Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தின் பத்தாவது ஆண்டு பூர்த்தி விழா யாழ். சுழிபுரம், தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தின் பத்தாவது ஆண்டு பூர்த்தி விழா இன்று 08.04.2017 சனிக்கிழமை பிற்பகல் 3.30மணிளவில் சிவபூமி முதியோர் இல்ல பாலச்சந்திரன் மண்டபத்தில் கலாநிதி ஆறு திருமுருகன் (தலைவர், சிவபூமி அறக்கட்டளை) அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக திரு. திருமதி கந்தையா நீலகண்டன் (அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர்) தம்பதிகளும், சிறப்பு விருந்தினர்களாக திரு. நா.வேதநாயகன் தம்பதிகள் (அரச அதிபர், யாழ் மாவட்டம்), திரு. வை.ஈழலிங்கம் தம்பதிகள் (இளைப்பாறிய கணக்காளர்) ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததோடு,இந்நிகழ்வில்…

    • 2 replies
    • 1.1k views
  2. தமிழ் தடுப்பு காவல் கைதிகளுக்கும் பிணை வழங்குமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள், தமக்கு பிணை அல்லது புனர்வாழ்வு அல்லது விடுதலை ஆகிய தெரிவுகளில் ஏதாவது ஒன்றை பெற்று தரும்படி கோருகிறார்கள் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பொது எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு பிணை வழங்க சட்ட மாஅதிபர் தரப்பு ஆட்சேபனை தெரிவிக்காததையடுத்து சாத்தியமாகியது. இந்நிலையில் பல வருடங்களாக நீண்ட கால தடுப்பில் இருக்கின்ற தமிழ் கைதிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, கடந்த காலங்களை விட , இன்று தமிழ் மக்களால் அதிகமாக உணரப்படுகிறது …

  3. தினேஷ் – மைத்திரி இரகசிய சந்திப்பு? ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சித் தலைவர் தினேஷ் குண­வர்­தன உட்­பட மேலும் இரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கடந்த 7ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து இர­க­சிய பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­தாக சிங்­களப் பத்­தி­ரி­கை­யொன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது. இந்த பேச்­சு­வார்த்தை பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தி­யி­லுள்ள ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ அலு­வ­ல­கத் தில் நடை­பெற்­றுள்­ளது. தினேஷ் குண­வர்­தன, பந்­துல குண­வர்­தன, விம­ல­வீர திசாநாயக்க ஆகியோர் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர். http://www.virakesari.lk/article/18888

  4. ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுவதற்கான கால அட்டவணையை தயாரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் ஐ.நா. தீர்மானத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள 2 வருட கால அவகாசத்தினுள் அதனை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்த கால அட்டவணை ஒன்றை தயாரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறித்த அட்டவணையை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்குதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  5. விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேற வேண்டும் – யாழ் அரசாங்க அதிபர் வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேற வேண்டும் என அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கேட்டுக்கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு ஊறணி கிராம சேவையாளர் பிரிவில் மக்களின் காணிகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார். தையிட்டி வடக்கு மற்றும் மயிலிட்டி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கடற்கரைப் பகுதியில் காங்கேசன்துறை மகாவித்தியாலயம் தொடக்கம் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையை எல்லையாகக் கொண்ட பகுதிகளில் 28.8 எக்கர் மக்களின் நிலம் நேற்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் காணி விடுவிப்பதற்கான உறுதிப்பதிரத்தை யாழ் மாவட…

  6. சர்ச்சைக்குரிய நீலப்படையணி மீளவும் இயங்கத் தொடங்கியுள்ளது சர்ச்சைக்குரிய நீலப்படையணி மீளவும் இயங்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இந்த நீலப்படையணியை வழிநடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து, இந்தப் படையணியின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்த போதும் தற்பொழுது மீளவும் இந்த படையணியின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாமல் ராஜபக்ஸவின் பிறந்த நாளைத் தொடர்ந்து இந்தப் படையணியின் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளது. நீலப்படையணி பல்வேறு மோசடிகளுடன் தொடர்புபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. …

