Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தொடர்ந்து விழித்திருந்தால் இந்திய அரசு இன்னும் கொஞ்சம் அசையும்: சோலை [திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008, 09:48 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] நாம் தொடர்ந்து விழித்திருந்தால் இந்திய அரசு இன்னும் கொஞ்சம் அசையும். இல்லையேல் சிங்கள இனவாத அரசுடன்தான் கைகுலுக்கும். இதுதான் இதுவரை நாம் கண்ட நடைமுறை என்று அரசு தனிமைப்பட்டுத் தவிக்கிறது- இந்தியா என்ன செய்யப்போகிறது? என்று தமிழ்நாட்டின் மூத்த ஊடகவியலாளரும் எம்.ஜி.ஆரின் ஆலோசகராக செயற்பட்டவருமான சோலை தெரிவித்துள்ளார். குமுதம் குழுமத்தின் "றிப்போர்ட்டர்" வாரமிருமுறை இதழில் சோலை எழுதியுள்ள கட்டுரை: டெல்லியில் சிறிலங்கா தூதுவரை நமது வெளியுறவுச் செயலாளர் சிவசங்கரமேனன் அழைத்தார். பேச்சுவார்த்தையின் மூலம் ஈழப் பிரச்சினைக்கு சுமூகத் தீ…

  2. எதிராக கருத்துக்கூற உரிமை உண்டு எனில் ஆதரித்து குரல் எழுப்பவும் உரிமை உண்டு: தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி [திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008, 09:21 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக கருத்துக்கூற உரிமை உண்டென்றால் ஆதரித்துக் குரல் எழுப்பவும் உரிமை உண்டு என்று தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியச் தண்டனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதிமுக பொதுச்செயலார் வைகோ அவைத்தலைவர் கண்ணப்பன், இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து வெளியிட்ட அறிக்கையிலேயே தமிழ்ப் படைப்பாளிக்ள் முன்னணி இவ்வாறு தெரிவித்துள்ளது. தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை காக்க செப்ரெம்பர் 23 ஆம் நாள்…

    • 0 replies
    • 669 views
  3. தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் மக்களிற்கு எதிராகவும், சிறீலங்கா அரசுக்கு ஆதரவாகவும் எழுதிவரும் 'இந்து' பத்திரிகையின் ஆசிரியர் ராம் மட்டுமே சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் பேச முடியும் என, இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். இவ்வாறு தொடர்பைப்பேணும் ராம், ஈழத்தமிழ் மக்களிற்கு தமிழ்நாடு மக்கள் கொடுக்கத் தயாராகவுள்ள உணவு, மற்றும் மருந்துபொருள்களைக் கொண்டு செல்ல மகிந்தவுடன் பேச வேண்டும் என பாண்டியன் கிண்டலாகக் கூறியிருகின்றார். ஈழத்தமிழ் மக்களிற்கு எதிரான சிறீலங்கா அரசின் போரை நிறுத்துமாறு தமிழ்நாடு மக்கள் விடுத்துள்ள கோரிக்கைக்கு இந்திய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டு…

  4. கையடக்கத் தொலைபேசியூடாக குறுஞ்செய்தியொன்றை அனுப்பியமை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு தெகிவளையை வசிப்பிடமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். டயலொக் நிறுவனத்தில் கடந்த இருமாதங்களாகப் பணிபுரியும் கணேசமூர்த்தி பிரதீப் என்ற தமிழ் இளைஞனே வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபட்டுள்ளதாக அவரது உறுவினர்கள் முறையிட்டுள்ளதாக கொழும்பு மாநகரைசபை உறுப்பினரும் மக்கள் கண்காண்ப்புக் குழு செயற்பாட்டாளர்களில் ஒருவருமான கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார். அர்ஜுன், அஜித் ஆகிய தமிழக நடிகர்களின் திரைப்படங்களை பாhப்பதை தவிர்க்குமாறு கோரி குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பொலிஸாரினால்…

