ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143320 topics in this forum
-
http://www.yarl.com/files/110719_mano_ganesan.mp3
-
- 0 replies
- 458 views
-
-
http://www.yarl.com/files/110719_suresh_premachandran.mp3
-
- 0 replies
- 738 views
-
-
TYO முன்னெடுத்த G for Genocide’ எனும் விழிப்புணர்வு – கறுப்பு யூலை Posted by சங்கீதா on 19/07/2011 in செய்தி 1983 இன் பொழுது தமிழ் மக்கள் மீது அநியாயமாக நிகழ்த்தப்பட்ட இனக்கலவரங்கள் இலங்கை அரசினாலும் சிங்கள மக்களினாலும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன. யூலை இனக்கலவரத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வை, வீட்டை, சொத்தை, நிம்மதியை, உறவினரை இழந்து தவித்தனர், இன்றும் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான கறுப்பு யூலையினை தமிழ் மக்கள் மனதில் நிறுத்தி ஆண்டு தோறும் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் டொரோண்டோ மாநகரில் தமிழ் இளையோர் அமைப்பினால் வீடு வீடாக சென்று பரப்புரை நிகழ்வை மேற்கொண்டனர். வேற்று இன மக்களுக்கு தமிழ் இன மக்களின் படுகொலைகளை விளக்கும் வண்ணம…
-
- 1 reply
- 537 views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வில் நழுவிய நிருபமா ராவ், இப்போது மீனவர் பிரச்சினையைக் கழுவப் போகிறார் [Tuesday, 2011-07-19 19:46:12] இந்திய இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்பதற்கு ஏற்ற வகையில் பேச்சுவார்தைகள் தற்போது இரண்டு நாட்டு யர்மட்டங்களுக்கிடையே இடம் பெற்று வருகின்றன. இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் இந்த தகவலை வெளியிட்டார். இந்திய மீனவர்கள் அண்டை நாடுகளுடன் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில சர்வதேச மாநாடு ஒன்று நேற்று ஆரம்பமானது.இதன்போது கருத்துரைத்த நிருபமா ராவ்,மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து அடிமட்டத்தில் இருந்து சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் தரப்பு வரை தொடர்சியான பேச்சுவார்தைகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டார். …
-
- 1 reply
- 589 views
-
-
ஈழத் தமிழர்களுக்கான ஆதரவை அவுஸ்திரேலியாவிடம் கோரி மெல்பேணில்,சிட்னி நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழீழத் தாயகத்தில் இதுவரை காலமும் சிறிலங்கா அரச அடக்குமுறையால் அழிந்துபோயுள்ள எம் உறவுகளுக்கான நீதிகேட்கும் குரல்கள், இப்போது உலகசமுதாயத்தின் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்கத்தொடங்கியுள்ளன. சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட காணொளியை அவுஸ்திரேலியாவிலும் ஏபிசி(ABC) தொலைக்காட்சி மீள்ஒளிபரப்பு செய்துள்ளது. தாயகத்தில் மறைக்கப்பட்டுப்போன எம்மக்களின் மீதான இனப்படுகொலை குறித்த விபரங்கள், சனல் 4 தொலைக்காட்சி ஊடாக வெளிக்கொண்டு வரப்பட்டபோதுதான், இதனை சர்வதேச சமுதாயம் புரிந்துகொள்ளத் தொடங்கியமை என்பது ஆச்சரியமாக உள்ளபோதும், எமது மக்களுக்கான நியாயப்பாடுகளை, இப…
-
- 1 reply
- 340 views
-
-
தென்பகுதியுடன் ஒப்பிடுகையில் வடக்கில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன: கபே தென்பகுதியுடன் ஒப்பிடுகையில் வடக்கில் அரசியல் சுதந்திரம், கூட்டங்களில் பங்கேற்கும் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக கபே அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்நிலைமை எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்குப் பாதகமாக இருக்கும் என்பதையும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் நிலைவரம் குறித்து கபே அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘யாழ்.குடாநாட்டில் அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரங்களுக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஜே.வி.பி.…
-
- 5 replies
- 489 views
-
-
