ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143395 topics in this forum
-
திருமுறிகண்டியில் மீளக்குடியமர்விற்காக காத்திருந்த பொது மக்களை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து வலுக்கட்டயமாக வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்றிரவு 7.30 மணியளவிலேயே இவர்களை இராணுவத்தினர் வலுக்கட்டாயமாக கதறக்கதற வாகனங்களில் ஏற்றிச்சென்றுள்ளனர். முறிகண்டியில் பொது மக்களது நிலங்களை பறிக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக நாளைய தினம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ள நிலையிலேயே, இச்செயற்பாட்டை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். முறிகண்டியில் தங்கியிருந்து சுமார் 64 குடும்பங்களை அவர்களது விருப்பமின்றி வலுக்கட்டாயமாக, இரண்டு பஸ் மற்றும் இரண்டு லொறி ஆகியவற்றில் ஏற்றி மீண்டும் வவுனியாவிலுள்ள முக…
-
- 1 reply
- 938 views
-
-
[size=5]பலாலி விமான நிலைய புனரமைப்புக்கான இந்தியாவின் உதவி நிராகரிப்பு[/size] [size=4]பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியா வழங்க முன்வந்த உதவியை அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன், இந்நடவடிக்கையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் கீழ் கையாள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து காங்கேசந்துறை துறைமுக அபிவிருத்தி உட்பட வடக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா முன்னெடுக்கத் தீர்மானித்தது. இதன் அடிப்படையில் பலாலி விமான நிலையத்தை நவீனமயப்படுத்துவதற்கு இந்தியா முன்வந்துள்ளபோதிலும், இதற்கான ஒப்பந்தம்; இன்னமும் கையெழுத்தாகவில்லை. எவ்வாறாயினும் இந்தியாவுடனான கூட்டு முயற்சியின்றி பலாலி விமான …
-
- 1 reply
- 708 views
-
-
இன்றைய திருமுறிகண்டி போராட்டத்தை எந்த சக்திகளாலும் தடுத்து நிறுத்த முடியாது மாவை சேனாதிராஜா கூறுகிறார் திருமுறிகண்டியில் காணிஅபகரிப்புக்கு எதிரான மக்கள் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை திட்டமிட்டவாறு இடம்பெறும் என்றும் அதனை எந்த சக்திகளாலும் தடுக்க முடியாதெனவும் யாழ்.மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எம்.பி.மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தை தடுத்துநிறுத்த பல்வேறு முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றம்சாட்டிய மாவை சேனாதிராஜா எது நடந்தாலும் மக்கள் சார்ந்த போராட்டம் நடைபெறும் என்று உறுதிப்படக் கூறியுள்ளார். ஜனநாயக ரீதியான போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக சித்திரித்து நீதிமன்றத்திற்கு பொய் கூறி காணி சுவீகரிப்புப் போராட்டத்தை தடுப்பதற்காக திட்டமிட்…
-
- 0 replies
- 601 views
-
-
இலங்கை உங்களை மதித்ததா? இப்படி ஐ.நாவிடம் கேட்கப்படும் [size=4][செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-06-25 11:27:25| யாழ்ப்பாணம்][/size] [size=4]இலங்கை வறிய நாடாக இருப்பது டன் இந்த நாட்டின் ஆட்சியாளர்களி டம் இருக்கக் கூடிய சிறுமைத்தனங் களும் சேர்ந்து இந்த நாட்டை குட்டிச் சுவராக்கிவிட்டது.முப்பது வருடகால யுத்தம் முடிபுக்கு கொண்டு வரப்பட் டுவிட்டது என்பது இலங்கையில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதாக இருந்திருக்க வேண் டும். [size=5]ஆனால், அதுதான் நடப்பதாக இல் லை. மாறாக யுத்த வெற்றி என்பது சிறுபான்மைத் தமிழ் இனத்தை அட க்கி ஆள்வதாகவே உள்ளது. [/size][/size] [size=4]இந் நிலை நீண்டுநீடிக்கும் என்று யாரே னும் கருதுவார்களாயின் அதுதான் மிகப்பெரும்’ மடம…
-
- 0 replies
- 1k views
-
-
[size=4]கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளினால் அந்தக் கட்சி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size] [size=4]எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், அந்த கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மூன்று பேர் கட்சியில் இருந்து விலகி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தைலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் தானும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும் இதுகுறித்து மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் அரசியல் செயற்பாடுகளை புரிந்து கொள்ள…
