Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாமனிதர் குமார்பொன்னம்பலம் நினைவு வணக்க கூட்டம் மாமனிதர் குமார்பொன்னம்பலம் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட 11 ஆம் ஆண்டு நினைவு வணக்கக் கூட்டம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சனிக்கிழமை(8-1-2011) அன்று பிற்பகல் 3.00 மணிக்கு இல43, 3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் உள்ள அதன் அலுவலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வு அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.வின்சென்ற் டி போல் தலைமையில் இடம்பெற்றது. முதலாவது நிகழ்வாக வைத்தியகலாநிதி திருமதி.யோகலட்சுமி குமார்பொன்னம்பலம் அவர்கள் ஈகைச் சுடர் ஏற்றிவைத்தார். அவரைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முத்தியஸ்த்த…

  2. ஆஸி.க்கு இலங்கை நன்கொடை ஆஸ்திரேலியாவின் வடகிழக்கில் வெள்ளத்தால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்ற மக்களுக்கு வெள்ள நிவாரண நன்கொடை ஒன்றை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது. இலங்கையின் மிகப் பிரபலமான ஏற்றுமதிப் பொருளான தேயிலையை ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதற்காக இலங்கையில் விளைந்த தேயிலையை அந்நாட்டுக்கு நிவாரண நன்கொடையாக வழங்குவதாக இலங்கையின் வெளியுறவுச் செயலர் ரொமேஷ் ஜெயசிங்கே கூறியுள்ளார். 2004 சுனாமியின்போதும், தற்போது இலங்கையில் கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்ற பணிகளிலும் ஆஸ்திரேலியா இலங்கைக்கு உதவியுள்ளதை அவர் நினைவுகூர்ந்தார். கொழும்பின் அரசாங்கமும் டில்மா என்ற இலங்கையின் முன்னணி தே…

  3. யாழ்ப்பாணம், இந்தப்பெயரை கேட்டால் ஒருகாலத்தில் ஒழுக்கம் தமிழ்மணம், பண்பு விருந்தோம்பல் கல்வியும் உழைப்பும், நினைவுக்கு வந்தது இன்று யாழ்ப்பாணம் என்றவுடன் "கலாச்சாரசீரழிவும்" பயமும் வேதனையும் EPDP யும் இராணுவ ஆக்கிரமிப்பும்தன் ஞாபகத்துக்கு வருகிறது. நாளாந்தம் ஆள்க்கடத்தல் கப்பங்கோரல் படுகொலைகள், அத்துடன் வாழ்நாளில் காணாத கலாச்சார சீர்கேடுகளை கொண்டுவந்து குவிக்கப்படும் பிரதேசமாக யாழ்ப்பாணம் மாற்றப்பட்டிருக்கிறது. தினமும் படுகொலைகள் பாலியல் வல்லுறவுக்கள் கடத்தல்கள் இவைதான் யாழ்ப்பாணத்தின் இன்றய அடையாளம். சமீபத்தில் யாழ்ப்பாணத்து பள்ளி மாணவி ஒருவருக்கு 76 பேருடன் பாலியல்ரீதியாத தொடர்பு இருந்ததாக அவரே தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 17 வயதாகும்…

  4. சனிக்கிழமை , ஜனவரி 8, 2011 அரசியல் தீர்வு தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் அமைக்கப்பட்ட பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமை சந்திக்கவுள்ளது. அலரி மாளிகையில் இந்தக் குழுக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அரசியல் தீர்வு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட இக்குழுவின் அங்கத்தவர்களை 10 ஆம் திகதி கூட்டத்துக்கு வருமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்தக்குழுவில் அரசாங்கத்தின் சார்பில் முன்னாள் பிரதமரும் அமைச்சருமான ரட்னசிறி விக்கிரமநாயக்க, அமைச்சர்களான ஜி.எல். பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, ஆகியோர் இடம்பெற்றுள்ள அதன் தலைவர் இரா. சம்பந்தன், எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, எம்.சுமந்…

