ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143663 topics in this forum
-
சிறிலங்கா படையினரின் காவலரண் மீது கைகுண்டு தாக்குதல் செவ்வாய், 06 ஜனவரி 2009, 11:06 மணி தமிழீழம் [செய்தியாளர் சிறீதரன் ] யாழ், திருநெல்வேலி-கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியில் முடமாவடி சந்தியில் அமைந்துள்ள சிறிலங்கா படையினரின் காவலரண் மீது கைகுண்டு தாக்கதல் நேற்று திங்கக்கிழமை இரவு 7.00 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதலும் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது படையினருக்கு கடும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதேவேளை தாக்குதல் நடைபெற்ற ஆடியபாதம் வீதியில் கோப்பாய் பொலிஸார் பகல் நேரங்களில் அடிக்கடி தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்தும், குறித்த காவலரணில் இரவு நேரங்களிலும் படையினர் காவல் கடமையில் ஈடுபட்டு வருவ…
-
- 0 replies
- 625 views
-
-
புலிகளைத் தடைசெய்வது தொடர்பில் நாளைய அமைச்சரவையில் தீர்மானம் வீரகேசரி நாளேடு 1/6/2009 8:40:19 AM - தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்வது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை புதன்கிழமை கூடுகின்ற அமைச்சரவைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படவிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. . புத்தாண்டிற்கான முதலாவது அமைச்சரவைக்கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நாளை இரவு கூடவிருக்கின்றது. கிளிநொச்சியை கைப்பற்றியுள்ள நிலையில் புலிகள் மீது அரசாங்கம் தடைவிதிக்கலாம் என்று பரவலாக கூறப்பட்டது. புலிகளை அவசரகாலச்சட்டத்தின் கீழ் தடை செய்வதா? அல்லது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடை செய்வதா? என்பது தொடர்பில் அரசாங்கம் சட்ட ஆலோசனைகளை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட…
-
- 0 replies
- 542 views
-
-
Opinion Poll: Tamils want Separation, urge new U.S. administration to send peace envoy to Sri Lanka immediately Poll shows Tamils internationally favor separation from Sri Lanka as solution to the genocidal civil war, and want quick U.S. support. (PRWEB) January 1, 2009 -- This poll was conducted world-wide among Tamils. The result may surprise anyone who listened to the many international policy makers who stated that Tamils wanted to live in a united Sri Lanka, and did not support any independence movement. These policy makers include some leaders from the E.U., Japan, India and the current Bush administration. Tamils want separation, the poll shows: sep…
-
- 1 reply
- 2k views
-
-
குமுதம் முச்சந்தியில் 05.01.2009ல் வந்த 'திக்... திக்... திருமங்கலம்' தலைப்பில் இருந்த ஈழம் சம்பந்தமான விடயங்களை மட்டும் இங்கே இணைக்கிறேன். "ஏம்பா. சென்ட்ரல் பவர்ல இருக்குற காங்கிரஸ் கூட பிரச்சாரத்துல தீவிரமா இருக்கு. எப்படி தி.மு.க வெற்றிய விட்டுக் கொடுக்கும்...?"- சித்தன் "ரொம்ப யோக்கியமான கேள்விதான். சொன்னமாதிரி காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சுதர்சனம்னு பெரிய டீம் தி.மு.க வேட்பாளரை வச்சுக்கிட்டு சுத்திசுத்தி ஓட்டு வேட்டை நடத்தறாங்க. ஆனால், உள்ளுக்குள்ள ஒரு பேச்சு இருக்கு. கதர் சட்டைக்குள்ளேயே ஒரு கோஷ்டி இருக்கு. அது தி.மு.க வெற்றிய விரும்பலையாம். ஜெயிச்சுட்டா ஈழ ஆதரவுக்குரலை தூக்கலா காட்டுவாராம் கலைஞர். அதை விரும்பலை. தோல்வின்னு தட்டி வச்சாதான் தி.மு.க.வின் ஈழ …
-
- 0 replies
- 1.5k views
-
-
இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் 8 உடலங்கள் [செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 06:35 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியை கடந்த வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் ஆக்கிரமித்த போது அங்கு காணமல் போன படையினரின் 8 உடலங்களை கைப்பற்றியுள்ளதாக கொழும்பு இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இரணைமடு பகுதியை கடந்த வியாழக்கிழமை கைப்பற்றிய 57-4 பிரிகேட் படையணிகள், கடந்த வாரம் அங்கு காணாமல் போன படையினரின் 8 உடலங்களை கைப்பற்றியுள்ளனர். இதேவேளை, பரந்தனுக்கு கிழக்காக விடுதலைப் புலிகள் மண் அணைகளை அமைத்து வருகின்றனர். மேலும் 1,000 பேரை முல்லைத்தீவை நோக்கியும் நகர்த்தியுள்ளனர். அதேவேளை, கடந்…
