Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. UAE warns citizens not to travel to Sri Lanka WAM Abu Dhabi, Mar 22nd, 2009 (WAM): An official source at the Foreign Ministry said that in view of the current security situations in Sri Lanka, the ministry urges UAE citizens not to travel to that country except for urgent needs. Expressing the concern of the country for the safety of its citizens abroad, the ministry also asked all Emiratis, who are presently in Sri Lanka, to report to the UAE embassy in Colombo and to give their contact numbers and addresses. (Emirates News Agency) http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=44066 அரபு நாட்டு சுற்றுப்பயணிகள் தங்கள் பயணத்தின் போது அதிகம்…

  2. Started by sanjee05,

    Hi UK Should play a big role in srilanka conflict, the goverment is doing their best at the moment so keep sending letters to your MPs and evryone its simple go to www.writetothem.com (i think its goverment web) and enter your postcode then you will get all your local mps and consultants details then email them. i have send it to more than 15 of my local MPs & Consultants etc send it to every one you will get something end of the day one of the reply: Dear Sanjee, Thank you for your message. As someone who knows Sri Lanka, I am all too aware of the need for a cease fire and peace talks. My colleague Charles Tannock is however deal…

    • 0 replies
    • 755 views
  3. சென்னையில், மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத், இயக்குநர் சீமான், பெரியார் திராவிட கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த அர்ப்பாட்டத்தில் கலந்து கெனாண்டு உரையாற்றிய மதிமுக பெதுச் செயலாளர் வை.கோ கட்சிகளை உடைக்கும் சகுனி நான் என்கிறார் கருணாநிதி. உண்மையில் அந்த வேலையைச் செய்பவர் கருணாநிதியே அன்றி நானல்ல. பல கட்சிகளை உடைத்த பெருமை அவருக்கு உண்டு எனத் தெரிவித்தார். இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்படும் நிலைப்பாடு மதிமுகவுக்கு கிடையாது. இந்திய இறையாண்மைக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்றுதான் நாம் தொடர்ந்து கூறி வருகின்றோம்.இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் கொலை செய்யப…

  4. வணக்கம், 120,000 தமிழ்மக்கள் டொரண்டோ மத்தியில மனிதச்சங்கிலி செய்தால் மட்டும் போதுமா? இது சம்மந்தமாக கனடாவின் பிரதான ஊடகத்தில செய்த் வந்து இருக்கிது. எம்மவர்கள் படுத்து கிடக்கின்றார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி சிறீ லங்கா அரசாங்கம் பொய்ப்பரப்புரைகளை செய்கின்றது. தயவு செய்து உங்கள் கருத்துக்களை அங்கு தொடர்ந்து உரத்துக் கூறுங்கள். 32 Tamil Tigers die in army push to take enclave: Sri Lankan military: http://www.cbc.ca/world/story/2009/03/13/s...mil-tigers.html Toronto Tamils slow traffic in latest Sri Lanka protest: http://www.cbc.ca/canada/toronto/story/200...il-protest.html Tamil flags flown at protest legal, Toronto police say: http://www.cbc.ca/canada/to…

  5. கிரிக்கெட் அணி தாக்குதல்"றோ"(RAW) மீது சந்தேகம்:பாகிஸ்தான்; புலிகளின் ஆதரவு தமிழகத்தில் பெருகிவரும் காலத்தில்தான் ராஜீவ்காந்தி கொலை [ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2009, 06:32.52 AM GMT +05:30 ] பாகிஸ்தான் லாகூரில் சிங்கள கிரிக்கெட் அணி தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான சிங்கள அணியினரில் பலர் காயமடைந்தனர். கிரிக்கெட் வீரர்களின் மீதான இந்த தாக்குதல் உலகையே அதிர வைத்தது. பாகிஸ்தான் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் யாரும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை. ஆரம்ப நிலை விசாரணையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இயக்கங்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்ப…

