Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தை அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதன் போது மயிலிட்டி முறைமுகத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது குறித்தும் மீனவர்களுடன் அமெரிக்க துணை தூதுவர் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பின் போது அரசியலமைப்பு தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் காணாமல் போனோர் செயலகத்தின் செயற்பாடுகள் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக …

    • 0 replies
    • 382 views
  2. ஆயுத குழுக்கள் மீது எதிர்த்­தாக்­குதல் நடத்த வடக்கு பொலிஸார் அச்சம் யாழ்ப்­பா­ணத்தில் பொலிஸார் மீதான தாக்­குதல் அதி­க­ரித்­துள்­ளது. தீவி­ர­வா­தி­களின் ஆரம்ப காலமும் இவ்­வாறுதான் இருந்­தது. எனவே பிர­தமர் பார­தூர தன்­மையை விளங்­கிக்­கொள்­ளா­விடின் விலகி செல்ல வேண்டும் என தூய்­மை­யான ஹெல உறு­மய அமைப்பு தெரி­விக்­கின்­றது. அதே­நேரம் வடக்­கிலுள்ள பொலிஸார் மீது ஆயுத தாக்­குதல் நடத்­து­கின்ற போது எதிர்­தாக்­குதல் நடத்த பொலிஸார் அச்­சப்­ப­டு­கின்­றனர் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். கொழும்பில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்பன்பில மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். …

    • 2 replies
    • 434 views
  3. மன்னார் மனிதப் புதைகுழி: நீதவானுக்கு எதிராக நீதிச்சேவை ஆணைக்குழுவில் மனுத்தாக்கல் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி வழக்கில் மன்னார் மாவட்ட நீதவானுக்கு எதிராக விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் நீதவான் ஆசீர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஐா, பாதிக்கப்பட்டவர்களுக்கு சார்பாக செயற்படுவதாக தெரிவித்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதவான் ஆசீர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஐா குற்ற விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாகவும், இந்த வழக்கை வ…

    • 4 replies
    • 412 views
  4. வாக்கு தவறிவிட்டார்அரச தலைவர் மைத்திரி அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்­தம் ஓகஸ்ட் முத­லாம் திகதி வரை கைச்­சாத்­தி­டப்­ப­ட­மாட்­டாது என அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தங்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தியை மீறி­யுள்­ளார் என பெற்­றோ­லி­யக் கூட்­டுத்­தா­ப­னத்தின் தொழிற்­சங்­கச் சம்­மே­ள­னம் குற்­றஞ்­சு­மத்­தி­யி­ருக்­கின்­றது. இந்த ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­ப­டு­வ­தற்கு முன் தங்­க­ளது சம்­மே­ள­னத்­து­டன் கலந்­து­ரை­யா­டப்­போ­வ­தாக வாக்­கு­றுதி வழங்­கிய அரச தலை­வர், அவ­சர அவ­ச­ர­மாக இந்த ஒப்­பந்­தத்தை நிறை­வேற்­றி­ யி­ருப்­பது பெரும் நம்­பிக்­கை­த்­ துரோ­கம் என­வும், நாட்­டின் தலை­வ­ரொ­ரு­வர் ஒரே வாரத்­தில் தான் கொடுத்த வாக்­கு­…

  5. 30 வருடங்களின் பின் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்ட வீதி வவுனியா தெற்கிலுப்பைக்குளம் மற்றும் மாமடுசந்தியை இணைக்கும் ஒளவையார் வீதியானது கடந்த முப்பது வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வீதி நேற்று கிராம மக்களின் முயற்சியால் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. குறித்த வீதியை புனரமைக்க வவுனியா பிரதேசசெயலம் 4 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கியுள்ள நிலையில், வவுனியா நகரசபையினரின் அனுமதியுடனும் மக்களின் பங்களிப்புடனும் குறித்த வீதி திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட வீதியானது ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் சுமார் இரண்டு கிலோமீற்றர் சுற்றி…

  6. கிளிநொச்சியில்யில் இடம்பெற்ற விபத்தில் சாரதி உட்பபட நான்குபேர் படுகாயம் கிளிநொச்சி திரேசா ஆலயத்திற்கு முன்பாக தனியார் பேருந்து ஒன்றும் மகேந்திரா ரக பிக்கப் ஒன்றும் மோதுண்டதில், மகேந்திரா ரக வாகனத்தில் வந்தவர்கள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சாரதிக்கு கை ஒன்று முறிவடைந்துள்ளதுடன் பலத்த காயங்களும் காணப்படுகின்றன. மற்றைய மூவரிற்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதையடுத்து குறித்த நால்வரையும் வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்தனர். குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, டிப்போ சந்தியில் இருந்து கரடிப்போக்கு நோக்கி மிக வேகமாக சென்றுகொண்டிருந்த மகேந்திரா ரக…

