Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி அக்கராயன்குளத்தில் விடுதலைப் புலிகளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதலில் தமது தரப்பில் படையினர் 5 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 6 படையினர் காயமடைந்திருப்பதாகவும், சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, அம்பாறை கஞ்சிகுடிச்சாறு வனப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பொறி வெடியில் சிக்கி படைத் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படைத்தரப்பில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  2. வடபகுதியில் நடைபெற்றுவரும் மோதல்களில் விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டாலும் இலங்கையில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்றுவரும் மோதல்கள் முடிவுக்கு வராது என இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சி மீது அரசாங்கப் படைகள் தாக்குதல்களை நடத்தியிருப்பதானது கடந்த 13 வருடங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவு எனவும், 1995ஆம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் பின்னடைவுகளைச் சந்தித்து வருவதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். விடுதலைப் புலிகளின் முக்கிய ஆயுதமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல் அவர்களுக்குப் பலமாக இருப்பதாகவும், அந்தப் பலம் இன்னமும் அழிக்கப்படாததால், முன்னேறிச் செல்லும் இராணுவத்தினர…

  3. மேஜர் ஜெனரல் ஜானகப் பெரேரரா கொல்லப்பட்டுள்ளார். அனுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெருமளவிலானோர் காயம் அடைந்துள்ளனர்.இந்தத் தாக்குதலில் ஜானகப் பெரேராவின் மனைவி உள்ளிட்ட குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் ஐக்கிய தேசியக்கட்சியின் வடமத்திய மாகாணசபை குழுத் தலைவர் ஜெனரல் ஜானக பெரேரா கொல்லப்பட்டுள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற வைபமொன்றில் கலந்து கொண்ட போதே ஜனாக பெரேரா மீது இந்தக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் மேலும் சிலர் கொல்லப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் அனுரா…

  4. ஈழத்தமிழர்கள் மீது சிறிலங்காஅரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும், இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பில், கண்டனப் பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் தலைநகர் சென்னையிலும், பிற நகரங்களிலும், நடாத்தப்பட்டன. இதில் பல்வேறு கட்சிகளும், அதன் தலைவர்களும், தொண்டர்களும், ஆயிரக் கணக்கில் கலந்து கொண்டார்கள். அதன் தொடர்ச்சியாக இன்று 06.10.08 திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு, "இலங்கைத் தமிழர் பிரச்சினை - திமுக நிலையும், மத்திய அரசுக்கு வேண்டுகோளும்" என்ற தலைப்பின் கீழ் இன்று தமிழகத் தலைநகர் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு அம…

  5. Karunanidhi talks tough on Sri Lanka issue Chennai, Oct 6 (IANS) The DMK will be forced to consider withdrawing from the central government if it does not take decisive steps to stop attacks against Tamils in Sri Lanka and Indian fishermen allegedly by the island’s defence establishment, Tamil Nadu Chief Minister M. Karunanidhi said Monday. “The final decision in the matter will be taken by the DMK’s highest policy making body - the general body,” he said at a massive public meeting here. Earlier in the day, his stand was firmed up on the issue of alleged attacks by the Sri Lankan military against Tamil minority targets in the island which he termed “genocide” a…

    • 4 replies
    • 3.3k views
  6. ஜானகவை எச்சரித்த றொகான் குணரட்ன [செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2008, 03:32 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] தமிழீழ விடுதலைப் புலிகளால் ஜானக பெரேரா குறிவைக்கப்படலாம் என சில நாட்களுக்கு முன்னர் றொகான் குணரட்ன எச்சரிக்கை விடுத்திருந்ததாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சில நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் இருந்து ஜானக பெரெராவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட றொகான் குணரட்ன, ஜானக பெரெராவினது உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்துள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால், ஜானக பெரெரா தனது பாதுகாப்பில் அக்கறை கொள்ளவில்லை. விடுதலைப் புலிகளுடன் மோதல்கள் நடைபெற்ற முன்னைய காலப்பகு…

