ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142905 topics in this forum
-
தமிழினத்தின் ஒரே காவலர்களாக தமிழீழ விடுதலைப் புலிகளே இருப்பதால், அமெரிக்காவின் புதிய அரசாங்கம் - புலிகள் இயக்கம் தொடர்பான தனது கொள்கையை மறுபரிசீலனை செய்து - தனது பயங்காரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளை நீக்கும் என "ஒபாமாவுக்கான தமிழர்கள்" அமைப்பு நம்புவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 376 views
-
-
அனைத்து கூட்டமைப்பு சார்பில் தமிழின ஈகி முத்துகுமார் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபாய்! தமிழின ஈகி முத்துகுமார் குடும்பத்தினர்க்கு தமிழக அரசு தர முன் வந்த 2 இலட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை அவரது குடும்பத்தினர் ஏற்க முடியாதென அறிவித்துவிட்டனர். இந்நிலையில் முத்துகுமார் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபாய் எமது அமைப்பு தரா முன் வந்துள்ளது. முத்துகுமார் மரணத்திற்கு டெல்லி அரசும், தமிழக அரசுமே முழுப் பொறுப்பு. பணத்தை வீசியெறிந்து இந்தக் குற்றத்திலிருந்து இவ்வரசுகள் தப்ப முயல்கின்றன. தமிழக மீனவர்கள் சிங்களப் படை வெறியர்களால் ஒவ்வொரு முறை படுகொலை செய்யப்படும் போதும், இவ்வாறே பணம் வீசப்படுகிறது. சிங்களர்களை கண்டிக்கவோ, தண்டிக்கவோ இவ்வரசுகள் …
-
- 12 replies
- 1.9k views
-
-
இலங்கைத் தமிழ் மண்ணில் தமிழர்கள் படுகொலை செய்வதை தடுக்க வேண்டியும், அங்கு அமைதி நிலவ வேண்டியும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான்பால்பூபதி நெல்லையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டத்தை வாங்க மறுத்தார். ஈழத்தில் நடைபெற்றுவரும் தொடர்போரினால் ஆயிரக்கனக்கான தமிழ் மக்கள் மடிந்து வருகின்றனர். இதை உலகத் தமிழர்கள் அனைவரும் கண்டித்துவரும் வேளையில் மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாததன் காரணமாக பொதுமக்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் பலமாதங்களாக போராட்டம் நடத்தியும் எந்த ஒரு அமைதி முடிவும் ஏற்படவில்லை. தற்போது தமிழகம் முழுவதும் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவிகள் உண்ணாநிலை மற்றும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவைகளை நடத்தி தங்களது எ…
-
- 0 replies
- 871 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதி மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களிலும், உடையார்கட்டு மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலிலும் 12 சிறுவர்கள் உட்பட 50 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 169 பேர் படுகாயமடைந்துள்ளனர் என "புதினம்" செய்தியாளர் சுதந்திரபுரத்தில் இருந்து தகவல் தருகின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 360 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதி மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களிலும், உடையார்கட்டு மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலிலும் 12 சிறுவர்கள் உட்பட 34 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 129 பேர் படுகாயமடைந்துள்ளனர் என "புதினம்" செய்தியாளர் சுதந்திரபுரத்தில் இருந்து தகவல் தருகின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 336 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதியான சுதந்திரபுரம் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களிலும், உடையார்கட்டு மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலிலும் 12 சிறுவர்கள் உட்பட 34 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 129 பேர் படுகாயமடைந்துள்ளனர் என "புதினம்" செய்தியாளர் சுதந்திரபுரத்திலிருந்து தகவல் தருகின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 460 views
-
-
வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கம்
-
- 26 replies
- 3.3k views
-
-
வன்னிபெரு நிலப்பரப்பில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்து வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நோயாளர்களுடன் உதவிக்கு வந்த 122 பேர் ஓமந்தை சோதனை சாவடியில் படையினரால் கைது செய்யப்பட்டு நெடுக்குளம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்கி ஆனந்தன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் நோயாளர்களுடன் வந்த 90 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் ஆலோக் பிரசாத்…
