Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா படையினரின் 3 நாள் எறிகணைத் தாக்குதல்களில் 18 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 326 views
  2. தமிழீழ விடுலைப் புலிகளுடனான போரில் கொல்லப்பட்ட சிறிலங்கா படையினருக்கு இரண்டு நிமிட நேர மௌன அஞ்சலி செலுத்துமாறு மகிந்த அரசாங்கம் சிங்கள மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 410 views
  3. தமிழர்களுக்கு மத்திய அரசு பச்சை துரோகம்-திருமா ச னிக்கிழமை, ஜனவரி 3, 2009, 14:53 [iST] சென்னை: சிங்கள இனவெறியர்களின் இந்த கும்மாளத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் தமிழ் இனத்திற்கு எதிராக இந்திய அரசின் பச்சை துரோகமே முதன்மையான காரணமாகும் என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழீழத்தின் தலைநகராக இயங்கிய கிளிநொச்சியை சிங்களப்படை கைப்பற்றிவிட்டதென ராஜபக்சேவும், தமிழின துரோகக் கும்பலும் கும்மாளம் அடிக்கின்றனர். ஆறெழு நாடுகளின் படைத் துணையோடு ஆறெழு மாதங்களாக பெரும்பாடுபட்டு தற்போது புலிகள் பின்வாங்கிய நிலையில், ஆயிரக்கணக்கான சிங்கள வீரர்களை பலிக்கொடுத்தும் அப்பாவித் தமிழர்களை கொன்று…

  4. விடுதலைப் புலிகள் பின்வாங்கிய நிலையில் கிளிநொச்சியை கைப்பற்றி உள்ளதாக கொக்கரிக்கின்றனர். கிளிநொச்சியே போரின் எல்லையாக மாறிவிடாது என்றும், தமிழ் இனத்திற்கு மத்திய அரசு பச்சை துரோகம் செய்துவிட்டதாகவும் விடுதலை சிறுத்தைகளின் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார். இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழீழத்தின் தலைநகராக இயங்கிய கிளிநொச்சியை சிங்களப்படை கைப்பற்றிவிட்டதென ராஜபக்சேவும், தமிழின துரோகக்கும்பலும் கும்மாளம் அடிக்கின்றனர். ஆறெழு நாடுகளின் படைத் துணையோடு ஆறெழு மாதங்களாக பெரும்பாடுபட்டு தற்போது புலிகள் பின்வாங்கிய நிலையில், ஆயிரக்கணக்கான சிங்கள வீரர்களை பலிக்கொடுத்தும் அப்பாவித் தமிழர்களை கொன்றுக்குவித்து கிளிநொச்சியை கைப்பற்றியுள்ளோம் என்று …

  5. இலங்கையில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளது குறித்து பேசிய வைகோ, கிளிநொச்சியை கைப்பற்றியுள்ளதாக ராஜபக்சே கொக்கரிக்கிறார். இது தற்காலிக தோல்விதான். விடுதலைப்புலிகள் வெற்றி பெறுவார்கள். ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்றார். http://www.tamilwin.com/view.php?2a36QVR4b...2g2hF0cc2tj0Cde

  6. இராணுவ வெற்றிக்குப் பின்னைய அரசியல் தீர்வை ஒருபோதும் தமிழ் மக்களால் ஏற்கவே முடியாது: மனோ கணேசன் [சனிக்கிழமை, 03 சனவரி 2009, 09:23 பி.ப ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா படையினரின் இராணுவ வெற்றிக்குப் பின்னைய அரசியல் தீர்வை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் தமிழ் வடிவம்: இனப்பிரச்சினைக்கான அடிப்படைக்காரணமும் அதனடிப்படையில் எழுந்த ஆயுதப் போராட்டமும் முடிவுக்கு வரும்போது நாங்கள் கூடத்தான் வெடி கொழுத்தி கொண்டாடுவோம். இப்போதைய தேவையே கௌரவமான அமைதித் தீர்வுதான். ஆனால் அதனின்று நாம் வெகுதொலைவில் உள்ளோம். 21 ஆண்டுகளாகியும் 13 ஆவது அரசியல் யா…

