ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143264 topics in this forum
-
பத்மநாதன் உளறி இருக்கிறார்: வைகோ நாடாளுமன்றத் தேர்தலில் பதவி ஆசைக்காக நான் போர் நிறுத்தத்தைத் தடுத்தேன் என்று குமரன் பத்மநாதன் உளறி இருக்கிறார் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்மநாதன் கொடுத்த பேட்டியில், அவரது கூற்றையே அவர் முரண்பட்டு இன்னொரு இடத்தில் சொல்கிறார். 2008 டிசம்பர் 31இல் பிரபாகரன் தன்னோடு தொடர்பு கொண்டதாகவும், ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, முக்கியத் தலைவர்களை வெளிநாட்டுக்கு வெளியேற்றி, சில வெளிநாடுகளின் உதவியோடு போர்நிறுத்தம் ஏற்படுத்தும் யோசனையைத் தாம் கூறியதாகவும், அதற்கு பிரபாகரன், இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிராகரித்து விட்டதாகவும் கூறுகிறார். ஆயுதங்களைக் கீழே …
-
- 0 replies
- 703 views
-
-
தமிழ் மாணவி தற்கொலை?பேஸ்புக் விபரீதம். Post under இலங்கை, ஈழம், உலகம் நேரம் 8/22/2010 பேஸ் புக் எனப்படும் சோஷியல் நெட்வேர்க்கிங் சேவை மூலம், லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் இளைஞன் ஒருவருடன் காதல் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்ட தமிழ் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். வெள்ளவத்தை பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் 11 ம் வகுப்பில் இவர் கல்வி கற்று வந்ததாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டு, தற்போது லண்டனில் வசித்து வரும் 19 வயது இளைஞர் ஒருவருடன் இணையம் ஊடாக காதல் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்ட இந்…
-
- 2 replies
- 3.2k views
-
-
http://www.yarl.com/files/100824_colombo_reporter.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 4 replies
- 790 views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான கில்லி என்றழைக்கப்படும் பிரகாசம் சகாயமணி நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி சகாயமணி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தமது மாநகர சபை உறுப்பினர் காணாமல் போயுள்ளமை குறித்து மாநகர சபை மேயரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், கிழக்குமாகாண முதலமைச்சர் சி;சந்திரகாந்தனின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளார் காளிகோயில் வீதி புன்னைச்சோலையைச் சேர்ந்த சகாயமணி நேற்று திங்கட்கிழமை மாலை 6.15 மணியளவில் மாநகர மேயர் சிவகீதா பிரபாகரனை அவரது வீட்டில் சந்தித்துவிட்டு ஆசீர்வாதம் என்ற மாநகர உறுப்பினரைச் சந்தித்து உரையாடியிருக்கிறார் பின்னர் அங்கிருந்து இர…
-
- 0 replies
- 488 views
-
-
பட்டவர்த்தனமாகும் நிழல் மனிதர்கள் - சேரமான் அண்மைக் காலமாக சிங்கள ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் ஒருவராக கே.பி என்றழைக்கப்படும் தம்பியையா செல்வராஜா பத்மநாதன் திகழ்கின்றார். தனது மோசடிகளையும், ஒழுக்கவீனத்தையும் மறைப்பதற்காக பிரதேசவாதம் என்ற பூதத்தைக் கிளப்பி, சதிக்கிளர்ச்சியில் ஈடுபட்ட பொழுது கருணா வழங்கிய ஊடகச் செவ்விகளை விஞ்சும் அளவிற்கு, தற்பொழுது கே.பி வழங்கி வரும் ஊடகச் செவ்விகள் அமைந்துள்ளன. ஒரு விதத்தில், போர்க்காலத்தில் சிங்கள அரசின் பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல பரபரப்பாக ஊடகச் செவ்விகளை வழங்கியமை போன்று, பல்வேறு கோணங்களில் தற்பொழுது சிங்கள ஊடகங்களை கே.பியும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார். உண்மையில் சிங்கள அரசின் தமிழீழ விடுதல…
