Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஏ9 வீதியில் மூன்று வாகனங்கள் தொடர் விபத்து கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று மாலை ஏற்பட்ட விபத்தில் சமையல் எரிவாயு பாரவூர்தி ஒன்றும் சுற்றுலா பஸ் மற்றும் வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஏ9 பிரதான வீதியில் பாதசாரி கடவையில் நபர் ஒருவர் திடீரென கடக்க முற்பட்ட போது முன்னால் சென்ற வேன் மற்றும் பஸ் என்பன சடுதியாக நிறுத்தி போது அதே திசையில் பயணித்த சமையல் எரிவாயு பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியது. இதன்போது எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்பதோடு, வாகனங்கள் மாத்திரமே சேதமடைந்துள்ளன.மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Tags htt…

  2.  கங்காராமையில் மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கங்காராமை சீமா மாகலய விகாரைக்கு விஜயம் செய்துள்ளார். மங்கள விளக்கேற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர், வழிபாடுகளிலும் ஈடுபட்டார். - See more at: http://www.tamilmirror.lk/196467/கங-க-ர-ம-ய-ல-ம-ட-#sthash.xaYhyRz0.dpuf

  3. அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, பொன்சேகாவின் கருத்துக்களால் இரு கட்சிகளிடையே முரண்பாடு கொழும்பு காலி­மு­கத்­தி­ட­லில் பிர­தான எதிர்க்­கட்­சி­யான கூட்டு எதிர்க்­கட்­சி­யின் மேதி­னக் கூட்­டத்­துக்கு இந்த அளவுக்கும் மக்­கள் திரள்­வார்­கள் என்று ஆளும் கட்­சித்­த­லை­வர்­க­ளும் நினைக்­க­வில்லை; எதிர்க்­கட்­சி­யி­ன­ரும் எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை. நாட்­டின் சமீ­ப­கால அர­சி­யல் வர­லாற்­றில் இது ஒரு பிர­ மிப்­பைத் தரும் சாத­னை­யா­கும். இத்தகைய விதத்தில் பெரும் அள­வில் மக்­கள் திரள்­வார்­கள் என்று எதிர்­பார்க்­கா­த­தால், அந்த மிக­ வி­சால­மான மைதா­ னத்தைக் கூட்டு எதி­ர­ணி­யி­னர்­க­ளுக்கு வழங்­குவ தற்குத் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ ர­ம­சிங்க ஏற்­பாடு செய்­தி­ரு…

  4. சாவகச்சேரியில் அதிவிரைவு புகையிரதத்துடன் இராணுவ வாகனம் மோதியதில் மூன்று இராணுவத்தினர் காயம் சாவகச்சேரி சங்கத்தானை புகையிரத நிலையத்து அண்மையில் இன்று அதிவிரைவு புகையிரதத்துடன் இராணுவ வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிவிரைவு புகையிரதத்துடனேயே இராணுவ வாகனம் மோதியுள்ளது. காயமடைந்த இராணுவத்தினர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/archives/26520

  5. மோடி புறப்பட்டார் சர்வதேச பௌத்த மாநாட்டு வைபவத்தை ஆரம்பித்து வைப்பதற்கும், ஏனைய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும், இன்று(11) மாலை 6 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, விசேட விமானத்தின் மூலமாக, புதுடெல்லியிலிருந்து சற்றுமுன்னர் புறப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/196430/ம-ட-ப-றப-பட-ட-ர-#sthash.mCdnrs0Q.dpuf

  6. பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுநாள் சனிக்கிழமை சீனாவிற்கு செல்கின்றார். சீனாவிற்கான பிரதமரின் விஜயத்துடன் ஆசிய பசுபிக் வலய நாடுகளுடனான இலங்கையின் பொருளாதார உறவுகள் முழுமையடையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் துறைமுக நகர்த் திட்டம் இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்தும் என சீனா தெரிவித்துள்ளது. 2030ஆம் ஆண்டளவில் இந்த திட்டம் முழுமையடையும். துறைமுக நகர்த் திட்டத்தின் ஊடாக 80,000 தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும். சுற்றுலாப் பயணிகள், நிதி நிறுவனங்கள், அனைத்துலக நிறுவனங்களை நாட்டுக்குள் உள்ளீர்ப்பதற்கு இந்த துறைமுக அபிவிருத்தி நகர்த் திட்டம் வழியமைக்கும் என சீனா சுட்டிக்காட்டியுள்ளதுடன் இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக நகராக இந்த துறைமுக அபிவிருத்தி நகர்…

