Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிய அரசியலமைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்டால் அது தனித் தமி­ழீ­ழத்­துக்கே வழி­வ­குக்கும் சோபித தேரர் கூறுகிறார் (ப.பன்­னீர்­செல்வம்) ஒற்­றை­யாட்­சியை எதிர்க்கும் இரா.சம்­பந்தன் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை இரா­ஜி­னாமா செய்து வெளி­யேற வேண்டும் என வலி­யு­றுத்தும் ஒமல்பே சோபித தேரர், நாட்டின் இன்­றைய சூழ்­நி­லையில் புதிய அர­சி­ய­ல­மைப்புத் தேவை­யில்லை. அவ்­வாறு ஏற்­ப­டுத்­தப்­பட்டால் அது தனித் தமி­ழீ­ழத்­துக்கே வழி­வ­குக்கும் என்றும் தெரி­வித்­துள்ளார். அரசின் பிர­தான பங்­காளிக் கட்­சி­யான ஜாதிக ஹெல உறு­ம­யவின் முன்னாள் தலைவர் ஒமல்பே சோபித தேரர் எம்­பிலி ­பிட்­டி­யவில் நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்­றும்­போதே இவ்­வாறு தெரி­வித்…

  2. வாகன விபத்தில் பெண் வைத்தியர் உட்பட மூன்றுபேர் உயிரிழப்பு மதவாச்சி நாவற்குளம் பகுதியில் சம்பவம் (ஓமந்தை நிருபர்) மத­வாச்சி நாவற்­குளம் பகு­தியில் நேற்று அதி­காலை இடம்­பெற்ற வாகன விபத்தில் பெண் வைத்­தியர் ஒருவர் உட்­பட அவ­ரது குடும்­பத்தைச் சேர்ந்த மூவர் ஸ்தலத்­தி­லேயே பலி­யா­கி­யுள்­ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்­பாணம் நோக்கிச் சென்ற கப் ரக வாக­னமும் வவு­ னியா பகு­தியில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற பார ஊர்­தியும் நேருக்கு நேர் மோதிக் கொண்­ட­தி­லேயே இவ் விபத்து ஏற்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பா­ணத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பு தெமட்­ட­கொ­டையை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட கபூர் சப்ரின் (வயது 58) அவ­ரது மனை­வி­யான மலீனா காதர் ( வயது 53) மற…

  3. ஆந்­திர முதல்­வ­ருக்கு ஜனா­தி­பதி அழைப்பு (நமது நிருபர்) ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஆந்­திர பிர­தேச முதல்வர் என்.சந்­தி­ர­பாபு நாயு­டு­விற்கு அழைப்பு விடுத்­துள்ளார். தேசிய அர­சாங்­கத்தின் இரண்டாம் வருட பூர்த்தி நிகழ்வில் கலந்து கொள்­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி இந்த அழைப்பை விடுத்­துள்ளார். மேலும், 2017ஆம் ஆண்டு முதல் இலங்­கையின் வளர்ச்சி, அறி­வியல், தொழில்­நுட்பம் மற்றும் கண்­டு­பி­டிப்பு ஆகி­ய­வற்­றிற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும் என்றும் வறுமை ஒழிப்புத் திட்டம் ஒன்று தொடங்­கப்­பட உள்­ள­தா­கவும் குறித்த அழைப்பு கடி­தத்தில் ஜனாதிபதி குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. வறு­மையை ஒழிப்­பது தொட…

  4. ஒற்றையாட்சி தீர்வில் அரசாங்கம் உறுதி அமைச்சர் எஸ்.பி.கூறுகின்றார் (க.கம­ல­நாதன்) அர­சி­ய­ல­மைப்பில் மாற்றம் செய்­வ­தற்­கான செயற்­பா­டுகள் தற்­போது முன்­னெ­டுக்­க­ப்பட்டு வரு­கின்­றன. அதில் தனி மாகாண ஆட்­சி உரு­வாகவோ அல்­லது ஒற்றை ஆட்சி சிதை­வதற்கோ இட­ம­ளிக்­க­ப்ப­ட­மாட்­டாது. எனவே ஒற்­றை­யாட்சியின் கீழ் இந்­நாட்டு சிறு­பான்மை இனத்­த­வரும் ஏற்­றுக்­கொள் ளும் வகை­யி­லான ஒரு தீர்­வினை பெற வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் அர­சாங்கம் உறு­தி­யாக உள்­ள­து என்று சமூக வலு­வூட்டல் மற்றும் நல­னோம்­புகை அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க தெரி­வித்தார். சமூக வலு­வூட்டல் மற்றும் நல­னோம்­புகை அமைச்சில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற …

  5. “நாட்டுக்காக போராடி சக்கர நாற்காலியே வாழ்க்கையாகிப் போன எம்முடன் ஒரு நிமிடம் கூட பேச முடியாதவா்களா எங்களின் பிரதிநிதிகள்” கேட்கிறார்கள் முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் – குளோபல் தமிழச் செய்தியாளர் கிளிநொச்சி:- கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்டச் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு உயிரிழை எனும் அமைப்பினா் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தனா். யுத்தத்தில் பங்குகொண்டு காயமடைந்து முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்டு இடுப்பு கீழ் இயங்காதவா்களை உள்ளடக்கிய அமைப்பே உயிரிழை எனும் அமைப்பாகும். இவா்கள் கிளிநொச்சியில் முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவ வசதியுடன் தங்கியிருப்பதற்கான இல்லம் ஒன்றை அமைப்பதற்கு அனுமதி பெறும் நோக்கில் மாவட்ட …

  6. வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு முஸ்லிம்கள் ஒத்­து­ழைக்­க­வேண்டும் பகி­ரங்க அழைப்பு விடுக்­கி­றது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு (எருவில் நிருபர்) வடக்கு,கிழக்கு இணைப்­புக்கு முஸ் லிம் மக்கள் உணர்­வோடும் இணக்­கத்­தோடும் ஒன்று சேர்ந்து ஒத்­து­ழைக்க வேண்டும் என்று பகி­ரங்­க­மாக அழைப்பு விடுக்­கின்றேன் என்று தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா கூறினார். வட்­டுக்­கோட்டை தீர்­மா­னத்­தினை நாங் கள் இப்­பொ­ழுது கோர­வில்லை. மாறாக பூரண அதி­கா­ரத்தை கொண்­டி­ருக்கும் சமஷ்டி முறை­யி­லான தீர்­வி­னையே கேட்டு நிற்­கின்றோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். கல்­முனை கார்மேல் பற்­றிமா …

    • 2 replies
    • 474 views
  7. புதிய அரசியலமைப்பில் வடகிழக்கு இணைப்பு, சமஷ்டி எதுவுமில்லை-அரசாங்கம் புதிய அரசியலமைப்பின் மூலம், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படவோ, ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படு த்தப்படவோ மாட்டாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும் அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவி த்தார். மாத்தறை கோட்டேகொட பிரதேசத்தில் நேற்று அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை உள்வாங்கியே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமே தவிர எவரும் நினைத்தபடி இதில் மாற்றங்களை செய்ய முடியாது. அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் நாடு பல பகுதிகளாக பிரிக்…

    • 0 replies
    • 263 views
  8. யாழ். பிரபல சினிமா அரங்கில் முற்பதிவு ஆசன விவகாரத்தல் ரசிகர்கள் - ஊழியர்கள் முரண்பாடு: பொலிஸில் முறைப்பாடு! திரையரங்கின் பாதுகாப்பு உத்தியோகத்தர் வீடியோ எடுத்து அச்சுறுத்தினாராம் 2016-12-27 21:16:35 (மயூரன்) யாழில் உள்ள பிர­பல திரை­ய­ரங்கு ஒன்றில் திரைப்­படம் பார்க்க சென்­ற­வ­ருடன் திரை­ய­ரங்க ஊழி­யர்கள் தகாத வார்த்தை பிர­யோகம் பிர­யோ­கித்து அநா­க­ரி­க­மாக நடத்து கொண்­ட­தா­கவும் அச்­சு­றுத்தும் வித­மாக செயற்­பட்­ட­தா­கவும் யாழ். பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இச்­சம்­பவம் தொடர்பில் முறைப்­பாட்­டாளர் தெரி­விக்­கையில், யாழில் உள்ள குறித்த திரை­ய­ரங்கில் நேற்­றைய தினம் திரைப்­படம…

