ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143647 topics in this forum
-
கிளிநொச்சி வரை வந்திருக்கும் சிறிலங்கா படையினருக்கு முடிவு கட்டுவோமாக இருந்தால் தமிழீழத்திற்கான விடுதலை விரைவாக கிடைக்கும் என்பது தான் உண்மை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
படைத்தரப்பைச் சேர்ந்தவரை மீட்க புலிகளிடம் பேச்சுவார்த்தை: சிறிலங்கா இராணுவப் பேச்சாளளர் [புதன்கிழமை, 24 டிசெம்பர் 2008, 06:20 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] கிளாலி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) இடம்பெற்ற மோதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவர் தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையினை அரசாங்கம் மேற்கொள்ளும் என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகள் வசம் உள்ளவர் படைத்தரப்பைச் சேர்ந்தவர். அவரை விடுவிப்பது தொடர்பான முயற்சிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகள் வசம் படைத்தரப்பைச் சேர்ந்தவர் இரு…
-
- 15 replies
- 2.4k views
-
-
109 அமைச்சர்களும் என்னைப் போல அதிகாரமில்லாதவர்கள் - விஜேதாச ராஜபக்ச: நான் எனது அதிகாரங்களைப் பாவிக்க அனுமதிக்கப்படாததால் நான் எனது அமைச்சர் பதவியைத் தூக்கியெறிந்தேன். செயலாளர் இல்லாத ஒரேயொரு அமைச்சராக நான் இருந்தேன். அவ்வாறானால் எவ்வாறு நான் எனது வேலைகளைச் செய்திருக்க முடியும் என்று கேள்வியெழுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரான விஜேதாச ராஜபக்ச. அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் நான் மட்டுமல்ல அங்கிருக்கின்ற 109 அமைச்சர்களும் என்னைப் போல அதிகாரமில்லாதவர்களாகத் தான் இருக்கிறார்கள். ஜனாதிபதியிடம் மட்டும் தான் அதிகாரம் இருக்கிறது. எந்தவொரு அமைச்சருக்கும் நிறுவனத் தலைவரை பணிப்பாளர்களை நியமிப்பது தொடர்பாக அபிப்பிராயம் சொல்வதற்குக் கூட உரிமையில்லை. இந்த நிலைமை தான் 99…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ் மனித உரிமைகள் ஆணையகத்தில் இன்று நால்வர் சரண்: யாழ் குடா நாட்டில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ் மனித உரிமைகள் ஆணையகத்தில் இன்று நால்வர் சரணடைந்திருப்பதாக அவ்வலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வறணி வடக்குப் பிரதேசத்தில் பாடசாலை மாணவன் உட்பட இருவர் கடத்தப்பட்டதன் தொடர்ச்சியாக கூலித் தொழிலாளர்களாகிய சகோதரர்கள் இருவர் சரணடைந்துள்ளனர். 26 வயதுடைய அண்ணனும் 25 வயதுடைய அவரது தம்பியுமே சரணடைந்துள்ளனர். வரணி வடக்கைச் சேர்ந்த விவசாயியான மற்றுமொரு 28 வயதுடைய நபரும் வல்வெட்டித்துறை வடக்கை சேர்ந்த 20 வயதான கூலித் தொழிலாளி ஒருவரும் சரணடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தமது குடும்பங்கள் ஊடாக மனித உரிமைகள் ஆணையகத்தில் சரணடைந்துள்ளனர். நீதிமன்றத்தினூடாக ஆஜர்ப்படுத்தப்…
-
- 1 reply
- 534 views
-
-
சிவிலியன்கள் சுதந்திரமாக இடம்நகர அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம்: வடக்கில் அரசாங்கப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்டுவரும் உக்கிர மோதல்களின் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழச் சிவிலியன்கள் சுதந்திரமாக இடம்நகர அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வரும் சிவிலியன்கள் முகாம்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ச் சிவிலியன்கள் இவ்வாறு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில…
-
- 0 replies
- 577 views
-
-
படையினர் புலிகள் கடும் மோதல் சின்னப்பரந்தன் இராணுவத்தினர் வசம் - இராணுவ பேச்சாளர் [ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2008, 06:35.49 PM GMT +05:30 ] கிளிநொச்சி பரந்தன் மேற்குப் பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இம்மோதல்களில் 12 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். மோதல்களை அடுத்து பரந்தன் பிரதேசத்திலிருந்து 6 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சின்னப்பரந்தன் பகுதி முழுவதும் படையினரின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது இன்…
