Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை வந்தடைந்தார் சிங்கப்பூர் அயலுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அயலுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் யாழ்ப்பாணத்தில் வட. மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநர் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து நாள் பயணமாக நேற்று இலங்கையை வந்தடைந்த அயலுறவுத்துறை அமைச்சர் சிங்கப்பூர் தேசிய நூலக சபையினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நூல்களை யாழ். பொதுநூலகத்துக்கு கையளிக்கும் நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார். தொடர்ந்து அரச தலைவர், தலைமை அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடுவார் எனக்…

  2. பத­வி­யைத் துறக்­கும் எண்­ணத்­தில் தவ­ராசா வடக்கு மாகாண சபை­யின் செயற்­பா­டு­கள்அந்­த­ள­வுக்கு மோசம் என்று அவர் விச­னம் வடக்கு மாகாண சபை­யின் தற்­போ­தைய செயற்­பா­டு­க­ளைப் பார்க்­கும்­போது பேசா­மல் பத­வி­யைத் துறந்துவிட்­டுச் செல்­ல­லாமா என்று எண்­ணத்­தோன்­று­கின்­றது. இவ்­வாறு வடக்கு மாகாண சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா விச­னத்­து­ டன் தெரி­வித்­தார். வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­கள் நிய­ம­னம் மற்­றும் தற்­போது அத­னோடு ஒட்டி நடை­பெ­றும் விட­யங்­கள் தொடர்­பில் கருத்­துக் கூறு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: ஆளும் கட்­சி­யின் உள் முரண்­பாடே தற்­போது பேசு பொரு­ளா­…

  3. இரா­ணு­வத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த ஒருபோதும் இடமளியோம் ஆர்.யசி புலிகளை விடுதலை செய்யமாட்டோம் : நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ கூறுகிறார் இலங்­கையில் யுத்தக் குற் றம் ஒரு­போதும் இடம்­பெ­ற வில்லை, யுத்தக் குற்­றச் சாட்டு என்ற பெயரில் எமது இரா­ணு­வத்தை தண்டிக்க எவ­ரே னும் வரு­வார்­க­ளாயின் அதற் கும் எமது அர­சாங்கம் ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. நாம் எமது இரா­ணு­வத்தை சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் நிறுத்த ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம் என நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் உள்ள புலி­களை ஒரு­போதும் விடு­தலை செய்­யப்­போ­வ­தில்லை எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். …

  4. யார் அடுத்த அமைச்சர் ? ; ரெலோவுக்குள் குளப்ப நிலை வட மாகாண அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ர­னுக்­குப் பதி­லாக ரெலோ­வின் சார்­பில் அமைச்­ச­ர­வைக்கு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் விந்­தன் கன­க­ரத்தினத்தை நிய­மிப்­ப­தற்கு அந்­தக் கட்­சிக்­குள் ளேயேஎதிர்ப்­புக் கிளம்­பி­யுள்­ளது. இத­னால் அந்­தக் கட்­சி­யி­னுள் குழப்­பம் ஏற்­பட்­டுள்­ளது. வடக்கு மாகாண அமைச்­ச­ர­வை­யில் ரெலோ­வின் சார்­பில், மன்­னார் மாவட்­டத்­தைப் பிர­தி­நிதித்­து­வப்­ப­டுத்­திய பா.டெனீஸ்­வ­ரன் 2013ஆம் ஆண்டு போக்­கு­வ­ரத்து, மீன்­பிடி, வர்த்­தக வாணிப, கிராம அபி­வி­ருத்தி, வீதி அபி­வி­ருத்தி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டார். வடக்கு மாகாண சபை­யில் அண்­மை­யில் எழுந்த சர்ச்­சை­யில், …