-
- 2 replies
- 993 views
-
-
யுத்தம் காரணமாக பல இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்ட இலங்கையின் பிரதான ஆசிரியர் கலாசாலை, யாழ்ப்பாணத்தில் இயங்கிய பிரதான ஆசிரியர் கலாசாலை ஆகிய இரண்டு பயிற்சி கல்லூரிகள் இணைந்ததாகக் காணப்படும் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்குத் தேவைப்படும் வசதிகள் வழங்கப்படாததால் அந்தக் கல்லூரியை மூடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது. 1948ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பலாலி ஆசிரியர; கலாசாலை 1992ம் ஆண்டு பலாலி பிரதேசம் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக ஆரம்பிக்கப்பட்டதால் முத்துதம்பி பாடசாலைக்கு இந்தக் கலாசாலை இடமாற்றம் செய்யப்பட்டது. அதன்பின்னர் 2004ம் ஆண்டு திருநெல்வேலி ஆரம்பப் பாடசாலையில் இந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி இயங்கிவந்தது. திரு…
-
- 0 replies
- 611 views
-
-
சிங்கள கொடியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் இயக்கத்தினர் கைது இன்று போர் குற்றவாளி பசில் ராஜபக்சே இன்று இந்திய வருவதை கண்டித்து மதுரை மாவட்ட நாம் தமிழர் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது .இதில் சிங்களத்தின் கொடியும் பசில் ராஜபக்சே புகைப்படமும் தீகரை ஆக்கப்பட்டது இதன் போது 15 நாம் தமிழர் இயக்கத்தோழர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் . கைதானோர் விவரம் 1. வெற்றி குமரன், மதுரை மாவட்ட பொறுப்பாளர், நாம் தமிழர் 2. செந்தில் 3. செங்கண்ணன் 4. சிவா 5. நாகராஜன் 6. தமிழ் குமரன் 7. பிரபாகரன் 8. காந்தி 9. பாண்டியராஜன் 10. முத்தையா 11. சண்முகம் 12. முத்துகுமரன் 13. பாண்டியன் 14. சுதாகரன் 15. ராஜ் குமார். http://meenakam.com/?p=5749
-
- 0 replies
- 491 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்காக 4780 வீடுகளை அமைப்பதற்கு உலக வங்க நிதியுதவி வழங்கியுள்ளது. வடக்கு, கிழக்கு வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இந்த வீடுகளை அமைப்பதற்கு தலா 325,000 ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கம் இடம்பெயர்ந்த மக்களுக்கு 600 வீடுகளை அமைத்துத் தரவும், ஐ.நாவின் வீடமைப்புத் திட்டம் 1200 வீடுகளை பழுதுபார்த்துக் கொடுக்கவும், 300 வீடுகளைப் புதிதாக அமைத்துக் கொடுக்கவும் முன்வந்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். அதேவேளை ஏற்கனவே ஆரம்பமாகிவிட்ட பருவமழையினால் கிளிநொச்சிப் பகுதியில் தற்காலிக வதிவிடங்களில் வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் க…
-
- 0 replies
- 366 views
-
-
http://www.yarl.com/files/100824_arulelilan.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 1 reply
- 657 views
-
-
http://www.yarl.com/files/100824_parameswaran.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 0 replies
- 670 views
-
-
http://www.yarl.com/files/100824_thamilaga_meenavargal.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 0 replies
- 332 views
-
-
http://www.yarl.com/files/100824_australia_kannootam.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 0 replies
- 399 views
-
-