-
- 7 replies
- 1.3k views
-
-
[size=5]நில ஆக்கிரமிக்கு எதிரான தாயகப் போராட்டத்திற்கு வலுவூட்டுவோம்! இம்மானுவல் அடிகளார் அழைப்பு![/size] [size=4]தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக யூன் 26 ம் திகதி பல்வேறு தமிழ் அமைப்புக்கள் இணைந்து முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் அணிதிரள வேண்டுமென உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.[/size] [size=4]இனஅழிப்பின் உச்சமாக அமைந்த முள்ளிவாய்க்காலினைத் தொடர்ந்து, கடந்த மூன்றாண்டுகளாக தமிழர் தாயகத்தில் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கலினை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசின் செயற்பாடானது, ஆழமான பிரச்சனையாக உருவெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ள வண. …
-
- 0 replies
- 533 views
-
-
[size=5]தமிழீழ விடுதலை புலிகள் இயக்க தலைவர் தொடர்பாக நூல் வெளியிடப்பட்டது[/size] தமிழீழ விடுதலை புலிகள் இயக்க தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பாக சென்னையை தளமாக கொண்ட வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா எழுதிய நூல் இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. ஆயுத போராட்டம் உள்ளிட்ட பல வழிமுறைகள் ஊடாக பிரபாகரனினால் எவ்வாறு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் உருவாக்கப்பட்டது என்பது குறித்து சிரேஷ்ட ஊடகவியாலாளர் முத்தையாவினால் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/43514-2012-06-25-13-01-16.html
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=4]பெரும்பாலான யாழ்ப்பாண மக்களில் ஓடுவது சிங்களவர்களின் இரத்தம் தான் என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ்.படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “யாழ்.போதனா மருத்துவமனை இரத்தவங்கிக்கு அதிகளவில் பங்களிப்புச் செய்பவர்கள் சிறிலங்கா படையினரே. ஒவ்வொரு மாதமும் சிறிலங்கா இராணுவம், இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்கிறது. இதன்மூலம் மாதம் ஒன்றுக்கு 125 தொடக்கம் 150 லீற்றர் வரையான இரத்தம் சிறிலங்காப் படையினரால் வழங்கப்படுகிறது. இப்போது பெரும்பாலான யாழ்ப்பாண மக்களிடம் ஓடுவது சிங்கவர்களின் இரத்த…
-
- 3 replies
- 1.8k views
-
-
[size=5]முறிகண்டியில் படையினரால் அச்சுறுத்தப்பட்ட ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது[/size] [size=4]முறிகண்டி பகுதியில் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்ட ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முறிகண்டிப் பகுதியில் சொந்த வீடுகளில் இருந்து இடம்பெயர்க்கப்பட்டு முறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்த படையினர், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கால் ஏக்கர் காணிகள் தருவதாகவும் அவற்றில் குடியேறுமாறும் வலியுறுத்தினார்கள். தனித்தனியாக மக்கள் அழைத்து பலவந்தப்படுத்தப்பட்டபோது, சிவலிங்கம் என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. கிளிநொச்சி மருத்துவமனையில் அவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். முறிகண்டியில் நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்…
-
- 0 replies
- 464 views
-
-
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு வரும்போது அதில் தமக்கும் பங்கு வேண்டும் என்றும்இ தாமும் பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினர் என்றும் உரிமை கோரிக்கை விடுக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள்,தீர்வை தேடி தமிழ் கட்சிகள் உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் நடத்தும் போராட்டங்களிலும் பங்கு பெற வேண்டும். உண்மையில் தமிழ் பேசும் மக்களை அடக்கியாள நினைக்கும் மேலாதிக்கவாதத்திற்கு எதிராக போராட முஸ்லிம் மக்கள் தயாராக இருக்கின்றார்கள். ஆனால் முஸ்லிம் தலைவர்கள்தான் தயங்கி நிற்கிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உபதலைவரும்இ கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் ஆன வேலணை வேணியனின் ஏற்பாட்டில் கொழும்பு வெள்ளவத்…
