதி தாருங்கள் தேவை­யான உத­வி­களை செய்­கிறோம் - வட மாகாண சபையில் கோரிக்கை (எம்.நியூட்டன்) ரோஹிங்யா மக்­களை இலங்கை அர­சாங்கம் வடக்கு மாகா­ணத்­திற்கு உட்­பட்ட பகு­தியில் தங்­க­ வைப்­ப­தற்கு அனு­மதி வழங்­கு­மானால் அவர்­க­ளுக்குத் தேவை­யான உத­வி­களை வட­மா­கா­ண சபை வழங்கும் என்று வடக்­கு­ மா­காணசபையில் நேற்று தெரி­விக்­கப்­பட்­ட­துடன் அது தொடர் பில் வேண்­டு­கோளும் விடுக்­கப்­பட்­டுள்­ளது. வடக்­கு­ மா­கா­ண­ச­பையின் 106 ஆவது அமர்வு கைத­டி­யி­லுள்ள பேரவைச் செய­ல­கத்தில் அவைத்­த­லைவர் சி.வி.கே.சிவ­ஞானம் தலை­மையில் நேற்று நடை­பெற்­றது. இதன்­போது வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் எம்.கே சிவா…

  13. கம்பஹாவில் 3 துப்பாக்கிகள் மீட்பு கம்பஹா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு வாகனமொன்றிலிருந்து ரி- 56 ரக துப்பாக்கிகள் மூன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சொகுசு வாகனத்திலிருந்த சந்தேக நபர் தப்பியோடியுள்ளதாகவும் அவரைத் தேடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/25229

  14. அர்ஜுன் அலோசியஸ் வெளிநாடு செல்லத் தடை ; நாட்டைவிட்டு தப்பிச் செல்லலாம் என சி.ஐ.டி. அறிவித்ததால் நடவடிக்கை (எம்.எப்.எம்.பஸீர்) சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையுடன் தொடர்புடைய பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதானிகள் நால்வருக்கு நாட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனனாய்வுப் பிரிவு இன்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவிடம், குறித்த மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதனால் குறித்த நால்வரும் நாட்டைவிட்டு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் அறிவித்ததை தொடர்ந்தே அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பேப்பச்சுவல் ட்ரசரீஸ்…

  15. அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான ஐந்து நாள் கூட்டுப் பயிற்சி இன்று திருகோணமலைத் துறைமுகத்தில் ஆரம்பமாகவுள்ளது. கரட்-2017 எனப்படும் ‘கப்பல் தயார் நிலை மற்றும் பயிற்சி ஒத்துழைப்பு-2017′ (‘Cooperation Afloat Readiness and Training’ aka ‘CARAT 2017’) என்ற இந்தக் கூட்டுப் பயிற்சியை சிறிலங்கா கடற்படையும், அமெரிக்காவின் பசுபிக் கப்பற்படையும் இணைந்து ஒழுங்கு செய்துள்ளன. அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகள் ஆண்டு தோறும் கூட்டுப் பயிற்சிகளை நடத்தவுள்ளன. அதன் முதற்கட்டமாகவே இந்தப் பயிற்சி இன்று ஆரம்பமாகவுள்ளது. வரும் 6ஆம் நாள் வரை இந்தக் கூட்டுப் பயிற்சிகள் இடம்பெறும். கடல்சார் பாதுகாப்பு முன்னுரிமைகள், படைகளுக்கிடையிலான இயங்குதன்மையை வலுப்படுத்தல், தெற்…

    • 0 replies
    • 412 views
  16. சுமந்திரனையும் என்னையும் நடவடிக்கை குழுவிலிருந்து வௌியேறுமாறு சிலர் கூறுகின்றனர், நேரம் வந்தால் நாம் வௌியேறுவோம் - இரா.சம்பந்தன்

