Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட ஏழு தமிழர்கள் சிறிலங்கா படையினராலும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினராலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 397 views
  2. பிரான்சில் இன்று நடைபெற்ற சிங்கள மக்களின் போராட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் ஆர்பாட்டத்தினை நடத்தியுள்ளனர். பிரான்சின் தலைநகர் பரிசிலுள்ள ரொக்கடரோ ஈபிள் கோபுரம் அமைந்துள்ள பகுதியில் சிங்கள அரசு இனப்படுகொலையை நியாயப்படுத்தி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாத்திற்காக ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. ஆரம்பத்தில் இந்தப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காதபோதும் இறுதியில் அனுமதி வழங்கியுள்ளனர். அனுமதியைப் பெறுவதற்காக சிறிலங்கா தூதரகம் அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சிங்களவர்களின் உண்மைக்குப் புறம்பான போராட்டத்…

  3. இலங்கை போர் நிறுத்தம்: கருணாநிதி தலைமையில் அனைத்துக கட்சி குழு இந்தியப் பிரதமரிடம் டிசம்பர் 4 அன்று நேரில் வலியுறுத்த இன்று சென்னையில் நடந்த அனைத்துகட்சி கூட்டத்தில் முடிவு.--- சன் நியூஸ்

  4. இன்று சென்னையில் அவசரமாகக் கூட்டப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக முதல்வர் கருணாநிதி, நாளை காலை கோட்டையில் உள்ள தமது அறையில் சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஒரு அவசர சந்திப்புக்கு அழைப்ப விடுத்தாகத் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த அழைப்பினை விடுப்பதாகவும், விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்கு முன் வந்போதும், இலங்கை அரசு அதை நிராகரித்துள்ளமையால், இது விடயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்பது பற்றிக் கலந்தாலோசிக்கவே நாளை சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான இந்தக் கூட்டத்தை கூட்டுகிறேன் எனவும், தெரிவித்தார் . குறிப்பாக இலங்கையில் தமிழர்களைப் பாதுகாக்கவும், அவ…

    • 6 replies
    • 1.9k views
  5. கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் இராணுவத்தினர் பலர் காணாமற்போயுள்ளனர் எனவும் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கராயன்குளத்திலிருந்து ஏ- 9 வீதி நோக்கி ஞாயிற்றுக்கிழமை முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்ட இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீதும் அவர்கள் அமைத்திருந்த பாரிய மண்ணரன் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இராணுவத்தின் 57 ஆவது படைப்பிரிவும் விசேட படையணியொன்றும் அடம்பன், அடம்பன் வடக்கு மற்றும் புதுமுறிப்புக்குளம் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் கடும் தாக்குதலை எதிர்கொண்டன என்று இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது. …

  6. துக்ளக் இதழில் இலங்கை பிரச்சினை தீர்ந்தது என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையைக் படித்ததில் சிரித்து சிரித்து வயிறு வலித்தது தான் மிச்சம். அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன் இங்கே... ---------------------------------------------------------------------------------------------------------------------- இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியாவிட்டால் இந்த அரசு தேவையா என்று பொதுக்கூட்டத்தில் கேள்வியெழுப்பி, மத்திய அரசுக்கு தந்தி அனுப்பும்படி மக்களைக் கேட்டுக்கொண்டு, போர் நிறுத்தத்துக்கு வழி செய்யாவிட்டால், தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அச்சுறுத்தி, மனிதச் சங்கிலி நடத்தி – எல்லாம் ஓய்ந்துவிட்டது. இப்போது, மத்திய அரசின் நட…

  7. பலாலி அதியுயர் பாதுகாப்பு வலய குடும்பங்களை அங்கு மீள்குடியமர்த்த இலங்கை உயர் நீதிமன்றம் உத்தரவு வீரகேசரி இணையம் 11/25/2008 10:24:19 AM - யாழ்ப்பாணம் பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து இடம்பெயர்ந்து வெளியேற்றப்பட்ட மேலும் 133 விவசாயக் குடும்பங்களை அங்கு மீளக்குடியேற அனுமதிக்கும்படி இலங்கை உயர்நீதிமன்றம் திங்கட்கிழமை உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பில் ஆராய்வதற்காக உயர் நீதிமன்றம், யாழ் மேல் நீதிமன்ற நீதிவான் ஆர்.விக்கினராஜா தலைமையில் நியமித்த விசேட குழுவே பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியமர்த்தப்படவுள்ள மேற்படி குடும்பங்களை சிபாரிசு செய்திருந்தது. குழுவின் சிபாரிசினை உறுதிப்படுத்தி உயர் நீதிமன்றம் இந்த 133 குடும்பங்களையும் அங்கு மீள்குடிய…

