Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Posted by சோபிதா on 23/06/2011 in செய்தி போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் வர்த்தக நடவடிக்கையொன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு தெமட்டகொட மருதானை வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட தேடுதலின் போது வடக்கு கிழக்கைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தொழில் வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குற்றம் சுமத்தியுள்ளது. இரகசிய அறையொன்றில் குறித்த பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்…

    • 1 reply
    • 1.2k views
  2. பிரபாகரனின் மனைவியையும் பிள்ளைகளையும் ஜனாதிபதி பேணி வருகிறார் : அஸ்வர் எம்.பி. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவியையும் பிள்ளைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனித்து பேணிவருகிறார் என அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் இன்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதமொன்றின்போது, உரையாற்றிய ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி., அல் கயீடா தலைவர் ஒசாமா பின் லாடனுடன் சேர்த்து அவரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதைப் போலல்லாமல், பிரபாகரனின் மனைவியும் பிள்ளைகளும் கவனித்து பேணப்படுகின்றனர் என்றார். இதுதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனிதாபிமானத் தன்மை என அஸ்வர் எம்.பி கூறினார். இஸ்ரேலில் மனித உரிமைகள் மீறப்படுவதக…

  3. எலும்புத்துண்டுகளுக்காக ..... Tamils who escaped terror praise SL Army * Tigers shot dead Tamils * Tamils were held hostage by LTTE It is a known fact that during the heavy fighting, the LTTE moved its heavy artillery positions near the safe zones which were declared by the Sri Lankan forces to be no fire zones. The LTTE not only moved its artillery within these no fire zones but also positioned it within the hospital compounds. The Tamils who objected to this move were brutally shot dead, states S Vasudevan, a Tamil of Sri Lankan origin resident in London UK. He states this and challenges many other allegations against Sri Lanka, in a letter sent…

    • 2 replies
    • 1.4k views
  4. யுத்தத்தின் பின்னர் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இந்தியா முனைப்பு காட்டவில்லை என சர்வதேச அனர்த்த குழு குற்றம் சுமத்தியுள்ளது. மிக நீண்ட காலமாக இலங்கை மீது தாக்கம் செலுத்தி வரும் இந்தியா, யுத்தத்தின் பின்னர் காத்திரமான பங்களிப்பினை வழங்கத் தவறியுள்ளதாக ஜெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் அனர்த்த குழு சுட்டிக்காட்டியுள்ளது. நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் தலையீடு குறித்து இலங்கையின் சகல இன மக்களுக்கு மத்தியிலும் சந்தேகம் நிலவி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகித்த போதிலும், அநேகமான சிங்கள மக்கள் இந்தியா த…

  5. யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பம் Friday, June 24, 2011, 0:46 உலகம், சிறீலங்கா இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகளுக்கான தனியான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார். வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் காணாமல் போனவர்கள் குறித்து முதலில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழுவினருக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளதாகவும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் கூறியுள்ளார். http://www.tamilthai.com/?p=20116

    • 1 reply
    • 446 views
  6. இணையத்தளங்கள் தடுக்கப்பட்டுள்ளமை குறித்து மனித உரிமைகளுக்கான நிலையம் கவலை கிறவுண்ட் வியூ, விகல்ப, ட்ரான்பரன்ஸி இண்ரநெஷனல் ஆகிய இணையத்தளங்கள் ஸ்ரீலங்கா டெலிகொம்மினால் திங்களன்று தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதையிட்டு தான் கவலையடைந்துள்ளதாக மனித உரிமைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. அதிகார வர்க்கத்தினர் பயமுறுத்துவதாகவும் அதன் மூலம் பொதுமக்களுக்கு தகவல்கள் சென்றடைவதை தடை செய்ய முயல்வதாகவும் மனித உரிமைகளுக்கான நிலையம் கூறியுள்ளது. நன்கு பிரபலமான ஊடகங்களில் சுய தணிக்கையும் தணிக்கையும் காணப்படும் நிலையில் இணையத்தளங்களே பல முக்கியமான பிரச்சினைகள் பற்றிய கருத்தாடல்களுக்கு இடமளிக்கின்றன என மனித உரிமைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கூ…