  9. தென்னகத்தில் இருந்து இலங்கை வரும் பறவைகள் - காணொளி ======================================= இது இலங்கையின் தெற்கு மாவட்டமான அம்பலாந்தொட்டை தெஹிகஹலந்த பிரேதேசத்தின் மாலைக்காட்சி. கூட்டமாக வானில் வட்டமிடும் இந்த பறவைகளை, சில மாதங்கள மட்டுமே இப்பகுதியில் காணக் கூடியதாக இருக்கும். நவம்பர், டிசம்பர் மாதமளவில் தென் இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்துவரும் இந்த பறவைகள், பெப்ரவரி வரை இலங்கையில் உலாவித்திரிந்து வானை அலங்கரிப்பதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த கண்கவர் காட்சியை காண்பதற்காக சுற்றுலாப் பயணிகளும் இப்பகுதிக்கு வருவது வழக்கம் என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள். அம்பலாந்தொட்டை மட்டுமல்லாது புந்தல தேசிய பூங்கா லுனுகம்வெஹெர கட்டுநாயக்க …

  10. முஸ்லிம்களுக்கு மீள்குடியேற்றத்திலும் காணி வழங்களிலும் பாரபட்சம் காட்டப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது என வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/11857

  11. யாழ்.திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய “சிக்கியா” கைது: பணம், தங்க நகைகளும் மீட்பு! (ரி.விரூஷன்) யாழ்ப்­பா­ணத்தின் பல்­வேறு திருட்டு சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டைய சிக்­கியா என அழைக்­கப்­படும் நப­ரொ­ரு­வரை சந்­தே­கத்தில் கைது செய்­துள்­ள­தா­கவும் அவ­ரி­ட­மி­ருந்து பணம் மற்றும் நகை­களை கைப்­பற்­றி­யுள்­ள­தா­கவும் மானிப்பாய் பொலிஸார் தெரி­வித்­தனர். இந்­நி­லையில் குறித்த இவ்­வி­டயம் தொடர்­பாக பொலிஸார் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, குறித்த சிக்­கியா என்­ற­ழைக்­கப்­படும் இவர் பல்­வேறு திருட்டு சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­பட்­டவர். இவர் ஏற்­க­னவே திருட்டு குற்­றச்­சாட்­டு­களின் பேரில் சிற…

  12. முன்னாள் பிரதமர் ரட்ணசிறி காலமானார் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 83ஆகும். - See more at: http://www.tamilmirror.lk/188698/ம-ன-ன-ள-ப-ரதமர-ரட-ணச-ற-க-லம-ன-ர-#sthash.fxOi2uGS.dpuf

  13. யுத்தகாலத்தில் அழிக்கப்பட்ட தென்னை வளத்தை மீள உருவாக்கவேண்டும்-முதல்வர் விக்கி கோரிக்கை யுத்தகாலத்தில் அழிக்கப்பட்ட தென்னை வளங்களை மீள உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் தென்னைப்பயிர் செய்கை சபையினால் தென்னைச்செய்கை பயனாளிகளுக்கு மானிய கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் பிரதம விருந்திரனாகக் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது பொதுவாக தென்மராட்சி மக்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். இதற்கு மூலகாரண…

  14. வவுனியாவில் இடம்பெறும் ஊழல்களை உயரதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையா? மக்கள் விசனம் வவுனியா வடக்கில் பல வருடங்களாக சமூர்த்தியில் ஊழல் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூலை மாதமளவில் ஆதாரத்துடனும் பாதிக்கப்பட்ட மக்களின் குமுறல்களுடனும் இது சம்பந்தமான மகஜர் ஒன்றை வவுனியா மாவட்ட அரச அதிபருக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கும் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. இதேவேளை தொடர்ந்தும் இந்த பிரதேசங்களில் சமூர்த்தி போன்ற அரசின் மக்கள் நலன் திட்டங்களில் மோசடிகள் நடைபெறுவதாக அறியப்படுகின்றது. அத்துடன் ஏற்கனவே தவறிழைத்தவர்கள் மீது எதுவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் உத்திய…

