ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142952 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும் அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராசா பத்மநாதன், சிறிலங்கா அதிகாரிகளால் மலேசியாவில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காகக் கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டதை தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம் கடுமையாக கண்டித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு: பத்மநாதனின் கைதும் அவர் கொழும்புக்கு மாற்றப்பட்ட விதமும் மிகப் பெரிய நாடகம் என்ற சம்மேளனம் கருதுகின்றது. இந்தக் கோழைத்தனமான செயல் கேள்விக்குட்படுத்தப்படவில்
-
- 0 replies
- 419 views
-
-
-
விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக தற்போது பரவலாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக கே.பி. கைதுசெய்யப்பட்டதாக மலேசியா மற்றும் தாய்லாந்து காவல்துறையினர் உத்தியோகபுர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. கே.பி.சர்வதேச காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, இலங்கைப் பாதுகாப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டாரா அல்லது இலங்கை அதிகாரிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட இரகசிய ஒப்பந்தத்திற்கமைய இலங்கை பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் இலங்கை வந்தாரா என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன. மலேசியாவின் ஐந்து நட்சத்திர விடுதியொன்றில் கே.பி. இருந்த போது கைதுசெய்யப்பட்டதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்தது. கே.பி.…
-
- 18 replies
- 2.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை படைத்துறை ரீதியாக முறியடித்திருப்பதாக சிறிலங்கா அரசு அறிவித்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு தயாராக இருந்த கிளேமோர் குண்டுகள் பொருத்தப்பட்ட வான் ஒன்றை மன்னாரில் கண்டுபிடித்திருப்பதாக படைத்தரப்பு வட்டாரங்கள் நேற்று அறிவித்தன. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவர் தெரிவித்த தகவலையடுத்தே இந்த வான் மன்னாரில் நேற்று செவ்வாய்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கும் பாதுகாப்பு வட்டாரங்கள், இது கொழும்பில் தற்கொலைத் தாக்குதலை நடத்துவதற்காக தயார்படுத்தப்பட்டிருந்ததாக
-
- 0 replies
- 488 views
-
-
I feel sorry for Tamils Guest Column by Nilantha Ilangamuwa ...against my will, my fate, A throne unsettled, and an infant state, Bid me defend my realms with all my pow'rs, And guard with these severities my shores. - The Prince - by Nicolo Machiavelli It is no secret that after the elimination of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and its leader Velupillei Prabhakaran inclusive of his family members on May 17 -18 at the Nadikandal lagoon of Mullaitive District, the political stalemate has not nor will see the end and the polarised politics of the races of Sri Lankan nation will continue as before. In this article, I do not wish to talk a…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதன் மலேசிய மண்ணில் தடுத்துவைக்கப்பட்டாரா என்பதை உறுதிப்படுத்தவதற்கு மறுத்துவிட்ட அந்நாட்டுப் பிரதமர் நஜீப் ராசாக், அந்த விடயம் தொடர்பாகக் கருத்து வெளியிடுவதற்கு தன்னிடம் தகவல்கள் இல்லை எனவும் தெரிவித்திருக்கின்றார். "எனக்கு தெரியாது. அது தொடர்பான தகவல்கள் எதுவும் என்னிடம் இல்லை" எனவும் ஊடகவியலாளர்களிடம் அவர் தெரிவித்ததாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. செல்வராஜா பத்மநாதன் மலேசியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார
-
- 3 replies
- 691 views
-
