ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் -சண்முகம் தவசீலன் இலங்கையின் 68ஆவது சுதந்திரதினமான இன்று, முல்லைத்தீவில் காணமல் போனோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலை பத்துமணியளவில் முல்லைத்தீவு கச்சேரிக்கு அருகிலுள்ள மக்கள் வங்கிக்கு முன்னால் ஒன்று கூடிய உறவினர்கள் அவ்விடத்திலிருந்து கச்சேரிவரை ஊர்வலமாக சென்று கச்சேரிக்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். - See more at: http://www.tamilmirror.lk/165342/%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE…
-
- 1 reply
- 497 views
-
-
வவுனியாவில் கறுப்புக் கொடி போராட்டம் -நவரத்தினம் கபில்நாத் வவுனியா நகரசபைக்கு முன்பாக உளள் பொங்குதமிழ் தூபிக்கு அருகில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் வவுனியா பிரஜைகள் குழுவின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள், தமது வாயை கறுப்புத் துணியால் கட்டியவாறும் கறுப்பு நிறக்கொடிகளையும் பதாதைகளையும் ஏந்தியவாறும் உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர். - See more at: http://www.tamilmirror.lk/165343/%E0%AE%B5%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B1-%E0%AE%AA-%E…
-
- 1 reply
- 504 views
-
-
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்புக் கொடி! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இலங்கையின் சுதந்திர தினமான இன்று கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்தைக் காணக்கூடியதாக இருந்தது. கைலாசபதி கலையரங்கு மற்றும் நூலகப் பகுதி ஆகிய இடங்களிலேயே கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டதை அடுத்து பல்கலைக் கழகத்திற்கு பொலிசார் வரவழைக்கப்பட்டு பல்கலைக்கழக வளாகத்தினுள் ஆயுதம் தாங்கிய நிலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 1 reply
- 627 views
-
-
பருத்தித்துறை நீதிவானின் வாசஸ்தலத்தில் கைக்குண்டு! பருத்தித்துறை நீதவான் நீதpமன்ற நீதpவான் பெ.சிவகுமாரின் வாசஸ்தலத்தில், நேற்று பொலித்தீன் பையில் கட்டிய நிலையில் வெடிக்கக் கூடிய கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கைக்குண்டு, இராணுவத்தினரால் பயன்படுத்தப்படுவது என்ற தகவல் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். பருத்தித்துறை நீதpவானின் உத்தியோகபூர்வ இல்ல வளாகத்தில் உள்ள கிணற்றடியில் இருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். http://onlineuthayan.com/news/8178
-
- 0 replies
- 461 views
-
-
'அரசே! கண்டிக்கிறோம் உம்மை கண்டிக்கிறோம்' (பழுலுல்லாஹ் பர்ஹான்) இலங்கையின் 68வது சுதந்திர தினமான இன்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த கவனயீர்ப்புப் போராட்டம் மட்டக்களப்பு காந்திப் பூங்காவின் அருகாமையில் இடம்பெற்றது. தாயக மக்களின் விடுதலையை வலியுறுத்தியும் மற்றும் காணாமல் போனோரை கண்டறியும் நோக்கோடும் மேற்கொள்ளப்பட்ட குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் காணாமல் போனோரின் குடும்ப உறவினர்கள் காணமால் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை ஏந்திய வண்ணமும் “எனது பிள்ளை எனக்கு வேண்டும்”, “அரசே! எனது கணவரை விடுதலை செய்” “தமிழர்களுக்கு ஒரு நியாயமா? மற்றவர்களுக்கு வேறு நியாயமா?” “அரசே…
-
- 0 replies
- 578 views
-
-
தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது! 68ஆவது சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது தமிழில் தேசியகீதம் பாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. http://onlineuthayan.com/news/8163
-
- 1 reply
- 643 views
-
-
நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீக்கப்பட வேண்டும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு என்பது தேவையற்ற ஒன்றாகும் என்பதுடன் சட்டவிரோதமான அந்த நிறுவனம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என மீள்குடியேற்ற புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். குறிப்பிட்ட சிலரை இலக்காக கொண்டு இயங்கி வரும் நிதி மோசடி விசாரணை பிரிவு (FCID) சட்டவிரோதமான ஒன்றாகும் என குறிப்பிட்ட அவர்,நாடாளுமன்றத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்று…
-
- 0 replies
- 283 views
-
-