    • 0 replies
    • 777 views
  6. உலகில் அதிகளவான கடத்தல்கள் காணாமல் போதல்கள் நிலவும் நாடுகளில் பிரதான நாடாக இலங்கை மாறியுள்ளது: 1980களின் இறுதியிலும் 1990களின் ஆரம்பப்பகுதியிலும் நடைபெற்றதைப் போன்ற பெருமளவிலான கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் இலங்கையில் இன்று நடைபெற்று வருகின்றதற்கு நாங்கள் சாட்சியாக இருக்கறோம். தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அன்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அன்று அவர் இம்மாதிரியான சம்பவங்களுக்கு எதிராக போராடுவதில் ஒரு முன்னணிப் பாத்திரத்தை வகித்தார். ஆனால் இன்றோ அவருடைய அரசாங்கம் உலகிலேயே மிக மோசமான ஒரு அரசாங்கமாக கடத்தல்கள் காணாமல் போதல்களுக்குப் பொறுப்பான ஒரு கொடிய அரசாங்கமாக இருக்கிறது. பாதுகாப்புப் படையினர் காவற்துறையினர்; மற்றும் அரசாங்க ஆதரவுக்குழ…

    • 0 replies
    • 598 views
  7. உடனடியக உங்கள் உதவி தேவை அவுஸ்த்திரேலிய எஸ்.பி.எஸ் தொலைக்காட்சியில் வன்னி அவலம் பற்றிய நிகழ்ச்சி நடைபெற்று இன்றுடன் சரியாக ஒரு வாரம் ஆகிறது. அதனால் இன்றுள்ள நிகழ்ச்சியில் சிலவேளை ஈறுதியாக வந்த நேயர் கருத்துக்கள் வாசிக்கப்படலாம். இதை உணர்ந்தோ என்னவோ சிங்களவர்கள் தமிழர்க்கு ஆதரவாக இறுதியாக வந்துள்ள கருத்துக்களை நிராகரிப்பதாகவும், சிங்களவருக்குச் சார்பாக இறுதியாக வந்த கருத்துக்களை ஆதரித்தும் குறிகளை அழுத்தியிருக்கிறார்கள். ஆகவே தயவு செய்து நீங்களனைவரும் மீண்டும் அந்தக் கருத்துப் பகுதிக்குச் சென்று சிங்களவர்க்குச் சார்பான கருத்துக்களை எதிர்த்தும் எமக்குச் சார்பான கருத்துக்களை ஆதரித்தும் குறியிடுங்கள். நன்றி. http://www.sbs.com.au/dateline/country/gri...16…

    • 1 reply
    • 1.3k views
  8. இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருத்தி தீக்குளித்துத் தற்கொலை. கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இன்று காலை இச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்த மாணவி முல்லைத்தீவைச் சேர்ந்தவர் எனவும், புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த, 23 வயதுடைய ரவீந்திரன் சுதர்சனா எனவும் தெரிய வருகிறது. இவர் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலைப் பீட மூன்றாம் ஆண்டு மாணவி . கடந்த ஒரு மாத காலத்துக்கு முன் மற்றுமொரு முல்லைத்தீவு மாணவி ஒருவர் இதே விடுதியில் தற்கொலை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று காலையில், விடுதி குளியல் அறைக்குள் தனக்கு தானே இம் மாணவி தீ மூட்டியமாகவும் ,மாணவியின் அவலக் குரல் கேட்டு அங்கு விரைந்த மாணவர்கள்…

  9. யுத்த முடிவுறுத்தல் குறித்த கால எல்லையை அறிவிக்க முடியாது கோதபாய ராஜபக்ஷ : தமிழீழ விடுதலைப் புலிகளுடன் வன்னியில் இடம்பெற்று வரும் யுத்த நடவடிக்கைகள் முடிவுறுத்தப்படும் கால எல்லை குறித்து அறிவிக்க முடியாதென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சிவிலியன்கள் சிக்கியிருப்பதனால் யுத்த முன்நகர்வுகளை துரிதப்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். சிவிலியன் பாதுகாப்பை முதனிலை கடமையாகக் கருதி படையினர் செயற்பட்டு வருவதனால் விடுதலைப் புலிகளுடனான எஞ்சிய கட்ட யுத்தம் மிகவும் மெதுவான வேகத்திலேயே இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலி…