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 10/08/2009, 11:19 என்ன விலை கொடுத்தேனும் புலிகளின் வலையமைப்பு முற்றாக அழிக்கபடும் - கோத்தபாய தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைதுலக வலையமைப்பு மிக விரைவில் முற்றாகத் துடைத்தழிக்கபடும் என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாக ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சியின் 6வது தேசிய மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் கூறியுள்ளார். செல்வராசா பத்மநாதன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பு குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளோம். என்ன விலை கொடுத்தேனும் புலிகளின் வலையமைப்பை முற்றாக இல்லாதொழிப்போம். நீண்ட கால யுத்தத்தில் 2…
-
- 6 replies
- 1.1k views
-
-
விரும்பினால் இங்கு வந்து விசாரிக்கலாம் என்கிறார் கெஹலிய புலிகளின் முக்கியஸ்தரான கே.பி. என்று அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனை இலங்கை அரசு ஒருபோதும் இந்தியாவிடம் ஒப்படைக்காது என்று அமைச்சரும் பாதுகாப்புப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கின்றார். "வேண்டுமானால் அவர்கள் (இந்திய அதிகாரிகள்) இங்கு வந்து விசாரித்துவிட்டுப் போகலாம். ஆனால் நாங்கள் விசாரணைக்காகவோ, வேறு தேவைகளுக்காகவோ கே.பியை இந்தியாவிடம் கையளிக்க மாட்டோம்"" என்றும் அவர் கூறினார். கண்டி பொல்கொல்லை கூட்டுறவுப் பயிற்சிப் பாடசாலை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: இப்பொழுது கே.பி. புலனாய்வு…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயலாளர் நாயகம் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்கள் கடந்த ஓகஸ்ட் மாதம் 5 ஆம் நாள் புதன்கிழமை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து வெளிநாட்டுப் புலனாய்வு மற்றும் பாதுகாப்புத் துறைகளின் அனுசரணையுடன் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். திரு. செல்வராசா பத்மநாதன் அவர்கள் ஒரு போர்-சார் செயற்பாட்டாளர் அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயலாளர் நாயகமாக நியமனம் பெறுவதற்கு முன்பு இருந்தே, ஏற்கெனவே - அந்த இயக்கத்தின் அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனராக நியமிக்கப்பட்டுச் செயற்பட்டு வந்த ஒரு இராஜதந்திர - அரசியல் செயற்பாட்டாளர். அந்தப் பொறுப்பு நிலையில் அமர்த்தப்பட்ட பின்பு - அனைத்துலக இராஜதந்திர வட…
-
- 4 replies
- 966 views
-
-
வவுனியா நகரசபைக்காக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஐந்து ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமக்குத் தேவையாகவுள்ள பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கு சிறிங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைக் கோரியிருக்கின்றது. இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை இரு தரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களின்போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாதகமான பிரதிபலிப்பை வெளிப்படுத்தியிருந்தபோதில
-
- 1 reply
- 564 views
-
-
வடக்கில் அரசுக்கு தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கான நீண்ட காலடி - ஜனாதிபதி மஹிந்த விசேட செய்தி நாட்டின் வட பகுதியில் கடந்த முப்பது வருடங்களாக ஜனநாயகம் முடங்கிப் போய் செயலற்றுக் கிடந்தது. ஆனால் அங்கு நடைபெற்ற தேர்தலில் அரசுக்கு கிடைத்துள்ள வெற்றி. இப்போது அங்கு ஜன நாயகம் வேகமாக உயிர்ப்புப் பெற்று வருவதையே எடுத்துக்காட்டுகிறது. வடக்கில் அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள வெற்றி சரித்திரப் பிரசித்தி வாய்ந்ததாகும். நாட்டை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் வடக்கில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் அதன் முயற்சிகளுக்கும் காலடி வைப்பதற்கு ஆதரவாக அமைந்துள்ளது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள…
-
- 0 replies
- 557 views
-
-