    • 0 replies
    • 842 views
  7. தமிழர்கள் கொல்லப்படுவது தொடர்பில் இந்தியா கவலை தெரிவிப்பு [செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2008, 03:25 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] இலங்கையில் இடம்பெற்று வரும் போரில் பொதுமக்கள் அதிகளவில் கொல்லப்படுவது தொடர்பில் இந்தியா தனது கவலையை சிறிலங்கா அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்தியாவுக்கான சிறிலங்காவின் பிரதி தூதுவர் ஜி.ஜி.ஏ.டி.பாலித கனகொடவை சந்தித்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே நாராயணன், சிறிலங்கா படையினாரின் தாக்குதல்களில் பெருமளவில் சிறுபான்மை மக்கள் கொல்லப்படுவது தொடர்பாக தனது கவலையை வெளியிட்டுள்ளார். சிறிலங்கா படையினர் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும், சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கள் சீர்…

    • 0 replies
    • 579 views
  8. ஈழத்தமிழ்மக்கள் மீது சிறிலங்காஅரசு மேற்கொண்டுவரும் இராணுவத்தாக்குதல்கள் அனைத்தையும் உடன் நிறுத்துமாறு, இந்தியாவிற்கான இலங்கைத்தூதரிடம், இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளதாக சற்றுமுன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று மாலை இலங்கைத்தூதுவரை நேரடியாக அழைத்து, இந்திய மத்திய அரசால் இவ்வேண்டுகோள் வைக்கப்பட்டிருப்பதாக முதற்கட்டச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்த விரிவான செய்திகள் விரைவில்....ஈழத்தமிழ்மக்கள் மீது சிறிலங்காஅரசு மேற்கொண்டுவரும் இராணுவத்தாக்குதல்கள் அனைத்தையும் உடன் நிறுத்துமாறு, இந்தியாவிற்கான இலங்கைத்தூதரிடம், இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளதாக சற்றுமுன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று மாலை இலங்கைத்தூதுவரை நேரடியாக அழைத்து, இந்திய மத்திய அரசால்…

    • 4 replies
    • 3.8k views
  9. வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் புளியங்குளம் - புதுக்குடியிருப்பு வீதியில் சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் பொதுமக்கள் பயணிகள் ஊர்தி மீது நடத்திய கிளைமோர் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் 3 பேர் கொல்லப்பட்டு 6 பேர் காயமடைந்துள்ளதாக தமிழீழக் காவல்துறை அறிவித்துள்ளது. இச்சம்பவம் இன்று காலை 10 மணியளவில் நடந்துள்ளது. மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. Bomb attack on Bus in Vanni, 3 killed, 6 wounded [TamilNet, Monday, 06 October 2008, 18:27 GMT] Three civilians were killed and six wounded Monday morning around 10:00 when Sri Lanka Army (SLA) Deep Penetration Unit (DPU) launched a Claymore attack targeting a civilian bus on Pu'l…

  10. மகிந்த ஆட்சியில் ஜெனக பெரேரா போய்விட்டார்...... ஐ.தே.க ஆட்சிக்கு வந்தா பொன்சேகாவையும் இப்பிடித்தான் அனுப்பி வைப்பினமோ? http://rapidshare.com/files/15138669...a__3_.jpg.html http://rapidshare.com/files/15138699...a__4_.jpg.html http://rapidshare.com/files/15138726...a__5_.jpg.html http://rapidshare.com/files/15138743...a__6_.jpg.html http://rapidshare.com/files/15138801...a__7_.jpg.html http://rapidshare.com/files/15138805...a__8_.jpg.html http://rapidshare.com/files/15138815...a__9_.jpg.html http://rapidshare.com/files/15138842...__10_.jpg.html http://rapidshare.com/files/15138855...__11_.jpg.html http://rapidshare…

