Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காணாமல் போன உறவுகளுக்கு பதிலாக அவரின் உறவினர்களுக்கு விரைவில் தென்னம்பிள்ளைக்கள் வழங்கப்படும் என பரந்தன் இராணுவ சிவில் நிர்வாகத்திற்கு பெறுப்பான இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மேற்படி பிரதேசத்தில் யுத்த காலத்தில் காணமல் காணமல்போன உறவினர்களை பரந்தன் இராணுவ முகாமுக்கு அண்மையிலுள்ள சிவில் நிர்வாக காரியாலயத்திற்கு அழைத்த இராணுவத்தினர் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக தெரிய வருகின்றது. இக் கலந்துரையாடலில் காணாமல்போன நிலையில் தவித்துக் கொண்டிருக்கும் உறவுகள் பலர் இதில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. இக் கலந்துரையாடல் காணாமல் போன பிள்ளைகள் தொடர்பில் நல்ல முடிவு ஒன்று கிடைக்கும் என நம்பிச் சென்ற உறவுகளுக்கு உங்களு…

    • 1 reply
    • 397 views
  2. மாணவர் போராட்டத்துக்கு உதவி செய்யும் பொருட்டு ஒரு அவசர வேண்டுகோள். தமிழ­்நாட்டில் நடந்து வரும் மாணவர் எழுச்சி தாங்கள் அறிந்ததே,நாற்பத­ு ஆண்டுகள் கழித்து மாணவர்கள் தமிழின பிரச்சனைக்காக வெளியே வந்துள்ளார்கள் அவர்களை ஊக்குவித்து உதவ வேண்டியது நமது கடமை,மாணவர்களின­் போராட்டங்களுக்க­ு உங்கள் பங்களிப்பை நீங்களும் தரலாம்,மாணவர் எழுச்சி பெரும் அளவில் இருப்பதால் ஒருங்கிணைப்பதில­் களத்தில் இருக்கும் தோழர்கள் பெரும் சவால்களை சந்தித்து வருகிறார்கள்,அவ­ர்களுடன் நீங்களும் கைகோருங்கள். 1 . வெறும் நானூறு முதல் ஐநூறு ருபாய் மட்டு இருந்தால் போதும் உங்கள் அருகாமையில் நடக்கும் மாணவர் போராட்டங்களுக்க­ு உங்கள் வீட்டிலேயே தேநீர் தயாரித்து கொடுக்கலாம்,பிஸ­்கட் போன்றவற்றை வாங்கி மாணவர்களுக்கு…

    • 2 replies
    • 470 views
  3. இலங்கைக்கு வருவதற்குவதற்கான ஆசை மனதுக்குள் இருக்கின்றது. ஆனாலும் நான் வந்தால் எனது கொடும்பாவியை எரிப்பார்களே... இவ்வாறு உதயனிடம் கருத்து வெளியிட்டார் இலங்கை தொடர்பில் ஆராய ஐ.நா. செயலாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவரும், சர்வதேச சட்ட நிபுணருமான மர்சூகி தருஸ்மன். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஓரங்க நிகழ்வுகளில் கலந்துகொள்ள வந்திருந்த அவருடன் உரையாடியபோதே மேற்படி கருத்தை நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். "இலங்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்தீர்கள்... அது இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறதே'' என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அறிக்கை சமர்ப்பிப்பது மட்டுமே எமது பணி. மிகுதி வேலைகளைச் செய்ய வேண்டியது ஐ.நாவின் பொறுப்பு என்று குறிப்ப…

