Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 02/02/2009, 18:07 [ கொழும்பு நிருபர் மயூரன்] அரசியல் ரீதியான தீர்வின் மூலமே சமாதானத்தை எட்ட முடியும் - முன்னாள் அமெரிகத் தூதுவர் இரண்டு தசாப்தத்திற்கு அதிகமாக நீடித்துவரும் சிவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசியல் ரீதியான அணுகுமுறையில் மாற்றம் அவசியம் என முன்னாள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ட்ரிசய்டா சீ. சச்சபர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கைகளின்படி சுமார் 250,000 தமிழ்ச் சிவிலியன்கள் யுத்த பிரதேசத்தில் உள்ளதாக தெரிவித்த அவர் யுத்தம் குறித்த இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் தேவை என அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை அரசியல் ரீதியான தீர்வின் மூலமே …

  2. தமிழர்கள் அடிமையாக்கப்பட்ட கரிநாளில் என்ன செய்யப் போகின்றோம் ? --------------------------------------------------------------------------------------------------------------------------- மனித வாழ்வியக்கத்தின் பதிவே வரலாறாகின்றது. அந்த வரலாற்றில் வரும் இன்னல்கள், நெருக்கடிகள், அழிவுகளை எதிர்கொண்டவாறு தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும் மனித இனமே உலகில் வாழும் உரிமையை மட்டுமன்றித் தகமையையும் பெற்றுக்கொள்கின்றது. இதற்கான எடுத்துக்காட்டுகள் வியட்நாம் முதல் கொசொவோ வரை பல உள்ளன. 1948 ம் ஆண்டு பிரித்தானியக் குடியேற்றவாதமானது வெளியேறும் போது இலங்கைத் தீவினது ஆட்சி உரிமையானது சிங்களவரிடம் கையளிக்கப்படதன் விளைவே தமிழினத்தின் இன்றைய அவலத்துக்கான காரணியென்பது உலகறிந…

    • 0 replies
    • 735 views
  3. What is the ICRC's position today with regard to the ongoing hostilities in northern Sri Lanka? The ICRC is calling on both parties to the conflict to offer guarantees of safe passage so that patients can be transferred from the Vanni to hospitals in government-controlled areas. The ICRC is calling on both parties to meet their obligations under international humanitarian law – in particular, to spare medical facilities and activities in all circumstances. There have been reports that Puthukkudiyiruppu Hospital was shelled a third and a fourth time. What is the situation there now? At least nine people were killed and at least 20 others injured as a result …

  4. இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக தீக்குளித்ததாக கூறப்படும் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் ஒரு விவசாயி. 2 நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் தீயில் கருகிய நிலையில் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக அவர் தீக்குளித்ததாக கூறப்பட்டது. ஆனால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே ரவி தீக்குளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ரவியின் மனைவி சித்ராவும், மூத்த மகன் பிரபாகரனும் மறுத்திருந்தனர். நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரைக்கு வந்து ரவியைப் பார்…

    • 17 replies
    • 1.9k views
  5. நியூசிலாந்தில் கண்டனப் பேரணி போக்குவரத்துகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அனைத்துத் தமிழரையும் அணிதிரளுமாறு அழைக்கப்படுகின்றார்கள்.

  6. இத்தாலிப் பெண்ணின் இன்னொரு முகம் ஈழத்தமிழனின் சோகத்துக்குக் காரணம் சோனியா -தமிழகத்தில் இருந்து வெற்றி- சொந்த நாட்டில் தமிழ் மக்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படும் அவலம் விஸ்வரூபம் எடுத்ததில், ஐந்து கண்டங்களில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் தஞ்சம் புகுந்திருக்கும் சூழல். கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆயுதமேந்திப் போராடி வரும் போராளிகள் ஒருபக்கம். சொந்த மக்கள் மீதே தரை, கப்பல் மற்றும் வான்வழி என சிங்களப் பேரினவாத இராணுவம் நடத்தும் தாக்குதலை உலக நாடுகள் வேடிக்கைப் பார்க்கும் அவலம் ஒரு பக்கம். 1960 இல் சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின் படி ஐந்து லட்சம் மலையகத் தமிழர்களை ஒட்டுமொத்தமாகத் தாயகத்துக்குத் திருப்பி அனுப்புவதில் இருந்து ஈழ அவலத்தில் இந்தியாவ…