  7. ‘ஆட்சி பீடமேற கனவு காண வேண்டாம்’ பாரா­ளு­மன்­றத்தில் தலை­களின் எண்­ணிக்­கையை மாற்றி ஆட்சி பீடம் ஏறி விடலாம் என்று கனவு காண வேண்டாம். தவறு செய்­வோ­ருக்கு நாட்டில் இருப்பு இல்லை. பௌத்த புண்­ணிய பூமி­யான இந்த நாட்டில் நியா­ய­மான சமூ­கத்தை நோக்கி பய­ணிப்­ப­வர்கள் மாத்­தி­ரமே நிலைத்­தி­ருக்க முடியும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். குடும்ப ஆதிக்­கத்தை விதைத்து , ஆட்சி அதி­கா­ரத்தை துஷ்­பி­ர­யோகம் செய்­தனர். இவர்கள் தற்­போது 113 ஆச­னங்­களை பெற்று பாரா­ளு­மன்­றத்தில் அதி­கார்தை நிரூ­பிக்க முயற்­சிக்­கின்­றனர். அதற்கும் ஜனா­தி­ப­தியின் ஆசிர்­வாதம் வேண்டும் என்­பதை அவர்கள் வேண்டும் என­லுவும் குறிப்­பிட்டார். ஹிங்­க…

  8. இந்து மகளிர் கல்லூரியின்புதிய கட்டடத் திறப்பு விழா யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடத் தொகுதி நேற்றுத் திறக்கப்பட்டது. அமெரிக்த் தூதரகத்தின் ஐக்கிய மாநிலங்களின் பிரதி நிதி ரொபேர்ட் ஹில்டன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து கட்டடத்தைத் திறந்தனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அனுசரணையுடன், அமெரிக்க தூதரகத்தின் ஐக்கிய மாநிலங்களின் நிதி உதவியுடன் இந்தக் கட்டம் அமைக்கப்பட்டது. கட்டடத் தொகுதியின் தளபாடங்கள் 15 மில்லியன் ரூபா செலவிலும், கட்டிட தொகுதி 75 மில்லியன் ரூபா செலவும் அமைக்கப்பட்டன. .நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர…

  9. சபையில் எம்.பிக்களுக்கு சீனாவின் மடிக்கணினிகள் இந்த வாரம் பொருத்தப்படும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 225 பேரும், நாடா­ளு­மன்­றத்­துக்­குள் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக இணைய வச­தி­க­ளு­டன் கூடிய மடிக்­க­ணி­னி­கள் பொருத்­தப்­ப­ட­வுள்­ளன. நாடா­ளு­மன்ற அவை­யில், இந்த வாரத்­தில் இருந்து இணைய வச­தி­க­ளு­டன் இந்த மடிக் கணி­னி­க­ளைப் பயன்­ப­டுத்த முடி­யும் என்று, நாடா­ளு­மன்ற நிதிப் பணிப்­பா­ளர் ஜெய­சாந்த தெரி­வித்­துள்­ளார். நாடா­ளு­மன்ற அவை­யில் உள்ள உறுப்­பி­னர்­க­ளின் ஆச­னங்­க­ளில் இந்த மடிக்­க­ணி­னி­கள் பொருத்­தப்­ப­டும். இதற்­கா­கச் சீனா அன்­ப­ளிப்­புச் செய்த 265 கணி­னி­கள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நாடா­ளு­மன்­றத்­துக்கு வந…

  10. கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 31-07-2017

  11. சக்தி டிவி செய்திகள் 31th July 2017, 8PM

  12. கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா 2017 கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா-2017, மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி வளாகத்தில், இன்று (31) ஆரம்பமாகியது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், தமிழ், முஸ்லிம், பாரம்பரிய கலை, கலாசார,விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில், பாடசாலை மாணவர்களின் பண்பாட்டுப் பேரணி இடம்பெற்றது. கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழில்நுட்பக்கல்வி முன்பள்ளிக்கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்…

    • 1 reply
    • 523 views
  13. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 3 மாகாணசபை உறுப்பினர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று மாகாணசபை உறுப்பினர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று யாழில் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர் யாழ். ஊடக அமையத்தில், கடந்த மே மாதம் 8ஆம் திகதியன்று, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ளமையால், அத்தினத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடத்தப்படக் கூடாது எனக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், முல்லைத்தீவுக்கு விஜயத்தை ஜனா…

