Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியா அன்னை வேளாங்கன்னி ஆலயத்தின் மாதா சொரூபம் விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக செட்டிக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிக்குளம், கங்கன்குளம் பகுதியில் உள்ள குறித்த ஆலயத்தின் முன்றலில் உள்ள மாதா சொரூபமே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அவ்வாலயத்தின் குரு ஜெயபாலன் குரூஸ் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன் பின்பு, குறித்த இடத்தை சென்று பார்வையிட்ட செட்டிகுளம் பொலிசார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். http://www.tamilwin.com/community/01/131163?ref=home

  2. ஜுனியர் மிஸ்டர் சிறிலங்காவாக தெரிவாகி புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் சாதனைப் படைத்துள்ளார். இலங்கை உடற்கட்டு சம்மேளத்தினால் நடாத்தபட்ட 2016 ஆம் ஆண்டு மிஸ்டர் ஸ்ரீலங்கா போட்டியில் புஸ்ஸல்லாவயை சேர்ந்த இந்து தேசிய கல்லூரியின் மாணவன் மாதவன் இராஜகுமாரன் என்பவரே 2016 ஆம் ஆண்டிற்கான ஜுனியர் மிஸ்டர் ஸ்ரீலங்காவாக தெரிவாகியுள்ளார். குறித்த இளைஞன் இந்த பட்டத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக மலையக இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் பல்வேறு சாதனைகளை மேற் கொண்டு வருகின்றனர். இருந்த போதும் அவர்களுக்கான சந்தர்ப்பங்களும், உதவிகளும்¸ வாய்ப்புக்களும் கிடைக்காத காரணத்தினால் பல சாதனையாளர்கள் தோட்டங்களில் முடங்கி கிடக்கின்ற…

  3. அடங்காப்பற்றின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை நேற்றைய தினம் மல்லாவி நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய காலாநிதி சிவப்பிரகாசம் சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில், முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் எட்டு சிலைகளில் ஒன்றாக மாவீரன் பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலை மல்லாவி நகரின் மத்தியில் அமைக்கப்பட்டு நேற்று கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. http://www.tamilwin.com/lifestyle/01/130383?ref=home

    • 10 replies
    • 1.7k views
  4. தென் மாகாண சபையில் அமளி துமளி ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு காணிகளை வழங்குவது தொடர்பில் தென் மாகாண சபையில் இன்று அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தென் மாகாண சபையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதிநிதிகள், காணிகள் வழங்குவது தொடர்பில் கேள்வி எழுப்பியதாலேயே இந்த அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/15298

  5. கஞ்சாவில் ரொட்டி சுட்டு கடவுளுக்கு படைத்தோம் : சந்தேக நபர் நீதிமன்றில் வாக்குமூலம் கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் வைத்து ஆயிரத்து இருநூறு கிராம் கஞ்சாவுடன் நீர்கொழும்பைச் சேர்ந்த முப்பது வயதான சந்தேக நபர் ஒருவர் நேற்றுமுன்தினம் கிளிநொச்சிப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். குறித்த சந்தேக நபரை இன்று கிளிநொச்சிப் பொலிசாரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தி இருந்தனர். இதன்போது குறித்த சம்பவம் தொடர்பாக மன்று சந்தேக நபரை வினவிய போது கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றிற்கு முன்னால் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோவிலில் தான் வேலை செய்வதாகவும் தாம் சில பிதிர்க் கடன்களை செய்வதற்கு கஞ்சாவில…

  6. விமல் கைது செய்யப்பட போகிறார் ; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆருடம் பொது­மக்­களை மட்­டு­மல்­லாது பெளத்த தேரர்­க­ளையும் அடக்­கு­மு­றைக்கு உள்­ளாக்கி ஆட்சி நடத்­தவே இந்த அர­சாங்கம் முயற்­சி­க்கின்­றது. பெளத்த மதத் தலை­வர்­களை கட்­டுப்­ப­டுத்­தினால் அர­சாங்­கத்துக்கு எதி­ரான போராட்டம் இன்னும் பல­மாக முன்­னெ­டுக்­கப்­படும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். மிக விரைவிலேயே விமல் வீரவன்ஷ கைதா­கப்­போ­கின்றார் எனவும் அவர் குறிப்­பிட்டார். முன்னாள் ஜனா­தி­பதி கண்­டியில் நேற்று நடை­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில், அம்­பாந்­தோட்­டையில் அர­சாங்கம் முன்­னெ­டுத…

