Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாகாணசபைகளிடம் உள்ள சில அதிகாரங்களை பறித்து, நகர அபிவிருத்தி அதிகாரசபையைப் பலப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு, மாகாணசபைகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இந்த நடவடிக்கை 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிரானது என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாணசபைகளின் அதிகாரங்களை நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் பறிக்கப்படுவதை தடுக்க மாகாணசபைகளில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், ஏனைய முயற்சிகள் தோல்வியடைந்தால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்டடங்களுக்கான திட்டங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு அனுமதி அளித்தல், எரிபொருள் நிலையங்கள், மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களை கட்டுதல்…

  2. யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் புதுப்பொலிவுடன் இயங்க போவதானது மகிழ்ச்சி தருவதாக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கலாநிதி முருகர் குணசிங்கம் தெரிவித்துள்ளார். அண்மையில் கிளிநொச்சி மற்றும் யாழ் பல்கலைக்கழக வளாகத்தைப் பார்வையிட்டத பின் வழங்கிய செய்திக்குறிப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, 2002ஆம் ஆண்டு தமிழீழத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நோர்வே அரசாங்கத்தின் அணுசரணையுடன் சமாதனப் பேச்சுவார்த்தை இடம்பெற்றமையை உலகம் அறியும். இவ்வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகள் கிளிநொச்சிக்கும் முருகண்டிக்கும் இடையில் குறித்த பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். நிதித்த…

  3. எரிகாயங்களுடன் பெண்ணின் சடலம் சாவகச்சேரியில் கண்டுபிடிப்பு சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மர்மமான முறையில் எரி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 57 வயதுடைய சிறிகலா எனும் பெண்னே இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மதியம் 12 மணியளவில் அயலவர்கள் மூலம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தனது கணவருடன் வாழ்ந்துவந்த நிலையிலேயே இவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். http://www.onlineuthayan.c…

  4. நல்லிணக்கத்துக்கு எதிரானவர்கள், நாட்டுக்கு எதிரானவர்கள்! - ஜனாதிபதி [Sunday 2017-02-12 09:00] நாட்டின் நல்லிணக்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டித்துள்ளார். காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைககள் தொடர்பில் வெளிநாடுகளில் உள்ளஇலங்கையர்களும் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். இந்தநிலையில் நல்லிணக்கத்துக்கு எதிராக செயற்படுபவர்கள், நாட்டுக்கு எதிராக செயற்படுபவர்களாகவே கருதப்படுவர் என்று மைத்திரிபால சுட்டிக்காட்டியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=176093&categ…

    • 0 replies
    • 207 views
  5. தமிழ் மக்கள் பேரவையால் மட்டக்களப்பில் 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணியும், மாநாடும் (படங்கள்) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணி இன்று காலை கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம் முன்னால் வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பமானது. யாழ்.மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தருமலிங்கம் சித்தார்தன் மட்டக்களப்பு மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், முன்னாள் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன…

  6. அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான 'பூகோள போர்' விடுதலைப் புலிகளை அழிக்கவும் பயன்படுத்தப்பட்டது முன்னாள் கடற்படைத் தளபதி தெரிவிப்பு லியோ நிரோஷ தர்ஷன் விடு­தலைப் புலி­களின் கடு­மை­யான எறி­கணைத் தாக்­கு­ தல்கள், இரா­ணு­வத்­துக்கு பேர­ ழிவை ஏற்­ப­டுத்­தி­யது. ஆட்­டி லறி மற்றும் மோட்­டார்­க­ளி னால் பாது­காப்பு தரப்­பு கடு­மை ­யான இழப்­பு­களைச் சந்­தித்­தது. இது 50 வீதத்­துக்கும் அதி­க­மாவே காணப்­பட்­டது என முன்னாள் கடற்­படை தள­பதி அட்­மிரல் ஜெயநாத் கொலம்­பகே தெரி­வித்­துள்ளார். இதனால் விடு­தலைப் புலி­க­ளுக்கு ஆயுத மற்றும் வெடி­பொருள் வழங்­கலை துண்­டிக்க வேண்­டி­யது மிகவும் முக்­கி­ய­மா ன­தா­கவுமிருந்தது. எனவே அமெ­ரிக்­காவின் தீவி…

  7. பொறுப்புக்கூறல் விடயத்தில் பின்வாங்குகிறது அரசு-சம்பந்தன் விசனம் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சர்வதேச குற்றங்கள் தொடர்பான பொறுப்பு கூறல் விடயத்தில் அரசா ங்கம் பின்வாங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்து ள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிக்கு மாறான அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால், தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கையின் அனுசரணையுடன் நிறைவேற்ற ப்பட்ட தீர்மானத்தை அமுல்ப…