  14. தவறான பாதையில் பயணிக்கும் அரசு நாடு ஒரு புறத்­தி­லும், அரச அதி­கா­ரத்­தை­யும் அரச வளங் க­ளை­யும் தன்­ன­கத்தே கொண்­டி­ருக்­கும் அரசு மற்­றொரு புறத்­தி­லும் செயற்­பட நேர்ந்­துள்­ளது. நாட்டை முன்­னேற்ற உழைப்­போ­மெ­னக் கூறி அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றிக் கொண்­டுள்ள தரப்­பி­னர், முற்­று­மு­ழு­தாக அதற்கு மாறான வித்­தி­லேயே செயற்­பட்டு வரு­கின்­ற­னர். நாடு அத்­த­கைய போக்­குக்கு எதி­ராக கிளர்ந்­தெ­ழு­கி­றது. அப்­போது அரச வளங்­க­ளூ­டாக அதி­கா­ரத்­தைக் கொண்­டுள்ள அரசு, நாட்டு மக்­க­ளு­டன் மோதிக்­கொள்ள நேர்­கி­றது. எம்மை ஏசு­வ­தால் பய­னில்லை. நாம் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றி­யது, எமது வசதி வாய்ப்­புக்­களை அனு­ப­விக்­கவே என்ற மனோ­நி­லை­…

  15. முல்லைத்தீவு, கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்புப் பேரணிகள் -சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில், இன்று (31) கவனயீர்ப்புப் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யுத்த காலத்திலும், அதற்குப் பிற்பட்ட காலத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்காக, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் தொடர்ச்சியாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன், இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கேப்பாபுலவு இராணுவ தலைமையகத்துக்கு முன்னால் கேப்பாப்புலவு மக்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். …

  16. 202 பயணிகளுடன் கட்டுநாயக்க வந்த விமானத்தில் வெடிப்பு இந்தியாவின் கொச்சியில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த யூ.எல்.166 ரக விமானத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விமானத்தில் பயணித்த பயணியொருவரின் கைத்தொலைபேசியின் மின்கலம் வெடித்ததினாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானத்தில் பயணித்த பயணியொருவரின் கையடக்கத் தெலைபேசியின் மின்கலம் வெடித்ததையடுத்து விமானத்தினுள் புகை நிரம்பியதால், விமானத்தில் பயணிகளுக்கிடையில் பதற்ற நிலை உருவாகியதாகவும் அதையடுத்து விமானத்தில் அமைதியின்மை ஏற்பட்டதையடுத்து, பயணிகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள…

  17. எதிர்க்கட்சித் தலைவர் மட்டு. விஜயம் சுவாமி விபுலானந்தரின் 125ஆவது பிறந்ததின நினைவு நிகழ்வு, மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்தின் நடராஜானந்தா நினைவு மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் 1.30க்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கலந்துகொள்ளவுள்ளார். அகில இலங்கை இந்துமா மன்றமும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தல…

  18. பொலிஸ் சேவையிலிருந்து சிறிகஜன் நீக்கம்! – பொலிஸ் மா அதிபர் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணம் வந்துள்ள பொலிஸ் மா அதிபர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தற்போது யாழ்ப்பாணத்தில் நிலவும் சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முப்படைகளையும் பயன்படுத்துமாறு அரச தலைவர் பணித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயப் பின்வீதியில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் வாகனத்தை இடைமறித்து நடத்தப்பட்ட து…

  19. இலங்கை வெலிக்கடை சிறை துப்பாக்கிச் சூடு: இறப்பு சான்றிதழ் கிடைக்காமல் அவதிப்படும் உறவினர்கள் வெலிக்கடை சிறைச்சாலையில், 2012 ம் ஆண்டு அரச பாதுகாப்பு படைகளின் துப்பாக்கிச்சூடு காரணமாக உயிரிழந்த கைதிகளின் உறவினர்களுக்கு இதுவரை இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படாத்தால் அவர்கள் பெரும் சட்ட சிக்கல்களுக்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES உயிரிழந்த கைதிகளின் உரிமைகளுக்காக போராடும் அமைப்பின் தலைவர் சுதேஷ் நந்திமால் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். இந்த இறப்புக்கள் இடம்பெற்று தற்போது ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள போதும், உறவினர்களிடம் இதுவரை இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை; இதன் காரணமாக உறவினர்கள…