    • 0 replies
    • 247 views
  7. முல்லைத்தீவு புதுகுடியிடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் உள்ள விசுவமடு பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 19 மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். எம். சதீஸ்குமார் எனபவரே காச்சால் காரணமாக கிளி நொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனிற்றி கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கு எலிக்காச்சல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்படுவதாகவும், மேலதிக உடற்கூற்று பரிசோதனைக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கீழ்குறிப்பிடப்படும் அறிகுறிகள் காணப்படும் போதும் உடனடியாகவைத்தியசாலையை நாடி உரிய பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி சுhகதார துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர் உடம்பு உளைச்சல், …

    • 0 replies
    • 324 views
  8. யாழ். சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதி காயம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சுற்றுச் சுவர் ஏறிப் பாய்ந்து தப்பியோட முற்பட்ட கைதி சுவரிலிருந்து தவறி விழுந்து இடுப்பில் பாதிப்பு ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்றுமுற்பகல் இடம்பெற்றது. மகிந்தன் என்றழைக்கப்படும் குறித்த கைதிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றங்களில் திருட்டு மற்றும் கொள்ளை உள்ளிட்ட 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று சிறைச்சாலைத் தரப்புத் தெரிவித்தது. “சிறைச்சாலையின் சுற்றுச் சுவர் மிக உயரமாகக் கட்டப்பட்டிருக்கிறது. ஏதோ ஒரு வழியில் அவர் சுவரின் குறிப்பிட்ட உயரத்துக்கு ஏறிய நிலையில் தவறி விழுந்தார். அதன…

  9. கிளி.மத்திய கல்லூரி மைதானத்தில் வெசாக் தின நிகழ்வுகள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இராணுவத்தின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரிய கரவன, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலீஸ்மா அதிபர் மகேஸ் வெலிகன்ன, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கிளிநொச்சி வெசாக் வலயத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து மத வழிபாடுகளிலும் ஈடுப்பட்டனர். வெசாக் நிகழ்வை முன்னிட்டு கிளிநொச்சி படைகளின் தலைமையகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் 2561 வது வெசாக் நிகழ்வினை முன்னின்டு கிளிநொச்சி…

  10. சர்­வ­தேச விசா­ர­ணை­களை ஒருபோதும் அனு­ம­திக்க முடி­யாது நீதி அமைச்சர் விஜே­தாஸ திட்டவட்டம் (ஆர்.யசி) இறுதி யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் முன்­வைக்கும் கார­ணிகள் நியா­ய­மா­ன­வையேயாகும். எனினும் ஒரு தரப்­பினர் சர்­வ­தேச விசா­ரணை பொறி­முறை அவ­சி­ய­மென கருத்­துக்­களை முன்­வைக்கின்ற போதிலும் இவர்­களின் கோரிக்­கையை சாத­க­மாக பயன்­ப­டுத்தி நாட்டில் மீண்டும் குழப்­பங்­களை ஏற்படுத்த புலம்­பெயர் அமைப்­புக்கள் முயற்சிக்கின்றன. எவ­ரையும் தனிப்­பட்ட முறையில் திருப்­திப்­ப­டுத்த சர்­வ­தேச விசா­ர­ணை­களை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது என்று நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ஷ தெரி­வித்தார். தமிழ் மக்­களின் நியா­ய­மான கோரி…