-
- 2 replies
- 612 views
-
-
http://uploading.com/files/3J607Z1I/JPC 01.pdf.html http://uploading.com/files/0C0VD4TD/JPC 02.pdf.html
-
- 0 replies
- 480 views
-
-
உடனடிப் போர் நிறுத்தம் கோரியும் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு கனடா முயற்சிக்க வேண்டும் எனக் கோரியும் நேற்று கனடா, ரொறன்ரோவில் நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டம் கனடாவின் இன்றைய முக்கிய செய்தியாகவும் ஊடகங்களின் பேசுபொருளாகவும் இடம்பிடித்தது. ஆங்கில ஊடகங்கள் தமது கணிப்பின்படி 80,000 பேர் கலந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 902 views
-
-
சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்பாக சுவிஸ் தமிழ் இளையோர் கடந்த புதன்கிழமை (28.01.09) தொடங்கிய உண்ணாநிலை போராட்டம் ஐ.நா. அலுவலகத்தினரின் சாதகமான அறிவிப்பினைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 357 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தால் "மக்கள் பாதுகாப்பு வலயம்" என அறிவிக்கப்பட்ட பகுதியான உடையார்கட்டில் அமைந்திருந்த அனைத்துலக தொண்டர் நிறுவனங்களான வன்னி மறைக்கோட்டம், கியூடெக், கரித்தாஸ் ஆகிய நிறுவனங்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் அவை முற்றாக அழிந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 607 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உடையார்கட்டுப் பகுதியில் நேற்று முன்நாள் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரு ஆசிரியை, ஒரு சிறுமி உட்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3 சிறுவர்கள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 452 views
-
-
ஈழத் தமிழர் பாதுகாப்புக்காக தமிழகம் தழுவிய அளவில் எதிர்வரும் புதன்கிழமை (04.02.09) பொது வேலை நிறுத்தமும், சனிக்கிழமை (07.02.09) கறுப்புக்கொடி பேரணிகளும் நடத்தப்படும் என இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 349 views
-
-
ஈழத்தில் அப்பாவி தமிழர்கள் சிங்களப் படைகளால் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டு வருவதை கண்டித்தும் அனைத்துலக சமூகம் தனது மௌனத்தை கலைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நேற்று மாபெரும் கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 445 views
-
-
சுவிஸ் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் ஜெனீவாவில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தெற்காசியப் பிரிவுப் பணிப்பாளரை சந்தித்து வன்னியில் பாரிய மனிதப் அவலத்துக்கு உள்ளாகியிருக்கும் தமிழ் மக்களை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 322 views
-
-
வன்னி மக்களின் விடிவிற்காக யேசு சபை அருட் தந்தை உண்ணாவிரதம் திகதி: 31.01.2009 // தமிழீழம் // [விடியல்] வன்னி மக்களின் விடிவிற்காக மட்டக்களப்பில் யேசு சபை அருட் தந்தை ஜோசப் மேரி அடிகளார் இன்று ஒரு நாள் உண்ணாவிரதத்திலும் பிரார்த்தனையிலும் ஈடுபட்டார். புனித இன்னாசியார் தேவாலய பங்குத் தந்தையான அருட் தந்தை ஜோசப் மேரி அடிகளார் தேவாலய முன்றலில் அவரது இல்லச் சிறார்கள் மற்றும் பொது மக்கள் சகிதம் இந்த உண்ணாவிரதத்திலும் பிரார்த்தனையிலும் ஈடுபட்டார். தனது பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரத் தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், வன்னியில் தொடரும் யுத்த சூழ்நிலை காரணமாக அப்பாவி மக்கள் நாளாந்தம் கொல்லப்படுவதாகவும் காயமடைவதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.அம் மக்களை கடவுள…
-
- 2 replies
- 715 views
-
-
இந்திய உளவு பிரிவும் மத்திய அரசாங்கமும் சேர்ந்து மதக்கலவரம், ஜாதிக்கலவரம் ஆகியவற்றைத் தூண்டிவிடும் நோக்கில் இறங்கியுள்ளது இனியும் இருளில் கிடக்காதே தமிழா என்று தன்னையே ஒளிச்சுடராக்கி தமிழர் மனங்களில் தமிழின விடுதலை உணர்வை ஊட்டிவிட்டுப்போயிருகின்றான
-
- 8 replies
- 1.5k views
-
-