    • 5 replies
    • 411 views
  17. வட பகுதிக்கு ஆயிரம் தமிழ்ப் பொலிஸார் உடனடியாக தேவை வடக்கு மாகாணத்திற்கு உடனடியாக ஆயிரம் தமிழ் பொலிஸார் தேவையாக உள்ளதென வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தின் போதே இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். வடகிழக்கில் தமிழ் பொலிஸார் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. விசேடமாக இம்முறை வடகிழக்கில் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்பவர்களுக்குரிய பயிற்சி வடகிழக்கிலேயே இடம்பெறவுள்ளது. அவர்கள் பயிற்சிக்கு வெளியில் செல்லத் தேவையில்லை. எனவே, மிக விரைவாக துணிச்சலுடன் இளைஞர்கள் குறித்த பதவிக்கு விண்ணப்பிக்க…

    • 1 reply
    • 389 views
  18. ‘‘போர்க்குற்றம் புரிந்தோரை பாதுகாப்பது மிலேச்சத்தனம்’’ Share போர்க்­குற்­றம் பற்­றிய விளக்­கம் கேள்வி: போர்க் ­குற்­றம் என்­றால் என்ன? பதில்:வெற்றி ஒன்றை நோக்கி இரு தரப்­பி­னர் போர் செய்­யும்­போது அந்­தப் போர் எவ்­வாறு முன்­னெ­டுக் கப்­பட வேண்­டும் என்று பன்­னாட்­டுச் சமூ­கத்­தால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட வழி­முறை ஒன்று உண்டு.அந்த வழி­மு­றைக்கு அமை­வா­கவே போர் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டும். இந்த விதிமுறைகளுக்கு முரணான நடவடிக்கை களைச் செய்­தால் அது போர்க்­குற்­ற­மா­கும். போர்க்­குற்­ற­த்துக்கான பொறுப்பு எவரிடம்? கே:இரா­ணு­வத்­தின் பக்­கம் போர்க்­குற…

    • 1 reply
    • 252 views
  19. மாற்றுத் திறனாளிகளுக்கான தோல் உற்பத்தி நிலையம் திறப்பு மாற்றுத்திறனாளிகளின் ஒளிரும் வாழ்வு அமைப்பினரால் தொடங்கப்பட்ட அலங்காரப்பொருட்கள் மற்றும் தோல் உற்பத்தி மற்றும் வாடகை நிலையத்தை கடந்த 30ஆம் திகதி பிற்பகல் 04:00மணியளவில் உடையார்கட்டுப் பகுதியில் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் திறந்து வைத்துள்ளார். புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் ஒளிரும் வாழ்வு அமைப்பினர் தங்களுடைய முயற்சியின் படியாக இந்த விற்பனை நிலையத்தை ஆரம்பித்துள்ளனர். இதற்கு பிரித்தானியாவிலுள்ள ‘சிறுவர் வறுமை நிவாரண நிதியம்’ நிதிப்பங்களிப்பை செய்துள்ளது. மாற்றுத்திறனாளிகளின் குடும்ப உறுப்பினர்களின் வேலைவாய்ப்பு, அமைப்பின் வளர்ச்சி மற்ற…

    • 1 reply
    • 417 views
  20. சிங்கள ராவய அமைப்பின் ஏற்பாட்டாளர் கைது மியன்மார் றோகிஞ்சா அகதிகள், தங்கவைக்கப்பட்டிருந்த கல்கிஸையில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்காக, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருகைதந்திருந்த, சிங்கள ராவய அமைப்பின் ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/சிங்கள-ராவய-அமைப்பின்-ஏற்பாட்டாளர்-கைது/175-204849 சிங்கள ராவய அமைப்பின் தேரர் உட்பட இருவர் கைது மியன்மார் அகதிகளுக்கு எதிராக இடையூறு விளைவித்த சிங்கள ராவயவின் தேரர் உட்பட இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கடல்மார்க்கமாக இலங்கைக்கு வந்த மியன்மாரைச்…