  7. சர்வதேச சித்திரவதை நாளில் எங்கள் உறவுகளுக்காக குரல் கொடுப்போம் Friday, June 24, 2011, 0:47 உலகம், தமிழீழம் 26.06.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 7 மணி வரை பிரதமர் அலுவலக இல்லம் இல.10 டவுணிங் வீதி (DOWNING STREET, LONDON) இலண்டன் SW1A 2AA முன்பாக கொலை சித்திரவதை பாலியல் வல்லுறவு அடக்குமுறை சொத்தழிப்பு என சொல்லணாத் துயரங்களால் துன்பப்படுகின்ற இக்கால கட்டத்தில் தஞ்சம் கோரிப் பிரித்தானியாவிற்கு வந்துள்ள ஈழத்தமிழர்களை இனவெறிபிடித்த சிறிலங்கா அரசின் கரங்களில் ஒப்படைப்பதைத் தடுத்து நிறுத்திட இன உணர்வுடன் ஒன்றுதிரண்டு குரல் கொடுப்போம். உறவுகளை காக்க உணர்வுடன் எழுவோம் (AGTAS) Action Group of Tamil Asylum Seekers கரன் - 078…

  8. ஐரோப்பிய நாடுகளின் 'ஈ.கோலி' நோய் இலங்கையிலும் பரவும் அபாய நிலை:எச்சரிக்கை விடுக்கிறது சுகாதார அமைச்சு [Thursday, 2011-06-23 19:44:05] ஐரோப்பிய நாடுகளில் பரவிவரும் 'ஈகோலி' என்னும் நோய் எமது நாட்டிலும் பரவும் அபாயம் காணப்படுவதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உணவு, குடிதண்ணீர் மற்றும் தொற்று நோய்க்கு உட்பட்ட விலங்குகள் மூலம் நேரடியாகத் தாக்கும் கிருமிகளால் இந்த நோய் வேகமாகப் பரவக்கூடியது எனவும் இந்த நோயின் அறிகுறியாக வயிற்றுநோ, வயிற்றுளைவு, மலத்துடன் இரத்தம் வடிதல், காய்ச்சல், வாந்தி போன்றவை காணப்படுமெனவும் குறிப்பாக இளம் சிறார்கள், முதியோர்களைத் தாக்கி உயிராபத்தை ஏற்படுத்தக் கூடி யது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. …

  9. இனவெறியைச் சுமக்கும் தழும்புகள்! ''18 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தக் காட்சிகளைப் பார்க்காதீர்கள்!’ - இந்த எச்சரிக்கையுடன்தான் அந்தக் காட்சி ஓடியது. ஆனால், 18 வயதைக் கடந்தவர்கள்கூட அந்தக் காட்சியைப் பார்க்கும் தைரியமற்றுக் கடந்துபோனார்கள். 'இலங்கையில் நடந்தது இனப் படுகொலைதான்!’ என்பதை, 49 நிமிடம் 4 நொடிகள் ஓடிய அந்தக் காட்சியின் மூலமாக உலகத்தின் மடியில் போட்டு உடைத்தது 'சேனல் 4’ தொலைக்காட்சி. போர் ஆரம்பித்தது தொடங்கி முள்ளி வாய்க்கால் வரை நீண்டு, இறுதிக் களத்தில் ரத்தமும் சதையுமாக முடிந்தது வரையிலான இன அழிப்புக்கு அதி முக்கிய சாட்சி... அந்த ஒளிபரப்பு. புலிகளின் கைகளைக் கட்டி குப்புறத் தள்ளி பின்னந் தலையில் சுடுவதும், அலறக்கூட அவகாசம் இல்லாமல் பொத்தெனச் சரியும் உடல…