  5. என்ன செய்யலாம் இதற்காக?” வெளியீட்டு விழாவில் நடிகர் மணிவண்ணண்,பேராசிரியர் செல்வி,தமிழருவி மணியண்,திருமுருகன் ஆகியோரின் உரைகள். 1)நடிகர் மணிவண்ணண் 2)பேராசிரியர் செல்வி 3)தமிழருவி மணியண் 4)திருமுருகன்

  6. http://meenakam.com"]லெப்.கேணல் இம்ரான், பாண்டியன் அவர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் (விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைதானே சுட்டு வீரச்சாவடைந்தார்.)இம்ரான்-பாண்டியன் யாழ்ப்பாணம், கொக்குவில், பிரம்படி பாண்டியன்(செல்லத்துரை சிறிகரன்) கொக்குவில் – யாழ் 23.03.1960 – 09.01.1988 இம்ரான்-பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களு…

  7. மன்னார் பகுதியில் இன்று மாலை 06.45 மணியளவில் நான்கு இளைஞர்கள் மக்கள் நடமாட்டம் அதிகரித்த பகுதியில் வைத்து வெள்ளை நிற வேனில் வந்த ஆயுததாரிகளினால் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பேசாலை பகுதியைச்சேர்ந்த ஆட்டோ சாரதியான தர்மா, தோட்டவெளி பகுதியைச் சேர்ந்த கமல், கருசல் பகுதியைச் சேர்ந்த முஸ்ஸிம் இளைஞரான ஜலீஸ் மற்றும் எழுத்தூர் பெரியகமம் பகுதியைச் சேர்ந்த தில்லைநாதன் ஆகிய நான்கு பேருமே தனித்தனியாக கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இவ்விடையம் தொடர்பாக மன்னார் பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்டபோது கடத்தல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளபோதும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் எவரும் இதுவரை வந்து முறைப்பாடு செய்யவில்லை …

  8. மண்டைதீவு 3 ஆம் வட்டாரப் பகுதியில் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த கடற்படைச் சிப்பாய் மீது அப் பகுதி மக்கள் தாக்குதல் திங்கட்கிழமை, 10 ஜனவரி 2011 17:47 மண்டைதீவு 3 ஆம் வட்டாரப் பகுதியில் கணவன் கடற்றொழிலுக்குச் சென்ற வேளை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த கடற்படைச் சிப்பாய் மீது அப் பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த வாரம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, மண்டைதீவு 3 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றிலுள் கணவன் கடற்றொழிலுக்குச் சென்ற வேளையில் இரவு 10.30 மணியளவில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் அத்துமிறி நுழைந்துள்ளார். இதனை அவதானித்த அயலவர்கள் அச் சிப்பாய் மீது கடுமையான தாக்குதலை நடத்தியதோடு அவர் அணிந்திருந்த இராணுவ ரீசேட்டையும் கழற்றி…

  9. வடக்கின் முக்கிய நகரங்கள் கோத்தாபய ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படவுள்ளன.? [Monday, 2011-01-10 16:59:31] சிறிலங்காவில் வடமாகாணத்தின் முக்கிய நகரங்கள் சில சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படவுள்ளன. பாதுகாப்பு அமைச்சினால் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நடவடிக்கைகள் குறித்த முன்னேற்ற அறிக்கை ஒன்றிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மாங்குளம், வவுனியா, கிளிநொச்சி, சாவகச்சேரி போன்ற நகரங்களே விரைவில் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் கண்காணிப்பில் கொண்டு வரப்படவுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த நகரங்களைப்…

