Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மே 19 ஆம் திகதி பொது மக்களின் அஞ்சலிக்கு தடையில்லை.! உயிரிழந்த விடுதலைப் புலி போராளிகளை நினைவு கூருவதற்கு சந்தர்ப்பம் அளிக்க இயலாது . ஆனால், போரினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூருவதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போர் நிறைவடைந்து எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் 7 வருடங்கள் பூர்த்தியாகின்றன. வடக்கில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நலையில் தெற்கிலும் போர் வெற்றியை நினைவு கூர்ந்து ஆளும் மற்றும் கூட்டு எதிர்க் கட்சியினர் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி உள் நாட்டுப் போர…

  2. ரயில் பாதைகளில் நடப்பவர்களுக்கு அபராதம்.! ரயில் பாதைகளில் நடந்து செல்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையை நாளை முதல் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பாதைகளில் நடந்து செல்பவர்களினால் ஏற்படும் உயிராபத்து கடந்த காலங்களில் அதிரித்து வருகின்றன. இதேவேளை, ரயில் பயணங்களின்போது அதற்கான பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கு நாளை முதல் 3000 ரூபா அபராதம் விதிக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போது, 1500 ரூபாவாக காணப்படும் அபராதத் தொகையை 3000 ரூபாவாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாள் தோறும் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்வத…

  3. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடித்து விடுவிப்பு.! இலங்கை கடற்படையால் தமிழகத்தின் பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து 50 இற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது குறித்த பகுதியில் இலங்கை கடற்படையினர் 8 பேர் குட்டி ரோந்துக்கப்பல்களில் வந்தாக தமிழக செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. அவர்கள் நாட்டுப்படகுகளை கண்டதும் அங்கிருந்து செல்லுமாறு எச்சரிக்கை செய்து விரட்டியடித்தனர் எனவும் இதையடுத்து மீனவர்கள் அவசர, அவசரமாக குறித்த பகுதியை விட்டு செல்ல முயன்றபோது மீனவர்கள் இன்னாச…

  4. யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட மாட்டாது: யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை அரசாங்கம் மேற்கொள்ளாது என தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் வெற்றிக்கொள்ளப்பட்டமை தொடர்பிலான வெற்றி களிப்பு நிகழ்வுகள் எதனையும் நடாத்துவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்க ஆட்சிக் காலத்தில் பல கோடி ரூபா பணம் செலவிட்டு பாரியளவில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.எனினும், இந்த அரசாங்கம் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்துள்ளது. யுத்த வெற்றியை பறைசாற்றும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வந்த இராணுவ அணி வகுப்பு நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது. ஜனாத…

  5. யாழ்ப்பாணத்தில் பிறந்த ஒவ்வொரு தமிழனையும் தலை குனியச் செய்து கொண்டிருக்கும் சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. வாள் வெட்டுச் சம்பவங்கள், பாலியல் வன்முறைகள், போதைப் பொருள் பாவனை மற்றும் கைதுகள், குழுச் சண்டைகள், சாதிச் சண்டைகள், என யாழ்ப்பாணம் மாறியுள்ளது. யாழ்ப்பாணத்தின் இந்த நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நீதிபதி இளஞ்செழியன் கடுமையான தண்டனைகளையும் அறிவிப்பபுக்களை நாளாந்தம் வெளியிட்டுக் கொண்டிருந்தாலும், குற்றங்களும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு பிணை வழங்கப்பட மாட்டாது என்றும், மரண தண்டனையே வழங்கப்படுமென்றும் கூறிய போதும் பாலியல் சம்பவங்கள் குறையவில்லை. அண்மையில் செம்மணிப் பகுதிய…

    • 2 replies
    • 512 views
  6. சம்மாந்துறை கோரக்கர் கோயில் கிராமத்திலுள்ள அகோரமாரியம்மன் ஆலயமும் அதேவளாகத்திலுள்ள பழம்பெரும் பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் ஆலயத்தில் சுற்றியிருந்த பரிவாரமூர்த்தி ஆலயங்களில் உள்ள சுவாமிகள் சுருவங்களை இனம் தெரியாத விசமிகளால் உடைத்து தலைகீழாக மண்ணில் புதைக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர். வழமைபோல இன்று வெள்ளிக்கிழமை ஆலயத்தின் பூஜைக்காக கதவைத்திறந்து உள்ளே சென்றபோது ஆலயத்தைச் சுற்றியுள்ள 9 பரிவாரமூர்த்தி ஆலயங்களில் 7 ஆலயங்கள் உடைக்கப்பட்டு இங்கு உள்ளிருந்த லிங்கங்கள், தகர்தெடுக்கப்பட்டு வெளியில் மணலில் தலைகீழாக புதைக்கப்பட்டுள்ளன அதேவேளை அங்கிருந்த சாமிபடங்கள் வெளியே எடுக்கப்பட்டு மணலினுள் புதைக்கப்படட்டு ம…

