Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிங்­க­ள­வர் ஆயு­தம் ஏந்­தும் சூழல் உரு­வா­கி­விட்­டது பொது­பல சேனா சூளுரை Share இது சிங்­கள நாடு. சிங்­க­ள­வர்­களே நாட்டை ஆள வேண்­டும். வேறு எவ­ரும் எமது நாட்­டில் தலை­யி­டு­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது. இப்­போ­துள்ள நிலை­யில் சிங்­க­ள­வர்­கள் ஆயு­தம் ஏந்­தும் சூழல் ஏற்­பட்­டுள்­ளது. விரை­வில் நாட்­டில் சிங்­க­ளப் புரட்சி உரு­வாக வாய்ப்­புள்­ளது. இவ்­வாறு சூளு­ரைத்­துள்­ளது பொது­ப­ல­சேனா அமைப்பு. புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் பொது­ப­ல­சேனா அமைப்பு நேற்று பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்பு நடத்­தி­யது. அந்த அமைப்­பின் பொதுச் செய­லர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கலந்த…

  2. அத்­து­மீ­று­கி­றார் ஐ.நா. ஆணை­யர்பொதுச் செய­லாளரிடம் முறையீடு Share ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் சைட் அல் ஹூசைன் இலங்­கை­யின் உள்­நாட்டு விவ­கா­ரங்­க­ளில் அத்­து­மீறி நடந்து கொள்­வ­தாக ஐ.நா. பொதுச் செய­லரி­டம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. புலம்­பெ­யர் பூகோள இலங்­கை­யர் அமைப்­பின் மூல­மாக இந்த முறைப்­பாடு ஐ.நா. பொதுச் செய­லருக்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அமைப்­பின் சார்­பில் ரியர் அட்­மி­ரல் சரத் வீர­சே­கர, அமைப்­பின் செய­லர் வசந்த கீர்த்­தி­ரன் உள்­ளிட்ட பல­ரும் இந்த நிகழ்­வில் கலந்து கொண்­டி­ருந்­த­னர். சந்­திப்­பின் பின்­னர் பூகோள இலங்­கை­யர் சார்­பில் கருத்…

  3. நீதி­மன்றுக்கு டிமிக்கிவிட்ட தேர­ர் மீது பிடி­யாணை Share அரச தலை­வர் செய­ல­கத்­தில் கட­மை­யில் இருந்த பொலி­ஸா­ரின் பணி­க­ளுக்கு இடை­யூறு விளை­வித்த குற்­றச்­சாட்­டில் வழக்குத் தொட­ரப்­பட்­டி­ருந்த ஜாதிக பல­சேனா அமைப்­பின் செய­லர் வட்­ட­ரக்க விஜித தேரர் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­கத் தவ­றி­ய­தால் அவ­ரைக் கைது செய்­வ­தற்­கான பிடி­யா­ணையை கொழும்புக் கோட்டை நீதி­வா­னும் மேல­திக மாவட்ட நீதி­வா­னு­மான லங்கா ஜய­ரத்ன பிறப்­பித்­தி­ருக்­கி­றார். வழக்குத் தொடர்­பான விசா­ரணை அறிக்­கையை நீதி­மன்­றத்­தில் சமர்ப்­பிப்­ப­து­டன் அதன் பிர­தியை சட்­டமா அதி­ப­ருக்­கும் அனுப்­…

  4. மக்களின் சொத்து தியாகி திலீபன் Share கிட்டத்தட்ட 2 தசாப்தங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத் தில் தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் பெருமெடுப்பில் ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் நடந்துள்ளது. தனது இனத்துக்காகத் தன்னையே ஆகுதியாக்கிக்கொண்ட ஒரு இளைஞனின் நினைவுகளை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ் இனம் மீட்டெடுத்திருப்பது கவனத்துக்குரியது. இன்றைய தமிழ்த் தலைமுறைக்கு திலீபனின் நினைவுகள் மிக முக்கியமானவை. தமிழர்களது மிகக் குறைந்தளவு கோரிக்கை கள்கூட ஆட்சியாளர்களாலும், பிராந்திய வல்லரசாலும் எவ்வாறு துச்சமாக மதிக்கப்பட்டு அலட்சியப்படுத்தப்பட்டன என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவும், அவர்களுக்க…