  11. மோடிக்கான ஜனாதிபதியின் விருந்தில் சம்பந்தன்,விக்கினேஸ்வரன் பங்கேற்பு (ஆர்.ராம்) ஐக்­கிய நாடுகள் சர்­வ­தேச வெசாக் தினத்தை ஆரம்­பித்து வைப்­ப­தற்­காக இன்று மாலை இலங்­கைக்கு வரு­கை­தரும் இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­திர மோடிக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று இரவு விருந்­து­ப­சா­ர­மொன்றை அளிக்­க­வுள்ளார். ஜனா­தி­பதி மாளி­கையில் நடை­பெறும் இந்த இர­வு­விருந்­து­ப­சா­ர­மா­னது இரவு 8.30 மணியளவில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இந்த விருந்­து­ப­சா­ரத்தில் கலந்துகொள்ளுமாறு இலங்­கையின் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன், அமைச்­சர்கள், மாகாண முத­ல­மைச்­சர்கள் ஆகி­யோ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள…

    • 1 reply
    • 318 views
  12. கடுங்காற்றால் வீடுகள் சேதம் -ரொமேஸ் மதுசங்க கிளிநொச்சி பெரியபரந்தன் பிரதேசத்தில் நேற்று மாலை நிலவிய கடும் காற்றுடன் கூடிய மழை காலநிலையால் அப்பகுதியில் உள்ள வீடுகள் பல சேதமடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ காரியாலயம் தெரிவித்துள்ளது. மீள் குடியேற்றப்பட்ட மக்கள் வசித்து வந்த தற்காலிக மற்றும் நிரந்தர வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/196411/கட-ங-க-ற-ற-ல-வ-ட-கள-ச-தம-#sthash.RsztCfUx.dpuf

  13. பாரத பிரதமர் இன்று வருகிறார் : கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் வரவேற்புக்கு ஏற்பாடு (ரொபட் அன்­டனி) இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இன்று வியா­ழக்­கி­ழமை மாலை இலங்­கைக்கு வருகை தரு­கின்றார். வர­லாற்று முக்­கி­யத்­து­வம்­ மிக்­க­தாக அமைந்­துள்ள இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கை விஜ­யத்­தின்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க, எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் மற்றும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பிர­தி­நி­திகள், இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் பிர­தி­நி­திகள் ஆகி­யோரை அவர் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­…

    • 1 reply
    • 502 views
  14.  ‘இந்தியாவுக்குத் தடிமல் பிடித்தால் இலங்கைக்குக் காய்ச்சல் அடிக்கும்’ “இந்தியாவுக்குத் தடிமல் பிடித்தால் இலங்கைக்குக் காய்ச்சல் அடிக்கும் என்பது, படித்தவர்களும் பரம்பரைச் சரித்திரம் தெரிந்தவர்களும் அறிந்த உண்மையாகும்” என்று குறிப்பிட்டுள்ள சௌமிய இளைஞர் நிதியம், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடியைப் பறக்கவிடுமாறு, ஒப்பாரி ஓலமிடுவது நகைப்புக்குரியதாகும்” என்றும் தெரிவித்துள்ளது. “1988 மற்றும் 1989 களில் இந்தியப் பொருட்களை இலங்கையில் தடைசெய்ய வேண்டும் என்று சுவரொட்டி ஒட்டியவர்கள் தான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கறுப்புக்கொடி காட்ட வேண்டும் என்று கூச்சலும் கோசமும் போடுகின்றனர்” என்றும் க…

    • 1 reply
    • 342 views
  15. மைத்திரியை எதிர்க்க யாருக்கும் அருகதை இல்லை?-சரவணபவன் கேள்வி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நெருங்கி வருகிறது. கூடவே அது தொடர்பான சர்ச்சைகளும் கிளம்புகின்றன. அன்றைய தினத்தில் முல்லைத்தீவுக்கு மைத்திரி வருகை தருவதற்கு இருக்கிறார் என்ற செய்தி வெளியானதும் தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புக்கள் எழுந்திருந்தது. இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உடனடியாக வருகையை கைவிடவேண்டும் என அறிக்கை விட்டார் அதற்கு பதிலளிக்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையை கடுமையாக சாடியுள்ளதோடு அது தொடர்பாக ஜெனாதிபதியை எதிர்ப்பதற்கு இவர்களுக்…