புலத்திலுள்ள தமிழ் மக்களுக்கு பொய்களைச் சொல்லி முள்ளிவாக்கால் பேரவலத்துக்கு துணைபோன பதிவு இணையம் பாரிசிலிருந்து வெளிவரும் தாய்நிலம் பத்திரிகை எரிக்கப்டாமலே அது எரிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது. பின்னர் அது ஒட்டுக் குழுவின் பத்திரிகை என்றும் அது பிரச்சாரம் செய்தது.தற்போது அது தாய்நிலத்தின் நிர்வாகியையும் ஆசிரியரையும் சுட்டுக் கொல்லுங்கள் என்று மறைமுகமாக செய்தி வெளியிட்டுள்ளது. நான் ஏற்கனவே இங்கு குறிப்பிட்டபடி 'விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்ல அந்த அமைப்பு அதிகார பூர்வமாக ஆயதங்களை மௌனிப்பதாக கடந்த வருடம் அறிவித்துவிட்டது. அதனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதற்காக எவரையும் பயங்கரவாதிகளாக கருதி அவர்களுக்க அகதி அந்தஸ்த்து மறக்கக் கூடாது. சிறீலங்கா…
-
- 2 replies
- 1.7k views
-
-
ஈழத்தில் இறுதியில் நடந்தது என்ன… வைகோ நேர்காணல் [வீடியோ இணைக்கப்பட்டுள்ளது] ஈழத்தில் போர்நிறுத்தம் ஏற்படாமைக்கு காரணம் வைகோ என்று சிறீலங்கா கட்டுப்பாட்டிலுள்ள கேபி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் ஈழப்போராட்டத்தின் இறுதியில் நடந்தது என்னவென்று நமது மீனகம் இணையத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.. http://www.youtube.com/watch?v=Vx_zkYQNXmw http://meenakam.com/?p=5728
-
- 2 replies
- 1.8k views
-
-
பெரும் விலை கொடுத்து புனர்நிர்மாணம்" ‐ எக்கனமிக்ஸ் சஞ்சிகையின்; அண்மைய இதழ் இலங்கையில் தடை ‐ கட்டுரையின் விசேட தமிழாக்கம் ‐ குளோபல் தமிழ்ச் செய்திகள்‐ 24 August 10 12:21 am (BST) எக்கனமிக்ஸ் சஞ்சிகையின்; அண்மைய இதழை இலங்கையின் சுங்க அதிகாரிகள் விற்பனைக்கு அனுமதிக்காமல் தடை செய்திருக்கிறார்கள். ஆனால் என்ன காரணத்திற்காக அது தடை செய்யப்பட்டள்ளது என தமக்கு அறிவிக்கப்படவில்லை என்கிறார் அதன் விற்பனை ஏஜென்டான விஜிதயாப்பா புத்தகசாலையின் உரிமையாளரான விஜித யாப்பா. எனக்குத் தெரிந்தவரை அதில் இலங்கையைப் பற்றி ஒரு கட்டுரை இருந்தது. எனவே அது காரணமாகலாம் என்று தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். எக்கனமிகஸ் சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற ஒரு பத்திரிகை. ஆதில் இலங…
-
- 3 replies
- 881 views
-
-
ஈழத் தமிழர் மறுவாழ்வும் டெல்லியின் உதவியும் “போரினால் இடம்பெயர்ந்த மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் வேகமாக நடைபெற வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாகவுள்ளது. தமிழர்களின் மறுவாழ்வு மட்டுமல்ல, அவர்களின் முன்னேற்றத்திற்கும் இந்தியா உதவும்” என்று இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறியுள்ளார். சென்னைக்கு நேற்று வந்த நிருபமா ராவ், தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசியப் பிறகு, அவருடைய வீட்டின் முன் திரண்டிருந்த செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசியுள்ளார். போரினால் இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர இந்தியா திட்டமிட்டுள்ளது என்றும், அதன் முன்னோடித் திட்டமாக முதலில் 1,000 வீடுகள் கட்டித்தரப்படும் என…
-
- 1 reply
- 619 views
-
-
இலங்கை அகதிகளுடனான அடுத்த கப்பல் தமது நாட்டை நோக்கி வரலாம் என நியூசிலாந்து தெரிவித்துள்ளது. அகதிகள் தற்போது தமது நாட்டை இலக்கு வைத்துள்ளமை தொடர்பான தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். நியூசிலாந்து ஊடகமொன்றிற்கு அளித்த செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சுமார் 490 இலங்கை அகதிகளுடன் எம்.வீ. சன் சீ என்ற கப்பல் கனடாவை அடைந்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன். அகதிகளுடனான பொருட்களை ஏற்றிவரும் அடுத்த கப்பல் சர்வதேச கடற்பரப்பினூடாக தமது நாட்டை அடையலாம் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுவரை காலமும் அவுஸ்திரேலியா மற்றும் கனடாவை நோக்கியே அதிகளவான அகதிகள் சென…
