Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நெல்சிப் மோசடிகள் மீதான விசாரணைகளுக்கு என்ன நடந்தது? – சிவாஜி கேள்வி ‘‘நெல்­சிப் திட்­டத்­தில் இடம்­பெற்­ற­தா­கக் கூறப்­ப­டும் மோசடிகள் தொடர்­பாக நிதி மோச­டிப்­பி­ரி­வுக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டது. ஆனால் அதன் பின்­னர் என்ன நடக்­கின்­றது? அது தொடர்பான விசா­ர­ணையை துரி­தப்­ப­ டுத்தி உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும். யாழ்ப்­பா­ணம் மாந­க­ர­ச­பை­யில் இடம்­பெற்­ற­தா­கக் கூறப்­ப­டும் ஊழல் மோச­டி­கள் தொடர்­பாக விசா­ரணை இடம்­பெற்ற போதி­லும் மேல­ திக நட­வ­டிக்­கை­கள் எது­வும் இது­வரை எடுக்­கப்­ப­ட­வில்லை’’. இவ்­வாறு வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் குற்­றம்­சாட்­டி­னார். வடக்கு மாகா­ண­ச­பை­யின் சிறப்பு அமர்வு நே…

  2. ஒரு வருடத்துள் மாகாணத் தேர்தல் ஒரு வருட காலத்துக்குள் 9 மாகாண சபை­க­ளுக்­கும் ஒரே தினத்­தில் தேர்­தலை நடத்­தும் வகை­யில், அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தத்தை வடி­வ­மைப்­ப­தற்கு கொழும்பு அரசு இணங்­கி­யுள்­ளது. அர­சின் இந்த முடிவை சட்ட மா அதி­பர் ஜயந்த ஜய­சூ­ரிய உயர் நீதி­மன்­றத்­தில் இன்று அறி­விப்­பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தம் குறித்து தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று இரண்­டா­வது நாளா­க­வும் அலரி மாளி­கை­யில் ஆலோ­சனை நடத்­தி­னார். அந்­தக் கூட்­டத்­தி­லேயே இந்த முடிவு எடுக்­கப்­பட்­டது. 20ஆவது திருத்­தம் நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வே­றிய தினத்­தி­லி­ருந்து ஒரு வரு­டத்­துக்…

  3. இலங்கையில் காணாமற்போனோர் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் விசேட நிகழ்வு இலங்­கையில் காணாமல் ஆக்­கப்­பட்டோர்விவ­காரம் தொடர்பில் பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தில் ஒரு விசேட நிகழ்வு இவ்­வாரம் நடை­பெறும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கையில் ஆயி­ரக்­க­ணக்­கான காணா­மல்­போனோர் தொடர்­பாக விட­யங்­களை வெளிக்­கொண்­டு­வரும் நோக்­கி­லேயே இந்த நிகழ்வு பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டதா க அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த விசேட நிகழ்வில் பல்­வேறு துறை­களில் இருந்து பிர­தி­நி­திகள் உரை­யாற்­ற­வுள்­ளனர். பிரித்­தா­னிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் கள் பலரும் உரை­யாற்­ற­வுள்­ளனர். மேலும் காணா­மற்போனோ­ருக்கு என்ன நடந்­தது, உண்மை வெளிப…

  4. நாட்டின் பல பாகங்களிலும் தொடரும் மழை : வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டின் பல பகு­தி­க­ளிலும் எதிர்­வரும் நாட்­களில் தொடர்ந்தும் இடி­யுடன் கூடிய மழை பெய்யும் என வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. இது தொடர்பில் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது, அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, நாட்டில் தற்­போது பாரி­ய­ளவில் மழை­வீழ்ச்சி பதி­வா­கி­வ­ரு­கின்­றது. அத­ன­டிப்­ப­டையில் பெரும்­பா­லான பகு­தி­களில் 100 மில்லி மீற்ற­ருக்கும் மேற்­பட்ட அதி­க­மான மழை­வீழ்ச்சி பதி­வாகி வரு­கின்­றது. மேலும் தொடர்ச்­சி­யாக மழை­பெய்து வரு­வதால் இன…

