ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143666 topics in this forum
-
-
இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த அமெரிக்கா இராணுவத்தின் ஆசிய பசுபிக் கட்டளை அதிகாரி தலைமையிலான குழுவினர் திருகோணமலையை கேந்திரமாக கொண்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேஜர் ஜெனரல் தோமஸ் எல் கோனன்ட் தலைமையிலான இந்த குழுவில் தெற்காசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் லெப்டினட் ஜெனரல் டெக்ரோ, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவு தொடர்பான பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினட் கமாண்டர் லோரன்ஸ் ஸ்மித் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கை சம்பந்தமாக இந்த அமெரிக்க இராணுவ குழுவினரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள தகவல்களின்படி திர…
-
- 1 reply
- 2.7k views
-
-
இராணுவ வெற்றிகளைக் கொண்டாடும் வகையில் சிறீலங்கா இராணுவத்தளபதி சரத் பொன்சேகாக கூட்டிய வருடாந்த இராப் போசன விருந்துபசாரத்தில் வெளியிட்ட தகவல்களின் படி இன்னும் 1000 புலிகளே மிஞ்சியுள்ளனர் என்றும் அவர்களை 50000 சிங்களப் படையினர்.. மிக இலகுவாக கொன்று விடுவார்கள் என்பதால் யுத்தம் பெரும்பாலும் முடிந்து விட்டது என்று கூறியுள்ளார். இவ் நிகழ்வில் சரத் பொன்சேகா, சீன பாரம்பரிய அடையாளமான ரகன் ஒன்று புலியை நசுக்கிக் கொல்வது போன்ற அடையாளமிடப்பட்ட கறுப்பு நிற மேலங்கி அணிந்து கலந்து கொண்டதாகவும்.. இந்த யுத்தத்தின் ஆரம்பத்தில் தான் 50 வரைபடங்களோடு காலந்தள்ள வேண்டி இருந்ததாகவும் இன்று வெறும் ஒரே ஒரு வரைபடத்தைத்தான் பாவிப்பதாகவும் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு இந்த மாதிரி நிகழ்வின் …
-
- 13 replies
- 3.4k views
-
-
இரணைமடுக்குள அணைக்கட்டுப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த சனிக்கிழமையன்று (17) தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோது கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் சிதைவுகள் விடுதலைப் புலிகளின் விமானங்கள் என சிறிலங்கா பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால் தற்போது அது விடுதலைப் புலிகளின் தாக்குதலில் வீழ்த்தப்பட்ட தங்களது போர் விமானம்தான் என்பதை சிறிலங்கா கண்டுபிடித்துள்ளது. சிறிலங்கா விமானப் படைக்குச் சொந்தமான விமானமொன்றுக்குரியன என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக
-
- 2 replies
- 2.6k views
-
-
[திங்கட்கிழமை, 19 சனவரி 2009, 06:15 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நெத்தலியாற்று பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்னகர்வு தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் 24 மணிநேர தாக்குதலின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 30 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நெத்தலியாற்று பகுதியில் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் கனரக ஆயுதங்களின் செறிவான சூட்டாதரவுடன் நேற்று முன்நாள் சனிக்கிழமை முதல் சிறிலங்கா படையினர் முன்நகர்வுத் தாக்குதலை மேற்கொண்டனர். இம்முன்நகர்வினை முறியடிக்கும் தாக்குதலை விடுதலைப் புலிகள் 24 மணிநேரமாக தீவிரமாக நடத்தி படையினரின் முன்நகர்வினை தடுத்து…
-
- 0 replies
- 1.5k views
-
-