  8. இலங்கை ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நிரந்தரமாக இழக்கும் நிலை ஏற்படலாமென எச்சரிக்கை ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால், குறித்த சலுகையை இலங்கை நிரந்தரமாக இழக்கும் நிலை ஏற்படலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை விடயங்களை காரணங்காட்டி, கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஜீ.எஸ்.பி.வரிச்சலுகையை இடைநிறுத்தியிருந்த ஐரோப்பிய ஒன்றியம் நல்லாட்சியில் ஏற்பட்ட சாதகமான மாற்றங்களைத் தொடர்ந்து சில நிபந்தனைகளுடன் அதனை வழங்க முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மனித உரிமைகளை பாதுகாத்தல், நீதிமன்றங்களின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தல், ஊழல் மோ…

  9. 13 ஆவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்கள் போராட்டம் கடற்­ப­டை­யினர் நிலை­கொண்­டுள்ள தமது காணி­களை மீள தம்­மிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு கோரிக்கை விடுத்து கேப்­பா­பு­லவு மக்கள் மேற் ­கொண்டு வரும் சத்­தி­யாக்­கி­ரகப் போராட்டம் 13ஆவது நாளாக இன்றும் தீர்வின்றித் தொடர்கின்றது. கேப்­பா­பு­லவு மக்­களின் கோரிக்கை குறித்து கடந்த வாரம் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் பேச்­சு­வார்த்தை நடை­பெற்ற போது தாம் அவுஸ்­தி­ரே­லிய விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு நாடு திரும்­பி­யதும் இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். http://www.virakesari.lk/

  10. சித்திரம் வரைந்த ஜோடிக்கு மறியல் காலி புகையிரத நிலையத்துக்குள் அனுமதியின்றி நுழைந்து, ரயில் பெட்டிகளில் சித்திரம் வரைந்த பிரான்ஸ் நாட்டு ஜோடியை, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு, காலி பிரதான நீதவான், சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு பெட்டிகளில் வரைந்ததன் காரணத்தினால், ரயில்வே திணைக்களத்துக்கு 64,440 ‌ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, நீதவானிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ரயில் பெட்டிகளில் வரையப்பட்ட சித்திரங்களை அழிக்க முடியாது என்றும் சித்திரம் வரையப்பட்ட பெட்டிகளுக்கு முற்றாக வர்ணப்பூச்சு பூச வேண்டும் என்றும் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror…

  11. இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபைக்கு கடந்த ஆண்டு 400 மில்லியன் வருமானம் கடந்த காலங்களில் நஷ்டத்தில் இயங்கிய இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை கடந்த 2016ல் 400 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாக இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைத் தலைவரும் பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபால தெரிவித்தார். நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த அவர் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் சங்கப் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடினார். சங்கத்தின் தலைவர் என்.பி.ரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சங்கத்தின் செயலாளர் வீ.பிரதீபன் பாபு உட்பட கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை நிருவாகிகள் மாவட்ட கிரிக்கட் சபை …

  12. கொலை முயற்சி தொடர்பில் 'பொலிஸார் சொல்லும் தகவல்கள் பொருந்துகின்றன' எஸ்.நிதர்ஸன் “எனது கொலை முயற்சியில், யார் ஈடுபட்டார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்குக் கிடைத்த தகவல்களையும் பொலிஸார் கூறும் தகவல்களையும் பார்க்கின்ற போது, எல்லாமே பொருந்துகின்றது” என, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். சுமந்திரனிடம் அவர் மீதான கொலை முயற்சி தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “என் மீது கொலை முயற்சி இடம்பெற்றது என, சில சம்பவங்களை எனக்குக் கூறியிருக்கின்றனர். அந்தச் சம்பவங்களுடன் அன்றைக்கு நான் எங்கே இருந்தேன், எங்கு செல்ல இருந்…

  13. கிளிநொச்சியில் 34 கிலோ கேரள கஞ்சா மீட்பு கிளிநாச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபரிற்கு கிடைத்த தகவலிற்கமைய விசேட மது ஒழிப்பு காவல்துறையினரால் 34 கிலோ கேரள கஞசா மீட்கப்பட்டுள்ளது, நேற்று முந்தினம் பளை வத்திராயன் பகுதியிலிருந்து குருணாகல் நோக்கி கார் ஒன்றில் எடுத்த செல்லப்பட்ட கஞ்சா பொதியுடன் மூவர் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், 11 கிலோ கேரலா கஞ்சாவும் மீட்கப்பட்டது, குறித்த சம்பவத்தின்போது ஒரு மோட்டார் கார், 3 மோட்டார் சைக்கிள்கள், மீன்பிடி வள்ளம் இரண்டு மமற்றும் அதி வலு கொண்ட இஞ்சின் இரண்டும் காவல்துறையினரால் மீட்க…