  7. இலங்கையிலிருந்து ஓமானிற்கு தினமும் நேரடி விமானச்சேவை..! இலங்கையிலிருந்து ஓமான் வரை தினமும் நேரடி விமான சேவை ஒன்றை தொடங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓமான் மற்றும் இலங்கையிற்கிடையிலான பயணத்தை இலகுவாக்கு முகமாக, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, மஸ்கட் விமான நிலையம் வரையான நேரடி விமானசேவையை தொடங்கவுள்ளது. மேலும் குறித்த விமான சேவையானது வாரத்தில் 5 தடவைகள் இடம்பெறவுள்ளதாகவும், குறித்த பயண சேவையின் மூலம், ஓமானிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்தோடு …

  8. 10 இலட்சம் பெறுமதியான தங்கநகைகள் மற்றும் பணம் கொள்ளை : களுவாஞ்சிக்குடியில் சம்பவம்! களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பெரியகல்லாற்றில் நேற்று இரவு வீடு புகுந்து திருடர்களால் தங்கநகைகள், பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. பெரியகல்லாறு மூன்றாம் குறிச்சியில் உள்ள திருமதி ராஜேந்தினி ஞானசேகரம் என்பவரின் வீட்டிலேயே குறித்த திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது. தங்கநகைகள், மூவாயிரம் ரூபா ரொக்கப்பணம், 11 முக்கால் பவுண் தாலிக்கொடி ஒன்றும், ஒரு பவுண் அளவில் இரண்டு காப்புக்களும், மூன்றரை பவுண் மாலை ஒன்றும் உள்ளிட்ட 17 1/4 பவுண் நகைகளையும் அபகரித்துச்சென்றுள்ளார்கள் இச்சம்பவம் அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட…

  9. எனது பிள்ளை ஏதோ ஒரு முகாமில்தான் இருப்பான் – தாயொருவரின் கதறல் இராணுவத்திடம் சரணடைந்த தன்னுடைய மகன் வேறு எங்கே போவது? அவன் ஏதோ ஒரு முகாமில்தான் இருப்பான் என தாயொருவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மீட்பை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் கவன ஈர்ப்பு நிகழ்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மீட்பை வலியுறுத்தி கிளிநொச்சியில் பெப்ரவரி 20 தொடங்கப்பட்ட போராட்டம் இன்று 49ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. இறுதி யுத்தத்தின்போது, இராணுவத்திடம் சரணடைந்த, போரின் இறுதியில் காணாமல் போன தம்முடைய பிள்ளைகளின் விடுதலையை வலியுறுத்தியே இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. …

  10. நீதிமன்ற செயற்பாடுகளில் பிரதமர் தலையிடுகின்றார் – அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு அரச வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஜே.என்.பி. கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு பிணை வழங்குவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட ரீதியில் நீதிமன்ற செயற்பாடுகளில்; தலையீடு செய்துள்ளார் என என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானத்தை ஜனாதிபதியும், பிரதமரும் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, அவ் அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை ம…

  11. ஜேர்மனி இளம் விஞ்ஞானிகள் போட்டியில் மன்னார் மாணவன் பங்கேற்கிறார்! [Saturday 2017-04-08 08:00] ஜேர்மனியில் ஸ்டுட்கார்ட்டில் இடம்பெறும் 24வது தேசிய இளைஞர் விஞ்ஞானிகள் போட்டியில், இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இரண்டு போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டி எதிர்வரும் 16ஆம் திகதியில் இருந்து 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. கொழும்பு நாலந்தா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் ரகிது விக்ரமரத்ன மற்றும் மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரியை சேர்ந்த மாணவன் ஜிதேந்திரன் ஜீட் சஜித் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். அவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்கான விமான டிக்கட்டுகள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் வழங்கப…