இந்தோனேசியாவில் கப்பலில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள தமிழ் அகதிகள்! Tuesday, July 19, 2011, 20:12உலகம், சிறீலங்கா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நியூசிலாந்து செல்லும் வழியில் இந்தோனேசியக் கடல் பரப்பில் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 87 ஈழத்தமிழர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளனர். இன்றைய தினம் குறித்த கப்பலுக்கு வந்த இந்தோனேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கப்பலில் இருந்த ஆறு பேரை பேச்சுவார்த்தைக்கென அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களிடம் அங்கு கப்பலில் இருக்கும் அனைவரையும் தரை இறங்குமாறும் அல்லது பலவந்தமாக இறக்கப்படுவார்கள் எனவும் மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கப்பலில் இருக்கும் அனைவரும் உண்ணாவிரதப் ப…
-
- 0 replies
- 578 views
-
-
மகிந்த குண்டர்கள், தொண்டர்கள் இராணுவ சகிதம் கிளிநொச்சியில் பரப்புரை. Tuesday, July 19, 2011, 22:16சிறீலங்கா ஜனதிபதி மகிந்த ராஜபச்ச நாளை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தேர்தல் பரப்புரை செய்ய இருக்கிறார். இதற்காக அவரின் தொண்டர்களும் குண்டர்களும் கிளிநொச்சியில் குவிந்து இருப்பதுடன் இராணுவம் அவர்களுடன் இனனைந்து வீடு வீடாக சென்று மக்களை கட்டாயப்படுத்தி பரப்புரை கூட்டத்திற்கு அழைப்பதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார் அத்துடன் தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய இசை பாடகளும் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இராணுவத்தை பயன்படுத்தி மகிந்த ராஜபச்ச மக்களை கட்டாய வற்புறுத்தலின் பெயரில் உள்ளுராட்ச்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு திட்டமிட்டுள்ளது தெளிவாக புலப…
-
- 0 replies
- 455 views
-
-
திருநெல்வேலிச் சந்தையருகில் தனியார் வங்கியை மறைத்து நடைபெற்ற கூத்து (Video in)) Tuesday, July 19, 2011, 20:29காணொளி, சிறீலங்கா திருநெல்வேலிச் சந்தையருகில் தனியார் வங்கியைமறைத்து நடைபெற்ற கூத்து (காணொளி)” தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த பாட்டுப் பெட்டி வாகனம் திருநெல்வேலிச் சந்தியில் அமைந்துள்ள H.N.B வங்கியின் வாயிலை மூடி மறைத்து நடாத்திய கூத்துக் கச்சேரியின் காணொளி திருநெல்வேலிச் சந்தையின் தெருவோரத்தில் சைக்கிளை விட்டவுடன் ஓடிச் சென்று அதனை தமது உழவு இயந்திரத்திற்குள் தூக்கி எறிந்து வீரதீரச் செயல்கள் புரியும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் ‘அணிலேறவிட்ட நாய்’ போல ஏதும் செய்யாத நிலையில் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. பெரும் போக்குவரத்து நெரிசல் அப்பகுதியில் ஏற்ப…
-
- 0 replies
- 621 views
-
-
நாளை சென்னை வரும் ஹிலாரி கிளிங்டன் முதல்வர் ஜயலலிதாவை சந்திப்பார். இந்த சந்திப்பில் இரண்டு விடயங்கள் பற்றி பேசுவார். அதில் இலங்கைப் போரில் நடந்த குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்கிற ஐ.நா.நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரையை இலங்கை அரசு நிராகரித்துள்ளதால், அதற்கு எதிராக பன்னாட்டு விசாரணையை நடத்தும் நடவடிக்கைகளை அமெரிக்க அரசு முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்துவார் என்று முதல்வர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான செய்திகள் வருமாறு; டெல்லி வந்துள்ள அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் நாளை மதியம் சென்னை வருகிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவர் சந்தித்துப் பேசுவதும் உறுதியாகியுள்ளது. . நாளை காலை டெல்லியில் இருந்து சி…
-
- 2 replies
- 805 views
-
-