-
- 2 replies
- 1.3k views
-
-
எமது விடுதலைப் போராட்டம் சரியான மூலோபாய நெறிக்கமைய மக்கள் சக்தியோடு வெற்றியை பெற்றே தீரும் - இளம்பருதி அறைகூவல் இடப்பெயர்வுகளுக்கு மத்தியில் மக்கள் தமது வாழ்வியலை மாற்றியமைத்து தமிழ் தேச விடுதலைக்கு மூச்சுக்கொடுத்து நிற்பது வரலாற்றுப் பெறுமானம் மிக்கது என தமிழீழ விடுதலைப் புலிகளின் புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் முள்ளியவளை கோட்ட தேசிய போர் எழுச்சிக்குழு பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. முள்ளியவளை கோட்ட தேசிய போர் எழுச்சிக்குழு பொறுப்பாளர் இளம்புலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி சிறப்புரைய…
-
- 0 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சி வீழ்ச்சி... கொண்டாட்ட வீடியோ...... கனடா.
-
- 16 replies
- 5.1k views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கையிடம் இருந்து கச்சத் தீவை மீட்கக் கோரி அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1947ஆம் ஆண்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட கச்சத் தீவை மீட்க, அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி கே.ஜீ.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, சதாசிவம் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் வாதாடுகையில், இந்திய அரசு இலங்கையிடம் கச்சத்தீவை ஒப்படைத்ததால் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிப்பதில் பாதுகாப்பு இல்லை. எனவே கச்சத்தீவை திரும்ப பெற மத்த…
-
- 0 replies
- 648 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கற்சிலைமடு பகுதியில் இருந்து கொருடமடு நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 5 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 11-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 410 views
-
-
பேருந்துகளில் கொண்டு செல்லப்படும் காயமடைந்த படையினர் [செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 05:57 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] வன்னி களமுனைகளில் பெருமளவிலான சிறிலங்கா படையினர் காயமடைந்து வருவதை தொடர்ந்து அவர்களை இருக்கைகள் அகற்றப்பட்ட பேருந்துகளின் மூலம் படைத்தரப்பு மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் கூறப்படுவதாவது: வன்னி களமுனைகளில் காயமடையும் பெருமளவிலான படையினர் இருக்கைகள் அகற்றப்பட்ட பேருந்துகளில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். படையினரின் தேவைகளுக்கு போதுமான நோயளர் காவு வாகனங்கள் இருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ள போதும் படையினர் பேருந்துகளில் கொண்டு செல்லப்படுவதை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய …
-
- 0 replies
- 725 views
-
-
சிறிலங்காவில் ஆண்டு காலத்தில் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்தை நீடிக்க அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை கூடுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 360 views
-
-
வடக்கில் தமிழர் தாயகப் பகுதியில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் படை நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவுடன் சிறிலங்கா அரச தரப்பு ஆலோசனைகளை நடத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 808 views
-
-
சிறிலங்காவின் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவிலிருந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறுவது குறித்து ஆலோசித்து வருவதாக அக்கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 521 views
-
-
யாழுக்கு புதிய சிறிலங்கா படைத் தளபதி [செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 05:29 மு.ப ஈழம்] [ப.தயாளினி] யாழ்ப்பாணத்தில் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா படைக்கு புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் பி.சமரசிங்க பொறுப்பேற்றுக் கொண்டார். பலாலி சிறிலங்கா படைய தலைமையகத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது. அதன் பின்னர் அவர் படையினர் மத்தியில் உரையாற்றினார். யாழை சிறிலங்கா படையினர் ஆக்கிரமித்த பின்னர் நியமிக்கப்பட்டுள்ள 15 ஆவது தளபதி இவர். புதினம்