  11. வன்னியில் பொது மக்கள் மீதான விமானத் தாக்குதல்களை கண்டித்து லண்டனில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட வுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை லண்டன் நகரில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடத்தின்; முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைகால விடுமுறை கழிந்து எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பிரித்தானிய நாடாளுமன்றம் கூடுவதால், அதிகளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வருகை தரும் நேரத்தில் இந்தப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பேச்சாள…

  12. ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தலையிட வலியுறுத்தியும் ஈழத் தமிழர் பிரச்சினையில் தமது நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் தமிழ்நாட்டின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னையில் இன்று திங்கட்கிழமை மாலை மிகப் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  13. "விமானத் தாக்குதல் மூலம் விடுதலைப் புலிகளின் உட்கட்டுமானங்களை ஒருபோதும் சிதைக்க முடியாது' [06 - October - 2008] விமானத் தாக்குதலில் மேலோங்குவதன் மூலம் எதிர்த்தரப்பின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை சிதைத்துவிட முடியும் என்பது படைத்துறை வல்லுநர்களின் கருத்து. ஆனால், விடுதலைப் புலிகளின் உட்கட்டுமானங்கள் வெளியில் தெரிவதில்லை. எனவே, இது அவர்களுக்கு பொருந்தப்போவதில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். "லக்பிம' ஆங்கில வார ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வான் தாக்குதலில் மேலோங்குவதன் மூலம் எதிர்த்தரப்பின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை சிதைத்துவிட முடியும் என்பது வான் தாக்குதல் கொள்கை வகுப்பாளர்களான கேணல் ஜோன்…

    • 0 replies
    • 1.1k views
  14. ஜானக பெரெரா கொலையடுத்து அனுராதபுரத்தில் சுற்றிவளைப்பு தேடுதல் [திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 08:14 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் சிறிலங்கா தரைப்படையின் முதன்மைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜானக பெரெரா உட்பட 27 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தினையடுத்து அனுராதபுரத்தில் சுற்றிவளைப்பு தேடுதல்கள் இடம்பெற்றன. இன்று திங்கட்கிழமை காலை முதல் பிற்பகல் வரை காவல்துறையினரும், இராணுவத்தினரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலில் மலையக தமிழ் இளைஞர்கள் ஏழு பேர் கைதாகியுள்ளனர். அனுராதபுரம் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மலையக இளைஞர்களே கைதானதா…

    • 0 replies
    • 848 views
  15. கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாரென தோதல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க அறிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அதிவிஷேட வர்த்தமானியில் இது பற்றி அவர் அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நியமன எம்.பி யான எச்.எம். வசந்த சமரசிங்க இராஜினாமாச் செய்துள்ளதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கே விநாயகமூர்த்தி முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருணா அம்மான், சமூக சேவகைள் மற்றும் சமூக நலன்புரித்துறை அமைச்சரும், ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததார். http://www.tamilseythi.com/srilanka…

    • 0 replies
    • 1.7k views
  16. கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை தனுஷ்கோடி வரை துரத்தி வந்து இலங்கை கடற்படை தாக்கியது. அதனால் ராமேஸ்வரத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அங்கு இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேசினார். அப்போது சர்வதேச கடல் பகுதியில் இந்திய, இலங்கை கூட்டுப்படை ரோந்துப் பணி மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது. ஆனால், கூட்…

  17. 26 தமிழர்கள் பிரச்சினையில் - கருணாநிதியின் பாராமுகம் தொடக்கத்திலிருந்து நடந்தவை என்ன? - பழ. நெடுமாறன் அனைத்துலக பொது மன்னிப்பக மும் மக்கள் சுதந்திரத்திற்கான ஒன்றிய மும் இணைந்து இந்தியாவில் மரண தண்டனை குறித்து ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் பின் வருமாறு கூறியுள்ளன: இந்தியச் சிறைச்சாலைகளில் சுமார் 400 பேர் மரண தண்டனைக் கைதிகளாக உள்ளனர். இவர்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சுமார் 140 பேர்களாகும். இந்த மரண தண்ட னைகளில் மிகப் பெரும்பான்மை யானவை சூழ்நிலை சாட்சியத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டவை. 1950ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை இந்திய உச்சநீதிமன்றம் பரிசீலித்து தீர்ப்புரைத்த மரணதண்டனை வழக்குகளை அனைத்…