    • 0 replies
    • 458 views
  7. முல்லைத்தீவு கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்றொழிலாளர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 391 views
  8. கிளிநொச்சி வீழ்ச்சி: போர் ஓயாது, புலிகளின் உத்தி மாறும் - தலைவர்கள் கருத்து சென்னை: கிளிநொச்சி வீழ்ந்து விட்டதால் ஈழப் போர் முடிவடைந்து விடாது. விடுதலைப் புலிகள் தங்களது உத்திகளை மாற்றிக் கொண்டு போரைத் தொடருவார்கள். போர்க்களம் தான் மாறியிருக்கிறது, போர் தொடரும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைநகரமான கிளிநொச்சியை இலங்கை ராணுவம் நேற்று மாலை கைப்பற்றியது. இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களின் பொதுவான கருத்து, போர்க்களம் மாறி விட்டது. ஆனால் போர் தொடரும். விடுதலைப் புலிகள் தங்களது போர் உத்தியை மாற்றிக் கொண்டு போரைத் த…

    • 7 replies
    • 4.6k views
  9. இலங்கை விஜயம் குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை – பிரணாப் முகர்ஜீ இந்திய ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். [ சனிக்கிழமை, 03 சனவரி 2009, 06:28.08 AM GMT +05:30 ] இலங்கைக்கான விஜயம் குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜீ தெரிவித்துள்ளார். இலங்கை விஜயத்திற்காக இதுவரையில் நாட்கள் எதனையும் ஒதுக்கவில்லை என இந்திய ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். தமிழக அரசியல் கட்சிகள் இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டுமென மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வரும் போதும் இதுவரையில் இவ்வாறானதோர் தீர்மானம் குறித்து மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் இலங்கையில் அரசியல் தீர்வு நோக்…

    • 2 replies
    • 1.1k views
  10. முந்தல் பகுதியில் ஒரு பெண் உட்பட 16 தமிழர்கள் கைது. சனி, 03 ஜனவரி 2009, 13:17 மணி தமிழீழம் [செய்தியாளர் செந்தழிழ் ] புத்தளம் முந்தல் பகுதியில் இராணுவம் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைக்பு தேடுதலிலன் போது ஒரு பெண் உட்பட 12 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக முந்தலை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இன்று சனிக்கிழமை அதிகாலை 4.00 மணி தொடக்கம் முற்பகல் 9.30 மணிவரைக்கும் புத்தளம் முந்தல் காவல்துறை பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 161 ஆண்களிடமு் 110 பெண்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 14 பேர் மேலதிக விசாரணைக்காக தொடர்ந்தும் முந்தல் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்கள் உடப்பு,…

  11. இலங்கைக்கு அமெரிக்கா கோரிக்கை Saturday, 03 January, 2009 12:13 PM . வாஷிங்டன், ஜன. 3: இலங்கையில் தமிழர்கள் பிரச்சனை மற்றும் அவர்களது நியாயமான கோரிக்கைகள் குறித்தும் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. . விடுதலைப் புலிகளின் தலைநகராக செயல்பட்டு வந்த கிளிநொச்சியை கைப்பற்றியிருப்பதாக இலங்கை அரசு நேற்று அறிவித்த நிலையில் அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கார்டன் டுகிட் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இலங்கை அரசு நேற்று ராணுவ ரீதியிலான நடவடிக்கையில் வெற்றி பெற்றுள்ளது என்று கூறிய அவர், தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்…

    • 10 replies
    • 2.8k views
  12. பிபிசியில் ஒலிபரப்பாகிய செய்திக்கு த.தே.கூ பா.உ சா.கனகரெட்ணம் கண்டனம். சனி, 03 ஜனவரி 2009, 11:24 மணி தமிழீழம் [செய்தியாளர் செந்தழிழ் ] வன்னியில் இரண்டரை இலட்சம் மக்கள் சிக்குண்டுள்ளார்கள் என பிபிசியின் ஊடகவியலளார் தெரிவித்த கருத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஒலிபரப்பாகிய பிபிசி தமிலோசையில் ஆய்வாளர் இக்பால் அத்தாஸுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது வன்னியில் இரண்டரை இலட்சம் மக்கள் சிக்குண்டுள்ளதாக வானொலியின் ஊடகவியலாளர் தெரிவித்திருந்தார். அதில் எவ்வித உண்மையும் இல்லை என மறுத்த பாராளுமன்ற உறுப்பினர் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். வன்னி மண்ணில…

    • 1 reply
    • 1.9k views
  13. ஆட்சியின் வழியில் படைகள் [03 ஜனவரி 2009, சனிக்கிழமை 11:50 மு.ப இலங்கை] உயிரிழந்த விடுதலைப் புலிகளின் பெண் போராளி ஒருவரின் சடலத்தை, அரச படைகளைச் சேர்ந்தோர் என்று கூறப்படும் அணியினர் கேவலமாகக் கையாண்டனர் என்று வெளியான தகவல் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. எனினும் ஊடகங்களில் இவ்விடயம் அமுக்கி வாசிக்கப்படுகின்றது. மேற்படி அநாகரிகமான செயற்பாட்டை கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி வீடியோப் படமாக யாரோ ஒருவர் எடுத்துள்ளமையை அடுத்து, அந்தப் படம் இப்போது பல தரப்புகளுக்கும் அனுப்பப்பட்டு சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றது. இந்த விவகாரம் குறித்து, தலையிட்டு, விசாரித்து உண்மையை அம்பலப்படுத்தும்படி ஆசிய மனித உரிமைகள் அமைப்பு ஐ.நா. பொதுச் செயலாளரைக் கோரியிருக்கின்றது. …