  5. காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­க­ளு­டன் மைத்­திரி கொழும்­பில் நாளை சந்­திப்பு காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­களை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நாளைய தினம் திடீ­ரென கொழும்­பில் சந்­திக்­க­வுள்­ளார். வடக்­கின் ஒவ்­வொரு பிர­தேச செய­லர் பிரி­வி­லி­ருந்­தும் ஒரு­வர் தெரிவு செய்­யப்­பட்டு இந்­தச் சந்­திப்­பில் பங்­கேற்­ப­தற்­காக அவர்­கள் இன்று கொழும்­புக்­குச் செல்­ல­வுள்­ள­னர். காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­கள் தொடர் போராட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். இவர்­களை யாழ்ப்பா­ணத்­தில் வைத்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டல் நடத்­தி­யி­ருந்­தார். அரச தலை­வர் மைத்­திரி இதன்­போது வழங்­கிய …

  6. இலங்கை–இந்திய கடற்படைகளின் கூட்டுப்பயிற்சிகள் நாளை ஆரம்பம் இலங்கை–இந்­திய கடற்­ப­டை­களின் கூட்டு பயிற்­சிகள் நாளை ஆரம்­ப­மா­கின்­றன. கூட்டுப் பயிற்­சி­க­ளுக்­காக இலங்­கையில் இருந்து சயுர மற்றும் சாகர ஆகிய ரோந்துக் கப்­பல்­க­ளுடன் 368 கடற்­ப­டை­யினர் விசா­க­பட்­டினம் செல்­கின்­றனர். இந்து சமுத்­திர கடல் எல்லை பாது­காப்பு கரு­தியே இந்த கூட்டு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. "ஆண்டு தோறும் நடத்­தப்­படும் கூட்டுப் பயிற்­சியில் இந்­தியக் கடற்­ப­டை­யுடன் கூட்டுப் பயிற்­சி­களை மேற்­கொள்­வ­தற்­காக இலங்­கையின் கடற்­படை நேற்று இந்­தி­யாவின் விசா­கப்­பட்­டினம் நோக்கி பய­ண­மா­னது. நாளை 7 ஆம் திகதி இரு நாடு­களின் கூட்டுப் பயிற்சிகள் ஆ…

  7. 13 இன் மூலம் அதிகாரத்தை பகிரலாம்; நிறைவேற்று ஜனாதிபதி முறைமை அவசியம் புதிய அர­சியல் அமைப்பு தொடர்­பி­லான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் முன்­மொ­ழி­வுகள் பாரா­ளு­மன்ற வழி­ந­டத்தல் குழுவில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இதன்­மூலம் 13 ஆம் திருத்­தத்தின் மூல­மான அதி­காரப் பகிர்­விற்கு ஆத­ரவு, நிறை­வேற்று அதிகார ஜனா­தி­ப­தி­ முறைமை அவ­சியம் என்­பதை ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி வலி­யு­றுத்­தி­யுள்­ளது. புதிய அர­சியல் அமைப்பு குறித்த சகல கட்­சி­க­ளி­னதும் முன்­மொ­ழி­வுகள் பாரா­ளு­மன்ற வழி­ந­டத்தல் குழுவில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி இந்த விட­யத்தில் இழுத்­த­டிப்­பு­களை முன்­னெ­டுத்து வந்­தது. இந்­நி­லையில் ஸ்ர…

  8. நான் தேசத்துரோகி என்றால் மஹிந்த .? யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டுவந்து இந்த நாட்டை அமை­தி­யாக்­கிய நான் தேசத் துரோகி என்றால் இந்த நாட்டில் கொலை, கொள்ளை, ஆட்­க­டத்தல், ஊழல்­களை செய்த மஹிந்த தரப்பு யார்? அவர்­களா தேசப்­பற்­றா­ளர்கள் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்­சேகாகேள்வி எழுப்­பினார். இரா­ணுவ வீரர் என்­ப­தற்­கா­கவோ, அதி­காரி என்­ப­தற்­கா­கவோ எவ­ரது குற்­றத்­துக்கும் சிறப்புச் சலு­கைகள் இல்லை. சீரு­டையில் குற்றம் செய்­தாலும் தண்­டிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். கிரி­பத்­கொடை பிர­தே­சத்தில் நேற்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­விற்கு எதி­ராக பொது எதி­ர­ணி­யினர் எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஒன்றை முன்­னெ­டுத்த நிலையி…

