Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேர்தலிலே வேட்பாளராக நிற்கும் தமிழீழ உறவுகளே, மிகவும் மனம் நொந்து சில வரிகள்:"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்" என்பது வள்ளுவன் வாய்மொழி! எனவே,தேசியத் தலைவன் உட்பட யாரையுமே துணைக்கு இழுக்காதீர்கள்.தேர்தலுக்கு முன்னர் தேசியத் தலைவனின் துணையும் வென்ற பின்னர் ராஜபக்ஷ, ரணில், சிறிசேன, சந்திரிகா போன்றோரின் துணையும், தேர்தலுக்கு முன்னர் புலிக்கொடியின் நிழலும் வென்ற பின்னர் சிங்கக்கொடியின் நிழலும் என வாழுதல் அரசியற் சாணக்கியமாகாது. அது அரசியல் வேசித்தனம். அதனை இராஜ தந்திரம் என்று அழைக்கவே வேண்டாம்; அடிமைப்பட்ட இனத்திற்குப் பொருந்தாத பதம் அது. இவ்வாறான கீழான அரசியலே ஈழத்தமிழரை இவ்வளவு கேவல நிலைக்கு இட்டுச்சென்றது. விலைபோகாத தேசியத் தலைவனைக் கூட மௌனிக்க வ…

    • 2 replies
    • 945 views
  2. பேரினவாதிகளை பாதுகாக்க வந்துள்ளவர்கள் மீது எச்சரிக்கையாக இருங்கள் – மாவை கோரிக்கைAUG 06, 2015 | 5:13by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் சிங்களப் பேரினவாதிகளையும் மோசடிப் பேர்வழிகளையும் பாதுகாக்க தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிக்க வந்துள்ளவர்கள் மீது, எமது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராசா. தமிழ் மக்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்க சிங்களப் பேரினவாதம் தமது அராஜக நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட ஆரம்பித்த போதுதான் அதற்கு எதிராக வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார். பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் ப…

    • 0 replies
    • 596 views
  3. 2015 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் ஜூலை மாதம் 31 ஆம் திக­தி­வ­ரை­யி­லான ஏழு மாதங்­களில் மத்­திய கிழக்கு நாடு­க­ளி­லி­ருந்து 151 இலங்­கை­யர்­களின் சட­லங்கள் இலங்­கைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. விமான நிலைய சுகா­தார அலு­வ­லகம் மற்றும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யக தக­வல்­களின் அடிப்­ப­டையில் ஜன­வ­ரியில் 23 சட­லங்­களும், பெப்­ர­வ­ரியில் 17 சட­லங்­களும் மார்ச்சில் 30, ஏப்­ரலில் 19, மேயில் 27, ஜூனில் 17, ஜூலையில் 18 சட­லங்­க­ளு­மாக குவைத் சவூதி அரே­பியா, கட்டார் உட்­பட ஏனைய மத்­திய கிழக்கு நாடு­க­ளி­லி­ருந்து அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. இவற்றில் 100 க்கும் அதி­க­மான சட­லங்கள் பெண்­க­ளு­டை­ய­தாகும். 18 முதல் 55 வயது வரை­யி­லான பெண்­களின் சட­லங்­களே இவ்­வாறு இலங்­கைக்க…

    • 0 replies
    • 242 views
  4. பதவி விலக மறுக்கும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் – மகிந்த தரப்புக்கு அதிர்ச்சிAUG 06, 2015 | 2:30by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை பதவி விலகச் செய்யும், மகிந்த தரப்பின் முயற்சிக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகவுள்ளதாகவும், அதற்கு சிறிலங்கா அதிபரின் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதி அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்திருந்தார். ஆனால், தாம் அவ்வாறு பத…

    • 0 replies
    • 498 views
  5. மீண்டும் தலையெடுக்க முனையும் குடும்ப சர்வாதிகார ஆட்சி – தோற்கடிக்க அழைக்கிறார் சந்திரிகாAUG 06, 2015 | 1:59by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் மீண்டும் நாட்டில் குடும்ப சர்வாதிகார ஆட்சியைத் தோற்றுவிக்க முனையும் சக்திகளிடம் இருந்து நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும் என்று, சிறிலங்காவின் முன்ன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜனவரி மாதம் 8ஆம் நாள் நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சகல மேன்மையான குடிமக்களுக்கும் சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கும் சகோதரத்துவத்துடன் தலை வணங்குகின்றேன். கடந்த ஜனவரி மாதம் 8ஆம் நாள் இலங்…