  10. சன் சீ கப்பல் மாலுமி ஒருவர் ஆட்கடத்தலில் ஈடுபடவில்லையென குடிவரவு மற்றும் அகதிகள் சபை தீர்ப்பளித்தது சன் சீ கப்பலின் மாலுமிகளில் ஒருவர், ஆட்களைச் சட்டவிரோமாகக் கனடாவுக்குள் கொண்டு வரும் நடவடி;ககையில் ஈடுபடவில்லையென குடிவரவு மற்றும் அகதிகள் சபை தீர்ப்பளித்துள்ளது. அந்தக் கப்பலின் மாலுமிகள், ஆட்கள் சட்டவிரோமாகக் கனடாவுக்குள் கொண்டு வரப்படுவதில் முக்கிய பங்கை வகித்ததாக கனேடிய அரசு வாதிட்டு வருகிறது. இந்த நிலையில், மாலுமிகளில் ஒருவர் மீதான விசாரணையில், கடந்த பதினைந்தாம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பு நேற்று ஊடகவியலாளர்களுக்கு வெளியிடப்பட்டது. அந்தத் தமிழர், ஏனையவர்கள் கனடா வருவதற்கு உதவியிருக்கலாமென்றாலும், அவர், அந்த நடவடிக்கையை ஏற்பாடு செய்து, ஏனைவர்கள் கன…

    • 1 reply
    • 443 views
  11. இயக்கச்சிப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சிறிலங்காப் படைச் சிப்பாய் ஒருவர் தனக்குத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இச் சம்பவம் நேற்று இயக்கச்சிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இப் பகுதியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 19 வயதுடைய வசந்த என்ற படைச்சிப்பாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார். இவரது சடலத்தை பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்குமாறு உத்திரவிட்டார். இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி இராணுவக் காவற்றுறையினர் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மணலாற்றுப்பகுதியிலும் ஒரு சிப்பாய் மர்மமான முறையில் மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கத…

    • 3 replies
    • 625 views
  12. [Thursday, 2011-06-23 10:24:05] பயங்கரவாதிகளை பாதுகாத்து வருகின்ற ஜனாதிபதி சதிகளில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை எனது குடும்பத்தை ஓட ஓட விரட்டியடிக்கின்றார். நான் சிறை வைக்கப்பட்டு இன்றுடன் (நேற்று புதன்கிழமையுடன்) 500 நாட்கள் ஆகின்றனஎன்று முன்னாள் சிறீலங்கா இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்தார். இரண்டாவது இராணுவ நீதிமன்றத்துக்கு எதிராக சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை நடவடிக்கைகளுக்கென நேற்று புதன்கிழமை நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்த அவர் அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களை பார்த்தே இதனை கூறினார். இங்கு பொன்சேகா மேலும் கூறுகையில், பிரபாகரனின் குடும்பத்தினரை ஜனாதிபதி சிறந்த முறையில் பரா…

  13. Posted by சோபிதா on 23/06/2011 in செய்தி கடந்த வருடம் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரிய 555 பேருக்கு அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டுள்ள பிரித்தானிய எல்லை முகவரகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2010 வருடம் முன்னைய வருடங்களைக் காட்டிலும் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரிய இலங்கையர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருந்தது. அத்துடன் முன்னைய வருடங்களை விட கடந்த வருடம் அரசியல் தஞ்சம் கோரியவர்களில் அனேகமானவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் 1360 இலங்கையர்கள் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அவர்களில் 805 பேருக்கு மட்டுமே அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் எல்லை முகவரகம் குறிப்பிட்டுள்ளது. அ…

