Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவில் அடுத்த வருட தொடக்கத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரச தலைவர் தேர்தல்களை நடத்துவதில் அந்நாட்டு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியாக இருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 479 views
  2. மலேசியாவின் புலனாய்வு அமைப்பின் சிறப்பு படைப்பிரிவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராசா பத்மநாதனை கைதுசெய்து - தாய்லாந்து கொண்டுசென்று சிறிலங்கா அதிகாரிகளிடம் கையளித்துள்ளது என கொழும்பு ஊடகமான 'லக்பிம' ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 748 views
  3. சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன, ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தரப் பிரதிநிதியாக நியூயோர்க்கில் நியமனம் பெற்றதை அடுத்து அவரது பதவிக்கு யார் அடுத்து நியமிக்கப்படப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தனது புதிய பதவியை பொறுப்பேற்றுக் கொள்வதற்காக கோகன்ன அடுத்த மாத தொடக்கத்தில் புறப்பட உள்ள நிலையில், அவரது பதவியைப் பொறுப்பேற்கப் போகும் அடுத்த நபர் யார் என்பது இதுவரை தெளிவாகவில்லை என்று கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. சபையின் சிறிலங்காவுக்கான நிரந்தரப் பிரதிநிதியாகப் பதவி வகித்துவரும் பாலிக்ககார தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே, தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வார இறுதியில் நாடு திரும்புகிறார். இதனை அடுத்து கோ…

    • 0 replies
    • 639 views
  4. சிறிலங்காவில் உள்ள அரசியல் கட்சிகள் தமது இன மற்றும் மத அடையாளங்களை வெளிப்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டப் பிரேரணையை நிறைவேற்றுவது தொடர்பான முடிவு, அது தொடர்பில் உயர்நீதிமன்றம் தெரிவிக்கும் அலோசனையை அடுத்தே முடிவு செய்யப்படவுள்ளது. புதிய சட்டத் திருத்தம் சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு அமைவானதா இல்லையா என்பது குறித்துத் தீர்மானிக்க உயர்நீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்கிறார் என மூத்த அமைச்சரும் அரச தரப்பு கொறடாவுமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். உயர் நீதிமன்றம் ஏதாவது திருத்தங்களைச் செய்யுமாறு தெரிவித்தால் அதனடிப்படையில் தேர்தல் சட்டங்கள் திருத்தப்படும் என்று தினேஷ் குணவர்த்தன மேலும் கூறினார். புதிய தேர்தல் சட்டப் பிரேரணையை நாடாளுமன்ற தேர்தல் மறுசீரமைப்புக் க…

    • 0 replies
    • 408 views
  5. தொடரும் மழை காரணமாக வவுனியா மெனிக் பாம் முகாம்களில் சிறிலங்காப் படையினரால் பலவந்தமாக அடைக்கப்பட்டுள்ள மக்கள் பெரும் அவலங்களை எதிர்கொண்டுள்ள போதிலும், நிலைமைகளைச் சீராக்குவதற்கு அரசோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ இதுவரையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என தமிழ் அரசியல் வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன. இதனால் முகாம்களில் உள்ள சுமார் மூன்று லட்சம் மக்களும் பெரும் அவலத்தை எதிர்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உள்ள முகாம்களில் உள்ளவர்கள் பெரும் ஆபத்தான நிலையை எதிர்கொண்டிருக்கின்றனர். இவை தொடர்பாக அரசுக்கும் பல தரப்புக்களில் இருந்தும் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் ஆக்கபூர்வமான…

    • 0 replies
    • 620 views
  6. தமிழ்நாட்டில் உள்ள சாமான்ய ஏழைத் தமிழர்களிடம் இருக்கக்கூடிய பரிசுத்தமான ஈழத்தமிழர் ஆதரவு உலகத்தில் உள்ள ஈழத் தமிழர்களிடம் இல்லை: அருட்தந்தை ஜெகத் கஸ்பார் அடிகளார். http://www.tamilnaatham.com/audio/2009/aug...th_20090814.m3u நன்றி - தமிழ்நாதம் இணையம்

