Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடமாகாண ஆளுநரை மீளப்பெறவேண்டும் ; ஸ்ரீகாந்தா ஜனாதிபதிக்கு கடிதம் வடக்கு மாகாண ஆளு­நரை மீளப் பெறு­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் பகி­ரங்கக் கோரிக்­கையை விடுத்துள்ளோம். அதனை மேலும் தாம­தப்­ப­டுத்­தினால் அர­சியல் சாச­னத்­தி­னூ­டாக வீட்­டுக்கு அனுப்பி வைப்போம் என தமி­ழீழ விடு­தலை இயக்­கத்தின் செய­லா­ளரும் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­யு­மான ந.சிறி­காந்தா தெரி­வித்தார். யாழ்ப்­பாணம் விடு­தி­யொன்றில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், ஆளுநர் ஒருவர் தெரிந்­தெ­டுக்­கப்­ப­டு­பவர் அல்ல. ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­ப­டு­பவர். இதற்கு உதா­ர­ண­மாக இந்­தியாவில் பல்­வேறு மாநி­லங்­களில் ஆளு…

    • 1 reply
    • 268 views
  2. வடமராட்சியில் 3 பாடசாலைகளுக்கு விடுமுறை -செல்வநாயகம் கபிலன் வடமராட்சி கல்வி வலயத்துக்குட்பட்ட மூன்று பாடசாலைகள், செவ்வாய்க்கிழமை (17) இயங்கவில்லை என வலயக்கல்வி திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை, ஹாட்லி கல்லூரி மற்றும் அல்வாய் வடக்கு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளே இயங்கவில்லை. கடற்கரையை அண்மித்த வகையில் இந்தப் பாடசாலைகள் அமைந்திருப்பதாலும் கடற்கரையில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளமையால், பாடசாலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள் எனக்கருதி இந்த மூன்று பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. காலநிலை சீரானதும்,…

  3. யாழில் 5,047 பேர் பாதிப்பு -சொர்ணகுமார் சொரூபன் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக யாழ்;. மாவட்டத்தில் 1,168 குடும்பங்களைச் சேர்ந்த 5,047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உதவிப் பணிப்பாளர் எஸ்.ரவி, செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். பாதிப்புகள் குறித்து மேலும் தெரிவிக்கையில், 'யாழ். மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் பாதிக்கப்பட்ட இந்த மக்கள், இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 9 பிரதேச செயலாளர் பிரிவுகள் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பாதிப்பில் 2 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மேல…

  4. பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை மாற்­று­வது சிறந்தது புதிய தேசிய பாது­காப்புச்சட்ட கட்­ட­மைப்பு ஒன்­றினால் பழை­மை­யான பயங்­க­ர­வாத தடைச்சட்­டத்தை மாற்­று­வது எதிர்­கால துஷ்­பி­ர­யோ­கங்களை தடுப்­ப­தற்கு மாத்­தி­ர­மன்றி, இலங்­கைக்கும் அதன் ஜன­நா­ய­கத்­திற்கும், பிர­ஜைகள் உரி­மை­க­ளுக்­கு­மான நவீன அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் எதி­ரான வலு­வான பாது­காப்­பையும் உறுதி செய்யும் என்று இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் தெரி­வித்தார். இலங்கை சரி­யான இடத்தை நிரூ­பிப்­ப­தற்­கான முயற்­சி­களில், மேல­திக ஆத­ர­வினை வழங்­கு­வ­தற்கும், மேல­திக நிபு­ணத்­து­வத்தை பகிர்­வ­தற்­கான சந்­தர்ப்­பங்­க­ளையும் அமெ­ரிக்கா எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றது என்றும் அவர் குறிப்­ப…