  7. வசமாக மாட்டிய சைக்கிள் திருடன் யாழ் நகரப் பகுதியில் சைக்கிள் திருடிய நபரொருவரை ஊர்காவற்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன் போது அவரால் களவாடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 30 சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த நபர் தொடர்பான இரகசியத் தகவல் பொலிஸாருக்குக் கிடைத்ததையடுத்து, சைக்கிள் ஒன்றினை பேருந்தின் மேல் பகுதியில் ஏற்றிக் கொண்டு வேலணையில் வந்திறங்கியவரை கடந்த சனிக்கிழமை ஊர்காவற்துறைப் பொலிஸார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வேலணைப் பகுதியில் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்ட துசைக்கிள்களை மீட்டனர். பல திருட்டுடன் தொடர்புடைய குறித்த சந…

  8. ஜாதிக ஹெல உறு­மய வழக்கு தொடர்ந்தால் எதிர்­கொள்ள தயார் வட­மா­கா­ண­ சபை அவைத்­த­லைவர் பதி­லடி (எம்.நியூட்டன்) வடக்கு மாகாண சபை ஆரம்­பிக்­கப்­பட்ட காலம் முதல் இன்று வரை தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மா­கவே செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது. எந்த காலத்­திலும் இன­வாதம் பேச­வில்லை. நாம் இன­வாதம் பேசு­கின்றோம் என ஹெல உறு­மய வழக்கு தொடர்ந்தால் நாம் வழக்கை எதிர்­கொள்ள தயா­ரா­க­வுள்ளோம் என வடக்­கு­ மா­காண சபை அவைத்­த­லைவர் சி.வி.கே.சிவ­ஞானம் தெரி­வித்தார். வடக்­கு ­மா­காண சபை இன­வாதம் பேசு­வதை நிறுத்­த­வேண்டும் இல்லையேல் வழக்குத் தொட­ருவோம் என ஜாதிக ஹெல உறு­மய எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளமை தொடர் பில் கேட்­ட­போதே அவர் இத…

  9. ஹம்பாந்தோட்டையில் கவச வாகனங்கள் அதிரடிப் படையினர் ரோந்து நிலைமைகள் கட்டுப்பாட்டில்: மேலும் பலரைக் கைது செய்ய நடவடிக்கை! (ரெ.கிறிஷ்­ணகாந்) ஹம்­பாந்­தோட்டை - மிரிஜ்­ஜ­வில, இலங்கை - சீன கைத்­தொழில் மற்றும் பொரு­ளா­தார அபி­வி­ருந்தி வலய நிகழ்­வு­களின் போது நீதி­மன்ற உத்­த­ர­வையும் மீறி கல­கத்தில் ஈடு­பட்­ட­வர்­களை கைது செய்­வ­தற்­காக விசேட பொலிஸ் குழு அமைக்­கப்பட்டுள்­ள­தாக பொலிஸ் தல­மை­யகம் தெரி­வித்­துள்­ளது. இச்­ சந்­தேக நபர்­களை கைது செய்­வ­தற்­காக தொலைக்­காட்­சி­களில் ஒளி­ ப­ரப்பப்பட்ட காட்­சிகள் மற்றும் பொலி­ஸா­ரினால் பதிவு செய்­யப்­பட்ட காட்­சி­களைக் கொண்டு மேல­திக விசா­ர­ணை­களை …