  7. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் புதனன்று வடமாகாண சபையின் ஏற்பாட்டில் (எஸ்.கணேசன்) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறும். வடமாகாண சபை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மாகாண அமைச்சர்கள் உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுமக்களும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். http://www.virakesari.lk/article/6373

  8. மாகாணசபை முறை தீர்வாகாது நீரூபித்துள்ளது வடக்கு நேர்காணல் : ரொபட் அன்டனி கேள்வி : மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்குள் தலை­மைத்­துவ பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ள­தாக பர­ப­ரப்­பாக செய்­திகள் வரு­கின்­ற­னவே? பதில் : அப்­ப­டி­யெல்லாம் ஒன்றும் இல்லை. எமது கட்சி மிகவும் ஒற்­று­மை­யாக செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது. கடந்த காலத்தில் சர்­வா­தி­கார ஆட்­சியை அனு­ர­கு­மார திசா­நா­யக்க தலை­மை­யி­லான மக்கள் விடு­தலை முன்­ன­ணியே வீட்­டுக்கு அனுப்­பி­யது. எனவே அதனை சகித்துக்­கொள்ள முடி­யாத தோல்­வி­யுற்­ற­வர்கள் தற்­போது எமது கட்­சியை விமர்­சித்­து­வ­ரு­கின்­றனர். வீண் குற்­றச்­சாட்­டு­களை சுமத்தி வரு­கின்­றனர். கேள்வி : தோல்­வி­ய­டைந்த சக்­திகள் இவ்­வாறு செ…

  9. வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பகிரங்கமாக அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும்! வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பகிரங்கமாக அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும்! அமைச்சர் மனோ கணேசன் என் நண்பர் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பகிரங்கமாக அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதனால் தேவையற்ற பதற்றம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்திலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, அவர் ஒரு முன்னாள் அரசியல்வாதி. இன்னாள் அரச அதிகாரி. அவரது கருத்துகள் தேவையற்ற பதட்டங்களை ஏற்படுத்துகின்றன. சிலவேளைகளில் அவை நியா…

  10. பிரபாகரன் போன்று ஒருவர் இனியும் வரவே முடியாது இயேசு கிறிஸ்து, நபிகள் நாயகம் மீண்டும் வரு­வார்கள் என்­ப­து­போ­லவும், உலகம் நெருப்பால் மூடப்­படும் அல்­லது இந்த ஆண்­டுடன் உலகம் அழியும் என்ற சிலரின் கற்­பனை எதிர்­வு­கூ­றலைப் போன்­றதே வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனின் கருத்து. பிர­பா­கரன் போன்ற ஒருவர் இனிமேல் தலை­தூக்­கவே முடி­யாது என வட­மா­காண ஆளுநர் ரெஜினோல் குரே தெரி­வித்தார். ஊட­கங்­களில் கூறு­வ­தைப்­போல வடக்கில் குற்­ற­செ­யல்கள் அதி­க­ரிக்­க­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார். அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப் பில் கலந்­து­கொண்­டி­ருந்த போதே வட­மா­காண ஆளுநர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இத…

    • 4 replies
    • 862 views
  11. தமிழினியின் நூல் சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியீடு! விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அணித்தலைவி தமிழினி எழுதியதாகக் கூறப்படும் “ஒரு கூர் வாளின் நிழலில்” நூல் சிங்களத்திலும் அவசர அவசரமாக வெளியிடப்படுகிறது. சாமிநாதன் விமல் மொழிபெயர்த்திருக்கும் இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வை “தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு” ஒழுங்கு செய்திருப்பதாகத் தெரியவருகிறது. மேலும் இந்த நூலை சிங்களத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகளில் தமிழினியின் கணவர் மேற்கொண்டிருப்பதாக சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் தமிழில் காலச்சுவடு வெளியிட்ட நூலில் “தமிழினி” என்று மட்டுமே முகப்பில் இருந்தது. ஆனால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்…

  12. மைத்திரியின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கியுள்ள மஹிந்த கூட்டு எதிரணியினர், கிருலப்பனையில் நடத்திய மே தினப் பேரணியில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை நடத்துவதற்கு, தாம் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்று கூறி, சுமார் பத்து நாட்களாக நீடித்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அமைச்சர் டிலான் பெரேரா. மே தினப் பேரணி இடம்பெற்று பத்து நாட்களின் பின்னர் தான், அவர் இதனைக் கூறியிருந்தார். இடைப்பட்ட இந்தப் பத்து நாட்களிலும், மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிரணியின் மே தினப் பேரணியில் பங்கேற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா, இல்லையா என்ற தெளிவற்ற நிலை …