  10. ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ். பிரதான வீதியை புனரமைப்புச் செய்யும் பணிகள் இன்று திங்கட்கிழமை முதல் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறன. அண்மைக்காலமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் சேதமடைந்திருந்த இந்த வீதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டிருந்தன. இந்த வீதி திருத்த பணிகள் தொடர்பாக புனரமைப்பு வேலையில் ஈடுபட்ட ஆர். யோகேஸ்வரன் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு இந்த வீதி புனரமைக்கப்பட்டு வருகிறது. வீதியை அகலப்படுத்துவதற்காகவே இவ்வளவு காலமும் வீதி புனரமைக்கப்படாமல் இருந்தது என்றார். தைப்பொங்கல் விழாவையொட்டி யாழ்ப்பாணம் வரவிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரியாலைப் பகுதியில் இந்திய நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுவரு…

    • 1 reply
    • 1.1k views
  11. ‘எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ’ என்பது தமிழ்ப் பழமொழி. இந்தப் பழமொழியின் பொருள் மிகவும் கருத்துச் செறிவுடையது. சமகாலத்தில் எங்களுக்குப் பொருந்தக் கூடியதும் இதுவே. புற்றில் குடியிருப்பது என்ன பாம்பு என்பது தெரியாமல் இருப்பது போல, தமிழ் மக்களுக்காகப் பாடுபடுபவர்கள் யார்? பாடுபடுவது போல நடிப்பவர்கள் யார்? நடிப்பது மட்டுமன்றி எங்களை விற்பதற்காகவே வெளிக்கிட்டவர்கள் யார் என்பதைக் கண்டு கொள்வதில் தமிழ் மக்கள் எதுவும் செய்ய முடியாதவர்களாக இருக்கின்றனர். இதனால் உண்மையாக - விசுவாசமாகத் தமிழ் மக்கள் மீது பற்றுக் கொண்டு செயற்படுபவர்களை உதறித் தள்ளி விட்டு நடிப்புச் சுதேசிகளை நம்மவர்கள் என்று நம்பி ஏமாறும் பரிதாபத்தில் தமிழினம் இருக்கிறது. என்ன செய்வது! சிறுபான்மை …

    • 2 replies
    • 2.3k views
  12. போர்க் குற்றவியல் நீதி மன்றத்தில் குற்றவாளிகளை நிறுத்த வேண்டும்!-பாகம் 17 மூன்றாவதும் இறுதியுமான நோ பயர் சோன் என்று அரசும் ஊடகங்களும் அழைத்த பொதுமக்களுக்குப் பாதுகாப்பான வலயத்தில் நாங்கள் மே 08ம் நாட் தொடக்கம் மே 18 வரையிலான பத்து நாட்கள் மாத்திரம் தங்கினோம் நாட்கள் குறைந்தாலும் உயிரிழப்பும் பசிக் கொடுமையும் மிகக்கூடியதாக இருந்தன . முள்ளிவாய்க்காலில் நான் வாழ்ந்த பத்து நாட்களையும் நினைக்கும் போது உடல் நடுக்கம் ஏற்படுகிறது போருக்கு பிந்திய மன அழுத்தம் என்ற மன நோயால் நான் பீடிக்கப் பட்டுள்ளேன் இதற்கு மருத்துவ சிகிச்சை பெற எனக்கு விருப்பமில்லை. கவுன்சலிங் எனப்படும் உளவியல் மருத்துவம் நல்ல பலனளிப்பதாகச் சொல்கிறார்கள் இதில் எனக்கு நம்பிக்கையில்லை …

  13. இலங்கை விவகாரம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இன்று விவாதம்! [ பிரசுரித்த திகதி : 2011-01-10 06:23:03 AM GMT ] இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் யுத்தத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இன்றைய தினம் விவாதம் நடத்தப்படவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் துணைக்குழுவினால் இன்றைய தினம் விவாதம் நடத்தப்படவுள்ளது. இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக சர்வதேச அனர்த்தக் குழு உள்ளிட்ட சில சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் மாதம் 6ம் திகதி சர்வதேச அனர்த்தக் குழு இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தில் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தன. இந்தக் குற்றச்சாட்டு…

  14. இலங்கையர் ஒன்பது பேர் சைபிரசில் கைது வீரகேசரி இணையம் 1/10/2011 1:57:10 PM சைபிரசில் வசிக்கும் இலங்கையர்கள் சிலருக்கும் வெளிநாட்டவர் சிலருக்குமிடையே இடம்பெற்ற மோதல் ஒன்றை அடுத்து இலங்கையர்கள் ஒன்பது பேர் அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையர்கள் சிலருக்கும், வெளிநாட்டவர்கள் 20 பேருக்குமிடையே இடம்பெற்ற இம் மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து 9 இலங்கையர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தூதுவராலய செய்திகள் தெரிவிக்கின்றன.