    • 0 replies
    • 330 views
  16. கூட்டமைப்பின் எதிர்ப்பையும் மீறி வடக்கு - கிழக்கில் 6000 பொருத்து வீடு - அனு­மதி வழங்­கி­யது அமைச்­ச­ரவை வடக்கு - கிழக்­கில் முன்­நிர்­மா­ணிக்­கப்­பட்ட - பொருத்து வீட்டை அமைப்­ப­தற்கு நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. தலா 15 லட்­சம் ரூபா செல­வில் 6 ஆயி­ரம் வீடு­கள் இதற்கு அமை­வாக அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. முன்­நிர்­மா­ணிக்­கப்­பட்ட - பொருத்து வீட்டை, வடக்கு - கிழக்­கில் அமைப்­ப­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்­தது. வடக்கு மாகாண சபை­யும் இதற்கு எதி­ராக தீர்­மா­னம் நிறை­வேற்­றி­யிருந்­தது. இவற்­றைப் புற­மொ­துக்கி, முன் நிர்­மா­ணிக்­கப் …

  17. நீளமான புத்தர் மணற் சிற்பம்: பத்தரமுல்லையில் உலகிலேயே மிகவும் நீளமான புத்தரின் மணற் சிற்பம், இலங்கையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சயன நிலையிலுள்ள புத்தரின் மணற் சிற்பமே இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லை, நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள தியவன்ன ஓயாவுக்கு அண்மையிலேயே இந்த மணற் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய மணற் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் என்பவரினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த சிற்பத்தை எதிர்வரும் 14ஆம் திகதி வரை, காலை 10 மணிமுதல் இரவு 7 மணிவரையிலும் பார்வையிடலாம். புத்தர் பெருமான் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல்வகை வடிவங்களுள் மிகவும் பிரசித்தமானதொரு நிலையே சயன நிலையிலுள்ள புத்தர் சிற்பமாகும். இந்த …

  18. மோடியின் நிகழ்வில் மஹிந்த (க.கம­ல­நாதன்) பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்­சவை முன்­ன­ி­லைப்­ப­டுத்தி வெளி­யாகும் கறுப்­புக்­கொடி செய்­திகள் உண்­மைக்கு புறம்­பா­­ன­வை­யாகும். இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி பிர­தம அதி­தி­யாக கலந்து ­கொள்ளும் வெசாக் தின நிகழ்­வு­களில் நானும் கலந்­து­கொள்வேன். எனக்கு எந்த தடையும் கிடை­யாது என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். ருவன்­வெல்ல, கோன­கல்­தெ­னிய, அரி­ய­சிந்­தா­சி­ரம விஹா­ரையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்­டதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்…

  19. மோடியின் நேரடி பாது­காப்­புக்கு எஸ்.பி.ஜி. சிறப்புப் படையணி (எம்.எப்.எம்.பஸீர்) சர்­வ­தேச வெசாக் தின நிகழ்­வு­களில் பங்­கேற்க இன்று இலங்கை வரும் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடிக்கு தேவை­யான அனைத்து பாது­காப்பு ஏற்­பா­டு ­களும் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதன்­படி இன்று மாலை கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டையும் இந்தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் நேரடி பாது­காப்­பா­னது, இந்­தி­யாவில் இந்­திய பிர­த­ம­ருக்கு பாது­காப்­ப­ளிக்கும் எஸ்.பி.ஜி. எனப்­படும் சிறப்பு பாது­காப்பு குழு ஊடா­கவே முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இது தொடர்பில் தேவை­யான எஸ்.பி.ஜி. சிறப்பு பாது­காப்புப் பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் தலை­…

  20. அரசியல்வாதிகளின் காலில் விழவில்லை புதிய துணை­வேந்­தர் ஆர்.விக்­னேஸ்­வ­ரன். தெரிவிப்பு யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் பத­வியை நான் அர­சி­யல்­வா­தி­க­ளின் காலில் வீழ்ந்­து­தான் பெற்­றுக்­கொண்­டேன் என்று யாழ். ஆயர் கூறி­யி­ருப்­பது ஆதா­ர­மில்­லாத குற்­றச்­சாட்டு என்று நிரா­க­ரித்­தி­ருக்­கி­றார் புதிய துணை­வேந்­தர் ஆர்.விக்­னேஸ்­வ­ரன். ஆய­ரின் கருத்­தைத் தான் வன்­மை­யா­கக் கண்­டிக்­கி­றார் என்­றும் அவர் தெரி­வித்­தார். புல­னாய்­வுப் பிரி­வின் அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யி­லேயே பேரா­சி­ரி­யர் சிறி சற்­கு­ண­ரா­ஜா­வுக்கு துணை­வேந்­தர் பத­வியை அரச தலை­வர் மைத் திரி­பால சிறி­சேன வழங்­க­வில்லை என்­றும் அவர் தெரி­வித்­தார். சில…

