ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
சிறிலங்கா இராணுவத்தை மிரள வைக்கும் புலிகளின் பாதுகாப்பு பதுங்கு குழிகள் [ திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 12:16.54 PM GMT +05:30 ] கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க நிர்வாக அலுவலகங்களைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள பங்கர்கள் (பதுங்கு குழிகள்) எத்தகைய தாக்குதலையும் சமாளிக்கக் கூடிய இரும்புக் கோட்டைகள் போல இருப்பதைப் பார்த்து இலங்கை இராணுவத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனராம். விடுதலைப் புலிகளின் தலைநகரான கிளிநொச்சி தற்போது இராணுவத்தின் கைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் பல்வேறு அலுவலக கட்டடங்களை இராணுவத்தினர் தற்போது சோதனையிட்டு வருகின்றனர். ஒவ்வொரு அலுவலகத்திற்கு வெளியேயும் பங்கர்கள் காணப்படுகின்றன. இந்த பங்கர்கள…
-
- 6 replies
- 2.5k views
-
-
மீண்டும் - மூன்றே நிமிடங்களை ஒதுக்கி சிறிலங்காவுக்கான வரிச்சலுகையை இரத்துச்செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தைக் கோருவோம் இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் (Link) இணைப்பை அழுத்தி அதன் பின்னர் உங்கள் பெயரையும், முகவரியையும் கொடுக்கப்பட்ட இடங்களில் நிரப்புங்கள். பின்பு,"Send E-mail"-ஐ அழுத்தினால் உங்கள் கடிதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையரை உடனடியாகச் சென்றடையும். http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=31 நீங்கள் அனுப்பகின்ற இந்த கடிதத்தின் தமிழ் மொழியாக்கம் கீழே தரப்பட்டிருக்கின்றது. நன்றி அன்புடையீர் உரிய அதிகாரியின் பெயர் இங்கு சேர்க்கப்படும் சிறிலங்கா அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களைத் தங்களது கவனத்திற்கு கொ…
-
- 0 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சியும் இராணுவத்திடம் வீழ்ந்து விட்ட பிறகு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்ற ஒன்றை வழங்க வேண்டிய அவசியமே கிடையாது -ஜே.வி.பி விஜித்த ஹேரத் சொல்கிறார் புலிகளை எதிர்ப்பவர்கள் ஆனந்தசங்கரி கருணா பிள்ளையான் டக்ளஸ் மற்றும் தேனீ நெருப்பு அதிரடி மற்றும் ஏனைய புலி எதிர்ப்பு இணையத்தளங்கள் பத்திரிகைகளின் பார்வைக்கு இது புலிகள் இல்லையேல் ஈழத்தில் தமிழனுக்கு வாழ்வே இல்லை இதை உணருங்கள் திருந்துங்கள் ஹேரத் சொன்னதைவிட விளக்கமாக சொல்லத்தேவையில்லையென நினைக்கின்றேன்
-
- 10 replies
- 2k views
-
-
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27916 இந்த உறவுகள் செய்த பாவம் என்ன.. சிங்கள இனவெறியின் குண்டுக்குப் பயந்து இடம்பெயர்வதும் குற்றமா..???! சிங்கள தேசத்தின் மீது ஒரு அணுகுண்டு போட்டாலும்.. இதற்கு ஈடாகாது..! சிங்கள இனத்தையே பூண்டோடு அழிக்க வேண்டும் என்ற உணர்வுதான் எழுகிறது..!