    • 1 reply
    • 568 views
  4. இன்றைய சர்வதேச சூழலில் புதிய ஒரு சர்வகட்சி மாநாட்டு கோரிக்கையை ஆதரிக்க முடியாது 15 மார்ச் 2013 மனோ கணேசன் ரணிலிடம் தெரிவிப்பு கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்காக உடனடியாக ஒரு புதிய சர்வ கட்சி மாநாட்டை அரசாங்கம் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்க கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள யோசனையை ஏற்றுகொள்ள முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். இக்காரணத்தால் இந்த எதிர்கட்சிகளின் எதிர்ப்பு இயக்க தலைவர்களின் கூட்டறிக்கையிலிருந்து தமது கட்சியின் பெயரையும், தனது பெயரையும் நீக்குமாறும் மனோ கணேசன், எதிர்க்கட்…

    • 0 replies
    • 417 views
  5. ஜெனிவா - இலங்கை- இராணுவம்- சிங்கள ஊடகங்கள் -204 பரிந்துரைகள் - மனிதஉரிமைப்பேரவையின் மீளாய்வு அறிக்கை 15 மார்ச் 2013 இலங்கையில் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் அறிவித்து, 204 பரிந்துரைகளை கொண்ட மனித உரிமைப் பேரவையின் இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கை இன்று (15) ஜெனிவா மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. இந்த அறிக்கைக்கு பதிலளிக்க இலங்கைக்கு 20 நிமிடம் வழங்கப்பட்டுள்ளது. பெனின், இந்தியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளினால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை தொடர்பான விவாதத்தில் உரையாற்ற அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு தலா 20 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேற்படி மீளாய்வு அறிக்கையில் 103 பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்து…

    • 0 replies
    • 663 views
  6. பிரதமர் மன்மோகன் சி்ங், இலங்கை அதிபர் ராஜபக்சே கொடும்பாவிகளை எரித்து மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட 4 இயக்கத்தினர் சென்னை அண்ணா சாலை தபால் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மாணவர்கள் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையி்ல் மக்கள் கலை இலக்கியம் கழகம், புரட்சிக்கர மாணவர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு கூடினர்.அப்போது, இலங்கைக்கு எதிரான கோஷமிட்ட அவர்கள், திடீரென பிரதமர்…

  7. மத்தல விமான நிலையத்தால் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் அச்சம்! March 14, 2013 04:03 pm கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்படக்கூடிய அபாயம் நிலவுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மத்தல சர்வதேச விமான நிலையத்தால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் சிலர் தற்போது மத்தல விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள உபகரணங்கள் சில மத்தல் விமான நிலையத்திற்கு கொண்டு …

  8. மகிந்தராஜபக்ஸ சகோதரர்களை சர்வதேசத்திடம் இருந்து மீட்பதற்கான திட்டத்தில் ரணில்? 15 மார்ச் 2013 கொழும்பில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவது சம்பந்தமாக சர்வக்கட்சி மாநாடு ஒன்றை கூட்டுமாறு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு என்ற அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர், இந்த மாநாட்டின் பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமங்க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களை கொண்ட இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 2009 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு இலங்கை அரசு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற நடவடிக்கை …

  9. உலகெங்கும் அதிகாரத்தால் பாதிக்கப்படும், சித்ரவதை செய்யப்படும், சொந்த பந்தங்களை இழக்கும் மக்களின் கடைசி நம்பிக்கை ஐக்கிய நாடுகள் சபை. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 17 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் அந்தக் கண்ணாடி மாளிகை, பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் களத்தில் இறங்கியிருக்கிறதா? குரல் கொடுத்திருக்கிறதா? அதிகார சக்திகளைத் தண்டித்திருக்கிறதா? முதலில் ஐ.நா. உருவான விதத்தைப் பார்த்துவிடுவோம். பிரிட்டனும், ஜெர்மனியும், பிரான்ஸும் புதிதாக வளர்ந்து வந்த அமெரிக்காவும் 'நாடு பிடிக்கும் போட்டி’யில் களம் இறங்கின. வளர்ச்சியடைந்த நாடுகள் வளரும் நாடுகளை அபகரித்துக்கொண்டன. பிரிட்டன் இந்த உலகின் பெரும்பாலான தேசங்களைத் தன் காலனிப் பகுதியாக ஆக்கிக்கொண்டது. இவர்களின் நாடு பிடிக்கும் ஆசைதான…