  21. மலையகத்தில் கற்பிக்க விரும்பும் பட்டதாரிகள் உடனடியாக வாருங்கள் நியமனம் வழங்கத் தயார் - அமைச்சர் இராதாகிருஷ்ணன் கணித, விஞ்­ஞான உயர்­தர மாண­வர்­க­ளுக்­குக் கற்­பிக்­கக் கூடிய பட்­ட­தா­ரி­கள் நாட்­டில் எங்­கி­ருந்­தா­லும் பர­வா­யில்லை. மலை­ய­கத்­தில் உங்­க­ளுக்கு ஆசி­ரி­யர் தொழில் செய்ய விருப்­பம் என்­றால் உட­ன­டி­யாக என்­னைத் தொடர்பு கொள்­ளுங்­கள். உங்­க­ளுக்­கான நிய­ம­னத்தை நான் பெற்­றுத் தரு­கின்­றேன். இந்­தி­யா­வி­லி­ருந்து பட்­ட­தா­ரி­க­ளைக் கொண்டு வரு­வதை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு நான் சவால் விடு­கின்­றேன். முடிந்­தால் அறிக்கை விடா­மல் உயர்­த­ரக் கணித, விஞ்­ஞான மாண­வர்­க­ளுக்கு கல்வி கற்­பிக்­கக் கூடிய பட்­ட­தா­ரி­க­ளைக் கொண்டு வந்து தாருங…

  22. யாழ்ப்பாண நகரில் மழை யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று மாலை மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரமாக மழை தொடர்ந்து பொழிகின்றமை குறிப்பிடத்தக்கது. http://uthayandaily.com/story/2134.html

    • 2 replies
    • 553 views
  23. இந்திய பிரதமரின் வருகையை முன்னிட்டு ஹெலிகொப்டர் ஒத்திகை! (படங்கள்) ஹட்டன் டன்பார் மைதானத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி மலையகத்துக்கு வருகைத்தரவுள்ள இந்திய பிரதமர் மற்றும் முக்கியஸ்தர்கள் ஹெலிகொப்டரில் தரையிறங்குவது தொடர்பான ஒத்திகை நிகழ்வு இன்று நடைபெற்றது. இதன் போது இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஹெலிக்கொப்டர்கள் டன்பார் மைதானத்தில் தரையிறக்கப்பட்டன. டன்பார் மைதானத்துக்கு யாழப்பாணத்துக்கான இந்திய தூதுவர் நடராஜன் , கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் , இந்திய உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். Tags http://www.virakesari.lk/article/19861 …

  24. சக்தி டிவி செய்திகள் 10th May 2017, 8PM

  25. சட்டம் ஒழுங்கு குறித்த கூட்டத்தை வடக்கு முதலமைச்சர் நடத்தாதது ஏன்? சபையில் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி மாவட்­டச் செய­ல­ரால் பொது­மக்­கள் பாது­காப்பு தொடர்­பா­க­வும் சட்ட ஒழுங்கு தொடர்­பா­க­வும் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்ள முடி­கி­றது. அதே­போன்று மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­ னால் சட்ட ஒழுங்கு தொடர்­பாக சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளு­டன் ஏன் கலந்­து­ரை­யாட முடி­ய­ வில்லை? இவ்­வாறு வடக்கு மாகாண சபை­யில் கேள்­வி­யெ­ழுப்­பி­னார் எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா. வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில் உறுப்­பி­னர் லிங்­க­நா­த­னால், வடக்­கி­லி­ருந்து வெளி மாவட்­டங்­க­ளுக்கு பசு மாடு­கள் கடத்­தப்­ப­டு­வ­தைத் தடுக்க அவ…

    • 2 replies
    • 361 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.