Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கனடா அடங்காப்ற்று நேரடி ஒளிபர்ப்பு தற்போது நடை பெற்றுக் கொண்டிருக்கிறது http://ww1.4tamilmedia.com/index.php/2009-...-05-13-21-16-07

    • 5 replies
    • 1.3k views
  2. வடபகுதியில் இடம்பெறும் போரில் பொதுமக்கள் கொல்லப்படுவதையிட்டு தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியிருக்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபை, பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு சிறிலங்கா இராணுவமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 667 views
  3. சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் ஆட்லெறி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதல்களால் கடந்த 48 மணி நேரத்தில் வன்னிப் பகுதியில் 1,700 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை, வன்னியில் உள்ள மருத்துவமனைகளை கைவிட்டு பதுங்குகுழிகளுக்குள் அடைக்கலம் புகுந்திருக்கும் மருத்துவர்கள், மருத்துவமனைகளை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 511 views
  4. Started by வக்தா,

    http://www.vakthaa.tv/

    • 2 replies
    • 1.5k views
  5. இப்பத்தி வாசிக்கப்படும் போது அல்லது அடுத்து வரும் நாள்களில் வன்னியில் பெரும் இனப்படுகொலை இரத்தக்களரிக் கொடூரம் அரங்கேறப் போகின்றது என எச்சரிக்கப்படுகின்றது. போர் மேகங்கள் கொடூரமாகச்சூழ்ந்து, அதற்குக் கட்டியம் கூறும் நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன. இந்தியாவில் மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்களிப்பு நேற்றுடன் முடிவடைந்து விட்டது. நாளை மறுதினம் வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பித்து மாலைக் குள் ஓரளவு முடிவுகள் பெரும்பாலும் வெளியாகிவிடும். அதன் பின்னர் புதிய அரசை அமைக்கும் பேரப் பேச்சுகள் முடுக்கி விடப்படும். அந்தப் பல தரப்பு முயற்சிகளின் பின்னர் புதுடில்லியில் புதிய அரசு தெரிவாகி, பதவி யேற்று அதிகாரத்துக்கு வர இன்னும் சில நாள்கள் பிடிக்கும். ஆக, தற்போதைய அரசு அதிக…

    • 0 replies
    • 889 views
  6. இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவின் வேண்டுகோளை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வரவேற்றுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 356 views
  7. தமிழீழத்தின் உண்மை நிலை மக்கள் தொலைக்காட்சியில்

    • 0 replies
    • 1.3k views
  8. First Published : 14 May 2009 01:43:49 AM IST Last Updated : 14 May 2009 03:09:32 AM IST புது தில்லி, மே 13: தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஏறக்குறைய சம அளவில் தொகுதிகளைக் கைப்பற்றும் நிலையில் உள்ளன. இருப்பினும் எந்த ஓர் அணிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை. மக்களவைக்கு 5வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்கள் வாக்குக் கணிப்பை வெளியிட்டன. டைம்ஸ் நவ்: காங்கிரஸ்-154, பாஜக 142, இடதுசாரிகள்-38, இதர கட்சிகள்-209. சிஎன்என்-ஐபிஎன்: காங்கிரஸ் 145-160, பாஜக 135-150, 3-வது அணி 110…

  9. இலங்கையில் முன்னெடுக்கப்படும் போரினைக் கண்டித்துள்ளதோடு, அந்நாட்டின் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை விரைந்து தலையிட வேண்டும் என்றும் நோர்வே கோரிக்கை விடுத்துள்ளது. நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சர் யூணாஸ் கார் ஸ்தோற மற்றும் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் இணைந்து நேற்று புதன்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளனர். இரத்தக்களரியை தடுத்து நிறுத்துவதற்கு ஒரு மனிதாபிமான போர் நிறுத்தம் மிக அவசரமாக ஏற்படுத்தப்படவேண்டும் என எரிக் சொல்ஹெய்ம் கோரியுள்ளார். போர் நடவடிக்கைகள் தொடருமாயின், அரசாங்கம் 'பாதுகாப்பு வலையமாக' பிரகடனப்படுத்தியுள்ள பகுதியில் மிக மோசமான உயிரழிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பின் படி, குறைந்தது 50 ஆயிரம் ம…