  7. வருவார் வருவார் என்று பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த வாரம் திடீ ரெனக் கொழும்புக்கு வந்தார். வந்த வேகத்திலேயே அரசாங்கத்துடன் ஏதோ பேச்சுக்கள் நடத்தினார். மீண்டும் புது டெல்லிக்குப் போய்விட்டார். ஆனால் அவரது வருகைக்கு முன்னர் இருந்த நிலைமையில் எந்த மாற்றத்தையும் காணமுடியவில்லை. ஈழத்தமிழரைக் காப்பாற்ற இந்தியா ஓடோடி வரும் என்று நம்பியிருந்தவர்களின் தலையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டுப் போயிருக்கிறார் பிரணாப் முகர்ஜி. பிரணாப் முகர்ஜி கொழும்புக்கு வர விருப்பது பற்றி இந்தியாவில் பரபரப்பாக செய்திகள் வெளியாகின. ஏதோ மாற்றங்கள் நிகழப் போவதாக கதைகள் பரவின. ஆனால், அவர் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே ப…

    • 1 reply
    • 1.4k views
  8. முல்லைத்தீவில் இருக்கும் 250.000 மக்களை முல்லைத்தீவு பகுதியினை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு செல்லுமாறு சிறீலங்கா அரசாங்கம் இறுதியாக கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுடன் இருக்கும் மக்களுக்கு இது இறுதியான எச்சரிக்கை எனவும் சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இருக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு தங்கள் அரசு பொறுப்பல்ல என மேலும் சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று (02.02.2009) சிறீலங்கா இராணுவத்தினர் புதுக்குடியிருப்பு மீது நடத்திய தாக்குதலை சர்வதேச ஊடகங்களுக்கு சர்வதேச அமைப்புக்கள் உறுதிப்படுத்தியதை அடுத்தே இந்த எச்சரிக்கையினை சிறீலங்கா அரசு விடுத்துள்ளது. வன்னியில் இடம்…

  9. புலம் பெயர் வாழ் தேசங்களில் உள்ள தமிழ்மக்களுக்கு கிழக்குமாகாண தமிழ்மக்கள் ஒன்றியம் அவசரமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. இந்த அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:- புலம் பெயர்வாழ் தமிழ் மக்கள் புலம் பெயர்வாழ் உலக நாடுகள் ஜரோப்பிய நாடுகள். 01.02.2009 புலம் பெயர் வாழ் தேசங்களில் உள்ள எம் இரத்த உறவுகளே. எமது உறவுடன் இணைந்த தாழ்மையான வணக்கம். உங்களின் தாய் மண்ணில் உங்கள் உறவுகளாகிய நாங்கள் அனுபவிக்கும் துயரங்களையும் அழிவுகளையும் இழப்புக்களையும் எங்களுக்கு மேலாக உணர்ந்து கொண்ட நீங்கள் முன்னெடுக்கின்ற தாயகத்தின் தேசிய விடுதலைக்கான எழுச்சி செயற்பாடுகள் அனைத்தையும் அவதானித்து எங்களின் இதய குமுறல்களை எப்படி உங்களோடு பகிர்ந்து கொள்வதென்று புரியாத சூழ்நிலையில் வாய…

    • 0 replies
    • 691 views
  10. வன்னிப் பகுதி மீது நேற்றும் இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கித் தாக்குதலில் மருத்துவமனை, தேவாலயம், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிமனை என்பன இலக்கு வைக்கப்பட்டன. இதில் 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு அருகில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க பணிமனையினை இலக்கு வைத்து இன்று திங்கட்கிழமை பிற்பகல் 12:00 மணியளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு முன்பாக இன்று சிறிலங்கா படையினர் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொல…

    • 0 replies
    • 497 views
  11. கடலூர் கல்லூரிக்குள் புகுந்து மனித குண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இலங்கை தமிழர்கள் மீதான போரை தடுத்து நிறுத்தக்கோரி கடலூர் கடற்கரை அருகே உள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இன்று 5வது நாளாக அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு வந்த ஒரு வாலிபர் திடீரென கூச்சல் போட்டபடியே கல்லூரிக்குள் நுழைந்தார். பின்னர் ஆங்கிலத்துறை அலுவலகத்தில் நுழைந்து கையில் வைத்திருந்த ஒரு டப்பாவை காண்பித்து, நான் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். எல்லோரும் ஓடிவிடுங்கள் என்று கூறினார். இதனால் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள் அல…

