Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தாயகம் திரும்பும் புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தி கப்பம் கோரும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று இடம்பெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தாயகம் திரும்பும் புலம் பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தி பெருந்தொகையான பணம் கப்பமாக கோரப்படுகின்றது. இது போன்ற சம்பவங்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் அண்மைய காலங்களில் அதிகரித்துள்ளன. எனினும் பாதிக்கப்பட்ட தரப்பினர் எவரும் முறைப்பாடுகளை வழங்குவதற்கு தயங்கி வருகின்றனர். மேலும், இது குறித்து தாயகம் திருப்பும்…

    • 5 replies
    • 577 views
  2. அர­சு­டன் கூட்­டுச் சேர்­வதே இப்­போது பொருத்­த­மா­னது - வடக்கு முத­ல­மைச்­சர் எமக்கு அர­சி­யல் ரீதி­யா­கத் தவறு இழைக்­கப்­பட்­டுள்­ளது உண்­மையே. அதற்­காக நாம் எம் மன­தில் வெறுப்­பை­யும் துவே­சத்­தை­யும் வள­ர­வி­டு­வது பிழை­யென்றே எனக்­குப் படு­கின்­றது. அது வன்­மு­றைக்கே வித்­தி­டும். வன்­மு­றை­யால் ஏற்­பட்ட அவ­தி­க­ளை­யும் இடர்­க­ளை­யும் அல்­லல்­க­ளை­யும் அனு­ப­வித்­த­வர்­கள் எமது மக்­கள். மீண்­டும் பொறாமை, துவே­சம், வெறுப்­பு­ணர்ச்சி போன்­ற­வற்­றின் பாதை­யில் பய­ணிப்­பது எமக்கு அழி­வையே ஏற்­ப­டுத்­தும். எமது சிந்­த­னை­கள் மாற­வேண்­டும். அர­சில் தமிழ் மக்­க­ளின் உரி­மை­களை மன­மு­வந்து ஏற்­றுக் கொள்­வோ­ரு­டன் கூட்­டுச்…

  3. ஜனாதிபதிக்குக் காலம் வழங்கிய சோதிடரை என்ன செய்வது? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறிப்பிட்ட ஒரு திகதியில் இறப்பார் என எதிர்வுகூறி, தவறான உணர்வுகளைக் கட்டியெழுப்ப முயன்றார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சோதிடரான விஜித ரோஹன விஜயமுனி தொடர்பாக, என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி, சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர். சந்தேகநபர், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கான அடுத்த திகதியாக, ஓகஸ்ட் 1ஆம் திகதியை, கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார குறித்தார். தண்டனைக் கோவைச் சட்டத்தின் 120ஆவது பிரிவின் கீழும் கணினிக் குற்றச் சட்…

  4. சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் வட மாகாண முதல்வரை சந்தித்தனர் சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச் சந்திப்பு வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சலில் செட்டி உட்பட முகாமைத்துவக் குழுவினர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/18742

  5. #D M Swaminathan #Northern Province வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஒரு சில திட்டங்கள் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் சில சில அபிவிருத்திகளை செய்திருந்தாலும் அத்தியாவசியமாக கருதப்படும் உறையுள் இல்லாமல் தினம் தினம் அல்லல்படுகின்றார்கள் மக்கள். அதன்படி மக்கள் தமது காணிகளை பெற்றுக்கொள்வதற்காக உணவுகள் இல்லாமல் தமது பிள்ளைகளுடன் நடுவீதியில் போராட்டம் நடத்தி வருவது ஒரு புறம் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. அது ஒருபுறம் நடந்துகொண்டு இருக்க மறுபுறம் யுத்தத்தில் பெரிதும் பாதிப்புக்குள்ளான வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்காமல் 8 வருடங்களாக இழுத்தடிக்கப்பட்ட…

  6. இலங்கைக்கு செல்லவேண்டாம் : கட்டார் அரசாங்கம் எச்சரிக்கை! கட்டார் பிரஜைகளை இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என கட்டார் வெளியுறவுத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. கட்டார் வெளியுறவுத்துறை அமைச்சின் அதிகாரிகள் அவர்களது டுவிட்டர் தளத்தின் ஊடாக குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளனர். இலங்கையில் எச்.1.என்.1 என்ற பன்றிக்காய்ச்சால் தொற்று பரவிவருவதால், அந்நாட்டு மக்களை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். இலங்கையில் பன்றிக்காய்ச்சல் தொற்று பரவியுள்ளதாக இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக கட்டார் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலர் குறித்த தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், உயிரிழப்புகள் நிக்ந்துள்ளதாகவ…