தமிழ்த் தேசியத்துக்கான குரல் இன்னமும் வலுவாகவே உள்ளது. தேர்தல் முடிவை சுட்டிக்காட்டி ஆய்வாளர்கள் கருத்து. தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப் பட்டுவிட்டாலும் கூட தமிழீழத் தேசியத்துக்கான குரல் இன்னமும் வலுவாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி, வெளிநாட்டுச் செய்திச் சேவை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 08 ஆம் திகதி வடக்கில் இடம்பெற்று முடிந்த தேர்தல்களின் முடிவுகளை அவதானித்த பிற்பாடு அவர்கள் இவ்வாறு கருத்துக் கூறுகின்றனர். தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளரும், அரசியல் ஆய்வாளருமான ஜெகான் பெரேரா உட் பட்ட முக்கிய ஆய்வாளர்கள், இதுபற்றிக் கருத்து வெளியிட்டனர். இது தொடர்பாக, குறித்த செய்திச்சேவை மேலும் தெரிவித்தவை வருமாறு: இடம்பெ…
-
- 0 replies
- 998 views
-
-
யானைக் குட்டிகளின் பிரச்சினை தேசிய முக்கியத்துவமிக்கது ‐ 300000, முகாம் மக்களின் பிரச்சினை? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ‐ சுனந்த தேசப்பிரிய: பின்னவல யானைகள் காப்பகத்திலிருந்து கொண்டுசெல்லப்பட்டு தலதா மாளிகையில் பூஜைக்கு உட்படுத்திய இரண்டு யானைக் குட்டிகள் தொடர்பான செய்திகள் இலங்கையில் தற்போது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இந்த யானைக் குட்டிகள் இரண்டைக் குறித்து எழுதாத, கூறாத பத்திரிகைகளோ, வானொலிகளோ, தொலைக்காட்சிகளோ இலங்கையில் இல்லையெனக் கூறலாம். இதுதொடர்பாக எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்களை நோக்கும்போது இரண்டு கண்களிலும் கண்ணீர் மல்குவதுடன், மனத்திற்கு ஆத்திரத்தையும் ஏற்படுத்துகின்றது. இவ்வாறான அநியாயம் உலகில் மிகவும் உன்னதாக இலங்கைத் தீவில் எப்படி இ…
-
- 0 replies
- 571 views
-
-
இலங்கையின் பகுதியில் மிக மோசமான நிலையில் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் சிறுவர்கள் உள்ளிட்ட 2 லட்சத்து 85 ஆயிரம் அப்பாவிப் பொதுமக்களையும் உடனடியாக விடுக்குமாறு அனைத்துலக மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 417 views
-
-
வன்னியில் உள்ள தடுப்பு முகாம்களுக்குள் பதுங்கி உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அனைவரையும் கைது செய்த பின்னரே அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை வெளியேவிட முடியும் என்று சிறிலங்கா அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 403 views
-
-
இலங்கையில் தமிழர்களின் சுதந்திரக் கனவு இன்னமும் மிச்சம் இருக்கிறது என்று சென்னையைச் சேர்ந்த கே.எஸ்.எஸ்.ராகவன் என்பவர் 'ரைம்' வார ஏட்டில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 300 views
-
-
இலங்கையில் தமிழர்களின் சுதந்திரக் கனவு இன்னமும் மிச்சம் இருக்கிறது என்று சென்னையைச் சேர்ந்த கே.எஸ்.எஸ்.ராகவன் என்பவர் 'ரைம்ஸ்' வார ஏட்டில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 340 views
-
-
வவுனியா, மன்னார் மாவட்டங்களில் பிரதான வீதிகளில் 'வடக்கின் வசந்தம்' திட்டத்தின் கீழ் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 490 views
-
-
நாம் ஜனாதிபதியின் அன்புக்கு உரியவர்களாகவும், விருப்பத்துக்கு உரியவர்களாகவும் மாறவேண்டும் ‐ கருணா சூழுரை. வவுனியா நகர சபை மைதானத்தில் நேற்று முன்தினம் (05) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் முரளிதரன் பேசும் போது,மக்களை முகாம்களில் தடுத்து வைக்கும் நோக்கம் எதுவும் அரசாங்கத்திற்குக் கிடையாது. இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக மீள்குடியேற்றம் தாமதமாகுவதாக விமர்சனம் செய்பவர்களுக்குக் கண்ணிவெடியின் தாக்கம் தெரியாது. அவசரப் பட்டு மக்களைக் குடியமர்த்தி யிருந்தால், இதுவரை ஆயிரம், இரண்டாயிரம் பேரை இழந்திருப்போம். எனவே அவற்றை அகற்றிப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே மக்களை மீளக்குடியேற்ற வேண்டும். ஆயுதப் போராட்டத்தின் மூலம் பல்லாயிரம் உய…
-
- 23 replies
- 2.2k views
-
-