  21. மும் மொழிகளிலும் வவுனியாவில் அரசாங்கத்திற்கெதிரான சுவரொட்டிகள் "அரிசி 100 ரூபாய், தேங்காய் 100 ரூபாய், மண்ணையா நாங்கள் சாப்பிடுவது? மற்ற பொருட்கள் விலையும், வரிச்சுமையும், கடன்களும் பில்லுகளும் தாங்க முடியவில்லை சம்பளத்தினை கூட்டு" என்று மும் மொழிகளிலும் அரசாங்கத்திற்கு எதிராக வவுனியா நகர் முழுவதும் முன்னிலை சோஷலிசக் கட்சியினரால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இச் சுவரொட்டிகள் தொடர்பாக சமூக ஆர்வலர் சந்திரகுமார் கண்ணன் கருத்து தெரிவிக்கையில், “இந்த விலை வாசி ஏற்றமானது தற்போது எல்லையற்று அதிகரித்து காணப்படுகிறது. அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் உட்பட மத்திய வர்க்கத்தினையும், அரசாங்கத்தினையும் மிக மிக பாதித்துள்ளது. உண்மையில…

    • 1 reply
    • 211 views
  22. ஆளுநரின் தலைமையில் 90 நாட்களுக்கான வேலைத்திட்டம் கிழக்கு மாகாணத்தில் 90 நாட்களுக்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாக தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதையடுத்து, கிழக்கு மாகாண நிர்வாகப் பொறுப்புகளைப் பெற்ற ஆளுநர், பிரதம செயலாளர் செயலகத்தில் இன்று (02) நடைபெற்ற கூட்டத்தின் போதே, இவ்வாறு தெரிவித்தார். கிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்களுக்காக அமைச்சரவைக் குழு செயற்பட்டதைப்போல, அதற்குப் பதிலாக செயலாளர் குழு செயற்படும் எனவும், ஒரு வாரத்துக்கொரு முறை சந்திப்பு இடம்பெற்று, அபிவிருத்திகள் குறித்து கவனிக்கப்படுமெனவும் ஆளுநர் தெரிவித்…

  23. இராணுவத்தின் சடலம் மீட்பு – முல்லைத்தீவில் பரபரப்பு முல்லைத்தீவு – மணலாறு பிரதான வீதி சந்தி தரைப்படை முகாமில் இராணுவத்தின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. மேலும், சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://newuthayan.com/story/33833.html

  24. விஜயின் “மெர்சல்” சிறப்புக் காட்சி யாழ்.திரையரங்குகளில் இல்லை Share தென்­னிந்­தி­யத் திரைப்­பட நடி­கர் விஜய் நடிப்­பில் வெளி­வர இருக்­கும் மெர்­சல் திரைப்­பட்­டத்­தின் சிறப்­புக் காட்­சி­கள் யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள திரை­ய­ரங்­கு­ க­ளில் காண்­பிக்­கப்­ப­ட­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. சிறப்­புக்­காட்­சி­கள் காட்­டப்­ப­ட­வேண்­டு­மெ­னில் மாந­க­ர­ச­பை­யின் அனு­மதி பெறப்­பட்­டி­ருக்க வேண்­டும். இது­வரை சிறப்­புக் காட்­சி­க­ளுக்கு திரை­ய­ரங்­குக ளுக்கான அனு­ம­தி­கள் வழங்­கப்­ப­ட­வில்லை என யாழ்ப்­பா­ணம் மாந­கர சபையின் ஆணை­யா­ளர் வாகீ­சன் தெரி­வித்­தார். விஜய் நடிப…

  25. "ஐ.தே.க. வுடன் பேச்சு ஆரம்பம் : உரிய புரிந்துணர்வு இன்றேல் தனிவழி செல்வோம்" உள்ளூராட்சி தேர்தல்களில் கூட்டு சேர்ந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்தைகள் ஆரம்பமாகியுள்ளன. புரிந்துணர்வு இன்றேல் தனிவழி செல்வோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/25172

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.