  7. இலங்கையில் அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படுவதற்கும் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்படுவதற்கும் அமெரிக்கா உறுதியான ஆதரவு அளிக்கும் என்று அந்த நாட்டின் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக் அவரைச் சந்தித்த அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை உறுப்பினர்களிடம் தெரிவித்ததாக செயலவை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் அமெரிக்க தமிழ்ச் சமூகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 அமைப்புகளைச் சேர்ந்த 3 தமிழ் நாட்டுத் தமிழர்கள் உட்பட 16 பிரதிநிதிகள் 'அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை' (US Tamil Political Action Council - USTPAC) என்ற ஒரு குடையின் கீழ் இணைந்து பங்கேற்றனர். கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து அத…

    • 0 replies
    • 619 views
  8. நியூசிலாந்தின் துடுப்பாட்டக் குழு சிறிலங்காவுக்கான சுற்றுப் பயணம் ஒன்றை தற்போது மேற்கொண்டுளமைக்குத் தமது அதிருப்தியை தெரிவிக்கும் முகமாக அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் நியூயோர்க்கில் உள்ள நியூசிலாந்தின் ஐக்கிய நாடுகள் சபைக்கான உயர் ஆணையக அலுவலகம் முன்பாக கவனஈர்ப்புப் போராட்டத்தினை நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள அமெரிக்க தமிழர்களின் அரசியல் நடவடிக்கைக் குழு, இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதையும், முகாம்களில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையிலும் நியூசிலாந்து இந்த சுற்றுப்பயணத்தை இரத்துச் செய்து, நியூசிலாந்திலும் அனைத்துலக ரீதியாகவும் சிறிலங்கா குழுவினரையும் விளையாட்டு வீரர்களையும் ப…

    • 0 replies
    • 468 views
  9. இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து அங்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைவிட இந்த ஆண்டு ஜூலை மாதம் வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 28 விழுக்காட்டினால் அதிகரித்துள்ளது என சுற்றுலாத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிலங்கா சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கைப்படி கடந்த ஜூலை மாதம் மட்டும் 42 ஆயிரத்து 223 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு இதே மாதத்தில் 32 ஆயிரத்து 982 சுற்றுலாப் பயணிகளே வந்திருந்தார்கள். மூன்று பத்தாண்டு காலப் போர் முடிவுக்கு வந்துவிட்டதைத் தொடர்ந்து உலகின் எல்லாப் பாகங்களில் இருந்தும் பயணிகள் வருகிறார்கள். ஓய…

    • 0 replies
    • 582 views
  10. சிறிலங்காவின் அடுத்த அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று ரணில் விக்கிரமசிங்க முடிவு செய்துள்ளதை அடுத்து அடுத்த வேட்பாளர் யார் என்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் போட்டி எழுந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 354 views
  11. சனிக்கிழமை, 15, ஆகஸ்ட் 2009 (19:44 IST) பாதி எரிந்த சோனியா உருவப்படத்தின் மேல் பிரபாகரன் படம்:கடலூர் பதட்டம் கடலூர் மாவட்ட, காங்கிரஸ் அலுவலகத்தில் சோனியா உருவப்படம் எரிக்கப்பட்ட சம்பவத்தால், பதட்டம் ஏற்பட்டது. கடலூர் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில், மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் உள்ளது. சுதந்தின விழா கொண்டாடுவதற்காக, 14ம்தேதி கொடி மேடை வெள்ளையடித்து காங்., கொடி தோரணம் கட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் அலுவலக நிர்வாகி பக்தவச்சலம் இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். காலை 7 மணிக்கு பக்தவச்சலம் காங்., அலுவலகத்தை திறந்த போது தோரணங்களில் இருந்த காங்., கொடி எரிக்கப்பட்டிருந்தது. கொடி மேடை அருகே, சோனியாவின் உருவப்படம் பாதி எரிந்த நிலையில்…

  12. புலிகளின் புதிய தலைவராக நோர்வேத் தமிழர்? செய்தி உண்மையானால் கைது செய்து ஒப்படைக்க நோர்வேயை கோருவோம்: சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக நோர்வேயிலுள்ள தமிழர் ஒருவரை நியமிக்கும் சாத்தியம் குறித்து ஆராயப்படுவதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கும் நிலையில் அந்தச் செய்தி உண்மையானால் அவரைக் கைது செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு நோர்வேயிடம் கோரிக்கை விடுப்போம் என வெளிவிவகார செயலாளர் பாலித ஹோகன கூறியுள்ளார். நோர்வேயில் வெஸ்ற்லான பகுதியைச் சேர்ந்தவரான தமிழர் ஒருவர் விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக அப்பென் போஸ்ரன் (Aften Posten) பத்திரிகை தெரிவித்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சியானதாகும் என்று வெளிவிவகாரச் செயலாளர் பா…