-
- 1 reply
- 719 views
-
-
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 24, 2010 ஈழத்தமிழர்களை முன் நிறுத்தி காசு பறிக்க ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது என்பது அப்பட்டமான உண்மையென்று மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் இயக்குனரும் தமிழ்ப்பேரவையின் தலைவருமான டத்தோ சிவசுப்பிரமணியம் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது: ஈழத்தில் அடிபட்டு இங்கு அகதிகளாக வந்து சேர்ந்தவர்கள் 3900க்கு மேற்பட்டவர்களாவர். இவர்களின் ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு காண்பது என்பதைப்பற்றித் தான் தமது இயக்கம் சிந்திக்கிறதேயொழிய சிலரின் கையில் சிக்கியுள்ள அல்லது சிலரிடம் அடிமைப்பட்டுள்ள அல்லது சிலரிடம் மாட்டிக்கொண்டவர்களின் முதுகில் ஏறி சவாரி செய்பவர்களுக்கு அல்லது பினாமிகளாக அவர்களை வைத்துக்கொண்டு தலைக்கு இவ்வளவு என்று …
-
- 9 replies
- 679 views
-
-
வணக்கம், இன்று மேலுமொரு யாழ் பல்கலைக்கழக மருத்துவப்பீட மாணவன் தற்கொலை செய்துள்ளதாக செய்தி வந்துள்ளது. மேலை நாடுகளில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் Peer Support Groups, Mentor Programs, மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை பிரிவுகள் என பல்வேறு உதவி அமைப்புக்கள் காணப்படுகின்றன. யாழ் பல்கலைக்கழகத்தில் எவ்வாறான நிலமை தற்போது காணப்படுகின்றது என தெரியவில்லை. சமுதாயத்தில் உள்ள பல்லாயிரம் மாணவர்களில் வடிகட்டல் முறை மூலம் தேர்வு செய்யப்படும் சிலநூறு மாணவர்களே தாயகத்தில் பல்கலைக்கழக பட்டப் படிப்பை மேற்கொள்வதற்கு வருடாவருடம் வாய்ப்பு கிடைக்கின்றது. அதிலும் மருத்துவப்பிரிவு, பொறியியற்பிரிவுகளில் அனுமதி கிடைப்பதற்கு மிகக்கடினமான உழைப்பை மாணவர்கள் செலுத்தவேண்டியுள்ளது: It’s a …
-
- 7 replies
- 1.2k views
-
-
ஆக 24, 2010 / பகுதி: செய்தி / கயல்விழி புதிய பத்திரிகை தொடங்கி தமிழ் மக்களைக் குழப்ப கே.பி .திட்டம் சிறீலங்கா அரச கட்டுப்பாட்டிலுள்ள கே.பி எனப்படும் செல்வராசா குமரன் பத்மநாதன் புதிய தமிழ் பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டு வருவதாக, சிங்களவர்களால் இயக்கப்படும் ஆங்கில இணையத்ததளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தப் பத்திரிகையின் ஆசிரியராக விடுதலைப் புலிகளுக்கு எதிராகவம், தமிழ் விரோதக் கருத்துக்களையும் வெளியிட்டுவரும் கனடாவில் வசிக்கும் டி.பி.எஸ். ஜெயராஜை (D.B.S. Jeyaraj) நியமிக்க கே.பி திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், புதினம், மற்றும் விடுதலைப் புலிகள் போன்ற பத்திரிகை மற்றும் இணையத்தளங்களுக்கு வன்னியில் இருந்து பணியாற்றி…
-
- 6 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு சிறப்புத் தூதரை அனுப்புவதால் பயனில்லை: பழ. நெடுமாறன் திங்கள்கிழமை, ஆகஸ்ட் 23, 2010, 15:10[iST] நாகர்கோவில்: இலங்கைகக்கு சிறப்புத் தூதரை அனுப்பி வைப்பதன் மூலம் புதிதாக எந்த உண்மையும் வெளியுலகிற்குத் தெரிந்துவிடப் போவதில்லை என்று உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியில் கடந்த சனிக்கிழமை அன்று நடந்த ஜீவா பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, இலங்கையில் இருந்து 5 தமிழ் எம்.பிக்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். டெல்லிக்குச் சென்ற அவர்கள் பிரதமரை சந்தித்து ஈழத் தமிழர்கள் [^] நிலைமையை எடுத்துரைத்தனர். சென்னைக்கு வந்து முதல்வர் [^…