  14. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கோட்டையில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 449 views
  15. பெருமளவான படையினர் பலி 1,700 புலிகளே மீதமாக உள்ளனர்-இராணுவ தளபதி கூறுகிறார் வீரகேசரி நாளேடு 1/3/2009 9:07:09 AM - பயங்கரவாதத்திற்கு எதிராக வடக்கை நோக்கி முன்னெடுக்கப்பட்ட படைநடவடிக்கையின் போது பெருமளவான படையினர் பலியாகியும், காயமடைந்தும் உள்ளனர். பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் ஊனமுற்றும் உள்ளனர் என்று இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார். புலனாய்வு பிரிவினரின் தகவல்களின் பிரகாரம் கடந்த இரு மாதங்களில் 1500 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளதுடன் 1700 ற்கும் 1900 ற்கும் இடைப்பட்ட பயங்கரவாதிகளே மீதமிருக்கின்றனர். இவ்வாறான் நிலையில் படை நடவடிக்கையை நிறைவு செய்வதற்கு இவ்வருடம் முழுவதும் தேவைப்படாது என்றும் அவர் சொன்னார். கிளிநொச்சியை கைப்பற்றியது தொடர்பில் ஜ…

    • 0 replies
    • 2.3k views
  16. தமிழீழ விடுதலைப் புலிகளோடு தனியாக மோத வக்கில்லாத சிங்கள அரசு, இந்திய அரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துணையோடு ஒற்றையாய் எதிர்த்து நிற்கும் விடுதலைப் புலிகளை பின்வாங்கச் செய்திருப்பது பெரிய வெற்றியாகாது; வெட்கக்கேடாகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 400 views
  17. வன்னியில் நாங்கள் யாரும் சிக்கவில்லை. மேலும் வன்னியில் இரண்டரை லட்சம் மக்கள் வாழ்கின்றனர் என்பதும் தவறானது. நான்கு லட்சத்து ஆறுபதாயிரம் மக்கள் வாழ்கின்றனர் என்பது அரச அதிபர்களால் வெளியிடப்பட்டிருக்கின்ற புள்ளி விபரம் ஆகும் என்று பிபிசி தமிழோசைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிலளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 389 views
  18. ஈழத் தமிழர்களை காப்பதற்கு அனைவரும் வீறுகொண்டு எழுங்கள் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  19. கிளிநொச்சி விழுந்த செய்தி கேட்டு நெஞ்சில் இடி விழுந்தது என்று தமிழ்நாட்டின் பிரபல கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  20. நேற்று (01-01-2009) சிறிலங்கா வான்படையின் தாக்குதலில் காயமடைந்தவர் கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டபோது...

  21. சிறுபான்மை இனத்தின் இரத்த பிரியர்களான சிறிலங்காவின் தலைவர் , சிங்களப் படைகள், சிங்கள மக்களும் வன்னியில் தமிழர்களை உடல் சிதறி படுகொலை செய்யும் நிகழ்ச்சிகளை தென்பகுதியில் பட்டாசு வெடிக்க வைத்து கொண்டாடிவருகின்றனர். நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக தெரிவித்த 60 வது நிமிடத்தின் பின்னர் சிறிலங்காவின் வான்படையினர் நடாத்திய தாக்குதலில் 8பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் 25க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி உரையாற்றிக் கொண்டிருக்கையில் நாட்டின் பல பகுதிகளிலும் சிறிலங்கா படையினரின் பாதுகாப்புடன் சிங்கள மக்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிளில், மற்றும் முச்சக்கரவண்டிகளில்…