வடக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது சாவல் மிக்கது – 19 ஜூலை 2011 ஐ.நா. வடக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது சவால் மிக்கது என ஐக்கிய நாடுகள் அமைப்பு என சுட்டிக்காட்டியுள்ளது. மக்கள் தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு சவால்களை எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு சரியான முறையில் புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என வடக்கிற்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான மனிதாபிமான இணைப்பாளர் சுபினாய் நென்டி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நென்டி முதல் தடவையாக வடக்கிற்கு விஜயம் செய்துள்ளார். மெனிக்பாம் முகாம்…
-
- 2 replies
- 688 views
-
-
சிங்களத்தின் கரங்களில் தமிழ் தேசிய அரசியல் செல்லக் கூடாது–இதயச்சந்திரன் Published on July 19, 2011-2:48 pm · No Comments நிரந்தர தீர்விற்கான தேர்தல் அல்ல இது. ஆயினும் ,சிங்களத்தைப் பொறுத்தவரை, தாயக அரசியல் தளத்தினை கையகப்படுத்த முனையும் தேர்தலே இது.. இன்று…வெற்றிலைச் சின்னத்தோடு வலம்வருகிறது சிங்களம். வேட்டி, சேலைகள் சகிதம் வாக்கு வேட்டைக்கு வருகிறது. நாயின் தலைகளை வாசலில் வீசி, அச்சுறுத்தியபடி வருகிறது பேரினவாதம். வெற்றிலைக்குப் புள்ளடி போட்டால், ‘அபிவிருத்தி’ செய்வோமென பேரம்பேசுகிறது. யாருடைய பணத்தில் அபிவிருத்தி செய்யப் போகிறார்கள்? சொந்தப் பணத்திலா…இல்லை …திவாலாகி இருக்கும் திறைசேரியில் இருந்தா?. வட- கிழக்கின் அபிவிருத்திக்கு, அதன் உட்கட்டு…
-
- 1 reply
- 405 views
-
-
யுத்தத்தில் அப்பாவி மக்கள் இறந்தார்கள்; ஆனால் தொகை தெரியாது: வாசுதேவ யுத்தத்தில் அப்பாவி மக்கள் இறந்துள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன் ஆனால் இறந்தவர்களின் தொகைபற்றி எனக்கு எதுவும் தெரியாது என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்., கேம்பிரிச் முகாமைத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், வடக்கில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். ஜனநாயகம் இருக்கும் போதுதான் இனங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படும். ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும், சமூகப் பொருளாதாரத்தைய…
-
- 3 replies
- 744 views
-
-
இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத எம் சகோதர சகோதரிகள் நிறையப்பேர் தாயகத்தில் உள்ளனர். அவர்களுக்கு பலரும் மாதந்த உதவிகளை செய்து வருகின்றனர். இப்படி எத்தனைகாலம் உதவுவது? அவர்களுக்கும் போர் அடிக்கும் அல்லவா ஆகவே அவர்களுக்கு ஏதாவது பயிற்சி கொடுத்து அதன் மூலம் தொழில் செய்யவும், பொழுதைக்கழிக்கவும் செய்யவேண்டும் என்ற சிறு முயற்சிதான் இது. தற்போது கைத்தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளதால் அதனை திருத்த, பராமரிக்க பயிற்சி கொடுத்து அதற்கான கருவிகளையும் கொடுத்து பார்க்கலாம் என திட்டமிடப்பட்டது. கனடாவில் உள்ள உறவுகள் அதற்கு உதவினார்கள். அதன் திட்டத்தின் விபரம் வருமாறு. தொழிற்பயிற்சியும், தொழில் உபகரணங்களும் வழங்கியமை தொடர்பான செயற்பாட்டறிக்கை யுத்தம் காரணமாக இடுப்புக்கு…
-
- 1 reply
- 825 views
-
-
இலங்கையில் யதார்த்தமான சமாதானம் நிலைநாட்டப்படவில்லை – ICG 19 ஜூலை 2011 இலங்கையில் யதார்த்தமான சமாதானம் இன்னமும் நிலைநாட்டப்படவில்லை என சர்வதேச அனர்த்த குழு சுட்டிக்காட்டியுள்ளது. யுத்தம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அரசாங்கம் மெய்யான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளுக்கு தற்போதைய அரசாங்கம் உரிய முன்னுரிமை அளிக்கத் தவறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நல்லிணக்கத்தை நோக்கிப் பயணம் செய்வதற்கு மாறாக அராசங்கம் ஒருதலைப்பட்சமான தீர்மானங்களை எடுத்து செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குடும்ப அரசியல் அதிகாரத்துவம் மேலோங்கி நிற்பத…
-
- 0 replies
- 500 views
-
-
அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு ரூ.300 கட்டணம் அறவிடப்படும் _ 7/19/2011 4:35:39 PM Share விரைவில் திறக்கப்படவிருக்கும் கொட்டாவ - காலி அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு ஒரு தடவைக்கு ரூ.300 கட்டணம் அறிவிடப்படும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்துள்ளார். இதற்கான கட்டணங்களை அறவிடுவதற்கான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு, கொட்டாவ முதல் காலி, பின்னதுவ வரையான வீதி எதிர்வரும் மாதத்தில் திறக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீதியினூடாக ஆகக் குறைந்த வேகமாக 60 கி.மீ வேகத்திலும், ஆகக் கூடியதாக 120 கி.மீ வேகத்திலும் பயணிக்கலாம் எனவும் முச்சக்கர வண்டிகளும், மோட்டார் சைக்கிள்களும் ப…
-
- 0 replies
- 336 views
-
-
திருக்கோவில் பிரதேசத்தில் தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் உட்பட நான்கு பேர் கைது [Tuesday, 2011-07-19 17:41:41] திருக்கோவில் பிரதேசத்தில் தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் உட்பட நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும்நேற்றிரவு கை சேய்யப்பட்டனர் என திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த ஜெயகசூரிய தெரிவித்தார். பேரம்பலம் விஜயராஜா (வீரா) என்பவரும் அவரது ஆதரவாளர்கள் உட்பட நான்கு பேருமே சம்பவதினம் நள்ளிரவு 12.15 மணியளவில் திருக்கோவில் பிரதான நகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தே…
-
- 0 replies
- 312 views
-
-
Jul 20, 2011 / பகுதி: செய்தி / நல்லூர் கந்தனுடன் வெளி வரும் சங்கிலியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னனான சங்கிலியன் சிலை அண்மையில் உடைந்தமையில் பெரும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இன் நிலையில் உடைக்கப்பட்ட சங்கிலியன் சிலை புதுப் பொலிவுடன் உருவாக்கப்பட்டு நல்லூர் திருவிழாவின் போது திறந்து வைக்கப்படவுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். கோப்பாய் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், சங்கிலியன் சிலை இடித்து நொருக்கப்படுவதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகளில் எந்தவிதமான உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்தார். எனினும் தென்பகுதியில் இருந்து வரும் அமைச்சர்கள், நாடாள…
-
- 0 replies
- 754 views
-
-
இந்தியா-அமெரிக்காவுடனான உறவை அரசாங்கம் துண்டித்து விடவேண்டும்! - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கோரிக்கை இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்குமானால் அந்நாடுகளுடனான சகலவிதமான உறவுகளையும் அரசாங்கம் உடனடியாக துண்டிக்க வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக அரசாங்கம் பெற்ற வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல் சர்வதேசம் பகை தீர்க்க முயற்சிக்கின்றது. இதற்கான உதவிகள் உள்ளூரிலிருந்தும் செல்கின்றது. எனவே உள்நாட்டில் ஒளிந்திருக்கும் தேசத் துரோகிகளை இனங்கண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது. இது குறித்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் த…
-
- 0 replies
- 469 views
-
-
ஊடகவியலாளரான சுதர்மன் ரதலியகொடவை கைது செய்யுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தவு [Tuesday, 2011-07-19 18:02:02] சுயாதீன தொலைக்காட்சியின் (ஐ.ரி.என்) ஊடகவியலாளரான சுதர்மன் ரதலியகொடவை கைது செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு வருமாறு கொழும்பு கோட்டை நீதவான், கொழும்பு மோசடி புலனாய்வு பணியகத்துக்கு இன்று உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீலங்கா ரெலிகொமிடமிருந்து 1828 தொன் கழிவு இரும்பை கொள்வனவு செய்வதற்கு உதவும் வகையில் போலி ஆவணங்களை தயாரித்து இரண்டு வர்த்தகர்களுக்கு வழங்கியதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. பிரதான ரெலிகொம் களஞ்சிய அதிகாரி, தான் வழங்கியதாக கூறப்படும் அனுமதிக் கடிதத்துடன் 1828 தொன் கழிவு இரும்பை கொள்வனவு செய்ய இரண்டு பேர் தனது அலுவலகத்திற்கு வந்ததாகவும் அந்த அனுமதிக்…