  14. [Thursday, 2011-06-23 08:19:06] அரசாங்கத்துடன் இன்று 23 ஆம் திகதி நடத்தப்படும் ஏழாம் கட்டப் பேச்சு வார்த்தையில் அரசியல் தீர்வு விடயம் முக்கியத்துவம் பெறுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அரசுக்கும் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தையின் ஊடாக அரசியல் தீர்வொன்றை எட்ட முடியுமென்ற நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட சுமந்திரன் எம்.பி. அரசாங்கத்துடன் தீர்வு யோசனைகள் அடங்கிய அறிக்கையொன்றை ஏற்கனவே சமர்பித்துள்ளதாகவும் அதனடிப்படையில் பேச்சுக்களைத் தொடர்வதாகவும் குறிப்பிட்டார். ஆனால் கூட்டமைப்பின் யோசனைகள் தொடர்பாக இன்ன மும் எந்தவொரு பிரதி பலிப்பும் தென்பட வில்லை …

  15. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை கண்டுபிடித்துத் தருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நாம் இலங்கையர் என்ற அமைப்பு இன்று கிளிநொச்சியில் ஆர்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஆர்பாட்டத்தை நடத்தவிடாது தடுப்பதற்கென ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்த தமது அமைப்பின் இரு தமிழ் இளைஞர்களை இராணுவத்தினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக நாம் இலங்கையர் அமைப்பின் தலைவர் உதுல் பிரேமரட்ன தெரிவித்தார் இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, "கிளிநொச்சி நகர மத்தியில் நாம் ஆர்பாட்டம் செய்ய ஏற்பாடுகளை மேற்கொண்டோம். ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்த நாம் இலங்கையர் அமைப்பின் தமிழ் இளைஞர்கள் இருவரை இராணுவத்தினர் சட்டவிரோதமாக கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். அத…

  16. [Thursday, 2011-06-23 11:47:40] இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் அரசுக்கும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுக்களில் முஸ்லிம்களின் தரப்பும் உள்வாங்கப்பட்டு, அதனை முத்தரப்பு பேச்சுக்களாகத் தொடர வேண்டியதன் அவசியத்தை நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியிருக்கிறோம். இவ்வாறு நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இலங்கையிலுள்ள ஜப்பா னிய தூதுவர் குனி�யா தகஹாஷியிடம் தெரிவித்தார். அரசியல் தீர்வு விடயத்தில் இங்கு வாழும் முஸ்லிம்களின் பரிமாணமும் இன்றியமையாதது என்பதையும் ஹக்கீம் சுட்டிக்காட்டினார். இனப் பிரச்சினை தீர்வை அடிப்படையாகக்கொண்டு அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே கலந்துரையாடல்க…

  17. [ வியாழக்கிழமை, 23 யூன் 2011, 06:13 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தம் முடிவுற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள், யுத்த காலப்பகுதியில் காணாமற்போன தமது உறவுகள் தொடர்பான விபரங்களைப் பார்வையிடுவதற்காக கடந்த பத்து நாட்களாக சிறிலங்காவின் வட பகுதியில் அமைந்துள்ள வவுனியா காவற்துறை நிலையத்திற்குச் சென்றுள்ளனர். பத்து நாட்களின் முன்னர் காணாமற்போனவர்களின் விபரங்களைப் பார்வையிட முடியும் என சிறிலங்கா காவற்துறையினர் அறிவித்திருந்தனர். காணாமற் போனவர்களின் நெருங்கிய உறவினர் தவிர வேறெவரும் விபரங்களைப் பார்வையிட முடியாது என காவற்துறைப் பேச்சாளர் SP பிறிசந்தா ஜெயக்கொடி பி.பி.சியின் சிங்கள சேவையிடம் தெரிவித்திருந்த…

  18. [Thursday, 2011-06-23 10:09:48] சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றுமுதல் 4 நாட்கள் வீட்டின் உள்வடிவமைப்பு மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சி நடைபெறும் என்றும் அதில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்பதாகவும் துண்டு பிரசுரம் வெளியானது. கண்காட்சியில் இலங்கை நிறுவனங்கள் பங்கேற்பதற்கும், இலங்கை பொருட்கள் இடம் பெறுவதற்கும் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கை போரில் 1 1/2 லட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்தவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்றும், அந்த நாட்டிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என…