  5. உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனவரி,பெப்ரவரியில் தேர்தல் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் அதி­கா­ரத்தில் உள்ள ஆணை­யா­ளர்கள் இன்னும் ஆறு மாதத்­திற்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான அதி­கார பொறுப்பை ஏற்­க­வேண்டும். ஏனெனில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் ஜன­வரி அல்­லது பெப்­ர­வரி மாதங்­களில் நடத்­தப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். குப்பையினை வைத்து பெரும் மோச­டிகள் நடக்­கின்­றன. குப்பை கொட்­டு­வ­தற்கு பாதாள உலக கோஷ்­டி­களும் மோசடி கும்­பல்­களும் பெரும் தடை­யாக உள்­ளன. எவ்­வா­றா­யினும் அனைத்து தடை­க­ளையும் உடைத்­தெ­றிந்து குப்பை பிரச்­சினையை தீர்ப்பேன். அடுத்த அர­சாங்­கத்­திற்கு குப்பை பிரச்­ச…

  6. கடந்த யுத்த காலத்தில் முஸ்லிம்களின் தலையை தடாவி கண்னை பிடுங்கிய சம்பவங்கள் இன்னும் மறைக்க முடியாமல் எம் மனதில் இருக்கும் போதும் மொழியால் ஒன்றுபட்ட தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை சீர் குழைக்க மீள் குடியேற்றத்தை தமிழ் சமுதாயம் பயன்படுத்துமானால் அது தமிழ் மக்கள் செய்யும் பாரிய தவறாகவே இருக்கும் அது இலங்கை வரலாற்றில் எதிர்கால சந்ததிகள் தேடி படிக்கும் வரலாக இருக்கும் இப்படி இரு சமுதாயமும் ஏட்டிக்கு போட்டியாக வாழ வேண்டிய சூழ்நிலை வரும் அதில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள் என்பதை தமிழ் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும் கடந்த யுத்த காலத்தில் முஸ்லிம்களை கொண்று குவித்து அழகு பார்த்தவர்கள் சிங்களவர்கள் அல்ல தமிழர்களே. ஒரு மனிதாபிமானம் இல்லாமல் வட மாகாண முஸ்லிம்களை அவர்கள் அணிந்து இர…

    • 8 replies
    • 793 views
  7. டெனீஸை பதவி நீக்க முதல்­வர் என்­னு­டன் ஆலோ­சிக்­க­வில்லை கூறு­கின்­றார் சம்­பந்­தன் அமைச்­சர் டெனீஸ்­வ­ர­னைப் பதவி நீக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுப்­பது தொடர்­பில், ரெலோவோ அல்­லது வடக்கு மாகாண முத­ல­மைச்­சரோ என்­னு­டன் கலந்­தா­லோ­சிக்­க­வில்லை. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். ரெலோ அமைப்பு வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்­குக் கடந்த 13ஆம் திகதி கடி­தம் அனுப்­பி­யி­ருந்­தது. தமது கட்சி சார்­பான, தங்­கள் அமைச்­ச­ர­வை­யில் உள்ள பா.டெனீஸ்­வ­ரனை நீக்­கு­மா­றும், புதி­ய­வ­ரது பெய­ரைத் தமது கட்சி பிரே­ரிக்­கும் என­வும் தெரி­வித்­தி­ருந்­தது. இதற்­குப் …

    • 1 reply
    • 307 views
  8. சக்தி டிவி செய்திகள் 17th July 2017, 8PM

  9. கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைகளின் கண்ணோட்டம் 17-07-2017

  10. நிரந்தர அரசியல் தீர்வு எனும் இலக்கை அடையும்வரையாவது மக்களுக்காக ஒற்றுமையுடன் செயற்படுவோம். இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கான நீடித்து நிலைத்து நிற்கக்கூடியதொரு அரசியல் தீர்வு எட்டப்படும் வரையிலாவது பொதுச்சிந்தனயுடன் மக்களுக்காக ஒற்றுமையுடன் செயற்படுவோம். நம்மிடையே உள்ள கட்சி பேதங்களை மறந்து நிரந்தனமான அரசியல்தீர்வு கிடைக்கும் வரையாவது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எனும் அரசியல் இயக்கம் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். அதுவரை கூட்டமைப்பு உடைந்துபோவதை அனுமதிக்கமுடியாதென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா கோவில்குளத்தில் நேற்று (16.07) நடைபெற்ற வீரமக்கள் தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர்…