  5. சக்தி டிவி செய்திகள் 27 09 2017 , 8PM

  6. தமிழரசு கட்சியை ஓரம் கட்டும் திட்டத்தில் விக்னேஸ்வரன் ? வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சிகளும் இணைந்து இலங்கை தமிழரசு கட்சியை ஓரம் கட்டுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமது அரசியல் நடவடிக்கைகளை மேலும் நகர்த்துவதாற்காகவே திட்டமிட்டு இவ்வாறான செயற்பாடுகளை அவர்கள் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு – பழுகாமத்தில் நேற்று நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இந்த விடயத்தை குறிப்பிட்டார். https://news.ibctamil.com/ta/interna…

  7. சிவகரனுக்கு அழைப்பு? -எஸ்.றொசேரியன் லெம்போட் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரனை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி காலை 9 மணிக்கு விசாரணைக்கு வருமாறு, கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், வவுனியா பயங்கரவாத விசாரணைப்பிரிவின் ஊடாக அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் - மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து, விகாரை அமைப்பது தானா நல்லாட்சி என, மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக, திங்கட்கிழமை(25) ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை…

  8. 20 நோயாளிகளின் உடலிலிருந்து புழுக்கள் வெளியேற்றம் தம்புள்ளை வைத்தியசாலையில், சுமார் 20 நோயாளிகளின் உடலிலிருந்து, ஒருவகை புழுக்களை, சத்திர சிகிச்சையின் ஊடாக வெளியேற்றியுள்ளதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் காமினி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ள மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களிலிருந்து சிகிச்சைக்காக வந்த நோயாளர்களின் உடலிலிருந்தே, இவ்வாறு புழுக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் இது ஏனைய பிரதேசங்களுக்கு பரவும் அபாயமுள்ளதெனவும் அவர் கூறினார். தம்புள்ள, சீகிரியாவுக்கு உட்பட்ட பிரதேசங்களிலிருந்தே அதிகமான நோயாளர்கள், வைத்தியசாலைக்கு வருகைத் தருவதாகவும் இவர்களை சோதனைக்கு உட்படுத்தும்போது, அவர்களது உடலில் ஒருவகை புழ…

  9. கொள்ளுப்பிட்டி முதல் தெஹிவளை வரை பொழுது போக்கு பிரதேசம் கொள்ளுப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான கடற்கரைப் பகுதியை பொழுது போக்கும் கடற்கரைப் பகுதியாக அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கயந்த கருணாதிலக தெரிவித்தார். அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைப்பெற்ற போதே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத் திட்டத்தின் கீழ் மேலதிக புகையிரத வீதியினை நிர்மானிப்பதற்கான இடவசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும் இத் திட்டத்தின் மூலம் கடலரிப்பினை குறைக்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. http://www.virakesari.lk/a…

  10. தேநீர் 20 ரூபா, அப்பம் 15 ரூபா ; நல்லாட்சியில் விலை உயர்கிறது சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள நிலையில் உணவு மற்றும் தேநீருக்கான விலையை அதிகரித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 110 ரூபாவால் நேற்றுமுன்தினம் அதிகரித்துள்ள நிலையில் தாம் இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் மேலும் அறிவித்துள்ளது. அதன்படி பால் தேநீர் ஒன்று 40 ரூபாவுக்கும் தேநீரொன்று 20 ரூபாவுக்கும் மதிய உணவு பொதி ஒன்றின் விலை 130 ரூபாவுக்கும் அப்பம் ஒன்றின் விலை 15 ரூபாவுக்கும் விற்பனை செய்வதற்கு முடிவெடுத்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் மேலும் …

  11. தொடர்ந்து 3 நாட்களுக்கு கூடவுள்ள அரசியலமைப்பு சபை புதிய அரசியலமைப்பை வௌியிடுவது தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக, அரசியலமைப்புச் சபை ஒக்டோபர் 30ம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கூடவுள்ளதாக இன்று அலரி மாளிகையில் கொழும்பு மாநாகர சபையின் அனுசரணையுடன் நடைபெற்ற 39 இந்துக் கோவில்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பு தொடர்பிலான தனது நிலைப்பாட்டை வௌியிட்டுள்ளதோடு ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். http://www.vi…