-
- 6 replies
- 2.1k views
-
-
வீரகேசரி நாளேடு - ஒரு தேசத்தின் விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நகரத்தை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: நிலப்பகுதிகளை இழப்பதும், மீளக் கைப்பற்றுவதும் பொதுவானது தான். எமது விடுதலைப் போராட்ட இலட்சியத்தை வென்றெடுக்கும் வரையில் தொடர்ந்து போர் நகரங்கள் உருவாக்கப்படும். அமைதிப் பேச்சுக்களுக்கு முன்னர் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிபந்தனையை நிராகரிக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் அதாவது ஆயுதங்களை விடுதலைப் புலிகள் கைவிட்டு விட்டு…
-
- 16 replies
- 3.6k views
-
-
கிளிநொச்சி பிரதேசத்தில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுக்கெதிராக தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் முறியடிப்பு தாக்குதலின்போது தமிழீழ விடுதலைப்புலிகளினால் பெருமளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் மோதல் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஏ.கே.எல்.எம்.ஜி-01,ஆர்.பி.ஜி-04,தாங்கி எதிர்ப்பு துப்பாக்கி-01,ரி-56ரக துப்பாக்கி-05,7.62மில்லிமீற்றர் தோட்டாக்கள்-29,300,லிங்கட் தோட்டாக்கள்-2175,ஆர்.பி.ஜி செல்கள்-27,கிரணைட்செலுத்திகள் -22மற்றும் கிரணைட்-36உட்பட பெருமளவு ஆயுதங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேநேரம் புளிக்குளம் மற்றும் குஞ்சுப்பரந்தன் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான மோதல்கள் இன்று செவ்வ…
-
- 17 replies
- 5.8k views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் தமிழ் பெண்ணொருவர் சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சிறப்பு அதிரடிப் படையினர் மூவர் குறிப்பிட்ட பெண்ணை மோசமாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் நஞ்சூட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். மட்டக்களப்பில் உள்ள மாவிலிஆறு என்ற பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக முறைப்பாடுகளை மேற்கொள்ள உறவினர் அச்சம் தெரிவித்துள்ளனர். முறைப்பாடு செய்தால் படையினரால் தாமும் படுகொலை செய்யப்படலாம் என அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களைக் காப்பாற்றப் போவதாகவும், விமோசனம் கொ…
-
- 2 replies
- 1.3k views
-
-
மரம் அமைதியை நாடினாலும், காற்று விடுவதாயில்லை? என்று சீனத்தின் பெருந்தலைவர் மாவோ கூறியிருந்தார். தேசியத் தலைவர், இந்தியாவை நோக்கி நீட்டிய நட்புக் கரத்தினைத் தட்டிவிடும் வகையில், முன்னாள் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிலர் கருத்துக் கூற ஆரம்பித்துள்ளனர். இந்தியாவின் தென்னாசிய பிராந்திய நலனைவிட, தேசியத் தலைமை மீது கொண்ட பொறுப்புணர்வைத் தூக்கிப் பிடிப்பதிலேயே இவர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளனர். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக, தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு, விடுதலைப் புலிகள் தடை ஏற்படுத்தி விட்டதாக பழி சுமத்துகிறார் முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர் கேணல் ஹரிஹரன். எமது தேசியத் தலைமை மீது குற்றம் சாட்டும் அறிவுப் பெருந்தகை ஹரிஹர…
-
- 2 replies
- 1.4k views
-
-
வி.புலிகளால் பிடிக்கப்பட்ட சிங்கள கைதியின் வாக்குமூலம் (16.12.08) சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 160 பேர் காயமடைந்திருந்தனர். இம்முறியடிப்பின் போது விடுதலைப் புலிகளால் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டார். பிடிக்கப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவர் 53 ஆவது கொமாண்டோ டிவிசனில் ஆறாவது சிங்க படைப் பிரிவில் இருந்துள்ளார். அநுராதபுரம் கல்நாவ பகுதியைச் சேர்ந்த நிசாந்த றணசிங்க என்பவரே இவர் ஆவார். ஊடகவியலாளர்களுக்கு அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது: ">" type="application/x-shockwave-flash" allowscr…