  7. இரவில் விசப் போத்தலுடன் வந்த தாய் போராட்டம் : வவுனியாவில் பரபரப்பு சம்பவம் யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு இடம்பெயர்ந்திருந்த தாய் ஒருவர் நீண்டகாலத்திற்கு பின்னர் நாடு திரும்பியுள்ள நிலையில், அவருடைய காணியில் மற்றுமொரு நபர்கள் குடியேறியுள்ளதாகம் தற்போது தனது காணியை அவர்கள் தர மறுப்பதாகவும் தெரிவித்து தாய் ஒருவர் தனது மகனுடன் இணைந்து விசப்போத்தலை வைத்துக்கொண்டு வவுனியா நகரில் நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தோணிக்கல், சேக்கிழார் வீதியில் கடந்த 1978 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து வசித்து வந்த குடும்பம் ஒன்று, யுத்தம் காரணமாக 1991 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு சென்றுள்ளத…

  8. இர­ணை­மடு தனி­யார் விடு­தியை நேற்று விடு­வித்­தது இரா­ணு­வம் கிளி­நொச்சி மாவட்­டத்­தின் இர­ணை­ம­டுச் சந்­தி­யில் இரா­ணு­வத்­தின் பிடி­யில் இருந்த ஒரு ஏக்­கர் நிலப்­ப­ரப்­பு­டன் கூடிய தனி­யார் விடுதி மாவட்­டச் செய­ல­ரி­டம் நேற்­றுக் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. உரி­மை­யா­ள­ரி­டம் அத­னைக் கைய­ளிக்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக மாவட்­டச் செய­லர் சுந்­த­ரம் அரு­மை­நா­ய­கம் தெரி­வித்­தார். கிளி­நொச்சி மாவட்­டத்­தின் முக்­கி­யத்­து­ வம் வாய்ந்த இர­ணை­ம­டுச் சந்­தி­யில் அமைந்­துள்ள தனி­யார் விடு­தியை, பாது­காப்­புத் தரப்­பி­னர் ஆக்­கி­ர­மித்து வைத்­தி­ருந்­த­னர். போர் முடி­வுக்கு வந்­த­தி­லி­ருந்து பாது­காப்­புத் தரப்­பி­னர் அத­…

  9. போர்க்குற்றம் எவையும் இழைக்கப்படவில்லை அதனால் போர்க்குற்ற விசாரணை தேவையில்லை : ராஜித்த யுத்தக் குற்றங்கள் எவையும் இழைக்கப்படவில்லை அதனால் யுத்தக் குற்ற விசாரணைகளும் தேவையில்லை என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று தெரிவித்துள்ளார். அவ்வாறான யுத்தக் குற்ற விசாரணைகள் என்கின்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளினால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் யார் விசாரணைகளை மேற்கொள்வது என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். வடக்கிற்கு இரண்டு நாள் விஐயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்தின இன்று காலை வடமாகாண ஆளுநர் அலுவலகத்திலி விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். அச் சந்திப்பின…

    • 5 replies
    • 1.3k views
  10. பாதிப்புற்ற தமிழர்களுக்கு மருந்தளிக்க வேண்டும் பிரதமர் ரணிலின் அரசியல் வரலாறு நூல் வெளியீட்டு நிகழ்வில் இந்திய லோக்சபா உறுப்பினர் சசி தரூர் கோரிக்கை (பா.ருத்­ர­குமார்) முப்­பது வரு­ட­கால யுத்தம் முடி­வ­டைந்து பாரிய துன்­பங்­களை சந்­தித்த மக்­களின் எதிர்­கா­லத்­தைப்­பற்றி அர­சாங்கம் அவ­சியம் சிந்­திக்க வேண்டும். இந்­தியா வழங்கும் உத­வி­களை வடக்கு, கிழக்­கி­லுள்ள மக்­க­ளுக்கு முழு­மை­யாக கிடைக்க உதவ வேண்டும். இடம்­பெ­யர்ந்தும் காணா­ம­லாக்­கப்­பட்டும் அல்­லது வேறு­வி­த­மா­கவும் துன்­பப்­பட்டு வரும் உற­வு­களின் காயங்­க­ளுக்கு இலங்கை அர­சாங்கம் மருந்­த­ளிக்க வேண்டும் என இந்­திய எழுத்­தா­ளரும் இந்­திய லோக்­சபா உறுப்பினருமான சசி தரூர…

  11. எண்ணம்பாலப்பூவல் மற்றும் முண்டாளமடு கிராமத்தில்...