  12. வித்தியா படுகொலை வழக்கில் சுவிஸ்குமாரைத் தப்பவைப்பதற்கு அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எடுத்த நடவடிக்கைக்கு நீதிபதி இளஞ்செழியன் விமர்சனம் செய்துள்ளார். வித்தியா படுகொலை வழக்குத் தீர்ப்பாயத்தின் நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி இளஞ்செழியன் தனது 245 பக்க அறிக்கையை வாசிக்கும்போதே விஜயகலா மகேஸ்வரன் சுவிஸ்குமாரைத் தப்பவைக்க எடுத்த நடவடிக்கை தொடர்பாக விமர்சனம்செய்துள்ளார். அவரது அறிக்கையில், வித்தியா படுகொலை வழக்கின் எதிரியான சுவிஸ்குமாரை தப்பவைப்பதற்கு விஜயகலா மகேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கமைய, சுவிஸ்குமாரை மக்கள் கட்டிவைத்து அடித்துக்கொண்டிருக்கும்போது, அங்குசென்ற விஜயகலா மகேஸ்வரன் கட்டை அவிழ்த்து விடுமாறு மக்களைக் கோரியமை நல்ல விடயம். ஆனால், சந்தேகநபரை…

  13. கடற்படை தளபதி டிரவிஸ் சின்னய்யா விரைவில் ஓய்வு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடற்படை தளபதி டிரவிஸ் சின்னய்யா விரைவில் ஒய்வு பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடற் படைத் தளபதி வைஸ் அட்மிரல் டிரவிஸ் சின்னய்யா நேற்றைய தினம் 26ம் திகதி தனது 55ம் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். 55 வயதுடன் ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டியது வழமையான நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பினால் பதவிக் காலத்தை நீடிக்க முடியும், எனினும் ஜனாதிபதி ஒரு மாத காலத்திற்கு மட்டுமே டிரவிஸ் சின்னய்யாவின் பதவிக் காலத்தை நீடித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் 22ம் திகதி இலங்கையின் கடற்படைத் தளபதியாக டிரவிஸ் சின்னய்யா நியமிக்கப்பட்டி…

    • 3 replies
    • 346 views
  14. சாரியை ஏந்திய விவகாரம்: செயலாளருக்கு இடமாற்றம் திருமண வைபவமொன்றில், மணப்பெண் அணிந்திருந்த சுமார் 3.2 கிலோமீற்றர் நீளமான சாரியை, பாடசாலை மாணவர்கள் ஏந்தியிருந்த விவகாரத்தையடுத்து, மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளர் பி.பீ விஜயரத்ன, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர், ஊவா மாகாண பிரதான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று மத்திய மாகாண பிரதான செயலாளர் சரத் பிரேமவங்ச தெரிவித்தார். இந்த இடமாற்றம் தொடர்பில் எழுத்துமூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவை, அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பத…

  15. இறுதி அறிக்கை வரும்­வரை பொறுமை காத்­தல் அவ­சி­யம் “தற்­போது வெளி­வந்­தி­ருப்­பது இடைக்­கால அறிக்கை. இது­வரை பொறு­மை­காத்த நாங்­கள் இன்­னும் கொஞ்­சக் காலம் பொறுமை காத்­தால் இறுதி அறிக்கை வரும். அதற்கு முன்­னரே – இடைக்­கால அறிக்­கையை நாம் தூக்கி எறி­வது புத்­தி­சா­லித்­த­ன­மா­கத் தெரி­ய­வில்லை. புதிய அர­ச­மைப்பு முயற்­சியை நாமே குழப்­பிக் கொண்­ட­தாக இருக்­கக் கூடாது” இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், புளொட் அமைப்­பின் தலை­வ­ரு­மான த.சித்­தார்த்­தன் தெரி­வித்­தார். புதிய அர­ச­மைப்பு முயற்­சி­யில் அமைக்­கப்­பட்ட உப­கு­ழு­வுக்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் த.சித்­தார்த்­தன் தலைமை தாங்­கி­யி­ருந்­தார். இந்த …