-
- 2 replies
- 2.3k views
-
-
வி.புலிகளால் பிடிக்கப்பட்ட சிங்கள கைதியின் வாக்குமூலம் (16.12.08) சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 160 பேர் காயமடைந்திருந்தனர். இம்முறியடிப்பின் போது விடுதலைப் புலிகளால் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டார். பிடிக்கப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவர் 53 ஆவது கொமாண்டோ டிவிசனில் ஆறாவது சிங்க படைப் பிரிவில் இருந்துள்ளார். அநுராதபுரம் கல்நாவ பகுதியைச் சேர்ந்த நிசாந்த றணசிங்க என்பவரே இவர் ஆவார். ஊடகவியலாளர்களுக்கு அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது: ">" type="application/x-shockwave-flash" allowscript…
-
- 1 reply
- 751 views
-
-
இலங்கையில் அரசாங்கத்தினாலும், அரசபடைகளாலும் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அழிப்பினையும், இன ஒடுக்குமுறையையும் உலகத்தலைவர்களினதும், மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட அமைப்புக்களினதும் கவனத்திற்கு எடுத்துச்செல்ல உலகத் தமிழர்களாகிய நாம் இந்த மின்னஞ்சலினை அனுப்பி வைப்பதன் ஊடாக இன்னல்களினாலும், அவலங்களினாலும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு எம்மாலான இவ்வுதவியினை செய்ய முன்வருவோமாக.. http://www.tamilrefugees.com/
-
- 1 reply
- 1.2k views
-
-
அத்துடன், அவரது உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களின்போது தமது குடும்ப அங்கத்தவர்களையும் அரச செலவில் அழைத்து செல்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அண்மையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற அமைச்சரவை மாற்றத்தின்போது, றோஹித போகொல்லகமவிற்கு வேறு அமைச்சுப் பதவி கொடுக்கப்படலாம் எனவும், அல்லது அமைச்சுப் பதவியே பறிக்கப்படலாம் என்றும் பேசப்பட்டுகின்றது. அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட மேலதிகமாக தனது வெளிநாட்டுப் பயணங்களில் போகொல்லாகம செலவழித்து வருவதால், இந்த கருத்து முரண்பாடு ஏற்பட்டிருந்தது. சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கும், வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகமவிற்கும் இடையிலான முறுகல் நிலை வலுப்பெற்று வருகின்றது…
-
- 0 replies
- 1.2k views
-
-
தென் தமிழீழ படுகொலைக்கு படையும், ஒட்டுக்குழுக்களுமே காரணம் - விடுதலைப் புலிகள் செவ்வாய், 23 டிசம்பர் 2008, 23:12 மணி தமிழீழம் [செய்தியாளர் தாயகன்] கிழக்கில் கடந்த 11 மாதங்களில் 193ற்கு மேற்பட்ட படுகொலைகள் நிகழ்ந்திருப்பதுடன், 110ற்கு மேற்பட்ட ஆட்கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர். "அமைதியாக அரங்கேறும் கிழக்கின் படுகொலைகள்" என்ற தலைப்பில் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் விடுதலைப் புலிகள் இந்தத் தகவலைக் கூறினர். அறிக்கையின் முழு விபரம்:- அமைதியாக அரங்கேறும் கிழக்கின் படுகொலைகள்சிறிலங்கா அரசு கிழக்கு மண்ணை ஆக்கிரமித்து அங்கே சனநாயகத்தை நிலைநாட்டி விட்டதாக பொய்ப் பரப்புரைகளைச் செய்…
-
- 1 reply
- 1k views
-
-
இந்தப் போரில் நாங்கள் வெல்லுவோம். சிங்களப்படைகளுக்கு எமது மண்ணிலேயே சமாதி கட்டப்படும்" இவ்வாறு மணலாறு கட்டளைப பணியக ஆளுகைப் பொறுப்பாளர் சிவதேவன் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து விசுவமடுவில் இயங்கும் முரளி முன்பள்ளி சிறார்கள், பெற்றோர்கள் சார்பாக ஆயிரம் உலர்உணவுப்பொதிகளை மணலாறுப் போராளிகளுக்கு வழங்கும் நிகழ்விலும், முன்பள்ளிக் கல்வியை முடித்துப் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளை வழியனுப்பும் நிகழ்விலும் நேற்றுக்காலை கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். முன்பள்ளி வளாகத்தில் ஆசிரியர் எஸ்.பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மைச்சுடரினை தமிழர்புனர்வாழ்வுக்கழக துணைநிறைவேற்றுப்பணிப்பாளர் நரேன் ஏற்றிவைக்க, தேசியக்கொடியை பிரமந்தனாறு வட்டப்பொறுப்பாளர் வ…
-
- 1 reply
- 2.7k views
-
-