  14. கேப்பாபுலவில் தமது காணிகளை விமானப்படையினர் விடுவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் இன்று 12 ஆவது நாளாக கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று இரவு அந்த இடத்திற்கு சென்ற ஊடகம் ஒன்று மக்களின் போராட்டம் தொடர்பாக செய்திகள் சேகரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஊடகம் அங்குள்ள மக்களிடம் நேர்காணல் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்போது மக்களிடம் அந்த ஊடக செய்தியாளர் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டதினால் அவர்கள் ஊடகப்போர்வை விசாரணை நடத்தியுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் பொதுமக்கள் குழப்பமடைந்த நிலையில் குறித்த ஊடகத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதோடு கண்டனமும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. …

  15. அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் வடக்கின் களநிலை குறித்து ஆய்வு அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் இலங்கையின் வடபகுதிக்குச் சென்று நிலைமைகளை நேரில் ஆய்வு செய்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தில், தெற்காசியப் பிராந்திய விவகாரங்களுக்கான நிபுணராகப் பணியாற்றும் ஜோன் ஹில்ஸ் என்ற அதிகாரி கடந்தவாரம் இலங்கைக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். இந்தப் பயணத்தின் போது, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுரகத்தில் கடற்படை ஆலோசகராக உள்ள லெப்.கொமாண்டர் பிரையன் பேஜுடன் இணைந்து வடபகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். கடந்த 8ஆம் நாள் வடக்கிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்…

  16. வல்வெட்டித்துறையில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது கேரள கஞ்சாவுடன் யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து கடல் வழியாக படகு ஒன்றில் கொண்டு வரப்பட்ட கேரள கஞ்சாவுடனே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் ஊடாக ஏனைய மாவட்டங்களுக்குக் கேரள கஞ்சா கடத்தல் நடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றை தொடர்ந்து நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். http://www.virakesari.lk/article/16525

  17. யாழில் வெடிபொருட்கள் மீட்பு.! யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தில் நேற்று மாலை பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து இன்று வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பொருட்களில் இரண்டு கைக்குண்டுகள் ஆர்.பி.ஜி-10, கிரனைட்-34, மிதிவெடி மற்றும் மோட்டார் ஆகியன அடங்குகின்றன. இவை வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னர் இராணுவம் இருந்த குறித்த வீட்டின் கிணற்றினை துப்பரவு செய்யும் போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. http://www.virakesari.lk/

  18. வறட்சியான காலநிலை : நீரில் மூழ்கிய மதஸ்தலங்கள் மீண்டும் உயிர்த்தன, விரையும் பக்தர்கள் மலையகத்தில் நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக மலையகத்தில் உள்ள நீர்த் தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது. இந்நிலையில் மவுசாகலை நீர் தேக்கத்தால் மூடப்பட்ட பௌத்த விகாரை, இந்துக் கோவில் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல் நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் வற்றியதில் அவை மீண்டும் மக்களின் கண்களுக்கு தெரிகின்றன. மஸ்கெலியா பழைய நகரில் இருந்த பௌத்த விகாரை, இந்து கோவில், முஸ்லிம் பள்ளி ஆகியன மவுசாகலை நீர் தேக்கம் ஆரம்பிக்கும் போது குறித்த மூன்று வழிபாட்டுத்தலங்களும் நீரினால் மூடப்பட்டன. இந்நிலையில் மலையகத்தில் தொடரும் வறட்சியால் நீர் குறைவடைந்து குறித்த வழி…

  19. 12ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம் சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் போராட்டம், 12ஆவது நாளாக இன்றும் தீர்வின்றித் தொடர்கின்றது. கடந்த 31ஆம் திகதி, மக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்து விமானப்படை முகாமுக்கு முன்பாகக் கூடாரம் அமைத்து இரவு, பகலாகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த போரட்டத்துக்குப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையிலும் கூட இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை. இந் நிலையில், மக்கள் தொடர்ந்தும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, நேற்றைய தினம் காணி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக…

  20. வடக்கு கிழக்கு இணைவதை எதிர்க்கவில்லை-ருக்மலே தம்மகீர்த்தி தேரர் வடக்கு, கிழக்கு ஒன்றிணைந்து செயற்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.சமஷ்டி என்ற போர்வையில் நாட்டைப் பிரிக்கும் முய ற்சி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் இலங்கையின் நிலைமை எதிர்காலத்தில் பயங்கரமாகிவிடும் எனவும் அவ்வாறு நாட்டைப் பிரிப்பதாயின் தங்களது உயிர் பிரிந்த பின்னரே நிகழும் என்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கொழும்பு வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். …