யாழ்.மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வு! இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைய யாழ். மாவட்ட செயலகத்தில் 68ஆவது சுதந்திர தின பிரதான நிகழ்வு கொண்டாடப்பட்டது. இதன்போது, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் யாழ். மாவட்ட செயலக முன்றலில் தேசிய கீதம் ஒலிக்க தேசிய கொடியினை ஏற்றிவைத்தார். 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகளின் ஒரு அம்சமாக மரநாட்டு நிகழ்வும் மாவட்ட செயலக முன்றலில் மாவட்ட அரச அதிபரால் நாட்டி வைக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். …
-
- 0 replies
- 369 views
-
-
ஒற்றுமை, சகோதரத்துவம் சரியாக இருந்திருந்தால் பிரச்சினை இருந்திருக்காது! : சுதந்திர தினத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு! ஜாதி, மத, பேதமின்றி போராடி சுதந்திரம் பெற்றோம், எனினும் ஒற்றுமை, சகோதரத்துவம் சரியாக இருந்திருந்தால் பிரச்சினை இருந்திருக்காது, பயங்கரவாதம் உருவாகியிருக்காது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையின் 68ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் இன்று காலிமுகத்திடலில் இடம்பெற்று வருகின்றன. இதில் சற்று முன்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டதாவது, 1948ஆம் ஆண்டுகளில் பெற்ற சுதந்திரத்தை நாம் இப்போது கொண்டாடுகிறோம், 1948 முதல் 2012ஆம் ஆண்ட…
-
- 0 replies
- 276 views
-
-
சிறுபான்மையினர் ஆதரவின்றி எதையுமே செய்ய முடியாது: லக்ஷ்மன் யாப்பா [ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2016, 04:30.37 AM GMT ] சிறுபான்மை மக்களது ஆதரவின்றி ஜனாதிபதியாகவோ, அரசு அமைக்கவோ, நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தவோ எவருக்கும் முடியாது என்று நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அத்துடன், கட்சியைப் பிளவுபடுத்த முயற்சிப்பவர்கள் எண்ணுபவர்கள் கட்சித் துரோகிகள் என்றும் அவர் சாடினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது:- "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைவதற்கு கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்கள் விரும்பவ…
-
- 1 reply
- 309 views
-
-
பேருந்துகளுக்கு இடையில் போட்டி. உயிரை பணயம் வைத்து பயணிக்கும் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துக்கும் தனியார் பேருந்துக்கும் இடையில் நடைபெறும் போட்டிகளை கட்டுபடுத்த யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளன. யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் பதவியேற்றதன் பின்னர் யாழில் நடைபெற்று வந்த பல குற்ற செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. கடந்த காலத்தில் யாழில் அதிகரித்து காணப்பட்ட வாள் வெட்டு சம்பவங்கள் , குழு மோதல்கள் , கொள்ளை சம்பவங்கள் என்பன வெகுவாக குறைந்தன. அண்மையில் மது போதையில் வாகனம் ஓடுபவர்களை கட்டுப்படுத்த மதுபான சாலைக்கு …
-
- 5 replies
- 464 views
-
-
மகனைக் காட்டிக் கொடுத்தவர்களைக் கண்டு பிடித்தார் மகிந்த [ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2016, 09:53.15 PM GMT ] யோஷித்த ராஜபக்ச உட்பட சிலர் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவிகளை பெறும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாளைய தினம் கொண்டாடப்படவிருக்கும் தேசிய சுதந்திர தினத்தை முன்ணிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மகிந்த ராஜபக்ச இதனை கூறியுள்ளார். யோஷித்த ராஜபக்ச உட்பட சிலர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக வெளிநாடுகளில் நிதியுதவி பெறும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்களை சந்தித்துள்ளனர். எனது அரசாங்கத்தின் உறுப்பினர்களை ஊழ…
-
- 0 replies
- 496 views
-
-
ஜெனீவா தீர்மானத்தை அமுல்படுத்தினால் நமக்கே கௌரவம் ; சுதந்திர தின உரையில் ஜனாதிபதி [ Thursday,4 February 2016, 05:25:48 ] ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதால் நாட்டிற்கு எந்தவித தீங்கும் ஏற்படாது என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதனூடாக சர்வதேசத்தின் முன் நாட்டின் கௌரவமே காக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தினார். சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு – காலிமுகத்திடலில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். சில இனவாதக் குழுக்களும், ஆட்சியை கைப்பற்றும் குறிக்கோள் உடையவர்களும் ஜெனீவா தீர்மானம் குறித்து பிழையான கருத்துக்களை மக்கள்…
-
- 0 replies
- 363 views
-
-