    • 1 reply
    • 572 views
  5. யாழ். பல்கலைக்கழத்திலும் மே 18 நிகழ்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மே 18 நினைவேந்தல் நிகழ்வு, பல்கலைக்கழக முன்றலில் புதன்கிழமை (18) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இது தொடர்பில் இந்த மாணவர் ஒன்றியம் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'யுத்த விதிகளை மீறி ஒரு தனி இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிகப்பெரிய மனிதப் படுகொலையின் 7ஆம் ஆண்டு நினைவுகள் ஆறாத ரணங்களாக மீண்டும் ஒருமுறை நினைவில் எழுகின்றன. அந்நாளில் உயிர்துறந்த அப்பாவி உயிர்களுக்கு மறுக்கப்பட்ட நீதி, இன்று மறைக்கப்பட்ட நீதியாகியுள்ளது. நல்லாட்சி அரசாங்கம், குற்றமிழைத்தோரை எவ்…

  6. பதவியிழக்கிறார் அர்ஜூன மகேந்திரன்? ஏ.பி.மதன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனின் பதவிக்காலம், எதிர்வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், அவரது பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், 2015ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மத்திய வங்கி ஆளுநராக அர்ஜுன மகேந்திரன் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் பிணை முறி வழங்கிய விவகாரத்தில் கடும் விமர்சனத்துக்குள்ளான ஆளுநர் மீது, பெரும் எதிர்ப்பலையொன்று உருவாகியிருந்தது. இந்த விவகாரத்தினால், நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்துக்கும் பல்வேறுபட்ட எதிர்ப்புகளுக்கு முகங்கொடு…

  7. இறந்தவர்களை நினைவு கூர்வதற்கு 'தமிழர்களுக்கும் உரிமை உண்டு' ஜே.ஏ.ஜோர்ஜ் 'இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தினால், மூவினங்களைச் சேர்ந்த மக்களும் உயிரிழந்துள்ளனர். இராணுவத்தையோ விடுதலைப் புலிகள் அமைப்பையோ சாராதவர்களும் உயிரிழந்துள்ளனர். ஆகையினால், இறந்தவர்களை நினைவுகூர, சகலருக்கும் உரிமை உள்ளது என்று, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். தமது உறவினர்களை நினைவுகூர, தமிழர்களுக்கும் உரிமை உண்டு. எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூரும் வகையில் யாரேனும் செயற்பாடுகளை முன்னெடுத்தால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் கடமை, பொலிஸாருக்கு உள்ளது என்றும் அவர் கூறினார். …

  8. கோரத்தாண்டவத்தால்: 128,428 பேர் பாதிப்பு 8 பேர் பலி| இருவர் மாயம் 118 வீடுகள் சேதமடைந்தன 5,196 பேர் இடம்;பெயர்வு எஸ்.றொசேரியன் லெம்பேட், சிவாணி ஸ்ரீ, எம்.இஸட். ஷாஜகான் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாழமுக்கமானது, நாட்டை விட்டு அப்பால் சென்றவண்ணம் இருந்தாலும், வீரியமுள்ள மேகமூட்டம் நாட்டைச் சூழ்கொண்டிருக்கும் வரையிலும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் மோசமான வானிலை நீடிக்கும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 14 மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களால், பத்து மாத சிசு உட்பட எண்மர் பலியாகியுள்ளனர். மண்சரிவுகளில் சிக்கி மூவர் காயமடைந்தும், ஆறுகளில் தவறி வீழ்ந்து இருவர் காணாமல் போயும் உள்ளனர். இந்த அனர்த்தங்களினால், …

  9. ஸ்ரீலங்கா நாடாளுமன்றமும் நீரில் மூழ்கும் நிலையில்; இராணும்,கடற்படை களத்தில் [ Tuesday,17 May 2016, 03:21:05 ] கடந்த சில தினங்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக ஸ்ரீலங்கா நாடாளுமன்றமும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் காணப்படுகின்றது. நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒருமணியளவில் கூடவுள்ளது. எனினும் பத்தரமுல்ல – தியவன்னா குளத்தின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது. இதனால் அப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தை சுற்றியும் மணல் நிரப்பப்பட்ட 800 மூடைகள் இடும் பணியிலும், வெள்ளநீர் தடுப்பு முயற்சியிலும் ஸ்ரீலங்கா இராணுவமும், கடற்படையும் ஈடுபட்டுள்ளன. மேலும் 60க்கும் ம…