  12. ஆவா குழுவைச் சேர்ந்த ஐவர் கைதடியில் கைது - மறைந்திருந்தவேளையில் மடக்கினர் யாழ். பொலிஸார் ஆவா எனப்­ப­டும் வாள்­வெட் டுக் குழு­வைச் சேர்ந்­த­வர்­கள் என்று சந்­தே­கிக்­கப்­ப­டும் 5 பேர் யாழ்ப்­பா­ணம், கைத­டி­யில் தலை­ம­றை­வாக இருந்­த­போது கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். குறித்த நபர்­கள் மறைந் திருப்பதாகப் பொலிஸா ருக்கு இரகசியத்தகவல் கிடைத்தது. இதனை அடுத்து கைதடியில் நேற்று அதிகாலை 4 மணியளவில் களமிறங்கிய பொலிஸார் அனைவரையும் கைது செய்தனர் என யாழ்ப்பாணப் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஸ்ரெனிஸ்லஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த காலங்களில் ஆ…

    • 1 reply
    • 277 views
  13. அதிரடிப்படையினரால் கிளிநொச்சியில் கஞ்சா மீட்பு – ஒருவர் கைது கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக இன்று மாலை பரந்தன் சிவபுரம் உண்டியல் சந்திக்கு அருகில் வைத்து கஞ்சாவுடன் சென்ற இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள்ளார் கறுப்புநிற பை ஒன்றினுள் கஞ்சாவினைக் கொண்டு குறித்த பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த வேளை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர.; குறித்த இளைஞன் வயல் வெளியினூடு ஓடுவதற்கு முற்ப்பட்ட வேளை மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாவும் அவரிடம் இருந்து சுமார் நான்கு கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் விசேட அதிரடிப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர் …

  14. உணவு விஷமானதில் 203 பேர் வைத்தியசாலையில் அனுமதி - 3 பேர் உயிரிழப்பு அம்பாறை பகுதியில் உணவு விஷமானமையினால் மூவர் உயிரிழந்துள்ளனர். அம்பாறை - தமன - வானேகமுவ பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வழங்கப்பட்ட உணவே இவ்வாறு விஷமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் இரண்டு பெண்களும், ஆண்ணொருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உணவு விஷமானமையினால் மேலும் 203 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவர்களில் 120 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அம்பாறை, சம்மாந்துறை ஆகிய வைத்தியசாலைகளிலேயே பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை - இறகாமம் பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.ஹலீமா (45), மொஹமட் காசிம் (53) மற்றும…

    • 2 replies
    • 323 views
  15. கடற்படை கப்பக்குழு வெள்ளைவேன் கடத்தல்களின் சூத்திரதாரி எங்கே? கொலை­யா­ளியை விட அவனைப் பாது­காப்­பவன் மிக ஆபத்­தா­னவன்' என்­பார்கள். ஆம், உண்­மைதான். நாட்டில் இடம்­பெற்ற பல கொடூ­ர­மான குற்­றங்கள் தொடர்பில் விசா­ரணை செய்யும் போது அதனை மிகத் தெளி­வாக அவ­தா­னிக்க முடி­கி­றது. அதுவும் சட்ட ரீதி­யான மதிக்­கத்­தக்க உத்­தி­யோ­க­பூர்வ சீரு­டைக்குள் பதுங்கி, கீழ்த் தர­மான, மிரு­கத்­த­ன­மான நட­வ­டிக்­கைகள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ள­மையும் அதனை அரங்­கேற்­றி­ய­வர்கள் தேசத்தை பாது­காக்க வேண்­டிய பொறுப்பில் இருந்தோர் என்­ப­தற்­கான ஆதா­ரங்கள் கிடைத்­துள்ள நிலை­யிலும் நட­வ­டிக்கை எடுக்கத் தயங்கும் தலை­மைகள் மிக மிக ஆபத்­தா­னவை. நாட்டு மக்­களை பாது­காக்க வேண்­டி­ய­வர்கள்,…

  16. பாபுல், பீடா விற்றால் ஒரு வருட சிறையாம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) பாபுல், பீடா, மாவா, ஹான்ஸ், புகை­யிலை தூள், இலத்­தி­ர­னியல் சிகரெட், பேன் மசாலா, குட்கா பாக்கு வகை­போன்­ற­வை­களை விற்­ப­தற்கும் இறக்­கு­மதி செய்­வ­தற்­கு­மான தடைக்கு பாரா­ளு­மன்றம் அனு­மதி வழங்­கி­யது. மேலும் மேற்­கு­றித்­த­வற்றை விற்­பனை செய்தால் 2000 ரூபா தண்­ட­ப்பணம் அல்­லது ஒரு வருட சிறைத் தண்­டனை விதிக்­கப்­படும் என அமைச்சர் ராஜித சேனா­ரத்ன குறிப்­பிட்டார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை புகை­யிலை மற்றும் மது­சார மீதான தேசிய அதி­கார சபையின் ஒழுங்கு விதி சட்­ட­மூலம் நேற்று விவா­தத்­திற்கு எடுக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது. இது தொடர்­பாக …