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து அனைத்துலக போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழு தெரிவித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவின் 2008 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: அடுத்த ஆண்டு மனித உரிமைகள் அறிக்கையில் 'கவலைக்குரிய நாடுகளின்' பட்டியலில் இலங்கையையும் சேர்த்துக்கொள்வது என்ற வெளிவிவகார அலுவலகத்தின் முடிவு, அண்மையில் அந்த நாட்டில் நடைபெற்ற சம்பவங்களின் மூலம் பரவலாக நியாயப்படுத்தப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு நாம் வந்துள்ளோம். அத்துடன், அந்த முட…
-
- 0 replies
- 486 views
-
-
1. இராணுவ மயப்படுத்தப்பட்ட ஆட்சி முடிவுக்கு வரவேண்டும். 2. சட்டம் ஆளும் நாடாக இலங்கை மாற்றப்பட வேண்டும். இவை அங்கு தமிழர்கள் பாதுகாப்பாக வாழ தேவையானதும், போதுமானதுமான தீர்வாக தெரிகிறது. இலங்கை இராணுவ மயப்பட்ட நாடாக இருப்பதை முடிவுக்கு கொண்டுவர, தமிழீழ விடுதலைப்புலிகள் தமது ஆயுதப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக வெளியிட்ட அறிவிப்பு மிகவும் பயனுள்ளதாகும். ஆனால் அது மட்டும் இலங்கையை இராணுவ மயப்பட்ட நிலையில் இருந்து விடுவிக்காது. இராணுவ அடக்குமறையில் தங்கியிருக்காத அரசு இலங்கையில் ஆட்சிக்கு வரவேண்டும். அரசியல் வன்முறை முடிவுக்கு வரவேண்டும். அரசியல் நெருக்குதலுக்கும், ஊழல்களுக்கும் அடிபணியாத பொலிஸ் நிருவாகமும், நீதித்துறையும் அங்கு தேவை. இவ்வாறான ஒரு நாடு ச…
-
- 0 replies
- 803 views
-
-
http://www.telegraph.co.uk/news/worldnews/...er-capture.html
-
- 0 replies
- 842 views
-
-
Media Release | 10.08.2009 The Australasian Federation of Tamil Associations (AFTA), the umbrella organisation of peak Tamil Associations in Australia and New Zealand condemns in the strongest terms, the manner in which Mr. Selvarasas Pathmanathan has been seized in Malaysia and taken to Sri Lanka for interrogation by the Sri Lankan security agents. AFTA considers the abduction and transfer of Mr. Pathmanathan to Colombo as an act of Extraordinary Rendition. Tamil Diaspora is gravely concerned that if this dastardly act goes unchecked, no Tamil would be safe in any part of the world. According to international news agencies Mr. Pathmanathan spearheaded a move…
-
- 0 replies
- 640 views
-
-
Tamils - a Nation without a State உலகத் தமிழர் கற்க வேண்டிய பாடங்கள் தினமணி- Thinamani, 28 August 2006 [courtesy: Sooriyan] "அரசியல் அடிமைத்தனங்களிலிருந்தும், அதிகார அடிமைத்தனங்களிலிருந்தும் தமிழர்கள் இன்னும் முழு விடுதலை பெறவில்லை. குடிபெயர்ந்த நாடுகளில், `கூலி' என்ற பெயர் மாறி, குடிமக்கள் என்ற நிலையைத் தமிழர் அடைந்துவிட்ட போதிலும், அந்தந்த நாடுகளில் தமிழர் இரண்டாம் தரக் குடிமக்களாகவே இருந்து வருகின்றனர். தமிழருடைய இந்நிலைக்குக் காரணம், அயலார் என்று கருதுவதும், பழிப்பதும் தவறு. தமிழருடைய அன்றைய வீழ்ச்சிக்கும், இன்றைய வீழ்ச்சிக்கும் காரணர் தமிழரே." க.ப.அறவாணன்கன் தமிழர் தொல்பழம் பெருமைகள் பலவற்றைப் பெற்றவர். ஆனால் ஓர் இனத்தை, அந்த இனத்…
-
- 2 replies
- 1k views
-
-
இடம்பெயர் மக்களுக்கு அமெரிக்கா 15 மில். டொலர் நிதி உதவி வீரகேசரி இணையம் 8/10/2009 5:04:28 PM - வடக்கில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் விரைவான மீள்குடியேற்றத்திற்கும், மனிதாபிமான பணிகளுக்கும் உதவும் பொருட்டு 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையம் (யு.எஸ்.எய்ட்) வழங்கியுள்ளது. கோதுமை, அவரை வகைகள், மரக்கறி வகைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களும் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படவுள்ளன. கப்பல் மூலமாக கொண்டுவரப்படும் இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் உலக உணவுத் திட்டம் ஊடாக இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அமெரிக்க தூதுரகம் தெரிவித்துள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான…
-
- 1 reply
- 512 views
-