  12. வன்னியில் இருந்து கொண்டு வரப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 167 பேரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. வன்னியில் இருந்து கொண்டு வரப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின

  13. ஜெகான் பெரேரா என்பவர் கூறுகிறார்: அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டு மூலம் செய்ததைப்போல வன்னியிலுள்ள பொதுமக்கள் அனைவரையும் அழித்தாவது வெற்றி உறுதி செய்யப்படவேன்டுமாம். ஆனாலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தபடி புலிகளை அழிப்பது பெட்டர் என்கிறார். On the other hand in World War 2, the US forced Japan into surrendering by resorting to the nuclear option and carnage on the civilian population. The negotiation of the evacuation of civilians through a humanitarian truce, if possible, would certainly be the better way for Sri Lanka. http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=38858 வன்னியிலுள்ள அனைத்துமக்களையும் அழித்தாவது வெற்றிவாகை சூடுவதில் …

  14. புலிகளின் அடுத்த மூவ்!-அமெரிக்க ஆயுதம்...--விகடன் போர் தரும் வேதனையைவிட, 'தங்கள் தகப்பன் நாடான இந்தியா தங்களை ஆதரிக்கவில்லை!' என்கிற வேதனைதான் ஈழத்தமிழர்களை வாட்டி யெடுக்கிறது. இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் பிரணாப் முகர்ஜியின் பயணமும் 'வந்தார்... சென்றார்' என்கிற ரீதியில் ஒரு சம்பிரதாயமாக நடந்து முடியவே, இறுதி நம்பிக்கையையும் இழந்து தவிக்கின்றன தமிழ் உறவுகள். காவுகொண்ட கறுப்புத் திங்கள்! 'முல்லைத்தீவு நகரைப் பிடித்துவிட்டோம்!' என்று கடந்த 25-ம் தேதி இலங்கை ராணுவம் அறிவித்திருந்த வேளையில், விசுவமேடு சந்தி பகுதியில் தங்களுடைய கடைசி பீரங்கித் தளத்தின் மூலமாகக் கடுமையான எதிர்த்தாக்குதலைக் கொடுத்துக்கொண்டிருந்தனர் புலிகள். இந்த நேரத்தில், 'புலிகளின் சிறப…

    • 12 replies
    • 2.2k views
  15. இப்போது சிங்கள அரசு மீண்டும் சீனாவிடமிருந்தும் பாக்கிஸ்தானிடமிருந்தும் வாங்கிய தேமோ பிளாஸ்ட் என்னும் எரிகுண்டுகளை பயன்படுத்திவருகின்றது. இது மக்களை மூச்சுத்திணறி இறக்கவைக்கும் திறனுடையது அதாவது வீசப்பட்ட இடத்தில் பாரிய நெருப்பு வளையங்களை ஏற்படுத்தி ஒக்சிசன் வாயுவினை முற்றாக உறிஞ்சுவதனால் சுவாசிக்க வழியின்றி உயிரிழக்கும் அவலத்திற்கு நம் உறவுகள் தள்ளப்பட்டுள்ளனர். இதன்மூலம் இறப்புக்கள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புக்களே அதிகரித்து வருகின்றது. http://www.paristamil.com/tamilnews/?p=26203

  16. 01/02/2009, 12:05 [ கொழும்பு நிருபர் மயூரன் ] ஜெர்மன்,சுவிட்சர்லாந்து தூதுவர்கள், பிபிசி ஊடகவியலளார் நாடு கடத்தப்படுவர் - கோதபாய தமிழீழ விடுதலை புலிகளுக்கு சார்பான கருத்துக்களை இரு நாட்டு தூதுவர்களும், ஊடகவிலாளரும் வெளியிட்டுவருவதினால் இவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளர். ஜெர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவற்றின் தூதுவர்கள் புலிகளுக்கு சார்பான கருத்துக்களை வெளியிடுவதாக குற்றம் சாட்டிய அவர் கடந்த 1990ம் ஆண்களிலிருந்து பி.பி.சீயின் ஊடகவியலளார் கிறிஸ் மொரிஸ் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். சர்தேச தொண்டு நிறுவனங்களும், சர்வதேச ஊடகங்களான சீ.என்.என், அல் ஜசீர…