-
- 0 replies
- 664 views
-
-
தமிழ் மக்களுடனான போர் நிறுத்த ஓப்பந்தத்தை பயன்படுத்தி சிறிலங்கா சாதித்துக் கொண்டவை எவை என்பதை சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அம்பலப்படுத்தியிருக்கிறார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 599 views
-
-
ஏன் சிறிலங்காவிலும் காசாவிலும் தொடர்ந்து சண்டைகள் நடைபெறுகின்றன? - அவுஸ்திரெலியா ஏஜ் பத்திரிகையில் வந்த ஆக்கம் Why the conflicts in Gaza and Sri Lanka will continue Damien Kingsbury January 6, 2009 The bases of insurgents may be destroyed, but their grievances demand real solutions. AS SRI Lankan Government soldiers occupied the Tamil Tigers' stronghold of Kilinochchi, Israeli soldiers began to enter Gaza. One case represents a separatist movement in perhaps the final throes of a failed struggle for independence; the other the administration of a territory about to be pushed from power. Despite their differences, there are striking similarities betw…
-
- 0 replies
- 879 views
-
-
சிறிலங்காவின் தேசிய கொடியை விற்பனை செய்த படையினர் செவ்வாய், 06 ஜனவரி 2009, 00:40 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான் ] மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் மற்றும் செங்கலடி சிறிலங்கா படையினர் ஆயுதமுனையில் ஆட்டோ சாரதிகளையும், வர்த்தகர்களையும் மிரட்டி, கட்டாயப்படுத்தி சிறிலங்கா தேசியக்கொடியை விற்பனை செய்துள்ளனர். இன்று திங்கக்கிழமை காலையில் இப்பகுதிகளில் வாகனங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் தொங்கவிடுமாறு மிரட்டியுள்ளனர். வர்த்தக நிலையங்களில் ரூபா 200பெற்றுக்கொண்டும், முச்சக்கரவண்டி உரிமையாளர்களிடம் ரூபா 100 பெற்றுக்கொண்டும் சிறிலங்காவின் தேசியக்கொடிகளை விற்பனை செய்ததோடு மட்டுமல்லாது, அவசியம் அவைகளை தொங்கவிடுமாறு மிரட்டியதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள். …
-
- 6 replies
- 1.7k views
-
-
http://www.bbc.co.uk/tamil/meta/dps/2009/0...i_vox_au_nb.asx தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரின் கருத்து.. http://www.bbc.co.uk/tamil/meta/dps/2009/0...ction_au_nb.asx
-
- 5 replies
- 2.4k views
-
-
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஐ.நா.விலிருந்து இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் கண்டித்திருத்திருந்தாலும், நமது நாட்டில் உள்ள இரண்டு கட்சிகள் மிகுந்த மனிதாபிமானத்துடன் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளது மிகவும் கவனிக்கத்தக்கதாகும். ஒன்று, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, மற்றொன்று, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. FILE இஸ்ரேலின் தென்பகுதியை குறிவைத்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினர் தொடர்ந்து நடத்திய ராக்கெட் தாக்குதலில் சில இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக கடந்த சனிக்கிழமை முதல் ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் கிட்டத்தட்ட 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெருவாரியானவர்கள் ஹமாஸ் இயக்கத்தினர் என…
-
- 0 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சி வீழ்ந்ததன் பின்னால்.....? ராஜா பரமேஸ்வரி: கிளிநொச்சி புலிகளின் வசமிருந்து அரசாங்கத்திடம் வீழ்ந்துவிட்டது. 10 வருடங்களின் பின் அரச கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்ட வெற்றிக் களிப்பில் அரசாங்கம் மூழ்கியுள்ளது. அந்த வெற்றியைக் கொண்டாடுமாறு அரசாங்க தரப்பு நாட்டு மக்களிடம் வேண்டுதலையும் விடுத்தது. ஆளும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தனது கிளைகள் ஊடாக பட்டாசுகளை விநியோகித்து தனது ஆதரவாளர்களை வீதியில் இறக்கி ஆர்ப்பரிப்புக்களை மேற்கொண்டது. தெற்கில் ஆளும் கட்சிக்கு எதிரான கட்சிகளும் இந்த வெற்றிக் களிப்பில் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். தேசம் என்பதற்கு அப்பால் கிளிநொச்சி வெற்றி என்பது தமிழ்த் தேசியத்தை சிங்கள தேசியம் வெற்றி கொ…
