Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வாரங்களுக்கு முன்பு ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களில் அரைவாசிபேர் விசேட அதிரடிப் படையினரின் புலனாய்வுப் பிரிவினரால் மிகவும் கொடுரமான முறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தற்பொழுது எமக்குக் கிடைத்த அதிர்ச்சித் தகவல் இது. இதன் உண்மைத் தன்மை தொடர்பாக நாம் ஆராய்ந்தபொழுது சில திடுக்கிடும் தகவல்கள் எமக்குக் கிடைத்தன. மட்டக்களப்பில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டு தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது. ஆனால் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளிலோ அவர்கள் பற்றிய தகவல்களை வெளியிடவோ எவருமே முன்வராதது கவலைக்குரிய விடையமாகும். கடந்த…

    • 0 replies
    • 1.1k views
  2. சில நேரங்களில் எதிரியும்கூட நம்மிடமுள்ள ஓட்டையைக் காட்டி நகையாடுவது உண்டு. ‘தமிழ்நாட்டுத் தலைவர்கள் கோமாளிகள்’ என்ற சரத் பொன்சேக்காவின் கூற்று அது போன்றதேயாகும். ஈழத்தமிழர்மீது தமிழ்நாட்டுத் தமிழ் மக்களுக்கு உள்ள உள்ளார்ந்த தூய இனப்பாசத்தின் கொந்தளிப்பை அடக்கி மடைதிருப்ப தமிழ்நாட்டுத் தலைவர்கள் போடும் பொய்க்கால் ஆட்டங்கள் யாவும் தமிழ்நாட்டுத் தமிழ் மக்களுக்கு விளங்கின்றன. கருணாநிதி ஒரு தெலுங்கு வடுகர். தமிழை நன்றாகக் கற்றுக்கொண்டு தமிழரின் தலைமீது குந்திக்கொண்டுள்ள இவரை ‘உலகத் தமிழினத்தின் தலைவன் நீர்தான்’ என்று அவருடைய பரிவாரங்கள் உசுப்பேற்றிவிட்டமையால், தலைகால் தெரியாமல் வாய்ச்சிலம்பம் ஆடி வரும் வந்தேறி அவர். அதனால், இந்தச் சுரண்டல் பேர்வழியால் ஈழத்தமிழர…

  3. இன ஒழிப்பு இடம்பெறும் நாடுகளின் சிகப்பு சமிக்ஞை பட்டியலில் இலங்கைக்கு முக்கிய இடம் - ஐநா கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை: உலக நாடுகளில் இடம்பெற்றுவரும் இன ஒழிப்புக்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு அதிக கவனம் செலுத்த வேண்டுமென இன ஒழிப்புக்கு எதிரான அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பலமுனைகளில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகளின் மூலமே இன ஒழிப்பை ஓரளவுக்காவது தடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் செயலகமும், பாதுகாப்புப் பேரவையும் இன ஒழிப்புக்கு எதிராக அதிக முனைப்புடன் செயற்பட வேண்டும் என இன ஒழிப்புக்கு எதிரான அமைப்பின் திட்டப் பணிப்பாளர் ஜில் சாவிட் தெரிவித்துள்ளார். இன ஒழிப்பு இடம்பெறக்கூடிய நாடுகள் குறித்து சிகப்பு…

    • 4 replies
    • 1.6k views
  4. கிளிநொச்சியை கைப்பற்றுவதன் மூலம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளது. தமிழர் பிரச்சினைக்கு யுத்தம் ஒருபோதும் தீர்வாக அமையப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்த நிலப்பரப்புக்களையும் படையினர் கைப்பற்றினாலும், அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் போராட்டம் ஒயாதென அவர் குறிப்பிட்டுள்ளார். உரிமைகள் நசுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் ஆயுத போராட்டங்கள் வெடித்த பல சந்தர்ப்பங்களை உலக வராலாற்றில் நாம் கண்டுகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, எதிர்காலத்தில் மீண்டும் ப…

  5. யுத்தம் மற்றும் வறுமை காரணமாக இலங்கையில் மன நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபன அறிக்கையை ஆதாரம் காட்டி உலக சமூகவியல் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ச்சியான யுத்தம், வறுமை காரணமாக இலங்கையர்களின் பெருமளவானோர் மன நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. குறைபோசாக்கு, வேலை வாய்ப்பின்மை, அடிப்படை வசதிகள் இன்மை, இடப்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு சமூக,பொருளாதார பிரச்சினைகளுக்கு இலங்கை மக்கள் முகம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று தசாப்த காலாமாக நீடித்து வரும் யுத்தம் மற்றும் ஆழிப்பேரலை ஆகியவற்றின் தாக்கம் பெரும்பாலான இலங்கையரை பாதித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஆயுத போராட்டங்களின் காரணமாக அ…