  17. தமிழக தலைவர்களை ஒன்றுதிரட்டி காங்கிரசிற்கு எதிராக ஓர் அணியில் திரட்டி காங்கிரசை ஓரம்கட்டவேண்டும் தமிழகம் கொந்தளித்துபோயிருக்கிறது இதை நாம் எம்விடுதலைக்கான பாதையாக மாற்றவேண்டும் தமிழக தலைவர்களை ஒன்றுதிரட்டி காங்கிரசிற்கு எதிராக ஓர் அணியில் திரட்டி காங்கிரசை ஓரம்கட்டவேண்டும் இது முடியும் எம்மால் இன்று தமிழகம் கொந்தளித்துபோயிருக்கிறது இதை நாம் எம்விடுதலைக்கான பாதையாக மாற்றவேண்டும எனவே தலைவர்களைத்தொடர்பு கொள்ளக்கூடியவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தக்கூடியவர்கள் மீண்டும் மீண்டும் இக்கோரிக்கையை அவர்களிடம் முன்வைக்கவேண்டும் நாம் அவர்களுக்கு தெரியும்தானே என்று இருப்பதால்தான் எமது நோக்கமும் இலட்சியமும் பின்போடப்பட்…

  18. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வில்லியம்ஸ் ரோட்டில் ஒரு பிரபல ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் வளாகத்தில் இலங்கை அரசுக்கு சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்துக்குள் இன்று மாலை திடீரென்று சுமார் 10 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. பின்னர் அந்த கும்பல், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் அருகே சென்று இலங்கை ராணுவத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி, அலுவலக கண்ணாடி கதவுகளை அடித்து நொறுக்கினார்கள். இதில் கண்ணாடிகள் சுக்கு நூறாக உடைந்து சிதறின. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளம்பர போர்டுகளை அவர்கள் கிழித்து எறிந்தனர். இதைக் கண்டு அலுவலகத்துக்குள் பணியில் இருந்த ஊழியர்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். கண்ணாடிகளை நொறுக்கும் சத்தம் கேட்ட…

    • 3 replies
    • 1.4k views
  19. வடக்கில் இராணுவத்தினர் பெற்று வரும் வெற்றிகளை தனக்கு சாதகமாக பயன்பபடுத்தி வரும் அரசாங்கம், குடும்ப அதிகாரம் அரசாளும்,சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாகவும், மாகாண சபை தேர்தலும் அதன் ஒரு நடவடிக்கையே என ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார்.அரசாங்கம் அரச ஊடகங்கள் முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வைத்துகொண்டு, அரசாங்கத்தை ஒரளவு விமர்சித்து வந்த மாற்று மற்றும் தனியார் ஊடகங்களை தனக்கு சார்பாக மாற்றுவது அல்லது ஊடகங்களை அச்சுறுத்தி, ஊடகவியலாளர்களை கொலை செய்து, அல்லது தாக்கி, ஊடக நிறுவனங்களை எரியூட்டி, ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி நாட்டில் இருந்து வெளியேற்றும் கருத்தியல் சர்வாதிகாரத்தை ந…

  20. தலாய்லாமா முன்பு காலம் தோற்றுவிட்டதோ... 20 வருடங்களுக்கு முன்பு பார்த்த மாதிரி இன்னமும் அப்படியே இருக்கிறார்! உடலிலும் மனதிலும் சின்ன மாறுதல்கூட இல்லை. உலகத்தின் மிகப் பெரிய நாடான சீனாவின் சிம்ம சொப்பனம். திபெத்தின் 14-வது தலாய்லாமாவாக 58 ஆண்டுகளுக்கு முன் பதவிக்கு வந்தவர். சென்ற வருடம் புளித்துப்போய் 'பதவி விலகப் போகிறேன்' என்றார். அடுத்த தலாய்லாமா பதவிக்கு யாரும் போட்டிக்குக்கூட வரவில்லை. அவ்வளவு செல்வாக்கு உள்ளவர். சென்னைப் பல்கலைக்கழகக் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்தார். சில நிமிடச் சந்திப்பு இது... ''நான் ஓர் அகதி. அடைக்கலம் தேடி இந்தியாவுக்கு வந்தவன். சீனாவிடமிருந்து நாங்கள் தனி நாடு கேட்கவில்லை. எங்களை நாங்களே ஆட்சி செய்துகொள்ளும் சுயாட்சி அதிகாரத்த…