  21. குமாரபுரம் படுகொலைச்சம்பவ 21ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு குமாரபுரம் படுகொலைச் சம்பவம் எமக்கு நன்கு பரீட்சயமுள்ள இராணுவத்தினரால்தான் நிகழ்த்தப்பட்டது என குமாரபுரம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். திருகோணமலை - குமாரபுரம் படுகொலையின் 21ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு, இன்று குமாரபுரத்தில் இடம்பெ ற்றது. இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட 26 பேருடைய புகைப்படங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நினைவுத் தீபம் ஏற்றி பூக்கள் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் 26 பேரின் பெயர்கள் அடங்கிய கல்வேட்டு ஒன்றும் திறைநீக்கம் செய்து வைக்கபட்டது. அத்துடன் ´குமுறல் மாறாத குருதிம…

  22. ஜனாதிபதியின் இல்லத்துக்குள் நுழைய முயன்றவர் கைது கொழும்பு-07 இல் உள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர் இல்லத்துக்குள் நுழைவதற்கு முயன்ற ஒருவரை, இல்லத்திலிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் கைதுசெய்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சந்தேகநபர், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் ஊழியர் என்றும், அவர் எவ்விதமான அங்கிகாரம் இன்றி, ஜனாதிபதியை சந்திப்பதற்கே, இவ்வாறு முயன்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/191373/ஜன-த-பத-ய-ன-இல-லத-த-க-க-ள-ந-ழ-ய-ம-யன-றவர-க-த-#sthash.j8uJcjnc.dpuf

  23. சற்றுமுன் வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து வவுனியாவில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தாண்டிக்குளம் புகையிர நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ.ச பேருந்து தாண்டிக்குளம் பகுதியில் நின்று கொண்டுள்ளது. பின்னால் வந்த டிப்பர் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துடன் மோதியுள்ளது. இதனால் பேருந்தில் பயணம் செய்த நடேசபிள்ளை கமலாகரன் வயது 36 கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த நபரும் டிப்பர் சாரதியான றோபேட் சந்திரகுமார் வயது 38 வவுனியா ஆகிய இருவரும்…

  24. கிழக்கின் எழுக தமிழ் பேர­ணியில் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் பங்­கேற்பு வடக்கு, கிழக்கு இணைப்பு உட்­பட பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கா­ணு­மாறு கோஷம் (பட்­டி­ருப்பு, காங்­கே­ய­னோடை நிரு­பர்கள்) தமிழ் மக்கள் பேர­வையின் ஏற்­பாட்டில் மட்­டக்­க­ளப்பில் நேற்று நடத்­தப்­பட்ட மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்­வான 'எழுக தமிழ்' நிகழ்வில் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் கலந்­து­கொண்டு தமது உள்ளக் குமு­றல்­களை வெளிப்­ப­டுத்­தினர். மட்­டக்­க­ளப்பில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை காலை நடை­பெற்ற இந்த எழுக தமிழ் நிகழ்வில் மூவா­யி­ரத்­திற்கும் அதி­க­மான மக்கள் கலந்­து­கொண்­டனர். சிங்­கள பௌத்த மேலா­திக்­கத்தை திணிக்க வேண்டாம், விடு­தலை செய் விடு­தலை செய் அர­சி…

  25. தமிழ் மக்­களின் அதி­ருப்­தியும் கூட்­ட­மைப்­பி­னரின் நிலைப்­பாடும் யுத்­தத்தில் பெரும்­பா­திப்­புக்­களை சந்­தித்த தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாது இழுத்­த­டிக்­கப்­பட்டு வரு­வ­தனால் பாதிக்­கப்­பட்ட அந்த மக்கள் தற்­போது வெறுப்­ப­டைந்­துள்­ளனர். தமது பிர­தி­நி­தி­க­ளுக்கு எதி­ரா­கவே அவர்கள் கருத்­துக்­களை கூறும் நிலையும் அவர்­க­ளது கொடும்­பா­வி­களை எரிக்கும் சூழ்­நி­லையும் தற்­போது உரு­வா­கி­யுள்­ளது. பொறுத்துப் பொறுத்து பார்த்த பாதிக்­கப்­பட்ட மக்கள் பொறு­மை­யி­ழந்து போராட்­டங்­க­ளிலும் ஆர்ப்­பாட்­டங்­க­ளிலும் சாகும்­வ­ரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டங்­க­ளிலும் ஈடு­பட ஆரம்­பித்­துள்­ளனர். கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் வட­மா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.