  10. தேர்­தலை தாம­தப்­ப­டுத்­து­வது ஜன­நா­ய­கத்தை மீறு­வ­தாகும் மஹிந்த தேசப்­பி­ரிய கூறு­கிறார் (ஆர்.யசி ) உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை நடத்­தாது அர­சாங்கம் காலத்தை கடத்­து­வது ஜன­நா­ய­கத்தை மீறும் செயற்­பா­டாகும். ஆகவே வெகு­வி­ரைவில் அர­சாங்கம் தேர்­தலை நடத்த வேண்டும் என சுயா­தீன தேர்­தல்கள் ஆணை­ய­கத்தின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார். இலத்­தி­ர­னியல் வாக்­கெ­டுப்பு முறைமை இப்­போ­தைக்கு சாத்­தி­ய­மில்­லாத போதிலும் அடுத்த ஐந்து ஆண்­டு­களில் இலத்­தி­ர­னியல் வாக்­கெ­டுப்பு முறை­மையை கொண்­டு­வரும் சாத்­தியம் உள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார். தேர்­தல்கள் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற கரு­த­ரங்கின் பின…

  11.  ‘வீதியில் இறங்கும் மாணவர்களுக்கு அருணாச்சலத்தின் அருமை தெரியாது’ ஜே.ஏ.ஜோர்ஜ் ‘பல்கலைக்கழகங்களின் அருமை தெரியாததன் காரணமாகவே பல்கலைக்கழக மாணவர்கள், வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவது மட்டுமன்றி தமது காலத்தை வீணடிக்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு பொன்னம்பலம் அருணாச்சலத்தின் வரலாற்றை எடுத்துக் கூறவேண்டும்’ என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். சேர்.பொன்னம்பலம் அருணாச்சலத்தின் 93ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் உள்ள அன்னாரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே…

  12. நல்லாட்சியில் இணையும் விவகாரம்: ஈ.பி.டி.பி; இ.தொ.கா விளக்கம் ப. பிறின்சியா டிக்சி நல்லாட்சி அரசாங்கத்துடன், ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி (ஈ.பி.டி.பி), இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்துகொள்ளப் போவதாக வெளியான செய்தி தொடர்பில், அவ்விரு கட்சிகளும் கருத்துத் தெரிவித்துள்ளன. இந்தச் செய்தி தொடர்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கையில், “அமைச்சுப் பதவியொன்றை ஏற்பதையோ அல்லது நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதையோ நான் தற்போதைக்கு விரும்பவில்லை. “எனக்கும் இந்தச் செய்திக்கும் சம்பந்தம் இல்லை. எனக்கு அதில் விருப்பமும் இல்லை. வெளியில் இருந்துகொண்டுதான் செ…

  13. கொதித்தது மங்கல அமர்வு அழகன் கனகராஜ் 2017ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மங்கல அமர்வு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்றுக் காலை 9:30க்கு கூடியது. மங்கல அமர்வை, காலை 10 மணி வரை மட்டுமே நடத்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்து. எனினும், நேற்றைய அமர்வானது, 10:45க்கே நிறைவடைந்தது. சபையின் பிரதான நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு அதிகளவான நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரதான நடவடிக்கைகள் 9:45 வரையிலும் நீண்டு சென்றன. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், ஹம்பாந்தோட்டை விவகாரம் தொடர்பில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, விசேட கூற்றொன்றை விடுத்து கேள்விகளைக் கே…

  14. வடக்­கி­லி­ருந்த இரா­ணு­வத்­தை­விட அதி­க­மா­ன­வர்கள் அம்­பாந்­தோட்­டையில் திரு­மலை, பலாலி, கொழும்பும் பறி­போகும் அபாயம் என்­கிறார் மஹிந்த (ஆர்.யசி ) அம்­பாந்­தோட்டை மக்­களின் போராட்­டத்தை கட்­டுப்­ப­டுத்த அர­சாங்கம் கையாண்ட விதம் ஜன­நா­ய­கத்­துக்கு முர­ணா­னது. தமது நிலம் பறி­போகும் நிலையில் மக்­களின் போராட்டம் நியா­ய­மா­னது. அன்று வடக்கில் இருந்த இரா­ணு­வத்தை விடவும் அதி­க­மான இரா­ணுவம் மற்றும் பொலிஸ் குவிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். இன்று அம்­பாந்­தோட்டை சர்­வ­தேச மய­மா­னதை போல நாளை திரு­கோ­ண­மலை,பலாலி பின்னர் கொழும்பும் பறி­போகும் எனவும் அவர் குறிப்­பிட்டார். முன்னாள் …

