Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜோன் ஹோம்ஸின் கருத்து ஐ.நா.வின் நிலைப்பாடா? வீரகேசரி நாளேடு 4/10/2009 8:47:25 AM - இலங்கையில் ஒரு யுத்தநிறுத்தத்தினையோ அல்லது ஒரு இடைக்கால மோதல் தவிர்ப்பினையோ மேற்கொள்ளும்படி கோருவதை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தவிர்த்திருந்த மறுதினமே அவரது மிகவுயர்ந்த தரத்தினரான மனிதவுரிமை அதிகாரி ஜோன் ஹோம்ஸ், பிரித்தானிய கார்டியன் பத்திரிகையில் தெரிவித்த கருத்தில் இடைக்கால போர் ஓய்வு வலியுறுத்தப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் நடைபெற்ற மதியநேர செய்தியாளர் மாநாட்டில் இன்னர் சிற்றி பிறஸ் சார்பில், ஜோன் ஹோம்ஸ் இன் கருத்து இப்போது ஐ.நா.வினது நிலைப்பாடா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் மேலும் நுட்பமான விபரங்களை நீங்கள் நாளையோ, நாளை மறுதினமோ அறியலாம் என்று…

  2. 11/04/2009, 08:04 [ யாழ் செய்தியாளர் சிறீதரன்] யாழ் மக்களை ஏமாற்ற மீண்டும் ஒரு வானூர்தி சேவை பற்றி பரப்புரை யாழ் குடாநாட்டுக்கு சிறீலங்கா அரசும், வான் படையும் இணைந்து பயணிகள் வானூர்தி சேவை ஒன்றை அரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளன. கடந்த சில நாட்களாக இவ்வானூர்தி சேவை இயங்குவதாகவும் இது குறைந்த கட்டணத்துக்கு சேவையை வழங்குவதாகவும் தெரிவித்து பெரும் பரப்புரைகளை சிறீலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. ஏ-9 வீதி சிறீலங்கா படையினரால் முழுமையாக ஆக்கிரமிக்கபட்ட பின்னர் யாழ்ப்பாணத்துக்கான தரைப்பாதை வெகு விரைவில் திறக்கப்படும் எனவும், புதுவருடத்தை அண்டி திறக்கப்படும் எனவும் தொடர் பரப்புரைகள் மற்றும் பெரும் எடுப்பிலான விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால…

    • 1 reply
    • 738 views
  3. முல்லைத்தீவில் இருந்து விடுதலைப்புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவுகின்றனரா என்பதை அறிய இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் உளவு செய்மதி ஒன்றை விண்ணுக்கு செலுத்த தீர்மானித்துள்ளனர். இந்த செய்மதி எதிர்வரும் 20 ஆம் திகதி சிறிஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இலங்கை படையினர் பாதுகாப்பு வலய பகுதியை சுற்றிவளைத்துள்ளதால், விடுதலைப்புலிகள் இந்தியாவுக்குள் தப்பிச் செல்லக்கூடும் என இந்திய புலனாய்வுதுறையினர், அந்த நாட்டு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். விசேடமாக எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புகளின் புலிகளின் உதவிகளை பெறக்கூடும் என இந்திய புலனாய்வு துறை குறிப்பிட்டுள்ளது. இதனை தவிர புலிகளை உளவு பார்ப்பதற்காக விமானம் ஒன்றைய…

    • 1 reply
    • 1.3k views
  4. மட்டக்களப்பில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் மினி முகாம் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 469 views
  5. தென்னாபிரிக்காவின் டேர்பன் நகரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் இரண்டாவது நாளாகவும் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 462 views
  6. ஈழத்தில் ஆயிரம் மக்கள் செத்தாலும் பரவாயில்லை ஒரு புலி கூட தப்பி விடக்கூடாதென ராஜபக்ஷேவின் சிங்கள ராணுவம் மக்களை கொன்று குவித்து வருகிறது. அன்றாடம் வரும் உயிரிழப்புக்களின் சோகம் தமிழகத்தில் வெறும் புள்ளிவிவரங்களாய் நீர்த்து போகிறது. அ.தி.மு.க ஆதரவில் நெடுமாறனின் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவையும், தி.மு.க ஆதரவு நல உரிமைப் பேரவையும் மாறி மாறி தேர்தல் காலத்தில் பத்தோடு ஒன்றாக ஈழம் குறித்த அழுகுணிக் குரலை ஒலிக்கின்றன. குஜராத்தில் முசுலீம்களை இனப்படுகொலை செய்த பா.ஜ.கவையும், ஈழப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்கும் அ.தி.மு.கவின் ச்சிகலா நடராஜனையும் அருகில் வைத்துக் கொண்டு நெடுமாறன் ஈழத்திற்காக கண்ணீர் விடுகிறார். அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் பா.ம.க, சி.பி.ஐ முதலான …