கொக்கிளாயில் விகாரை அமைக்கும் காணிக்கு மாற்றுக் காணி வழங்க முற்படுவதற்கு முதலமைச்சர் கண்டனம்! [Thursday 2016-02-04 07:00] கொக்கிளாய் பகுதியில் விகாரை அமைப்பதற்காக தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணி ஒன்றை பௌத்த பிக்கு ஒருவர் அபகரித்துள்ள நிலையில், காணி உரிமையாளருக்கு மாற்றுக் காணி வழங்க அதிகாரிகள் எடுத்த முடிவை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கண்டித்துள்ளார். சட்டத்திற்கு முரணான செயற்பட்ட பௌத்த பிக்குவிற்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த உதவி அரசாங்க அதிபர் தவறியிருப்பதாகவும் அவர் விசனம் தெரிவித்துள்ளார். கொக்கிளாய் பகுதியில் விகாரை அமைப்பதற்காக தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணி ஒன்றை பௌத்த பிக்கு ஒருவர் அபகரித்துள்ள நிலையில், காணி உரிமையாளர…
-
- 0 replies
- 361 views
-
-
இலங்கையைப் பொறுப்புக்கூற வைத்த பான் கீ மூனுக்கு கேம்பிரிஜ் பல்கலைக்கழக கலாநிதி பட்டம் [ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2016, 02:19.57 AM GMT ] ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு, பிரித்தானியாவில் புகழ்பெற்ற கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் கெளரவ சட்ட கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. 2007ஆம் ஆண்டு தொடக்கம், ஐ.நா பொதுச்செயலராக பணியாற்றியுள்ள காலத்தில், அவர் ஆற்றிய மனிதாபிமானப் பணிகள், பெண்கள் உரிமைக்கான ஆதரவு, உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்காக அளித்த பங்கு என்பனவற்றுக்காகவே ஐ.நா பொதுச்செயலருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. இவரது காலத்தில், போரின் போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அது த…
-
- 0 replies
- 489 views
-
-
(2ம் இணைப்பு) சுதந்திர தினத்தில் இம்முறையும் தமிழ் மொழியில் தேசிய கீதம் புறக்கணிப்பு [ Thursday,4 February 2016, 03:18:36 ] ஸ்ரீலங்காவின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்புக்கள் காணப்பட்ட போதிலும் இம்முறையும் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு – காலிமுகத்திடலில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதில் தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்களால் தேசிய கீதம் சிங்கள மொழியில் இசைக்கப்பட்டதோடு, தமிழ் மொழியில் பாடப்படவில்லை. இதேவேளை தமிழில் தேசிய கீதம் இம்முறையும் இசைக்கப்படக்கூடாது என்று ஒன்றிணைந்த எதிர்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்தில் …
-
- 0 replies
- 432 views
-
-
'20 ஆண்டுகளுக்கு யாரும் அசைக்க முடியாது என்று நினைத்தே நானும் ஆட்சி செய்தேன்' 04 பெப்ரவரி 2016 'எனக்கே சுதந்திரமில்லை' என முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களிடம் புலம்பத் தொடங்கியுள்ளார். தமக்கு சுதந்திரமில்லாத நிலையில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். சுதந்திரம் காணப்படுவதகத் தெரிவித்த போதிலும் உண்மையில் சுதந்திரம் கிடையாது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினர் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை எனவும் தாமும் கூட்டு எதிர்க்கட்சியினருடன் இணைந்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். புதிதாக அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். புதிதாக ஆரம்…
-
- 0 replies
- 326 views
-
-
தீீர்வுத்திட்ட வரைவை மாவை சேனாதிராசாவிடம் நேரில் கையளித்தது தமிழ் மக்கள் பேரவை! [Thursday 2016-02-04 07:00] தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு மார்ட்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு மார்ட்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைக் காரி…
-
- 0 replies
- 215 views
-
-
இணையத்தளம் ஒன்றை இலங்கையில் தடை செய்யக் கோருகிறது மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் [ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2016, 03:28.35 AM GMT ] தமக்கு எதிரான கருத்துக்களை பரப்பிவரும் ஆங்கில இணையத்தளம் ஒன்றை தடைசெய்யுமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் சம்மேளனம், ஏற்கனவே பொலிஸ் மா அதிபரிடமும் இணைய குற்றப்பிரிவிடமும் முறைப்பாடுகளை செய்துள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் வைத்திய கலாநிதி அநுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார். இலங்கையில் சட்டவிரோத சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் தனிப்பட்ட வைத்தியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமது சம்மேளனம் கருத்துக்களை கூறவில்லை என்று குற்…