-
- 0 replies
- 226 views
-
-
அரசுடனான பேச்சுக்கள் வெற்றிபெற கூட்டமைப்புக்கே வாக்களியுங்கள்; விக்கிரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களிடம் கோரிக்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்றுவரும் பேச்சுகளில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமானால், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும். அதுவே புத்திசாலித்தனமாகும். இவ்வாறு புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் உதயனுக்குத் தெரிவித்தவை வருமாறு: அரசு எந்தவிதமான யுக்திகளைக் கையாண்டாலும் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சக்தியை அணு அளவாவது அசைக்…
-
- 0 replies
- 283 views
-
-
யாழ்ப்பாணம், கிளிநொச்சி தேர்தல்கள் அரசுக்கு ஓர் அமிலச் சோதனையாகும்: பவ்ரல் அமைப்பு கருத்து [Tuesday, 2011-07-19 18:09:15] யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தேர்தல் கண் காணிப்பாளர்கள் வற்புறுத்திக் கூறியுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறுவதற்கு இன்னமும் ஒரு வாரமே இருக்கின்ற நிலையில் இவர்களின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.சுதந்திரமானதும் நீதியுமானதுமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பினர் இது தொடர்பாகக் கூறுகையில்: யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறும் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. எதிர்க் கட்சியினர் தமது தேர்தல் பிரசார வேலைக…
-
- 0 replies
- 235 views
-
-
கிளிநொச்சியில் இலங்கை விமானப்படையின் ஓடுதளம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது : 19 ஜூலை 2011 கிளிநொச்சியில் நாளைய தினம் வர்த்தக நிலையங்களை மூடினால்,மீண்டும் திறக்க சந்தர்ப்பம் வழங்கப்படாது கிளிநொச்சியில் இலங்கை விமானப்படையின் ஓடுதளம் கிளிநொச்சியில் இலங்கை விமானப்படையின் ஓடுதளம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அதனை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ஷர்ச அபேவிக்ரம இன்று திறந்து வைத்தார். இன்று முற்பகல் 11.30 அளவில் வை-12 ரக விமானம் ஒன்று இந்த ஓடுத்தளத்தில் தரையிறக்கப்பட்டது. கிளிநொச்சியின் ஏ9 வீதியில் இருந்து 7 கிலோ மீற்றர் தொலைவில் இந்த விமான ஒடுத்தளம் அமைக்கப்பட்டுள்ளது என இலங்கை விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். அதேவேளை கிளிநொச்சியில் நாளைய தினம் வ…
-
- 0 replies
- 336 views
-
-
நாளை அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹிலாரி கிளிங்டன் சென்னை வருகின்றார். முன்னதாக வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா தலைமையில் நிருபாமா உள்ளீட்டோரை சந்தித்து பேசியுள்ளார். கூடவே தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் ஈழத்தமிழரின் எதிரி என்று சொல்லக்கூடியவருமான சிவசங்கர் மேனனையும் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தைகளில் ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி துளிகூட பேசப்படவில்லை. . மாறாக பாகிஸ்தான் உறவு, இருதரப்பு வாணிபம், வாணிப விருத்திக்கான எதிர்கால பாதுகாப்பு என்பன பேசப்பட்டது. ஆனால் சென்னை வரும் ஹிலாரி கிளிங்டன் ஈழத்தமிழர் பற்றி பேசுவார் என மஎரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹிலாரி கிளிண்டன் அணியில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு புலனாய்வு இயக்குனரும் இடம்பெற்றுள்ளார். . தமிழக விஜயத்த…
-
- 2 replies
- 957 views
-
-
யேர்மனியில் "இலங்கையின் கொலைக்களம் " Sri lankas Killing Fields பரப்புரையின் வெற்றி. யேர்மனியில் "இலங்கையின் கொலைக்களம் " Sri lankas Killing Fields பரப்புரையின் வெற்றி. Kriegsverbrechen - Sri Lankas Killing Fields http://www.pathivu.com/news/17490/57/Sri-lankas-Killing-Fields/d,article_full.aspx
-
- 1 reply
- 748 views
-