  10. போர் வெற்றி விழா – மகிந்தவுக்கு அழைப்பு இல்லை MAY 16, 2016 வரும் மே 18ஆம் நாள் நடைபெறவுள்ள, போர் வெற்றி நாள் நிகழ்வுகளுக்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “பத்தரமுல்லையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசெனவின் தலைமையில், ஏழாவது போர் வெற்றி நாள் நிகழ்வுகள் இடம்பெறும். இதையடுத்து சுதந்திர சதுக்கத்தில் கலாசார நிகழ்வுகள் நடைபெறும். இதில், சிறிலங்கா பிரதமர், அமைச்சர்கள், முப்படைகளின் தளபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், போர் வீர்ர்கள் மற்றும்…

  11. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனின் திருமண வைபவம் கடந்த செவ்வாயன்று கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் கலந்து கொண்ட அதிபர் மைத்திரிபால சிறிசேன, நீதியமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், எம். சுமந்திரன் எம்.பி ஆகியோர் உரையாடிய போது…. http://tamilleader.com/

    • 0 replies
    • 324 views
  12. யாழ்ப்பாணம் கரவெட்டியில் இன்று மாலை 4.15 மணியளவில் மினி சூறாவளி வீசியுள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் காற்றினைத் தொடர்ந்து இன்று மாலை 4.15 மணியளவில் அல்வாய்ப் பகுதியில் சூறாவளி தாக்கியுள்ளது. இதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://tamilleader.com/

    • 0 replies
    • 465 views
  13. வரலாறு காணாத வெள்ளத்தால் கிளிநொச்சி மக்கள் கடுமையான பாதிப்பு! தொடரும் மழை! அச்சத்தில் மக்கள்! குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்- 16 மே 2016 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழை காரணமாக கிளிநொச்சி மாவட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மாரி மழை காலத்தில் கூட பெய்திராத மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் கிளிநொச்சியின் தாழ் நிலப் பிரதேசங்களில் உள்ள மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனகாம்பிகை, இந்துபுரம், இரத்தினபுரம், சிவபுரம், பரந்தன், பன்னங்கண்டி, மருதநகர் மற்றும் கிளிநொச்சி …

  14. கடும் காற்று: 40 படகுகள் கடலில் மூழ்கின -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை வீசிய கடும் காற்று காரணமாக, மன்னார் பேசாலை கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 40 படகுகள் சேதமாகியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் கடும் மழை பெய்துவரும் நிலையில், இன்று அதிகாலையில் மன்னாரில் திடீரென கடுங்காற்று வீசியது. இதனையடுத்து, பெரியளவிலான படகுகள் 20 சேதமடைந்ததுடன் ஏனைய 20 படகுககள் கடலில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், கடலில் மூழ்கியுள்ள படகுகளை தேடும் பணியில் அப்பகுதி மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை…

  15. ஈழத்து குழந்தையை தவறாகப் பயன்படுத்திய இந்தியச் சஞ்சிகை! ஈழ அகதியின் குழந்தையொன்றின் புகைப்படத்தை மோசடியான முறையில் இந்தியாவின் பாரதீய ஜனதாக் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பிரச்சாரத்தின்போது, கேளர மாநிலத்தில் போசாக்குக் குறைபாடு காணப்படுவதாகவும், அதற்கு உதாரணமாக 2013ஆம் ஆண்டு அவுட்லுக் சஞ்சிகையில் வெளியான புகைப்படம் ஒன்றையும் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் அமித் ஷா பொதுக் கூட்டம் ஒன்றின்போது காண்பித்து உரையாற்றியுள்ளார். எனினும் இந்தப் புகைப்படத்தில் உள்ள குழந்தை கேரளாக் குழந்தையில்லையெனவும், இது 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரின்போது பாதிக்கப்பட்ட ஈழ அகதியின் குழந்தையென்றும் இந்தியா.கொம் செய்தி வெளியிட…