  17. சமுர்த்தி அபிமானி -2017 -எஸ். பாக்கியநாதன் தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு, 'சமுர்த்தி அபிமானி -2017' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து சமுர்த்தி பயனாளிகளின் கைப்வினைப்பொருட்களின் கண்காட்சி, இன்று சனிக்கிழமை (08) நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. - See more at: http://www.tamilmirror.lk/194516/சம-ர-த-த-அப-ம-ன-#sthash.Gbg7NZUn.dpuf

  18. பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புதிய ஓடுபாதை ஆறாம் திகதி திறப்பு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், திருத்தியமைக்கப்பட்ட விமான ஓடு பாதை நாளை மறுநாள் (06) திறந்துவைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இத்திறப்பு விழாவில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொள்வர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஐம்பது மில்லியன் டொலர் செலவில் செய்யப்பட்டுள்ள இந்தத் திருத்தவேலைகளின் மூலம், அறுபது மீற்றர் அகலமுள்ள ஓடுபாதை 75 மீற்றர் அகலமுள்ளதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஏ-380 எயார் பஸ் ரக விமானங்களும் தரையிறங்க…

    • 56 replies
    • 5.5k views
  19. கபொத சாதாரண தரப்பரீட்சையில் கடைசி இடங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்! - அதிர்ச்சித் தகவல் [Saturday 2017-04-08 08:00] தமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த, சாதாரணதர பரீட்சையிலும் மாகாண மட்டத்தில் கடைசி இடங்களில் உள்ளன. இது கவலையளிக்கும் விடயம் என, தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2012ஆம் ஆண்டு முதல் வடக்கு மாகாணம் ஒன்பதாம் இடத்திலும், கிழக்கு மாகாணம் எட்டாம் இடத்திலும் கல்வியில் உள்ளமை பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நாம் அனைவரும் பொறுப்புக்கூ…

    • 0 replies
    • 270 views
  20. வடக்கு மாகாண சபையின் வாதப் பிரதிவாதங்கள் நிறைந்த 90 ஆவது அமர்வு வடக்கு மாகா­ணத்­தில் உள்ள பாட­சா­லை­க­ளுக்கு நிய­மிக்­கப்­ப­டும் ஆசி­ரி­யர்­கள் மற்­றும் அதி­பர்­கள் நிய­ம­னங்­க­ளில் உள்ள பிரச்­சி­னை­கள் தொடர்­பாக மாகாண சபை ஆரம்­பிக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து இன்­று­வரை உறுப்­பி­னர்­கள் கதைத்­துக்­கொண்டு இருக்­கின்ற போதி­லும் அவற்­றுக்கு ஒரு தீர்க்­க­மான தீர்­வைக் கண்­ட­தாக இல்லை. வடக்கு மாகாண சபை­யின் ஒவ்­வொரு அமர்­வி­லும் ஏதோ­வொரு வகை­யில் நிய­ம­னங்­கள் தொடர்­பா­கக் பேசப்­ப­டு­கின்ற போதி­லும் அதில் அக்­கறை செலுத்தி தீர்­வைக் காணமுடி­யாத நிலையே காணப்­ப­டு­கின்­றது. சுகிர்­த­னின் கோரிக்கை …