  6. உலக நாடுகளில் இடம்பெற்றுவரும் இன ஒழிப்புக்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு அதிக கவனம் செலுத்த வேண்டுமென இன ஒழிப்புக்கு எதிரான அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பலமுனைகளில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகளின் மூலமே இன ஒழிப்பை ஓரளவுக்காவது தடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் செயலகமும், பாதுகாப்புப் பேரவையும் இன ஒழிப்புக்கு எதிராக அதிக முனைப்புடன் செயற்பட வேண்டும் என இன ஒழிப்புக்கு எதிரான அமைப்பின் திட்டப் பணிப்பாளர் ஜில் சாவிட் தெரிவித்துள்ளார். இன ஒழிப்பு இடம்பெறக்கூடிய நாடுகள் குறித்து சிகப்பு சமிக்ஞை பட்டியலொன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை, கொங்கோ, சூடானின் டார்பூர், மியன்மார், ஈராக், ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் மற்றும்…

  7. முத்தமிடும் தூரத்தில் கிளிநொச்சி முத்தமிடும் தூரத்தில் கிளிநொச்சியை நெருங்கி விட்டோம் என இலங்கை பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறியுள்ளன. இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், டிஎப்1, 57 பிரிவு படைகள் தற்போது கிளிநொச்சியை முத்தமிடும் தூரத்திற்கு நெருங்கி விட்டன. கிளிநொச்சி நகருக்கு அருகே வந்து விட்டன. சமீபத்திய மோதல்களில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அடம்பன், நிவில் ஆகிய பகுதிகளில் நேற்று பெரும் உயிரிழப்பை அவர்கள் சந்தித்துள்ளனர். பரந்தன், அடம்பன், மேற்கு இரணமடு, தெர்முரிக்கண்டி, கொக்குவில், கனகராயன்குளம், புளியங்களுண், வட கிழக்கு ஒலுமடு, அலம்பில் ஆகிய பகுதிகள் வழியாக ராணுவம் முன்னேறி வருகிறது என்றார். -T…

  8. கிழக்கு படுகொலைகளை அனைவரும் கண்டித்தால் வேற்றுக் கிரக வாசிகளா கொலையாளிகள்? பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.சந்திரநேரு சந்திரகாந்தன் ஆற்றிய உரை... மாகாண சபைத் தேர்தலின் பின்னர் கிழக்கில் அமைதி திரும்புமென மக்கள் எதிர்பார்த்த போதும் அது பகற்கனவாகி விட்டது. இரண்டு வருட கால யுத்தத்தின் பின்னர் ஆயுதக்குழு ஒன்றிடம் கிழக்கு மாகாணம் ஒப்படைக்கப்பட்டத மக்களும் அதிகாரம் மக்களுடைய கைகளில் கிடைத்துள்ளதென்பதால் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் வாழ முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தனர், ஆனால் தற்போது அது ஒரு பகற்கனவாக முடிந்துள்ளது. கொலைகள், கடத்தல்கள் , காணாமல் போதல் போன்றன நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் ப…

  9. இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினை விடயத்தில் இந்திய மத்திய அரசு இரண்டுங்கெட்டான் நிலையில் நடந்து கொண்டு வருகின்றமை இலங்கையில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் - குறிப்பாகத் தமிழகத்திலும் - பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றது. ஒருபுறம் - மத்தியில் தனது ஆட்சியைத் தொடர்ந்து தக்க வைப்பதற்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தயவில் தங்கியிருக்கும் மத்திய ஆட்சிப் பீடம், அதற்காகத் தமிழகத்தில் புதிதாகக் கிளர்ந்தெழுந்து வரும் ஈழத் தமிழர் ஆதரவு எழுச்சிக்கு சாதகமாகச் செயற்படுவதுபோல் காட்டப்படவேண்டிய கட்டாயம். மறுபுறம் - ஈழத் தமிழர்களுக்காகக் களத்தில் போராடி வரும் விடுதலைப் புலிகள் தொடர்பில், மத்திய கூட்டரசின் பிரதான கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கொண்டுள்ள கருத்து நிலைப்பாட…