  15. திங்கட்கிழமை, ஜனவரி 10, 2011 கணனி பயிற்றுவிப்பாளர், கணனி தொழில் நுட்பவியலாளர் போன்று நடித்து கணனிக்குள் மறைத்து வைத்துக் பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த ஐந்து இளைஞர்கள் கண்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுகஸ்தோட்டை நகரில் இளைஞர் ஒருவரும் அவருடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து தனது வீட்டுக் கணனியின் உட்பகுதியில் கஞ்சாவை மறைத்து வைத்து நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு விற்பணை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் கைது செய்யப்பட்ட போது கணனிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கஞ்சா பக்கட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் ஒரு பக்கட் 250 ரூபா வீதம் விற்பனை செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்கள் மாணவர்களை தம் இடத்திற்கு வர…

  16. யாழ்ப்பாணம் சுபாஸ் ஹோட்டல் இராணுவ முகாம் சித்திரவதைகளுக்கு பெயர் போனது அதே போல சிறிதர் தியேட்டர் ஒட்டுக்குழு அதிபதி டக்ளஸ் இன் அசுரத்தனத்திற்கும் அனியாயங்களுக்கும் பெயர் போனது. போர் முடிந்தும் மேற்கூறிய இடங்களை விட்டு டக்ளஸ் குழுவும் இராணுவமும் இன்னமும் அகலவில்லை. இந்த சூழலில் இப்போ இராணுவம் சுபாஸ் ஹோட்டலை 15 ஆம் திகதி உரிமையாளரிடம் கையளிக்கப்போவதாக கூறியுள்ளது. இதே போல சிறிதர் தியேட்டரை டக்ளஸ் விட்டு விலகுவாரா இராணுவம் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் கீழ் வருமாறு கூறியுள்ளது. இராணுவ 51வது படைப் பிரிவின் தலைமையகம் யாழ். நகரப்பகுதிக்கு வெளியே உள்ள இடத்துக்கு மாற்றப்படவிருப்பதாக யாழ். இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். …

    • 0 replies
    • 1.3k views
  17. Sunday, January 9th, 2011 | Posted by admin புலிகளின் தேசிய – வெளிநாட்டுச் சொத்துக்கள் தொடர்பாக மதிப்பீடுகள் இல்லை விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான தேசிய மற்றும் வெளிநாட்டுச் சொத்துக்கள் தொடர்பாக இதுவரை மதிப்பீடுகள் செய்யப்படவில்லை எனவும் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூனுகல்ல தெரிவித்துள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் வாய்மொழிமூல பதிலை எதிர்பார்த்து கேள்வியொன்றை எழுப்பியதுடன் சபை ஒத்திவைக்கப்படும்வரை அதற்கான பதில் வழங்கப்படவில்லை. சர்வதேச ரீதியில் புலிகளின் கப்பல்கள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருவத…

  18. விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பலைக் கண்காணிப்புக் குழு காப்பாற்றியது! விக்கிலீக்ஸ் அதிரடித் தகவல் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-10 08:57:20| யாழ்ப்பாணம்] விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றுக்குச் சரியான நேரத்தில் தகவல்களை வழங்கிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அதனை இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இருந்து காப்பாற்றியுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் அதிரடித் தகவல் வெளியிட்டுள்ளது. வடகிழக்கு கடற்பகுதியில் பயணித்த விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றை இலங்கைக் கடற்படையினர் தாக்க முனைந்த சமயம் விடுதலைப்புலிகளுக்குச் சரியான சமயத்தில் தகவல்களைக் கொடுத்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு காப்பாற்றியதாக 2003ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 23 ஆம் திகதி அனுப்பப்ப…