  10. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்காக உடனடியாக ஒரு புதிய சர்வகட்சி மாநாட்டை அரசாங்கம் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்க கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள யோசனையை ஏற்றுகொள்ள முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிவித்துள்ள மனோ கணேசன், எதிர்கட்சிகளின் எதிர்ப்பு இயக்க தலைவர்களின் கூட்டறிக்கையிலிருந்து தமது கட்சியின் பெயரையும், தனது பெயரையும் நீக்குமாறும் கோரியுள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'எதிர்க…

  11. -ரொமேஷ் மதுசங்க இந்திய தொலைக்காட்சி மற்றும் பண்பலை வானொலி அலைவரிசைகள் குறுக்கீடு செய்வதனால் மன்னார் மக்களால் இலங்கை ஒளி, ஒலிபரப்புக்களை பார்க்கவோ அல்லது கேட்கவோ முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் ஆகவும் பிந்திய டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்தும்போது இலங்கையில் இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகின்றது என தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பல்பிட்ட தெரிவித்தார். இந்த பிரச்சினை யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் கூட ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர், ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்துக்கும் மே மாதத்துக்கும் இடையிலான காலப்பகுதியில் தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் குழப்பம் ஏற்படுவது வழமையானது எனவும…

  12. சென்னை மெரீனாவில் இருந்து உயர்நீதிமன்றம் வரை ,17-3-2013 அன்று மாணவர்கள் அமைதி ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அனைத்து சட்ட, மருத்துவ, பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும், ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால், 50,000 மாணவர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கிறோம். அனைத்து மாணவர்கள் போராட்ட ஒருங்கினைபாளருடனும் தொடர்பு கொண்டு வருகிறோம். "கடல் தாண்டிய நம் சொந்தங்களுக்காக, கடற்கரையில் இணைத்திடுவோம்" தொடர்புக்கு:8056158515 - முகநூல் -

  13. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டை இலக்கு வைத்து படையினருக்கு எதிராக போர்க் குற்ற மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை. வன்னி மனிதாபிமான மீட்புப் பணிகளில் படையினர் மேற்கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து இராணுவம் இரண்டு விசாரணைகளை நடத்தியுள்ளது. இந்த விசாரணைகளின் மூலம் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்பது அம்பலமாகியுள்ளது. எவ்வாறெனினும், போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரத்துடன் முறைப்பாடு செய்யப்பட்டால் மீளவும் விசாரணை நடத்தி நடவ…

  14. உண்ணாவிரத மேடைக்கு வந்த தி.மு.க.வினரை எதிர்த்த மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள்.[படங்கள்] உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த தி.மு.க.வினரிடம் மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் கேள்வி கேட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்த நிலையில், மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் 6 பேர் 3வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.இதனிடையே, தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி, தீர்மான குழு தலைவர் பொன்முத்துராமலிங்கம் உள்ளிட்டவர்கள் சட்டக் கல்லூரி மாணவர்களை இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது, அந்த மாணவர்கள், "எங்கள…

    • 0 replies
    • 535 views
  15. முள்ளிவாய்க்கால் துன்பங்கள், இழப்புக்களை மூடிமறைக்காதீர்கள்: செல்வம் எம்.பி வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2013 14:09 -எஸ்.றொசேரியன் லெம்பேட் 'ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு எதிராகவும் அரசாங்கத்திற்கு சார்பாகவும் மன்னாரிலும், கிளிநொச்சியிலும் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களானவை அவர்களுடைய சுயநலத்திற்காக மேற்கொள்ளப்பட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்தும் துன்பத்தில் தள்ளும் ஒரு செயற்பாடாகவே காணப்படுகிறது' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 'முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழ் மக்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள், இழ…