  5. யாழ்ப்பாணம் சென்று திரும்பிய போது கைது செய்யாத அப்போதைய முதல்வரான ஜெயலலிதா தற்போது மட்டும் என்னை கைது செய்ய வலியுறுத்துவது ஏன்? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 865 views
  6. ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசுக்கு சிக்கலை உருவாக்க மாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நேற்று ஞாயிற்றுக்கிழமை 90 நிமிடம் வரை சந்தித்து பேச்சு நடத்திவிட்டு கருணாநிதி ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கேள்வி: மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தியாக இருக்கிறதா? பதில்: இதிலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களெல்லாம் முடிவடைந்தால்தான் முழு திருப்தி அடைய முடியும் என்று நம்புகிறேன். கேள்வி: உடனடி தீர்வு, போர் நிறுத்தம்தான் என்றால் நோர்வே தூதுக்குழு தலையிட்டதுபோல் இலங்கையில் உடனடி போர் நிறுத்தத்திற்கு ம…

  7. இந்தியாவை ஒதுக்கி வைத்து ஈழத் தமிழர் பிரச்சினைக்கு என்றுமே தீர்வு இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 618 views
  8. சுவிசில் உள்ள தமிழ் இளையோர் அமைப்பினர் நடத்திய 24 மணிநேர உறங்கா நிலைப் போராட்டத்தில் 35-க்கும் அதிகமான இளையோர் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 550 views
  9. கலைஞர் உலக தமிழினத் தலைவர் கலைஞர் இன்று இலங்கைத் தமிழரின் பிரச்சனைகளை தீர்த்து விட்டதனால் உண்ணா நோன்பை கைவிடும் அறிவிப்பை நடிகர் சங்கம் அறிவிக்கும்.. விரைவில் எதிர்பாருங்கள்

  10. There are reports of an incident off Mandaithivu island however details are not yet available. Unconfirmed reports said there was a clash between the Navy and sea tigers. MCNS said there was an “incident” and they were awaiting details. http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=30350

  11. தங்கங்களே தமிழகச் சிங்கங்களே! உங்களால் செய்ய முடியும்! செய்து முடியுங்கள்! - வன்னித்தம்பி தங்கரத்தினம் - தமிழ் இனத்தோடு பிறந்தது தன்மான உணர்வு. அதற்குச் சமாதி கட்ட இனவெறிச் சிங்களம், இந்திய மத்திய அரசின் ஆதரவோடு உலக நாடுகளே உதவிகளையும் பெற்று தமிழனைப் பயங்கரவாதிகளாக்கி விட்டது. இன்று சிங்கள அரசு இந்திய மற்றும் பிற அரசுகளின் ஆயுத வளங்களைப் பெற்று ~பயங்கரவாதத்துக்கு எதிரான போர்| பெயருடன் ஈழத் தமிழின அழிப்பைச் செய்து வருகின்றது. வெளியே அமைதி வழிதான் தீர்வு என இரண்டு அரசுகளும் கூறிக்கொண்டே மறைமுகமாக போர் மூலம் தமிழின அழிப்பைச் செய்து வருகின்றன. இவையே இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளரின் செயற்பாடு என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் அம்பலப்படுத்தி உள்ளன. …

    • 4 replies
    • 1.9k views
  12. மட்டக்களப்பு நகரிற்கு அருகாமையில் மேல்மாடி வீதியில் இன்று மாலை 6.05 அளவில் கைக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரீ.எம்.வீ.பீயின் முகாம் ஒன்றிலேயே இந்தக் குண்டு வெடித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குண்டு வெடிப்பை அடுத்து 50 யார் தொலைவில் உள்ள மீனகம் முகாமில் இருந்து சரமாரியான துப்பாக்கி வேட்டுக்கள் வானத்தை நோக்கி தீர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த சம்பவத்தில் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த கருத்துக்கள் வெளியாகவில்லை. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

    • 3 replies
    • 2.2k views
  13. பிரெஞ்சு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிpழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளர் திரு.பரிதி அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக இன்று பரிசில் தமிழ் மக்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இன்று மதியம் இரண்டு மணியளவில் பரிஸ் ரீப்பப்பிளிக் மையத்தில் ஒன்று கூடிய தமிழ் மக்கள் இந்த ஆதரவுப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இப்போராட்டத்தில் நூற்றுக் கணக்கான மக்கள் கலந்துகொண்டுஇ சிறீலங்காவின் இன அழிப்புப் போரையும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள மனித உரிமை மிறல்களையும் அம்பலப்படுத்தியிருந்தனர். திரு பரிதி அவர்கள் நேற்று 25ம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் இன்று 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி வரை சு…