-
- 1 reply
- 664 views
-
-
[size=4]மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய கல்லாறு தபாலகத்திற்கு அருகிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று காலை களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.[/size] [size=4]மருதமுனையிலுள்ள அரிசி ஆலையொன்றில் பணியாற்றும் பண்டாரகமவைச் சேர்ந்த ஹெவகே குமுது பெரேரா (வயது 35) என இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சடலத்தின் தலைப்பகுதியில் பலத்த காயம் காணப்படுவதாகத் தெரிவித்த களுவாஞ்சிக்குடி பொலிஸார், இச்சடலத்திற்கு அருகிலிருந்து ஆயுதங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசியொன்றும் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறினர். இவர் பெரிய கல்லாறைச் சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் முடித்து அங்கு வசித்துவருவதாகவும் பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. சடலத்திற்கு அருகிலிருந்து கண்டெடு…
-
- 0 replies
- 467 views
-
-
[size=3][/size] [size=3][size=4]முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இனி வரும்காலங்களில் ஐ.ஓ.எம். எனப்படும் சர்வதேச குடிவரவு அமைப்பின் அடையாள அட்டை விநியோகம்செய்யப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]குறிப்பாக அரசாங்கத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு இனி ஐ.ஓ.எம். அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.[/size] [size=4]ஐ.ஓ.எம். இனால் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாளஅட்டைகளை மீள சேகரிக்கும் நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டு வருவதாகத்தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]எனினும், இந்த நடவடிக்கை புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளுக்கு மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்திய…
-
- 0 replies
- 443 views
-
-
[size=3] [size=4]கால்வாய்களை சுத்தப்படுத்தவும், புற்களை வெட்டுவதற்காகவும் இராணுவத்தினருக்கு பயிற்சிகள் வழங்கப்படவில்லை எனவும் தனது முறைகளுக்கு ஏற்றவகையிலேயே தான் யுத்தத்தை செய்ததாகவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.[/size] [size=4]கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சிலர் புத்தகங்களில் உள்ள போர் முறைகளை பின்பற்றி யுத்தம் செய்தனர். எனினும் எனது முறைமைக்கு அமையவே நான் யுத்தம் செய்தேன். எதிரியின் பலம் குன்றிய இடத்தில் நான் தாக்குதல் நடத்தவில்லை. பலமாக இருக்கும் இடத்திலேயே தாக்குதல் நடத்தினேன். இவ்வாறான நான் உலக போர் முறையில் மாற்றங்களை செய்தேன். இவ்வாறு செய்த எனக்கு, எனது முறைமைக்கு ஏற்ப அரசியல் …
-
- 0 replies
- 442 views
-
-
[size=3] [size=4]மகிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததே தான் செய்த மிகப்பெரிய தவறு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.[/size] [size=4]மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கியதே நான் செய்தி மிகப்பெரிய தவறு. அன்று செய்ய வேணடிய சிறந்த விடயத்தையே நான் செய்தேன். அப்போதைய அரசாங்கம் எம்மவர்களுக்கு இடையூறுகளை செய்தது. ஆயிரத்து 600 முறைப்பாடுகள் வரை கிடைத்திருந்தன. இதன் காரணமாக நான் அன்று அந்த முடிவை எடுத்தேன். ரணிலுடன் இணைந்து செயற்பட எவ்வளவு முயற்சிகள் செய்த போதிலும் அது கைக்கூடவில்லை. நான் மீண்டும் அரசியலில் ஈடுபட …
-
- 0 replies
- 716 views
-
-