    • 1 reply
    • 227 views
  15. கிழக்கு மாகாணசபையின் பதில் முதலமைச்சராக சி.தண்டாயுதபாணி : கிழக்கு மாகாணசபையின் பதில் முதலமைச் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி நியமிக்கப்பட்டுள்ளார். ஈரான் மசான் டரான் மாநிலத்தின் ஆளுனரின் அழைப்பை ஏற்று ஐக்கிய அரப் அமீரகத்தில் இடம்பெறும் விவசாயம், மீன்பிடி, சுற்றுலா துறைசார்ந்த மாநாட்டில் கலந்து கொள்ள நேற்றையதினம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையிலான குழுவினர் ஈரான் சென்றுள்ளதனைத் தொடர்ந்தே பதில முதலமைச்சராக சி.தண்டாயுதபாணி நியமிக்கப்பட்டுள்ளார் http://globaltamilnews.net/archives/11837

  16. பிரபாகரனைக் காப்பாற்ற பெரும் போராட்டமே நடத்திய யு.எஸ்... புதிய புத்தகத்தில் பரபர தகவல் பிரபாகரனைக் காப்பாற்ற அமெரிக்கா பெரும் முயற்சித்தது என்றும் இதற்காக இலங்கையை மிரட்டவும் செய்தது எனவும் புதிய புத்தகம் ஒன்றில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் தளபதிகளை யுத்த களத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற கடைசிநேரங்களில் அமெரிக்கா போராட்டம் நடத்தியதாக புதிய புத்தகம் ஒன்றிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபாகரன் உள்ளிட்ட தளபதிகளை காப்பாற்ற அமெரிக்காவும், நார்வேயும் முயற்சித்தது; இதை இந்தியா எதிர்த்தது. இந்தியாவின் எதிர்ப்பை தமிழக தலைவர்களும் ஆதரித்தனர் என முன்னாள் தேசிய பாதுகாப்பு செயலர்…

  17. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது சிறீலங்கா இராணுவத்தினால் நடாத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் உள்ளடக்கத்தை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பானது சுட்டி நிற்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ரவிராஜ் படுகொலை வழங்கின் தீர்ப்பை இதற்குப் பயன்படுத்தவேண்டாமென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கருத்து வெளியிட்டிருந்தார். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அத்துடன், ஜெனீவாவில் நடைபெற்ற ஐநா அமர்விலும் போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகளை இணைத்துக்…

  18. ஒற்றையாட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் சம்மதம் தெரிவித்து விட்டார். சமஷ்டியைக் கைவிட்டுவிட்டார் என மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இவ்வாறு தெரிவித்தது அமைச்சர் அமரவீர மட்டு மல்ல ஏற்கெனவே, இரண்டு அமைச்சர்கள் சம்பந்தர் சமஷ்டியைக் கைவிட்டு விட்டார் என வெளிப்படையாகக் கூறியுள்ளனர். கூடவே பெளத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கு வதற்கும் சம்பந்தர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் அமரவீரவின் வாக்குமூலம் கூறுகிறது. யார் என்ன கூறினாலும் இரா.சம்பந்தன் அவர் கள் மெளனமாகவே இருப்பார் என்பதும் உண்மை. இது ஒரு புறம் இருக்க, விடுதலைப் புலிகளின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு எ…

    • 2 replies
    • 493 views
  19. தபால் புகையிரதத்தில் குண்டுப் பீதி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தபால் புகையிரதத்தில் குண்டு ஒன்று வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டேயிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கவிருந்த இரவு நேர புகையிரதத்தில் இவ்வாறு குண்டு ஒன்று உள்ளதாக தகவல் கிடைத்ததனையடுத்து சோதனையிடப்பட்டுள்ளது. காவல்துறை விசேட அதிரடிப்படைப் பிரிவு, காவல்துறையினர் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் ஆகியோர் நீண்ட நேரம் புகையிரதத்தினை சோதனையிட்டுள்ளனர். ஒரு மணித்தியாலத்திற்கு மேல் சோதனையிட்டும் எவ்வித குண்டையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பின்னர் புகையிரதம் மருதானை புகையிரத நிலையத்த…