  19. யுத்தத்தில் வெற்றிபெற்றாலும் நிரந்தரமான, திருப்தியான நாட்டை கட்டியெழுப்பும் வரை சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. இலங்கையில் சுமார் 20 லட்சம் தமிழ் மக்கள் இருக்கின்றனர். நாட்டின் சனத் தொகையில் 10 சதவீதமான மக்கள் திருப்தியின்மையை மாத்திரமல்லாமல், கோபத்தையும் வெறுப்பையும் வலிகளையும் கொண்டிருக்கும்போது ஸ்திரமான நாட்டை கட்டியெழுப்ப முடியாது. நாட்டில் முன்னெப்போதுமில்லாதளவு ஊழல் மலிந்திருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். அரசாங்கத் திணைக்களங்களில் உயர் பதவிகளிலுள்ளோர் பலர் தகுதியற்றவர்கள் எனவும் அவர் விமர்சித்தார். தமது குழுவொன்று மேற்கொண்ட மதிப்பீடென்றின்படி, தேசிய ரீதியில் 40 சதவீதம் ஊழல் காரணமாக விரயமாகுவதாக தெரியவந்துள்ளதாகவும் ஊழலை நிறுத்த முடிந்தால் பெருந்தொகைப்…

  20. கப்டன் பண்டிதர் அவர்களின் வீரவணக்க நாள் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் மத்தியில் அண்மையில் நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.ரவீந்திரன் (பண்டிதர்) வீரமரணம் அடைந்தார். இந் நிகழ்ச்சி 1985 ஐனவரி 9ஆம் திகதியன்று, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அச்சுவேலி எனும் கிராமத்தில் நடைபெற்றது. கப்டன் பண்டிதர் (சின்னத்துரை ரவீந்திரன்) கம்பர்மலை பிறப்பு : 25.12.1959 – வீரச்சாவு : 09.01.1985 அச்சுவேலியிலுள்ள எமது கெரில்லாத் தளமொன்றை, பெருந்தொகையான சிங்கள இராணுவப் படையினர் திடீரென முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து அத்தளத்திலிருந்த எமது விடுதலை வீரர்களுக்கும் இராணுவத்தினருக…

  21. மிட் நைட் காங்கிரஸ் மசாலா!. காங்கிரஸ் என்றால் கூட்டம். காங்கிரஸ் கட்சிக்கு வயது 125. விடுதலை பெற்ற இந்தியாவுக்கு வயது 63.நள்ளிரவில் பெற்றோம் (விடுதலை) இன்னும் விடியவேயில்லை என்றார்கள். காந்திக் கிழவன் 78 வயது வரை வாழ்ந்து இந்தியாவைக் கெடுத்துவிட்டான் என்கிறார்கள். தமிழகத்தில் கருணாநிதி தடுமாறுகிறார். ஜெயலலிதா வரும் சட்டசபை – 2011 தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்றிருக்கிறார். தமிழகத்தில் விஜய்காந்தும்; மருத்துவர் ராமதாசும் எந்தப்பக்கம் பாய்ந்தால் வெற்றியின் சதவீதம் கூடும் என கணக்கிட்டு வருகின்றனர். இந்நிலையில் ராகுல் காந்தி கருணாநிதியை சந்திப்பது எனது பயணத்திட்டத்தில் இடம் பெறவில்லை என்கிறார். நதி நீர் இணைப்பு சாத்யமில்லை எனும் இளந்தலைமுறைத் தலைவர்.டெல்லியில…

