Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாசுபட்ட கடற்கரையில் இலங்கைக்கு 5ஆவது இடம் புள்ளிவிவர தகவலின் பிரகாரம், மிகவும் மாசுபட்ட கடற்கரையில் 5ஆவது இடத்தில் இலங்கையே இருக்கின்றது என்று கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் முகாமையாளர் பேராசிரியர் பிரதீப் குமார தெரிவித்துள்ளார். தேசிய கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரம் மற்றும் கடற்கரை தூய்மை தினத்தின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆசிய கடல் வலயத்தில் மத்தியநிலையமாக இருப்பது இலங்கைக்கு முக்கியமானதாகும். புள்ளிவிவர தகவலின் பிரகாரம் எங்கள் நாட்டுக்கு கிடைத்திருக்கின்ற இந்த நிலை, அவ்வளவு நல்லதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆறுகள் மற்றும் நீரோடைகள…

  2. அரசாங்கம் 20 ஐ கைவிடும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை, அரசாங்கம் கைவிடுவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக மிகவும் நம்பகரமான தகவல் தெரிவிக்கின்றது. இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலான வியாக்கியானம், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக, அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து, உயர்நீதிமன்றத்தில் பத்து மனுக்களை தாக்கல் செய்திருந்தன. சட்டமா அதிபரை பிரதிவாதியாகக் குறிப்பிட்டே மேற்குறிப்பிட்ட மனுக்கள் யாவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. …

  3. சீன எக்சிம் வங்கி அதி­கா­ரிகள் குழு இலங்கை வரு­கி­றது.! இலங்­கைக்கு பெரு­ம­ளவு கடன்­களை வழங்­கி­யுள்ள சீனாவின் ஏற்­று­மதி- இறக்­கு­மதி வங்கியின் (எக்சிம் வங்கி) உயர்­மட்டக் குழு­வொன்று அடுத்­த­வாரம் இலங்கை வர­ வுள்­ளது. சீன எக்சிம் வங்­கியின் சலு­கைக்­கடன் திணைக்­க­ளத்தின் பிரதி பொது முகா­மை­யாளர் லி டான் உள்­ளிட்ட அதி­கா­ரிகள் இந் தக் குழுவில் இடம்­பெ­ற­வுள்­ளனர். அடுத்த ஆண்­டுக்­காக ஒதுக்­கப்­பட்ட நிதி தொடர்­பான மதிப்­பீ­டு­களைச் செய்­யவே இந்தக் குழு இலங்கை வர­வுள்­ளது. சீனாவின் எக்சிம் வங்கி ஏற்­க­னவே இலங்­கையில் பல்­வேறு திட்­டங்­க­ளுக்கு கடன்­களை வழங்­கி­யுள்­ளது. குறிப்­பாக, அம்­பாந் ­தோட்டை துறை­முகம், நுரைச்­சோலை அன ல்ம…

  4. சீனா­வுக்­கான பய­ணத்தை இரத்துச் செய்த மஹிந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அடுத்­த­வாரம் சீனா­வுக்கு மேற்­கொள் ளத் திட்­ட­மிட்­டி­ருந்த பய­ணத்தை திடீ­ரென இரத்துச் செய்­தி­ருப்­ப­தாக தக­வல் கள் தெரி­விக்­கின்­றன. சீனாவின் குவான்சோ நகரில் நடக்கும் கண்­காட்சி ஒன்றில் பங்­கேற்­ப­தற்­காக, எதிர்­வரும் 21 ஆம் திகதி மகிந்த ராஜ­பக்ச சீனா செல்­ல­வி­ருந்தார். அவர் எதிர்­வ­வரும் 23 ஆம் திகதி வரை அங்கு தங்­கி­யி­ருக்­கவும் திட்­ட­மிட்­டி­ருந்தார். குவான்டொங் மாகாண ஆளுனர் மா ஷிங்­ரூயின் அழைப்பின் பேரி­லேயே மகிந்த ராஜ­பக்­சவின் இந்தப் பயணம் இடம்­பெ­ற­வி­ருந்­தது. அடுத்­த­மாதம் மகா­ராஷ்­டிரா மாநி­லத்தில் நடக்கும் பௌத்த மத நிகழ்வு ஒன்றில் …