  11. எமக்கும் ரணிலுக்கும் இடையில் டீல் இல்லை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த (ஆர்.யசி) அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி களை மறந்து வெறும் ஊழல் மோசடிகளை மாத்திரமே மேற்கொண்டு வருகின்றது. எம்மை பழிவாங்குவதென்ற ஒரே நோக்கம் மாத்திரமே அரசாங்கத்திடம் உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். எமக்கும் ரணிலுக்கும் இடையில் எந்தவொரு டீலும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஆட்சியை கைப்பற்றும் வரையில் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு …

  12. "ஓரளவு பிழைத்தாலும் எங்கு போய் மோதும் என்று தெரியாது" எம்.எம்.மின்ஹாஜ் நாட்டின் முக்கியமான பிரச்சினைகளை தீர்க்கவே தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டது. இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செல்வது மிகவும் கடினமான பயணமாகும். எச்சரிக்கையாக தான் இருக்க வேண்டும். ஓரளவு பிழைத்தாலும் எங்கு போய் மோதும் என்று தெரியாது. எனினும் இவையனைத்தையும் அறிந்த பின்னரே தேசிய அரசாங்கத்தை நிறுவினோம். ஆகவே நாட்டின் நலனை கருத்திற்கொண்டு தேசிய அரசாங்கத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் புதிய அடுக்குமாடி வீட்டு திட்டத்திற்கு அடிக்கல் நடும…

  13. உடைக்கப்பட்ட மதிலுக்காக அஞ்சலித்த பழைய மாணவர் யாழ். இந்துக் கல்லூரியில் சம்பவம் யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யின் விளை­யாட்டு மைதான சுற்­று­ ம­தில் இடிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் பழைய மாண­வர்­கள் அதற்­காக அஞ்­சலி செலுத்­தி­னர். இந்­தச் சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றுள்­ளது. பாட­சாலை மைதா­னத்­தின் ஒரு பகுதி மதில் கடந்த வியா­ழக்­கி­ழமை இடிக்­கப்­பட்­டது. மதில் இடிக்­கப்­பட்­ட­மைக்கு பழைய மாண­வர்­கள் கடும் அதி­ருப்தி வெளி­யிட்­டி­ருந்­த­னர். சமூ­க­வ­லைத் தளங்­க­ளில் இது தொடர்­பான கண்­ட­னப் பதி­வு­க­ளை­யும், அந்த மதில் தொடர்­பான கடந்த கால நினை­வுப் பதி­வு­க­ளை­யும் வெளி­யிட்­ட­னர். சமூ­க­வ­லைத் தளம் ஊடாக, இது தொடர்­பான கலந்…

    • 12 replies
    • 853 views
  14. கடற்றொழில் அமைச்சருக்கு 2 வாரங்கள் கால அவகாசம் எஸ்.நிதர்ஷன் முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத தொழில்களில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்களை 2 வாரங்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், கடற்றொழில் அமைச்சருக்கு கால அவகாசம் வழங்கியுள்ளார். அத்துமீறல்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களை ஒன்று திரட்டி கொழும்பில் உள்ள கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல…

    • 10 replies
    • 834 views
  15. நெடுந்­தீ­வுக் கட­லில் நங்­கூ­ர­மி­டு­ம் த­ளம் தேவை கடற்­றொ­ழி­லா­ளா்­கள் கோரிக்கை நெடுந்­தீவுப் பிர­தே­சத்­தில் மீன்­பி­டிக் கலங்­க­ளைப் பாது­காப்­பாக நங்­கூ­ர­மிட்டு தரித்து வைப்­ப­தற்­கும் பாது­காப்­பா­கக் கரை சேரு­வ­தற்­கும் நங்­க­கூ­ர­மி­டு­த­ளமோ அல்­லது எந்த வித­மான பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளும் பிர­தே­சத்­தில் இல்லை என அந்­தப் பகுதி கடற்­றொ­ழி­லா­ளா்­கள் விச­னம் தெரி­வித்­த­னா். இது தொடா்­பாக அவா்­கள் தெரி­வித்­தா­வது, பல்­வேறு நிலை­க­ளி­லும் பின்­தங்­கிக் காணப்­ப­டும் எமது நெடுந்­தீ­வுப் பிர­தே­சத்­தில் பெரும்­பா­லா­னோர் கடற்­றொ­ழி­லையே நம்பி வாழ்ந்து வரு­கின்­றோம். ஆயி­ரத்து 200 கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளைக் கொண்ட எமது …