முகமாலை – இத்தாவில் பகுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளபோதும், மீள்குடியேறிய மக்களுக்கான அடிப்படை வாழ்வாதார உதவிகள் கிடைக்கப்பெறாத நிலையில் வாழ்வாதார நெருக்கடியினை தாம் எதிர்கொண்டிருப்பதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளனர். கடந்த மே மாதம் இத்தாவில் பகுதியில் மக்கள் மீள்குடியேறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது சுமார் 70வரையான குடும்பங்கள் தமது வாழ்விடங்களுக்கு மீண்டும் திரும்பியிருக்கின்றனர். எனினும் அவர்களுக்கான வீட்டுத்திட்டம் மற்றும் குடிநீர், மலசலகூடம் உள்ளிட்ட அடிப்படைவசதிகள் எவையும் செய்து கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் ம…
-
- 0 replies
- 519 views
-
-
ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ அமைப்பின் (மனித உரிமை-தகவல் தொழில்நுட்பப் பிரிவு) ஆசிய-பசிபிக் மண்டல ஆலோசகரான வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஈழத்தில் வாழும் தமிழர்களின் நீண்டகால கோரிக்கையான தனித் தமிழீழத்தின் அவசியத்தை வலியுறுத்தியும், அதற்கு ஐ.நா.அவையின் மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டியதன் அவசியத்தை விளக்கி, பல நாடுகளிலும் உள்ள ஐ.நா. பிரதிநிதிகளுக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். இக்கடிதத்திற்குப் பதில் என்ற பெயரில் இலங்கையைச் சேர்ந்த பிரதிநிதி திலுப் நானயக்காரா என்ற பெயரில் வன்மத்தை வெளியிட்டிருக்கிறார். இலங்கையில் தமிழர்கள் மிகவும் நல்ல முறையில் வாழ்வதாகவும், போருக்குப்பிறகு ராஜபக்சே அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளால் தமிழ்ப் பெண்களும் குழந்தைகளும் நல்வாழ்வு பெற…
-
- 0 replies
- 646 views
-
-
டென்மார்க்கில் துலடடயனெ (யூலண்ட்) மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களுக்கிடையேயான மெய்வல்லுநர் போட்டி 23-06-2011 சனிக்கிழமை கேர்ணிங், நகரிலுள்ள விளையாட்டு மைதானங்களில் நடைபெற்றது. இதில் 20 கலைக்கூடங்களிலிருந்து சுமார் 300 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள். டென்மார்க் தேசியக்கொடியேற்றல், தமிழீழத்தேசியக் கொடியேற்றல், எழுச்சிப்பந்தமேற்றல், அகவணக்கம் போன்ற நிகழ்வுகளுடன் ஆரம்பித்த இவ்விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் கலந்து கொண்டார்கள். பெற்றோர், பார்வையாளர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தினார்கள். போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்களை வழங்கி கௌரவித்தனர். http://tha…
-
- 0 replies
- 418 views
-
-
“எமது நிலம் எமக்கு வேண்டும்!!!” என்று ஜூன் 19ஆம் திகதி தெல்லிப்பளையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையில் ஆரம்பித்த தமிழீழ மக்களின் போராட்டத்தில் ஜூன் 26ஆம் திகதி திருமுருகண்டியில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. “எமது நிலம் எமக்கு வேண்டும்!!!” திருமுருகண்டியில் தமிழர்களின் நிலங்கள் ராணுவத்தால் அபகரிக்கப்படுவதை எதிர்த்து பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள் விடுத்த அழைப்பை ஆதரித்தும், புலம் பெயர் மக்கள் தாயகத்தில் மக்களின் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்த வேண்டியது மிக முக்கியம். 1967 இஸ்ரேல் பாலஸ்தீன் போரில் இஸ்ரேல் வெற்றி பெற்ற பின் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆரம்பித்த நில ஆக்கரமிப்பு பல லட்ச மக்களை அகதிகளாக்கி லெபனான் நாட்டில் அகதி முகாமில் வாழும் மக்களாக…
-
- 0 replies
- 437 views
-
-
மனிதக் கொலை, பாலியல் வல்லுறவு, கொள்ளை போன்ற பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஜுலம்பிட்டி அமரே எனப்படும் மீகஹகமகே அமரசிறி கடந்த 19 ஆம் திகதி தங்காலை நீதிமன்றில் ஆஜரான போது அப்போது நீதவானால் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கு அமரேவுக்காக இடை நடுவில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற நடைமுறைக்கு அமைய இவ்வாறு வழக்கை இடைநடுவில் கைவிட முடியாது. பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட அமரே மீதான குற்றச்சாட்டுகளுக்கு பிணை பெற அவர் தகுதியுள்ளவர் என தங்காலை நீதிபதி சந்திரசேன ராஜபக்ஷ் அப்போது தெரிவித்தார். ஆனால், அதற்கு அரச வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததோடு வழக்கை அடுத்த நாள் அதாவது 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து அவரை சிறையில் வைக்குமாறு கேட்டுக்கொண்டார். பிடிவிறாந்து பிறப…
