Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு,கிழக்கில் புத்தர் சிலை­களை சிதைக்கும் நட­வ­டிக்­கையில் தென் பகுதியைச் சேர்ந்த குழு - உளவுத்துறையின் உத­வி­யுடன் சிறப்பு விசா­ரணை (எம்.எப்.எம்.பஸீர்) வடக்கு மற்றும் கிழக்கில் புத்தர் சிலை­களை சிதைத்து, அது தொடர்பில் சமூக இணை­யத்­தளம் உள்­ளிட்­ட­வற்றின் ஊடாக அவற்றை பிர­பல்யம் செய்யும் நட­வ­டிக்­கையின் பின்­ன­ணியில் தெற்கின் இன­வாத கும்­ப­லொன்று தொடர்­பு­பட்­டுள்­ள­மையை தேசிய உளவுத்துறை­யினர் கண்­ட­றிந்­துள்­ளனர். தேசிய உளவுத்துறை­யி­ன­ருக்கு கிடைத்­துள்ள சில தக­வல்­க­ளுக்கு அமை­வாக புத் தர் சிலை தகர்ப்பு விவ­கா­ரங்கள் குறித்து விசா­ரணை செய்யும் சிறப்பு பொலிஸ் குழு­வி­னரின் விசா­ர­ணை­களின் போதும் குறித்த கும்பல் தொடர்­பி­லான பல…

  2. ஜெனிவா கூட்டத்தொடரில் அரசாங்கம் அழுத்தங்களை சந்திக்க வேண்டிவரும் நல்லிணக்க செயலணியின் செயலாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவிப்பு (ஆர்.யசி ) நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் நகர்வில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் பரிந்­து­ரை­களை நிறை­வேற்றும் வேலைத்­திட்­டத்தில் அர­சாங்கம் பின்­னிற்கும் நிலையில் எதிர்வரும் ஜெனிவா கூட்­டத்­தொ­டரில் அர­சாங்கம் அழுத்­தங்­களை சந்­திக்­க­வேண்­டிய நிலை ஏற்­ப­டலாம். சர்­வ­தேச மனித உரிமை குழுக்­களும் புலம்­பெயர் அமைப்­பு­களும் தொடர்ச்­சி­யாக அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்து வரு­கின்றன என்று மாற்­றுக்­கொள்­கைக்­கான நிலை­யத்தின் பணிப்­பா­ளரும் நல்­லி­ணக்க செய­ல­ணியின் தலை­வ­ரு­மான பாக்­கி­ய­சோதி …

  3. அடுத்த தைப்பொங்கலுக்குமுன் அனைத்துபிரச்சினைகளுக்கும் தீர்வு-ராஜித நாட்டில் தற்போது நிலவும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அடுத்த 2018 ஆம் ஆண்டு காலப்பகுதிகுள் தீர்வு கிடைக்கும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பேலியகொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தைப்பொங்கல் தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையினை விட அடுத்த வருடம் மிகவும் விமர்சையாக கொண்டாட முடிவெடுத்துள்ளதாக அவர் கூறினார். அந்த நிகழ்வானது கொண்டாடப்படும் பொழுது நாட்டில் இருக்கும் எல்லா பிரச்சினைகளுக்கு…

  4. புதிய அரசியலமைப்பில் மலையக தமிழர்களுக்கும் உரிய இடம் பெற்றுக்கொடுப்போம் என்கிறார் அமைச்சர் மனோ (மஸ்­கெ­லியா, நுவ­ரெ­லியா நிரு­பர்கள் ) புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தில் மலை­யக தமிழ் மக்­க­ளுக்கு உரிய இடம்பெற்றுக் கொடுக்­கப்­படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய மொழிகள் சமூக மேம்­பாட்டு சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். நுவ­ரெ­லி­யாவில் நேற்று இடம்­பெற்ற தேசிய தைப்­பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து பேசு­கையில், 2016 ஆம் ஆண்டில் வடக்கில் இடம்­பெற்ற தைப்­பொங்கல் விழா இந்த ஆண்­டு மலை­ய­கத்தில் இடம்­பெ­று­வது போல, அடுத்த ஆண்டில் கிழக்கு ம…