    • 0 replies
    • 1k views
  10. வன்னியில் பல பகுதிகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக படையினரால் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு மற்றும் இரணைப்பாலை பகுதிகளில் கடும் சமர் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. இந்தச் சமரில் இரு தரப்புக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. கடந்த வியாழன், வெள்ளி நாட்களில் நடைபெற்ற சமரில் 480 வரையான படையினர் உயிரிழந்ததை ஒத்துக்கொண்டிருந்த படையினர், இன்றைய தாக்குதலில் எத்தனை படையினர் உயிரிழந்தனர் என்பதைத் தெரிவிக்கவில்லை. இதேவேளை, மக்கள் பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைவதற்காக மக்கள் பாதுகாப்பு வலயம் மீது இன்று படையினர் கடுமையானதாக்குதலை …

    • 0 replies
    • 1.8k views
  11. இலங்கையில் இவ்வருடம் ஜனவரி 20ஆம் திகதியில் இருந்து மார்ச் 7ஆம் திகதி வரையில் 2683 பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கை ஒன்றில் தெரிவித் திருக்கின்றது. ஐ.நாவின் ஆவணம் ஒன்று தற்செய லாக (உத்தியோகபூர்வமற்ற வகையில்) வெளிப்பட்டுவிட்டதில் இந்த விவரம் காணப்படுகிறது. இன்னர் சிற்றி பத்திரிகையில் இந்த ஆவணம் வெளியிட்டுள்ளது. இப்போது இந்த ஆவணம் பல பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் இராஜதந்திரிகள், தூதுவர்கள் கைகளிலும் மூத்த ஐ.நா. அரசியல் மற்றும் மனித உரிமை அதிகாரிகளின் கைகளுக்கும் கிடைத்துள்ளது. வன்னிப் போரினால் பொதுமக்கள் இறந்ததற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் தெரிவித்த தகவலை கொழும்பில் மனித உரிமைகள் அமைச்சர் மறுத்திருந்ததும் இங்கு க…

    • 0 replies
    • 586 views
  12. திரு.சுகிர்தராஜ் Jean Marie Julia அவர்கள் ஐரோப்பாவாழ் தமிழ்மக்களிடம் வைக்கும் கோரிக்கை video thanks http://www.tamilkathir.com/news/1256/58/Je...view_video.aspx

  13. தன்னார்வ தொலைக்காட்சி நிறுவனமான "The Real News TV", இலங்கையின் தற்போதைய நிலமை குறித்து அறிவதற்காக, பிரபல ஊடகவியலாகர் சுனந்த தேசப்பிரியவுடன் நடத்திய நேர்காணல் வீடியோ http://vimbamkal.blogspot.com/2009/03/sri-...y-military.html

  14. A THOUSAND amputees were among the wounded and dying waiting to be rescued from a beach in northeast Sri Lanka yesterday, according to aid agencies. Frightened Tamil families, the latest victims of the country’s 26-year civil war, were hiding in makeshift trenches as they came under artillery fire while waiting to be evacuated from Puthumathalan beach. Last week the International Committee of the Red Cross removed 460 injured and their families from the area, using local fishermen to carry the wounded on wooden dinghies to the Green Ocean ferry leased for the operation. The ferry was due to return last night to rescue more of the injured. Full News

    • 4 replies
    • 1k views
  15. ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதையும், அதனைத் தடுக்க இந்தியா நடவடிக்கை எடுக்காததையும் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம்சிற்றூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 342 views
  16. இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாம் ஒருபோதும் செயற்பட்டதில்லை; அவ்வாறு செயற்படும் நோக்கமும் எமக்கு கிடையாது; இந்தியா எமக்கு அருகில் இருந்து தமிழர் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 384 views
  17. சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் பத்தாவது கூட்டத்தொடரில் சிறிலங்கா பல நாடுகளினால் கண்டிக்கப்பட்டதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரினது கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 349 views
  18. அனைத்துலகத்தின் அசைவுகளும் உக்கிரமடைந்துவரும் களமுனையும் - வேல்ஸிலிருந்து அருஷ் வன்னியில் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்ற அதேசமயம் இராணுவம் அதிக படையினரை புதுக்குடியிருப்பு களமுனையை நோக்கி நகர்த்தி வருகின்றது. 40,000 படையினரை புதுக்குடியிருப்பு மீதான தாக்குதலுக்கு நேரடியாக களமிறக்கியுள்ள அரசாங்கம், வன்னியின் பின்னணி நிலைகளை தக்கவைக்கும் பொருட்டு 30,000 படையினரை நிறுத்தியுள்ளது. அதாவது வன்னி நடவடிக்கையின் தற்போதைய படை பலம் 70,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கடந்த வாரம் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தி ருந்தார். இருந்த போதும் அங்கு மோதல்கள் உக்கிரமாக நடந்து வருகின்றன. இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து புதுக்குடியிருப்பு மீது 10 தடவைகளுக்கு ம…