    • 0 replies
    • 183 views
  12. சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பு அவசியம்- ஜேர்மன் சபாநாயகரிடம் சம்பந்தன் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வந்துள்ள ஜேர்மனி நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நோபட் லம்மர்ட் (Norbert Lammert) உடனான சந்திப்பின் போதே சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் உத்தேச அரசியல் யாப்பு குறித்தும் சம்பந்தன் ஜேர்மனி சபாநாயகருக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://globaltamilnews.net/archiv…

  13. அவதானம்..! : நாளை முதல் இயற்கையில் ஏற்படப்போகும் மாற்றம் நாளை முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்க உள்ளமையால் நாட்டின் பலப் பகுதிகளில் வெப்பநிலை 34 செல்சியஸ்க்கும் அதிகமாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் பாதுகாப்பான முறையில் இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/18669

  14. நிலக்கண்ணி வெடியை இல்லாதொழிக்கும் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் – பிரித்தானியா நிலக்கண்ணி வெடிகளை இல்லாததொழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட ஒட்டாவா பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டுமென பிரித்தானியா கோரியுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்கு பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான வேலைத்திட்டத்துக்கு பிரித்தானியா 2010ஆம் ஆண்டு முதல் நிதி உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டு வரையான இந்த வேலைத்திட்டத்துக்கு 1.2 பில்லியன் ரூபாய்களை பிரித்தானியா செலவிட உள்ளது. வடக்கில் அதிக நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிறந்த உற்…

  15. சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் இலங்கை வழங்கி வரும் ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது – அவுஸ்திரேலியா சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் இலங்கை வழங்கி வரும் ஒத்ஐதுழைப்பு வரவேற்கப்பட வேண்டியது என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இலங்கை பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா, அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது இந்த விடயம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். கனிய வளங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து இந்த சந்திப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. http:/…

  16. 'யாழில் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன' எஸ்.நிதர்ஸன் "யாழ். மாவட்டத்தில் மலிந்திருந்த, போதைப்பொருள் மற்றும் வன்முறைகள் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளன" என்று, யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழு கூட்டம் யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில், நேற்று (04) நடைபெற்றது. இதன்போது, யாழ். மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை கஞ்சா உள்ளிட்ட பாரிய போதைப்பொருட்களைக் கடத்தல்களை பொது மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்துவது தொடர்பில் இக்கலந்துரையாடப்பட்டது. மேலும், பொதுமக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் ம…

  17.  அன்டனோவ்-32யை சுட்டுவீழ்த்திய புலிகள் இருவரின் மறியலும் நீடிப்பு வில்பத்து சரணாலயத்தில் வைத்து 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதியன்று, அன்டனோவ்-32 விமானத்தை சுட்டு வீழ்த்திய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவரின் விளக்கமறியலும், மே மாதம் 25ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விடுதலைப்புலிகள் அமைப்பின் மெசெய்ல் பிரிவின் மற்றுமொரு உறுப்பினர், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சட்டரீதியானது என்றும், அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மஹேஷ் வீரமன் அறிவித்தார். …

  18. கேப்பாபுலவில் 394 ஏக்கர் விடுவிக்கப்படும் முல்லைத்தீவு, கேப்பாபுலவு பகுதியில் 394 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நாடாளுமன்றத்தில் நேற்று(04) தெரிவித்தார். ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட எம்.பி.யான டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுவாமிநாதன் இந்த விடயத்தை குறிப்பிட்டார். கேப்பாபுலவில் தமது காணிகளை விடுவிக்குமாறு மக்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்த இதன்போது கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன், “கேப்பாபுல…

  19. சிறுவர் வைத்தியசாலை இணுவிலில் அமைக்கப்படும் வட மாகாணத்துக்கான சிறுவர் வைத்தியசாலையை இணுவிலில் அமைப்பதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அனுமதியளித்துள்ளார்.இரு நாட்கள் விஜயமாக நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, நேற்றைய தினம் இணுவில் மட்லியோட் வைத்தியசாலை அமைந்துள்ள நிலத்தை பார்வையிட்டு சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கான அனுமதியை வழங்கினார். ஆயிரம் மில்லியன் ரூபாயில் அமைக்கப்படவுள்ள இச்சிறுவர் வைத்தியசாலைக்காக தென்னிந்திய திருச்சபை தனது கட்டுப்பாட்டில் உள்ள மட்லியோட் வைத்தியசாலை அமைந்துள்ள நிலப்பரப்பில் ஐந்தரை ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக வழங்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. சிறுவர் வைத்தி…