  5. மலையக அபிவிருத்திக்கு தொடர்ந்தும் நடவடிக்கை தேசிய பொங்கல் விழாவில் ரணில் : சமூக கலாசார ரீதியாகவும் மக்களை முன்னேற்றுவது குறித்து சிந்திக்கின்றோம் (நுவ­ரெ­லியா,மஸ்கெலியா நிருபர்கள்) நாட்டின் அபி­வி­ருத்­திக்­காக உழைத்த பெருந்­தோட்ட வர்க்கம், கடந்த காலங்­களில் ஒரு துண்டு காணி இல்­லாமல் உரிமை இல்­லாமல் இருந்த ஒரு சமூ­க­மாக வாழ்ந்ததை நாம் மறந்­து­விட முடி­யாது. ஆனால் நாம் இன்று அந்த மக்­க­ளுக்கு ஏழு பேச்சஸ் காணி வழங்கி அவர்­க­ளுக்கு வீட்டு உரி­மையை பெற்றுக் கொடுத்­துள்ளோம். எனவே எதிர்­கா­லத்தில் இந்த மக்­களின் தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்­காக அவர்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்கின்றவர்களுக்கு அமைச்சு பதவிகளையும் வழங்கியுள்ளோம் என்று பிர…

  6. யாழில் கோமாதா ஊர்வலம் யாழ்.நகரில் - சத்திரத்திரச்சந்தி ஞானவைரவர் கோவில் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இன்று பட்டிப்பொங்கலை முன்னிட்டு கோமாதா ஊர்வலம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந் நிகழ்வில் வடமாகாண விவசாய, கால்நடை அமைச்சரும், பொறுப்பு முதலமைச்சருமான பொ.ஐங்கரநேசன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம், பா.கஜதீபன், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் http://onlineuthayan.co…

  7. கொட்டாஞ்சேனையில் தமிழர்கள் கடத்தல்; வெலிசறை கடற்படை தளத்தின் லெப்டினன் கொமாண்டர் கைது கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பில் கடற்படையின் லெப்டினன் கொமாண்டர் தர அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டாஞ்சேனையில் கடந்த 2008 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட இருவரது கடத்தல் தொடர்பிலேயே இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=21795#sthash.rXtcN8sF.dpuf

  8. அரச அதிகாரிகள் சரியாகச்செயற்பட்டால் நாம் மக்களிடம் செல்ல வேண்டிய தேவையில்லை : செல்வம் எம்.பி. அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை, பொறுப்புக்களை சரியாக மேற்கொண்டால் அரசியல் பிரதிநிதிகள் பொதுமக்களிடம் செல்லவேண்டிய தேவை ஏற்படாதென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் இடம்பெற்ற கிராம அபிவிருத்திச்சங்கத்தின் புதிய நிர்வாகத்தினரை தெரிவு மேற்கொள்ளுமாறு தெரிவித்து அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபோது, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த நபரொருவர் வன்னி பாராளுமன்ற உறுப்பினரிடம் அரச அதிகாரிகளிடம் சேவை பெறச்…

  9. ஜனாதிபதி மைதிரியினால் பிரதமர் ரணிலுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு.? அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சரவைக்கு பத்திரங்களை சமர்பிக்கும் போது, குறித்த அபிவிருத்தி சார்ந்துள்ள அமைச்சின் ஊடாக சமர்பிக்குமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது. அண்மைக்காலமாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்கள் இருக்கும் போது, அவ்வமைச்சு சார்ந்த அபிவிருத்தி திட்டங்களை பிரதமரும் அவரின் கீழ் இருந்த பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலான அமைச்சரவை உப குழுவும் அமைச்சரவைக்கு சமர்பித்ததால் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியே ஜனாதிபதி பிரதமருக்கு இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல…