  16. யாழ்ப்பாணத்தில் கடலில் நடந்து செல்வதற்கான வசதி அறிமுகம்; மகிழ்ச்சியில் மக்கள்! யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டைக்கு பின்புறமாகவுள்ள பண்ணை கடற்கரைச் சுற்றுலா மையத்தில் கடலில் நடக்கும் வசதி மேம்படுத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த திட்டத்துக்காக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு, யாழ். மா…

  17. ‘ஊழல் புரிந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை’// பொ.ஐங்கரநேசன் “என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்த குழு, தனது அறிக்கையில், நான் நிதிமோசடியில் ஈடுபட்டதாகவோ, இலஞ்சம் வாங்கியதாகவோ, ஊழல் புரிந்ததாகவோ எங்கும் குறிப்பிடவில்லை. இவையெவையும் நிரூபிக்கப்படவில்லை என்று தங்களது அறிக்கையில் தெரிவித்திருக்கும் விசாரணைக்குழு, கடைசியில், இதற்கு முரணான வகையில், என்னைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அவர்களது தீர்ப்பின்படி நான் இலஞ்சம் வாங்காததும் ஊழல் செய்யாததுமே அரசியலில் நான் செய்த குற்றமாக உள்ளது” என்று வட மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமாகிய பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். …

    • 10 replies
    • 681 views
  18. அரசு வசமானது நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அரசாங்கத்திற்கு கையளிக்கும், ஒப்பந்தம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. மாலபே - சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடைய நெவில் பெர்னாண்டோ என்ற தனியார் மருத்துவமனையை அரசாங்கம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டது. அதற்கான ஒப்பந்தம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. மருத்துவர் நெவில் பெர்னாண்டோ மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நெவில் பெர்னாண்டோ, மருத்துவமனை, மாலபே, சைட்டம், http://www.virakesari.lk/ar…

  19. அவுஸ்திரேலிய தேசிய இரசாயன நிறுவனததால் கொழும்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான இரசாயன போட்டிப் பரீட்சை ஒன்று வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தில் இன்று நடத்தப்பட்டுள்ள நிலையில் . இந்த பரீட்சையை நடாத்திய தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டுள்ள போதும் வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய அதிபர் முஸ்லிம் மாணவிகளை பர்தாவுடன் பாடசாலை வளாகத்திற்குள் அனுமதிக்க மறுப்பு வெளியிட்டுள்ளதாகவும் அதனை அடுத்த அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது. இதன்போது பாடசாலைக்கு வெளியே பர்தாவை கழற்ற எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்களுக்கும் பாடசாலை அதிபருக்கும் இடையில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் பின்னர் முஸ்லிம் மாணவிகள் பர்தாவு…

    • 11 replies
    • 1.1k views
  20. கலப்பு முறையில் நவம்பரில் தேர்தல் : பிரதமர் ரணில் தலைமையிலான கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் (ஆர்.ராம்) உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தலை கலப்பு முறையில் எதிர்­வரும் நவம்பர் மாதம் இறு­தி­வா­ரத்தில் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை 60 சதவீதம் தொகு­தி­வாரி பிர­தி­நிதித்­துவ முறையையும் 40சத­வீதம் விகி­தா­சார பிர­தி­நிதித்­துவ முறையையும் கொண்ட கலப்­பு­மு­றை­யில் நடத்­து­வ­தற்கு அர­சியல் கட்­சி­க­ளி­டையே இணக் கம் ஏற்­பட்­டுள்­ளது. கலப்பு முறை­மையில் நடத்­தப்­படும் இத்­தேர்­தலில் பெண்­க­ளுக்கு 25 சத­வீதம் இட ஒதுக்­கீடு வழங்­கு­வ­தற்கும் ஏக­ம­ன­தான அங்­கீ­காரம் அளிக்­கப்­பட்­டுள்­ள­து. …