  15. மஹிந்த கடிதம் தந்தால் விட்டுக்கொடுக்க தயார் பிரதமர் ரணில் தெரிவிப்பு; சீன ஜனாதிபதி அழுத்தம் பிரயோகிக்கவில்லையா எனவும் மஹிந்தவிடம் கேள்வி (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­திடு­மாறு சீன ஜனா­தி­பதி தனக்கு அழுத்தம் பிரயோகத்தார் எனவும் சட்­ட­வி­ரோ­தமான முறை­யி­லேயே சீனா­வுடன் ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது என்றும் முன்னாள் ஜனா­தி­பதி எனக்கு கடிதம் தந்தால் உடனே துறை­முக ஒப்­பந்­தத்தை கைவி­டுவோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபை யில் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்தார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கடந்த மாதம் சீனா­விற்கு சென்று என்ன பேசினார்? சென்செய் துறை­மு­கத்தை நல்­லது எ…

  16. கொழும்பு ரோயல் கல்லூரியில் புதிய மாணவர்களைச் சேர்க்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் கொழும்பு ரோயல் கல்லூரியில், தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. மாணவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாட்டில் முரண்பாடுகள் காணப்படுவதாக பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரம் ஒன்றில் புதிதாக மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பாக கல்வியமைச்சுக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பேரில், கொழும்பு மற்றும் ஒரு சில பகுதிகளில் இயங்கும் புகழ்பெற்ற பாடசாலைகளில் கல்வி அமைச்சு அதிகாரிகள் ஆய்வு நடத்திவருகின்றனர். இதன்போது, கொழும்பு ரோயல் கல்லூரியில் மாணவர்களை இணை…

  17. பருத்தித்துறை சாரையடியில் விபத்து சாரையடி பகுதியின் உள் வீதிவழியாக மணல் ஏற்றி வந்திருந்த லொறி ஒன்றினை மறிப்பதற்காக பொலிஸார் டயரிற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும்,இதன்போது யாழ்_பருத்தித்துறை வீதி வழியே வந்த கயேஸ் வாகனத்துடன் மணல் ஏற்றிவந்த லொறி மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை வைத்திசாலைக்கு சேர்ப்பதற்கு இளைஞர்கள் முயன்ற வேளை,மணல் ஏற்றி வந்தவர்கள் கயேஸ் வாகனத்திற்கே பொலிஸார் சுட்டதாக தெரிவித்து கைகலப்பில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதரா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். லொறி வாகன சாரதி கைதுசெய்யப…

  18. பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு யாழ்ப்பாணத்தில் 189பேர் விண்ணப்பம் -எம்.றொசாந்த் பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து இதுவரை 189பேர் விண்ணப்பித்துள்ளதாக, யாழ். மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின்; திட்டத்துக்கு, பரவலாக எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுடைய சூழல், சுற்றுவட்டாரம், கலாசாரம் ஆகியவற்றுக்கு, இவ்வீடு பொருந்தாது எனவும் ஒரு வீடு அமைக்க செலவு செய்யும் 2.1 மில்லியன் ரூபாயில் 2 அல்லது 3 கல் வீடுகளை அமைக்க முடியும். பொருத்து வீட்டுக்கான காலம் 30 வருடங்களே எனத் தெரிவிக்கப்பட்டு, பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு ப…

  19. மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்த வேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக மயக்கமடைந்துள்ளார். இன்றைய தினம் (09) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டவேளையே மயக்கமுற்றுள்ளார்.அதனையடுத்து சிகிச்சைக்காக கொழும்பு ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளார். http://globaltamilnews.net/archives/13184