    • 7 replies
    • 574 views
  9. ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம் Share ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக ”எமது சமூகத்துக்காக ஓர் அணி திரள்வோம்” எனும் தொனிப்பொருளில் காத்தான்குடி கல்முனைப் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது. மியன்மார்-ரோஹிங்யாவில் இடம்பெற்று வரும் இன அழிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பெண்கள், சிறுவர்கள் எனப் பலர் கலந்து கொண்ட இக் கவனயீர்ப்பு போராட்டத்தின்போது பல்வேறு அம்ச கோரிக்கைகள்…

  10. பிரேஸிலின் தூதுவராகவிருந்து ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய பதவிக் காலத்தை பூர்த்தி செய்த பின்னர் கொழும்புக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு எதிராக அதிகளவு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இராணுவ அதிகாரி மற்றும் தூதுவராக அவர் பதவி வகித்ததுடன் தொடர்புபட்டதாக அக்குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன. வன்னி தளபதியாக தான் இருந்த போதிலும் போர் முனையில் தான் இருந்திருக்கவில்லையெனவும் இராணுவத் தளபதியாக அச்சமயம் இருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவே போர் நடவடிக்கைகளை நடத்தியதாகவும் கூறியுள்ளார். போர்க்குற்றங்கள் பற்றி எனக்குத் தெரியாது. ஏனெனில் நான் வவுனியா விமான நிலையத்திற்கு அருகிலேயே இருந்தேன். நந்திக்கடல் அங்கிருந்து 100 கிலோமீற்றர் தூரத்தில் இருந்தது. அங்கு எ…

  11. தன்னைப் பதவி நீக்கியதை எதிர்த்து டெனீஸ் வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று அல்லது 4ஆம் திகதி விசாரிக்கப்படலாம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று ரிட் மனுத் தாக்கல் செய்தார். எனவே தன்னைப் பதவி நீக்கியதற்கு எதிராகத் தடை விதிக்கும்படியும் குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிராகத் தடை விதிக்கும்படியும் அவர் அந்த மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள் அனந்தி சசிதரன், கே.சர்வேஸ்வரன், ஜி.குணசீலன், கே…

    • 6 replies
    • 568 views
  12. அரசியல் துரும்பாகிப் போன இலங்கைத் தமிழர்கள்! ஈழத் தமிழர் விவகாரத்தை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களது அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்தி வருகின்றனரென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சீனித்தம்பி யோகேஸ்வரன் தமிழ்நாட்டின் மதுரையில் வைத்து நிருபர்களிடம் கூறியிருந்ததாக இந்திய ஊடகமொன்று சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது. இந்துக்கள் அனுஷ்டிக்கின்ற விநாயகர் சதுஷ்டி அனுஷ்டானத்துக்காக தமிழகத்துக்குச் சென்றிருந்த வேளையில், அங்குள்ள ஊடக…

  13. சக்தி டிவி செய்திகள் 05 09 2017 , 8PM

  14. கிழக்குப் பல்கலைக் கழகத்தில் காணாமல்போனோரின் 27வது நினைவேந்தல் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டோரின் 27வது நினைவு நிகழ்வு இன்று ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு மாவடிப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது. 1990ஆம் ஆண்டு செப்ரெம்பெர் 5ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதலின்போது அங்கு தஞ்சமடைந்திருந்தோரில் 158 ஆண்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பின்னர் அவர்களில் எவரும் வீடு திரும்பியிருக்கவில்லை என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். காணாமல்போன உறவினர்களின் நினைவுக் …

  15. 2012 வெலிக்கடை சிறைத் தாக்குதல்: சாட்சி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2012 ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் அரச பாதுகாப்புப் படை மேற்கொண்ட தாக்குதல் காரணமாக 27 கைதிகள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்த சம்பவத்தின் பிரதான சாட்சியான சுதேஷ் நந்திமால் டி சில்வாவின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.…