    • 0 replies
    • 565 views
  10. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மோதல் பகுதிகளில் எடுக்கப்பட்ட புதிய செய்மதி ஒளிப்படங்களும், நேரில் கண்டவர்களின் சாட்சியங்களும், பொதுமக்கள் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் கனரக ஆயுதங்களை தாம் பயப்படுத்துவதில்லை என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் கூற்றுடன் முரண்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 'மக்கள் பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள பொதுமக்கள் மிகவும் அடர்த்தியாக வசிக்கும் மிகவும் குறுகிய நிலப்பரப்பான முள்ளிவாய்க்கால் பகுதி மீது சிறிலங்கா படையினர் கடந்த 9 ஆம் நாள் முதல் தொடர்ச்சியாக நடத்திவரும் எறிகணைத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தப் பகுதியில் அண்மைக்காலத்தில் பெறப்பட்…

    • 0 replies
    • 530 views
  11. தமிழன் எப்படித் திருப்பி அடிப்பான் என்பதை சோனியாவுக்கு எமது தேர்தல் முடிவுகள் கண்டிப்பாக தெரியப்படுத்தும் என்று தமிழீழ ஆதரவாளரும் திரைப்பட இயக்குநருமான அமீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விகடன் குழுமத்தின் ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழில் வெளிவந்த அவரின் நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு: இங்கிலாந்து ராணிக்கு இருக்கும் ஈவு இரக்கம், இத்தாலி ராணிக்கு ஏன் இல்லை? இதிலிருந்தே இலங்கையில் போரை நடத்தும் சூத்திரதாரி சோனியாதான் என்பது பச்சைப் பிள்ளைக்கும் புரிந்து விடுமே... தமிழன் கொத்துக் கொத்தாக செத்துக் கிடக்கும் நேரத்தில், அதைக் கண்டித்து ஒரு வார்த்தைகூட பேசாத சோனியா, இழவு வீட்டில் ஆதாயம் தேடும் ஆளாக தமிழகத்துக்குப் பிரசாரத்துக்கு வந்து போயிருக்கிறார். …

  12. வன்னிக் களமுனை புலிகளின் முடிவா? முடிவின் ஆரம்பமா? வன்னியில் இருந்து பரமதயாளன்: விடுதலைப்புலிகள் தமது இறுதி மணித்துளிகளை இப்போது எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். இது இலங்கையின் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகா கொழும்பு தொலைக்காட்சியொன்றுக்கு அவர் வழங்கியிருந்த செவ்வி;. 1980கள் தொடக்கம் கடந்த மூன்று தசாப்த காலமாக கேட்டுச் சலித்துப் போன கதைகள் தான். ஆனாலும் எங்களில் சிலருக்கு தற்போது புதிதாக அச்சம். மகிந்த ராஜபக்ச அன்கோ தற்போது வெற்றி அணியாக உள்ளதால் உண்மையில் தோற்றுவிடுவோமோ என்ற சந்தேகமே அது. விடுதலைப்புலிகளின் வளர்ச்சி மற்றும் அதன் பரிணாமம் என்பவை பற்றி கூர்ந்து அவதானிப்பவர்கள் இவ்வச்சம் பற்றி அலட்டிக் கொள்ளப்போவதில்லை. இந்திய அமைதிப்படை இலங்கை இ…

  13. Saying he is “increasingly saddened” by continued violence in Sri Lanka, President Barack Obama said “urgent action” is needed to keep a humanitarian crisis there from becoming a catastrophe. In brief remarks before boarding Marine One for a trip to Arizona, Obama called for the Tamil Tigers to lay down their arms and release civilians, and for the Sri Lankan government to take a number of steps to address the strife. He said the government should stop indiscriminate shelling that has hit several hospitals and live up to its commitment not to use heavy weapons. He also said the government should give the United Nations access to civilians in harms way, and give …