  18. இந்தியப் பிரதமருக்கான தந்திகள் குவிகின்றன- மருத்துவர் இராமதாஸ்- தொல். திருமாவளவனும் ஆதரவு [திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 06:51 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கையில், தமிழர்கள் மீதான இராணுவ தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய அரசு தலையிட வேண்டும் என்று கோரி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தந்திகள் அனுப்புமாறு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பேர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தந்திகள் அனுப்பி வருகின்றனர். அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பிரதமருக்கு தந்திகளை அனுப்பினார்கள். இதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரதமர் மன்மோகன் சிங்குக…

  19. "ஈழத்தமிழர் பிரச்சினையில்” முகத் தீர்வு கண்டு அவர்களைப் பாதுகாக்க இந்திய மத்திய அரசு” விரைந்து செயற்பட வேண்டும். இந்த விடயத்தில், இதுவரை நடந்த விரும்பத்தகாத செயல்களையெல்லாம் மனதில் கொண்டு தயக்கம் காட்டாமல், மரணத்தின் விளிம்பில் உள்ள ஈழத்தமிழர்களை இந்திய மத்திய அர” காப்பாற்ற வேண்டும்.' இவ்வாறு அவசர வேண்டுகோள் விடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.கருணாநிதி. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அபாய அறிவிப்பாக இதனை மத்திய அர” கவனத்துக்கு எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பவை வருமாறு இலங்கையில் இடைவிடாது நடக்கும் சிங்கள இராணு வத்தினரின் தாக்குத…

  20. வன்னி முன்னரங்கப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் மோதல்களில் காயமடையும் அதிகளவான இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், இவ்வாறு அனுமதிக்கப்படும் இராணுவத்தினர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்குப் போதுமான வைத்தியர்கள் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியர்கள் தட்டுப்பாட்டால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பெரும் எண்ணிக்கையான காயமடைந்த இராணுவத்தினர்களுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல்கள் தோன்றியிருப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் மோதல்களில் காயமடையும் இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் அனுமத…

  21. கொடுமைகளுக்குக் கூட்டாளியாகி தவறிழைக்கும் கலைஞர் கருணாநிதி 06.10.2008 "குமுதம்' பத்திரிகையில் பிரபல இலக்கியவாதி ஒருவர் ஒரு முக்கிய கேள்வியை தமிழக முதல்வரைப் பார்த்து எழுப்பியிருந்தார். "கலைஞர் கருணாநிதி' என்ற பெயரில் உள்ளபடி அவரிடம் "கலை' இருக்கிறது. "நிதி'யும் தாராளமாக அவரிடம் உள்ளது. "கருணை' மட்டும் எங்குள்ளது? என்ற சாரப்பட அந்தக் கேள்வி அமைந்தது. அந்தக் கேள்வியை நியாயப்படுத்தும்படிதான் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இன்னும் இன்றும் இத்தகைய பழுத்த அரசியல் அனுபவத்தின் பின்னரும் கூட நடந்து கொள்கின்றார் என்பதுதான் வேதனை தருகின்றது. தமிழக அரசியலில் இவ்வளவு நீண்ட காலம் தாக்குப்பிடித்து, அதிகாரத்தில் இருந்து வருபவர் அவர். பல வீழ்ச்சிகளுக்குப் பின்னரும் அச…