    • 3 replies
    • 542 views
  16. சிவாஜிலிங்கத்தின் கோரிக்கை நாட்டுக்கும் இனத்திற்கும் எதிரானது : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வட மாகாணசபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் கோரிக்கை ஏற்புடையதல்ல என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரச படையினர் மேற்கொண்ட யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சிவாஜிலிங்கம் கோரியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.எனினும், சிவாஜிலிங்கத்தின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெ…

  17. வவுனியா முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களில் படையினர் வசமுள்ள காணிகள் மூன்று மாதங்களில் விடுவிக்கப்படும் வவுனியா முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் மூன்று மாதங்களில் படையினர் வசம் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் விடுவிக்க முடியாத காணிகள் தொடர்பாக மாற்று திட்டம் ஒன்றை செயல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். வவுனியா மன்னார் முல்லைத்தீவு பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினர் வசம் உள்ள பாடசாலைகள¸; ஆலயங்கள்¸ தேவாலயங்கள்¸பள்ளிவாசல்¸விகாரைகள்¸சுகாதார நிறுவனங்களை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று…

  18. இலங்கைச் சுங்கத்தின் புதிய இயக்குனர் ஜெனரலாக திருமதி சார்ள்ஸ் இலங்கைச் சுங்கத்தின் புதிய இயக்குனர் ஜெனரலாக பி.எஸ்.எம்.சார்ள்ஸை அமைச்சரவை இன்று (26) நியமித்துள்ளது. இலங்கைச் சுங்கத்தின் இயக்குனர் ஜெனரலாக கடந்த இரண்டு வருடங்களாகப் பணியாற்றிய சூலானந்த பெரேராவுக்குப் பதிலாகவே சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சரவை தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு பிரதேச செயலகத்தின் செயலாளராகக் கடமையாற்றிய சார்ள்ஸ், அரச நிர்வாக சேவையில் இருபத்தாறு வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறார். இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றி வந்த நிலையிலேயே அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/arti…

  19. தொடருந்து மோதி ஒருவர் சாவு- அறிவியல் நகரில் சற்றுமுன் சம்பவம் Share கிளிநொச்சி, அறிவியல் நகர் பகுதியில் சற்றுமுன் நடந்த தொடருந்து விபத்தில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளார் என்று தெரியவருகின்றது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தொடருந்து மோதியதால் இந்த விபத்து நடந்துள்ளது. பாதுகாப்பற்ற இடத்தில் தொடருந்துத் தடத்தைக் கடக்க முயன்ற சமயம் விபத்து நடந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் இதுவரை இனங்காணப்படாத நிலையில், கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://newuthayan.com/story/32343.html

    • 2 replies
    • 404 views
  20. இலங்கைக்கு கடத்தவிருந்த கடல் அட்டைகள் பறிமுதல் : கடத்தல்காரர்கள் தப்பியோட்டம் (ஆ.பிரபுராவ் ) மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த 20 இலட்சம் ரூபா பெறுமதியான உயிர், பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஓமினி ரக கார் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்த உச்சிப்புளி பொலிஸார் தப்பி ஓடிய கடத்தல்காரர்களை விசேட பொலிஸ் குழு அமைத்து தேடி வருகின்றனர். மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு படகொன்றில் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உச்சிப்புளி பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரப்பன்வலசை என்னும் பகுதியி…

  21. ஒற்றையாட்சி என்ற பதம் ஒருபோதும் மாறக்கூடாது காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது தொடர்பிலும் தீர்மானம் இல்லை என்கிறது சு.க. (ஆர்.யசி) வடக்கின் நிலைப்­பாடும் விக்­கினேஸ்­வ­ரனின் பிரி­வினை செயற்­பா­டு­க­ளுமே அதி­கார பகிர்வு தொடர்பில் அச்­சத்­துடன் சிந்­திக்க வேண்­டிய நிலைமையை ஏற்­படுத்தியுள்ளது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கிய அதி­கார பகிர்வானது நாட்டில் பிள­வி­னையே உரு­வாக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தெரி­வித்­தது. அதி­கா­ரப்­ப­கிர்­விற்கு நாம் தயார் ஆயினும் காணி, பொலிஸ் அதி­கா­ரங்கள் வழங்­கு­வதில் தீர்­மானம் இல்லை எனவும் அந்தக் கட்சி குறிப்­பிட்­டது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் வாராந்த செய்­தி…