  21. லலித் ஜெயசிங்க அனுராதபுரம் சிறையில் புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க அனுராதபுரம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதற்கமைய நேற்று மாலையளவில் அவர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஹால் தனசிங்க குறிப்பிட்டுள்ளார். வித்தியா கொலை வழக்கில் சந்தேகநபர்கள் தப்பிச் செல்ல உதவியதாக குற்றம்சுமத்தப்பட்ட லலித் ஜெயசிங்கவை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, நேற்றையதினம் அதிகாலை ஊர்காவற்துறை மேலதிக நீதவான் முன் ஆஜர்படுத்த, லலித்…

  22. சு.க.வின் 18 எம்.பி.க்கள் விலகினாலும் அரசாங்கத்தை அசைக்க முடியாது.! சுதந்­திரக் கட்­சியின் 18 பாரா­ளு­மன்ற உறுப்பி­னர்கள் வில­கி­னால் கூட நல்­லாட்சி அர­சாங்கத்தை அசைக்க முடி­யாது. ரணில் விக்­கி­ர­ம­சிங்கவை பிர­தமர் பத­வியிலிருந்து நீக்க நினை த்தால் அது கன­வா­கத்தான் அமையும். நல்­லாட்சியில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து செயற்­பட முடி­யு­மாயின் தொடர்ந்து பய­ணிக்­கலாம். இல்­லையேல் விலகிச் செல்­லலாம் என ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சூளு­ரைத்­தனர். நல்­லாட்சி அர­சாங்­கத்தை கவிழ்க் கும் சதித்­திட்­டத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ நேர­டி­யாக தலை­யிட்­டுள்ளார். ஆகவே …

  23. சுற்றுலா பயணிகளை தீவிரமாக கண்காணிப்பதற்கு நடவடிக்கை.! இலங்­கையின் பாது­காப்பு கருதி, பாகிஸ்தான், சிரியா உள்­ளிட்ட 7 நாடு­க­ளி­லி­ருந்து வரும் சுற்­றுலாப் பய­ணி­களை தீவி­ர­மாக கண்­கா­ணிக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. நாட்டின் தேசிய பாது­காப்பை கருத்தில் கொண்டு குறித்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக ஊட­க­மொன்று செய்தி வெளியிட்­டுள்­ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது, இலங்­கையின் பாது­காப்பு கருதி, பாகிஸ்தான், சிரியா உள்­ளிட்ட 7 நாடு­க­ளி­லி­ருந்து வரும் சுற்­றுலாப் பய­ணி­களை தீவி­ர­மாக கண்­கா­ணிக்க நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக உள்­ளக அலு­வல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரி­வித்­தி­ருந்தார். இதன்­படி …

  24. “இந்திய மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அரசு தென்னிலங்கை மீனவர்களின் அட்டூழியங்களை கண்டுகொள்வதில்லை“ இந்திய மீனவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அரசு, தென்னிலங்கை மீனவர்களின் அட்டூழியங்களை கண்டுகொள்வதில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டாவறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது எதிர்ப்புக்கள் போராட்டங்கள் மூலமாகவே தென்னிலங்கை மீனவரின் அட்டூழியங்களை நிறுத்த முடியும். போர் முடிவுக்கு வந்த பின்னர் எமது பிரதேசங்களை ப…

  25. டிசெம்பர் வரை பொறுமையாக இருங்கள் கூட்டு அரசிலிருந்து வெளியேறுமாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, கட்சிக்குள் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ள நிலையில், டிசெம்பர் மாதம் வரையில் பொறுமையாக இருக்குமாறும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஸ் பயணத்துக்கு முன்னதாக, அவசர அவசரமாக நேற்று முன்தினம் புதன் கிழமை இரவு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள அதிருப்தி அமைச்சரான ஜோன் செனவிரத்தின, எதிர்…

    • 3 replies
    • 353 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.