  20. தொண்டமனாற்றிலிருந்து இராணுவத்துக்கு மணல்- பிரதேச மக்கள் விசனம் ‘தொண்­ட­ம­னாற்­றிலிருந்து இரா­ணு­வத்­தி­னர் மணல் ஏற்­றிச் செல்­கின்­ற­னர். அவர்கள் டிப்­பர் வாக­னங்­க­ளில் பல தட­வை­கள் மணல் ஏற்­றிச் சென்றனர்’ என அந்த பகுதி மக்­கள் தெரி­வித்­த­னர். ‘தொண்­ட­ம­னாறு ஆற்­றின் கரை­யில் நீர்ப்­பா­ச­னத் திணைக்­க­ளத்­தால் அணை அமைக்­கப்­ப­டு­கின்­றது. தொண்­ட­ம­னாறு ஆற்­றின் கரை­யில் இருந்து வல்லை நோக்கி அந்த அணை அமைக்­கப்­ப­டு­கின்­றது. நன்­னீ­ரைச் சேமிக்­கும் நோக்­கு­டன் இந்­தத் திட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­ கின்­றது. ஆற்­றின் மணல் அக­ழப்­பட்டு அது அணைக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இவ்­வாறு அந்த ஆற்­றி­லி­ருந்து அக­ழப்­பட்ட மணல் க…

    • 3 replies
    • 451 views
  21. எமது அர­சாங்­கத்தில் அம்­பாந்­தோட்டை உடன்­ப­டிக்கை இரத்துச் செய்­யப்­படும் கூட்டு எதி­ரணி அறி­விப்பு (ரொபட் அன்­டனி) எமது அர­சாங்கம் பத­விக்கு வந்­ததும் தற்­போது சீனா­வுடன் செய்­து­கொள்­ளப்­பட்­டுள்ள அம்­பாந்­தோட்டை துறை­முக உடன்­ப­டிக்கை இரத்துச் செய்­யப்­படும். இதனை மிகவும் வலு­வாக கூறிக்­கொள்­கின்றோம் என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார். அம்­பாந்­தோட்டை துறை­முகம் தொடர்­பான சீனா­வு­ட­னான உடன்­ப­டிக்கை சட்­ட­வி­ரோ­த­மான முறை­யி­லேயே செய்­யப்­பட்­டுள்­ளது. எனவே அதனை அனு­ம­திக்க முடி­யாது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார். அம்­பாந்­த…

  22. ‘அரசமைப்பின் வரைவு ஆவணியில் வரும்’ -கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன், பேரின்பராஜா சபேஷ், வா. கிருஸ்ணா புதிய அரசமைப்பின் வரைவு, எதிர்வரும் ஆவணி (ஓகஸ்ட்) மாதத்தில் வெளிவருமென எதிர்பார்ப்பதாக, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு நகரின் நல்லையா வீதியிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி உறுப்பினர்களுக்கான சமகால அரசியல் நிலைமை சம்பந்தமான விழிப்புணர்வுக் கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசமைப்பு வரைவு வெளிவந்த பின்னர், மாவட்ட …

  23. ஹேமசந்திரவின் குடும்பத்துக்கு புதிய வீடு ; நீதிபதியின் நண்பர்கள் உதவி யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமசந்திரவின் குடும்பத்துக்கு உதவிகளை வழங்க நீதிபதி மா. இளஞ்செழியனின் நண்பர்கள் முன்வந்துள்ளனர். நீதிபதி இளஞ்செழியனின் நண்பர்கள் இணைந்து சரத் ஹேமசந்திரவின் குடும்பத்துக்கு வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுக்க முன்வந்துள்ளனர். நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லுாரியில் கல்வி கற்ற நிலையில், அவரது பாடசாலை நண்பர்கள் மற்றும் வெளிநாட்டிலுள்ள தனவந்தர்களின் உதவியுடன் இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளன. உயிரிழந்த சரத் ஹேமசந்திரவின் பிள்ளைகளை …

  24. ’அனைத்துத் தர மக்களிடம் கடன் தொல்லை காணப்படுகிறது’ வடபகுதியிலுள்ள அனைத்துத் தர மக்களிடமும் கடன் தொல்லை காணப்படுவதாகத் தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், நிதி நிறுவனங்கள் மீதும், தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். நாவாந்துறை கிளை நூலக திறப்பு விழா இன்று (30) காலை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “கல்வியில் சிறந்து விளங்கிய ஒரு பண்பட்ட எமது சமூகம், இன்று கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் நிற்கின்றது. சமூகப் பழக்கவழக்கங்கள் குன்றியவர்களாக போதைப் பொருள், கலாசார சீரழிவு ஆகியவை மலிந்த ஓர் …

  25. பொலிஸ்மா அதிபர் யாழ்ப்பாணத்திற்கு திடீர் வருகை யாழ்ப்பாணத்தில் பொலிஸார் இருவர் மீது நேற்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர யாழ்ப்பாணத்திற்கு இன்று திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார். http://uthayandaily.com/story/15161.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.