  16. சிங்­க­ளத்தில்: ரேகா நிலுக் ஷி ஹேரத் தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார். வ.ஐ.ச. ஜெய­பாலன் சர்­வ­தேச தமிழ் சமூ­கத்­தி­னரால் நன்கு மதிக்­கப்­ப­டு­பவர். கவிஞர், நாவ­லா­சி­ரியர், அர­சியல் செயற்­பாட்­டாளர், அர­சியல் ஆலோ­சகர் என்­றெல்லாம் அறி­யப்­பட்­டவர். அண்­மையில் சினிமா நட்­சத்­தி­ர­மா­கவும் தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்ளார். சர்­வ­தேச சமூ­கத்தால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்ள நிலையில், இவர் ஓர் இலங்­கையர் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. யாழ் குடா நாட்டின் உடுவில் பிர­தே­சத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இவர், யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தின் மாணவர் சங்க கௌர­வ தலை­வ­ரா­கவும் விளங்­கி­யுள்ளார். இலங்­கையில் யுத்த சூழ்­நி­லையின் போது, புலம் பெயர்ந்து, நோர்வே நாட்டின் பிர­ஜா­வு­ரிமைப…

  17. இப்போது என்ன செய்வது? இலங்கை இரா­ணு­வத்­தின் முன்­னாள் தள­ப­தி­யான லெப்­டி­னன்ட் ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரிய மீதோ, வேறு படைத் தள­ப­தி­கள் மீதோ ,வேறு எந்­தப் படை­யி­னர் மீதோ போர்க்­குற்­றச்­சாட்­டுக்­க­ளைச் சுமத்­து­வ­தற்­குத் தான் அனு­ம­திக்­க­மாட்­டார் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தார். சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் 66ஆவது மாநாட்­டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய அவர் இந்­தக் கருத்தை ஆணித்­த­ர­மா­கத் தெரி­வித்­தார். ‘‘இரா­ணு­வத்­தி­னர் மீது கைவைப்­ப­தற்கு எவ­ரை­யும் அனு­ம­திக்­க­மாட்­டேன்’’ என்­பதே அவர் சொல்­லி­ய­வற்­றின் சுருக்­கம். இதன் மூலம் போர்க்­குற்ற விசா­ரணை, நீதி, பொறுப்­புக்­கூ­றல் எவை­யும் இலங்­க…

  18. தொடரும் சீரற்ற காலநிலை : கடுமையான வெள்ளம் - இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.! நாட்டின் பல பகுதிகளிலும் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, சப்ரகமுவ, ஊவா, மாகாணங்களுடன் களுத்துறை, காலி, மாத்தறை, கொழும்பு, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் 100 மில்லி மீட்டர் மழையை எதிர்பார்ப்பதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. காலி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் பெய்த கடுமையான மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காலி - பத்தேகம, உடுகம, நாகொட உள்ளிட்ட வீதிகள் உட்பட ஏராளமான வீதிகளை வெள்ளம் மூழ்கடித்துள்ளது. காலியை அண்மித்…

  19. அரசாங்கத்தை வீழ்த்த பலமான மாற்று அணி : "எவராலும் தடுக்க முடியாது" (ஆர்.யசி) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எப்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்ததோ அப்போதே மாற்று கட்சிக்கான தேவை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தை வீழ்த்தும் பலமான மாற்று அணியொன்று உருவாவதை எவராலும் தடுக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டை தனியார் மயப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை தெளிவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாவும் அவர் குறிப்பிட்டார். வீரகெட்டிய பிரதேசத்தில் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்தார் http://www.virakesari.lk/article/24032

  20. மைத்­தி­ரி­பால சொல்­வ­தால் எல்­லாமே முடங்­கி­வி­டாது கூட்­ட­மைப்­பின் கருத்து இது அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன சொல்­கின்­றார் என்­ப­தற்­காக எல்லா விட­யங்­க ­ளும் தடைப்­பட்டுப் போய்­வி­டாது. அவர் பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு வழங்­கிய அல்­லது அவர்­க­ளு­டன் இணங்­கிக் கொண்ட விட­யங்­க­ளைச் செய்­வ­து­தான் நல்­லது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் மாநாட்­டில் உரை­யாற்­றிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, இரா­ணு­வத்­தி­னர் மீது எவ­ரை­யும் கை வைக்­க­வி­ட­மாட்­டேன் என்று சூளு­ரைத்­தி­ருந்­தார். இது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நிலைப்­பாடு என்ன? எ…