    • 6 replies
    • 1.5k views
  14. அப்பாவிப் பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்குமாறு அமெரிக்கா ஜனாதிபதி பாராக் ஓபாமாவுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது நடந்துகொண்டிருக்கும் மிக மோசமான நிகழ்வுகள் தொடர்பாக உடனடியாக கலந்து ஆலோசித்து அங்கு நடக்கும் சர்வதேசச் சட்ட மீறல்களை விசாரிக்க ஐ.நா. விசாரணைக் குழுவொன்றை அனுப்பிவைக்குமாறு ஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கத்துவர்களுக்கும் மனித உரிமை அமைப்புக்கள் அழைப்புவிடுத்துள்ளன. பாதுகாப்பு வலயத்துக்குள் இயங்கும் வைத்தியசாலை தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளான பின்பே சர்வதேச மன்னிப்புச் சபையால் இவ் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. இன்றைய தாக்குதல்களில் 38 நோயாளிகளுக்கு மேலானோர் பலியானது இங்கு குறிப்பிட…

  15. பாதுகப்பு சபை கூட்டபட்டிருக்கிறது - இலங்கை விடயம் ஆராயப்படவேண்டும் UN Security Council to meet on Sri Lanka The UN Security Council is to hold its first formal session on the plight of civilians in Sri Lanka, a move diplomats said could increase pressure on government forces to stop shelling a zone where tens of thousands of people are trapped. The council, which has held several informal meetings on Sri Lanka without taking any action, was due to start its session at 3pm. Source Link: UN Security Council to meet on Sri Lanka

    • 3 replies
    • 1.3k views
  16. போர்ப் பகுதிகளில் நிலைமைகள் மிகவும் மோசமாகி வருவதன் காரணமாக சிறுவர்கள் பலியாவதைக் கண்டு பேரதிர்ச்சியடைவதாக ஆயுத மோதல்களில் சிக்கியுள்ள சிறுவர்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக பி.பி.சி. செய்திச் சேவைக்குப் பேட்டி ஒன்றை வழங்கிய ராதிகா குமாரசாமி, "மோதல்கள் தீவிரமடைந்து வருவதையிட்டும், அதன் மூலம் சிறுவர்கள் பெருமளவுக்குப் பாதிக்கப்படுவதையிட்டும் நான் பேரதிர்ச்சியடைந்தேன்" எனத் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது: "போர் இடம்பெறும் பகுதிகளின் தற்போதைய நிலைமை நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு மிகவும் மோசமாக இருக்கின்றது. இந்த மோதல்ளில் …

    • 17 replies
    • 1.8k views
  17. The American Association for the Advancement of Science (AAAS) Tuesday issued a preliminary analysis of commercial high-resolution satellite imagery of the conflict zone in northern Sri Lanka that shows craters from the use of heavy weapons and the removal of thousands of likely structures used by internally displaced persons (IDPs) between May 6 and May 10. May 6 imagery analysis reported on possible evidence of shelling, in the form of likely shell impact craters and adjacent destroyed structures. These possible shell impact craters are found throughout the conflict zone, in close proximity to and intermingling with IDP shelters and other structures. The report po…

  18. Started by senthil5000,

    ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை தொடா்பாக தமிழ்நாட்டு ஊடகங்களின் மௌனமும் புதுடில்லி ஆட்சியாளர்களின் தமிழ்நாட்டு மக்கள் மீதான ஏளனமும் தொடர்பாக அலசுகின்றார் தமிழ்நாட்டில் இருந்து அ.பொன்னிலா. "இராணுவச் சீருடையில் வந்த அவர்கள் மூன்றாவது பெண்ணின் உடைகளைக் களைந்தபோது நான் எனது கண்களை மூடிக்கொண்டேன். இம்மாதம் என் ஊதியத்தில் ஏதேனும் வெட்டு விழுமோ என்பதை நினைத்தபோது இறுக்க மூடிய கண்களை நான் கடைசி வரை திறக்கவே இல்லை." ஜேர்மனியின் நாஜி முகாமில் யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலையின் போதோ, பாலஸ்தீனத்தில் இன்று அமெரிக்க, யூத அரசு பயங்கரவாதத்திற்கு எதிராகவோ, ருவாண்டாவின் டுட்சிக்களுக்கு எதிரான ஹுட்டுக்களின் படுகொலைக் காலங்களின் போதோ எழுதப்பட்டதல்ல இந்தக் கவ…