  10. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண அரசு அமைச்சுக்களுடன் இணந்து ‘இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள்கட்டமைப்பு’ என்ற சர்வதேச உயர்நிலை மாநாடு கனடாவில் நடைபெறவுள்ளது. நிறைவானதும், நிலையானதுமான வேலைத்திட்டங்களைக் கையாண்டு தாயகத்தில் வாழும் தமிழ்ச் சமுதாயத்தை 21ம் நூற்றாண்டின் உலகப் பொருளாதாரத்தோடு இணைத்துச் செல்லவும், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் ஒரு வலுவான அடித்தளத்தை மீளக்கட்டுவதற்கு வழிகோலும் வகையிலும் இம் மூன்று நாள் மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்காபரோவிலுள்ள உயர்கல்வி நிலையமான Centennial Collegeஇல் 2017 ஜனவரி மாதம் 15ம் 16ம், 17ம் தேதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது. இம் மூன்று நாட்களும், தமிழர் தாயகத்தின் பொருளாதார, க…

  11. உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கனடா சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இன்று ‘சகோதர இரட்டை நகர உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். மேலும் குறித்த நிகழ்வு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது. அத்துடன், அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துடன் முதலமைச்சர் தனது ஆரம்ப உரையினை நிகழ்த்தினார். இதேவேளை, முல்லைத்தீவு நகரினை மேம்படுத்தும் நோக்கில் பிரம்ரன் மாநகசபை சகோதர இரட்டை நகர உடன்படிக்கை கைச்சத்தப்பட்டது. குறித்த சந்திப்பில் இலக்கிய ஆர்வலர்கள், படைப்பாளிகள் போன்றவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது http://www.tamilwin.com/special/01/1318…

  12. இந்த ஒளிப்பதிவில் முதல்வருக்கு பக்கத்தில் நிற்கும் நபர் தான் “கனடா உலகத்தமிழர் அமைப்பின் முக்கிய நிர்வாகி “கமல்”. இவர் தான் இந்த பணம் சேகரிக்கும் திட்டத்தின் முக்கிய புள்ளி. இவரிடம் தேசியத்தின் பல மில்லியன் சொத்துக்கள் இருக்கின்றது. கனடாவில் “கனடா உலகத்தமிழர் அமைப்பினால்(WTM) ஒழுங்கு செய்யப்பட்ட இராப்போசன விருந்தில், வட மாகாண முதல்வர் சீ வி விக்கினேஸ்வரனின் உதவி செய்யும் அறக்கட்டளை நிதிக்காக சேகரிக்கப்பட்ட நிதியை எப்படி கொடுக்கப் போகின்றார்கள். கனடாவிலும் மற்றும் இலங்கையிலும் தடை செய்யப்பட்ட அமைப்புத் தான் “கனடா உலகத்தமிழர் அமைப்பு(WTM). முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு கனடியத் தமிழர்களால் தடை செய்யப்பட்ட அமைப்பும் WTM. இப்படி இருக்கும் தருணத்தில் எப்படி வட மாகாணசபை…

    • 1 reply
    • 742 views
  13. http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-15#page-9

  14. பதினெட்டு இலட்சத்து ஜம்பதாயிரம் பணமும் போய் அதிபா் பதவியும் போய்விட்டது. வாக்குறுதி அளித்தவா்கள் வாய்மூடிவிட்டனா்:- கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் உமையாள்புரம் பாடசாலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு யுனிசெப் திட்டத்தின் கீழ் பதினேழு இலட்சத்து ஜம்பதாயிரம் ரூபாவுக்கு என்பது அடி நீளமும் இருபது அடி அகலமும் கொண்ட அரை நிரந்தர கட்டடம் ஒன்று பாடசாலைக்கு வழங்க்கப்பட்டது இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2011 ஆம் ஆண்டு பாடசாலையில் இடம்பெற்ற போது அப்போதைய கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளராக இருந்த த.குருகுலராஜா (தற்போது வட மாகாண கல்வி அமைச்சா்) மற்றும் அப்போது கண்டாவளை பிரதேச செயலாளராக இருந்த எஸ். சத்தியசீலனும் விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தனா…