-
- 7 replies
- 1.3k views
-
-
பிரணாப் முகர்ஜி இதுவரை இலங்கைக்கு செல்லாதது ஏன்?: டி.இராஜேந்தர் கேள்வி [ திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 11:15.15 AM GMT +05:30 ] இலங்கை விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அந்நாட்டுக்குச் செல்வார் என்று கூறப்பட்டது. இதுவரை அவர் செல்லாதது ஏன்? என்று இலட்சிய திராவிட முன்னேன்ற்ற கழக தலைவர் விஜய டி. இராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் பல்வேறு கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு டெல்லி சென்றது. பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசியபோது, பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு செல்வார் என அவர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற எங்களின் கோரிக்கை…
-
- 0 replies
- 1k views
-
-
'எப்போது போவார் பிரணாப் முகர்ஜி?' 'இலங்கை இனப்பிரச்னைக்கு உரிய தீர்வு காணும் வகையில் ஒரு வடிவமைப்பை நாங்கள் ஏற்படுத்தி னோம். தனிச்சிறப்பு மிக்க இனப்பிரிவாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற தமிழர்களின் போராட்டத்தின் அடிப்படை ஆவலை நிறைவேற்றுவது; அவர்களுடைய அரசியல் எதிர்காலத்தை நிர்வகிக்கும் வகையில் அரசியல் சுயாட்சி; இந்தக் குறிக்கோள்களை நிறைவேற்றத் தேவையான அரசு சக்தி; இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளைத் தமிழர்களின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த இடமாக அறிவித்தல்; இலங்கை ஜனநாயக சோஷலிஸக் குடியரசில் தமிழை ஒருஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை உள்ள டக்கிய ஒப்பந்தம் இது.' - இவை இந்திய இலங்கை ஒப்பந்தம் குறித்து 1987 ஜூலை 31-ம் நாள், அன்றைய பிரதமரான ராஜீவ்காந்தி மாநிலங்கள…
-
- 9 replies
- 1.7k views
-
-
சென்னை/டெல்லி: இலங்கை ராணுவத்துக்கு கடற்படை, விமானப்படை மற்றும் தொழில் நுட்ப உதவிகளை முழு அளவில் வழங்கிவருவதன் மூலம் இந்திய அரசு தனது குடிமக்களையே அவமானப்படுத்தி வருகிறது, என்று இந்தியத் தலைவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 2005-ம் ஆண்டுக்குப் பிந்தைய, விடுதலைப் புலிகளுக்கு எதிரான அனைத்து ராணுவ நடவடிக்கைகளிலும் இலங்கை அரசுக்கு பூரண ராணுவ உதவிகளை வழங்கி வருவது இந்தியாதான் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து நீடித்து வருகிறது. இலங்கை அரசு பாகிஸ்தான் சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து சம அளவில் ஆயுதங்களை வாங்கி வருவதை பகிரங்கப்படுபத்தியுள்ளது. கடந்த பிப்ரவரியில்... கூடவே, இந்திய அரசு ராணுவ தொழில்நுட்பங்கள், பொறியாளர்கள், கடற்படையினர் மற்றும் விமானப் படையினரையும் …
-
- 2 replies
- 2.8k views
-
-
கிளிநொச்சி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சுமார் 30,000 இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்-த ஹின்டு' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது அரசாங்கப் படைகளால் மீட்கப்பட்டிருக்கும் கிளிநொச்சிக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் பொதுமக்கள் எவரும் இல்லையெனவும், கட்டடங்கள் இடிபாடடைந்த நிலையில் காட்சியளிப்பதாகவும் கிளிநொச்சி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சுமார் 30,000 இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அடிக்கொருவர் நிறுத்தப்பட்டிருப்பதுடன், மீட்கப்பட்ட பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகள் மீட்கப்பட்டு, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும் த -ஹின்டு பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 1.8k views
-
-
மாமனிதர் திரு குமார் பொன்னம்பலம் அவர்களின் ஒன்பதாவது நினைவு தினம் இன்றாகும் 62 ஆண்டுகள் வாழ்ந்த திரு குமார் பொன்னம்பலமவர்கள் தனது வாழ்நாட் காலத்தில் தனது சட்டவாளர் என்ற பரிணாமத்திற்கப்பால், தமிழின விடுதலைக்காகப் பல்வேறு அரசியல் தலைமைகளோடு இணைந்து பணியாற்றிய போதும் நாடாளுமன்ற முறைமைகள் மூலம் தமிழருக்கு நீதி கிடைக்காது என்பதை ஏற்றுக்கொண்டு நாடளுமன்ற அரசியலுக்கு வெளியே தமிழினத்தின் நீதியானதும், சுதந்திரமானதுமான வாழ்வுக்காகத் தமிழீழ தேசியத் தலைவரின் தீர்க்க தரிசனமான கோட்பாட்டை வரித்தவாறு எதிரியின் கோட்டையிலே நின்று குரல் கொடுத்த ஒரு தலைசிறந்த மாவீரனாவார். இடையறாது கொழும்பிலே ஒலித்ததோர் உரிமைக்குரலாக, அவரது குரல் திகழ்ந்ததென்பதே உண்மையாகும். போர்முனையை விடக் கூர்முனை…