  20. கண்காணிப்பாளர்களை மட்டுமே அனுமதிக்கலாம் சர்வதேச நீதிபதிகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என்கிறது அரசாங்கம் (ரொபட் அன்­டனி) இலங்­கையின் உள்­ளகப் பொறி­முறை விசா­ர­ணையில் வெளிநாட்டு கண்­கா­ணிப்­பா­ளர்கள் மற்றும் நிபு­ணர்கள் பங்­கேற்­கலாம். ஆனால், வெளிநாட்டு நீதி­ப­திகள் இலங்­கையில் விசா­ரணைப் பொறி­மு­றையில் பங்­கேற்க முடி­யாது என்று நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக் ஷ தெரி­வித்தார். வெளிநாட்டு நீதி­ப­திகள் இலங்­கையின் விசா­ரணைப் பொறி­மு­றையில் பங்­கேற்­ப­தற்கு அர­சி­ய­ல­மைப்பில் இட­ மில்லை. அவ்­வா­றான தேவை ஏற்­பட்டால் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலத்­துடன் அர­சி­ய­ல­மைப்பில் திருத்தம் செய்­ய­வேண்டும். அது சாத்­தி­ய­மற்­றது எ…

  21. நியமனம் வழங்கப்படாததை எதிர்த்து வடக்கில் புதிய அதிபர்கள் வழக்குத் தாக்கல் 2017 ஆம் ஆண்டு தை மாதம் பாடசாலைகள் தொடங்கும் போது தமக்கு பாடசாலை வழங்கப்படும் என்று நம்பியிருந்த புதிய அதி பர்கள் பாடசாலை நிலைப்படுத்தல் 4 ஆம் திகதிக்கு பின்னர் தான் தீர்மானிக்கப்படும் என்ற வட மாகாண கல்வியமைச்சரின் அறி விப்பைத் தொடர்ந்து பெரிதும் விரக்தி அடைந்தனர். நியாயமாக நடைபெறவிருந்த நியமனங்களை அமைச்சர் தலையிட்டு குழப்பியடித்து விட்டார் என ஆதங்கம் தெரிவித்தனர். நேற்றையதினம் யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் அமைந்துள்ள நாவலர் கல்வி நிலையத்தில் ஒன்று கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட அதிபர்கள் அடுத்து என்ன செய்வது என கூட…

  22. வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி.! வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்றும் கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கனரக வாகனம் ஒன்றும் இன்று அதிகாலை 5.30 அளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக மதவாச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளதுடன் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், உயிரிழந்தவர்கள் தெஹிவளை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏ9 பிரதான வீதி, இரட்டை பெரியகுளம் பகுதிக்கு அருகே இடம்பெற்ற இந்த விபத்தில் வேனில் பய…

  23. சுனாமி காவு கொண்டவர்களுக்கு அஞ்சலி ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களுக்கு யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு,வவுனியா,மட்டக்களப்பு,திருகோணமலை,மன்னார் என நாடளாவிய ரீதியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி பருத்தித்துறை உடுத்துறையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.ஏ. சிவாஜிலிங்கம், கேசவன் சயந்தன், வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் எஸ்.தவராசா ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது உயிரிழந்த மக்களுக்கு உறவுகளினால் மலர் துாவி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன்…

  24. கூட்­ட­மைப்­புக்கு அர­சாங்கம் வழங்­கிய வாக்­கு­றுதி என்ன? பிர­தமர் உட­ன­டி­யாக வெளிப்­ப­டுத்த வேண்டும் என்­கிறார் கம்­மன்­பில (க.கம­ல­நாதன்) தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான எம்.ஏ.சுமந்­தி­ரனும் வடக்கு மாகாண முதல்வர் சீ.வீ.விக்­கி­னேஸ்­வ­ரனும் நல்­லாட்சி அர­சாங்கம் தமக்கும் சர்­வ­தே­சத்­திற்கும் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை என கூறி­யுள்­ளனர். எனவே தமிழ் பிரி­வி­னை­வா­தி­க­ளுக்கு நல்­லாட்சி அர­சாங்கம் வழங்­கிய வாக்­கு­றுதி யாதென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாட்டு மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்த வேண்டும் என பார­ாளு­மன்ற உறுப்­பி­னரும் தூய்­மை­யான ஹெல உறு­மய அமைப்பின் தலை­வ­ரு­மான உதய கம்­மன்­பில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.