  15. தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடின் அரசியலமைப்பு உருவாக்கும் செயற்பாட்டிலிருந்து வெளியேறுவோம்-கூட்டமைப்பு எச்சரிக்கை தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் யோசனையை இலங்கை அரசாங்கம் கைவிடுமேயானால், அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது, அதிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “தேசியப் பிரச்சினைக்கு வடக்கு- கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சி ஒன்றை அமைப்பது என்ற மக்களின் ஆணையை நாம் பெற்றி ருக்கிறோம். …

  16. 13ஆவது திருத்தத்திற்கு அப்பாலான தீர்வு குறித்து பேச இது சரியான நேரமல்ல-சுதந்திரக்ட்சி 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகாரங்களை வழங்குவது குறித்து கதைப்பதற்கு தற்போ தைய சூழல் உகந்தது அல்லவென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. கண்டிக்கு விஜயம் செய்துள்ள பிரதி சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான திலங்க சுமந்திபால இன்றைய தினம் மகாநாயக்க தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இந்த கருத்தைக் கூறியுள்ளார். தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திலங்க சுமதிபால நாட்டில் ஜனாதிபதியொருவர் இருப்பார் என நாம் நினைக்கின்றோம். அ…

  17. முன்னாள் போராளி கிளிநொச்சியில் கைது ? கிளிநொச்சி திருவையாறு பகுதியில் வைத்து முன்னாள் போராளியொருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. திருவையாற்றை சேர்ந்த முருகையா தவவேந்தன் என்ற புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியொருவரே இவ்வாறு நேற்று இரவு 11 மணியளவில் அவரது வீட்டிற்கு சென்ற பயங்கரவாத புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டிற்கு சென்றவர்கள் தம்மை பொலிஸார் என அறிமுகப்படுத்தியுள்ளதுடன் வவுனியாவில் இருந்து வரு வதாகவும் தெரிவித்துள்ளனர். தவவேந்தன் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக கிளிநொச்சி பிரஜைகள் குழுவுக்கும் உறவினர்களால்முறை ப்ப…

  18. இரணைமடுவில் மழை வேண்டி குடைபிடித்து வழிபாடு கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் மழைவேண்டி விவசாயிகளால் குடை பிடித்து விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது நிலவரும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஏக்கா் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன. இந்த நிலையில் மழைவேண்டி கிளிநொச்சி இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் விசேட பூசை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனா். இன்று ஞாயிறு காலை இரணைமடு குளத்திலிருந்து குடை பிடித்தவாறு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தை நோக்கி ஊர்வலமாக சென்றடைந்து அங்கு வழிபாடுகளிலும் ஈடுப்பட்டனா். இதில் பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன்,வடக்கு மாகாண சபை உறுப்பினா் பசுபதிபிள்ளை, தமிழர் விட…

  19. கிளிநொச்சியில் நண்பனின் இழப்பை தாங்காது சிறுவன் தற்கொலையா? : உறவினர்கள் கருத்து கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் கிராமத்தில் சிறுவன் ஒருவன் தற்கொலை செய்துள்ளான். கடந்த வெள்ளிக்கிழமை 13-01-2016 அன்று மாலை தனது வீட்டின் சுவாமி அறையில் தூக்கில் தொங்கியே இறந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். ஆனைவிழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த நாகலிங்கம் கஜேந்திரன் வயது 16 எனும் சிறுவனே தற்கொலை செய்துள்ளான். குறித்த சிறுவன் க.பொ.சாதாரண தரம் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த மரணம் தொடர்பில் அயலவர்களும் உறவினர்களும் கருத்த தெரிவிக்கையில், அண்மையில் குறித்த சிறுவனின் நண்பன்…