  5. ஜெனி­வாவில் இன்று தமிழ் அமைப்­புக்கள் ஆர்ப்­பாட்டப் பேரணி ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 36ஆவது கூட்டத் தொடரின் இரண்டாம் வார நிகழ்­வுகள் இன்று ஆரம்­ப­மா­வதை அடுத்து மனித உரிமைப் பேர­வையின் முன்­றலில் நீதிக்­கான போராட்டம் என்ற தலைப்பில் ஆர்ப்­பாட்டப் பேர­ணியை நடத்­து­வ­தற்கு தமிழ் அமைப்­புக்கள் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளன. இந்த ஆர்ப்­பாட்டப் பேர­ணியில் ஐரோப்­பிய நாடுகள் பல­வற்­றி­லி­ருந்தும் பெரு­ம­ள­வான தமி­ழர்கள் கலந்­து­கொள்­வார்கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதே­வேளை மனித உரிமைப் பேர­வையின் கூட்டத் தொடரில் இடம்­பெறும் உப குழுக் கூட்­டங்­களில் பங்­பேற்­ப­தற்­கா­கவும் இன்­றைய போராட்­டத்தில் கலந்­து­கொள்ளும் நோக்­கிலும் ம.தி.மு.க.வின் பொத…

  6. சரத் பொன்சேகா மூலம் இராணுவ புரட்சிக்கு வாய்ப்பு தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கம் ஜெ.ராஜன் இரா­ணு­வத்தின் அதி உயர் பத­வி­யான பீல்ட் மார்ஷல் பதவியை வகிக்கும் இரா­ ணுவ வீர­ரான சரத்­பொன்­சே­காவை பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக வைத்­தி­ருப்­பதன் மூலம் நாட்டில் இரா­ணுவ சதிப்­பு­ரட்சி இடம்­பெ­று­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதி­க ­மாக காணப்­ப­டு­கின் றன. எவ்வாறு ஹிட்லர் இரா­ ணுவ வீர­னாக இருந்து ஆட்­ சியை பிடித்­தாரோ அதே­போன்று இலங்­கை­யிலும் நடக்­கலாம். ஆகவே, இவ­ருக்கு எதி­ராக வழக்கு தொடுக்­க­வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டுள்­ளது என தேசிய ஒற்­று­மைக்­கான சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் சார்பில் சட்­டத்­த­ரணி அஜித் பிர­சன்ன தெரி­வி…

    • 2 replies
    • 432 views
  7. க.பொ.த உயர்தர பரீட்சையின் போது மாணவிக்கு தொலைபேசி இலக்கத்தை கொடுத்த ஆசிரியருக்கு நடந்த விபரீதம் வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வவுனியா இறம்பைக்குளம் கல்லூரியில் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையின் போது அங்கு பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவியிடம் தொலைபேசி இலக்கத்தினை வழங்கிய ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் மு.இராதகிருஸ்ணன் தெரிவித்தார் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வவுனியாவில் பல பாடசாலைகளில் க.பொ.த உயர்தர பரீட்சைகள் இடம்பெற்றன. இதன் போது வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் இடம்பெற்ற பரீட்சையின் போது அங்கு பரீட்சை எழுதிக்கொண்டி…

  8. ஸ்ரீலங்கா பேருந்தில் நடந்த அதிசயம் பேருந்தில் நல்லிணக்கம் என்று பெயரிட்ட புகைப்படம் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. ஸ்ரீலங்காவின் கொழும்பு நகரில் குறித்த புகைப்படம் பிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. எனினும் எந்த வழித்தடப் பேருந்து என்று குறிப்படப்படவில்லை. பொதுவாக ஸ்ரீலங்காவின் பேருந்துச் சேவையில் அரச பேருந்துகளின் முன் ஆசனங்கள் மதகுருமாரளுக்காகவே விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் பொதுமக்கள் யாராவது அமர்ந்திருந்தால் மதகுருமாரைக் காணுமிடத்து உடனடியாக எழுந்து இடம் விட்டுக் கொடுக்கவேண்டும். மேலும் பௌத்த மதகுருமார்களாயின் அவர்களுக்கு அருகில் பெண்கள் அமர்வதும் விரும்பப்படுவத…