  22. தொல் திருமாவளவனின் பரிணாம வீழ்ச்சி இந்திய உளவுத்துறையும் இலங்கை அரசும் இணைந்து புலிகளின் அண்மைத் தாக்குதல் பற்றிய கட்டுக்கதைகள் பரப்புகின்றன. இந்தியாவில் நடக்கவிருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் புலிகளின் அடுத்த இலக்கு இலங்கையின் பொருளாதார மையங்கள் தான் என்றும். இரு பகுதியும் ஒருமித்த குரலில் கூறுகின்றன. இந்திய முன்னணிச் செய்திப் பத்திரிகை ரைம்ஸ் ஒப் இந்தியா ஒருபடி மேலே போய் இந்தியப் பிரதமர், காங்கிரஸ் கட்சித் தலைவி, அவருடைய சற்யுத்திரர், உள்துறை அமைச்சர் ஆகியோரைத் தாக்கப் புலிகள் திட்டம் தீட்டியுள்ளனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது. செத்தும் கொடுத்தான் சீதாக் காதி என்பார்கள் புலிகளை சாக்காக வைத்து அரசியல் நடத்தும் திட்டம் இந்திய இலங்கை அரசுகளுக…

  23. குடாநாட்டில் தொடரும் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற சம்பவங்களை நிறுத்த விசேடஏற்பாடுகள் உடன் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று உறுதியளித்துள்ளனராம் பொலிஸ்மாஅதிபரும் இராணுவ தளபதிகளும். பொலிஸ்மா அதிபர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தவை வருமாறு: யாழ்ப்பாணத்தில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் இல்லை.அதேவேளை நாட்டின் ஏனைய மாகாணங்களில் இடம்பெறும் வன்செயல்களுடன் ஒப்பிடும்போது, இங்கு குறைந்த எண்ணிக்கையான குற்றச்செயல்களே இடம்பெறுகின்றன.ஏற்கனவே இடம்பெற்ற சம்பவங்களுடன் தீவிராவதச் செயற்பாடுகளுக்குத் தொடர்புகள்இருப்பதாகவும் கண்டறியப்படவில்லை.பெரும்பாலான சம்பவங்கள் சொந்தக் காரணங்களுக்காகவே இடம்பெற்றுள்ளன என்று ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாம். நடந்த சம்பவங்களை…

    • 2 replies
    • 664 views
  24. திங்கட்கிழமை, ஜனவரி 10, 2011 விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட தளபதியாக இருந்த எனது கணவர் என் கண் முன் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும் ஆனால் தற்போது அவர் எங்குள்ளார் என்று தெரியவில்லை என அவரின் மனைவி ஆர்.வெரோணியா (வயது-40) மன்னார் மடு பிரதேசத்தில் நடைபெற்ற நல்லிணக்க ஆணைக்குழு முன் இன்று ஞாயிறு சாட்சியமளித்தார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ள விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட தளபதி யான் என அழைக்கப்படும் அந்தோனி ராயப்பு அவரின் மனைவி வெரோனியா ராயப்பு என்பவரே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து சாட்சியமளிக்கையில், என் கணவனின் வயது 40. கடந்த 18.05.2009 இல் முல்லைத்தீவில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்தத…

  25. மத்திய மலை நாட்டில் அனிவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ் மக்கள் வாழும் வீட்டுத் தொகுதி ஒன்றின் மீது கற்பாறை ஒன்று விழுந்ததன் காரணமாக இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் 10 பேர் கடும் காயங்களுக்குள்ளாகி கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில் அனிவத்த பிரதேசத்தில் வசித்த ஐந்து தமிழ் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் காயமடைந்த 10 பேரும் 2 சடலங்களும் வெளியெடுக்கப் பட்டுள்ளன. ஏனையவர்களை மீட்கும் பணயில் இலங்கை இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எஸ்.செல்லம்மா (68), பிரதீப் ராஜ் (49), மற்றும் கண்டி சில்வெஸ்தர் கல்லூரியில் 4 ஆம் வகுப்பில…

    • 0 replies
    • 928 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.