  21. பொலிஸார் கேட்காமலேயே இலஞ்சம் கொடுக்கிறார்கள் யாழ்ப்பாணச் சாரதிகள் - மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவிப்பு யாழ்ப்­பா­ணத்­தில் சில பொலி­ஸார் இலஞ்­சப் பணத்­தைக் கேட்­ப­தற்கு முன்­னரே சார­தி­கள் தாமாக முன்­வந்து இலஞ்­சம் கொடுக்க முயல்­கி­றார்­கள். ஆயி­னும் பொலி­ஸார் இலஞ்­சம் வாங்­கும் செய­லில் ஈடு­ப­டக்­கூ­டாது என யாழ்ப்­பாண மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் ஸ்ரனிஸ்­லஸ் தெரி­வித்­தார். போக்­கு­வ­ரத்­துப் பொலி­ஸா­ரி­னால் விதிக்­கப்­ப­டும் தண்­டப் பணத்­தின் வெகு­ம­தித் தொகையை வழங்­கும் நிகழ்வு யாழ்ப்­பா­ணப் பொலிஸ் நிலை­யக் கேட்­போர் கூ­டத்­தில் நேற்று நடை­பெற்­றது.இந்த நிகழ்­வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இ…

  22. விமான நிலையம் தொடர்பில் எத் திட்டமும் அரசிடம் இல்லை - ஹர்ஷ டி சில்வா கொழும்பு - கட்டுநாயக்க விமான நிலையத்தை விற்பதற்கோ அல்லது மறுசீரமைப்பதற்கோ எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை இவ்வாறு பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலே பிரதியமைச்சர் இவ் விடயத்தைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் அரசியல் ஆர்ப்பாட்டங்களுக்காக தேசிய கொடியையைப் பயன்படுத்துவது பண்பாடல்ல. கடந்த அரசின் காலத்தில் சட்ட நடைமுறை சீர்குலைந்திருந்தது என்பதை இன்று சிலர் மறந்து பேசுகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட…

  23. வீட்டுத்திட்டங்களை வழங்குவதற்கு நடவடிக்கை செல்வநாயகம் கபிலன் விடுவிக்கப்பட்ட வலிவடக்கு உறணி பகுதியில் மக்களின் துரித மீள்குடியேற்றத்துக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அந்த வகையில் இந்தப் பிரதேசத்தில் 400 குடும்பங்கள் வாழ்வதற்கு உரித்துடையவர்களாக இருக்கிறார்கள். விடுவிக்கப்பட்ட உங்கள் காணிகளை இன்றில் இருந்து நீங்கள் பெற்றுக்கொண்டவர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்குட்ட ஊறணி கிராமத்தில் 28.8 ஏக்கர் காணி இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து மக்களின் மீள்குடியேற்றத்துக்காக, நேற்று வெள்ளிக்கிழமை (07) விடுவிக்கப்பட்டிருந்தது. …

  24. யாழ்.விஜயத்தின் போது நான் கூறாத விடயங்களே ஊடகங்களில் அறிக்கையிடப்பட்டுள்ளன அமைச்சர் ராஜித நிலைப்பாட்டை மாற்றுகிறார் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) யாழ்.விஜயத்தின் போது நான் கூறாத விடயங்களே ஊடகங்களில் அறிக்கை இடப்பட்டிருக்கின்றன. ஊடக செய்தி அறிக்கைகளில் உள்ளவாறு நான் கூறவில்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள் ளிக்கிழமை மதுவரிக் கட்டளை சட்டத்தின் கீழான அறிவித்தல், புகை யிலை மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள், விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் ஆகிய சட்ட மூலங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய…

  25. பட்டதாரிகளின் போராட்டத்திற்கு மாகாண சபைகளே தீர்வுகாணலாம் சபையில் இராஜாங்க அமைச்சர் இராதா விளக்கம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) வடக்கு, கிழக்கில் தொடர்ந்து கொண்­டி­ருக்கும் வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களின் போராட்­டங்­க­ளுக்கு மாகா­ண­ச­பை­க­ளா­லேயே தீர்வு காண முடியும். அதற்­கான அதி­காரம் 13ஆவது திருத்­தச்­சட்­டத்­தி­லேயே உள்­ள­தாக கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வீ.இரா­தா­கி­ருஷ்ணன் சபையில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வௌ்ளிக்­கி­ழமை நிலை­யியற் கட்­டளை 23 இன் கீழ் இரண்டில் ஈழ­மக்கள் ஜன­நாயக் கட்­சியின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்தா எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.