-
- 0 replies
- 363 views
-
-
பெரும்பாலான யாழ்ப்பாண மக்களில் ஓடுவது சிங்களவர்களின் இரத்தம் தான் என்று இலங்கை இராணுவத்தின் யாழ்.படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “யாழ்.போதனா மருத்துவமனை இரத்த வங்கிக்கு அதிகளவில் பங்களிப்புச் செய்பவர்கள் படையினரே. ஒவ்வொரு மாதமும் இராணுவம், இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்கிறது. இதன்மூலம் மாதம் ஒன்றுக்கு 125 தொடக்கம் 150 லீற்றர் வரையான இரத்தம் படையினரால் வழங்கப்படுகிறது. இப்போது பெரும்பாலான யாழ்ப்பாண மக்களிடம் ஓடுவது சிங்கவர்களின் இரத்தம் தான்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0…
-
- 0 replies
- 359 views
-
-
யாழ்ப்பாணத்தில் கைவிடப்பட்ட தொடருந்து நிலையம் ஒன்றில் வைத்து பெண்ணொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 36 வயதான பெண்ணே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இவர்கள் யாழ் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து யாழ் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் . http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF…
-
- 0 replies
- 534 views
-
-
[size=4]உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ? இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.[/size] [size=4]இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்…
-
- 3 replies
- 1.7k views
-
-
[size=2][size=4]இலங்கை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆபத்துக்களைக் கொண்ட நாடாக விளங்கி வந்தது.[/size] [size=4]நிதி நிலையில் இலங்கை உயர் ஆபத்தை கொண்ட நாடு என்று தரம் மற்றும் ஏழ்மை (Standard & Poor’s ) என்ற கணிப்பீடு தெரிவித்துள்ளது.[/size] [size=4]தனியார் துறையின் கடன்படுகை, குறைந்த வருமான அளவுகள், மீளச்செலுத்துவதில் தாமத நிலை, சட்டத்தின் நடைமுறை, ஆபத்தான நிதிக் கோட்பாடுகள் மற்றும் பணத்தின் புழக்கம் என்பவற்றை கருத்திற்கொண்டு உயர் ஆபத்தை கொண்ட நாடு என்ற வகுதிக்குள் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]இதன்படி, 8 என்ற புள்ளிகளால் பொருளாதார ஆபத்தும், 7 புள்ளிகளால் கைத்தொழில் ஆபத்தும் ஏற்பட்டுள்ளதாக கணிப்பீடு குறிப்பிட்டுள்ளது. இந்த 8 புள்ளி வகுதியில் நைஜீ…
-
- 2 replies
- 990 views
-
-
புனர்வாழ்வுப் பயிற்சி வழங்கப்பட்ட முன்னாள் போராளிகள் மாவட்ட த்துக்கு 300 பேர் என்ற அடிப்படையில் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பொது மக்கள் பாதுகாப்பு படையில் இணைத்துகொள்ளபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலினை சிறீலங்காவின் சிவில் பாதுகாப்புப்படை பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தொவித்துள்ளார் இதற்கிணங்க முதலாவது வேலைத் திட்டம் கிளிநொச்சியில் இடம் பெறும் என அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகள் பலரை வடக்கில் படையினர் தங்கள் புலனாய்வு முகவர்களாக பயன்படுத்தி வருகின்ற நிலையில் பன்னாட்டின் கண்துடைப்பிற்காக இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.sankathi24.com
-
- 1 reply
- 567 views
-
-
[size=2][size=4]வடமாகாணத்தின் சனத்தொகை பெருமளவு வீழ்ச்சியடைந்திருப்பதாக கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டில் தெரியவந்துள்ளது.[/size] [size=4][/size] [size=4]யாழ்ப்பாணத்தில் 1981ஆம் ஆணடு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டில் 7இலட்சத்து 38ஆயிரத்து 788பேர் வாழ்வதாக கணிப்பிடப்பட்டிருந்தது. ஏனைய மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட சனத்தொகை வளர்ச்சியோடு ஒப்பிட்டால் யாழ் மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டில் 12இலட்சம் பேர் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டில் 6இலட்சத்து 17ஆயிரம் பேரே வாழ்வதாக கணிப்பிடப்பட்டுள்ளது.[/size] [size=4]யாழ்ப்பாணத்தில் சரியாக 50வீதத்தால் சனத்தொகை…
-
- 3 replies
- 973 views
-