  10. இலங்கையில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்துகின்ற தமிழகத்தின் நிலைப்பாட்டை இலங்கை அரசுக்கு எடுத்துரைப்பதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் பிணாப் முகர்ஜி விரைவில் கொழும்புக்கு விஜயம் செய்வார் என கடந்த வியாழக்கிழமையன்று புதுடில்லியில் வைத்து முதல்வர் கருணாநிதி அறிவித்தாராயினும், அவரது வருகை இப்போதைக்கு இடம் பெறும் சாத்தியமே இல்லை என விடயமறிந்த வட்டாரங்கள் அடித்துக் கூறுகின்றன. மும்பைத்தாக்குதல் சம்பவங்களை ஒட்டி கட்டவிழும் நிலைமையைக் கையாள்வதற்காக பிரணாப் புதுடில்லியில் தங்கியிருப்பது அவசியம் என்று வலியுறுத்தி, அதனை முன்னிலைப்படுத்தி, அவரது கொழும்பு விஜயம் தள்ளிப் போடப்பட்டுள்ளதாக காட்டுவதற்கும் தீர்மானிக்ககப்பட்டிருப்பதா

  11. சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வந்த அமைச்சர் கரு ஜெயசூரியவுக்கு பிரதித் தலைவர் பதவி வழங்கியமையால் அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்குள் முரண்பாடுகள் எழுந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 444 views
  12. தாயகத்தில் வாழும் மக்களை சிங்கள அரச பயங்கரவாதத்தின் இன அழிப்பிலிருந்து பாதுகாக்குமாறு கோரி பிரான்சில் எதிர்வரும் சனிக்கிழமை (13.12.08) மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 416 views
  13. எல்லா மக்களையும் அழித்து விட்டால் சிறிலங்கா அரசாங்கம் யாருடன் பேச்சு நடத்தப் போகின்றது என திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் மீது, இராணுவத் தாக்குதல் நடத்தும் சிறிலங்கா அரசாங்கத்தை கண்டித்து தமிழக அரவாணிகள் சங்கங்களின் சார்பில் சென்னையில் நேற்று திங்கட்கிழமை உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற இந்த உண்ணாநிலைப் போராட்டத்தினை கனிமொழி தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது: சமுதாயத்தினால் ஒடுக்கப்பட்டு, மொழியற்று புறக்கணிக்கப்பட்டு வாழ்கின்ற அரவாணிகள், இலங்கை தமிழர்களுக்காக உண்ணாநிலைப் போராட்டம் நடத…

  14. சிறிலங்கா தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகாவின் கருத்தானது தமிழர்களின் சுயமரியாதைக்கு விடுக்கப்பட்ட சவால் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தா.பாண்டியன் நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தமிழ்நாட்டு தலைவர்களை, கோமாளிகள் என்று கூறியிருக்கிறார். இமயம் சென்று கனகவிஜயனின் தலையிலேயே கல் சுமக்க வைத்து, சேரன் செங்குட்டுவன் அழைத்து வந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அந்த கனகவிஜயனின் ஆணவ சொற்கள் தான் இன்று சரத் பொன்சேகா வாயில் வெளிப்பட்டுள்ளது. இந்தியா என்ற வலிமைமிக்க நாட்டின் முக்கிய பகுதியாக தமிழ்நாடு விளங்குகிறத…

    • 2 replies
    • 674 views
  15. சிறிலங்காவின் இரண்டு மாகாண சபைகள் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 478 views
  16. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் பொது நிர்வாக அமைச்சர் கரு ஜயசூர்ய புதிய பதவியைப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு வசதியாக இன்று செவ்வாய்கிழமை தனது அமைச்சர் பதவியைத் துறப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  17. ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரி ஒரு நாள் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு தகவல் தொழில்நுட்பத்துறை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 561 views
  18. சிங்கள பவுத்த ஸங்கா பூநகரிக்கு விஜயம்.