-
- 1 reply
- 422 views
-
-
வன்னியில் காணிகளை கொள்வனவு செய்ய சிங்களவரும் முஸ்லிம்களும் போட்டி விழிப்டையுமாறு புத்தி ஜீவிகள் கோரிக்கை ஞாயிற்றுக்கிழமை, 22 ஆகஸ்ட் 2010 18:51 வன்னிப் பகுதியில் தமிழரின் வர்த்தக முக்கியத்துவமான காணிகளை சிங்களவரும் முஸ்லிம்களும் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே தமிழர்கள் இதில் விழிப்பாக இருக்க வேண்டும். புத்தி ஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எதிர் கால சந்ததியினரின் நலனை கருத்திலெடுத்து குறுகிய நோக்கததுக்கு விலை போகாமல் காணிகளை யாருக்கும் விற்பனை செய்யாமல் பாதுகாக்க வேண்டியது எமது முக்கிய பொறுப்பாகும். எனவே காணிகளை சிங்களவருக்கோ. முஸ்லிம்களுக்கோ விற்கக் கூடாது என இங்குள்ள புத்தி ஜீவிகள மேலும்; வேண்டுகோள் விடுக்கின்றனர். வன்னி…
-
- 3 replies
- 904 views
-
-
திங்கட்கிழமை, 23, ஆகஸ்ட் 2010 (22:59 IST) இலங்கை: இந்துக்கோயிலில் திருவிழா நடத்த தடை மட்டக்களப்பு கரடியனாறு அமைந்துள்ள முருகன் கோவிலில் வரும் 03.09.2010 அன்று முதல் திருவிழா நடத்துவதற்கு கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளைச் செய்துள்ள நிலையில் போலீசார், தொல்பொருள் ஆராட்சியாளர்களின் அறிவுறுத்தலை காரணம் காட்டி இத்திருவிழாவை நடத்துவதற்கு தடை விதித்துள்ளனர். இது தொடர்பாக கோவில் நிர்வாகிகள், தன்னிடம் முறையிட்டுள்ளதாகவும் இதனால் இது விஷயமாக தான் இலங்கை அதிபர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் பேசியும் பலன் கிடைக்காததால் பிரதமருக்கு அவசர கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார…
-
- 1 reply
- 925 views
-
-
ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 22, 2010 கொழும்பில் இன்று அருட்தந்தை ஜிம் பிரவுண் அடிகளாரின் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுட்டிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் கடத்தி சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டார் அருட் தந்தை ஜிம் பிரவுண் அடிகளார். இதுவரை காணாமல் போனோர் பட்டியலில் தான் அருட் தந்தை இருக்கின்றார் எனினும் அவர்கொல்லப்பட்டதனை பலர் உறுதி செய்துள்ளனர். கூடவே அவரை கைது செய்ததனை பலர் பார்த்தும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அருடதந்தை ஜிம் பிரவுண் அவர்களின் கடத்தல் தொடர்பில் கத்தோலிக்க சமூகம் மற்றும் குரு பணிமனைகள் மூர்க்கமான நடவடிக்களை எடுப்பதில் இருந்து பிவாங்கி விட்டன என்றே கூற முடியும். ஈழ நாதம்
-
- 4 replies
- 858 views
-
-
இலங்கை வான் பரப்பில் அமெரிக்க வான்படையுடன் இணைந்து கூட்டு ரோந்துப் பணிகளில் ஈடுபட இலங்கை வான் படை தீர்மானித்துள்ளது. விசேடமாக இலங்கை கடற்பரப்பின் மேலான கண்காணிப்புப் பணிகளிலேயே அமெரிக்க வான்படையினரின் சேவை பெறப்பட இருக்கிறது. இத் தகவல்களை இலங்கையின் விமானப்படைத் தளபதி ரொசான் குணதிலக்க தெரிவித்துள்ளார். ரத்மலானையில் இடம்பெற்ற விமானப்படை வீரர்களுக்கான விருது வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். அமெரிக்கா 6 74 மில்லியன் ரூபா பெறுமதியான விமானப்படை உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியது. உள்நாடுமுக்கிய-செய்திஇணைய-பதிப்புகொழும்பு நிருபர் செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 24, 2010 அமெரிக்க விமானபப்டை இலங்கை விமானப்…
-
- 1 reply
- 636 views
-