    • 7 replies
    • 1.9k views
  13. வவுனியா நகர சபைத் தேர்தலில் சிறிலங்கா அரசுடன் சேர்ந்து போட்டியிட்டிருந்தால் இப்போது கிடைத்த வெற்றிகூடக் கிடைத்திருக்காது என்று அந்நாட்டுப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவான புளொட் தெரிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) குறைந்தளவு வித்தியாசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தோற்றிருந்தது. அது குறித்துக் கருத்துத் தெரிவித்திருந்த தேசிய விடுதலை முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் புளொட் இலகுவாக வெற்றிபெற்றிருக்க முடியும் என்றார். ஆனால் அக்கருத்தை புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மறுத்தார். பெரும் எண்ணிக்கையிலான…

  14. இலங்கையில் சுமூக நிலையா? கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கண்டனம். இலங்கையில் சுமூக நிலையா? கருணாநிதிக்கு கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கண்டனம் விடுத்துள்ளார். இதுகுறித்து இலங்கைத் தமிழர் பாகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கையில்: ‘‘இலங்கையில் இப்போது சுமூக நிலை ஏற்பட்ட விட்டப் பிறகும் கூட அந்த பிரச்னையை கிளறிவிட்டுக் கொண்டிருப்பவர்களை எனக்குத் தெரியும்’’ என முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் கூறியிருப்பது தமிழர்கள் அனைவரையும் வேதனை அடைய செய்துள்ளது. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை சுமூக நிலை என்று கருதுகிறாரா? அல்லது 3 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் முள்வேலி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உண…

  15. தமிழர்களின் எதிரிகளாகிய தமிழர்கள்?-1 “நாங்கள் விரும்பியோ, விரும்பாமலோ எம்மைப் போராட சிங்களதேசம் பணித்து விட்டது. 30 ஆண்டுகளாக போராடி இறுதி லட்சியமாம் தமிழீழத்தை அடையும் நேரம் வந்திருக்கும்வேளை, நீங்கள் போராட்டத்தை விடப்போகின்றீர்களா? உங்கள் விடிவிற்காக நீங்கள்தான் போராட வேண்டும். நீங்கள் போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது? வன்னியில் இருக்கும் 2,50,000 பேரில் 50,000 பேர் போராட வலுவில்லாமல் இருக்கிறீர்களா? சிந்தித்துப் பாருங்கள் 50,000 இளைஞர், யுவதிகள் போராட்டத்தில் இணைந்து போராடினால் சிங்கள் இராணுவம் வந்த இடம் தெரியாமல் பறந்துவிடும். அன்பிற்குரிய தம்பி, தங்கை, அக்கா, அண்ணா உறவுகளே! போராட்டத்திற்கு வயதெல்லை கிடையாது. வயது பார்த்தா இராணுவம் உங்களை கொல்க…

  16. இலங்கையில் சுமூக நிலை ஏற்பட்டுவிட்டதா! கருணாநிதியிடம் ராமதாஸ் கேள்வி? இலங்கையில் தமிழர்களின் பிரச்சினையில் சுமூகம் ஏற்பட்டு விட்டதா? ஏன தமிழக முதல்வரிடம் கருனாநிதியிடம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்: சென்னை சர்வக்ஞர் சிலை திறப்பு விழாவில் பேசிய கருணாநிதி, இலங்கைப் பிரச்சினையில் சுமுக நிலை ஏற்பட்டு விட்டதாகக் கூறியிருக்கிறார். அப்படி சுமுக நிலை ஏற்படக்கூடாது என்று சிலர் விரும்பியதாகவும், ஆனால் அதையும் மீறி அத்தகைய சூழல் ஏற்பட்டுவிட்டது என்றும், அதற்குப் பிறகும் கூட அதை சிலர் கிளறிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். இராணுவத்தின் தாக்குதல் காரணம…