    • 4 replies
    • 1.6k views
  19. புதுச்சேரி வி-5 குழு ஓவியர்கள் மற்றும் ஓவியக் கலைஞர்கள் சார்பில் ஈழத்தமிழர் நிவாரண நிதிக்காக வீதியோர ஓவியக் கண்காட்சி கடற்கரைச் சாலை காந்தி திடலில் இரண்டு நாட்கள் (6,7-12-2008) நடைபெற்றது. கண்காட்சிக்கு ஓவியர் தனசேகர் தலைமைத் தாங்கினார். ஓவியர் ஸ்ரீதர் வரவேற்றார். ஓவியர்கள் எழிலரசன், திருநாவுக்கரசு, வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச்சேரியைச் சேர்ந்த ஓவியர்கள் கலந்துக் கொண்டு ஆதரவுத் தெரிவித்தனர். கண்காட்சியில் இளம் ஓவியர்கள் தங்கள் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். மேலும் காண்காட்சிக்கு வருவோர்களின் முகபாவங்களை ஓவியர்கள் உடனுக்குடன் வரைந்தும் அதன்மூலம் தொகை ஈட்டினர். ஓவிய விற்பனை மற்றும் ஓவியம் வரைந்ததின் மூலம் கிடைக்கும் நிதியை ஈழ…

  20. யேர்மனியில் உள்ள சிறீலங்காத் தூதரகத்தின் ஏற்பாட்டில் பிராங்போட் நகரில் இடம்பெற்ற 60வது சுதந்திரதின் கண்காட்சிக்கு சென்ற இரு தமிழர்கள் மீது கத்திக் குத்து மற்றும் தாக்குதல்களை சிங்களவர்கள் நடத்தியுள்ளனர். கடந்த 5ம் நாள் தொடக்கம் 7ம் நாள் வரை தமிழினப் படுகொலைகளை நியாயப்படுத்தியும், தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக சித்தரிக்கும் வகையிலும் கண்காட்சி யேர்மனிக்கான சிறீலங்காத் தூதரகத்தினால் ஒழுங்கமைக்கபட்டது. http://www.pathivu.com/news/802/34//d,topnews_full.aspx http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27697

    • 8 replies
    • 2.3k views
  21. சிரி லன்கா 200 பில்லியன் காசை போருக்காக இண்டைக்கு இறக்கியுள்ளது. http://www.alertnet.org/thenews/newsdesk/COL45289.htm

    • 16 replies
    • 2.3k views
  22. எம்.பி.க்களின் நடமாடும் சுதந்திரம் மீறப்படுவது இது முதற்றடவையல்ல - சபையில் சம்பந்தன் எம்.பி. விசனம் வீரகேசரி நாளேடு 12/8/2008 9:57:04 PM - பாராளுமன்ற உறுப்பினர்களின் நடமாடும் சுதந்திரம் மீறப்படுதல் இது முதல் தடவையல்ல என்பதுடன் கடந்த வருடம் வரவு செலவு திட்டத்தின் போதும் எமது எம்.பி.க்களை சபைக்கு வர முடியாத வகையில் தடுத்து நிறுத்தினர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும் எம்.பி. யுமான ஆர். சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான பா. அரியநேத்திரன் சபையில் இன்று திங்கட்கிழமை சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து உரையாற்றியதன் பின்னர் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது…

  23. இந்தியாவின் தூதுவராக இலங்கை வரும் அமைச்சர் தொடர்பில் நான் ஒரு மாத காலத்திற்கு முன்னரே அழைப்பினை விடுத்தேன். அவர் அந்த அழைப்பினை ஏற்றுத்தான் இலங்கை வருகிறார். வெளிவிவகார அமைச்சின் புதிய காரியாலயத் திறப்பு வைபவத்தில் கலந்து கொண்ட வெளிவிவகார அமைச்சர் அங்கு வந்திருந்த ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துப் பேசியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது : இன்று வெளிநாட்டில் தங்கியிருக்கும் இலங்கையர் மற்றும் வெளிநாட்டுத் தகவல்கைள் அறிந்து கொள்ள விரும்பும் எம்மவர்களிடையே தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள இந்தக் காரியாலயம் ஒரு கேந்திர நிலையமாக இருக்கும். இன்று 10 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாட்டில் வாழ்க…

  24. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் ஈழத்தில் நிரந்தர போர் நிறுத்தம் வேண்டி வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் இன்று அரவாணிகள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்கள். தமிழகமெங்கிலும் இருந்து 800 அரவாணிகள் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் அத்துனை பேரும் தங்களது ஒரு நாள் வருமானத்தை ஈழத்தமிழர்களுக்கு நிவாரணநிதியாக வழங்கினார்கள். கவிஞர் கனிமொழி எம்.பி. இந்த உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்தார். அப்போது அவர், ‘’திருநங்கைகள் இதுவரை தங்களது பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். முதன் முதலாக இப்போதுதான் பொதுப்பிரச்சனைக்காக போராட்டம் நடத்துகிறார்கள். இலங்கை பிரச்சனையில் அவர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள்’’ என்று தெரிவித்தார்.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.