  21. இலங்கையின் பின்னடைவுக்கு இனவாதமும் ஊழலுமே காரணம் ஊழல், மோச­டி­கள், மனித உரிமை மீறல் கள், இன­வா­தம் என்­பவை ஒரு நாட்­டில் மலிந்து காணப்­ப­டு­மா­யின், அந்த நாடு இழி நிலைக்­குத் தள்­ளப்­பட்­டு­வி­டும் என்­ப­தற்கு இலங்­கை ஒரு சிறந்த உதா­ர­ணமாகும். நாற்­பு­ற­மும் கட­லால் சூழப்­பட்டு ஐந்து வகை நிலங்­க­ளில் நான்­கைக் குறை­வின்­றிக் கொண்­டது இலங்கைத்தீவு. யாழ்.குடா­நாடு எதிர்காலத்தில் பாலை­வ­ன­மாக மாறி­வி­டு­மா­யின் ஐந்­தா­வது நில­மும் இங்கு அமை­யக் கூடும். ஏனென்­றால், யாழ். கு­டாநாடு பாலை­வ­ன­மாக மாறி விடு­மென நீண்ட கால­மா­கவே எதிர்வு கூறப்­பட்டு வரு­கின்­றமை இங்கு குறிப்­பி­டத்­தக்­கது. பல்­லின மக்­கள் வாழு­கின்ற நாடு என்ற வ…

  22. மீண்டும் கந்தளாய் சீனித் தொழிற்சாலை ஆரம்பம் கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு உட்பட்ட பகுதியில் மீண்டும் கரும்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது 25 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த பணியின்போது கரும்பு பயிரிடுவதற்கான நடவடிக்கைள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எம்.டி. சுகர் நிறுவனத்தினால் 150 ஹெக்டயர் காணியில் கரும்பு உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளது. தொழிற்சாலையின் தற்போதைய கட்டடங்கள் அகற்றப்பட்டு நவீன கட்டடங்கள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப் பணிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் ஆயிரத்து 500 பேருக்கு நேரடியாகவும் மேலும் சிலருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்…

  23. பொலிஸ் மா அதிபரை சந்தித்தார் ட்ராவிஸ் சின்னையா இலங்கை கடற்படையின் 21ஆவது கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அத்மிரல் ட்ராவிஸ் சின்னையா பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பொலிஸ் தலைமையகத்தில் வைத்து நேற்று சந்தித்துள்ளார். பொலிஸ்மா அதிபரை சந்திக்க பொலிஸ் தலைமையகத்திற்கு சென்ற ட்ராவிஸ் சின்னையா பொலிஸ் சிறப்பு அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டுள்ளார். கடற்படை தளபதியாக பொறுப்பேற்ற பின்னர் ட்ராவிஸ் சின்னையா பொலிஸ்மா அதிபருடன் மேற்கொண்ட முதல் உத்தியோக பூர்வமான சந்திப்பு இதுவாகும். பொலிஸ்மா அதிபர் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு ட்ராவிஸ் சின்னையாவிற்கு வாழ்த்து தெரிவித்தார். …

  24. சந்நிதி ஆலயத்தில் வைத்து ஐவர் கைது சந்நிதி ஆலய தேர்த் திருவிழாவில் திருடுவதற்காக வந்தவர்கள் என்னும் சந்தேகத்தின் பேரில் வாகனச் சாரதி உட்பட ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் வெளிமாவட்டத்தில் இருந்து ஹைஏ எஸ் வாகனம் மூலம் வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. காங்கேசன் துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் குறித்த ஐவரும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் தங்களை அடையாளப்படுத்துவதற்குரிய ஆவணங்கள் மற்றும் வாகனத்துக்குரிய ஆவணங்கள் எதுவுமற்ற நிலையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் சந்தேகத்துக்கு இடமான இரு வாகனங்…

  25. 21 ஆண்டுகளின் பின்னர் கிருஷாந்தியின் நினைவேந்தல் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தி குமாரசாமியின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் செம்மணியில் நாளைமறு தினம் இடம்பெறவுள்ளது. மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் காலை 8 மணிக்கு இந்த நினை வேந்தல் நடைபெறவுள்ளது. 1996 ஆம் ஆண்டு இதே மாதம் 7 ஆம் திகதி, ஜி.சி.ஈ. உயர் தரப் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டி ருந்த மாணவி கிருஷாந்தி குமாரசாமி நாவற்குழியில் சிப்பாய்களால் மறிக்கப்பட்ட பின்னர் காணாமற்போனோர். அவரைத் தேடிச் சென்ற அவரது தாய் குமாரசாமி இராசம்மாள், சகோதரன் -பிரணவன் குமாரசாமி மற்றும் அயல் வீட்ட…

    • 3 replies
    • 550 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.