    • 0 replies
    • 624 views
  17. இலங்கை 30 வருட கால இனப்பிரச்சினைக்கு ஒரே இரவில் தீர்வு காண முடியாது – திஸ்ஸ வித்தாரண இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நிலவிவரும் இனப் பிரச்சினையை ஒரே இரவில் தீர்க்க முடியாது என அனைத்து கட்சிப் சபையின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண கூறியுள்ளார். அரச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அனைத்துகட்சிக் கூட்டத்தில் 13 கட்சிகள் கலந்துகொண்டுள்ளன. இதில 20 முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. இவ்விடயங்களுக்கு பல தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு நாட்டிலும் இவ்வளவு விரைவாக தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை. இலங்கையில் மட்டும் விரைவாககத் தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் இலங்கைக்குள் பொருந்தக்கூடிய தீர்…

    • 0 replies
    • 560 views
  18. அபிவிருத்தியடைந்த நாடுகளே பிரிவினையை விதைக்கின்றன - ரத்னசிறீ விக்கிரமநாயக்க அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் ஏனைய நாடுகளில் பிரிவினைவாதத்தை விதைத்து வருவதாக இலங்கைப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க கூறியுள்ளார். ஹலதாரி உல்லாச விடுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த காலத்திலிருந்து அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் ஏனைய நாடுகளில் பிரிவினைவாதத்தை விதைத்து வருகின்றது. வெளிநாட்டு சக்திகளினால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களுக்கு சரியான பதில் கொடுப்பதற்கு நாம் அஞ்சப் போவதில்லை. புதிய பாதையில் இலங்கை நகரத் தொடங்கியுள்ளது. 30 வருடங்களாக நிலவிய யுத்தம் காரணமாக நாட்டின் அபிவிருத்தி பின்நோக்கித் தள்ள…

    • 0 replies
    • 728 views
  19. இணைப்பு http://www.amnestyusa.org/sri-lanka/action...=YCA0991145000E சில வேண்டுகோள்கள் Actions Urge the Release of Five Doctors in Sri Lanka (UA 129/09) Urge the Release of Five Doctors in Sri Lanka (UA 129/09) Five doctors are being held under emergency regulations for providing erroneous information on civilian casualties. They remain at risk of torture. They had been the only doctors providing medical treatment for civilians trapped by the armed conflict in North Eastern Sri Lanka. Unlock the Camps in Sri Lanka Unlock the Camps in Sri Lanka 300,000 people displaced by the fighting in Sri Lanka are held by the government in de facto detention cam…

  20. வடபகுதியில் பெய்துவரும் அடைமழை காரணமாக வவுனியா ஏதிலிகள் முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் கூடாரங்களுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர் என வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் அடை மழையினால் மக்களின் தற்காலிகக் கூரங்களுக்கும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் மக்கள் ஒரு இலட்சத்திற்கு அதிகமான மக்கள் கூடாரங்களை விட்டு வெளியேறி வெளியே மழையில் நனைந்துள்ளனர். ஏதிலிகள் முகாம் நிலப்பகுதி தாழ்வான பகுதியாக இருப்பதால் வெள்ளம் தேங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இருநாட்கள் பெய்த அடை மழையினால் முகாமில் இருந்த மக்களுக்கு உணவுகள் வழங்கப்படவில்லை எனவும், சமையல் வேலைகளை நடைபெறவில்லை எனவு…

  21. "அவுஸ்திரேலிய தமிழர் பேரவை" எனும் புதிய கட்டமைப்பு, இன்று (சனிக்கிழமை) அவுஸ்திரேலியாவில் உதயமானது.காலத்தின் தேவை கருதியும்,தமிழர்களின் அபிலாசைகளை கருத்தில் கொண்டும் மக்களால் மக்களுக்காக உருவாக்கப்படும் கட்டுமானமாக உருவெடுக்கிறது இந்தப் பேரவை. சுமார் ஐநூறு மக்கள் வருகை தந்திருந்த இன்றைய நிகழ்வில், 400 உறுப்பினர்களோடு அவுஸ்திரேலியத் தமிழர் பேரவையின் விக்ரோறியாக் கிளையும் தொடங்கப்பட்டுள்ளது. சகல அமைப்புகளினதும் பூரண ஒத்துழைப்போடும்,அவர்களின் தனித்துவமான ஆலோசனைகளோடும் "ஒரே குடையின் கீழ் அணிதிரள்வோம்" என்ற கோட்பாட்டை நிலைநிறுத்தி அவுஸ்திரேலிய தமிழர் பேரவை இன்றைய தினம் உருவாக்கம் பெற்றுள்ளது. கடந்த காலங்களில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் விடிவிற்காகவு…