  9. சக்தி டிவி செய்திகள் 17 09 2017 , 8PM

  10. சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள கலைமதி கிராம மக்களை சந்தித்தார் வட மாகாண முதலமைச்சர் யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு கலைமதி கிராமத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள மக்களை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இன்று சந்தித்தார். கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ள மயானத்தை அகற்றுமாறு வலியுறுத்தி இந்த சத்தியாக்கிரகம் முன்னெடுக்கப்படுகிறது. மக்களை சந்தித்த வடமாகாண முதலமைச்சர், மயானத்தையும் பார்வையிட்டுள்ளார். இந்த மயானத்தை அகற்றுமாறு கோரி கடந்த 68 நாட்களாக கலைமதி கிராம மக்கள் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். http://newsfirst.lk/tamil/2017/09/சத்தியாக…

  11. “பச்சை” உடலைப் பாழாக்கும் யாழ்ப்­பாண இளை­ஞர்­க­ளுக்­கி­டை­யில் முளை­வி­டும் மற்­றொரு நாக­ரீ­க­மாக உரு­வெ­டுத்­துக் கொண்­டி­ருக்­கி­றது ‘பச்­சை’­­குத்­திக் கொள்­ளும் மரபு. இதைக் கொண்டு தமது உடல் அங்­கங்­களை அலங்­க­ரித்து மகிழ்­கி­றார்­கள் இவர்­கள். எமது பெண்­க­ளுக்­குள் முளை­விட்­டுப் படர்ந்­து­விட்ட நகை, நட்­டுக்­க­ளால் உடலை அலங்­க­ரித்­துக் கொள்­ளும் கலா­சா­ரத்தை ஒத்த தொன்­றா­கவே ‘பச்சை’ குத்­திக் கொள்­ளும் பழக்­கம் இளை­ஞர்­க­ளி­டத்­தில் காணப்­ப­டு­கி­றது. அதி­லும் போருக்­குப் பிற்­பட்ட, வெளி­நாட்டு, புலம்­பெ­யர் தொடர்­பு­கள் அதி­க­மி­ருக்­கும் சம காலத்­தி­லேயே இது உச்­சங்­கண்­டி­ருக்­கி­றது. பச்சை குத்­து­த­லில் ஏற்­பட்ட மாற்­றங்­கள் …

  12. அருந்திக்கவை நீக்கியதன் மூலம் தலையிடி குணமாகிவிட்டதா? அமைச்­சர்­கள் அமைச்­சுப் பத­வி­யில் இருந்து வில­கு­வ­தும், விலக்­கப்­ப­டு­வ­தும் இன்று சாதா­ரண நிகழ்வுகளாகµ மாறி­யுள்­ளன.முத­லில் திலக் மாரப்­பன. அதன்­பின் ரவி கரு­ணா­நா­யக்க.அடுத்­த­தாக விஜ­ய­தாச ராஜ­பக்ச விலக்­கப்­பட்­டார்.அந்த வரி­சை­யில் இப்­போது அருந்­திக்க பெர்­னாண்­டோ­வும் இணைந்­துள்­ளார். ஜன­நா­ய­கம் வளர்ச்­சி­ய­டைந்­துள்ள மேற்கு நாடு­க­ளில் மாத்­தி­ரம் இருந்து வரு­கின்ற இந்த அர­சி­யல் கலா­சா­ரம், இப்­போது இலங்­கை­யின் அர­சி­ய­லுக்­குள்­ளும் ஊடு­ரு­வி­யுள்­ள­மையை நாம் எவ்­வாறு எடுத்­துக்­கொள்­வது?இந்த அர­சில் நல்­ல­தோர் அர­சி­யல் கலா­சா­ரம் மல­ரத் தொடங்­கி­யுள்­ளது என்று எடுத்­…