  21. 'காகித ஓடத்தில் கலைஞர் கப்பல் விடக் கூடாது...!' [ ஜூனியர் விகடன் ] - [ Feb 02, 2009 05:00 GMT ] 'எப்போது இலங்கைக்குப் பயணப்படுவார் பிரணாப் முகர்ஜி?' என்று ஒவ்வொரு கணமும் உலகத் தமிழர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். 'வானத்து தேவன் வந்தான் காண்' என்பது போல் இலங்கையில் இறங்கிய முகர்ஜி, ராஜபக்ஷேவுடன் பேசி ஒருவழியாக ஈழத்தமிழரின் பிரச்னைக்கு உரிய 'தெளிவான' தீர்வைக் கண்டுவிட்டு, இந்தியத் தலைநகருக்குத் திரும்பி விட்டார்! 'விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதில் எங்களுக்குத் தடையில்லை. ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் முல்லைத்தீவில் உயிருக்கு அஞ்சி, உணவின்றித் தவிக்கிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பான புகலிடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்துக்க…

    • 3 replies
    • 2.1k views
  22. இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டும் பணிகளில் பௌத்த பிக்குகளுக்கு பாரிய பங்கு இருப்பதாக அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளெக் தெரிவித்துள்ளார். பல்லின மக்கள் வாழும் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகியன அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். சமூகங்களுக்கு இடையில் நிலவிவரும் இடைவெளியை குறைக்கும் நடவடிக்கைகளை மதத் தலைவர்களினால் இலகுவில் மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். மாறுபட்ட கொள்கையுடைய அனைவரும் மதத் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து செயற்படுவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, மதத் தலைவர்கள் குறிப்பாக பௌத்த பிக்குகள் இனவாதப் பிரச்சினையை களைவதற்கு முக…

  23. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதுவர் உள்ளிட்ட, வெளிநாட்டுத் தூதுவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரி கூறியிருப்பது தம்மைத் திருப்திப்படுத்தவில்லையென பேர்லின் தெரிவித்துள்ளது. “தறவான புரிந்துணர்வுகள் ஏற்பட்டால் அது பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படலாம். ஆனால் அச்சுறுத்தல் மூலம் தீர்க்க முடியாது” என ஜேர்மன் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. பொறுப்பற்ற வகையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு, அவர்களுக்கு புத்துயிரளிக்க முயற்சிக்கும் வெளிநாட்டுத் தூதுவர்கள், செய்தி முகவர்கள் அனைவரும் நாட்டைவிட்டுத் துரத்தப்பட…

  24. ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் அறிவுரை கூறுவதாக, கருத்துக் கூறுவதாக நினைத்துக்கொண்டு பலரும் அவரவர் பாணியில் இஷ்டத்துக்குக் கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டுரிமைக்காகப் போராடும் போராளிகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் பயங்கர வாதிகளாகச் சித்திரிப்பது சிறுபிள்ளைத்தன மானதாகும். (1) இரு தரப்பாரும் போரை நிறுத்தவேண்டும் என்று இதோபதேசம் செய்து வருகிறார்கள். போராளிகள் அங்கு போராடுவது அவர்களின் மக்களைக் காப்பாற்றுவதற்காக. அந்த மக்களும் தங்களின் வாழ்வுரிமைக்காக, மானவாழ்வுக்காக உயிரைத் துச்சமாகக் கருதி 24 மணிநேரமும் களத்தில் நிற்பவர்கள் போராளிகள்தான் என்ற உண்மையில் உண்மையாகவே இருக்கிறார்கள். உறுதியாகவும் உள்ளனர். ஈழத் தமிழர்கள் தங்களுக்காகப் போராடும் போராளிகளி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.