  22. ஐந்தாம் தர புல­மைப்­ப­ரிசில் பரீட்சை முடிவு ஒக்­டோபர் 5இல் (எம்.சி.நஜி­முதீன்) 2017 ஆம் கல்­வி­யாண்­டுக்­காக கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நடை­பெற்ற தரம் ஐந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையின் பெறு­பே­றுகள் எதிர்­வரும் ஐந்தாம் திகதி வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளன. இதே­வேளை க.பொ.த. உயர்­த­ரப்­ப­ரீட்சை முடி­வுகள் எதிர்­வரும் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளன. அதற்­கான சகல ஏற்­பா­டு­க­ளையும் பரீட்­சைகள் திணைக்­களம் மேற்­கொண்­டுள்­ள­தாக கல்­வி­ய­மைச்சு தெரி­வித்­துள்­ளது. மேலும் பாட­சாலை மட்­டத்தில் நடத்­தப்­படும் பரீட்சை பெறு­பே­றுகள் தாமதப் படு­வ­தனால் மாண­வர்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களை அடிப்­ப­டை­யாக்­கொண்…

  23. இலங்கை: அத்தியாவசிய உணவு பொருட்களை தவிர இறக்குமதிக்கு தடை அத்தியாவசிய உணவு பொருட்கள் தவிர ஏனைய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES களுத்துறை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன, உணவு பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கை ஆண்டுதோறும் 25 பில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட நிதி செலவிட்டு வருவதாக தெரிவித்தார். இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களில் பெரும்பாலானவை எமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடியவை என்று கூறியுள்ள ஜனாதிபதி, அவற்றை எமது நாட்டில் உற்பத்த…

  24. வடக்கு -– கிழக்கு இணைப்­புக்கு முஸ்­லிம் மக்­கள் துணை­போ­கார் முஸ்லிம் காங்கிரஸ் சபையில் தெரிவிப்பு “வடக்கு -– கிழக்கு இணைப்­புக்கு முஸ்­லிம் மக்­களோ, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களோ துணை­போக மாட்­டார்­கள். கிழக்கு முஸ்­லிம்­க­ ளுக்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் ப।ின் செயற்­பாடு அதி­ருப்தி அளிக்­கின்­றது. நாம் கூட்­ட­மைப்­பின் மீது நம்­பிக்கை இழந்து விட்­டோம். முஸ்­லிம் இளை­ஞர்­கள் விரக்தி­யு­டன் உள்­ள­னர்” இவ்­வாறு சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் மூத்த உறுப்­பி­ன­ரும் பிரதி அமைச்­ச­ரு­மான ஹரிஸ் நாடா­ளு­மன்­றில் நேற்­றுத் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: வடக்கு, கிழக்கை இணைப்­ப­தற்கு கூட்­ட­மைப்பு திட்­ட­மிட்டு வர…

  25. அமைச்சரவையில் வாக்­கு­வாதம் (நமது நிருபர்) பௌத்­த­சா­சன அமைச்சர் காமினி ஜெய­விக்­கி­ரம பெரே­ராவும் நகர அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­கவும் நேற்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது கடும் தர்க்­கத்தில் ஈடு­பட்­டனர். ஜனா தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை யில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று முற்­பகல் அமைச்­ச­ர­வைக்­கூட்டம் இடம்­பெற்­றது. இந்­தக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்ட இரு அமைச்­சர்­களும் கடும் தொனியில் வாக்­கு­வா­தப்­பட்­டனர். பௌத்த சாசன அமைச்­சுக்குள் வரும் பௌத்த துறை­சார்ந்த அறக்­கட்­ட­ளைக்குச் சொந்­த­மான காணியில் நகர அபி­வி­ருத்­திக்­கான திட்­ட­மிடல் மேற்­கொள்­ளப்­பட்­ட­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து அமைச்சர் காமினி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.