-
- 1 reply
- 744 views
-
-
காணொளி அவன் திரும்பி மீளான் இது உறுதி - வன்னியிலிருந்து ஓர் குரல் திகதி: 05.01.2009 // தமிழீழம் // [] அவன் திரும்பி மீளான் இது உறுதி - வன்னியிலிருந்து ஓர் குரல் http://www.tamilkathir.com/news/793/58//d,view_audio.aspx
-
- 0 replies
- 2.8k views
-
-
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முல்லைத்தீவில் பதுங்கியிருக்கிறார். அவரைக் கண்டுபிடித்து உயிருடன் பிடிப்பதே எங்களது நோக்கம் என்று இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். கிளிநொச்சி மற்றும் ஆணையிறவை ராணுவம் பிடித்துள்ள நிலையில் தற்போது முல்லைத்தீவை குறி வைத்துள்ளனர். புலிகளின் கடைசி புகலிடமாக இது கருதப்படுகிறது. முல்லைத்தீவில்தான் தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பதுங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. முல்லைத்தீவு வனப்பகுதியில் மிக மிக பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ள 30 அடி ஆழ பதுங்கு குழியில் சகல பாதுகாப்புடன் பிரபாகரன் தங்கியுள்ளார். அவரது இடத்தை அவ்வளவு எளிதில் யாரும் அறிந்து கொள்ள முடியாதபடி …
-
- 14 replies
- 3.9k views
- 1 follower
-
-
கிளிநொச்சியில் "மாடுகளும் தெரு நாய்களும்" மட்டுமே உள்ளன: சிங்கள ஊடகம் [திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 06:48 மு.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] கிளிநொச்சி நகரில் தற்போது "தெரு நாய்களும் மாடுகளும்" மட்டுமே உள்ளன என்று சிங்கள ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிங்கள ஆங்கில ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா படைத்தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்ட கிளிநொச்சி நகருக்கு ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். கொழும்பிலிருந்து அனுராதபுரம் வான்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் உலங்குவானூர்தி மூலம் மாங்குளம் சென்றடைந்தனர். அதன் பின்னர் ஏ-9 வீதி வழியாக கிளிநொச்சி சென்றடைந்தனர். கிளிநொச்சி நகரானது கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளது. சற்று தொ…
-
- 3 replies
- 1.6k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் மற்றும் செங்கலடி போன்ற பகுதிகளில் இன்று திங்கட்கிழமை காலை சிறிலங்கா படையினர் ஆயுதமுனையில் முச்சக்கர வாகன சாரதிகளையும், வர்த்தகர்களையும் மிரட்டி, கட்டாயப்படுத்தி சிறிலங்கா தேசியக் கொடியை வாகனங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் தொங்கவிடுமாறு தெரிவித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 448 views
-
-
கிளிநொச்சி வீழ்ந்தாலும் இலங்கையின் கிழக்கு காட்டுப் பகுதிகளில் சண்டை தொடரும் என்று ஜப்பான் கருத்து தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 524 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பகுதியில் நேற்று முன்நாள் இரு இளைஞர்கள் சிறிலங்கா படையினரால் கடத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 529 views
-
-
இலங்கை விமானப் படைக்கு இந்தியா உதவி? -ராஜாதிங்கள்கிழமை, ஜனவரி 5, 2009, 12:51 [iST] டெல்லி: இலங்கை விமானப் படைக்கு உதவி செய்வதற்காக இந்திய விமானப்படை அதிகாரிகள் இலங்கை சென்றதாகக் கூறப்படுவது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. அக் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையி்ல், இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவி வழங்கியதன் மூலம் அங்குள்ள தமிழர்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே துரோகம் விளைவித்தது. இந் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த அனைத்துக் கட்சி குழுவினரிடம், இலங்கை பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பதற்காக, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அந்த நாட்டிற்கு அனுப்பி வைப்…
-
- 2 replies
- 2.1k views
-
-