  16. இலங்கைக்கு எதிரான அறிக்கை இன்று சமர்ப்பிப்பு இலங்கையில் மனித உரிமைகள் நிலை பற்றிய அமெரிக்காவின் அறிக்கை, ஜெனிவா மாநாட்டில் இன்று உத்தியோக பூர்வமாகச் சமர்ப்பிக்கப்படுகிறது. 'உலகளாவிய முன்னுரிமை அறிக்கை' என்ற பெயரிலான இந்த அறிக்கையை ஐ.நா-மனித உரிமைகள் ஆணையம், ஜெனிவா நேரப்படி இன்று காலை பத்து மணியளவில் (இலங்கை நேரம் பிற்பகல் 2.30 மணி)சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஏற்கனவே இந்தப் பிரேரணை உத்தியோகபூர்வதாக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் கூட்ட ஒழுங்கு பத்திரத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா முன்வைத்த வரைபு பிரேரணை தொடர்பில் மாற்றங்களை கொண்டுவர நேற்று மாலைவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. 15 மார்ச் 2013, வெள்ளி 10:05 மு.ப http://www.onlineuthayan.com/News…

  17. கல்கமுவவில் மினி சூறாவளி: 30 வீடுகள் சேதம் வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2013 11:30 கல்கமுவ பகுதியில் வீசிய மினி சூறாவளியினால் 30 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் மரங்கள் முறிந்து விழுந்துள்ளமையினால் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன. சுமார் நான்கு ஐந்து நிமிடங்கள் நேற்று மாலை வீசிய இந்த மினி சூறாவளியினால் எவ்விதமான உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-47-44/60764----30--.html

  18. Started by navam,

    http://webtv.un.org/live-now/watch/22nd-regular-session-of-the-human-rights-council-25-february-22-march-2013/2178978643001/

    • 0 replies
    • 427 views
  19. துள்ளி விளையாடிய என் வீர தமிழ் பிள்ளைகள் இப்படி சிங்களவன் குண்டுக்கு உயிர் மடிந்து கிடக்கிறது-இதை பார்த்தும் அரசியல் வியாதிகள் மனம் கலங்காததுனால்? மானம் உள்ள தமிழனே போராடுகிறான். சட்ட கல்லூரி மாணவ மாணவிய புலிகள் போராடுகின்றனர்-இனி எந்த கட்சி தயவாலும் தனி ஈழம் பிறக்காது என்று மாணவ மாணவியர் தாங்களே களத்தில் இறங்கி போராடுகிறார்கள்.... இந்த வீர தாய் பெற்ற பிள்ளைகளின் போராட்டம் வெல்லும். விழ விழ எழுவோம்..! ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்..!! நாம் தமிழர் சேலம்.

  20. மதுரையில் மாபெரும் பேரணி மாணவர்கள் கடலென திரண்டு போராட்டம்.மதுரை நகரமே ஸ்தம்பித்துப்போயுள்ளதாக ஈழதேசம் நிருபர் தெரிவித்துள்ளார். [/ சிங்கள இனவாத அரசிற்கு எதிராக தாய் தமிழகத்தில் மாணவர்கள் போர் கொடி தூக்கியுள்ளனர்.இது இந்திய அரசுக்குமே பேரிடியாக இறங்குயுள்ளது.அன்று தொட்டு இன்றுவரை தமிழ் நாட்டு தமிழர்களை தன் நாட்டு மக்களாகவே கருதாமல் எடுத்தெறிந்து நடந்துவந்த மத்திய அரசிற்கு இன்று தமிழகம் முக்கியமாக மாணவ இளம் சமூகம் தனது போர் கொடியை ஏந்திப்பிடித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது. இது தொடரும் பட்சத்தில் ஈழத்திற்கும் தாய் தமிழகத்திற்கும் விடிவு வெகுதூரம் இல்லை. ஈழதேசம் செய்தியாளர் விதுல் http://www.eeladhesam.com/index.php?option=com_content&vie…