  8. வீரகேசரி இணையம் - வெள்ளை வேன் கும்பல்களால் இளைஞர் யுவதிகள் கடத்தப்படும் மற்றும் காணாமல் போகும் அவலங்கள் நாட்டில் மிதமிஞ்சித் தாண்டவமாடத் தொடங்கிவிட்டன. குறிப்பாக கொழும்பு, மன்னார், திருகோணமலைஇ புத்தளம் யாழ்ப்பாணம் போன்ற நகரங்களிலேயே கடத்தல் நாடகம் நாளாந்தம் அரங்கேறி வருகின்றது. சிறிது காலம் மட்டுப்பட்டிருந்த கடத்தல் சம்பவங்கள் மீண்டும் தொடர ஆரம்பித்திருக்கின்றன. அதுவும்; கடந்த சில வாரங்களாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்தே காணப்படுவதை பத்திரிகைச் செய்திகள் வாயிலாக அறியக் கிடக்கின்றது... இவ்வாறு கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஆயுததாரிகளே என்றும் பரவலாகக் கூறப்படுகின்றது. இந்தக் கடத்தல்கள் யாரால், ஏன்இ எதற்காக நடத்தப்படுகின்றன என்பது புரியாத புதிராகவ…

  9. மாவீரர் நாளின் சிறப்பு வெளியீடுகளின் விபரங்கள் வந்துவிட்டன. மாவீரர் நாள் வெளியீடுகள்

    • 0 replies
    • 1.5k views
  10. பேராசிரியர் சுப.வீ அவர்கள் தமிழ்வெளிக்கு அளித்த சிறப்பு நேர்காணல் தமிழ்த்தேசியவாதிகளில் சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, பெண்னுரிமை ஆகிய பெரியாரியல் அடிப்படைகளோடு செயல்பட்டு வரும் குறிப்பிடும்படியான தமிழ்த்தேசியவாதிகளில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் ஒருவர். இப்போது திராவிட இயக்க தமிழர் பேரவை என்னும் அமைப்பையும் தொடங்கியிருக்கிறார். தான் கொண்ட கொள்கைக்காக எந்த சிக்கலையும் எதிர் கொள்ள தயங்காதவர். அனைவராலும் சுப. வீ. என்றழைக்கப்படுகிறார். அவரின் சிந்தனைகள். தமிழியக்கங்கள் என்பவைகளை நான் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். திராவிட இயக்கத்தையும், தமிழுணர்வாளர்களையும் ஒருங்கிணைப்பதுதான் எங்கள் பணி. ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோ…

  11. வன்னி நிவாரண விநியோகம் தொடர்பாக இலங்கை- இந்திய அரசுகளுடன் பேச்சு - சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் வீரகேசரி இணையம் 11/25/2008 10:58:22 AM - வன்னி மக்களுக்காக இந்தியா வழங்கிய நிவாரணப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பாக இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. 80 ஆயிரம் பொதிகளில் சுமார் 1800 தொன் நிறைகொண்ட நிவாரணப் பொருட்கள் கடந்த சனிக்கிழமையன்று கொழும்பை வந்தடைந்தன. இதனைச் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் பொறுப்பேற்றுக் களனியில் உள்ள தமது களஞ்சியத்தில் வைத்துள்ளது. இந்நிலையில் இதனை விநியோகிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் அலெக்சாண்ட…

  12. களுவாஞ்சிக்குடியில் கிளைமோர் தாக்குதல் இருவர் பலி வீரகேசரி இணையம் 11/25/2008 11:12:58 AM - மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் இன்று காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற கிளைமோர் குண்டு வெடிப்பில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்தார். வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்ட படையினரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இக்கி

  13. வீரகேசரி இணையம் - மாரவில பகுதியில் நேற்று இரவு ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணியொருவர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் . மாரவில பகுதியில் விடுதியொன்றில் தங்கியிருந்த இவரை அதே விடுதியில் தங்கியிருந்த மூன்று இளைஞர்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளனர் . இவ்விளைஞர்கள் மூவரும் ஆயுதங்களுடன் ஜேர்மன் நாட்டுப் பெண்ணின் அறையினுள் நுழைந்து அவரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதுடன் , மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புதல்வர் இலங்கையர் ஒருவரைத் திருமணம் செய்து, மாரவில பகுதியில் சுற்றுலா விடுதியொன்றை நடத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாரவில பொலிஸ…

  14. இலங்கை பிரச்சினை தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களும் அடுத்த மாதம் டிசம்பர் 4 ஆம் நாள் சந்திக்கவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 370 views
  15. இந்திய கடல் எல்லையில் புலி உறுப்பினர்களைத் தேடும் பணி தீவிரம் வீரகேசரி இணையம் 11/25/2008 9:37:46 AM - இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் ஊடுறுவியிருப்பதாக நம்பப்படும் புலி உறுப்பினர்களைத் தேடும் பணி தமிழ் நாட்டுப் பொலிஸாரினால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மண்டபம், தூத்துக்குடி மற்றும் நாகபட்டினம் போன்ற கடற்பிரதேசங்களில் பொலிஸார் 24 மணிநேர கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். 5 யுத்தக் கப்பல்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் கரையொதுங்கிய இலங்கைக்குச் சொந்தமான படகுகள் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக…