    • 0 replies
    • 334 views
  6. ஒரு படம்! இரண்டு செய்திகள்!! https://www.facebook.com/keethan.au?fref=photo

    • 0 replies
    • 535 views
  7. உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள காங்கேசன்துறை, தல்செவன சுற்றுலா விடுதி அமைந்துள்ள கடற்கரைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் முக்கிய இரண்டு கடற்கரைகளாக விளங்கும் கசூரினா மற்றும் சாட்டி ஆகியன காணப்படுகின்ற போதிலும், காங்கேசன்துறைக் கடற்கரையின் அழகு மற்றும் கடலின் தெளிவு ஆகியவை சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவர்ந்துள்ளமையால் அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாகச் செல்கின்றனர். வெளிநாடுகளிலிருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதை அவதானிக்க முடிகின்றது. குடும்பமாகச் சென்று கடற்கரையில் பொழுதைக் கழிப்பதையும் விருந்தினர் விடுதியில் உணவருந்துவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. http://www.t…

    • 0 replies
    • 706 views
  8. கடந்த 3 தினங்களாக, வடமராட்சி கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளதாகவும் இதனால், தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத் தலைவர் இ.அருள்தாஸ், இன்று புதன்கிழமை (05) தெரிவித்தார். 'கடந்த பல மாதங்களாக அத்துமீறாத மீனவர்கள், கடந்த 3 தினங்களாக வடமராட்சி கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைகின்றனர். கரையிலிருந்து சுமார் 10 கடல் மைல் தூரத்துக்கும் குறைந்தளவு தூரத்துக்கு வந்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகின்றது' என கூறினார். 'பகல் வேளைகளில் அதிகளவான தூரத்தில் நின்று மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள், இரவானதும், அத்துமீறி எமது கடல் எல்லைக்குள் நுழைகின்றனர். இந்திய மீ…

    • 0 replies
    • 205 views
  9. திருமலையில் கிழக்கின் முன்னாள் முதல்வர் கைது. August 05, 20152:07 pm திருகோணமலையில் வைத்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் இவரது ஆதரவாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற தபால்மூல வாக்களிப்பின்போது சட்ட விரோதமான முறையில் செயற்பட்ட குற்றத்தின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்த இவர்களை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர். இன்று காலை 10.00 மணிக்கு தபால் மூல வாக்களிப்…

    • 0 replies
    • 409 views
  10. இலங்கையில் நடக்கும் வதைகள்…! நெஞ்சு பதறும் காட்சிகள். August 05, 20159:42 pm இலங்கையில் தமிழர்களுக்கு தொடரும் இன்னல்கள் சற்றேனும் குறையவில்லை என்பதனை அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெளிவாக காட்டியுள்ளது. இனிவரும் காலங்களிலும் இதனைவிட முக்கியமான ஆதாரங்கள் வெளிவரலாம் என்பது சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. http://www.jvpnews.com/srilanka/119617.html

    • 0 replies
    • 412 views
  11. சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்புவதில் இந்தியாவை முந்தியது சீனாAUG 05, 2015 | 12:38by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்புவதில் இதுவரை முன்னணி வகித்து வந்த இந்தியாவை, முதல்முறையாக சீனா பின்தள்ளியிருக்கிறது. கடந்த ஜூலை மாதம், சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகளில் சீனர்களே முதலிடத்தைப் பிடித்துள்ளனர். சிறிலங்கா சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளிலேயே இதுபற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம், சிறிலங்காவுக்கு, 175,804 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். இது கடந்த ஆண்டு அதே மாத்த்துடன் ஒப்பிடுகையில், 31 வீதம் அதிகமாகும். சீனாவில் இருந்து மட்டும், கடந்த ஜூலை மாதம், 25,120 சுற்றுலாப் ப…