  19. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பையே உலுக்கும் வகையில் இன்று காலையில் கேட்ட குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களுக்கு கொழும்பு துறைமுகப் பகுதியில் இடம்பெற்ற போர் ஒத்திகையே காரணம் என அந்நாட்டு கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 728 views
  20. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் இன்று தற்கொலை செய்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 368 views
  21. தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அனைத்துலகம் அங்கீகரிக்கக் கோரி நியூசிலாந்தில் 'உரிமைப்போர்' நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 309 views
  22. சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் குறித்து அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென லசந்தவின் மனைவி காவற்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். லசந்த விக்ரமதுங்கவை படுகொலைச் செய்த நபர்கள் தொடர்பில் கெஹலிய பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டிருந்ததாக திருமதி சொனாலி விக்ரமதுங்க தெரிவித்துள்ளார். வடமத்திய மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களின் போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பெப்ரவரி 15ம் திகதி லசந்தவின் படுகொலையைச் சூத்திரதாரிகளை நாட்டிற்கு அம்பலப்படுத்துவதாக பகிரங்க அறிக்கை விடுத்திருந்தார். அரசாங்கத்தின் மிக முக்கியமான அமைச்சர்களில் ஒருவரான கெஹலிய ரம்புக்வெல்ல…

  23. Dear all Tomorrow's Sunday Times (22nd March) will be running an interview of the LTTE political head, Nadesan with renowned journalist Marie Colvin. Could you please show your support for Ms Colvin's decision to do this interview by: Buy a copy of the Sunday Times Visit the Sunday Times website to read the article http://www.timesonline.co.uk/tol/news/ Post comments & messages of support for her efforts and Sunday Times for the coverage Thank you. Siva S

  24. யானையைப் பார்த்த குருடன் போலன்றி…! ஈழநாதம் ஆசிரியர் தலையங்கம் சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கின்றது தான் கூறுவது எல்லாம் உலகம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று. இதற்கும் அப்பால் தமது நிலைப்பாட்டிற்கு - தமது விருப்பிற்கு மாறானவை என்பதெல்லாம் உண்மைக்கு மாறானவை - பொய்யான பிரசாரங்கள் என்பது அதன் நிலைப்பாடாகும். இந்த வகையிலேயே வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக தாம் வெளியிடும் தகவல்களையும் உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. இதற்கு மாறானவகையில் செயற்படுவோர், செயற்படும் அமைப்புக்கள், செயற்படும் நாடுகள் என்பன கடும் கண்டனத்திற் கும் விமர்சனத்திற்கும் உட்படுகின்றன. இதேசமயம் தனது படுகொலைகள் அராஜகங்கள் என்பனவற்றிற்குப…

    • 0 replies
    • 955 views
  25. ஐ.நாவில் இலங்கை விடயத்தை சீனா எதிர்த்தால் "நடைமுறையான வாக்கெடுப்பு" நடைபெறும் ஐ.நாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கை விடயம் தொடர்பான கூட்டம் நடாத்துவது தொடர்பாக சீனா எதிர்ப்பை தெரிவித்தால் சீனாவின் “வீட்டோ” உரிமைகள் இல்லாமல் "நடைமுறை ரீதியான வாக்கெடுப்பு" மேற்கொள்ளப்படும். என சபையின் நெருக்கமான அவதானிகள் தெரிவிக்கின்றனர். சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான தருணத்தில் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மெக்ஸிக்கோவினால் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இலங்கை விடயம் ஆராயப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த போது அதனை ரஷ்யா முழுமையான எதிர்த்தது. மீண்டும் ஐரோப்பிய பாராளமன்ற உறுப்பினர்கள் இலங்கை விடயம் தொட…

    • 0 replies
    • 986 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.