  20. புலம்பெயர் இளம் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஈஸ்டாம் (East Ham) பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வேவினி-சபோக் (Waveney- Suffolk) பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரை சந்தித்து இலங்கையின் போக்கு மற்றும் அதன் மறைமுகமான தோற்றப்பாடு என்பவை தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். புலம்பெயர் இளம் அரசியல் செயற்பாட்டாளர்களான பரேஸ்யேசுராசன் ராஜதுரை, ரமேஸ்கண்ணா பரஞ்சோதி, நகுலேஸ்வரன் சிவதீபன் மற்றும் பிரசன்னாஇரட்ணவேல் ஆகியோரே இலண்டன் ஈஸ்டாம் (East Ham) பாராளுமன்ற உறுப்பினரான ஸ்டீபன் ரிம்ஸ் (Stephen Timms) மற்றும் வேவினி-சபோக் (Waveney- Suffolk) பாராளுமன்ற உறுப்பினரான பீற்றர் ஆல்டோஸ் (Peter Aldous) ஆகிய இருவரையும் சந்தித்துள்ளனர். இதேவேளை இலங்கை அரசாங்கம் எவ்வகையிலான மனித உரிமைமீறல்க…

    • 0 replies
    • 292 views
  21. வவுனியா - பாலமோட்டையில் வசித்து வரும் முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் உதவி வழங்கப்பட்டுள்ளது. குறித்த உதவி திட்டம் மொன்றியல் துர்கை அம்மன் ஆலய 6ம் திருவிழா உபயகாரர்களால் இன்று(04) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஒரு லட்சத்து எழுபதாயிரம் ரூபா பெறுமதியான நல்ல இன மாடு இரண்டு மற்றும் 20,000 பணமும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1998ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து 2008 ஆம் திகதி 06 ஆம் திகதி 22 ஆம் திகதி இராணுவத்தினரிடம் சரணடைந்து பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து 2017.02.22ம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இரு சகோதரர்கள் அவரின் ஒரு சகோதரர் முன்னாள் விடுதலைப்ப…

    • 0 replies
    • 332 views
  22. இலங்கை இராணுவத்தின் முக்கிய பதவியொன்றுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து யஸ்மின் சூக்கா கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின் போது இராணுவத்தின் 58வது படைப்பிரிவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார். குறித்த படைப்பிரிவு பெருமளவான போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்ததாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் சவேந்திர சில்வா இராணுவத்திலிருந்து இராஜதந்திர சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபைக்கான வதிவிடப் பிரதிநிதி பதவி அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இராணுவத்தின் எஜுடன்ட் ஜெனரல் எனப்படும் இராணுவத் தலைமையக பிரதம நிர…

    • 0 replies
    • 477 views
  23. யாழ். மாவட்டத்தில் பொலிஸார் வசம் உள்ள காணிகள், வீடுகள் மற்றும் உணவகங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில், பொலிஸார் வசம் உள்ள ஒரு உணவகத்தினை குறுகிய காலத்திற்குள் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க பொலிஸார் இணங்கியுள்ளனர். யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம் இன்று யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவகம் மற்றும் காங்கேசன்துறையில் மக்களுடைய வீடுகள், பொதுமக்களின் காணிகள் போன்றன பொலிஸாருடைய பயன்பாட்டில் தொடர்ந்தும் இருக்கின்றன. இந்த நிலையில், பொலிஸாரிடம் உள்ள உணவகங்கள், வீடுகளை உரிம…

    • 0 replies
    • 330 views
  24. எமது இளைஞர் யுவதிகள் அரச உத்தியோகம் தான் கதி என்று இல்லாமல் எமக்குக் கிடைக்கக் கூடிய வளங்களைக் கொண்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த உற்பத்தியாளர்களாகவும் வருமானத்தை அதிகம் பெறுபவர்களாகவும் மாறலாம் என வடக்கு முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வேலணைப் பிரதேச செயலகப் பிரிவில் மண்கும்பான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்துவதற்கான விற்பனை நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு உரையாற்றிய முதல்வர், தமது உழைப்பின் உற்பத்தியில் தம் வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்தும் எம் மக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப படுத்துவதற்கான விற்பனை நிலையமொன்று இங…

    • 0 replies
    • 341 views
  25. சுமணனை தாக்கவோ அச்சுறுத்தவோ இல்லை. சித்திரவதை வழக்கில் எதிரிகள் சாட்சியம். சந்தேக நபரான சுமணனை நான் தாக்கவோ காயமேற்படுத்தவோவில்லை என முன்னாள் சுன்னாக காவல்நிலைய பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டார யாழ்.மேல் நீதிமன்றில் வாக்கு மூலம் அளித்துள்ளார். சுன்னாகம் காவல் துறையினரால் கொள்ளை குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட ஸ்ரீஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞர் காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை யாழ் மேல் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. குறித்த வழக்கு இன்றைய தினம் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது , இன்றைய தினம் எதிரிகள் தமது வாக்கு மூலத்தை எதிரி கூண்டில் இர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.