  19. [Thursday, 2011-06-23 10:15:40] சகல தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் சர்வதேச பாதுகாப்பு அவசியமில்லை என பிரித்தானிய குடிவரவு அமைச்சர் டேமியன் கிரீன் அந்நாட்டு பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் துன்புறுத்தப்பட்டமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2008ம் ஆண்டில் பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் புலம்பெயர் கோரிக்கையாளர் ஒருவர் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் இது குறித்து விளக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்;டுள்ளார். சர்வதேச ரீதியில் பாதுகாப்பு அவசியம் எனக் கருதப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தொடர்ந்தும் அடைக்கலம் வழ…

  20. யாழ். மாதகல் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர். மாதகல் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய வேல்சிவம் தர்சனவதனி என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக இளவாலை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இளவாலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.eeladhesam.com/index.php?option=com_

    • 1 reply
    • 672 views
  21. பாதுகாப்புச் செயலர் கூறியதன் உண்மைத்தன்மை என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசுடன் சுமுகமான உறவுகளை ஏற்படுத்த முனைப்புக்காட்டி வருகின்ற போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அதற்குத் தடை செய்வதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷ கூறியுள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசுடன் சுமுகமான உறவை ஏற்படுத்த முனைப்புக் காட்டும்போது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அதற்குத் தடையாக இருக்கிறார்கள் என்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷவின் கூற்று தமிழர் தரப்பின் ஒற்றுமைக்கு அவ்வளவு நல்லதல்ல. பாதுகாப்பு செயலாளர் கூறியதிலிருந்து இரா. சம்பந்தன் அரசின் …

  22. 22 ஜூன் 201 அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட்டால் பூரண ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் 16ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவம் மனித உரிமை மீறலாகும் எனவும், பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டு சற்று முன்னர் ஆற்றிய உரையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதலை இராணுவத்தினரே மேற்கொண்டுள்ள…

  23. பான் கீ மூன்: உறுதியற்ற நிலைப்பாடு இலங்கையைப் பொறுத்தவரை ஐநா தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள் ஒரு உறுதியற்ற நிலைப்பாட்டையே கடைப்பிடித்தார் என்று மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் ஆசிய இயக்குனரான பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். ஐநாவின் தலைமைச் செயலராக பான் கீ மூன் அவர்கள் இரண்டாவது பதவிக்காலத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் இலங்கை உட்பட பல நாடுகளில் மனித உரிமை மீறல்களை தடுக்கத் தவறிவிட்டார் என்று பல மனித உரிமை அமைப்புக்கள் கருத்து வெளியிட்டிருந்தன. இது குறித்துக் கருத்துக் கூறுகையிலேயே பிராட் அடம்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். பான் கீ மூனின் செயற்பாடு ஒரு கலவையான விஷயம், என்று கூறிய பிராட் அடம்ஸ் அவர்கள், '' ப…

  24. Jun 23, 2011 / பகுதி: செய்தி / ‘இலங்கையின் படுகொலைக்களம்’ நியூயோர்க்கில் - சவேந்திர சில்வா, பாலித ஹோகொனவும் பார்வையிட்டனர். பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி ஜூன் 14ஆம் நாள் வெளியிட்டிருந்த ‘இலங்கையின் படுகொலைக்களம்’ என்ற காணொளிப் பதிவு நியூயோர்க்கிலும் (21-06-2011) காண்பிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபைக் கட்டிடத்திலுள்ள அனைத்துலக மன்னிப்புச்சபையின் அலுவலகத்தில் திரையிடப்பட்ட இன அழிப்பின் காணொளிக் காட்சிப் பதிவை, அந்த இன அழிப்பில் பங்குகொண்ட போர்க்குற்ற நபர்களான முன்னாள் படைத் தளபதியும், ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறீலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.