    • 1 reply
    • 1.1k views
  7. 11/04/2009, 08:53 [] கொழும்பு கடற்கரை வீதி காவல்துறை நிலையத்தில் ஒட்டுக்குழு அட்டகாசம் கொழும்பு புறக்கோடை கடற்கரை வீதியில் உள்ள சிறீலங்கா காவல்துறை நிலையத்தில் சிறிலங்கா படையினருடன் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து இயங்கும் ஓட்டுக்குழுக்களின் செயற்பாடு மிக அதிகமாகவும் அருவருக்கத்தக்க விதத்தில் உள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். துணைப்படைக் கருணா குழுவினைச் சேர்ந்த இவர்கள் தமிழ் இளைஞர், பெண்களை இலக்கு வைத்து கைது செய்வது போல சிறீலங்கா படையினர் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து இயங்கி பல விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதாகவும், குறிப்பாக இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் பெற்றோர் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். யாழ்…

  8. ‘என் சாம்பல்கூட கிடைக்கக் கூடாது பிரபாகரன் சபதம்? ?? சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே இடைவெளி இல்லாமல் நடந்து கொண்டிருக்கும் போர், இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. ராணுவத் தரப்பிலும் புலிகளின் தரப்பிலும் எண்ண முடியாத அளவுக்கு மரணங்கள். கடந்த வாரத் தில் சிங்கள ராணுவத்தின் மூர்க்கமான தாக்குதலில், புலிகளின் முக்கியத் தளபதிகளே உயிரை விட்டிருப்பதாக செய்திகள் பரவிக்கொண்டு இருக்கின்றன. தற்போதைய இலங்கை நிலவரம் குறித்து வன்னியில் இருக்கும் நடுநிலையாளர்களிடம் பேசினோம். ”ராணுவத்தைத் தாக்குவதைவிட உலகத்தின் கவனத் தைத் திருப்புவதற்காகத்தான் ுலிகள் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தார்கள். அமெரிக்கா, இங்கி லாந்து, நார்வே உள்ளிட்ட நாடு…

  9. பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கிய இருவரில் ஒருவர் நேற்று நள்ளிரவு தொடக்கம் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை இடைநிறுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையகத்தில் நடைபெறும் சந்திப்பில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படுவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்தே சிவதர்சன் சிவகுமாரின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்வார் என்று பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பிரதிநிதிகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பிரித்தானிய நாடாளு…

    • 0 replies
    • 371 views
  10. தென்னாபிரிக்காவின் டேர்பன் நகரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.கா.ஈழவேந்தன் இரண்டாவது நாளாகவும் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 474 views
  11. இலங்கை விவகாரத்தில் ஈழத்தமிழர் விவகாரத்தில் ஒருபெரும் மனிதாபிமானப் பிரச்சினையில் உலகப் பெருமன்றம் என்று மதிக்கப்படும் ஐக்கியநாடுகள் சபை இரட்டை வேடம் போடுகிறதா என்ற சந்தேகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கியநாடுகள் சபைக்கு நெருங்கிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆய்வாளர்கள் சிலர் இந்தச் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்கள். இலங்கையின் தமிழர் பிரச்சினை வெறும் அரசியல் தகராறு என்ற நிலையில் இருந்து உருமாறி ஓர் இனத் தைச் சேர்ந்த மக்கள் செத்து மடியும் உயிர் விவகாரமாக மாறி விட்டது. அரசியல் விவகாரம் போன்று நாட்டுக்கு நாடு, அதிகாரிக்கு அதிகாரி கருத்து வேற்றுமைகளை நடுப்புள்ளியாகக் கொண்டு ஒருபக்கச் சார்பாக அல் லது இரட்டை முகம் காட்டக்கூடிய ஒன்றல்ல மனிதா பிமான விவகாரம். மக்கள் அழிந்து …