• 6 லட்சம் தமிழர்கள் சாவின் விளிம்பில் நிற்கிறார்கள். • இனி விழும் ஒவ்வொரு குண்டுக்கும் நூற்றுக்கணக்கானோர் பலியாகப் போகிறார்கள்… • இலங்கையில் போர் என்ற பெயரில் தமிழ் இனப் படுகொலை நடந்து வருகின்றது. • அதற்கு இந்திய அரசு ஓடி, ஓடி உதவி வருகின்றது. • அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, வணிகர்கள் முதல் திருநங்கைகள் வரை எல்லோரும் பட்டினி கிடந்து பார்த்துவிட்டார்கள். • தமிழக சட்ட சபையில் போர் நிறுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; முதல்வர் பிரதமரிடம் முறையிட்டார். ஆனால், o தமிழினப் படுகொலை தொடர்கின்றது . o உலக நாடுகளைப் போல் இந்தியாவின் மெளனமும் தொடர்கின்றது. o அரசியல் கட்சிகள் கை கழுவிவிட்டன. • நாம் இன்று வேடிக்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழின அழிப்பை தடுக்கக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வேயில் தொடர்ச்சியாக பல கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 447 views
-
-
தமிழின அழிப்பை தடுக்கக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வேயில் தொடர்ச்சியாக பல கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 344 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ் மக்களை காப்பதற்கான அவசரகால ஒன்றுகூடலுக்கு சுவிற்சர்லாந்து தமிழ் இளையோர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 478 views
-
-
சிங்கள அரசாங்கத்தின் தமிழினப் படுகொலைக்கு துணைப் போகும் இந்திய அரசாங்கத்தினை கண்டித்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 357 views
-
-
Civilians 'killed' in Sri Lanka "Medical staff in Sri Lanka say at least 18 civilians have been killed as the military continues its offensive on the northern bases of Tamil Tiger rebels. Hospital officials said the number killed in fighting around Kilinochchi and Mullaitivu could be much higher." The military said Mullaitivu - the last major rebel stronghold - was now surrounded, but it denied rebel claims that civilians came under attack. A military spokesman told the BBC that the allegation was propaganda இப்படியான BBC யின் இரட்டைத்தனமான செய்கைகளை யாராவது சுட்டிக்காட்ட முன்வருவீர்களா.. Link: http://news.bbc.co.uk/2/hi/south_asia/7836011.stm
-
- 34 replies
- 6.1k views
-
-
இந்தியாவின் தமிழ் நாட்டில் புகழ்பெற்ற கலாசாரக் குழுக்களில் ஒன்றான புரிசாய் துரைசாமி கண்ணப்ப தம்பிரான் நாடகக் குழுவின் தெருக்கூத்து நிகழ்ச்சி கொழும்பில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதி கொழும்பு பிஷப்ஸ் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி காண்பிக்கப்படவிருக்கிறது. கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் 65ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு நீலன் திருச்செல்வம் நிதியம், சர்வதேச முரன்பாடுகள் கற்கைநெறிகளுக்கான நிலையம் ஆகியன இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. கொழும்பில் நடைபெறவுள்ள காட்சிகளைத் தொடர்ந்து பெப்ரவரி முதலாம் திகதி காலி “Hall De Galle” இல் பிற்பகல் 5 மணிக்கு புரிசாய் துரைசாமி கண்ணப்ப தம்பிரான் நாடகக் குழுவின் இன்னுமொரு தெருக்கூத்து ந…
-
- 1 reply
- 3.4k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம், தேவிபுரம் மற்றும் உடையார்கட்டு பகுதிகளில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 410 views
-
-