  22. புலிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் செல்லலாமா? இலங்கையில் நடைபெற்று வரும் போரில் சிங்களப் படைக்கு உதவியாக இந்தியப் படைவீரர்கள் யாரும் அங்கு செல்லவில்லை என இந்திய இராணுவத்தின் துணைத் தலைமை தளபதியான மிலன் லலித் குமார் கூறியுள்ளார். மண்டபத்தில் இந்து செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: இலங்கைக்கு இந்திய இராணுவ அதிகாரிகள் அவ்வப்போது செல்கிறார்கள். சிங்கள இராணுவத்திற்கு ஆலோசனைகள் வழங்கிவிட்டு திரும்பிவிடுகிறார்கள். இலங்கையில் ராடார் சாதனங்களை இயக்கிய இரண்டு இந்திய இராணுவ தொழில்நுட்ப வல்லுநர்கள் புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்திருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை. காயமடைந்தவர்கள் ஒருவேளை சிவிலியன்களாக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளார். …

  23. தமிழீழப் போர்க்களம் உண்மை நிலவரம் என்ன? - பழ. நெடுமாறன் விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ள வன்னிப் பகுதி கிளி நொச்சி ஆகியவற்றைக் கைப்பற்றும் நோக்கத்துடன் கடந்த பல மாதங்களாக சிங்களப் படை பல்வேறு முனைகளில் படை நகர்வுகளைச் செய்து வருகிறது. இதையொட்டி சிங்கள இராணுவம் வெற்றிகரமாக முன்னேறி வருவதாகவும் புலிகள் பின்வாங்குவதாகவும் விரைவில் கிளிநொச்சி கைப்பற்றப்படும் என்றும் சிங்கள அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் போரில் ஏராளமான புலிகள் கொல்லப்பட்ட தாகவும் செய்திகள் பரப்பப்படுகின்றன. இவற்றில் உண்மை என்ன? என்பதை அறிய மக்கள் ஆவலாக உள்ளனர். வன்னிப் பகுதியில் வாழும் மக்களை அகதிகளாக விரட்டியடித்து அவர்களின் மண்ணை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையி…

  24. இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு இலட்சக்கணக்கில் தந்தி அனுப்புமாறு முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் இடைவிடாது நடக்கும் சிங்கள இராணுவத்தினரின் தாக்குதலில் இருந்து இலங்கை வாழ் தமிழ் இனத்தவரை காத்திட அங்கு உடனடி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சுமூக தீர்வு கண்டு அமைதி காண வேண்டிய தீவிர முயற்சியில் இதுவரை நடந்துள்ள விரும்பத்தகாத நிகழ்வுகளை எல்லாம் இந்தியப் பேரரசு மனதில் கொண்டு தயக்கம் காட்டாமல் இந்த இன வெறி படுகொலை தொடர மேலும், மேலும் இடம் கொடுத்து விடாத அளவுக்கு வ…

    • 7 replies
    • 1.3k views
  25. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 1,419 குடும்பங்கள் காவல்நிலையங்களில் பதிவு [திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 07:00 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் மேல்மாகாணத்தில் வாழும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 1,419 தமிழ்க் குடும்பங்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்துள்ளன. கொழும்பிலும் புறநகர்ப்பகுதிகளிலும் சிறப்பாக அமைக்கப்பட்ட அலுவலகங்களுக்கு இன்று திங்கட்கிழமை காலை சென்ற தமிழ் மக்கள் மேல் மாகாணத்தில் வசிப்பதற்கான காரணங்களை தெரிவித்து தம்மை பதிவு செய்து கொண்டனர். 1,419 குடும்பங்களைச் சேர்ந்த 4,049 பேர் பதிவுசெய்து கொண்டதாக மூத்த காவல்துறை அத்தியட்சகரும் காவல்துறை ஊடக பேச்சாளருமான றஞ்சித் குணசேகர தெரிவித்தார். பதிவு நடவடிக்கைகள் இன்று காலை 8:00 மணி முதல் …

    • 0 replies
    • 552 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.