    • 0 replies
    • 387 views
  12. மகிந்த பிரதமரானால் சிறிலங்காவின் நிலைமைகள் சிக்கலடையும் – யதீந்திராAUG 05, 2015 | 12:00by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் மகிந்த ராஜபக்ச பிரதமரானால் சிறிலங்காவின் அரசியல் நிலைமைகள் நிச்சயம் சிக்கலடையும். அதனைக் கருத்தில் கொண்டு தான் தமிழ்மக்கள் செயலாற்ற வேண்டியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக, திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும், அரசியல் ஆய்வாளரான யதீந்திரா தெரிவித்துள்ளார். திருகோணமலை கிராமிய அபிவிருத்தி சங்கங்களின் தலைவர்களை நேற்றுச் சந்தித்து பேசியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஆட்சி மாற்றம் குறித்து நாம் எல்லோரும் பேசி வருகின்றோம் ஆனால் ஆட்சி மாற்றம் என்று சொல்லப்படும் விவகாரம் இன்னும்…

    • 0 replies
    • 468 views
  13. ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மாறுபட்ட நிலைப்பாட்டில் இருப்பதனூடாக தேசிய பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் தாமதம் ஏற்படாது என்றும் பேச்சினூடாக தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்விதத் தடையும் இல்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாம் ஒருபோதும் ஐக்கியத்தைக் கைவிடவில்லை. ஐக்கிய இலங்கை என்பது ஒரே இலங்கையைத்தான் குறிக்கும். ஐக்கிய இலங்கைக்கும் ஒரே இலங்கைக்கும் (ஒற்றை ஆட்சி) இடையில் வித்தியாசமில்லை. ஐக்கி யப்படுத்துதல் என்பது அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியல், கலாசார வேலைத் திட்டமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவற்றைத் தெரிவித்துள்ளார்…

  14. பிரித்தானியாவில் புதிய அகதிகள் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்படுகின்ற விண்ணப்பதாரிகள் நீதிமன்றத்தின் அனுமதி இன்றி குடிவரவுத் திணைக்களத்தினால் தன்னிச்சையாக நாடுகடத்தப்பட முடியும். இது அகதி அந்தஸ்த்துக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் உள்ள ஈழ அகதிகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். அவ்வாறான அகதிகள் மீண்டும் சிறிலங்காவுக்கு சென்றால் உயிராபத்து காணப்படுகின்ற நிலையில், அவர்கள் நாடுகடத்தப்படுவது ஆபத்தானதாகும். எனினும் புதிய சட்டத்தின் கீழ் நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்பதால், ஈழ அகதிகக்கு பெரும் சிக்கல் ஏற்படவுள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கனவே அகதிகளை விரைவாக நாடுகடத்த குடிவரவுத் திணைக்களத்தின…

    • 4 replies
    • 523 views
  15. மாவீரகள் நினைவுடன் ஆரம்பமானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பொதுக்கூட்டம்! அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசில் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)யின் முதலாவது மாபெரும் பொதுக்கூட்டம் வரலாறு புகழ்மிக்க வல்வை மண்ணில் நடை பெற்று கொண்டு உள்ளது. கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுவிடம் மற்றும் மூத்த தளபதிகள் லெப் கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவுவிடம் அமைந்துள்ள தீருவிலில் நினைவிடத்தில் 1989 ஆம் ஆண்டு இந்திய இராணுவதால் படுகொலை செய்யப்பட பொதுமக்களின் நினைவுநாள் இன்று அதனால் அவர்களுக்கு மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்திய பின்னர் மாவீரகள் நினைவு பாடலுடன் பொதுக்கூட்டம் ஆரம்பமானது . மேலதிக செய்திகள் விரைவில்.. …

  16. மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தைப்போல தானும் செயற்பட்டிருந்தால், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ராஜபக்‌ஷ குடும்ப அங்கத்தவர்களை சிறையில் போட்டிருக்கலாம் இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க. நாம் ராஜபக்‌ஷவைப் போன்று மக்களைத் தண்டிக்கமாட்டோம். இல்லாவிட்டால் இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறையில் போட்டிருக்கலாம். நாம் சட்டத்துக்கமையவே செயற்படுகிறோம். விசாரணை செய்ய எமக்கு பொறிமுறையயான்று தேவைப்படுகிறது. ஏனெனில் இந்த மோசடிகள் மூளையைப் பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவர் பி.பி.சி. சிங்கள இணையத் தளத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே பிரதமர் ரணில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி…