  20. சந்திப்பு... ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார். - See more at: http://www.tamilmirror.lk/189410/சந-த-ப-ப-#sthash.G3tgzNoR.dpuf

  21. மஹிந்த ராஜபக்ஸ எதற்காக சீனாவிற்கு பயணம் செய்தார்? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதற்காக அண்மையில் சீனாவிற்கு பயணம் செய்தார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். அண்மையில் எதற்காக பயணம் செய்தார் என்பதனை முடிந்தால் மஹிந்த அம்பலப்படுத்தட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவிற்கு சென்று இலங்கையில் முதலீடு செய்யுமாறு கோரிய மஹிந்த தற்போது சீன முதலீடுகளை எதிர்த்து வருவதன் மர்மம் புரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையில் முதலீடு செய்ய இணங்கியமைக்காக சீன ஜனாதிபதி Xi Jinping க்கு நாட்டு மக்கள் நன்றி கூற வேண்டுமென தெரிவித்துள்ள அவர் இலங்கையில் துறைமுகம் மற்றும் விமான நிலையம் அமைப்பதற்கு முதலீடு செய்த சீனா தற்போ…

  22. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண அரசு அமைச்சுக்களுடன் இணைந்து 'இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள்கட்டமைப்பு' என்ற சர்வதேச உயர்நிலை மாநாடு கனடாவில் நடைபெறவுள்ளது. நிறைவானதும், நிலையானதுமான வேலைத்திட்டங்களைக் கையாண்டு தாயகத்தில் வாழும் தமிழ்ச் சமுதாயத்தை 21ஆம் நூற்றாண்டின் உலகப் பொருளாதாரத்தோடு இணைத்துச் செல்லவும், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் ஒரு வலுவான அடித்தளத்தை மீளக்கட்டுவதற்கு வழிகோலும் வகையிலும் இம் மூன்று நாள் மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்காபரோவிலுள்ள உயர்கல்வி நிலையமான Centennial College இல் 2017 ஜனவரி மாதம் 15ஆம் 16ஆம், 17ஆம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மூன்…

    • 1 reply
    • 277 views
  23. மகளின் உதவியுடன் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய தாய் மகளின் உதவியுடன்படித்து 50 வயதில் தாயார் ஒருவர் உயர்தர பரீட்சை எழுதியுள்ளார்.சுபாஷினி விக்ரமசிங்க என்ற தாயாரே உயர் தரத்திற்காக உயிரியல் பாடத்தில் தோற்றியுள்ளார். 1986ஆம் ஆண்டு அவர் வீரகெட்டிய ராஜபக்ச மத்திய மகா வித்தியால மாணவியாக பரீட்சைக்கு ஆயத்தமாகியுள்ளார். பின்னர் பரீட்சைக்கு தோற்றாமல் அவர் திருமணத்தை தெரிவு செய்துள்ளார். படிப்பதற்கு ஆசை இருந்த போதிலும் பிள்ளைகள் இருவரும் பெரியவர்களாகும் வரை அவர் தனது ஆசையை மூடி மறைத்துள்ளார்.. குடும்பத்தில் இளைய மகள் கடந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளதோடு பல்கலைக்கழகத்திற்கும் தெரிவாகி யுள்ளார். …

  24. சமஷ்டி என்றாலே பிரிவினை என்ற தவறான கருத்தினை சிங்கள மக்கள் மத்தியில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் பரப்பி வருவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளனர். இரட்டை நகர உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொ ண்டுள்ள வட மாகாண முதலமைச்சர் அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயத்தை தெரிவித்தார். இந்நிலையில் சமஷ்டி தீர்வை அரசாங்கம் நிராகரிக்கின்ற நிலையில் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்ன வென ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சமஷ்டி மூலம் ஒரே நாட்டிற்குள் எம்மை நாமே ஆளக்கூடிய நிரந்தர தீர்வு வேண்டுமென வலியுறுத்தினா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.