  13. (தூயவன் ) இஸ்லாமியமும் அதன் ஆணிவேராக கருதப்படும் புனித அல்குறான் என்னும் போதனை நூலும் அடிப்படையில் இறைவழி காட்டும் ஒரு மதச் சித்தாந்தம் என்பதை மறுப்பதற்கில்லை. இறை தூதரான நபிகள் நாயகத்தின் போதனைகளும், அவர் வாழ்ந்து காட்டிய வாழ்வியல் நெறிமுறைகளும் பெறுமானம் மிக்க மனிதத்துவத்தின் மான்பினை உலக மக்களுக்கு இன்றுவரை உணர்த்தி நிற்கின்றது. ஆனால் இன்று நடைமுறையில் இஸ்லாம் என்ற இந்த மதக் கோட்பாடு இன அடையாளத்தின் மூலக் கருவாகவும், உலகளாவிய ரீதியில் தீவிரவாதம், அர்த்தம் அற்ற ஆயுதப் போராட்டங்கள், மனித உரிமைகளையும், நாகரிகத்தையும் மறுதலித்தல் மற்றும் ஏனைய இனங்கள், மதங்களின் உரிமைகளை நிராகரித்தல் என்ற உயிரோட்டத்துடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது என்பதனை மனச்சாட்சியுள்ள எந்தவொரு …

  14. பொலிஸார் மீது கல்வீச்சு: 16 பேர் கைது -சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு – மணலாறு - ஜனகபுரம் பகுதியில் மூன்று பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும், 2 பெண்கள் உட்பட 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மூன்று பொலிஸாரும் முல்லைத்தீவு – வெலியோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – மணலாறு - ஜனகபுரம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, குறித்த பொலிஸார் சுற்றிவாளைப்பை மேற்கொண்டு போதைப்பொருள் விற்பனை செய்த நபரை கைதுசெய்துள்ளனர். இதையடுத்து, போதைப்பொருள் விற்பனை செய்த நபரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் இணை…

  15. மியான்மாருக்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணிகள்… மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து, கல்முனை, சாய்ந்தமருது நகரங்களில் நேற்று (15) மதியம் ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடைபெற்றன இதன்போது பிரதேச செயலாளர்களிடம் மியான்மார் நாட்டுத் தூதுவருக்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டன. இதேவேளை, காவத்தமுனை இளைஞர் காங்கிரஸ் தலைவர் அல் ஹாபிழ். என்.எம்.எம்.சியாம் தலைமையில், ஓட்டமாவடி காவத்தமுனை அல் முபாறக் ஜூம்ஆ பள்ளிவாயல் முன்பாகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு, மியான்மார் அரசாங்கத்துக்குத் தங்களது எத…

  16. ’தேர்தல் வந்தாலே மட்டக்களப்பில் இனவாதம்’ தேர்தல் வரப்போகிறது என்றவுடனே, மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாதம், இனத்துவேசங்களைப் பற்றிப் பேசி, மக்களிடத்தில் ஒரு குழப்பதை உண்டுபண்ணும் புற்றுநோய், அரசியல் கட்சிகளிடத்தில் காணப்படுகின்றது என, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டபத்தடி கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு 290,000 ரூபாய் நிதியில், முதற்கட்டமாக சைக்கிள் வழங்கும் நிகழ்வு, மண்டபத்தடி விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் நேற்று (16) நடைபெற்றபோது, மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். …

  17. கிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம் கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் சகல பீடங்­க­ளி­னதும் இறுதி வருட மாண­வர்­க­ளுக்­கான கல்வி நட­வ­டிக்­கைகள் யாவும் எதிர்­வரும் 19ஆம் திகதி செவ்­வாய்­க்கி­ழமை ஆரம்­ப­மா­கு­மென கிழக்கு பல்­க­லைக்­க­ழக பதி­வாளர் ஏ.எல்.ஜஃபர் ஸாதிக் தெரிவித்தார். விடுதி வச­தி­க­ளுக்கு தகு­தி­யான அனைத்து இறுதி வருட மாண­வர்­களும் எதிர்­வரும் 18ஆம் திகதி திங்­கட்­கி­ழமை தமது விடு­தி­க­ளுக்கு சமுகம் தரு­மாறும் அவர் மேலும் கேட்­டுள்ளார். கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தில் கடந்த மூன்று மாதங்­க­ளாக இடம் பெற்று வந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/24560