  17. சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் இன்று அதிகாலையில் வீடுகளுக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையர்களால் சுமார் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் இரண்டரை லட்சம் ரூபா பணம் என்பனவற்றை சூறையாடிச் சென்றுள்ளனர். கந்தரோடை சுப்பிரமணியம் வீதியில் உள்ள வீடு ஒன்றினுள் முகத்தை வெள்ளைத் துணியால் மூடிக்கட்டிய நால்வர் கூரை வழியாக உள் நுழைந்து அங்கிருந்த சுமார் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான மூன்று சங்கிலிகள், இரண்டு சோடி தோடுகள் காப்புகள் மற்றும் ஆயிரம் பவுன்ஸ் வெளிநாட்டு கரன்ஸி என்பனவற்றை அபகரித்துச் சென்றுள்ளனர். இந்த வீட்டுக்கு சற்றுத் தள்ளி உள்ள மற்றொரு வீட்டினுள் நுழைந்த அதே கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களைக் மிரட்டி சுமார் முப்பத்தையாயிரம் ரூபா பெறுமதியான பணத்தை கொள்ளையிட்ட அதே…

  18. யாழ் மருத்துவச் சங்கம் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கஷ்டமான பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலவச மருத்துவ முகாம்களை வைத்தியர்களும் அடிப்படை வசதிகளும் அற்ற பிரதேசங்களில் 2013 இல் இருந்து நடாத்தி வருகிறது. முதலாவது மருத்துவ முகாம் 26.08.2013 முல்லைத்தீவு மாவட்ட குமுழமுனை பிரதேசத்தில் ஆரம்பித்து இது வரை 14 மருத்துவ முகாம்களை நடாத்தியது (விபரங்கள் பின்னிணைப்பு 1 இல் காட்டப்பட்டுள்ளது ). பல மருத்துவ நிபுணர்களும் மருத்துவர்களும் இந்த முகாம்களில் இலவசமாக தமது சேவையை வழங்கியதுடன் இன்று வரை 2500 க்கும் அதிகமானோர் இதன் மூலமாகஅனுகூலங்களைப் பெற்று இருக்கிறார்கள் . மருத்துவ முகாம் நடக்கும் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப் பணிப்…

  19. பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் சடலத்தை தோண்டி எடுப்பது குறித்து நாளைய தினம் நீதிமன்றம் தீர்மானிக்க உள்ளது. சடலத்தை தோண்டி எடுத்து விசாரணை நடாத்த அனுமதிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் கோரியிருந்தது. இந்தக் கோரிக்கை குறித்து நாளைய தினம் கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் பதிலளிப்பார் என தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, சடலத்தை தோண்டி எடுப்பது குறித்து புலனாய்வுப் பிரிவினர் சட்ட மா அதிபரின் ஆலோசனையை கோரியிருந்தனர். சட்ட மா அதிபரின் அறிக்கையுடன் இன்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். தாஜூடீனின் சடலத்தின் எலும்புகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டியிருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த கோர…

  20. ஆங்கிலேயரின் ஆட்சிகாலம் தொடக்கம் மக்களை பிரித்தாளுவது மற்றும் பொருத்தமற்ற பொருளாதார கொள்கைகளின் பிரதிபலனாக இலங்கை தேச மக்களின் வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டதுடன், 1948 இற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களினால் அது மேலும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக இனங்களுக்கு இடையே முறுகல்கள் தோன்றியதுடன் அது கொடிய யுத்தம் வரை விரிவடைந்து சென்றமை கடந்த காலம் முழுவதும் இடம்பெற்றதுடன், இதன் காரணமாக எமது தேசம் சமூக-பொருளாதார சிக்கல்களுக்கு உள்ளானது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் தோன்றி புதிய நிலை தேசத்தினை வளர்ச்சிக்காக பயன்படுத்தப் படாமல் ஆட்சியாளர்களினால் தமது சுயபலத்தினை, அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டது. இலங்கையினை ஆட்சி செய்த சகல ஆட்சியாளர்களும் தமது அதிகாரத்தினை…

  21. இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் 2015 நெருங்கிவரும் நிலையில் மஹிந்த தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பிலான தகவல்களும் நாளாந்தம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த 10 வருட ராஜபக்ஸ குடம்ப ஆட்சியில் நிலவிய மோசமான ஊழல்கள் மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கின்றன... இந்தநிலையில் மஹிந்த குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பிலான புதிய தகவல் ஒன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளன... இதன்போது குறித்த ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கடந்த 2012 முதல் 2014 வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதி செயலகத்தில் 2344228641.68 ரூபாய் (200 கோடிக்கும் அதிகமான) வரி செலுத்துவோரின் பணம் முன்னாள் ஜனாதிபதியின் பயணங்களுக்காக செலவிடப்பட்டுள்ளதாக தெரி…