2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எனது பதவிக்காலம் முடிவடையும். அதற்குள்ளாகவே நான் இந்த யுத்தத்துக்கு முடிவுகட்டிவிடுவேன். கடந்த காலங்களில் 50 வரைபடங்களை வைத்து இராணுவ வியூகங்களை வகுப்பதுண்டு. ஆனால் இப்போதெல்லாம் ஒரே ஒரு வரைபடத்தை கொண்டு தான் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகஇராணுவ தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி மேலும் பேசுகையில் குறைந்த அளவிலான ஊ…
-
- 1 reply
- 1.6k views
-
-
விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் இலங்கையில் போர்நிறுத்தம் செய்து, தமிழ்மக்களைக் காப்பாற் வகைசெய்யுமாறு, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, இந்திய மத்திய அரசைக் கோரி நடாத்திய சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை, விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள், அரசியற் கட்சித் தலைவர்கள், கேட்டுக்கொண்டதற்கமைவாக 18.01.09 ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தார். போராட்டத்தை நிறைவு செய்ய முன் விரிவான ஒரு உரையில் தன்போராட்டத்தின் நோக்கம், நிறைவு, நீட்சி என்பன பற்றி விரிவாகப் பேசினார். அவரது முழு உரையின் ஒலிவடிவம். http://www.4tamilmedia.com/index.php?optio...id=266#JOSC_TOP
-
- 0 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நெத்தலியாற்று பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்னகர்வு தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் 24 மணிநேர தாக்குதலின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 30 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 461 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நெத்தலியாற்று பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்னகர்வு தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் 24 மணிநேர தாக்குதலின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 30 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 328 views
-
-
இலங்கைத்தீவில் தமிழர்களின் அதிகார மையத்தினை அனைத்துலக சமூகம் அங்கீகரித்தால் மட்டுமே இன மோதுகை தணிப்பு சாத்தியமாகும் என சுவிற்சர்லாந்து ஜெனீவாவை தளமாகக்கொண்ட அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு கோரியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 467 views
-
-
மத்திய அரசு ஏதும் செய்யும் என இன்னுமா நம்புகிறார் தமிழக முதல்வர் [19 ஜனவரி 2009, திங்கட்கிழமை 10:30 மு.ப இலங்கை] அண்மைக்கால தமிழ் சினிமாவில் ஒரு காட்சி. வெற்று வாயால் வெட்டி வீழ்த்தி வாய்ச்சவடால் பண்ணும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் எடுப்புகளைப் பார்த்து ஊர் மக்கள் அசந்துபோய் வாய் பிளப்பர். அதைக் கண்டு கைப்பிள்ளை வடிவேலுவுக்கே ஆச்சரியமாய் இருக்கும். "இன்னுமா உலகம் எங்களை நம்புகின்றது?" - என்று தன்னை மறந்து தோழர்களிடம் அக்காட்சியில் கேட்பார் வடிவேலு. அதுபோலத்தான் இருக்கின்றது ஈழத் தமிழர் பிரச்சினையை ஒட்டி இப்போதும் கயிறுவிட்டுக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் போக்கும். வாழ்வா, சாவா என்ற இறுதிக் கட்டத்தில் அல்லாடிக் கொண்டிருக்கும் ஈழத் த…
-
- 0 replies
- 1.3k views
-
-
முல்லைத்தீவைப் பிடிக்க 50,000 இலங்கை வீரர்கள் திங்கள்கிழமை, ஜனவரி 19, 2009, 10:45 [iST] கொழும்பு: விடுதலைப் புலிகள் வசம் உள்ள கடைசி தளமான முல்லைத் தீவைப் பிடிக்க 50 ஆயிரம் வீரர்களுடன் இறுதிப் போர் புரிய இலங்கை படைகள் தயாராகி வருகின்றன. விடுதலைப் புலிகள் வசம் உள்ள முக்கியப் பகுதிகளைப் பிடித்து விட்ட ராணுவம் தற்போது முல்லைத்தீவையும் பிடிக்க மும்முரமாகி வருகிறது. முல்லைத்தீவை சுற்றி வளைத்து வரும் ராணுவம், 50 ஆயிரம் வீரர்களுடன் கடைசி யுத்தத்தைத் தொடுக்க தயாராகி வருகிறதாம். விடுதலைப் புலிகளை 500 சதுர கி.மீ பரப்பளவில் ஒரு பெட்டி வடிவில் சுற்றி வளைத்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஏடு …
-
- 1 reply
- 1.8k views
-
-
தியன் பியன் பூவில் ஹோசிமிங்கின் படைகளின் வலிமையையும் சீனத்து போரியல் பேறறிஞர் சான் சூவின் தத்துவங்களையும் களமுனை பின்னகர்வுகளின் போதான தயவூட்டும் காரணியாக, அல்லது எங்களை ஆசுவாசப்படுத்தும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய எம்; எண்ணங்களிலெல்லாம் மண்ணைத் தூவிவிட்டு சிறிலங்கா அரசின் வீச்செல்லை அல்லது தாக்குதல் ஆக்ரோசம் மிகுந்திருக்கிற நேரமிது. யாதார்த்ததை உள்ளபடி கிரகிக்க முடியாதபடி, அல்லது எதையுமே சமநிலையோடு ஏற்றுக்கொள்கிற மனப்பாண்மையை வளர்;த்துக்கொள்ள இயலாத வகையில் புலம்பெயர்ந்த தமிழர்களை தமிழ்த் தேசியம் சார் அரசியல் ஆய்வாளர்கள் எனப்படுவோர் வைத்திருந்தார்கள் என்கிற உண்மை ஏற்றுக்கொண்டு ஒருமுறை தாயகத்தை திரும்பிப் பார்ப்போமா?. வெற்றிகளின் படிக்கட்டில் பயணிக்கின்ற போதிலும்…
-
- 6 replies
- 3.4k views
-
-
மொனராகலை மாவட்டத்திலுள்ள ஒக்கம்பிட்டியக் கிராமத்துக்குள் இன்று (18) இரவு திடீரென நுழைந்த ஆயுதாரிகள், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலரை வெட்டியும் சுட்டும் கொன்றதாகச் சற்று நேரத்துக்கு முன்னர் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படுகாயமடைந்த சிலர் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கிராமத்துக்குள் துப்பாக்கிகள், ஆயுதங்கள் சகிதம் திடீரென நுழைந்த சிலரே இவர்களை வெட்டியும் சுட்டும் கொன்றதாக நேரில் சம்பவத்தைக் கண்ட ஒருவர் தெரிவித்ததுடன் இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் ------ எனத் தாம் நம்புவதாகவும் கூறினார். புத்தல பொலிசாரை சற்று நேரத்துக்கு முன்னர் தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் இடம்பெற்றதை உறுதிப்படுத்திய அவ…
-
- 1 reply
- 4.5k views
-
-
"இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் எதிரொலியாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்திருக்கின்றனர். இவர்களுக்குத் தேவையான உணவு, உடை, தங்கும் வசதிகளை இந்திய அரசு கவனித்து வருகிறது. ஈழத் தமிழ் அகதிகளுக்கான பராமரிப்புப் பொறுப்பை அரசு எப்போது ஏற்றுக்கொண்டதோ அன்று முதல் இவ்விவகாரம் "உள்நாட்டுப் பிரச்சினை' என்ற வட்டத்தைக் கடந்து ஈழத் தமிழர் பிரச்சினையில் தலையிடும் உரிமை இந்தியாவுக்கு வந்துவிட்டது. இலங்கைப் பிரச்சினையில் தலையிட எல்லா உரிமையும் உண்டு மட்டுமல்ல; கணிசமான பொறுப்பையும் இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும். முக்கிய பங்காற்ற வேண்டும். சொல்லொணாத் துன்பங்களுக்குள்ளாகி தினமும் உயிர் விட்டுக் கொண்டிருக்கும் அந்த ஈழ…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவில் இயங்கும் "ஒபாமாவுக்கான தமிழர்கள்" அமைப்பு அண்மையில் நடத்திய உலகளாவிய கருத்துக் கணிப்பில் 90 வீதத்திற்கும் அதிகமான தமிழர்கள் "தமிழீழத் தனியரசே" தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர் என அந்த அமைப்பின் ஊடகத் தொடர்பாளர் "புதினம்" செய்தியாளரிடம் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 694 views
-
-
ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசினை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.01.09) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 441 views
-