  18. கட்டம் கட்டமாகவே மாகாணசபைத் தேர்தல் எம்.நேச­மணி அர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்­தத்தை நிறை­வேற்­று­வ­தற்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு அவ­சி­ய­மென உயர் நீதி­மன்றம் அறி­விக்­கு­மானால் மாகாண சபைத் தேர்தல் முன்­பைப்­போல கட்டம் கட்­ட­மாக நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக அர­சாங்­கத்தின் நம்­பத்­த­குந்த வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. அவ்­வாறு இடம்­பெறும் பட்­சத்தில் எதிர்வரும் 26ஆம் திக­தி­யுடன் ஆயுட்­காலம் நிறை­வ­டையும் சப்­ர­க­முவ, வட­மத்­திய மற்றும் கிழக்கு மாகா­ணங்­க­ளின் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­களை கோரும் அறி­வித்­தலை அடுத்­த­மாதம் இரண்டாம் திகதி வர்த்­த­மானி மூலம் தேர்­தல்கள் ஆணைக்­குழு விடுக்கும் எனத் தெரி­விக்­…

  19. மாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில் இடம்பெறும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில் இடம்பெறும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதே முறையை எதிர்வரும் காலங்களில் பொதுத்தேர்தல்களிலும் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. வடமத்திய மாகாண சபையின் சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் நேற்று (16) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, விருப்பு வாக்கு முறைமை காரணமாக அரசியல்வாதிகள் நாட்டை பற்றி சிந்திப்பதை விட தனிப்பட்ட தேர்தல் வெற்றியை பற்றி சிந்திக்கின்றனர். …

  20. மியன்மாருக்கு ஆதரவாக கொழும்பில் சிங்கலே அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பிரதான இடம் பெற்றிருந்த ஒரு பெனரில் எழுதப்பட்டிருந்தவற்றை இங்கு காணலாம்…! ரோஹிங்கிய முஸ்லிம் மக்கள் இலங்கைக்கு வருவதை தடை செய் அகதி ரோஹிங்கிய முஸ்லிம் மக்கள் இலங்கையினுள் வருவதினை தடை செய்யுமாறு கோரி இலங்கையில் காணப்படும் பல புத்த மத சார்பான அமைப்புகள் மேற்கொண்ட கைஎழுத்து இடும் நடவடிக்கை. ரோஹின்யர்களுக்கு இலங்கையின் அநியாயம் September 17, 2017 மியன்மார் நாட்டவர்களுக்கு இலங்கை விசா வழங்குவது இடை நிறுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களாகிய ரோஹின்யர்கள் அகதித் தஞ்சம் கோரி, இலங்கையில் தஞ்சமடையலாம் என்ற காரணத்தினால் இவ்வாறு விசா அனுமதி இடைநி…

  21. இலங்கையில் கற்ற பெளத்த சமூகம் மியன்மார் முஸ்லிம்கள் மீதான இனச்சுத்திகரிப்பை இருட்டடிப்பு செய்ய முன்வந்தால் இலங்கையில் எவ்வளவு தூரம் இதே புத்தி ஜீவிகள் மத்தியில், எமது புத்தி ஜீவிகளது கருத்தாடல்கள் அவசியமாகிறது என்பது பற்றி சீர்தூக்கிப்பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம். மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான சிந்தனை யுத்தத்தில் அவர்கள் வெற்றி பெற்றதன் விளைவாகவே அங்கு இனச்சுத்திகரிப்பு தொடர்கிறது. பெளத்த தீவிரவாத ஆயுதக் குழுக்கள் அங்குள்ள அரச இராணுவத்துடன் இந்த இனச்சுத்திகரிப்பை அரச அங்கீகாரத்துடன் முன்னெடுத்து வருகிறது. இதனை மறுத்து அவ்வரசுக்கு ஆதரவளிக்கும் செயலை இலங்கை புத்திஜீவிகள் செய்ய முனைவது குறித்து இலங்கை முஸ்லிம்கள் சீரியசாக சிந்தித்து ஆக்கபூர்வமான கருத்தாடல்களை தொடரவேண்…