  22. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள் கடல் மீன்களுக்கு இரையாக்கப்பட்டதாக முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். கடத்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிளவடைந்த போராளிகளையும் கடந்த அரசாங்கம் இந்த கொலைகளுக்காக பயன்படுத்திக் கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் அரசியல்வாதிகள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோர் சட்டத்தை கையில் எடுத்து எதேச்சாதிகார போக்கில் செயற்பட்டனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்தக் குற்றச் செயல்களை நியாயப்படுத்துமாறு காவல…

  23. ராசபக்சேவின் வெற்றிக்காக இந்திய உளவுத்துறையால் பலியிடப்படும் ஈழத்தமிழர்கள்! August 04, 201511:05 am இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கேந்திர முக்கியத் துவம்மிக்க இடத்தில் அமையப்பெற்றதால் தம்வசப்படுத்துவதற்கோ அல்லது தமக்கு ஆதரவான ஆட்சித் தலைமையை உருவாக்குவதற்கோ பிராந்திய உலக வல்லரசு நாடுகள் இலங்கைத் தீவை தமது ஆடுகளமாகிக் கொண்டுள்ளன. இவர்களின் அரசியல் விளையாட்டில் தெரிந்தே இலங்கைத் தீவின் ஆதிக் குடிகளான தமிழர்களாகிய எமது வாழ்வு பணயம் வைக்கப்பட்டு வருகின்றது. இதில் வேடிக்கையான வேதனை என்னவென்றால் எமது சம்மதமோ கருத்தோ கேட்கப்படாமலேயே எம் வாழ்வும் எதிர்காலமும் பணயமாக்கப்பட்டு வருகின்றமைதான். சிங்கள குள்ளநரி அரசியல் தலைவர்களிடம் தோற்றுப்போகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமது …

    • 3 replies
    • 574 views
  24. "யாழ்ப்பாணத்தில் மிகவும் அச்சத்தின் மத்தியிலேயே வாழவேண்டியுள்ளது. இதை மாற்றவேண்டும். நாட்டைப் பாதுகாக்க ஓகஸ்ட் 17ஆம் திகதி சிங்களவர்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும். சிங்களவர்கள் யார் என்பதைக் காட்டவேண்டும்." - இவ்வாறு நயினைதீவு நாகவிகாரதிபதி வண. நவந்தகல பதுமகீர்த்தி தேரர் தெரிவித்தார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 61 பெளத்த மற்றும் சிவில் அமைப்புகள் நேற்று மஹிந்த ராஜபக்‌ஷவுடன் கைகோர்த்தன. இந்த நிகழ்வு கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு:- "நான் யாழ்ப்பாணத்தில் 42 வருடங்களாக வாழ்ந்து வருகின்றேன். அங்குள்ள நிலைமை என்ன என்பது எனக்குத்தான் நன்றாகத் தெரியும். ரணில் விக்…

    • 12 replies
    • 1.1k views
  25. இலங்கையில் இடம்பெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து, முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை ஒருங்கிணைத்து ஜனநாயகப் போராளிகள் கட்சி என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும், கட்சி, ஈழத்தமிழ் அரசியல் தளத்தில் மாற்று அரசியல் தலைமைத்துவத்தைச் சிதைக்கும் உள்நோக்கம் கொண்டதென எழுத்தாளர் குணா கவியழகன் பொங்குதமிழ்.கொம் இணையத் தளத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். மே 2009 வரை தாயகத்தில் வசித்துவந்த திரு.குணா கவியழகன் தற்போது புலம்பெயர் நாடொன்றில் வசித்துவருகின்றார். கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெளிவந்த ‘நஞ்சுண்ட காடு’ நாவல் மூலம் தமிழ் இலக்கியப் பரப்பில் கவனிப்பிற்குரிய ஒரு எழுத்தாளராக அறியப்பட்டுள்ளார். அவருடைய ‘விடமேறிய கனவு எனும்’ 2வது நாவல் கடந்த ஜூன் மாத…

    • 3 replies
    • 570 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.