    • 0 replies
    • 968 views
  19. 2ஆம் இணைப்பு: முல்லைத்தீவு நந்திகடல் களப்பு பகுதிக்குள் படையினர் நுளைவு? இருதரப்புக்கும் கடும் மோதல் சுயாதீன தகவல்கள் வெளியாகவில்லை கொழும்பிலும் அனுராதபுரத்திலும் அம்புலன்ஸ் வண்டிகள் தொடராக ஓடுகின்றன காயப்பட்ட படையினர் பெருமளவில் தெற்கு நோக்கி:பெருமளவு மக்கள் கொல்ப்பட்டு இருக்கலாம் என அச்சம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கடைசி சூனியப் பிரதேசமான வட்டுவாகல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மோதல்கள்; இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. நேற்று மாலை படைத்தரப்பு பெரும் முயற்சியின் மத்தியில் படைத்தரப்பு வட்டுவாகல் பகுதியைக் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் இன்று அதிகாலை 3மணியளவில் விடுதலைப் புலிகள் நடத்திய பதில் தாக…

    • 0 replies
    • 2.6k views
  20. 13 -- 05 --09 செய்திகள்

    • 0 replies
    • 1.3k views
  21. மக்களே எமது மொத்த தமிழினமே எதிரியின் திட்டமிட்ட இனவழிப்பு ஆக்கிரமிப்பு போரிற்கு முகங்கொடுத்து நிற்கும் இந்த அவசரகால நிலையில்... எம் தாயக விடுதலைக்கான பயனத்தில் அனைத்து மக்களும் ஒன்றுபட்டு நிற்கும் இக்காலகட்டத்தில்... எமது இந்த அவசர நிலையினை உலகெங்கும் எடுத்துரைக்க வேண்டிய பெரும் பணியினை ஆற்ற வேண்டிய ஊடகங்களானது அவற்றின் பணியினை செவ்வனே செய்கின்றனவா.... மக்களே இந்த கருத்து கணிப்பின் மூலம் நாம் ஒரு தெளிவான முடிவினை மேற்கொள்ளலாம். எமது குறைநிறைகளை நிவர்த்தி செய்யலாம். அதன் மூலம் எம் தாயகத்தை பலப்படுத்தலாம் அதனால் நாமும் பலமடையலாம். ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கலாம். அதனால் அனைவரும் உங்கள் கருத்தினை தவறாமல் பதிந்து எமது…

    • 4 replies
    • 2.1k views
  22. அனைவருக்கும் வணக்கம் லண்டன் மாணவர் பேரவையால் விடப்பட்ட முக்கிய அறிவித்தல் அனைவரையும் www.tamil.co.uk (http://www.judgeandjury.org/) இந்த இணையத்திற்கு சென்று அதில் ஒரே ஒரு கேள்வி கேட்டுயிருப்பார்கள் அதாவது உங்களுக்கு ஈழம் வேண்டுமா இல்லையா என அதற்கு ஆம் என பதிலளியுங்கள்.அனைவரையும் இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

  23. Hello friends, If you are in Europe, you would be receiving the european parliment election poll cards. Please check the date when the election is going to occur. And people in UK please vote for Jan Jananayagam! She is tamil and she is in the election to make our voice come in the EU parliment.

    • 1 reply
    • 1.3k views
  24. ஈழத் தமிழர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான கணேஷ் மாமா சாவடைந்துள்ளார். 'ஈழத்து நாகேஷ்' என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞரான கணேஷ் மாமா அவர்கள் கடந்த சனிக்கிழமை சிறிலங்கா மேற்கொண்ட இன அழிப்புத் தாக்குதலில் பலியானார். இதன்போது 3000ற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலையானது குறிப்பிடத்தக்கது. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.