  12. சொக்கத் தங்கம் சோனியாவும் கருப்புத் தங்கம் கருணாநிதியும் பொன்னிலா எளிய மக்களின் சென்டிமென்டுகள், நம்பிக்கைகள், உணர்வுகளை மதிக்கத் தவறினால் என்னென்ன பின் விளைவுகள் எழுச்சியாக வெடிக்குமோ அப்படியான கொதிப்புகளை சமீபத்தில் காண முடிகிறது. கிட்டத்தட்ட இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், இந்திரா சீக்கிய இளைஞர்களால் கொல்லப்பட்டபோது. காங்கிரஸ் ரௌடிகள் அதற்காக சீக்கியப் பெண்களையும், ஆண்களையும் டில்லி வீதிகளில் வெட்டி வீசினார்கள். அன்றைக்கு பாராளுமன்றத்தில் இது பற்றி கேள்வி எழுந்த போது ''விருட்சம் சாய்கிற போது பூமி நடுங்கத்தான் செய்யும்'' என்று திமிராகப் பதில் சொன்னார் ராஜீவ். ஆமாம் கிட்டத் தட்ட இருபதாண்டுகளுக்கும் மேலாக கொல்லப்பட்ட மூவாயிர…

    • 4 replies
    • 1.3k views
  13. நெதர்லாந்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியவர்கள் உட்பட 30 பேர் வரையில் கைது நெதர்லாந்து நாடாளுமன்றத்துக்கு முன்பாக கடந்த ஐந்து நாட்களாக கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்ற நிலையில் நேற்று முதல் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட இளைஞர்கள் உட்பட 30 பேர் வரையில் நெதர்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்றிரவு (வெள்ளிக்கிழமை) 9:30 மணியளவில் குறிப்பிட்ட இடத்திற்குப் பேரூந்துகள் சகிதம் சென்ற காவல்துறையினர் அங்கு போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.இரவு 8:30 மணி வரையும் மட்டுமே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டதாகவும் அதனையும் மீறி தொடர் போராட்டம் நடத்தியதால் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் நெதர்லாந்து காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்…

    • 0 replies
    • 652 views
  14. இலங்கையில் உடனடியாக போர்நிறுத்தம் செய்துகொள்ளப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ள கனடா அரசாங்கம், முடிந்தளவு வேகமாகச் செயற்படும்படி ஐ.நா.வைக் கோரியுள்ளது. பிரச்சினைக்குட்பட்டுள்ள இந்தத் தெற்காசிய நாட்டில் போர்நிறுத்தம் செய்துகொள்ளப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையை தாம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருப்பதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் லோரன்ஸ் கனன் வியாழனன்று தகவல் வெளியிட்டுள்ளார். "உடனடிப் போர்நிறுத்தத்துக்கு நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஏற்பட்டுவரும் இழப்புக்கள் குறித்து நாம் மிகவும் கவலையடைந்துள்ளளோம். குறிப்பாக மோதல் பிரதேசத்திலிருக்கும் பொதுமக்கள் குறித்து அதிக கவலையடைகிறோம்'' என்றார் கனன். "பொதுமக்கள் அங்கிரு…

    • 6 replies
    • 1.5k views
  15. http://www.yarl.com/forum3/index.php?showtopic=55657 இந்த தலைப்பில் ஒரு கேள்வியை கேட்டு இருந்தேன்... பதில் அழித்த எல்லாரும் இலங்கையின் கட்டுக்குள் தமிழ் மக்கள் படைக்குழுக்களின் கொலை அசுறுத்தலுக்குள் தமிழ் மக்கள் வாழ்வதாக சொன்னார்கள்... அங்கு அரச கட்டுக்குள் உள்ள மக்கள் சுதந்திரமாக வாழ முடியாது தங்களின் கருத்துரிமைகள் மறுக்க பட்டு திறந்த வெளியில் நடமாடும் கைதிகளை போலவே வாழ்வது இங்கே எல்லாரும் தெரிந்து கொண்டும் , தெரிந்தும் தெரியாமலும் வாழ்கின்றோம்.. இண்று அதே சிறைச்சாலையில் இன்னும் ஒரு முகாம் எனும் சிறையை உருவாக்கி அந்த மக்களை அடைக்க என கங்கணம் கட்டி நிக்கிறது இலங்கை அரசு... அதை நேரடியாக இந்தியாவும் அங்கு கலைஞரும் (48 மணிநேரம் இலங்கை போர் நிறுத்தம் செய்ததை …