  20. வடமாகாண முதல்வரின் தாயக மக்களின் மேம்பாட்டை கருத்திற் கொண்டு பல்வேறு மட்டங்களில் சமூகம்சார் சந்திப்புகளை நிகழ்த்தவுள்ளார். தமிழ் வணிக சமூகத்துடனான சந்திப்பு: புலம்பெயர்ந்த தமிழர் வாழும் நாடுகள் தோறும் தமிழர் வணிகத்துறைகளில் மேம்பட்ட வரகின்றனர். தன்னினத்துக்குள்ளான வணிகத்திலிருந்து விரிந்து நாடு சர்வதேசம் தழுவிய வணிகத்துறைகளில் தமிழர் முயற்சித்து வருகின்றனர். இவர்களில் கணிசமானோர் தாயகத்திலும் முதலீடு செய்யவும் தாயகத்தின்மேம்பாட்டுப் பணிகளுக்கு உதவவும் விரும்புகின்றனர். அவ்வாறான சமூகநலன் மீதும் அக்கறை கொண்ட தமிழ் வணிகர் பலரையும் முதல்வர் சந்திக்கவுள்ளார். தாயகம் தொடர்பில் வணிகர்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்ற வினாவுக்கு விடையாக …

  21. குறிப்பிட்ட ஒரு சில வன்னிபிரதேச வடமாகாண சபை உறுப்பினர்கள் ஊடக மையமாக கௌரவ வடமாகாண சபையை பாவிக்க முயல்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையில் மேலும், அண்மையில் காந்தி சிலை முல்லை நகரில் அமைக்கப்பட்ட போது காந்தி என்ன செய்தார். முல்லைத்தீவுக்கு என ஒரு அடிப்படையற்ற கருத்தை தெரிவித்திருந்த ஒருவர் இதன் மூலம் மகாத்மா காந்தியின் உலகம் ஏற்றுக்கொண்ட அஹிம்சை என்ற கருத்தை கேள்விக்குறியாக்கினர். தொடர்ந்தும் காந்தி சிலை உடைப்பிற்கு உந்துதலாக இருந்து வன்னி மண்ணின் கௌரவத்தையும் நிர்மூலமாக்கியுள்ளனர். மகாத்மா காந்தியின் அகிம…

    • 0 replies
    • 503 views
  22. வல்வெட்டித்துறையில்... இன்று நடைபெற்ற, பட்டம் விடும் போட்டியின் அழகிய படங்கள்.

  23. மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகள் இல்லாதவர்களுக்கு நாளை வழங்கப்படவுள்ளது மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகள் இல்லாமல் அதிகமானோர் இருக்கின்ற நிலையில் நாளை திங்கள் கிழமை காலை 8.30 மணிக்கு ஏறாவூர்ப் பற்று மற்றும் ஏறாவூர் நகரம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள காணிகள் தொடர்பான பிணக்குகளைத் தீர்க்கும் விசேட நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது. கடந்த கால யுத்தம் மற்றும் அதற்குப் பின்னரான அசாதாரண சூழ்நிலைகளின்போது இவ்விரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களது காணி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நீண்டகாலமாக தீர்வின்றி சிரமப்பட்டு வரும் நிலையில் இவ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கிழக்கு மா…

  24. தமிழ் பேசும் பொலிஸ் இல்லை -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், போதியளவு தமிழ் பேசும் மற்றும் தமிழ் பொலிஸார் இன்மையால், உரிய நேரத்துக்கு முறைப்பாடுகளை செய்வதில், சிரமம் ஏற்பட்டுள்ளதாக, பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், போதியளவு தமிழ் பேசும் மற்றும் தமிழ் பொலிஸார் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் பொலிஸ் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, பொலிஸ் நிலையத்துக்குச் செல்லும் பொதுமக்கள், பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இதேவேளை பல்வேறு முறைப்பாடுகளை செய்யும் பொருட்டு பொலிஸ் நிலையத்;துக்குச் செல்லும் பொதுமக்கள், நீண்டநேரம் காத்து நின்றே, தமது முறைப்பாடுகள…

  25. மலையகத்தில் தேசிய தைப்பொங்கல் விழா : பிரதமர் பங்கேற்பு மத்திய மாகாணத்தின் தேசிய தைப்பொங்கல் விழா இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று காலை நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்களான சுவாமிநாதன், பழனி திகாம்பரம், இராதாகிருஸ்ணன், மனோ கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புகைப்பட தொகுப்பு http://www.virakesari.lk/article/15431

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.