  22. இழ‌ப்புகளை‌‌த் த‌வி‌ர்‌க்கவே ‌பி‌ன்வா‌ங்‌கினோ‌ம் : ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள்! த‌ற்கா‌ப்பு‌த் தா‌க்குத‌ல்க‌ளி‌ன் போது ஏ‌ற்படு‌ம் இழ‌ப்புகளை‌த் த‌வி‌ர்‌க்கவே த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் ‌பி‌ன்வா‌ங்‌கியு‌ள்ளதாக அவ‌ர்க‌ளி‌ன் ஆதரவு இணைய தளமான த‌மி‌ழ்நெ‌ட் கூ‌று‌கிறது. தம‌ி‌‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌‌லிக‌ளி‌ன் தலைமையக‌ம் எ‌ன்று கூற‌ப்படு‌ம் ‌கி‌ளிநொ‌ச்‌சி நகர‌த்தை ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் கை‌ப்‌ப‌ற்‌றி‌வி‌ட்டதாக இ‌ன்று (வெ‌ள்‌ளி‌) மாலை 4.15 ம‌ணியள‌வி‌ல் அரசு‌த் தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் உரையா‌ற்‌றிய ‌சி‌றில‌ங்க அ‌திப‌ர் ம‌கி‌ந்த ராஜப‌க்ச அ‌திகார‌ப்பூ‌ர்வமாக அ‌றி‌வி‌த்தா‌ர். இதுகு‌றி‌த்து‌த் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளு‌க்கு நெரு‌க்கமான வ‌ட்டார‌ங்க‌ள் கூறுகை‌யி‌ல்,…

  23. கிளிநொச்சி வரும் சிங்கள இராணுவம் திரும்பிச் செல்லுமா? [நிலவரம்] 'வன்னிப் பெருநிலப்பரப்பில் முன்னேறிவரும் சிறிலங்கா இராணுவத்தினரை மீளத் திரும்பிச் செல்ல விடுவதில்லை என்ற வைராக்கியத்துடன் தமிழ் மக்கள் போராடி வருவதாக" தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அண்மையில் அவுஸ்திரேலிய வானொலிக்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்திருந்தார். சோர்ந்து போயுள்ள புலம்பெயர் தமிழ் உறவுகளை உற்சாகப்படுத்தக் கூறப்பட்ட வார்த்தையே அதுவென நினைத்திருந்த பலர் தற்போது வன்னிக் களமுனைகளில் இருந்து வருகின்ற சேதிகளை வைத்து அந்த வார்த்தைகள் யதார்த்தமானவையே என நம்பத் தொடங்கியுள்ளனர். விடுதலைப் புலிகள் தாம் தந்திரோபாய ரீதியாக இடங்களை விட்டுப் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றோம் என…

  24. ஒருபோதும் முடிவுக்கு வராத அச்சத்துடன் வாழ்க்கை: சொந்த மண்ணிலிருந்து ஓடிக்கொண்டிருக்கும் தமிழர் [ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2008, 06:53.01 AM GMT +05:30 ] "நாய்களைப் போன்று எங்களைச் சுட முடியும், தமிழர்களைப் பற்றி எவரும் கவலைப்படமாட்டார்கள்" இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து பீதியுடனும் சொந்த மண்ணிலிருந்து தப்பியோடுபவர்களாகவுமே உள்ளார்கள் என்று இலங்கைக்கு அண்மையில் வந்து விட்டு சென்றுள்ள இந்தியாவிலிருந்து வெளியாகும் "வீக்' சஞ்சிகையின் நிருபர் கவிதா முரளிதரன் தெரிவித்துள்ளார். கிழக்கில் சாய்ந்தமருது கிராமத்தில் நவம்பர் 23 ல் எமது வெள்ளைநிற வான் நிறுத்தப்பட்டபோது அங்குள்ளோர் எம்மை அச்சத்துடன் பார்த்தனர். உள்ளூர் வாசியான எனது நண்பர் "அவர் சென்னையிலிருந்து வந்திர…

    • 0 replies
    • 963 views
  25. சிறிலங்காவின் இராணுவ வெற்றி எதுவரைக்கும்.......? சனி, 03 ஜனவரி 2009, 23:24 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான் தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து வெற்றிவாகை சூடும் சிங்கள அரசாங்கம் எதிர்காலத்தில் தென்பகுதி ஏற்படப் போகும் மரண ஓலத்தை மறந்து செயற்படுகின்றனர். கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தின் மாவிலாறு தொடக்கம் அம்பாறை மாவட்டம் வரைக்கும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களை மும்முனைகளிலும் தாக்கியழித்து கோடிக்கணக்கான சொத்துக்களை அழித்துக் கொண்டு தமிழர் பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து மக்களை அடிமைகளாக்கி வைத்துள்ள சிங்கள தேசத்திற்கு மிகவிரைவில் நல்லதொரு பாடம் விடுதலை புலிகளினால் புகட்டடிருப்பதை மறந்து மமதையாக செயற்பட்டுவருகின்றன…

    • 4 replies
    • 4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.