-
- 1 reply
- 2.9k views
-
-
உரம், எரிபொருள், விவசாய உள்ளீடுகளை சிறிலங்கா அரசு தடைசெய்துள்ளமையைக் கண்டித்துக் கண்டனப் பேரணி. திகதி: 05.01.2009 தமிழீழம் (வன்னியன்) தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் போரினால் விவசாய நிலங்களை இழந்து விவசாயக் குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இவ்வாண்டு காலபோகச் செய்கைக்கான உரம் எரிபொருள் விவசாய உள்ளீடுகளை கிளிநொச்சி மாவடத்திற்கு சிறிலங்கா அரசாங்கம் எடுத்துவரத் தடைவிதித்துள்ளமையை கண்டித்து மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று இன்று நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டக் கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஒழுங்குபடுத்தலில் தருமபுரம் வைத்தியசாலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இக்கண்டனப் பேரணி கிளிநொச்சி மாவட்ட அரச செயலகம் முன்றலை அடைந்தது. அங்கு சம்மேளனத்தின் தலைவ…
-
- 0 replies
- 598 views
-
-
முல்லைத் தீவுக்கு இந்திய கடற்படையினர்-திருமா திருச்சி: முல்லைத் தீவுக்கு சீருடை அணியாத இந்திய கடற்படையினர் சென்னை விமான நிலையம் வழியாக சென்றிருக்கிறார்கள். இது ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்கும் இழைக்கப்படும் பச்சை துரோகம் என விடுதலைத் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் ஈவு இரக்கமற்ற இனப் படுகொலைக்கு இந்திய அரசே பொறுப்பு. முப்படைகளும் நேரடியாக இறங்கி, விடுதலைப் புலிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். 6.5 கோடி தமிழ் மக்களின் தலைவரான முதல்வர் கருணாநிதி இலங்கையில் போரை நிறுத்தக்கோரி இந்தியப் பிரதமரை நேரில் போய் சந்தித்து ஒரு மா…
-
- 5 replies
- 4.7k views
-
-
கரடியனாற்றில் விசேட அதிரடிப்படையினரால் இரு இளைஞர்கள் கடத்தல் செவ்வாய், 06 ஜனவரி 2009, 01:10 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான் ] மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இரு இளைஞர்கள் விசேட அதிரடிப்படையினரால் கடத்தப்பட்டுள்ளதாக அவர்கள் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். சனிக்கிழமை காலை 7.00 மணியளவில் கரடியனாறு பகுதியில் கல் உடைக்கும் தொழிலுக்கு சென்றவர்களை விசேட அதிரடிப்படையினர் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்டவர்கள் 19 அகவையுடைய கந்தசாமி தர்சன் மற்றும் 20 அகவையுடைய போலியோ நோயாளியான கனகரெத்தினம் பிரபானந்தன் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்விருவரையும் படையினர் அழைத்துச்சென்றதனை நேரில் பார்த்த மக்கள் இவர்களுடைய உறவினர்களிடம் கூறியுள்ளனர். உறவினர்கள் சம்பந்தப்பட்ட …
-
- 0 replies
- 534 views
-
-
கொழும்பு நகருக்குள் 20 மனித வெடிகுண்டுகள் : இலங்கை அதிபர் அதிர்ச்சி on 05-01-2009 16:32 Published in : செய்திகள், இலங்கை மிகப்பெரிய தாக்குதலை நடத்துவதற்காக விடுதலைப் புலிகளைச் சேர்ந்த தற்கொலைப்படையின் 20 மனித வெடிகுண்டுகள் கொழும்புக்குள் நுழைந்திருப்பதாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். இன்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விடுதலைப்புலிகளின் தலைமையகம் அமைந்துள்ள கிளிநொச்சியை பிடித்து விட்டோம். பொதுமக்கள் உயிர் இழக்காமல் கிளிநொச்சியை பிடிக்க நினைத்தோம். அதன்படி உயிர் இழப்பு இன்றி கிளிநொச்சி பிடிபட்டு விட்டது. இது எனக்கு திருப்தி அளிக்கிறது. விடுதலைப்புலிகளின் மற…
-
- 2 replies
- 3.2k views
-
-
முல்லைத்தீவுக்கு சீருடை அணியாத இந்திய கடற்படையினர்: திருமாவளவன் முல்லைத்தீவுக்கு சீருடை அணியாத இந்திய கடற்படையினர் சென்னை விமான நிலையம் வழியாக சென்றிருக்கிறார்கள். இது ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்கும் இழைக்கப்படும் பச்சை துரோகம் என விடுதலைத் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் ஈவு இரக்கமற்ற இனப் படுகொலைக்கு இந்திய அரசே பொறுப்பு. முப்படைகளும் நேரடியாக இறங்கி, விடுதலைப் புலிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். 6.5 கோடி தமிழ் மக்களின் தலைவரான முதல்வர் கருணாநிதி இலங்கையில் போரை நிறுத்தக்கோரி இந்தியப் பிரதமரை ந…
-
- 1 reply
- 1.1k views
-