    • 1 reply
    • 696 views
  16. தமிழ் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களும் இல்லாத நிலை வேண்டும் கடந்த காலங்களைப் போன்று யுத்த வெற்றி விழாக்கள் இனி நமது நாட்டில் கொண்டாடப்படமாட்டாதென அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது வரவேற்கத்தக்கது. அதேபோன்று தமிழ்ப் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களாகக் கருதப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பாதுகாத்து வரக்கூடிய அனைத்தையும் அகற்றவும் அரசாங்கம் முன்வர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “யுத்த வெற்றி விழாக்கள் கடந்த காலங்களில் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், கடந்த கால யுத்தம் தொடர்பான ஞாபக…

  17. தனித்தமிழீழ நிலைப்பாட்டை விட்டு நகர்ந்துவிட்டோம்! இந்தியாவில் சம்பந்தன் தனித் தமிழீழ நிலைப்பாட்டை விட்டு தாம் நகர்ந்துவிட்தாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தனித் தமிழீழமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு இருக்கும் ஒரே தீர்வு என்ற நிலைப்பாட்டை வலியுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்தை விலகிவிட்டதாக வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பதாவது வருட தினமான நேற்றைய தினம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்து நேற்று கும்பமேளா நிகழ்வில் கலந்துகொண்டுள்ள இந்தியா சென்றுள்ள இரா.சம்பந்தன் இந்திய பத்திரிகையான த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் இந்த…

    • 10 replies
    • 966 views
  18. திருகோணமலையில் அடை மழை திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பொய்து வருகின்ற அடைமழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள், வயல் நிலங்கள், வீதிகள் என்பன வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இம் மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா, மூதூர், தோப்பூர், குச்சவெளி, திருகோணமலை மற்றும் வெருகல் போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் மந்தகதியில் செல்கின்றது. இப் பிரதேசங்களில் செய்கை பண்ணப்பட்ட நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதோடு, வீடுகளில் உள்ள தோட்டப் பயிர்ச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியான மழை காரணமாக கந்தளாய் குளம், பரவிபாஞ்சான்குளம், கல்மெட்டியாவக்குளம் போன்றவற்றின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. http://tamil.ad…

  19. சீரற்ற காலநிலை காரணமாக 3 விமானங்கள் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்படவில்லை:- 16 மே 2016 சீரற்ற காலநிலை காரணமாக மூன்று விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்படவில்லை. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட வேண்டிய மூன்று விமானங்கள் வேறும் விமான நிலையங்களுக்கு திருப்பப்பட்டுள்ளன. இந்தியாவின் கொச்சின் மற்றும் மத்தள விமான நிலையங்கள் ஆகியனவற்றுக்கு நேற்றைய தினம் இரவும் இன்று காலையும் விமானங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மும்பையிலிருந்து புறப்பட்ட ஜெட் எயாருக்கு சொந்தமான விமானமொன்றும், மலேசியாவிலிருந்து வந்த விமானமொன்றும் கொச்சினுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று காலை…

    • 1 reply
    • 353 views
  20. சிறீலங்காவில் இடம்பெற்ற போரின்போது மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான கொடூரங்கள் இடம்பெற்றதை உறுதிப்படுத்திய சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி உண்மையானது என சிறீலங்கா அரசாங்கம் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஒரு சில மாதங்களில் வெளியான சனல்-4 தொலைக்காட்சி சேவை வெளியிட்ட காணொளி சோடிக்கப்பட்ட ஒரு பொய் என அப்போது ஆட்சியிலிருந்த மகிந்தராஜபக்ஷ அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்துவந்த நிலையில் இப்போதைய அரசாங்கத்தில் இருக்கும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இது உண்மை என உறுதிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. சிறீலங்கா இராணுவத்தினரின் உடையணிந்த சிலர் 2009ஆம் ஆண்டு உயிருட…