    • 0 replies
    • 825 views
  14. ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியை இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 805 views
  15. அயித்து படம் ஓடுறதா? விடுறதா? தீபாவளி கொண்டாடுறது சரியா? தவறா? இவை போன்றவற்றை கொஞ்ச நேரத்திற்கு தள்ளி வைத்து விட்டு இதை ஒரு முறை பார்க்கலாமே என்பது என் தாழ்மையான எதிர்பார்ப்பு. தவறெனில் மன்னிக்கவும். (ஏனெனில் இங்கு நடக்கும் எழுத்து யுத்தத்தை பார்க்க சிலவேளைகளில் பயமாக இருக்கிறது)

  16. 2ம் இணைப்பு)பணிக்கன்குளத்தில் நிலையமைத்திருந்த படையினர் மீது புலிகள் அதிரடித்தாக்குதல்: 2 படையினர் பலி; படையப் பொருட்கள் மீட்பு [ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2008, 07:28 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பணிக்கன்குளம் பகுதியில் முன்நகர்ந்து நிலையமைத்திருந்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித்தாக்குதலில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். பெருமளவு படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன. பணிக்கன்குளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 1:15 தொடக்கம் பிற்பகல் 2:30 வரையான 2 மணிநேரம் 15 நிமிடம் வரை நீடித்த விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படையினர் இழப்புக்களுடன…

    • 0 replies
    • 862 views
  17. சிறீலங்காவுடன் பாதுகாப்பு விடயங்களில் மேலும் உறவுகளை விருத்தி செய்துக்கொள்ள பாகிஸ்தான் ஆவலாக உள்ளதாக அந்தநாட்டின் பிரதமர் சயிட்யூசுப் ராசா கிலானி தெரிவித்துள்ளார். இலங்கையின் உயர்ஸ்தானிகராக பணியாற்றி விலகிச் செல்லும், விஜயரட்ன பண்டாரவுக்காக நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பிரியாவிடை நிகழ்விலேயே பாகிஸ்தானிய பிரதமர் கலந்துகொண்டு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அத்துடன் இலங்கையின் இறைமைக்கும் தன்னாதிக்கத்துக்கும் தமது நாடு பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் கிலானி குறிப்பிட்டுள்ளார். சிறீலங்காவுடனான இராணுவ ஒத்துழைப்பை எக்காரணம் கொண்டும் நிறுத்தப் போவதில்லை என்று இந்தியா உறுதியுள்ளது. இந்தியாவின் பிராந்திய நலனிற்கு சிறீலங்காவின் நட்புறவு அவசியமாகின்றது. நாங்கள் சிறீலங்காவிற்க…

  18. துணைப்படைக் குழுவை இயக்கிவரும் கிழக்கின் முதலமைச்சர் பிள்ளையானை கொழும்புக்கு அழைத்த சிறீலங்கா அரச தரப்பினர் தமது கண்டனத்தை வெளியிட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக துணைப்படைக் குழுக்களை இயக்கிவரும் கருணாவிற்கும், பிள்ளையானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையையடுத்து சமரச முயற்சியாக கொழும்பிற்கு அழைக்கப்பட்ட பிள்ளையான் கண்டிக்கப்பட்டுள்ளார். இதே நேரம், கழுணாவை துணைப்படைக் குழு உறுப்புரிமையில் இருந்து வெளியேற்றியுள்ளதாக, பிள்ளையானும் ஏனைய ஒட்டுக்குழு உறுப்பினர்களும் அறிவித்துள்ளனர். துணைப்படைக் குழுவின் பெயரை தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி என பெயர் மாற்றி, அதன் சின்னத்தையும் மாற்ற முற்பட்டதே முறுகலுக்கு காரணம் என அறியக்கிடைக்கின்றது. …