  16. 'புலிகளை முற்றாக தோற்கடிக்க முடியும் என்று கூறும் மஹிந்த எதற்காக ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அமைதிப் பேச்சுக்கு வருமாறு புலிகளுக்கு அழைப்பு விடுக்கிறார்? அரசின் நிலைப்பாடு அடிக்கடி இலவ்வாறு மாறுவதற்கான கராணம் என்ன?' இவ்வாறு பாராளுமன்றில் நேற்று கேள்வி எழுப்பினார் ரவி கருணாநாயக்க. மேலும் : வடக்கில் படையினரால் கைப்பற்றபட்ட சில இடங்களை புலிகள் மீண்டும் கைப்பற்றிவிட்டனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த யுத்தத்தை மூன்று மாதங்ளில் முடிப்போம். நான்கு மாதங்களில் முடிப்போம் என்று அரசு சொல்லலாம். அது சாத்தியமல்ல. பயங்கரவாதத்தை முற்றதாக ஒழித்துக்கட்டப் போகிறோம் என்று மஹிந்த கூறுகிறார். மறுபுறம் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு அமைதிப்பேச்சுக்கு வருமாறு அவர…

  17. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 54 ஆவது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 346 views
  18. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதனை கண்டித்தும் அங்கு உடனடியாக போரை நிறுத்த மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் எனக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீதி மறியல் போராட்டம் நடத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 344 views
  19. கொழும்பு: கிளிநொச்சியை ராணுவம் நெருங்கி விட்டதால் தனது பதுங்கு இடத்திலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் விரைவில் தப்பி விடுவார் என்று இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள நாளிதழான தினமினாவுக்கு அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், கிளிநொச்சியின் இதயப் பகுதியான விஸ்வமடுவை ராணுவம் நெருங்கி விட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்போது 3000 வீரர்களே உள்ளனர். அவர்களிலிரும் 2000 பேர் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டவர்கள். இப்படிப்பட்ட நெருக்கடியில், இலங்கையை விட்டே பிரபாகரன் தப்பி விடும் வாய்ப்புகள் உள்ளன. மற்றவர்களில் சிலர் சரணடையக் கூடும். படகு அல்லது குறைந்த உயரத்தில் பறக்கக் கூடிய விடுதலைப் புலிகளின் விமானத்தில் ஏறி பிர…

  20. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள களுவாஞ்சிக்குடி பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் உந்துருளி அணி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 453 views
  21. குமுதம் இணையத்தள முச்சந்தியில் 24.11.2008ல் வந்த 'தமிழக அரசியலில் கூட்டணி வியூகம்' என்ற தலைப்பில் வந்த ஆக்கம் தமிழக அரசியலில் கூட்டணி வியூகம்... மப்பும் மந்தாரமுமாக இருந்தது வானம். அவ்வப்போது சண்டைக்கோழி மாதிரி மழை பிய்த்துக் கொண்டு அடித்தது.. இந்த நிலையில் அலப்பறை டீமை கூட்டலாமா என்ற யோசனையில் இருந்த சித்தன், சுவரு முட்டி சுந்தரம் சண்டைக்கு வந்து விடுவாரோ என்ற கலக்கத்தில் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். அடுத்த சிலமணி நேரத்தில் லைட் அவுஸ் அருகே ஈரமான கடற்கரை மணலில் கூடியது கூட்டம். "என்னப்பா சித்தா. இடியும் மழையுமா இருந்தாலும் கடமையே கண்ணாக கூட்டத்தை கூட்டியிருக்கியே... உனக்கு ஒரு சபாஷ் போடலாமா"- அன்வர் பாய். "என்ன செய்யுறதப்பா. கொஞ்சம் தாமதமான…

    • 1 reply
    • 1.4k views
  22. இடப்பெயர்வில் அழியும் ஈழம் - பூங்குழலி திங்கள், 24 நவம்பர் 2008, 10:00 மணி தமிழீழம் [செய்தியாளர் பூங்குழலி] ஈழத்தில் நடைபெறும் போர்ச் செய்திகள், தமிழக ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. மக்களின் வாழ்விடங்கள் மீது குண்டு வீச்சு; அதனால் சாவு என்பதே இச்செய்திகளின் மய்ய இழை. இதனைக் கடந்தும் மக்கள் எத்தகைய இன்னல்களை சந்திக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் நமக்கு தெரிய வருவதில்லை. ஏனெனில் போரின் விளைவு சாவு மட்டுமல்ல; போரின் மிகப் பெரிய பாதிப்பு - உள்நாட்டு இடப்பெயர்வுகள். மக்களின் வாழ்விடங்கள் மீதான தொடர்ந்த விமான தாக்குதல்கள், எறிகணை வீச்சுகள், இவற்றின் காரணமாக கையில் பச்சிளம் குழந்தைகளுடன் வெயில், மழை பாராது உயிருக்கு அஞ்சி ஊர் விட்டு ஊர் ஓடும் கொடுமை அது…

  23. தமிழ்நாட்டின் அழுத்தங்களை முறியடித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்திய மத்திய அரசின் அனுசரணையுடன் போரை தொடர்ந்து முன்னெடுத்து வருவது தென்பகுதியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில, சிங்கள வார ஏடுகள் தமது மகிழ்சியை தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.