    • 0 replies
    • 556 views
  21. மழையின் அழகு மலையில்... நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால், சிவனொளிபாதமலைக்கான யாத்திரையும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, நல்லதண்ணி - சிவனொளிபாதமலை வீதியின் கங்குல்லதென்ன எனுமிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவினால், அங்க நிர்மாணிக்கப்பட்டிருந்த தற்காலிகக் கடைகள் இரண்டு சேதமடைந்துள்ளன. இதேவேளை, சிவனொளிபாதமலையிலிருந்து ஊற்றெடுக்கும் நீர்வீழ்ச்சிகள், தொடர் மழை காரணமாக, தன் அழங்காரத் தோற்றத்தைக் காண்பித்திருப்பதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு - காமினி பண்டார, சந்தன ஜயவீர) - See more at: http://www.tamilmirror.lk/172319/%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95-%E…

  22. சீரற்ற காலநிலையால் இருவர் பலி : மூவர் காணாமல் போயுள்ளார் : 422 பேர் இடம்பெயர்வு : 7090 பேர் பாதிப்பு.! நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை இருவர் பலியாகியுள்ளதுடன் மூவர் காணாமல் போயுள்ளார். இதேவேளை, 1871 குடும்பங்களைச் சேர்ந்த 7090 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மேலும், 97 குடும்பங்களைச் சேர்ந்த 422 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் 13 வீடுகள் பகுதியளவிலும் மூன்று வீடுகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை 8.30 முதல் மாலை 5.30 வரையிலான காலப்பகுதிக்குள், அதிகூடிய மழைவீழ்ச்சியாக கட்டுநாயக்கவில் 137.7 மில்லிமீ…

  23. ஜனாதிபதியும் எதிர்க்கட்சித்தலைவரையும் இந்தியாவிற்கு அழைத்தமை அரசியல் ரீதியாக முக்கியமானது ஜனாதிபதியையும் எதிர்க்கட்சித் தலைவரையும் இந்தியாவிற்கு அழைத்தமை அரசியல் ரீதியாக முக்கியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேலா மத வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு இருவரும் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தனர். அதிகார அடிப்படையில் இருவரும் ஒரே நிலையைக் கொண்டில்லாத போ…

  24. மஹிந்தவுக்கு ஆதரவான 10 எம்.பிக்களை வெளியேற்றத் தயாராகிறது சுதந்திரக் கட்சி! [Monday 2016-05-16 09:00] ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 10 சிரேஷ்ட உறுப்பினர்களின் உறுப்புரிமையை ரத்துச் செய்து, கட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி மற்றும் கட்சியின் தலைமைத்துவத்தை தொடர்ந்து விமர்சித்து கட்சியின் வெற்றி பாதைக்கு தடையை ஏற்படுத்தும் உறுப்பினர்களுக்கு எதிராகவே ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 10 சிரேஷ்ட உறுப்பினர்களின் உறுப்புரிமையை ரத்துச் செய்து, கட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி மற்றும் கட்சியின் தலைமைத்துவத்தை தொடர்…

  25. இலங்கை - ஜெர்மனி நாடுகளுக்கிடையே மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்து 16-05-2016 02:48:00 இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையில் மூன்று உயர்மட்ட உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன. மின்வலு எரிசக்தி மற்றும் மாநகர அபிவிருத்தி ஆகிய துறைகளில் புதிய முதலீடு தொடர்பில் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனிய பிரதிநிதிகள் இன்று கொழும்பில் இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவுள்ளனர். 2020ம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் 2000 கோடி அமெரிக்க டொலர்களை ஏற்றுமதி வருமானமாக ஈட்டுவதற்கும் பத்து லட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் இந்த உடன்படிக்கைகள் அவசியமானவை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பெப்ரவரி மாதம் ஜனா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.