-
- 0 replies
- 317 views
-
-
காலிமுகத்திடலில் 68 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் : கூட்டமைப்பு பங்கேற்பு, மகிந்த அணி புறக்கணிப்பு இலங்கையின் 68ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் இன்று வியாழக்கிழமை கொழும்பு - காலிமுகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஆளும் கட்சி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள சுதந்திர தின அணிவகுப்பில் 4,025 இராணுவம், 984 கடற்படை, 1,216 விமானப்படைச் சிப்பாய்களும், 887 பொலிஸார், 674 சிவில் பா…
-
- 0 replies
- 295 views
-
-
கே.பி.யிடம் தொடர்ந்தும் வாக்குமூலம் பதிவு - சட்டமா அதிபர் தரப்பு நீதிமன்றில் தெரிவிப்பு:- 04 பெப்ரவரி 2016 புலிகளின் நடவடிக்கையில், கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் தொடர்பு பற்றிய விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் நேற்று புதன்கிழமை (03) சமர்ப்பித்தார். சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரியவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன்னவும், கே.பி.யிடமிருந்து இப்போதும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுவருவதாக நீதிமன்றில் தெரிவித்தனர். நீதியரசர்களான விஜித் கே.மலல்கொட, தேவிகா தென்னகோன் அடங்கிய குழு, வழக்கை எதிர்வரும் மே மாதம் 09ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. கே.பி என்றழைக்கப்ப…
-
- 0 replies
- 302 views
-
-
மஹிந்தவின் முகத்தை பார்க்கும்போது கவலையாகத்தான் உள்ளது (எம்.ஆர்.எம்.வஸீம்) அபேராம விகாரையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் நாட்டில் மீண்டும் சிவில் யுத்தம் ஒன்றுக்கு வழிவகுக்கும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்தன தெரிவித்தார். தற்போது மஹிந்த ராஜபக்ஷ்வின் முகத்தை பார்க்கும்போது கவலையாகத்தான் இருக்கின்றுது. அவர் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தக்கோரி எங்களுடன் பாத யாத்திரை மேற்கொண்டவர். ஆனால் அதிகாரத்துக்கு வந்ததன் பிறகு அவரின் நிலைப்பாடு மாறிவிட்டது. தற்போது செய்த குற்றத்துக்கான தண்டனையை அனுபவித்து வருகிறார் எனவும் அவர் குறிப்பிட்டார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாள…
-
- 0 replies
- 613 views
-
-
ஊடகங்கள் முன் அழுது புலம்பியோ அராஜகம் செய்தோ தப்பிக்க முடியாது! சி.எஸ்.என். தொலைக்காட்சியை ஆரம்பிக்க 2,340 இலட்சம் ரூபா பணம் எங்கிருந்து வந்ததென மகிந்த ராஜபக்ஷ குடும்பம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதனைவிடுத்து ஊடகங்களின் முன் அழுது புலம்பியோ அல்லது அராஜகம் செய்தோ குற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநயக்க தெரிவித்தார். நாட்டில் இடம்பெறுகின்ற கைதுகளின் பின்னணியில் ஜே.வி.பி. இருப்பதாக குற்றம் சுமத்துகின்றனர். எந்தக் கைதுகளின் பின்னணியிலும் நாம் இல்லை. குற்றம் செய்பவர்களை மீது தகுந்த ஆதாரங்களை சுட்டிக்காட்டுவோம். ஆனால் குற்…
-
- 1 reply
- 391 views
-
-
தமிழீழத்தை கைவிடவுள்ளோம்: சிறிதரன் எம்.றொசாந்த் தமீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்பிடுகின்றார்கள். தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவது தொடர்பாக கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, 'தமிழீழத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் நின்று தமிழீழத்தை வேண்டிப் பேச இயலாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப…
-
- 18 replies
- 2k views
- 1 follower
-
-
கே.பி வழக்கு:இந்தியாவின் ஒத்துழைப்பை பெற நீதிமன்றம் அறிவுறுத்தல் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் குமரன் பத்மநாதன் சம்பந்தமாக மேற்கொள்ளப் பட்டுவரும் விசாரணைகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெறுமாறு இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கே பி என்று அறியப்படும் குமரன் பத்மநாதன் இது தொடர்பான வழக்கு விசாரணையின்போதே இந்த அறிவுறுத்தல் அரசின் தலைமை வழக்கறிஞருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குக்கு இந்தியப் போலீசாரின் உதவி அவசியமானது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இ…
-
- 0 replies
- 249 views
-