    • 1 reply
    • 381 views
  13. நல்லிணக்க முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதாக மோடி உறுதி நல்லிணக்க செயற்பாடுகளை வெற்றிகரமான முறையில் முன்னெடுப்பதற்கு இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பை இந்தியா வழங்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இந்தியாவுக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (13) மாலை ஹைதராபாத் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போதே இந்திய பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். ஹைதராபாத் இல்லத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை இந்திய பிரதமர் உற்சாகமாக வரவேற்றதோடு, இருநாட்டுத் தலைவர்களுக்கிடையிலும்…

  14. Views - 7 -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னாரில் கடல் தொழிலில் ஈடுபட்டு வரும் தென்பகுதி மீனவர்களுக்கு முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் தொழில் செய்ய மாற்றிடம் கொடுத்து அவர்களுக்கு குடியேற காணியும் வழங்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை (13) மதியம் சிலாபத்துறை பகுதியில் முன்னெடுக்கப்பட இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்ட நிலையில் மீனவ சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து முசலி பிரதேச செயலாளர் செல்லத்துரை கேதீஸ்வரனிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மன்னார் மாவட்டத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் தென்பகுதி மீனவர்களுக்கு முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காயக…

    • 0 replies
    • 574 views
  15. மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறவில்லை என்ற செய்தியின் ஊடாக முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் முயற்சிசெய்து வருகின்றார். மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் நடைபெறுவதுடன் அங்கு பொளத்தவிகரை ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது என்ற செய்திகள் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளின் ஆதாரங்களுடன் வெளிவந்துள்ள நிலையில் அதனை நேரடியாக சென்று பார்வையிட்ட அரசாங்க அதிபரே அங்கு அத்துமீறிய சிங்கள குடியேற்றம் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளமை அவர் குறித்த சட்டவிரோத சிங்கள குடியேற்றத்தை அங்கிகரிக்கின்றார் என்ற சந்தேகத்தை மட்டு மாவட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது. அவருடன் சென்ற கிழக்கு மாகாண…

    • 0 replies
    • 495 views
  16. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கும் சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் இன்று சனிக்கிழமை சந்திப்பு ஒன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இன்று கும்பமேளாவில் நடைபெறும் நிகழ்வுக்கு சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், சிறீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுக்கும் இந்தியப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியா புறப்பட்டுள்ளார். இந்தியாவில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ள சிறீலங்கா அதிபருக்கும், சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டமையானது இருதர…

    • 0 replies
    • 305 views
  17. பரவிபாஞ்சான் மக்களும் இலவு காத்த கிளிகளா? கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிளிநகர் கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒருபகுதிதான் பரவிபாஞ்சான் ஆகும். கிளிநகர் கிராம அலுவலர் பிரிவில் கிளிநகர்,பரவிபாஞ்சான், கண்ணன்கோவிலடி, பழைய கச்சேரியடி ,கரடிபோக்கு என்பன உள்ளடங்குகிறது. இதில் பரவிபாஞ்சான் கிளிநொச்சி நகரின் மைய பகுதியில்அமைந்துள்ள அதிக பொருளாதார பெறுமதிமிக்க தனியார் காணிகளை பெருமளவு கொண்ட ஒரு பிரதேசமாக காணப்படுகிறது. பரவிபாஞ்சானுக்கு ஊடாக இரனைமடுவிலிருந்து கிளிநொச்சி குளத்திற்கு வரும் நீர்ப்பாசனவாய்க்கால் ஏ9 வீதியை கடந்து உருத்திரபுரம் நோக்கிச் செல்கிறது. இது எப்போதும் பசுமை நிறைந்த நிலப்பரப்பாக …

  18. சாய்ந்தமருதில் குண்டு தாக்குதல் -அஸ்லம் எஸ்.மௌலானா,எம்.எஸ்.எம். ஹனீபா,கனகராசா சரவணன் கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில், அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவருமான ஏ.எம்.ஜெமீலின் பிரத்தியேக செயலாளரின் வீட்டில் இன்று சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது-15 ஆம் பிரிவு லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தின் பின்னாலுள்ள குவாட்டஸ் ஒழுங்கையில் அமைந்துள்ள 870-ஆம் இலக்க வீட்டின் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது வீட்டின் முன் அறை சிறிதளவில் சேதமடைந்துள்ளதுடன் இருவ…

  19. உள்ளக விசாரணையை முடித்த பின்னர் அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்தை உருவாக்குங்கள் கடந்த காலத்தில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டது போல அல்லாமல் உள்ளக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அரசியல் அமைப்பு சீர்த்திருத்தம் உருவாக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்து உள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ஐ.நாவின் உள்ளக விசாரணைகளை நடாத்துவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்து விட்டு உள்ளக விசாரணையினை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால், அரசியல் அமைப்பினை மாற்றுவதற்கு அரசாங்கம் ப…