  21. 2014 மார்ச்சில் இலங்கை தொடர்பான விசேட மனித உரிமை கூட்டத் தொடரை நடத்த வேண்டும் - அமெரிக்கா 15 மார்ச் 2013 எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு, இலங்கை தொடர்பான விசேட மனித உரிமை கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என அமெரிக்கா, மனித உரிமை பேரவையிடம் யோசனை முன்வைத்துள்ளது. இலங்கை தொடர்பாக நேற்று முன்தினம் யோசனை ஒன்றை முன்வைத்த போதே அமெரிக்கா இதனை தெரிவித்துள்ளது. அண்மைகால வரலாற்றில், உலகில் உள்ள எந்த நாடு தொடர்பாகவும் மனித உரிமை பேரவையிடம் இவ்வாறான விசேட கூட்டத் தொடர் நடத்தப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்படவில்லை. அமெரிக்காவின் யோசனை தொடர்பில் திருத்தங்களை முன்வைக்க நேற்று சந்தர்ப்பம் இருந்ததுடன், மனித உரிமை பேரவையின் 27 அறையில், …

  22. Started by navam,

    WEDNESDAY, MARCH 13, 2013 UNHRC: Sri Lanka Resolution finalised ( 3rd draft attached) The meeting in Progress @ Room no 27 Today ( 13.03.2013) an informal discussion on the 3rd draft of the US sponsored resolution on Promoting Reconciliation and Accountability in Sri Lanka was held at the Geneva UN HQ, room no 27. It was organized by the US mission. Russia, China , Pakistan and Cuba proposed to amend the resolution in a way that make it toothless and meaning less. EU countries and Canada wanted to make some of the the wordings more stronger. The most debated issue was 'the dedicated general debate' (No 4)proposed in the resolution on…

    • 0 replies
    • 598 views
  23. என் அன்பான தமிழக மாணவருக்கு வணக்கம், உங்களுக்கு இருக்கும் வேலைப்பளுவின் மத்தியில் இதைப்படிப்பதற்கு உங்களுக்கு நிச்சயம் நேரம் இருக்காது, ஆனாலும் ஒரே ஒரு நிமிடம் ஒதுக்குங்கள், இங்கே பனிவிழும் நாடு ஒன்றில் எலும்பு கூட விறைத்துப் போகும் குளிரில் இருந்து கூடுகலைந்திட்ட ஓர் ஈழத்தமிழன் நான். உயிர் பிழைத்தால் மட்டும் என்று , அந்த உயிரைப் பக்குமாய் எடுத்தபடி என் தேசத்தில் இருந்து ஓடிவந்த ஏராளம் அகதிகளில் நானும் ஒருவன் மீண்டும் ஊர் திரும்ப வேண்டும் என் மண்ணில் புரண்டு அழ வேண்டும் , உறவுகளோடு ஒன்றாய் வாழ வேண்டும் என்று ஆயிரம் கனவுகளைச் சுமந்து வாழ்ந்திட்ட ஆயிரக்கணக்காண‌வரில் நானும் ஒருவன் அன்று எம்மண்ணில் யுத்தம் இருந்தாலும், எமக்கு விடிவு வரும் என்ற நம்பிக…

  24. இலங்கைக்கு விஜயம் செய்வோர் பாதுகாப்பாக இருப்பதனை உணர வேண்டும் - பிரித்தானியா 15 மார்ச் 2013 இலங்கைக்கு விஜயம் செய்வோர் பாதுகாப்பாக இருப்பதனை உணர வேண்டுமென பிரித்தானியா தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார். இலங்கையில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட்டு பாதுகாப்பான சூழ்நிலை நிலவுவதாக, வெளிநாட்டு பிரஜைகள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.பிரித்தானிய பிரஜையும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளருமான குர்ஹாம் சாக்கீ கொலை விசாரணை தொடர்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தன்று குர்ஹாம் சா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.