கசாப்புக் கடைக்காரனிடம் கருணையை எதிர்பார்த்ததாம் ஆடு. இன்று சிறீலங்கா அரசாங்கத்திடம் இருந்து தமிழர்களுக்கு நீதி நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறவைக்கு. இந்தப் பழமொழிதான் நன்கு பொருந்தும்.‘பேசித் தீருங்கள், பேசித் தீருங்கள்' என்று இன்னும் கீறல் விழுந்த ஒலித்தட்டுபோல் புலம்பிக் கொண்டிருக்கும் உலக நாடுகள் முதலில் சிறீலங்காவிடம் சென்று கேட்கட்டும், தமிழர்களுக்கு என்ன கொடுப்பீர்கள் என்று. தமிழர்களுக்கு சாவையும் அழிவையும்தான் தருவோம் என்பதே அவர்களின் பதிலாக இருக்க முடியும். உலகின் எந்த நாடும் தனது நாட்டு மக்கள் மீதே வான் வழியான தாக்குதலை நடத்தியது கிடையாது. ஏன் அருகிலுள்ள இந்தியா கூட இலங்கையில் தமிழர்கள் மீதும், பாகிஸ்தானுடனான போரின் போது மட்டுமே விமானத் …
-
- 2 replies
- 1.4k views
-
-
யாழ் குடாநாட்டில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஹலோ ரஸ்ட் மற்றும் டனிஷ் அமைப்புக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகத் தெரியவருகிறது. இந்த இரண்டு அமைப்புக்களின் ஒப்பந்தங்களும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில், அடுத்த வருடத்துக்கான கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுக்கும் பகுதிகளை பாதுகாப்புத் தரப்பினர் ஒதுக்கிக் கொடுக்கவில்லையெனக் கூறப்படுகிறது. எனினும், 2009ஆம் ஆண்டில் கண்ணிவெடி அகற்றும் பகுதிகளைத் தீர்மானிக்கும் கூட்டம் ஜனவரி மாதம் 6ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளபோதும், அதுவரை யாழ் குடாநாட்டில் தங்கியிருக்காது வெளியேறுவதற்கு டனிஸ் அமைப்பின் சர்வதேசப் பிரதிநிதிகள் இருவர் வெளியேறியிருப்பதாக யா…
-
- 0 replies
- 845 views
-
-
நாடாளுமன்றத்தை எதிர்வரும் தை மாதம் 6 ஆம் நாளுக்கு முன்னர் கூட்டுவதற்கான அவசியம் எதுவும் இல்லை என்று சிறிலங்கா அமைச்சரவையின் பேச்சாளர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 349 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் மாணவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 404 views
-
-
சிறிலங்கா அரசால் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கிழக்குப் பகுதியில் கடந்த 11 மாதங்களில் 295 படுகொலைகளும் 176 ஆட்கடத்தல் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதற்கு சிறிலங்கா படைகளும் அதனுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களுமே காரணம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 520 views
-
-
தமிழீழ அங்கிகார மானாட்டுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதிதித்ததாக தமிழ் ஊடமொன்றினூடாக அறிந்தேன், தகவல் அறிந்தவர்கள் மேலதிக தகவல்களைத்தாருங்கள்
-
- 3 replies
- 2.7k views
-
-
ஒரு தேசத்தின் விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நகரத்தை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 424 views
-
-
சிறீலங்கா அரசு வன்னியில் இருந்து போர் அச்சம் காரணமாக இடம்பெயர்ந்து வரும் மக்களை தனிமைப்படுத்தி இராணுவம் நடத்தும் முகாம்களில் தடுத்து வைத்திருப்பதை நிறுத்த வேண்டும் என்றும் வன்னியில் போர் வலயத்துள் சிக்குப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் போய் சேர்வதை தடுக்கக் கூடாது என்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சிறீலங்காவை காட்டமாக கேட்டிருக்கிறது. இதற்கிடையே வன்னியில் உள்ள மக்களை இவ்வாண்டு முடிவுக்குள் விடுதலைப்புலிகள் விடுவிக்க வேண்டும் இன்றேல் தடையை எதிர்நோக்குவதோடு அவர்களை உலக வரலாற்றில் இருந்து அழித்தொழிக்கப் போவதாகவும் மகிந்த கொக்கரித்துள்ளார்...! End detentions and aid restrictions - HRW The Sri Lankan government should stop arbitrarily detain…
-
- 0 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பகுதியில் உள்ள மாவிலி ஆற்று பகுதியில் சிறிலங்கா படையினரால் தமிழ்ப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் கடத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 532 views
-