    • 0 replies
    • 580 views
  22. தமிழகத்தைச் சேர்ந்த துணி வியாபாரிகள் ஏழு பேர் மட்டக்களப்பில் கைது (மட்டுச் செய்தியாளர் மகான் 14/08/2009, 14:25) மட்டக்களப்பில் தமிழகத்தைச் சேர்ந்த துணி வியாபாரிகள் ஏழு பேரை சிறீலங்காக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுற்றுலா பயண விசா பெற்று நாட்டிற்குள் பிரவேசித்து வியாபாரத்தில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு விடுதி ஒன்றில் வைத்து நேற்று வியாழக்கிழமை இந்த ஏழு பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த உடுதுணகளையும் காவல்துறையினர் பறித்து வைத்துள்ளனர். கருப்பையா ராமசாமி ,மாரியப்பன் ராமகிருஷ்ணன் ,மாரியப்பன் சின்ன சுப்பையா ,சின்னவேல் சுப்பையா ,ராமு சுப்பிரமணியம் ,இராஜகோபால் ஜீவானந்தம் மற்றும் சாந்தப்பன் முருகன் ஆகிய 7 ப…

    • 4 replies
    • 1.4k views
  23. சிங்களப் பேரினவாததால் வதைபடும் தமிழர்களும் மறுக்கப்படும் மானிட உரிமைகளும் [படங்கள் இணைப்பு] ‘சிங்களப் பேரினவாததால் வதைபடும் தமிழர்களும் மறுக்கப்படும் மானிட உரிமைகளும்’ என்ற தலைப்பில் மதுரையில் 13.08.2009 வியாழக்கிழமை காலை கருத்தரங்கமும், அன்று மாலை மாநாடும் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் துவக்கவுரை நிகழ்த்திய இலங்கையில் Platform for Freedom என்ற அமைப்பைச் சேர்ந்த நிமல்கா பெர்ணான்டோ, வன்னியில் ஈழத் தமிழர்களை அடைத்து வைக்கப்ட்டுள்ள முகாம்கள் திறந்தவெளிச் சிறைச் சாலைகளாகவே உள்ளன என்று கூறினார். 18 பேருக்கு ஒரு கழிப்பரை வசதி இருக்க வேண்டிய இடத்தில் 800 பேருக்கு ஒரு கழிப்பரை வீதம் உள்ளது என்றும், அவைகள் நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கின்றன என்றும் முகாம்க…

  24. வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து புலிகளின் விமான தகவல் பரிமாற்றம் தொடர்பான பயிற்சியினைப் பெற்ற நிபுணர் ஒருவரைத் தாம் கைது செய்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் விமானப்படையைச் சேர்ந்த இவர் வவுனியா இடைத்தங்கல் முகாமில் இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாமில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள இந்நபர் ரேடர், தகவல் பரிமாற்றம் ஆகியன பற்றி இரண்டு வருட பயிற்சியினை வெளிநாடொன்றில் முடித்துள்ளதாகவும், இவை பிரபாகரனின் ஆலோசனையில் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத தரப்பினர் தெரிவித்துள்ளனர். இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது கொழும்பு மற்றும் கட்டுநாயக்க ஆகிய விமான ஒடுத்தளங்களில் இருந்து புறப்படும் தாக்குதல் ஜெட் வி…

    • 1 reply
    • 1.5k views
  25. இலங்கையிய்ல் நிலையெடுக்கும் சீனாவும், அதை கண்டு மிரளும் இந்தியாவும். இரண்டு நாட்களுக்கு முன் இலங்கையில் வந்திறங்கியுள்ள சைனீஸ் ராணுவ கட்டட வல்லுணர்கள்/ மற்றும் ஆயிரக்கணக்கில் சைனீஸ் '''மேசன்மாரும்''' இந்தியாவின் வயத்துல புலியை கரைத்துள்ளார்கள். இது பற்றி இலங்கை அதிகாரிகள் கூறுகையில்.. வந்த சைனீஸுக்கள் சும்மா கட்டடம் கட்டித்தர வந்தவை எண்டும், அணுநீர்மூழ்கி துறைமுகத்துடன் கூடிய... அண்ட கண்ட ராடர் தளங்களுடன்... போர் விமான தளத்துடன்... கூடிய ஆயிரமாயிரம் ஏக்கர் பாரிய முகாம் அமைக்க வரவில்லை எண்டும் கூறியுள்ளார்கள்.... மேலதிக வாசிப்புக்கு.. ஆங்கிலத்தில்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.