    • 7 replies
    • 1.2k views
  16. ஜெ.எது சொன்னாலும் உங்களுக்கு இனிக்கும்:வைகோ,பழ.நெடுமாறன் மீது ஆற்காட்டார் கடும் தாக்கு இலங்கை பிரச்சனைக்காக நேற்று முன் தினம் முதல்வர் கருணாநிதி பேரணி நடத்தி பொதுக்கூட்டம் அமைத்து பேசினார். இதை வைகோவும்,பழ.நெடுமாறனும் விமர்சித்திருந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில், ’’முதலமைச்சர் கருணாநிதி இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புக்காக நடத்திய மாபெரும் பேரணியில் உரையாற்றியது கேட்டு பொறுத்துக் கொள்ள முடியாமல் - தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அந்த பேச்சுக்கு உள்நோக்கம் கற்பித்து விஷத்தை கக்கியுள்ளார். நெடுமாறன் போன்றவர்களுக்கு ஜெயலலிதா எது சொன்னாலும் அது இனிக்கும் - தமிழுக்காகவோ, தமிழர்கள…

    • 0 replies
    • 641 views
  17. என் உறவுகளே, பிரித்தானியாவில் இயங்கிவரும் உலகவங்கி ஸ்ரீலங்காவுக்கு பண உதவி செய்வதாக உத்தரவாதம் அளித்துள்ளது. இந்த எண்ணைத்தொடர்பு கொண்டு உங்களது எதிர்ப்பைத்தெரிவு செய்யுங்கள் 01144 207 8391 200

    • 2 replies
    • 1k views
  18. அடுத்த திட்டம் என்ன? தாயகத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கும் இன சுத்திகரிப்பு ஒரு இடைவேளையை அடையும்போது, அதாவது எவ்வளவு அதிகமாக அழிக்க முடியுமோ அவ்வளவுக்கு அதிகமாக தமிழினத்தை அழித்துவிட்டு, அதன் பின்பு நிறைவேறவுள்ள அரங்கேற்றம் என்ன என்பதையும் அதைச்சார்ந்தோர் சிந்திக்க தொடங்கிவிட்டார்கள். இதற்கு முதல் உதாரனமாக, வன்னியில் எமது மக்களை பூண்டோடு ஒழித்துக்கட்டுவதிற்கு மறைமுகவாக முழு ஆதரவையும் வழங்கிக்கொண்டிருக்கும், உலகத்தமிழர்களின் தலைவர் என்று தன்னை, தானே கூறிக்கொண்டு பெருமைப்படுபவரும், கவிதை வடிப்பதில் தானே மன்னன் என்று பெருமைப்படுபவரும், கற்பனை கதைகள் எழுதுவதில் தானே விண்ணன் என்று கற்பனையில் மிதப்பவருமாகிய கலைஞர் ஜயாவின் இன்றைய இந்த புலம்பலை பாருங்கள்! "போரின் ம…

  19. சுவிற்சர்லாந்தின் மனசாட்சியைத் தொடுவதற்காக இன்றும் சனிக்கிழமையும் நாளை மறுநாளும் முன்னெடுக்கப்படவுள்ள தொடர் போராட்டத்தில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 354 views
  20. இத்தாலி மிலானோ நகரில் 10.04.2009 காலை 9 மணிமுதல் மாலை 3 மணி வரை ஐரோப்பிய பாரளுமன்ற இத்தாலி கிளை அமைந்துள்ள அலுவலகத்திற்கு அண்மையிலுள்ள திடலில் மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு இடம் பெற்றுள்ளது. இன அழிப்பிலிருந்து எமது உறவுகளை காக்க உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இத்தாலியின் பல பாகங்களிலுமிருந்து 800க்கு மேற்பட்ட தமிழ்மக்களும் பல இத்தாலிய மக்களும் இதில் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர். காலை 9 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றலுடனும்,அமைதி வணக்கத்துடனும் இந்த கவனயீர்ப்பு நிகழ்வு ஆரம்பமானது. பகல் 11 மணியளவில் இத்தாலியின் தமிழ் அமைப்புகள் சார்பாக எமது கோரிக்கைகள் அடங்கிய மனு ஐரோப்பிய பாரளுமன்ற இத்தாலி பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது. பகல் …