சிறிலங்கா அரசு ஜெனிவா உடன்பாடுகளுக்கு எதிரான போர்க் குற்றங்களை தினமும் தொடர்கின்றது.- த.தே.கூ திங்கள், 05 ஜனவரி 2009, 14:25 மணி தமிழீழம் [] சிறிலங்கா அரசு ஜெனிவா உடன்பாடுகளுக்கு எதிரான போர்க் குற்றங்களை தினமும் தொடர்ந்து செய்து வருகின்றபோதும், சர்வதேச சமூகம் மௌனம் காத்து வருவதுடன் சிறிலங்கா அரசுக்கே இராணுவ உதவிகளையும் வழங்கிவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. வன்னிப் பிரதேசத்தில் உள்ள மக்கள் நத்தார், புதுவருடம், மற்றும் தைப்பொங்கல் ஆகிய விஷேட தினங்களில் பொருளாதார நெருக்கடி, உணவு, மருந்து தட்டுப்பாடு என்பவற்றிற்கு முகங்கொடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் …
-
- 0 replies
- 438 views
-
-
தமிழீழம் மலர்ந்தே தீரும் - டாக்டர் ராமதாஸ் பேட்டி தமிழீழம் மலர்ந்தே தீரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய அந்நாட்டு அரசிடம் வலியுறுத்துமாறு மத்திய அரசிடம் நாங்கள் எத்தனையோ முறை கோரிக்கை வைத்தோம். தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பிடமிருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக எம்பிக்கள் மத்திய அரசை வலியுறுத்தினர். அனைத்துக் கட்சித் தலைவர்களும் முதல்வர் கருணாநிதி தலைமையில் பிரதமரை சந்தித்து பேசினோம். எத்தனையோ முறை போரை நிறுத்தத் சொல்லி வற்புறுத்தியும், மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இது 7 கோடி தமிழர்களின் தலைகுனிவு. இதனால் சுயமரியாதை, தன்…
-
- 0 replies
- 921 views
-
-
கிளிநொச்சியிலும் பரந்தனிலும் கடந்த இரண்டு நாட்களாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற கடும் மோதல்களில் காயமடைந்த நூற்றுக்கும் அதிகமான சிறிலங்கா படையினர் தென்பகுதியில் உள்ள கொழும்பு, கண்டி, அனுராதபுரம், பொலநறுவை மாத்தளை ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 334 views
-
-
இடப்பெயர்வுகளுக்கு மத்தியில் மக்கள் தமது வாழ்வியலை மாற்றியமைத்து தமிழ் தேச விடுதலைக்கு மூச்சுக்கொடுத்து நிற்பது வரலாற்றுப் பெறுமானம் மிக்கது என தமிழீழ விடுதலைப் புலிகளின் புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 397 views
-
-
மணலாறு சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதலில் தந்தை கொல்லப்பட்டுள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 370 views
-
-
புலிகளின் வானொலி அறிவிப்பாளர் சந்தேகத்தில் கைது வீரகேசரி இணையம் 1/5/2009 10:44:35 AM - புத்தளம் சாயிரா முகாமில் வைத்து சந்தேகத்தின் பேரில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்திலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார் . தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒளிபரப்புச் சேவையின் சிங்கள அறிவிப்பாளராகக் கடமையாற்றியதாகக் கூறியே இவரைக் கைது செய்துள்ளதாக அவர் கூறினார். கைது செய்யப்பட்ட 20 வயதான யுவதியிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அ…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆனையிறவைக் கைப்பற்றியதாக இலங்கை ராணுவம் அறிவித்திருப்பது அப்பட்டமான பொய். பரந்தன் இரண்டாம் கட்டிலேயே அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டது என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக பத்திரிகைகளுக்கு நேற்று விடுதலைப் புலிகள் அனுப்பியுள்ள அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஆனையிறவை கைப்பற்றிவிட்டதாக இலங்கை ராணுவம் கூறியிருப்பது பொய்யான தகவல். அதற்கான ராணுவத்தின் அனைத்து முயற்சிகளையும் புலிகள் முறியடித்துவிட்டனர். இந்தப் போரில் தங்கள் படையினர் 60 பேரை இழந்துள்ளது இலங்கை ராணுவம் ஆனையிறவு முழுமையாக விடுதலைப் புலிகளின் வசமே உள்ளது, என்று கூறியுள்ளனர். …
-
- 1 reply
- 3.5k views
-
-
இராணுவத்தில் புலிகளின் முகவராக செயற்பட்டவர் கிளாலி முன்னரங்கில் கைதாம் சிங்கள விடுதலைப் புலி புலனாய்வு உறுப்பினர்கள் இராணுவப் படையில் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.இராணுவத்தில
-
- 1 reply
- 1.4k views
-
-
பேச்சுவார்த்தை மூலம் புலிகளை பலவீனப்படுத்திய எங்களுக்கே கிளிநொச்சி வெற்றி சொந்தம்: ஐ.தே.க. [திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 06:21 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பலவீனப்படுத்திய எங்களுக்கே கிளிநொச்சி வெற்றி சொந்தம் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திசநாயக்க பேசியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சியை கைப்பற்றிய படையினர் மற்றும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றோம். படையினர் பெற்ற…
-
- 1 reply
- 791 views
-