வன்னியிலுள்ள தமிழ் மக்களை வெளியேறுமாறு கோரி 48 மணி நேர அவகாசம் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் அங்கிருந்து வெளியேற தயாராக இல்லை என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்த அறிக்கை வருமாறு:- 30-01-2009 வன்னி மக்கள் மீது இடம்பெறவுள்ள மனிதப் படுகொலையை தடுத்து நிறுத்த புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் வன்னியிலுள்ள தமிழ் மக்களை வெளியேறுமாறு கோரி 48 மணி நேர அவகாசம் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் அங்கிருந்து வெளியேற தயாராக இல்லை. காரணம் கடந்த காலப்பகுதியில் யாழப்பாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் நடந்த கொடூரங்கள் மக்களுக்கு நினைவில் உள்ளது. ஐசி…
-
- 0 replies
- 914 views
-
-
முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்புலிகளால் 2 அதிவேக தாக்குதல் படகுகள் அழிப்பு முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கடுமையான கடற்சண்டையில் சிறிலங்கா கடற்படையின் "அரோ" வேகத்தாக்குதல் படகுகள் இரண்டு கடற்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு கடற்பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் சிறிலங்கா கடற்படையின் 15 "அரோ" கொமாண்டோப் படகுகள், "டோரா" வேகத் தாக்குதல் பீரங்கிப் படகுகள் என்பன சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை - அவர்கள் மீது கடற்புலிகளின் தாக்குதல் படகு அணி தாக்குதலை தொடுத்தது. கடற்புலிகளின் இந்த கடல் வழி மறிப்புத் தாக்குதலில் - கடற்படையினரின் இரு "அரோ" படகுகள் தாக்கி …
-
- 15 replies
- 1.9k views
-
-
தமிழர் பகுதிகளுக்கு சென்றுவர அனுமதியுங்கள் - எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு சிறிலங்காவிடம் கோரிக்கை திகதி: 31.01.2009 // தமிழீழம் // [எல்லாளன்] இலங்கை வவுனியா உள்ளிட்ட வன்னிப் பெரு நிலப்பரப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு உள்ளூர் மற்றும் அனைத்துலக ஊடகவியலாளர்கள் சென்று வருவதற்கு அனுமதி அளிக்குமாறு பிரான்ஸ் நாட்டில் இருந்து செயற்படும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு சிறிலங்கா அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. வன்னிப்பெரு நிலப்பரப்பில் நடைபெறுகின்ற மனிதப் பேரவலங்களை சுயாதீனமாக வெளியிடும் வகையில் ஊடகவியலாளர்கள் அங்கு சென்று வர அனுமதிக்கப்படுவது அவசியம் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வேண்டுகோள் விடுக்கும் தமது அறிக்கையை கொழும்ப…
-
- 3 replies
- 621 views
-
-
Urgent Request! To Stop the Genocide of Tamil Civilians in Sri Lanka! We Kindly Request every Canadian individuals to sign and fax the current petition listed below to Our Prime Minster Stephen Harper and the Liberal Leader Michael Ignatieff to the numbers listed below. If you are not a resident of Canada we kindly request to sign and fax the petition to the President of the United States of America Barack Obama! இலங்ைகயில் இனப்ப
-
- 0 replies
- 837 views
-
-
சர்வதேச வானொலிகளையும் தொலைக்காட்சிகளையும் விழிக்கவைக்க இணைவோம் பிரான்ஸ் இல் ஒவ்வொரு நாளும் காலையில் 8 மணி தொடக்கம் 10 மணிவரை ஆர் நம் சி (RMC RADIO) ரேடியோவில் என்ன விரும்பினாலும் எந்தப்பிரச்சினையானாலும் உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் அநியாயங்களானாலும் கதைக்கமுடியும் என்று ஒரு நேரடி அஞ்சல் போகிறது அதேபோல் ஆர் எவ் இ (RFI RADIO)என்ற சர்வதேச பிரான்ஸ் ரேடியோவில் ஒவ்வொரு நாளும் காலையில் 9.10 மணி தொடக்கம் 10 மணிவரை என்ன விரும்பினாலும் எந்தப்பிரச்சினையானாலும் உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் அநியாயங்களானாலும் கதைக்கமுடியும் என்று ஒரு நேரடி அஞ்சல் போகிறது இது உலகம் பூராகவும் பல மொழிகளில் போவது எனவே இதில் இணைவதன் மூலம் அவர்களு…
-
- 0 replies
- 930 views
-
-
கனடா சிற்றி நியூஸ் வாக்கெடுப்பு..வாக்களியுங்கள் .. கீழ் உள்ள இணைப்புக்கு சென்று.. முதலாவது தெரிவை தெரிவு செய்யுங்கள்.. Link : http://www.citynews.ca/
-
- 4 replies
- 1.8k views
-
-
3,000 இந்திய இராணுவத் துருப்புக்கள் இன்று மாலை இலங்கை நேரப்படி 4 மணிக்கு இலங்கையில் இறங்கியதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாக கொழும்பு ஊடாக முல்லைத்தீவை நோக்கி புலிகளுடன் போரிட செல்வதாக இந்திய தலைவர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.7k views
-