  22. பாண் வாங்கிய நபருக்கு கிடைத்த அதிர்ச்சி..! வவுனியாவில் காலை உணவுக்காக பாண் வாங்கிய நபர் ஒருவர் குறித்த பாணை வெட்டிய போது அதனுள் நீளமான உரைப்பை தைக்கும் நூல் காணப்பட்டுள்ளது. இன்று காலை வவுனியா, சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குச் சென்று சாப்பாட்டுக்காக நபர் ஒருவர் பாண் வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று அப் பாணை வெட்டிய போது அதில் உரைப் பை தைப்பதற்கு பயன்படுத்தப்படும் பச்சை நிற நீளமான நூல் ஒன்று காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த சம்பம் தொடர்பில் பாண் விற்பனை செய்த வர்த்தகருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர் நடத்த சம்பவத்திற்கு வருத்தத்தை தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/24552

    • 3 replies
    • 542 views
  23. அரசாங்க நிகழ்வுகளை மாநாயக்க தேரர்கள் புறக்கணிக்க வேண்டும் – சங்க சபை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசாங்க நிகழ்வுகளை மாநாயக்க தேரர்கள் புறக்கணிக்க வேண்டுமென சங்க சபை கோரியுள்ளது. அமைச்சர் சரத் பொன்சேகா மற்றும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில், அரசாங்க நிகழ்வுகளை மாநாயக்க தேரர்கள் புறக்கணிக்க வேண்டுமென கோரியுள்ளது. சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் வெளியிட்ட கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என சங்கசபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க, சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். …

  24. பஷில் தலை­மை­யி­லான குழு­வினர் அடுத்த வாரம் வடக்­கிற்கு வடக்கு, கிழக்கில் தமது கட்­சியின் அர­சியல் செயற்­பா­டு­களை ஆரம்­பிப்­ப­தற்­காக பொது எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தர்கள் அடுத்த வாரம் அப்­ப­கு­தி­க­ளுக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். பொது எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷில் ராஜபக் ஷ தலை­மை­யி­லான குழு­வி­னரே இவ்­வாறு விஜயம் செய்து கட்­சியின் செயற்­பா­டு­களை வடக்கு கிழக்கில் வியா­பிப்­பது குறித்து ஆரா­ய­வுள்­ளனர். எதிர்­வரும் 21, 22, 23 ஆம் திக­தி­களில் பஷில் ராஜபக் ஷ தலை­மையில் இவர்கள் யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். முன்னாள் வட­மா­காண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்­தி­ர­சிறி மற்றும் முக்­கி­யஸ்­தர்­களே இவ்­வ…

  25. குற்­றம் செய்­யா­விட்­டால் ஏன் அச்­ச­ம­டை­கி­றார்­கள் இரா­ணு­வத்­தி­ன­ரைப் பார்த்து இப்­ப­டிக் கேட்­கி­றார் சரத் பொன்­சேகா இரா­ணு­வத்­தி­னர் எந்­தக் குற்­றங்­க­ளை­யும் – காணா­மல் ஆக்­கப்­ப­டு­தல் உள்­ளிட்ட எவற்­றை­யும் செய்­ய­வில்­லை­யா­யின், காணா­மற் போனோர் அலு­வ­ல­கம் அமைப்­பது தொடர்­பில் ஏன் பயப்­பட வேண்­டும். இவ்­வாறு முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யும், அமைச்­ச­ரு­மான பீல்ட் மார்­ஷல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்­பி­யுள்­ளார். கொட்­ட­கேனா பர­மா­னந்த மாவத்­தை­யில் உள்ள விகா­ரை­யில் பெர­ஹ­ரா­வின் ஆரம்ப நிகழ்வு நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது. சரத் பொன்­சேகா இந்த நிகழ்­வில் கலந்து கொண்­டார். காணா­மல் போனோர் அலு­வ­ல­கம் இரா­ணு­வத்­திற்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.