    • 1 reply
    • 1.7k views
  19. மத்திய அரசுக்கு வேதனை தரும் முடிவு எடுக்க மாட்டேன் : கருணாநிதி பேட்டி சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் சென்னையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் முதல்வர் கருணாநிதி கூறியதாவது:பிரணாப் முகர்ஜி என்னுடன் பேசினார். அவர் தெரிவித்த விஷயங்கள் எல்லாம் முடிவடைந்தால் தான் முழு திருப்தி; முடிவடையும் என நம்புகிறேன். நார்வே முயற்சி அடிப்படையில் போர் நிறுத்தம் என்பது இப்போது ஆகாது. அதுபற்றிய பேச்சு இல்லை. இலங்கைப் பிரச்னை 40 ஆண்டுகளாக நடந்துவரும் போராட்டம்; நான்கு நாட்களில் முடிக்க முடியாது.போர் நிறுத்தம் என்பது, பொதுமக்களைக் காப்பாற்றத்தான். இலங்கை அரசின் உறுதிமொழி, பொதுமக்களை நிச்சயம் தாக்க மாட்டோம் என்பது. போர் நிறுத்தத…

    • 10 replies
    • 2.4k views
  20. சிறிலங்கா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப மக்கள் பலவந்தப்படுத்தப்பட்டு கூட்டத்துக்கு அழைத்துச் செல்லப்படுவது அவர்களின் அடிப்படை மனித உரிமையை மீறுகின்ற செயலாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 506 views
  21. திமுக இராஜினாமா வாபஸ்? பிரணாப் முகர்ஜி இன்று மாலை கருணாநிதியை சந்திக்க சென்னை வருகிறார். [ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2008, 08:21.13 AM GMT +05:30 ] இலங்கை அதிபரின் தூதர் புதுடெல்லியில் சந்தித்து பேசியதை தொடர்ந்து, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று மாலை முதலமைச்சர் கருணாநிதியை சந்திக்க சென்னை வருகிறார். இதனைத் தொடர்ந்து திமுக எம்.பி.க்களின் இருவார கால ராஜினாமா நாடகம் முடிவுக்கு வருகிறது. இலங்கையில் கிளிநொச்சி பகுதியில் இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் அப்பாவி தமிழர்கள் ஏராளமாக கொல்லப்படுகின்றனர். ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்து காடுகளில் தங்கியிருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் இந்த …

  22. தாயகத்தில் தமிழ் உறவுகள் சிறிலங்கா படைகளின் கொலைவெறி தாக்குதலால் செத்தொழிந்து வரும் அவலத்தை கண்டித்து அவுஸ்திரேலிய தமிழ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள கவன ஈர்ப்பு ஊர்வலம் எதிர்வரும் நவம்பர் முதலாம் நாள் சனிக்கிழமை மெல்பேர்ணில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 408 views
  23. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பணிக்கன்குளம் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 406 views
  24. இலங்கைப் பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்: இந்திய மத்திய அரசு உத்தரவாதம் நீண்டகாலமாக இலங்கையில் நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என இந்திய வெளிவுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதியிடம் உத்தரவாதம் அளித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவுடன் இன்று காலை நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் சென்னைக்கு சென்று முதலமைச்சர் மு. கருணாநிதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தைக…

    • 16 replies
    • 1.8k views
  25. தீபாவளிப் படங்களில் அனைவராலும் பெரிதும் (குறிப்பாக அஜித் ரசிகர்களால்) எதிர்ப்பார்க்கப்பட்ட மிகப்பெரிய எண்டர்டெய்ன்மெண்ட் ஏகன் . இலங்கையிலும் ஏகன் கொண்கோர்ட் திரையரங்கில் 25-10-2008 காலை ரிலீஸ் செய்துள்ளார்கள். படம் ஓடிய அரைமணி நேரத்திற்குள் படம் பார்த்துக் கொண்டிருந்த கும்பல் ஒன்று கூச்சலிட்டு , அடிதடியில் இறங்கி திரையை நாசப்படுத்தி விட்டார்கள். பிறகு போலிஸ் வந்தவுடன் தான் நிலைமை கட்டுக்குள் வந்தது. இலங்கையில் ஏகனை திரையிட உரிமை பெற்ற தியேட்டர் கொண்கோர்ட் தான். இச் சம்பவத்தால் தமிழ் படத்தை திரையிட அனைத்து தியேட்டர்களும் பயப்படுகின்றன. சுவிஸ் நாட்டில் ஏகன் திரைப்படம் ரத்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் …

    • 35 replies
    • 4.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.