  20. சமஷ்டி தீர்வுகளை முன்வைக்கும் அதிகாரம் வட மாகாண சபைக்கு உள்ளது (க.கமலநாதன்) வடக்கு மாகாணசபை எவ்வாறான அரசியல் தீர்வுவையும் முன்வைக்கலாம். அது தொடர்பில் ஆராய்வது எமது கடமை. ஆனால் இறுதித் தீர்வு அனைவரும் ஏற்றுக்கொள்வதாக அமைய வேண்டும். இந்த விடயம் தொடர்பிலான அதிகாரபூர்வ தீர்வு பிரதமரே எடுப்பார் என அரசியலமைப்புச்சபை பிரதிநிதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்தார். சமஷ்டி முறைமை தொடர்பில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் பங்குகொண்டுள்ள பிரதிநிதிகளின் நிலைப்பாடு தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/6350

  21. கச்சத்தீவில் கடற்படை முகாம் அமைக்கப்படுவதாக வெளியான தகவலை மறுக்கிறது கடற்படை கச்சத்தீவில் இலங்கைக் கடற்படை முகாம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி மறுத்துள்ளார். கச்சத்தீவில் இலங்கைக் கடற்படை முகாம் அமைக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு இந்திய மத்திய அரசு கொழும்பில் உள்ள இந்தியத் தூதரை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இந்திய செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடற்படை ஊடகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்த போது, யாழ் ஆயரின் வேண்டுகோளின்படி கிறிஸ்தவ விவகார அமைச்சின் நிதியுதவியுடன் தேவாலயம் ஒன்றே நிர்மாணிக்கப்படுகிறது என்றும், கடற்படை முகா…

    • 1 reply
    • 254 views
  22. ஜனாதிபதி இந்தியாவை சென்றடைந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவை சென்றடைந்துள்ளார். இன்று பிற்பகல் அளவில் ஜனாதிபதி மைத்திரி, புதுடெல்லியை சென்றடைந்துள்ளார். இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்ற ஜனாதிபதி புதுடெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையத்தைச் சென்றடைந்த போது இந்திய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் இந்திரஜித் சி;ங் வரவேற்றுள்ளார். ஜனாதிபதி சாஞ்சிக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்து மத வழிபாட்டு நிகழ்வுகளில் ஒன்றான கும்பமேளா நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார். இதேவேளை, நாளைய தினம் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி விச…

  23. பொருத்து வீடுகள் தொடர்பில் எனக்கு திருப்தியில்லை -சொர்ணகுமார் சொரூபன் அரசாங்கத்தின் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்படும் பொருத்து வீடுகள் தொடர்பில் எனக்கு திருப்தியில்லை. நீண்டகாலத்துக்கு பாவிக்கும் வகையில் அது இல்லை என மின்சக்தி பிரதி அமைச்சர் அஜீத் பீ.பெரேரா தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் வட பிராந்திய காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற அனைவருக்கும் மின்சாரம் நிகழ்ச்சித் திட்டதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வீட்டுத்திட்டத்தில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட பொருத்து வீடுகளை நேரில் சென்று இன்று பார்வையிட…

  24.  'பாதுகாப்பு அமைச்சு கூறிய கருத்தையே கூறினேன்' -எஸ்.ஜெகநாதன் “பாதுகாப்பு அமைச்சு கூறிய கருத்துக்களையே ஊடக சந்திப்பின் போது நான் கூறினேன். மேற்கொண்டு எதுவும் எனக்குத் தெரியாது” என முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய றம்புக்வெல தெரிவித்தார். 2011ஆம் ஆண்டு காணாமற்போன முன்னணி சோசலிச கட்சி உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு தொடர்பில் முன்னாள் தொடர்பாடல் அமைச்சர் கெஹலிய றம்புக்வெல யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) ஆஜராகினார். லலித், குகன் ஆகியோர் காணமற்போன சில நாட்களுக்கு பின்னர் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, இ…

  25. இலங்கையில் வெங்காய உற்பத்தியில் யாழ். மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. ஏறத்தாள 4,200 ஹெக்டேயர் நிலப்பரப்பில் ஆண்டுதோறும் 55,000 மெற்றிக்தொன் வெங்காயம் யாழ்ப்பாணத்தில் விளைவிக்கப்படுகிறது என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். விவசாயிகளுக்கு வெங்காய விதைகள், வெங்காயக் குமிழ்கள் உட்பட நடுகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் வியாழக்கிழமை (12) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'யாழ்.மாவட்டத்தின் விவசாய உற்பத்திகளில் வெங்காயம் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் விவசாய வருமானத்தில் புகையிலை பெரும் பங்களிப்பை வழங்கிய…

    • 2 replies
    • 549 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.