  21. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து உத்தரவாதமளிக்கப்பட்டால் 48 மணிநேர போர் நிறுத்தமொன்றை அறிவிக்கத் தயார் என வெளிவிவகார அமைச்சை ஆதராம் காட்டி சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. புலிகள் நாச வேலைகளில் ஈடுபட மாட்டார்கள் என உத்தரவாதமளிக்கப்பட்டால் 48 மணிநேர போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்த முடியும் என தூதுவராலயங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்த பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் வெளியேற குறைந்தபட்சம் ஒரு வார கால போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்துமாறு மேற்குலக நாடுகள் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. http://tamilwin.com/view.php?2adgE99Fe0bdf...G7Dcd0ebPh2gCae

    • 2 replies
    • 1.4k views
  22. வன்னியின் “பாதுகாப்பு வலயம்” உலகின் பயங்கர வலயம் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வன்னியில் பொதுமக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் எறிகணைத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என, நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. வன்னி நிலவரம் பற்றி நேற்று (வியாழக்கிழமை) நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிறீலங்கா படைகள் பாதுகாப்பு வலயம் மீது மேற்கொள்ளும் கனரக எறிகணைத் தாக்குதலில் கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளாந்தம் மிக வேக…

    • 0 replies
    • 616 views
  23. ஈழத் தமிழர் நலன் காக்க உண்ணாவிரதம்என்று அக்டோபர் மாதம் உட்கார்ந்து, அது பூகம்பத்தைத் தாண்டிய பேரெழுச்சியாகத் தமிழகத்தில் பரவக் காரணமான கட்சி, இந்திய கம்யூனிஸ்ட். அதன் துணைச் செயலாளர்களில் ஒருவரான சி.மகேந்திரன் இந்த வார மேடையில் முழங்குகிறார்... ''களங்கம் கற்பிக்க முடியாத கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான மூன்றாவது அணிதான் இன்றைய நிலையில் இந்திய மக்களுக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை! மக்கள் முன்னால் இன்று வேறு இரண்டு அணிகள் இருக்கின்றன. ஒன்று, காங்கிரஸ் தலைமையிலான துரோகிகள் அணி. இன்னொன்று, பாரதிய ஜனதா தலைமையிலான விரோதிகள் அணி. துரோகத்தையும் விரோதத்தையும் வேரறுக்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு இருக்கிறது. 'துரோக' காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி இந்திய மக்களுக்கும், தன்…

  24. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு மா.க. ஈழவேந்தன் அவர்கள் தன்னுடைய உண்ணாநோன்பை இரண்டவாது நாளாக தென்னாபிரிக்க டேர்பன் நகரில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் தொடர்ந்துகொண்டிருக்கின்றார

  25. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கதின் முன்னாள் தலைவர் கருப்பன்,சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தற்போதைய நடுவனரசு ஆயிரக்கணக்கான் இந்திய இராணுவ வீரர்களை இலங்கைக்கு இரகசியமாக அனுப்பிவருகிறது. அங்கு போரில் மரணமடையும் இந்திய இராணுவத்தினரின் உடல்கள் இரகசியமாக புனேவுக்கு எடுத்து சென்று, பின்னர் சம்பத்தப்பட்டவர்களிடம் உடலை ஒப்படைத்து வருகிறது.மேலும் காயம் அடைந்த இந்திய இராணுவத்தினருக்கு மிக இரகசியமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள இராணுவ மருத்துவமனணயில் வைத்து சிகிச்சைஅளிக்கப்படுகிறது. ஆயுதஉதவி மட்டுமல்லாமல் சீனாவுடன் சேர்ந்து 80 ஆயிரம் கோடி கடனையும் மத்திய அரசுவழங்கியுள்ளது. இந்திய இராணுவத்தினர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.